5-ல் 2 தொகுதி...EPS-க்கு , மகன் போட்டுதந்த MASTER PLAN! | Elangovan Explains

  वेळा पाहिला 73,620

Vikatan TV

22 दिवसांपूर्वी

#Edappadi #admk

On Oct 7 announcement of the AIADMK’s Chief Ministerial candidate for the 2021 Assembly election, there were indications that the incumbent CM and the ruling party’s co-coordinator, Edappadi K. Palaniswami, would be renominated for the top job. Deputy Chief Minister and AIADMK coordinator O. Panneerselvam may agree to withdraw from the race as Mr. Palaniswami has hinted that he is open to the former’s demand for the constitution of an 11-member steering committee for the party.
Edapadi is a state assembly constituency in Salem district, Tamil Nadu, India It comprises Edappadi taluk and a portion of Mettur taluk. It is a part of the wider Salem constituency for national elections to the Parliament of India. In this video, we talk about the Secret Survey for the upcoming assembly election and Edappadi plan to stand in Two constituency
Chapters
00:00 Start
01:45 Edappadi's Political Strategy
02:53 Survey report to Mithun Kumar
07:37 Secret Survey results
10:37 Edappadi Follows Jayalalithaa Strategy
12:34 Pugazhendi Interview

CREDITS
Host & Script -Se.Tha Elangovan |Camera - Kannan | Edit -Shreeraj

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
KOMBANZ MAKER
KOMBANZ MAKER 16 तासांपूर्वी
If admk join with bjp 100% wash out admk
SK நாட்டுகோழி FARMS
SK நாட்டுகோழி FARMS 3 दिवसांपूर्वी
அதிமுக கண்டிப்பாக 200 தொகுதிகளில் வெற்றி பெறும்
Nethaji Nachiappan
Nethaji Nachiappan 9 दिवसांपूर्वी
Next Rahul Gandhi
Jayakumar K
Jayakumar K 12 दिवसांपूर्वी
Ur costume super bro
தமிழ் மகன் மன்னின் மைந்தன்
தமிழ் மகன் மன்னின் மைந்தன் 12 दिवसांपूर्वी
இந்த தேர்தலில் அதிமுக வை புதைக்க வேண்டும்..ஜாதி வெறி பிடித்த மந்திரிகளின் ஆணவத்தை குழி தோண்டி புதைக்க வேண்டும்
Srikanth Nithya
Srikanth Nithya 10 दिवसांपूर्वी
வச்சு செய்வோம் bro👍👍
தமிழ் மகன் மன்னின் மைந்தன்
தமிழ் மகன் மன்னின் மைந்தன் 12 दिवसांपूर्वी
எத்தனை தொகுதி ல நின்னாலும் டெபாசிட் கூட கிடைக்காது...இந்த ஜாதி வெறி புடிச்ச பன்றிக்கு..
Logesh logu
Logesh logu 16 दिवसांपूर्वी
Am from kangayam here for admk victory is bright and also cm in tis place means high leading votes can take by him
Maheshwaran Rajendran
Maheshwaran Rajendran 16 दिवसांपूर्वी
Admk ku vetri vaipu athigama ullathu at the same time ethir katchigal strategy moolam tholviyai santhipathargana vaipum ullathu
Logu Nathan
Logu Nathan 16 दिवसांपूर्वी
E.p.s win
WE SUPPORT ADMK
WE SUPPORT ADMK 18 दिवसांपूर्वी
Tms for omalur
மேட்டுப்பட்டி முருகவேல்
மேட்டுப்பட்டி முருகவேல் 18 दिवसांपूर्वी
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதியும் அதிமுக கூட்டணி மண்ண கவ்வூது
Vini Vini
Vini Vini 18 दिवसांपूर्वी
ஒபிஸ் இவரை கண்டிப்பா தோற்கடிப்பர். ஒபிஸ் மாஸ்.
Radhakrishnan Ponnusamy
Radhakrishnan Ponnusamy 18 दिवसांपूर्वी
பெட் 1கோடி.... முதல்வர் ஐயா இடபடியார் தான்.... 👍👍
Ramke
Ramke 18 दिवसांपूर्वी
சேலத்துல படுதோல்வியா? அது தோல்விதான், ஏன்டா இப்படி திமுக போட்ர பிச்சைக்கு, பொய்யா பேசிட்டு இருக்க!
Raghavendran T B
Raghavendran T B 18 दिवसांपूर्वी
This guy is doing promotion for DMK.
Anbu K
Anbu K 18 दिवसांपूर्वी
234 தொகுதியிலிலும் EPS தானே போட்டியிடலாமே!!!
P Raman
P Raman 18 दिवसांपूर्वी
ஏ.மயிரு இந்த இரண்டு பேரும் இல்லாத பாராளுமன்ற தேர்தலில்என்ன புடுங்கிட்டானுக..முட்டுகுடுக்கிற..
romantic Rascal
romantic Rascal 18 दिवसांपूर्वी
Oru thogithilaeay umpa mudiyatham ithula rendu pundaya 😄😄
Sundhar Raj
Sundhar Raj 19 दिवसांपूर्वी
Kongu sealethal engum salegum
Krishnan V R
Krishnan V R 19 दिवसांपूर्वी
அடப்பாவி...இந்தாளுக்கு மூளை கெட்டுப்போச்சா? ஏன் பழனிச்சாமி, ஒரு தொகுதிலே டெபாசிட் இழந்தாப் போதாதா? இரண்டு தொகுதிலே இழந்து மானம் கெடணுமா??
Balachander Gopalan
Balachander Gopalan 19 दिवसांपूर्वी
Nee pesnathe oru vaati neeye paaru da😁😀😂, fulla ola iruku
Guna RGS
Guna RGS 19 दिवसांपूर्वी
1991 வரலாறு பேசும் இளங்கோ அவர்களே ஜெயலலிதா இரண்டு தொகுதிகளிலும் நின்று ஜெயித்தது உன்மை தான் ஆனால் 1996 வரலாறு விட்டுடீங்களே 1996 ல் ஜெயலலிதா இரண்டு தொகுதிகளில் நின்று இரண்டிலும் தோற்றார் அதவும் பெண்ணாகரம் தொகுதியில் டெபாசிட் வாங்க முடியவில்ல... பார்த்து 1996 வரலாறு மீண்டும் அதிமுகவுக்கு திரும்ப போது
Deena Deepan
Deena Deepan 19 दिवसांपूर्वी
Eps maffiya
ILAKKANA TAMIL ILAKKIYAM
ILAKKANA TAMIL ILAKKIYAM 19 दिवसांपूर्वी
Next CHIEF MINISTER N SIVASAMY
Mari Muthu
Mari Muthu 20 दिवसांपूर्वी
EPS.😭😭😭😭😭😭
Kumar Kumar
Kumar Kumar 20 दिवसांपूर्वी
ஏன்234
Thangaraj Gk
Thangaraj Gk 20 दिवसांपूर्वी
எடப்பாடி சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் சி.காசி தலைமைச் செயற்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் பேரூராட்சித் தலைவர் அவர்களை எதிர்பார்க்கிறோம்
vinoth vinoth.zorro
vinoth vinoth.zorro 20 दिवसांपूर्वी
Sholingur J . SANDIP ANANDH S/o DR.S.JAGATHRACHAGAN MP ARAKONAM PARLIAMENT
hariharan 2
hariharan 2 20 दिवसांपूर्वी
Hatrick no chance
MANNAN
MANNAN 20 दिवसांपूर्वी
உலக ச(த)ரித்திர நாயகனின் இரட்டை தொகுதியே வெளிச்சம்... .... நிர்வாக நாயகனின் வாக்கு வங்கிக்கு சான்று...😂😂😂 கஸ்தூரி ரங்கன் அறிக்கை வேஸ்ட்....😁😁😁😁😁
Raji Vasu
Raji Vasu 20 दिवसांपूर्वी
சோளிங்கர், திருத்தணி தொகுதி சொல்லுங்க
Karthikeyan T
Karthikeyan T 20 दिवसांपूर्वी
தூர்தர்ஷன் சென்னை தற்போது டிஜிட்டல் தரைவழி ஒளிபரப்பு ( DTT) முறையில் 7 டிவி சேனல்கள் மற்றும் 3 ரேடியோ சேனல்கள் ஒளிபரப்பு செய்கின்றது. இதில் தமிழ் சேனலாக dd பொதிகை டிவி வருகிறது. ஆனால் ரேடியோ வில் தமிழ் தவிர்த்து உருது மறறும் மலையாளம் ரேடியோ வருகிறது. தமிழ் நாட்டில் தமிழ் ரேடியோ விற்கு முன்னுரிமை அளிக்காதது வருத்தம் அளிக்கிறது. பல முறை மின்னஞ்சல் அனுப்பி தமிழ் ரேடியோ ஒலிபரப்ப கேட்டும் பயனில்லை. தாங்கள் தொடர்பு கொண்டு தீர்வு கான வேண்டும்.
karthikeyan c
karthikeyan c 20 दिवसांपूर्वी
சேலம்... வீரபாண்டி திமுக வேட்பாளர் 36524 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை தோற்கடிப்பார்.
arul jadeja
arul jadeja 20 दिवसांपूर्वी
எடப்பாடி தொகுதியில் முதல்வர் எதிர்பார்க்கும் வெற்றி வித்தியாசம் சற்று கடினமே...சேலம் மாவட்டத்தில் மற்ற தொகுதிகளில் வைட்டமின் ப வை பிரயோகிக்க திட்டமிட்டுள்ளனர்...எனினும் மக்கள் மனநிலை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது மட்டுமே தெரியும்...மற்றபடி கூட்டணி கட்சிகளை மாவட்டம் முழுவதும் அரவணைத்து சென்றிருந்தாலே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்ச வெற்றியை பெற்றிருக்கலாம்.. எதிர்கட்சியின் பொய் வாக்குறுதிகள் தான் அவ்வளவு வாக்குகளை பெற்று தந்ததே தவிர களப்பணியல்ல...மேலும் எடப்பாடி தொகுதியில் எதிர்கட்சிகளுக்கு கட்டமைப்பே இல்லை
Elango Swamiappan
Elango Swamiappan 20 दिवसांपूर्वी
பிளான் அ சீமான் பி கமல் சி கெய்க்வாட் டி சகாயம் என்று இருக்கிறது. இருந்தாலும் சங்கி மற்றும் ஆதிமுக வெற்றி கடினம் தான். 30 தொகுதி வெற்றி பெற்றால் எடப்பாடி தேர்ச்சி அடைந்ததாக அர்த்தம்
yashiha Shiha
yashiha Shiha 20 दिवसांपूर्वी
உங்க சர்வே ஒரு பக்கம் இருக்கட்டும்....வெற்றி தோல்வியை சைலெண்டா நிர்ணயிக்க போவது EVM மெஷின். ஆக ஆளும் கட்சி இந்த 5 ஆண்டில் நல்லது செய்து இருந்தால் ஒரு சொறி நாய நிறுத்தினாலும் ஜெயிக்கும் ஆனால் பாருங்க ஒன்னும் புடுங்கவில்லை நம்பிக்கி நிக்கிறது ஜாதி ஒட்டு...இந்த மாதிரி மன நிலை எப்ப முடிவுக்கு வருமோ அப்பதான் நாடு உருப்படும்
Irshad Mohammad
Irshad Mohammad 20 दिवसांपूर्वी
பயந்துட்டியா குமாரு
Aravindhan Selvaraj
Aravindhan Selvaraj 20 दिवसांपूर्वी
OVOPS
is this do you know? Ak-Dk
is this do you know? Ak-Dk 21 दिवसापूर्वी
கூட்டணியே இன்னும் முடிவு பண்ணல...அதுக்குல்லயும்..... இவள்ளவு... பெரிய ரிபோட் தப்பு சகோ.....தாளம் செம....
Paramanathanpillai Selladuraipillai
Paramanathanpillai Selladuraipillai 21 दिवसापूर्वी
விகடனின் உளவு அறிக்கை செம???? எப்படி இப்படி எல்லாம் புழுகமுடிகிறது??? இதை பார்க்கும் மக்கள் பாவம். போங்க தம்பி இந்த உழைப்புல சோறு திங்கிறதுக்கு பதிலா வேற தொழில பாருங்க தம்பி!! அது எவ்ளவோ மேல தம்பீபீ.
gowtham sasi
gowtham sasi 21 दिवसापूर्वी
EPS great leader
kashifibnu syed
kashifibnu syed 21 दिवसापूर्वी
Daily oru video podunga bro. Unga ownline stories lam ketaa nalla thookkam varuthu
Selvakumar Murugesan
Selvakumar Murugesan 21 दिवसापूर्वी
Kangayam is easy win for ADMK
anantha kumar
anantha kumar 21 दिवसापूर्वी
AIADMK, This time sangu than TN people's voted only for JJ
Surya Surya
Surya Surya 21 दिवसापूर्वी
Karur Annan V.senthil Balaji
Babu Sargunam
Babu Sargunam 21 दिवसापूर्वी
Adimai admk sombu vikatan
Sivaprem Sivaprem
Sivaprem Sivaprem 21 दिवसापूर्वी
இளங்கோ நீங்க BVHS, படிச்சா மாதிரி என் பையன் சொல்லுறன்? ரொம்ப பெருமையா இருக்கு. அவன் உங்க classmate.வாழ்த்துக்கள் !
ramkumar rajagopal
ramkumar rajagopal 21 दिवसापूर्वी
Nee romba sombu thookadha
bharathi kkk
bharathi kkk 21 दिवसापूर्वी
EPs mayiru la kooda win panna maattapla
Kris Ea
Kris Ea 21 दिवसापूर्वी
ஜெயலலிதா CM ஆக வர தான் ஓட்டு போட்டார்கள் மக்கள். EPS எல்லாம் இனி கனவிலும் நினைக்க வேண்டாம் வெற்றி பெறுவோம்ன்னு. BJP யோடு கை கோர்த்துக்கிட்டு, மக்களுக்கு எதிரா நடந்தால் எப்படி ஓட்டு கிடைக்கும் ?
தமிழ் மகன் மன்னின் மைந்தன்
தமிழ் மகன் மன்னின் மைந்தன் 12 दिवसांपूर्वी
பிஜேபி கூட கூட்டணி இல்லைன்னா மட்டும் அப்டீயே ஊம்பீறுவாறு
Anandababu Rathinam
Anandababu Rathinam 21 दिवसापूर्वी
Mettur a pathi sollavey illa thambe..
Kayambu A
Kayambu A 21 दिवसापूर्वी
thooooo
Elan Tamizhan
Elan Tamizhan 21 दिवसापूर्वी
ஆக்கப்பூர்வமான கருத்துக்களை, முன்வைப்பவர்களை பற்றி நீங்கள் பேச முயலுவதே இல்லை என்பது போல தோன்றுகிறது..... என்னய்யா குறி வக்க மக்கள், தொகுதி எல்லாம் என்ன காக்காய் குருவிகளா??
mathan muthu
mathan muthu 21 दिवसापूर्वी
Ttv
Raja Selvaraj
Raja Selvaraj 21 दिवसापूर्वी
Naalaiya mudhalvar thalaivar thalapathy 🏴🚩 good analysation👏👏👏
Haja sherif
Haja sherif 21 दिवसापूर्वी
அதிமுக 30 சீட்டுக்கு கீழ் தான் வாங்கும். EPS&OPS deposit வராது..
Karuppa Samy
Karuppa Samy 21 दिवसापूर्वी
EPS GAME FINISH
RameshMurugesan Murugesan
RameshMurugesan Murugesan 21 दिवसापूर्वी
பல்லடம் தொகுதியில போட்டியிட்டால் படு தோல்வியடைவார் எடப்பாடியார்,,,
RameshMurugesan Murugesan
RameshMurugesan Murugesan 20 दिवसांपूर्वी
@Vignesh Naattuthurai Wait&see
Vignesh Naattuthurai
Vignesh Naattuthurai 20 दिवसांपूर्वी
Palladam admk kottai 👑
Shanmugam Govindan
Shanmugam Govindan 21 दिवसापूर्वी
Dr. Shanmugam Ph.D, Independent candidate (Me) Idappadi...I decided due to 35L for posting everywhere..Vote me
Bala
Bala 21 दिवसापूर्वी
EPS will vanish when Shasikala comes back. This will help DMK to come to power
Raja Raja
Raja Raja 21 दिवसापूर्वी
வணக்கம் - தற்போதைய நிலவரப்படி அதிமுக நான்கு பிரிவாக உள்ளதாலும் ,மக்களுக்கு எந்த பயனும் இல்லாததாலும் திமுக வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது, இதைவிட முக்கியமான தகவல் என்னவென்றால் மிகவும் குறைவான ஓட்டுக்களே பெறும் , சின்னம்மா , ttv, ops,eps எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் ,ttv next cm
BAYBY MEDIA
BAYBY MEDIA 21 दिवसापूर्वी
1)STALIN -- KOLATHUR OR THOUSAND LIGHTS 2)UDHAYANIDHI -- SEPPAKKAM OR ANNA NAGAR 3)PALANISAMY -- EDAPADI OR SALEM 4)VIJAYAKANTH-- VIRUGAMBAKKAM OR HOSUR 5)O.P.S-- PODI OR THENI 6)KAMAL-- T.NAGAR OR MYLAPORE 7)ANBUMANI-- PENNAGARAM OR METTUR 8)VAIKO-- KOVILPATTI OR TIRUVANMIYUR 9)SEEMAN-- NANGUNERI OR AVADI 10)G.K VASAN -- KUMBAKONAM 11)VANATHI SRINIVASAN -- ERODE OR TIRUPPUR 12)C.P .RADAKRISHNAN-- COIMBATORE OR POLLACHI 13)PON RADHAKRISHNAN-- KANYAKUMARI 14)K.S ALAGIRI -- CUDDALORE 15)E V K S ELANGOVAN -- ERODE 16)M N M MAHENDRAN -- COIMBATORE 17)SENGOTTAYAN -- KANGEYAM OR gobi 18)JAYAKUMAR-- RAYAPURAM OR TIRUVOTRIYUR 19)TANGAMANI-- KUMARAPALAYAM OR NAMAKKAL 20)VELUMANI -- SULUR OR COIMBATORE 21)VEERAMANI- VELLORE 22)SARATHKUMAR-- VIRUDUNAGAR OR THIRUCHENDUR 23) T T V -- MANNARGUDI OR PERIYAKULAM 24)DURAIMURUGAN -- KATPADI 25)PONMUDI --TIRUKOVILUR OR VILLUPURAM 26)THANGAM THENNARUSU-- VIRUDUNAGAR OR TIRUCHULLI OR ARUPPUKOTTAI 27)ANITHA RADHAKRISHNAN -- TIRUCHENDUR OR TOOTUKUDI 28)muthusamy -- ERODE OR KANGEYAM 29)K N NEHRU -- TIRUCHY 30 )MAHESH POYYAMOLI-- TIRUVERUMBUR 31)THANGA THAMILSELVAM-- THENI OR PERIYAKULAM 32)PALANIVELRAJAN-- MADURAI
BAYBY MEDIA
BAYBY MEDIA 20 दिवसांपूर्वी
@jagan nathan even though they are rajya sabha mps they contest in election to show their parties vote hold percentage in election that is useful for them to bargain in upcoming election.
jagan nathan
jagan nathan 21 दिवसापूर्वी
Vaiko,Anbumani,G.k.vasan those are Rajya sabha M.P.s so they will not contest and give chances to their party person
sakthi velan
sakthi velan 21 दिवसापूर्वी
mrgets.info/start/vhi-i/r6ep0JfXummO2L0.html
Srinivasan CR
Srinivasan CR 21 दिवसापूर्वी
தமிழ்நாட்டுல. எந்த. தொகுதியில.நின்னாலும்.இபிஎஸ்.க்கு.தோல்வி.உருதி.முன்.வாசல்ல.மக்களுக்கு. 1000.ய.கொரனா.நிதி.கொடுத்துட்டு.பின்.வாசல்வழியா.கரண்டுபில்.டஸ்மார்க்குல.பணத்த.புடிங்கிகிட்டாரு.அப்புரம்.மக்கள்.எப்புடி.ஓட்டுபோடுவாங்க.
Jaya Prakash
Jaya Prakash 21 दिवसापूर्वी
ரெண்டுலயும் டெபாசிட் பறிபோகும்
Meena Muthu
Meena Muthu 21 दिवसापूर्वी
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். கொள்ளையர்களை பார்த்துப் பார்த்து சலித்துபோனார்கள். வேறு வழியில்லாமல் தான் அதிமுக திமுகவிற்கு ஓட்டுபோட்டார்கள். வேறு வழி கிட்டும் பட்சத்தில் அந்த வழியைப்பற்றுவார்கள்.
Meena Muthu
Meena Muthu 18 दिवसांपूर्वी
@Paramanathanpillai Selladuraipillai ஆண்களைப் பொறுத்த வரையில் பெண்கள் எப்போதுமே தவறாகத்தான் புரிந்துகொள்வதாகத்தான் சொல்வார்கள். எனக்கு ஆணவ தொனியில் தான் பட்டது. பெண்களை நம் தமிழக சமுதாயம் வாய் திறக்கவிட்டதில்லை. உனக்கு ஒன்றும் தெரியாது வாயை மூடு என்பது தான் தாரக மந்திரம். பெண்களை எந்தக்கட்சி மதிப்புடன் நடத்துகிறதோ அதற்குப்பெண்களின் ஆசியும் ஆதரவும் உண்டு. என் பெயரை நன்றாக உங்கள் அனைத்து கருத்துகளிலும் குறிப்பிட்டுள்ளீர்கள். பின்னர் பெயரைப்படிக்கவில்லை என்கிறீர்கள். நீங்கள் தான் கருத்தையும் பெயரையும் சரியாகப்புரிந்துகொள்ளவில்லை என்று உங்கள் வழிமொழிதலிலேயே தெரிகிறது.
Paramanathanpillai Selladuraipillai
Paramanathanpillai Selladuraipillai 19 दिवसांपूर्वी
@Meena Muthu உண்மையில் எனது கருத்தை நீங்கள் தப்பாக புரிந்து கொண்டதாகவே எனக்குத்தோன்றுகிறது. எனது பதிலில் ஆணவம் ஒரு துளியுமில்லை. மாறாக ஆதங்கம் தான். எமது கண்முன்னே எமது மொழி அழிக்கப்படுகிறது. எமது இனம் சூரையாடப்படுகிறது. தற்போதைய தகவல் தொழில் நுட்பம் மக்களுக்கு தகவல்களை தாராளமாக வழங்குகின்றபோதிலும் மக்கள் அதுபற்றி விழிப்பில்லாமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கம். பெண்விடுதலை இல்லையெனில் மண்விடுதலை இல்லை. ஆணுக்குப் பெண் சமமானவளே தாழ்ந்தவள் அல்ல. நீங்கள் குறிப்பிட்ட பிறகுதான் உங்கள் பெயரைப்பார்த்தேன் பதிவிடுவதற்கு முன்பு அல்ல.
Meena Muthu
Meena Muthu 19 दिवसांपूर्वी
@Paramanathanpillai Selladuraipillai உங்கள் பேச்சிலேயே பணிவு இல்லையே. ஆணவமே இருக்கிறது. நான் பெண் கேட்கிறேன் என்பதால் ஆண் அடக்க முற்படுவதாகத்தெரிகிறதே. உங்கள் கட்சியும் அப்படித்தானோ.
Paramanathanpillai Selladuraipillai
Paramanathanpillai Selladuraipillai 19 दिवसांपूर्वी
@Meena Muthu இவ்வளவு காலமும் புத்தியுடன் மக்கள் வாக்களித்தார்களா? அதாவது இதுவரை இருந்த கட்சிகள் எல்லாமே ஊழல் நிறைந்தவை. ஓரே ஒரு கட்சி இதுவரை பதவிக்கு வராதகட்சி கொள்கை, பொய் வாக்குறுதிகளல்ல, உள்ள கட்சி அதனால் புத்தியுடன் தெளிவு பெற்று நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள். விதண்டாவாதம் வேண்டாம்!!!!!
Meena Muthu
Meena Muthu 19 दिवसांपूर्वी
@Paramanathanpillai Selladuraipillai புத்தி இல்லாதவர்களின் வாக்கு சீமானுக்குத் தேவையில்லை என்கிறீர்களா?
Gnana Murthy
Gnana Murthy 21 दिवसापूर्वी
சேலம் தெற்கு எடப்பாடி பழனிச்சாமி
Gnana Murthy
Gnana Murthy 21 दिवसापूर्वी
சேலம் மாவட்டம்....! அதிமுக கோட்டை
M. VIJAY 1105
M. VIJAY 1105 17 दिवसांपूर्वी
Salem veerapandiyar
RK Nagar
RK Nagar 19 दिवसांपूर्वी
Veerapandiyar kottai selam
D Kannapiran
D Kannapiran 21 दिवसापूर्वी
கெங்கவல்லி தி.மு.க வெற்றி உறுதி. ஜீ
Radhakrishnan Ponnusamy
Radhakrishnan Ponnusamy 18 दिवसांपूर्वी
Vaaipe illa raja...
Rakhesh Varshan
Rakhesh Varshan 21 दिवसापूर्वी
Apdie lam illa..
Naveen Kumar
Naveen Kumar 21 दिवसापूर्वी
மன்னராட்சி திமுகவும் வேண்டாம் அடிமையாட்சி அதிமுகவும் வேண்டாம்..
Arul Jeeva
Arul Jeeva 21 दिवसापूर्वी
சேத்தா இளங்கோவன் நல்லாவே சொல்ற அடிக்கிறீங்க அதிமுக அடிமை அரசுக்கும் பாரதிய ஜனதா இருக்கும்
Meena Muthu
Meena Muthu 21 दिवसापूर्वी
யார் அதிகமா கொள்ளையடிப்பாங்க
Aru Mugam
Aru Mugam 21 दिवसापूर्वी
இரண்டு தொகுதிகளிலும் தோல்வி அடைவது உறுதி அப்படியே அ தி மு க கட்சியும் காணாமல் போவது உறுதி கூடவே சசிகலா விடுதலையாது உறுதி அதன் பின்னர் அ தி மு க என்ற கட்சி இந்த தேர்தலோடு காணாமல் போவது உறுதி இதுவே உண்மை
Sivakumar Sivakumar
Sivakumar Sivakumar 21 दिवसापूर्वी
உண்மை.
Bino Kingsley
Bino Kingsley 21 दिवसापूर्वी
Ulalllll perichali eps
Heart of love
Heart of love 21 दिवसापूर्वी
13.58 நான் சொன்னது எல்லாம் நடக்காம போனா, என்ன யாரும் திட்ட கூடாது, 😁 செம bro
Ranganathan N
Ranganathan N 21 दिवसापूर्वी
Hai
Minar Khan
Minar Khan 21 दिवसापूर्वी
0:47 I have no more stress because of, *p a i d t o b e h o m e .c o m*
KillinG StreSs since 2020
KillinG StreSs since 2020 21 दिवसापूर्वी
Ttv than admk...🙏
Devendran A
Devendran A 21 दिवसापूर्वी
EPS - palladam/ Edappadi OPS - Theni / Andipatti MKS - Kulathoor/ Thiruvaroor. Udaya - Chepauk/ Saidapet. Anbu- Virudachalam/ Dharmapuri Kamal - Ramnad/ Coimbatore Seeman - Tiruppatur/Alangudi Velmurugan - Panruti Kushboo - Mylapore/Kulathoor Vijayakanth n Rajinikanth health reasons not contesting. Is it fair enough prediction a?
[406]Arun Prakash
[406]Arun Prakash 21 दिवसापूर्वी
EPS KU vaippilla raja next TN CM THALAIVAR STANLIN DMK only 2021
shan shan
shan shan 21 दिवसापूर्वी
Pugazhenthi enna katchi ? Therilappa.......!!!
shan shan
shan shan 21 दिवसापूर्वी
Yen 234 thokithilum avare nikkalame
Vishnu Bharathi
Vishnu Bharathi 21 दिवसापूर्वी
Sulur vanga EPS ❤️
shan shan
shan shan 21 दिवसापूर्वी
Mr. Elango Neenga unmaiya sollunga. EPS CM mathiri irukkara? Enakku theriyila.... Makkalaiyum kelunga? Manitha inathukke.......
RIZ wan
RIZ wan 21 दिवसापूर्वी
Maridas video la vikadan channel mela evvalo gaandu ah irukanu avan pesuradha pathale teriyudhu...... DMK support channel nu maridas sir solraru🤣🤣🤣🤣🤣🤣
Sundara Moorthy
Sundara Moorthy 21 दिवसापूर्वी
வடகொரியா அதிபரின் வியூகங்களையும் கொஞ்சம் சொல்லிடுங்க
manoj kumar
manoj kumar 21 दिवसापूर्वी
கரூர்-செந்தில்பாலாஜி
raju ramannayar
raju ramannayar 21 दिवसापूर्वी
Welcome Elango
Senguttuvan
Senguttuvan 21 दिवसापूर्वी
எடப்பாடி பழனிச்சாமி திரும்ப தமிழக முதல்வர் ஆவார்.
RK Nagar
RK Nagar 19 दिवसांपूर्वी
Vaipillai raja
MADURAI BJP
MADURAI BJP 21 दिवसापूर्वी
சொந்த மாநிலத்திலேயே கவாத்து வாங்கின ஒரே தலைவர் இபிஎஸ் எம்பி எலெக்சன் ல
MADURAI BJP
MADURAI BJP 21 दिवसापूर्वी
தகுதியே இல்லாத ஒரு கட்சியை பற்றி இவ்வளவு தூரம் நீங்க பேசுறீங்களே ஒரு டுபாகூர் நீங்க
க 1
க 1 21 दिवसापूर्वी
மக்களேவிழிப்புடன்செயல்படுங்கள்
Karthick kumar
Karthick kumar 21 दिवसापूर्वी
Unaya paathale irritating ah iruku😒
Raghu Raman
Raghu Raman 21 दिवसापूर्वी
Vikatan will it’s lose your credibility by giving importance to only DMK and ADMK. Pls put news on other parties also.
Dr S Nakkiran
Dr S Nakkiran 21 दिवसापूर्वी
Prof S.NAKKIRAN EPS will do hat trick, and will be the CM during 2021
Vasanth Bret
Vasanth Bret 21 दिवसापूर्वी
Welcome welcome Bk elango bro.. Thirimbi vandhutenu sollu
Moorthi Ramadoss
Moorthi Ramadoss 21 दिवसापूर्वी
ரோம்ப பழைய செய்தி...
South Indian Trail Rider
South Indian Trail Rider 21 दिवसापूर्वी
Election commission should not allow anyone to participate in more than one constituency
okky paya
okky paya 21 दिवसापूर्वी
Corona serupa da
okky paya
okky paya 21 दिवसापूर्वी
Nala oil adikiran EPS intha manam keta vikatan thu😀
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2 लाख
Highlights - NorthEast United FC 1-0 Mumbai City FC - Match 2 | Hero ISL 2020-21
4:51
Indian Super League
वेळा पाहिला 453 ह
NCT U 엔시티 유 '90's Love' MV
3:47
SMTOWN
वेळा पाहिला 13 लाख
Sirappu Pattimandram | Deepavali Special | Solomon Pappaiah & Team | Sun TV Program
1:09:16
Interview with RJ Balaji | Rajinikanth | Jallikattu | News7 Tamil
48:12
News7 Tamil
वेळा पाहिला 725 ह
Highlights - NorthEast United FC 1-0 Mumbai City FC - Match 2 | Hero ISL 2020-21
4:51
Indian Super League
वेळा पाहिला 453 ह
NCT U 엔시티 유 '90's Love' MV
3:47
SMTOWN
वेळा पाहिला 13 लाख
Rich vs Normal Cooking | Guddu Bhaiya
9:12
Guddu Bhaiya
वेळा पाहिला 226 ह
CHIRALU LEV RAIYIKAL LEV NEW FOLK SONG 2020 #RELAREGANGA #JANULYRI #RELAREGANGASONGS
3:41
Relare Ganga Songs
वेळा पाहिला 187 ह
BTS (방탄소년단) 'Life Goes On' Official MV
3:51
Big Hit Labels
वेळा पाहिला 129 लाख
The Late Comers 9 | The Class after Pandemic | Shravan Kotha
17:45
Shravan Kotha
वेळा पाहिला 1.1 लाख