A Day with a Leader | MNM | Kamal Haasan |Vikatan Tv
2:27
दिवसापूर्वी
टिप्पण्या
Jyothika Ramya
Jyothika Ramya 8 तासांपूर्वी
எங்க ஓட்டு கமலுக்கே
BlueSky
BlueSky 9 तासांपूर्वी
Waiting!
Yuvaraj Ramalingam
Yuvaraj Ramalingam 9 तासांपूर्वी
டேய் எச்சகள அய்யோ ஈழத்துல தமிழன கொன்னுடாங்க தமிழச்சிய கற்பழிச்சுட்டாங்க காரணம் காங்கிரஸ் திமுகனு கூவிட்டு இப்ப அவன் காலை நக்கி பொழப்ப நடத்துற உனக்கு அவர் வீட்டுக்கு அமைச்சர்கள வரவச்ச ராமதாஸ் எவ்ளவோ பரவால
Murali S
Murali S 9 तासांपूर्वी
Seriously, how much you guys getting from Kedi and Adimaigal.
Santhanam senthil anand
Santhanam senthil anand 9 तासांपूर्वी
நன்றி விகடனுக்கு
Arjunram Vijay
Arjunram Vijay 9 तासांपूर्वी
மறுபடியும் சங்கிகளின் தாக்குதல் நடிகன் உருவில்.... சங்கிகள் நம்மை வாழவே விடமாட்டார்கள்... முன்பு புரியல ஆனால் இப்போ அப்பட்டமாக புரியுது சங்கிகளின் எண்ணம், மன ஓட்டம் எல்லாம்.... நம் இனத்தை வைத்து நம்மையே ஆள துடிக்கும் சங்கிகள்.... இனி எந்த நாளும் ஒரு சங்கி நம்மை அளவே கூடாது.....
November 16
November 16 9 तासांपूर्वी
Sema sema valthukal❤️👍
BALA MURUGAN
BALA MURUGAN 9 तासांपूर्वी
அடுத்த தேர்தல் வரும் வரை தேச பற்று வராது இந்த சொகிதார்களுக்கு ( காவலர்களுக்கு).
BALA MURUGAN
BALA MURUGAN 9 तासांपूर्वी
"இந்த தீர்ப்பு நல்லா இருக்கே". ஆபாச வீடியோ எடுத்து வெளியிடும் நபர்கள் மனநிலை.
Mangalam Jambunathan
Mangalam Jambunathan 9 तासांपूर्वी
சகாயம், IAS- வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த- கிரானைட் ஊழல்-மணல் கொள்ளை போன்றவற்றைத் தடுத்திருந்தால்- தமிழக அரசின் ஆண்டு வருமானம்-10 லட்சம் கோடியாக இருக்கும் ( இப்போது 2 லட்சம் கோடி ) அதனால் 60 வயதானவர்கள்- வேலையில்லாத இளைஞர்கள்-பெண்களுக்கு - மாதம் 7000 உதவித்தொகை - உண்மைகளை அறிய LINK இல் VIDEO காண்க- பேராசிரியர் அறிவியல்தாசன். mrgets.info/start/vhi-i/eHyotZGuvZif1r0.html
Two Nomads
Two Nomads 9 तासांपूर्वी
Now chinathambiyum Topslip la tha iruku
Two Nomads
Two Nomads 9 तासांपूर्वी
Topslip is the best place for elephants even I visited recently and uploaded an video I go often to just visit these elephants
s.manoharan Mano
s.manoharan Mano 10 तासांपूर्वी
சிபி பொங்கல் திருநாளை தமிழ் புத்தாண்டு என அறிவித்து 12வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது.
Sri Nallandavar Astrology
Sri Nallandavar Astrology 10 तासांपूर्वी
Good Analysis
Rangadurai Govindasamy
Rangadurai Govindasamy 10 तासांपूर्वी
Pmk doing politics only for box
Mohana Priya
Mohana Priya 11 तासांपूर्वी
Awesome Thamizh, Vazhthukkal... Way to go :)
Jayjay Jayjay
Jayjay Jayjay 12 तासांपूर्वी
இன்றைய ஆட்சி. சசிகலா அவர்கள் ஏற்படுத்தி சென்ற ஆட்சி இது உலகத்துக்கு தெரிந்ந விசயம்
Syedibrahim G
Syedibrahim G 12 तासांपूर्वी
Please do support to kamal, if you want changes in politics..
Vijaya Lakshmi
Vijaya Lakshmi 12 तासांपूर्वी
Super bro
justin bala
justin bala 12 तासांपूर्वी
Poigai selvan, sorry, vaigai selvan!!!🤣😂🤣😂🤣👏👏👏
Muthamizhan Palanimuthu
Muthamizhan Palanimuthu 12 तासांपूर्वी
டாக்டர் சாந்தா அம்மா அவர்களின் சேவை போற்றத்தக்கது..அவரது தியாகவாழ்வை போற்றுவோம். அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.!
vijayaraman pillai
vijayaraman pillai 12 तासांपूर्वी
இன்றைய இளைஞர்களுக்கு : ********************************* Q:1. ஒதுக்கீடு என்றால் என்ன? ஆளுங்கட்சி : உங்களுக்கு நாங்கள் 200 கோடி ஒரே தவணையாக கொடுத்து விடுவோம் வருவீர்களா? (சிறிய) கட்சி : எங்களுக்கு அது போதாது. ஒதுக்கீடு வேண்டும். அரசாங்க கஜானாவிலிருந்து 20℅ அதாவது (தினமும் 200 கோடி) கொடுத்தால் வருவோம் சம்மதமா? Q:2. உள் ஒதுக்கீடு என்றால் என்ன? ஆளுங்கட்சி : எங்களால் தினமும் 200 கோடி கொடுக்கமுடியாது வேறு ஏதாவது ஒதுக்கீட்டை கேளுங்கள். சரியா? (சிறிய) கட்சி : சரி, எங்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டும். அரசாங்க கஜானாவிலிருந்து 20℅ அதாவது (ஒவ்வொரு மாதத்திற்க்(கு)உள் 200 கோடி) கொடுத்தால் போதும் வந்துவிடுவோம். சரிதானே? புரிந்ததா? _விஜயராமன் [email protected]
justin bala
justin bala 12 तासांपूर्वी
Brave Man. Nice intro clip. Highly curious. I AM WAITING.🤸‍♂️💖 Good job vikatan.
celangovan 59
celangovan 59 13 तासांपूर्वी
E.P.S. enna ennamo pesalam.Aanaal V.K.Sasikala handed over this legislature to this E.P.S. but he must handed over to Tmt.V.K.Sasikala. This only charity, or not that won't be hopefully. A Star value Powerful C.M. Post right and Royal post.
Muthukumar Navaneetham
Muthukumar Navaneetham 13 तासांपूर्वी
Mnm will raise
Sakthivel Natarajan
Sakthivel Natarajan 13 तासांपूर्वी
Worst review. Totally waste of time.
Thuvakaran Sachchithananthan
Thuvakaran Sachchithananthan 13 तासांपूर्वी
Waiting 😍
Robin Hood
Robin Hood 13 तासांपूर्वी
Where is the leader?
Ajay Krish
Ajay Krish 12 तासांपूर्वी
Stalin🔥🔥😂😂
Jude DE SOJANAR
Jude DE SOJANAR 13 तासांपूर्वी
தமிழ மக்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு அற்புத வாய்ப்பு...நல்லாட்சி வேண்டுமென்று காத்திருக்கும் அனைவரும் நேர்மைக்கு வாக்களிக்க வேண்டுமென்றால் ஒரே சின்னம் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னமே....#நாளைநமதே
Divaaz S
Divaaz S 13 तासांपूर्वी
Tamil people are not fools to hear to dmk admk congress BJP.... Educated youngsters will vote for only SEEMAN
Jeeva Jai
Jeeva Jai 14 तासांपूर्वी
Karthi one small correction, China India kulla illa, India tha China kitta irrukum
Rashmi Walesa Fernando
Rashmi Walesa Fernando 14 तासांपूर्वी
She deserves respect for her service to the community.Please address her Dr.Santha
Anandhi Venkatachalam
Anandhi Venkatachalam 14 तासांपूर्वी
மருத்துவர் சாந்தா தமிழ் நாட்டின் பெருமை
M O H A M E D H I S H A M
M O H A M E D H I S H A M 14 तासांपूर्वी
சாத்தான்குளம் கொடுர சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ் காரர்களுக்கு இன்னும் அரசு சம்பளம் வழங்கிக் கொண்டிருக்குதா ??? #CommentShow #ImperfectShow #VikatanTV
sridhar R
sridhar R 14 तासांपूर्वी
Cameraman and editing is good..
Sha sharaf
Sha sharaf 14 तासांपूर्वी
I m nt an indian, but i support him😍
Jyothika Ramya
Jyothika Ramya 8 तासांपूर्वी
Which country?
ONLY MUSICX
ONLY MUSICX 14 तासांपूर्वी
சீனா மாதா ki ஜெய் ( சங்கியின் அடுத்த கோஷம்)
Nila Rani
Nila Rani 14 तासांपूर्वी
அதிமுக, திமுக போன்ற பழம் தின்று கொட்டை போட்ட கட்சிகள், தங்களுக்கு போகதான் மக்களுக்கு செய்வார்கள். மக்கள் பணம் முழுவதும், மக்களுக்கே சேர நேர்மையான தலைவர் வேண்டும். நேர்மையும், கடின உழைப்பும், தொலை நோக்குப் பார்வையும் உள்ள கமல் சாரை தேர்ந்தெடுத்தால், தமிழ் நாடு மிகப் பெரும் வளர்ச்சி அடைவது உறுதி. Support MNM💪
Ajithkumar M
Ajithkumar M 14 तासांपूर्वी
Vikatan Team, why? Why ma? No other work haa
Dave Kalidhasan
Dave Kalidhasan 14 तासांपूर्वी
🙏🙏👌Kamal = HONEST + GUTS + ZERO CORRUPTION. Well done Kamal MNM.. KEEP GROWING STRONGER 🔦🔦:)
Balaji Narayanasamy
Balaji Narayanasamy 14 तासांपूर्वी
Super 👍 we support MNM and our vote only to MNM 🔥 Naalai Namathey 🔦🔦
Naveen kumar
Naveen kumar 14 तासांपूर्वी
Thorathi vitta piragu than unnakku ellam theriyudha? Admk fraud nu dmk kooda irundhu soldra paathiya... nee evlo periya fraud paiyan... dmk, congress than da 1.5 latcham makkal sri lanka la saava kaaranam..
vijayaraman pillai
vijayaraman pillai 12 तासांपूर्वी
இன்றைய இளைஞர்களுக்கு : ********************************* Q:1. ஒதுக்கீடு என்றால் என்ன? ஆளுங்கட்சி : உங்களுக்கு நாங்கள் 200 கோடி ஒரே தவணையாக கொடுத்து விடுவோம் வருவீர்களா? (சிறிய) கட்சி : எங்களுக்கு அது போதாது. ஒதுக்கீடு வேண்டும். அரசாங்க கஜானாவிலிருந்து 20℅ அதாவது (தினமும் 200 கோடி) கொடுத்தால் வருவோம் சம்மதமா? Q:2. உள் ஒதுக்கீடு என்றால் என்ன? ஆளுங்கட்சி : எங்களால் தினமும் 200 கோடி கொடுக்கமுடியாது வேறு ஏதாவது ஒதுக்கீட்டை கேளுங்கள். சரியா? (சிறிய) கட்சி : சரி, எங்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டும். அரசாங்க கஜானாவிலிருந்து 20℅ அதாவது (ஒவ்வொரு மாதத்திற்க்(கு)உள் 200 கோடி) கொடுத்தால் போதும் வந்துவிடுவோம். சரிதானே? புரிந்ததா? _விஜயராமன் [email protected]
Bala Subramanian
Bala Subramanian 14 तासांपूर्वी
Will you talk about Arnab and related news?
Thayalaseelan Assaippilai
Thayalaseelan Assaippilai 14 तासांपूर्वी
கூத்தாடிகளிடம் நாட்டைக்கொடுத்தால் கூத்தியாரிடம் கொடுத்து விடுவான். எம்.ஜி.ஆர் செய்ததுபோல்.
Jeevanandam Palani
Jeevanandam Palani 15 तासांपूर्वी
ஆவலுடன்
Srini Vasan
Srini Vasan 15 तासांपूर्वी
Only few people can live like Madam .living legend
Nathans Jos
Nathans Jos 15 तासांपूर्वी
Thanks. All Tamils please watch this video mrgets.info/start/vhi-i/h4aUpLWs3qdoyLk.html
Praveen Ravishankar
Praveen Ravishankar 15 तासांपूर्वी
I hope you paid the royalties to use the Vikram 2 bgm
Tamilchelvan Ramasamy
Tamilchelvan Ramasamy 15 तासांपूर्वी
Dr Shantha Madam, a venerable, humane, compassionate and beloved angel for human kind esp cancer affected families and their patients. She has done yeoman services to the world of cancer afflicted people, relatives, friends with mansquetitude love and care. Tears drop down automatically on the hearing of her passing away but she stands eternal, as an amaranthine of humanity and acts as a bulwark against the cancer. She would be fondly remembered and thanked for her altruistic services she carried out for the deprived, destitute, haven'ts and jilted. Your services would guide others in the field to carry the torch for you... With deep condolences in a commiserating voice..... Bidding adieu AU revoir..... Come back to serve for the poorest among poor, humanity and your subjects of valiant land....
G P JAIVEER
G P JAIVEER 15 तासांपूर्वी
Karthik... U r rocking.... Pls continue daily
Kவாய்மொழி
Kவாய்மொழி 15 तासांपूर्वी
Perfectly MADE 👌👌
Sathyan Dev
Sathyan Dev 15 तासांपूर्वी
Karthik, உங்க குரல், modulation, timing and நக்கல் நல்லாவே இருக்கு
Bala Krishnan
Bala Krishnan 15 तासांपूर्वी
Tindivanam to Krishnagiri road also very bad , It was pending from last 15 years
Meenachisundaram Mani
Meenachisundaram Mani 15 तासांपूर्वी
#தலைநிமிரட்டும்தமிழகம் Vote for MNM to ensure a better TN! TN towards Trillion Dollar economy!
prem kumar
prem kumar 15 तासांपूर्वी
Apo nee poi stalina paathathu??? Potti vangurathukaaa..........
Antony Praveen
Antony Praveen 15 तासांपूर्वी
I support MNM
Vaithi Grd
Vaithi Grd 15 तासांपूर्वी
Sandhaa ammaiyar ena sollavum
Suseela Kumaravel
Suseela Kumaravel 15 तासांपूर्वी
Waiting for the full video.
BS rules
BS rules 15 तासांपूर्वी
Waiting for this.. Good work team 👍
Epsi charles
Epsi charles 15 तासांपूर्वी
Super mam ❤️ God bless you
Meenachisundaram Mani
Meenachisundaram Mani 15 तासांपूर्वी
We really shld not miss this chance. to change the fate of TAMILNADU we have to give a chance to a honest, advanced party like MNM.
Cheralathan RM
Cheralathan RM 15 तासांपूर्वी
சீனா கட்டிய வீடுகளை, மோடி சாதனை பட்டியலில் சேர்த்துடுவார்
Eksan Mougamadou
Eksan Mougamadou 15 तासांपूर्वी
mes homage for Dr shantha toutes mes respect 🙏
Vimal Raj
Vimal Raj 15 तासांपूर्वी
ஏழை தாயின் மகன் போட்டுள்ள மப்ளர் விலை வெறும் ₹46,192/- மட்டுமே...!! சிபி சரண் கவனத்துக்கு
Vimal Raj
Vimal Raj 15 तासांपूर्वी
ஏழை தாயின் மகன் போட்டுள்ள மப்ளர் விலை வெறும் ₹46,192/- மட்டுமே...!! சிபி சரண் கவனத்துக்கு
THAMEEM Ansari
THAMEEM Ansari 15 तासांपूर्वी
My brother super question pmk
THAYA PRABHU
THAYA PRABHU 15 तासांपूर्वी
We need change so we should support MNM 🔥🔥🔥