7.5% Reservation Issueவை மறைக்கவே திருமா சர்ச்சை பரப்பப்படுகிறதா? | The Imperfect Show 27/10/2020

  वेळा पाहिला 80,652

Vikatan TV

28 दिवसांपूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
15:16 எவன் பார்த்த வேலடா இது
15:44 இன்றைய கீச்சுகள்
16:27 இன்றைய விருது.
Description :
* குஷ்பு Vs திருமாவளவன் சர்ச்சை!
* ``நடமாடவிட மாட்டார்கள் என்றுதான் சொன்னேன்!'' - பல்டி அடிக்கும் L.முருகன்!
* 7.5% இட ஒதுக்கீடு விவகாரம் : ஆளுநர் தாமதிப்பது ஏன்?
* பழைய சாலைக்கு திறப்பு விழா செய்த MLA? எங்கு தெரியுமா?
* சாத்தான்குளம் கொடூரம்: CBI அறிக்கை சொல்வது என்ன?
* ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்; வருட சிறை!
* அதிமுக-வில் வாரிசு அரசியல் இல்லையா? - அமைச்சரின் தில்லாலங்கடி Statement!
Kushboo Sundar Arrested As BJP-VCK Face-off
Recently-inducted Bharatiya Janata Party (BJP) leader Kushboo Sundar was arrested on Tuesday as the BJP and Viduthalai Chiruthaigal Katchi (VCK) clashed over Thol. Thirumavalava's comments quoting Manusmriti in Tamil Nadu. The actor-politician asserted that the party will ‘fight till the last breath’ for the dignity of women. She also hit out at the VCK for ‘rejoicing’ over her arrest and called them ‘cowards.’
The Central Bureau of Investigation (CBI) has submitted its report to the Madurai Bench of the Madras High court giving gory details of the Tuticorin custodial deaths of father-son duo Jayaraj and Benniks. The CBI report titled "Results of Laboratory Analysis," states that the DNA samples collected from the walls of the Sathankulam lockup, toilet, room of SHO, and from the lathis were a match to the samples of the two victims.
The charge sheet says that the Central Forensic Science Laboratory in New Delhi's expert opinion indicates, "that deceased Benniks and Jeyaraj were subjected to brutal torture by the accused police officials on the evening of 19.06.2020 and intervening night of 19-20.06.2020 in the Police Station Sathankulam, stands established."
The charge sheet also says that the brutal torture that Jayaraj and Benniks had to go through "was sufficient in the ordinary course of nature to cause their death." The CBI charge sheet refers both to the judicial inquiry conducted by the Kovilpatti magistrate as well as to the post-mortem report of the father-son duo to further establish its point that police brutality caused the death of the two individual.

#Sathankulamcase #Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit -Shreeraj | Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Vikatan TV
Vikatan TV 28 दिवसांपूर्वी
Vallamai Tharayo Playlist : mrgets.info/www/PLKcGe9BTHkrqU79qB4wJs4mOXjM3AzdBg
Viraman Malliga
Viraman Malliga 27 दिवसांपूर्वी
Yaana mela irunthu kila vilunthare baba IPO epti irukaru
Satish kumaran
Satish kumaran 28 दिवसांपूर्वी
Please explain about lok sabha and rajha sabha in detail when it was started
Ajay Dev
Ajay Dev 24 दिवसांपूर्वी
Title ku ipo answer kedacha dha sombu thokkissss
Sanjay Naicker
Sanjay Naicker 26 दिवसांपूर्वी
Red light media see current news
Subramanian Natrajan
Subramanian Natrajan 26 दिवसांपूर्वी
தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(794)
Devapriyam Rameshkumar
Devapriyam Rameshkumar 26 दिवसांपूर्वी
சாத்தான்குளம் சாத்தான்கள் அதே முறையில் அடித்து கொல்ல வேண்டும். சாத்தான் களுக்கு உடந்தையாக இருந்த அந்த டாக்டர் பொம்பளை உடைய டாக்டர் உரிமத்தை பறிமுதல் செய்து ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும். நடக்குமா?
Devapriyam Rameshkumar
Devapriyam Rameshkumar 26 दिवसांपूर्वी
சரண் சிபி ரெண்டு பேரும் இங்கிலீஷ் வீக்கா? CAPE க்கும் SCARF க்கும் வித்தியாசம் தெரியாதா?
Devapriyam Rameshkumar
Devapriyam Rameshkumar 26 दिवसांपूर्वी
குஷ்பு ஒரு காமடி பீஸ். அந்த மார்க்கெட் போன நடிகை பத்தி தரமான நம் நிகழ்ச்சியில் செய்தி எதுவும் சொல்ல வேண்டாம். Ignore that ........ . ..
Aravind R
Aravind R 26 दिवसांपूर्वी
Hi Sibi Chakravarthy, pls provide me with contact details of the hospital where u got treated for Covid'19
Lakshmanan Murugesan
Lakshmanan Murugesan 27 दिवसांपूर्वी
Ivanunga ematharade vadanatukarangala thane
Lakshmanan Murugesan
Lakshmanan Murugesan 27 दिवसांपूर्वी
Inda udavakumar Enda natla Irukanam
Dr R Siva Kumar
Dr R Siva Kumar 27 दिवसांपूर्वी
ஏதோ பாஜக மட்டும் தான் நோட்டா கூட போட்டி போடறதா ஒரு பிம்பத்தை கிளப்புறீங்க .காங்கிரஸ் கம்யூ னிஸ்ட் தேமுதிக இவர்கள் இன்றைய நிலையில் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தால் இவர்களுக்கும் பாஜக நிலை தான். நாம்தமிழர் மநீம என பல கட்சிகள் அந்த வரிசையில் இருக்கு.புத விசிக பாமக போன்ற சாதிக்கட்சிகள் கூட சில தொகுதிகளில் தான் நல்ல ஓட்டுக்கள் பெறுகின்றனர்.பிற தொகுதிகளில் அவர்கள் நிலையும் அது தான்.
B S Arun
B S Arun 27 दिवसांपूर्वी
19
mothilal bapu
mothilal bapu 27 दिवसांपूर्वी
அரசியல்வாதிகள் எல்லாம் பெரிய நடிகர்களாக மாறிவிட்டதால், தமிழ் நாட்டில் பல நடிகர்கள் அரசியல்வாதிகள் ஆகிவருகிறார்கள். மக்கள் இனிமேலாவது விழித்திருக்க வேண்டும்.
Vaiguntharaj Ranganathan
Vaiguntharaj Ranganathan 27 दिवसांपूर्वी
Hi Bro Sethusamudram project ennachi? Intha thittam vanthaal Rameshwaram pondra pagudhigal valarchiyadayum enbathu ennathu kanipu. Ungal karuthu ennavo?
Muniya Selvi
Muniya Selvi 27 दिवसांपूर्वी
Admk ministers very bad
raju ramannayar
raju ramannayar 27 दिवसांपूर्वी
Welcome
sanjuamuthan sanju
sanjuamuthan sanju 27 दिवसांपूर्वी
செம
Nemarana Masssada
Nemarana Masssada 27 दिवसांपूर्वी
Friends of police case la illaya?
democrasi india
democrasi india 27 दिवसांपूर्वी
குஸ்பு காங்கிரசில் இருக்கும்போது இருந்த இடமே தெரியல..... பிஜேபி ல அசைன்மென்ட் அதிகமா குடுத்திருக்காங்க...
Arangarajan v.s
Arangarajan v.s 27 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/fadezK27z66Ezc8.html c this vera level police....
Nila Constructions
Nila Constructions 27 दिवसांपूर्वी
பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் வழக்கில் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள் செய்த தவறுகளை கூறினீர்கள் ஆனால் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி பற்றி பேசவும்....
Ramesh KS
Ramesh KS 27 दिवसांपूर्वी
எதற்கு எடுத்தளும் என்ன.ரிசர்வேஷன்? TN பேர் மாற்றி ரிசர்வேஷன்னு வச்சிடுங்க நாடு விலங்கிடும். Merit has no value in TN. Is 69% garnering everything is social justice?
Sathyanarayan Rajakumar
Sathyanarayan Rajakumar 27 दिवसांपूर्वी
All kids are adopted?
kenny gamalial
kenny gamalial 27 दिवसांपूर्वी
Thank you 🙏
sathish kumar
sathish kumar 27 दिवसांपूर्वी
What is the purpose of this murder..
seenu arum
seenu arum 27 दिवसांपूर्वी
Hello Vikatan, there is one big scam happening in zoomcar company. They did not release customer refund and security deposits for last 8 months. Many ppl are reporting in Twitter and they removed customer care phone number from their website and not replying to customer emails. Please look into this issue. This will become big scam in india very soon
varun prakash
varun prakash 27 दिवसांपूर्वी
அடிமைகள் அட்சி மக்கள் கடு கொள்ளாத அரசு கட்சி இல்னல கம்பெனிகள் தான் நாற்காலி போட்டி போட்டு கூட்டம் 😃😃😃😃😃😃😃
Narasimhan Krishnamachari
Narasimhan Krishnamachari 27 दिवसांपूर्वी
நீங்கள் திமுக ஆதரவு பத்திரிகை. நடுநிலை பதிவுகள் மட்டுமே மதிக்கப்படும்.
Jayachandran T
Jayachandran T 27 दिवसांपूर्वी
Thuthukudi
Govinda Sami
Govinda Sami 27 दिवसांपूर्वी
ஏண்டா உங்களுக்கு அறிவு இருக்கா. அவர் பேசியது சென்ற மாதம். நீங்கள் சொள்ளுன்பது இப்போது இது கூட தெரியாத அறிவு கெட்ட மந்திரிகள்.
GaneshKumar Arumugam
GaneshKumar Arumugam 27 दिवसांपूर्वी
Hi.. reg - thiruma issue, you guys are projecting as if he did a great issue. And showing Kushboo is a great fighter. Hope you have seen his complete video. Are you supporting Bjp? Pls justify
pidariloganathan Loganathan
pidariloganathan Loganathan 27 दिवसांपूर्वी
Indhusamugathinprachinaikalaiyumsolunha
pidariloganathan Loganathan
pidariloganathan Loganathan 27 दिवसांपूर्वी
Salemsamiyartharkoliyevalakuennachu
FORTUNA INDUSTRIES Fortunaindustries
FORTUNA INDUSTRIES Fortunaindustries 27 दिवसांपूर्वी
It is very funny to the action of sibi chakaravarthi. Please change it
Amul M
Amul M 27 दिवसांपूर्वी
Super funny news today
Viraman Malliga
Viraman Malliga 27 दिवसांपूर्वी
Apo antha nithipathiku enna aachinu solluga bro avarum thaana sirayil ataikalamnu sonnaru
srmadab
srmadab 27 दिवसांपूर्वी
Amam mathiya arasu sonnathu seri thane..digital nala than panatha thiruppi edukka mudiyathu. Mathiya arasu panatha thiruppi edukuranga na correcta thane velai seyyaranga?!?
MANOJ Kumar
MANOJ Kumar 27 दिवसांपूर्वी
1st politicians ha thirudama vazha solunga appo than uzal irukathu
Dubai Directory Bala
Dubai Directory Bala 27 दिवसांपूर्वी
Thanks for your update.
shiv raj
shiv raj 27 दिवसांपूर्वी
Cibi shirt super
Mukunthan Rengarajan
Mukunthan Rengarajan 27 दिवसांपूर्वी
Hi Sibi and Charan.. When the corona case was high and you guys were talking about it more.. Now it is getting reduced.. You can also talk about it.. Also the recovery rate is also high... Please give some positive news also.. It will give some relief for people who are all watching this show.. Also always request for face mask and social distancing...
sam hilton
sam hilton 27 दिवसांपूर्वी
Hi anna want to meet you both is it possible
THIRUVADI E
THIRUVADI E 27 दिवसांपूर्वी
Commentshow தேவ இல்லாத ஆணி என்று ஒரு செக்மென்ட சேர்க்கலா ம் அதில் குஷ்பூ திருமா போன்ற அரசியல்வாதிகளுக்கு ஆணியை பரிசாக வழங்கலாம்
Barsthan Seshachalam
Barsthan Seshachalam 27 दिवसांपूर्वी
One dgp old and another dgp might be RSS sangi. No accountability is required if a person belongs RSS cadre.
chezian s
chezian s 27 दिवसांपूर्वी
Nota joke fresh
Barsthan Seshachalam
Barsthan Seshachalam 27 दिवसांपूर्वी
Looks like ADMK is going to be defeated in the coming assembly election.
BALA MURUGAN
BALA MURUGAN 27 दिवसांपूर्वी
குஷ்பூ திருமா வை அண்ணன் என்று கூப்பிட வேண்டாம்.நமித்தா பாணியில் மச்சான்ஸ் என்று கூறட்டும்.
ganesh babu
ganesh babu 27 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/qoBouMna3LBr0M8.html ஆரியம் கொடும் படை கட்டி, வேஷம் இட்டு வருகிறது, எதிர்க்க விழிப்பு அவசியம்! அறிவார்ந்தோர் கருத்தை கேளுங்கள் அடிமை படுத்தி விடுவர்! தமிழகம் தான் ஆரியத்தை மூர்க்கமாக எதிர்த்து இருக்கு அமைதி பூங்காவை வேட்டை காடாக்கிவிடுவர்!
ganesh babu
ganesh babu 27 दिवसांपूर्वी
Guys I post this after big hesitation but the enemy is so dangerous which has to be brought in front of the public, This has not happened unintentionally but a planned conspiracy by both BJP and AIADMK! பிஜேபி யை எதிர்க்கும் தலைவர்களை பொம்பள விசயத்துல கேவல படுத்தும் அசைன்மென்ட் தயாராகி உள்ளது! இந்த பிளானுக்கு பின்னால் இருப்பது "கயாத்ரி ரகுராம்" தான். இதுபோல் பிஜேபி க்கு ஏதிராக இருக்கும் பல பேர இப்படி பொம்பள விஷியத்துல மாட்டிவிடுவது தான் கயாத்ரி க்கு அசைண்மென்ட். இதற்காக ஒரு (sorry to say) தேவ்_ கூட்டத்தையே மகளிர் அணி எனும் பேரில் வைத்துள்ளார் உதாரணமாக சங்கீதா பாலன் தற்பொழுது பிஜேபி la காயத்திரி யுடன் இனைந்து உள்ளார் latest admission is Kushboo. Proofs below mrgets.info/start/vhi-i/d2Zpy8mlxp-B29s.html mrgets.info/start/vhi-i/dqmj06-4uY2s0bU.html
Vivek
Vivek 28 दिवसांपूर्वी
#Comment Show: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் மெரினா நினைவு மையம் கட்டுமான நிலை என்ன... எப்போதும் கட்டுமானம் முடியும்?
Sudhakar Kalimuthu
Sudhakar Kalimuthu 28 दिवसांपूर्वी
அடிமை அதிமுக
sevagan selvaraj
sevagan selvaraj 28 दिवसांपूर्वी
thirudanai pidikka thupillatha kavalthurai #######
Narayanan. P NIG
Narayanan. P NIG 28 दिवसांपूर्वी
அருமை சகோதரா .
MJ
MJ 28 दिवसांपूर्वी
You guys are openly biased. Always talking against ADMK.
TN Raj
TN Raj 28 दिवसांपूर्वी
Hi Saran, Your pull over T shirt today indicates something. What is it bro?
dsdas
dsdas 28 दिवसांपूर्वी
Hindus insult panna thiruma aya va thappu kandika mudiyathu ungala la, atha ethirthu nikira aalungala kindal pannunga. Ungala mathri jalra kattaigal yerukira varaikum yaaru venum nalum enna venum nalum pesalam. #respectourreligion this is not imperfect show ithu oru Jalrashow
Bhakiya Raj
Bhakiya Raj 28 दिवसांपूर्वी
BJP PMK aiadmk unkalu petikata
Ravanan Rashya
Ravanan Rashya 28 दिवसांपूर्वी
உங்க நிகழ்ச்சியிலேயே பெரிய க்ரேட் நிகழ்ச்சி... "கூட்டத்துல பச்சை சட்டை காரன் எஸ்கேப் ஆகுறான்".... செம செம சகோ..
Sivashankar A
Sivashankar A 28 दिवसांपूर्वी
ஒன்றியத்திற்குக் கொடுத்த இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்பு இருக்கைகளை தமிழ்நாட்டால் திரும்பிப் பெற்றுக்கொள்ள இயலுமா? பெற்றுக் கொண்டால் 69% சதவிகித இட ஒதுக்கீட்டை நம்மால் வழங்க முடியுமே?
SBK CSE
SBK CSE 28 दिवसांपूर्वी
கைலாஷ் மானசோவர் மலையை இந்திய ராணுவம் கைபற்றிவிட்டதா? அதாவது 1962 முன்பு நம்மிடம் இருந்ததுபோல்....
common man
common man 28 दिवसांपूर्वी
this is a dark phase for TN , soon the dark ☁️ will vanish.
suresh mage
suresh mage 28 दिवसांपूर्वी
உங்க அம்மாவை சொன்ன இப்படிதான் பேசுவியா
PRABHAKARAN PERUMAL
PRABHAKARAN PERUMAL 28 दिवसांपूर्वी
Bro kusboo pudungara aaniyellam thhevaililatha aani, ithu mathiri IPS time waste pannathinga
Balaji Sai
Balaji Sai 28 दिवसांपूर्वी
Super bro hats off..keep going...good job
Sivan Murugan
Sivan Murugan 28 दिवसांपूर्वी
ஆங்கிலேயரின் வாரிசிழப்புக் கொள்கையை கொண்டு வராறோ
வெங்கடேஷ் ntk
வெங்கடேஷ் ntk 28 दिवसांपूर्वी
😠 எச்ச விகடன் உபி 😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
mutthu tpr
mutthu tpr 28 दिवसांपूर्वी
தப்பு தப்பா பேசறது னால் இனிமேல் எல் முருகன் இல்லை ஓல் முருகன்
Karthick H
Karthick H 28 दिवसांपूर्वी
Thamasu kushbu
Mohamed Anas
Mohamed Anas 28 दिवसांपूर्वी
வேளாண் துறை அமைச்சர் அவர்களின் உடல் நிலை என்ன?
Surendhran Chidambaram
Surendhran Chidambaram 28 दिवसांपूर्वी
RSS control police department, so he appointed
Kumaravel Thurai
Kumaravel Thurai 28 दिवसांपूर्वी
. Show முடிக்கும்போது பாfunished a இருக்கு எப்படி opening செய்கிறீரகளே அதேபோல் எதாவது நன்றி, கூறி விடைபெறுவது மீண்டும் சந்திபோம் அன்புடன் உங்கள் இப்படி ஒரு நல்ல முடிவு செய்யுமகள் ந நன்றி அண்ணா
vengatesan durai
vengatesan durai 28 दिवसांपूर्वी
Your topic about political related only that's good but why other topics not talking such a boarder issue and economic times and sports...
Michael Savio
Michael Savio 28 दिवसांपूर्वी
you too are enough to uplift your vikatan tv
Vanchi Nathan
Vanchi Nathan 28 दिवसांपूर्वी
Apdium irukalam
DANGER D.T.S david
DANGER D.T.S david 28 दिवसांपूर्वी
Krishnasamy magan varisu arasiyal pannuraru Atha menson pannunga
Michael Savio
Michael Savio 28 दिवसांपूर्वी
dupaakoor police, Saran and Sibi keep running. very interesting. never stop.!
Alisha Jhabe
Alisha Jhabe 28 दिवसांपूर्वी
திருமணத்திற்கு முன் பெண்கள் உறவு வைத்துகொள்ளளாம் என்று சொன்ன தேவுடியா தான் இந்த குஷ்பு இவள் பெண்களுக்கு ஆதரவாக பேசுவது குஷ்பு ஷால்ஷா பார்ட்டி கிறுக் எல்லாம் கொண்டுவந்து எங்க மண்டய ஒடச்சிக்கிட்டு இருக்கீங்க
Alisha Jhabe
Alisha Jhabe 28 दिवसांपूर्वी
திருமணத்திற்கு முன் பெண்கள் உறவு வைத்துகொள்ளளாம் என்று சொன்ன தேவுடியா தான் இந்த குஷ்பு இவள் பெண்களுக்கு ஆதரவாக பேசுவது குஷ்பு ஷால்ஷா பார்ட்டி கிறுக் எல்லாம் கொண்டுவந்து எங்க மண்டய ஒடச்சிக்கிட்டு இருக்கீங்க.us
Alisha Jhabe
Alisha Jhabe 28 दिवसांपूर्वी
திருமணத்திற்கு முன் பெண்கள் உறவு வைத்துகொள்ளளாம் என்று சொன்ன தேவுடியா தான் இந்த குஷ்பு இவள் பெண்களுக்கு ஆதரவாக பேசுவது குஷ்பு ஷால்ஷா பார்ட்டி கிறுக் எல்லாம் கொண்டுவந்து எங்க மண்டய ஒடச்சிக்கிட்டு இருக்கீங்க
Jayakumar Paramasivam
Jayakumar Paramasivam 28 दिवसांपूर्वी
BJP playing big drama's in Tamil Nadu, who is kushboo? she needs money and publicity,what she knows about Tamil culture... don't make people fool,all big joker's r in BJP.
Hariharasuthan Natarahan
Hariharasuthan Natarahan 28 दिवसांपूर्वी
What is sangi meaning
Selva Peria
Selva Peria 28 दिवसांपूर्वी
பாஜகவை விட்டு திலீப் ராயை விலக வைத்த பின், தீர்ப்பை சொல்லி இருக்கலாம்! இது எப்படின்னா, ஜெயலலிதா இறந்த பின், அவரை முதற்க் குற்றவாளி என்று அறிவித்தது போல!
Premkumar v
Premkumar v 28 दिवसांपूर्वी
திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி H.ராஜா நாளை சென்னை கோட்டை முன்பு நிர்வாண போராட்டம்...குஷ்பு தலைமை தாங்குகிறார்.
mani sago
mani sago 28 दिवसांपूर्वी
SC, ST, FC, MBC, OBC இதுல யார் சரியா, அரசு கொடுத்த சாதி சான்றிதழ்கான பலன்களை பெற்றுகொண்டு... பொதுமேடைகளில் சமத்துவம் வேண்டி பேசும் எச்சைகள்
Selva Peria
Selva Peria 28 दिवसांपूर्वी
பெனிக்ஸ், ஜெயராஜ் இருவரை கொடூரமா அடித்துக் கொன்ற பத்து காக்கிகளை, இறப்புக்கு முழு காரணமான நல்ல சான்றிதழ் கொடுத்த வெண்ணிலா மருத்துவரை விரைவில் துளக்கிலிட வேண்டும்.
Udhiyan Peruvazhudhi
Udhiyan Peruvazhudhi 28 दिवसांपूर्वी
Thookku..?
Ranganathan Thambapillai
Ranganathan Thambapillai 28 दिवसांपूर्वी
Ellaamea, ThisaiThiruppumThiddamidappadaNikalvukal.Sirikkavaa ?Azhavaa ?
mani sago
mani sago 28 दिवसांपूर्वी
ஒரு நியாயமான கேள்வி to TholThiru, பெண்களுக்கு ஆதரவாக நீங்கள் பேசியதை ஏற்றுக்கொள்வோம், ரொம்ப நாளா முஸ்ஸிம் பொண்ணுங்க நாகரீகம் & பாதுகாப்பு, அதிகமா உள்ள இந்த காலகட்டத்திலும் கருப்பு துணியில் அடைச்சி வச்சிருக்காங்க... அடங்க மறு அத்து மீறுன்னு கூவிட்டே பொய் விடுதலை வாங்கி தரலாம். குர்ரான் & பைபில்ல என்ன சொல்லிருக்கு
silico tunes
silico tunes 28 दिवसांपूर्वी
இந்தியாவில் இந்து மதத்தை பற்றி கேலி செய்யும் பல இஸ்லாமியர்கள் ( 99%) பிரான்ஸில் நடந்த கொலைக்கு மத உரிமை என ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
Babu
Babu 28 दिवसांपूर्वी
ஒரு தொப்பி பாய் வேற இருக்கார்?
Azhil Priya
Azhil Priya 28 दिवसांपूर्वी
As v hav more infrastructure projects so river bed is filled with lorries how to replace it?? Is there any other option apart frm using sand for constructing buildings??
Selva Peria
Selva Peria 28 दिवसांपूर्वी
டபுள் குழாய் துப்பாக்கி ஒன்னு, ஆனால் புல்லட்டு இரண்டா! இப்பவே கண்ணா கட்டுதே பழனிச்சாமி!
Sivaraman Siva
Sivaraman Siva 28 दिवसांपूर्वी
பேச்சுரிமை இல்லையா!
bala chandar
bala chandar 28 दिवसांपूर्वी
Paramakudi ah Thuthukudi ah thuppaki soodu?? Where Mrs.Peela Rajesh husband was responsible??
Mohan king
Mohan king 28 दिवसांपूर्वी
Sibi bro unga style and reaction kakavay unga show aha yavlo timenalum pakkalam love u na🥰🥰
Selva Peria
Selva Peria 28 दिवसांपूर्वी
கிஷான் திட்டத்தில் ஊழல் செய்தவர்களின் பெயரை, ஊழல் செய்ய துணை போன அரசியல்வாதிகளை வெளியிடாமல், கமுக்கமா ஊழல் பணத்தை கைப்பற்ற காரணம் என்ன?
Udhiyan Peruvazhudhi
Udhiyan Peruvazhudhi 28 दिवसांपूर्वी
Avaa péru veliya vandhida koodaadhilla.
Gokul Somanathan
Gokul Somanathan 28 दिवसांपूर्वी
Other parties : 7.5 % 50 % Bjp : driven back 100% with thiruma
Selva Peria
Selva Peria 28 दिवसांपूर्वी
அவள் விகடனில், குஷ்புவின் பரிதா நிலையை, முரண்பாட்டை தெளிவா எழுதி உள்ளது. சிறப்பான கட்டுரை.
Rajkumar Subramanian
Rajkumar Subramanian 28 दिवसांपूर्वी
Paramakudiya thoothukudiya pavam Saranae confuse agitaru🤦‍♂️😀
shenbaga raman
shenbaga raman 28 दिवसांपूर्वी
Alay valuka nalla pesura
Selva Peria
Selva Peria 28 दिवसांपूर्वी
குஷ்பு காங்கிரசில் இருக்கும் போது சங்கிகளைபார்த்து குறைத்தது, எள்ளி நககையாடியது. இப்போது சங்கிகள் பக்கம் போய்விட்டு நம்மை பார்த்து குறைக்குது. அட பாவி, பத்து பேர் கூட உன்னை சுற்றி இல்லை. மூஞ்சியை பார்த்தால், பரிதாபமாக, செருப்பால் அடித்தமாதிரி இருக்குது.
Udhiyan Peruvazhudhi
Udhiyan Peruvazhudhi 28 दिवसांपूर्वी
Ellaam andha oru saan vayitrukku dhaan.
panneerselvam g
panneerselvam g 28 दिवसांपूर्वी
Today voice video ku match agala
The Software DevLOVEper Movie  || Shanmukh Jaswanth || Vaishnavi Chaitanya || Infinitum Media
3:8:31
Shanmukh Jaswanth
वेळा पाहिला 4.6 लाख
What the Hell Happened This Week? - Week Of 11/16/2020 | The Daily Social Distancing Show
25:13
The Daily Show with Trevor Noah
वेळा पाहिला 1.7 लाख
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2 लाख
மறுபடியும் Engineering-ஆ  -  RJ பாலாஜி
34:06
ICT Academy
वेळा पाहिला 801 ह
President Obama is Scared of Sasha and Roasts Donald Trump
25:33
Jimmy Kimmel Live
वेळा पाहिला 7 लाख
The Software DevLOVEper Movie  || Shanmukh Jaswanth || Vaishnavi Chaitanya || Infinitum Media
3:8:31
Shanmukh Jaswanth
वेळा पाहिला 4.6 लाख
Highlights - FC Goa 2-2 Bengaluru FC - Match 3 | Hero ISL 2020-21
5:34
Indian Super League
वेळा पाहिला 645 ह
Bigg Boss 4 Buzzz | LASYA Interview today @ 10 AM & 6 PM | Rahul Sipligunj
1:38
Star Maa Music
वेळा पाहिला 3.2 लाख
BTS performs ‘Life Goes On’ live on ‘GMA’ | GMA
1:15
Good Morning America
वेळा पाहिला 849 ह
MY SUNFLOWER 🌻 | Tanzeel Khan
3:23
Tanzeel Khan
वेळा पाहिला 388 ह