அண்ணாவை வீழ்த்த காமராசர் கையிலெடுத்த உக்தி! Election Nostalgia | Vakkalar Perumakkalae Episode 1

  वेळा पाहिला 21,018

Vikatan TV

महिन्यापूर्वी

Here we come up with a New Series Vakkalar Perumakalae a Nostalgia Election series
The Tamil Nadu Legislative Assembly elections to be held in Tamil Nadu on May 2021 for the 234 seats of the Legislative Assembly in the state of Tamil Nadu in India. This will be the first full-state legislative election without J. Jayalalithaa and M. Karunanidhi, as they both died in 2016 and 2018 respectively and new leaders for arch-rivals AIADMK and DMK.
The fourth legislative assembly election of Madras State (later renamed as Tamil Nadu) was held in February 1967. The Dravida Munnetra Kazhagam (DMK) led coalition under the leadership of C.N. Annadurai won the election defeating the Indian National Congress (Congress). Anti-Hindi agitations, the rising prices of essential commodities, and a shortage of rice were the dominant issues. K. Kamaraj's resignation as the Chief Minister in 1963, to concentrate on party affairs, along with persistent rumors of corruption had weakened the incumbent Congress Government. This was the second time after the Communist Party of India winning Kerala assembly elections in 1957, for a non-Congress party to gain the majority in a state in India, and the last time that Congress held power in Tamil Nadu.
Chapters
00:00 Start
01:18 1967 Assembly election
02:08 Kalaignar as a CM Candidate
04:42 Kanchipuram Election Secrets
CREDITS
Host & Voice- Karthick Bala | Camera -Kannan | Edit -Shreeraj | Script - Vijay anand

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Vikatan TV
Vikatan TV 29 दिवसांपूर्वी
காமராசர், Jayalalithaa இருவரையும் தோற்கடித்த வேட்பாளர்கள்! Election Nostalgia link: mrgets.info/start/vhi-i/oqpipdWWy4GNr9s.html
kumar kumar
kumar kumar 14 दिवसांपूर्वी
Thruttu Anna.
cibi baskar
cibi baskar 14 दिवसांपूर्वी
Anna voice super
Ranganathan Thambapillai
Ranganathan Thambapillai 15 दिवसांपूर्वी
DMK ku sompu thookkumMunnoddam, InthaNikazhchi, VIKATAN ThuppuKeddaOodakam.
Nishanth A
Nishanth A 23 दिवसांपूर्वी
Tamil poeple going to be kill by telugu people like Eelam said by telugu politican. mrgets.info/start/vhi-i/Znyh15motZhtmLU.html
Prabha Karan
Prabha Karan 29 दिवसांपूर्वी
Orijnal. Reason natesa mlr give 5 rs and getting SATHIYM by PERUMAL photo every people at kpm
saminathan mgr
saminathan mgr 29 दिवसांपूर्वी
பந்திக்கு முந்து படைக்ககு பிந்து முன்னோர்கள் வரலாறு...அரசியலில் இந்தி மொழி ஆய்தம்மா பயன்படுத்தி ஆச்சர்யம.்அந்தகாலம்...இப்ப தமிழகம் முழுவதும் இந்திகாரன் உருவடுத்து ஊதி தள்ளுகிறது இந்த நேரம் காரணம்.. அரசியலில் தமிழகம் 50 ஆண்டு மேல் உள்ளூர் வாசிகள்.. தமிழக மக்களை காட்டுவாசி இப்போ பரிகாரம்... இதுதான் ஆரம்பம் இனிதான்...தமிழகம்மே...இந்தி காரம்மா....வறுமை பெருமை பொறுமை அரியும்....
D MUTHURAJA
D MUTHURAJA महिन्यापूर्वी
அப்ப காமராசரை வீழ்த்த திராவிடம் பண்ணியத சொல்லுங்க சுடலையின் சொம்பு விகடன்
Perumal Kabilar
Perumal Kabilar महिन्यापूर्वी
அன்றய அரசியல் ஆய்வாளர்களின் கருத்தே வேறு. தன் ‌ஜென்ம எதிரி காமராஜ் அவர்களை வீழ்த்த ராஜாஜி செய்த ராஜதந்திரச் செயல் என்பதே அது.
Antony Raj
Antony Raj महिन्यापूर्वी
எல்லார் செஞ்சதும் கலைஞர் க்கும் சாதகமாக நடந்து போச்சு
Kris Ea
Kris Ea महिन्यापूर्वी
தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் சிறந்த கொள்கைகள், சிறந்த தலைமை கொண்ட ஒரே கட்சி, நாம் தமிழர் கட்சி .
rash kumar
rash kumar महिन्यापूर्वी
BBC News Tamil = தமிழ் செய்தி (தனித்தமிழ் வார்த்தைகள்) Vikatan TV = தமிழ் செய்தி (தமிழ் வார்த்தைகள் + வடமொழி கலப்பு + ஆங்கிலம்). விகடன் அச்சு ஊடகத்தில், அதற்கும் ஒருபடி மேலே சென்று, ஆங்கில வார்த்தைகளை தமிழ் போன்றே எழுதுவது (Tension = டென்சன், சந்தோஷம் = மகிழ்ச்சி) பத்திரிக்கைகளின் முன்னோடி விகடன் நினைத்தால், நிகழ்த்தமுடியாதது ஒன்றும் இல்லை. தங்களை போன்ற பெரும் ஊடகம், தனித்தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தினால், தங்களை பின் தொடரும், வாசகர்களும், அத்தகைய வார்த்தைகளை தங்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவர். சிறுவனின் சிறு குமுறல்.
Priya Jay
Priya Jay 15 दिवसांपूर्वी
நல்ல அறிவுரை.
claintin raj
claintin raj महिन्यापूर्वी
Wow Mr.k is back
silico tunes
silico tunes महिन्यापूर्वी
காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை வாக்காளர்பட்டியலில் தன்னை அண்ணாதுரை முதலியார் என பதிவு செய்தார். (திராவிட கழகத்தினர் ஜாதிப் பட்டத்தை துறந்தவர்கள்) இதைக் கண்ட பெரியார் சிலருக்கு திடீரென முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது என கேலி செய்து தனது குடியரசு இதழில் எழுதினார். அண்ணா தனதுஜாதி காரரான நெடுஞ் செழியனை தனது வாரிசாக அறிவித்தார்.( 2 திராவிட கட்சிகளின்ஆட்சியிலும் இரண்டாமவர் ஆக இருந்தவர்) அண்ணா மறைவிற்குப் பின்பு கருணாநிதி எம்ஜிஆர் பெரியார் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தார். காமராஜர் தனது அமைச்சரவையில் தன் ஜாதிக்காரர் ஒருவரை கூட இடம்பெறச் செய்யவில்லை.
amrtheswaran Comal mahadevan
amrtheswaran Comal mahadevan 7 दिवसांपूर्वी
இது வரை நான் கேள்விப் பட்டிராத தகவல் இது. நன்றி.
Dharshan Dharshan
Dharshan Dharshan 10 दिवसांपूर्वी
@Murugan Ramaiyah ஓசுர், கிருஷ்னகிரி, போன்ற எல்லையோர பகுதியில் கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட மக்கள் பெரும் பான்மையாக தமிழகத்தோடு இருக்கிறார்கள், கோவை போன்ற தமிழக பகுதிகளில் மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட கேரள மக்கள் இருக்கிறார்கள் அதற்கு என்ன செய்ய முடியும். கன்னியாகுமரி மாவட்ட இனைப்பு வரலாறு தெரியுமா? ரத்த களரியில் உருவானது குமரி மாவட்டம், குமரியை இனைக்க குரல் கொடுத்த போது தனது கோபத்தையே பதிலாக தந்தவர் பெருந்தலைவர் காமராசர்... தனது பெயருக்கு பின்னால் தன் ஜாதியை குறிப்பிடாமல் தான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன் என தன்னை பறைசாற்றிக்கொண்டவர் கர்மவீரர் காமராஜர் இது வரலாறு...
Murugan Ramaiyah
Murugan Ramaiyah 14 दिवसांपूर्वी
@Dharshan Dharshan நாடார்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் கன்யாகுமரி மாவட்டத்தை தமிழ் நாட்டில் இணைத்துக் கொள்ள விரும்பினார்கள் கேரள மாநிலத்தில் அதற்கான விலையாக முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் பீர்மேடு பாலக்காடு மாவட்டத்தில் பல பகுதிகளை கேரளா விற்கு விட்டு கொடுத்தது தான் ஒரு சாதிப் பற்றாளராக பறைசாற்றிக் கொண்டார்கள் இது வரலாறு
Dharshan Dharshan
Dharshan Dharshan 24 दिवसांपूर्वी
@Navalan A ஜெயலலிதா போன்று அரசியலை கையிலெடுக்க மாதம் ஒரு முறை அமைச்சர்களை மாற்றினாரா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும், அமைச்சர்களையும் தன் காலில் விழச்செய்தாரா? சட்டமன்றத்தில் அமைச்சர்கள் தன்னை புகழும் போது ஜெயலலிதா போன்று ரசித்து இன்புற்றாரா? ஜெயலலிதா போன்று அரசியலை கையிலெடுக்க, ஒவ்வொரு ஜாதி மக்களை திருப்திப்படுத்த ஜாதி தலைவர்களுக்கு காமராஜர் விழா எடுத்தாரா? ஜெ போன்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும், போக்குவத்து கழகத்திற்க்கும் ஒரு ஜாதி தலைவர் பெயரை வைத்தாரா? கக்கன், சி.சுப்பிரமனியம், ஆர். வெங்கடாச்சலம், பக்தவச்சலம் ஆகியோர் மூன்று முறை காமராஜர் பதவியேற்க்கும் போதும் அமைச்சர்கள். காரனம் இவர்கள் திறமையானவர்கள், நேர்மையானவர்கள். நாட்டுக்காக சிறை சென்ற காமராஜர் போன்ற நேர்மையான தலைவர்களுடன் உங்களுக்கு கருத்து மோதல்கள் இருக்கலாம். அதற்காக ஜெ. போன்று ஊழலுக்காக சிறை சென்றவர்களுடன் இனைத்து பேசாதீர்கள்.
Dharshan Dharshan
Dharshan Dharshan 25 दिवसांपूर्वी
@Navalan A இந்த கால பிரிவினை அரசியலை அந்த கால அரசியலுடன் ஒப்பிடுவது தவறு. குறிப்பிட்ட சமூகத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் தவறு, அளிக்கப்படவில்லை என்றாலும் தவறு. என்றால் யாரை வைத்து ஆட்சி நடத்துவது? குறிப்பிட்ட பகுதி மண்ணின் மைந்தர்களை தானே தேர்த்தலில் போட்டியிட முடியும்.
silico tunes
silico tunes महिन्यापूर्वी
அண்ணாதுரையின் ஆட்சி காலத்தில் கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய தலித் சமூகத்தை சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் 42 பேர் ஒரே குடிசையில் வைத்து கொளுத்தப்ப ட்டனர். அண்ணாதுரையின் திமுக அரசாங்கம் நாயுடுவுக்கு ஆதரவாக செயல்பட்டு வழக்கை அவருக்கு சாதகமாக நடத்தியதால் நாயுடு வழக்கிலிருந்து விடுதலை பெற்றார்.
silico tunes
silico tunes महिन्यापूर्वी
அண்ணாவின் ஆட்சி காலத்தில் லாட்டரி சீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.பரிசு விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு என்றார்.பின்னாட்களில் எண்ணற்றகுடும்பங்கள் லாட்டரி ஆல் அழிந்ததை கண்ட ஜெயலலிதா அத்திட்டத்தை ரத்து செய்தார். அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது சொக்கலிங்கம் தலைமைச் செயலாளராக இருந்தார். அன்றைய நவசக்தி நாளிதழ், அரசியல்வாதி யின் கடிதம் என்ற தலைப்பில் இவரின் ஊழல்களை தொடராக எழுதியது. அண்ணா காமராஜரிடம் கேட்டுக்கொண்டதால் அக்கட்டுரை நிறுத்தப்பட்டது. அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் கருணாநிதி. கூவம் அழகு பெற திட்டம் கொண்டுவந்து 2.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடையேழு வள்ளல்களின் பெயரில் மணி மண்டபங்களும் கட்டப்பட்டன. (மற்றபடி பணி எதுவும் நடக்கவில்லை) திட்டங்
silico tunes
silico tunes महिन्यापूर्वी
1970 இல் அன்றைய சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலை வியான அனந்தநாயகி என்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வர் , காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைப் பிடித்த திமுக தமிழக மக்களுக்கு செய்த நன்மை என்ன என்று கேட்டார்? அதற்கு அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதி ""நாடாவை அவிழ்த்து பின் பாவாடையை தூக்கிப் பார்த்தால்"" தெரியும் என்று பதில் கூறினார். அரசின் ஆவணங்கள் அடங்கிய காகிதங்கள் ஒரு கோப்பில் கட்டி வைக்கப்பட்டிருக்கும்.கோப்பை சுற்றி சிவப்பு கலரில் இரண்டு பக்கமும் கவருக்கு பாவாடை என்ற பொருளும் உண்டு. அதை கட்டியுள்ள கயிறுக்கு நாடா என்றும் பெயர் உண்டு. எனவே நாடாவை அவிழ்த்து பாவாடை என்ற கவரைத் தூக்கி விட்டு பார்த்தால் நாங்கள் செய்த சாதனைகள் கோப்புகளில் உள்ளது உங்களுக்கு தெரியும் என்ற பொருள்பட அவ்வாறு கூறினார். இவ்வாறு அநாகரீகமாக பேசும் பழக்கம் அண்ணாதுரை யால் தொடங்கி வைக்கப்பட்டது. அவருக்கு நடிகை பானுமதி யுடன் உள்ள தொடர்பு பற்றி கேட்டபோது" அவளோ படிதாண்டா பத்தினியும் அல்ல நானோ முற்றும் துறந்த முனிவரும் அல்ல என்று பதில் கூறியவர்."" காமராஜர் அமைச்சரவையில் கல்வியிலும், ஒழுக்கத்திலும் பெயர்போன அமைச்சர்களிடம் கேட்ட கேள்விகளுக்கு புள்ளி விவரத்துடன் மரியதை யுடன் பதில் அளிக்கப்பட்டது. அதனால்தான் அவர் ஆட்சி பொற்கால ஆட்சி.
Venkatesan Ramamurthy
Venkatesan Ramamurthy महिन्यापूर्वी
தெருவுக்கு தெரு இல்லை. வெறும் பட்டி தொட்டிகளில் மட்டுமே.
துலங்கு - Thulangu
துலங்கு - Thulangu महिन्यापूर्वी
தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்தை "தமிழ்நாடு" என பெயர் மாற்றக் கோரி் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அப்போது ஆட்சியில் இருந்தவர் கு.காமராஜ். அவரது தியாகத்தை போற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் மதராஸ் மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றினார் "பேரறிஞர் அண்ணா" mrgets.info/start/vhi-i/h56YtbmnnG6Ks70.html
silico tunes
silico tunes महिन्यापूर्वी
@துலங்கு - Thulangu அன்றைய அரசியல் சூழ்நிலை எவ்வாறு இருந்தது என்பதை புரிந்து கொண்டால் தான் இதற்கு பதில் கூற முடியும். ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவது மிகவும் சவாலான காரியமாக இருந்தது. தனித்தமிழ்நாடு உருவாக்குவதற்காக(அண்ணா உட்பட) பல்வேறு அமைப்புகள் போராடிக் கொண்டிருந்தன. அவர்களில் ஆயுத கிளர்ச்சி செய்தவர்களும் அடங்குவர். அதனாலேயே தமிழ்நாடு பெயர் மாற்றத்தில் கிளர்ச்சி இருக்கிறது என்று பயந்தனர் அன்றைய ஆட்சியாளர்கள். அண்ணா பதவியேற்ற போது அத்தகைய சூழ்நிலையை மாற்றி இருந்தனர் அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள். தமிழ்நாடு என்று பெயர் வைத்தது தவிர அண்ணா என்ன சாதித்தார்?
Muthamizhan Palanimuthu
Muthamizhan Palanimuthu महिन्यापूर्वी
ராஜாஜி காலில் அண்ணா என்று காமராஜரும் கொச்சையான அரசியல்தானே ஒரே குட்டையில் இருந்து நடத்தியிருக்கிறார் என்கிறீர்களா...?இல்லை என்ன சொல்ல வருகிறீர்..?
Avt shubhash
Avt shubhash महिन्यापूर्वी
Mr. K is back
Ramesh Kr
Ramesh Kr महिन्यापूर्वी
தமிழ் மக்கள் முட்டா்களாகஇருக்கிறார்கள் என்பது காமராஜரை மறந்தது மக்களுக்கும் ஊழல், எம்மற்று வேலை,லஞ்சம், கொள்ளை பிடிக்கிறது..கலியுகம்
jacob
jacob महिन्यापूर्वी
காமராஜ் தான் அணை கட்டுனாரு நெய்வேலிய கொண்டுவந்தாரு அதே காலக்கட்டத்தில் நம் அண்டை மாநிலங்களிலும் இதே போல வளர்ச்சி பணிகள் நடைபெற்றன. அதற்கு காரணம் மாநில முதல்வர்கள் இல்லை நேரு பிரதமராய் இருந்த 5 ஆண்டு திட்டத்தின் அடிப்படையில் வளர்ச்சி பணிகள் வேகமாக நடைப்பெற்றன
Krishna Sellam
Krishna Sellam महिन्यापूर्वी
jaoob - மாபெரும் உண்மை ! தெய்வீக தலைவர் கு. காமராசர் ! 1) தாய் திருநாட்டுக்கு விடுதலை கிடைக்கும் வரை ; நாம் யாரும் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது என்று நண்பர்களுடன் சபதம் ஏற்று ! மண்ணாசை ! பொன்னாசை ! பெண்ணாசைய ! துறந்து மகா ஞானியாய் ; வீர துறவியாய் ! 2) 9 ஆண்டுகள் தாய்திருநாட்டின் வடுதலைக்காக வெஞ்சிறையில் வெந்தது ! 3) கலியுக பீஷ்மராக வாழ்ந்தது !
silico tunes
silico tunes महिन्यापूर्वी
@Dharshan Dharshan தொழில்துறை அமைச்சராக இருந்த ஆர். வெங்கட் ராமனிடம் ஜனாதிபதி பதவியை வகிக்கும் அளவுக்கு கல்வித் தகுதியும் திறமையும் வாய்ந்த தாங்கள் எப்படி வெறும் ஆரம்பக்கல்வியை படித்தவர் கீழ் அமைச்சராக பணி செய்ய முடிந்தது என்று கேள்வி கேட்டபோது அவர் சொன்ன பதில். திருச்சி பெல் தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்ய வந்த மத்தியகுழு அவர் காண்பித்த பல இடங்கள் பிடிக்காததால் கிளம்ப முடிவெடுத்தனர். டெல்லியில் இருந்த காமராஜர் இதைக் கேள்விப்பட்டு உடனே தமிழகத்திற்கு கிளம்பி வந்து அவர்களை திருச்சி வர சொன்னார். அவர்கள் தண்ணி வசதி இல்லை என்றவுடன் காவிரியில் இருந்து குழாய் மூலமாக எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் உங்களுக்கு தருகிறேன் என கூறினார். இவ்வாறு எங்கே எந்த தொழிற்சாலையை கொண்டு வர வேண்டும் என்ற பூகோள அறிவு மிக்கவர் பெருந்தலைவர் காமராசர். இதுபோல் ஒவ்வொரு தொழிற்சாலைக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கும் என்று காமராஜரின் அறிவாற்றலை வியந்தார். ஜனநாயகம், சமூக நீதி என்ற பெயரில் மக்களை முட்டாளாக்க நினைக்கிறது ஊடகங்கள். நன்றி சகோ!!
Dharshan Dharshan
Dharshan Dharshan महिन्यापूर्वी
@silico tunes இது மட்டுமல்ல நண்பரே, திருச்சியில் அமைந்துள்ள, பல ஆயிரக்கனக்கானோருக்கு வேலையளிக்கும் பெல் நிறுவனம் நீர் வசதி, இட வசதி, போக்குவரத்து வசதி போன்ற சிறு அற்ப காரனங்களுக்காக மத்திய அரசு அதிகாரிகளால் நமது அண்டை மாநிலங்களுக்கு பரிந்துரை செய்யமுடிவு செய்யப்பட்ட போது , நம் பெருந்தலைவரே அந்த மத்திய அரசு அதிகாரிகளிடம் பேசி தொழிற்சாலை அமைய இடற்பாடுகளை களைந்து தொழிற்சாலை தமிழகத்திவ் அமைய பெரும் முயற்ச்சி எடுத்ததன் பயனாக அத்தொழிற்சாலை தமிழகத்திற்கு கிடைத்தது. அந்த நன்றி கடனுக்காக பெருந்தலைவரின் உருவச்சிலை அத் தொழிற்சாலை முகப்பில் கம்பீரமாக இன்று காட்சி தருகிறது...
Dharshan Dharshan
Dharshan Dharshan महिन्यापूर्वी
5 ஆண்டு திட்டத்தின் கீழ் ஒரிசா, பீகார், மத்தியபிரதேசம், போன்ற மாநிலங்கள் ஏன் வளர்ச்சி அடையவில்லை? 5 ஆண்டு திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டது உண்மை. அதனை காமராஜர் தமிழக வளர்ச்சிக்கு மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார் . பிரதமர் நேருவிடம் தனக்குள்ள தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி வாதாடி, தமிழகத்திற்கு பெற்றுத்தந்த கனரக தொழிற்சாலைகள் ஏராளம். ரயில் பெட்டி தொழிற்சாலை, தூப்பாக்கி தொழிற்சாலை, உரத் தொழிற்சாலை, இரும்பு உருக்காலை, சர்க்கரை ஆலை, போட்டோ பிலிம் ஆலை, நூற்பு ஆலைகள். தொழிற்சாலைகள் நிறைந்த தொழில் பேட்டைகள், TVS, ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் தொடங்க காமராஜர் ஆட்சியில் ஊக்குவிக்கப்பட்டனர். இன்றைய ஆட்சியாளர்கள் என்னற்ற அமைச்சர்களை வைத்து நாற்க்காலியை தேய்த்து கொண்டு இருக்கும் போது 9 அமைச்சர்களை மட்டும் வைத்து ஆட்சி நடத்தி தனது ஆட்சிக்காலத்தை "பொற்காலம் "என வரலாற்றில் முத்திரை பதித்தவர் பெருந்தலைவர் காமராஜர்...
silico tunes
silico tunes महिन्यापूर्वी
நெய்வேலி திட்டத்தை நஷ்டம் வரும் என்று கூறி மத்திய அரசு மறுத்தபோது நஷ்டம் வந்தால் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என்று பிடிவாதமாக அத்திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர். நெய்வேலியில் இத்திட்டத்தை கொண்டுவர அவ்விடத்தை ஆய்வு செய்யச் சொன்னவர் காமராஜர். மூடப்பட்ட 6000 பள்ளிகள் உட்பட மேற்கொண்டு 15 ஆயிரம் பள்ளிகளை சேர்த்து திறந்தவர் காமராஜர். இவரின் மதிய உணவு திட்டத்தை கண்டு வியந்த மத்திய அரசு இந்தியா முழுவதும் அத்திட்டத்தை விரிவுபடுத்தியது.
jacob
jacob महिन्यापूर्वी
முதுகுளத்தூர் ஜாதி கலவரம் யார் ஆட்சியில் நடைபெற்றது என கூறவும்
silico tunes
silico tunes महिन्यापूर्वी
முதுகுளத்தூர் கலவரத்திற்கு பின்பும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இறந்த பின்பு அந்த தொகுதியில் காங்கிரஸ் உறுப்பினரும் காமராஜரின் நண்பருமான காசிநாத பிள்ளையை நிறுத்தி வெற்றி பெற்றார் காமராஜர். பத்து ஆண்டுகள் அமைதியாக இருந்த இப்பிரச்சினையை 1972 தேர்தலின்போது தான் கருணாநிதி கையிலெடுத்து ஊதி பெரிதாக்கி ஜாதி பிரச்சினையாக மாற்றினார்.
silico tunes
silico tunes महिन्यापूर्वी
முதுகுளத்தூர் கலவரத்தில் (1957 செப்டம்பர்) கம்யூனிஸ்ட் கட்சி கொண்டு வந்த காமராஜர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் திமுகவைச் சேர்ந்த சத்தியவாணிமுத்து என்ற எம் எல் ஏ பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மீது குற்றம்சாட்டி பேசினார்.1930 முதல் தேவர் தலித்துகளுக்கு எதிராக செயல்படுவதாகவும் எனவே அவரை தூக்கிலிட வேண்டும் என்றும் பேசியது இன்றும் சட்டசபை குறிப்புகளில் உள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக பேசிய அண்ணாதுரை உள்ளிட்ட 15 திமுக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். இத்தகைய எதிர்ப்புகளால் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை கைது செய்தது அன்றைய காமராஜர் அரசாங்கம். ஆனால் சத்தியவாணிமுத்து உட்பட யாரும் கீழ் வெண்மணி படுகொலையை கண்டிக்கவில்லை.
silico tunes
silico tunes महिन्यापूर्वी
அண்ணாதுரையின் ஆட்சி காலத்தில் கீழ்வெண்மணியில் தலித் சமூகத்தை சேர்ந்த 42 பேர் ஒரே குடிசையில் வைத்து கொளுத்தப்ப ட்டனர். அண்ணாதுரையின் திமுக அரசாங்கம் நாயுடுவுக்கு ஆதரவாக செயல்பட்டு வழக்கை அவருக்கு சாதகமாக நடத்தியதால் நாயுடு வழக்கிலிருந்து விடுதலை பெற்றார்.
jacob
jacob महिन्यापूर्वी
62 தேர்தலில் 57 ல் வென்ற 15 திமுக எம்எல்ஏக்களில் 14 பேர் தோற்கடிக்கபட்டனர் அண்ணா உட்பட வென்றவர் கலைஞர் மட்டுமே அந்தளவுக்கு காமராஜ் அரசியல் தந்திரத்தை கையாண்டார்
silico tunes
silico tunes महिन्यापूर्वी
அரசியல் தந்திரம் மிக்க காமராஜருக்கு சென்னையில் அண்ணாதுரை சிலை திறந்தார். உயிருடன் உள்ள யாருக்கும் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்ற கொள்கையுடன் வாழ்ந்த பாரதப் பிரதமர் நேரு காமராஜர் என்ற ஒரே காரணத்துக்காக அந்த சிலையை திறந்து வைத்தார்.
jacob
jacob महिन्यापूर्वी
காமராஜ் ஆட்சி தான் தமிழ்நாட்டுக்கு பொற்காலம் என்பது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது
amrtheswaran Comal mahadevan
amrtheswaran Comal mahadevan 7 दिवसांपूर्वी
@Dharshan Dharshan அருமையான விளக்கங்கள்.
Dharshan Dharshan
Dharshan Dharshan 21 दिवसापूर्वी
@silico tunes 🙏🙏🙏
silico tunes
silico tunes 22 दिवसांपूर्वी
@Dharshan Dharshan 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
Dharshan Dharshan
Dharshan Dharshan 23 दिवसांपूर्वी
@Navalan A காமராஜர் ஆட்சியில் 14 அணைகள் கட்டப்பட்டது. அதை இன்றும் நாம் கானலாம் கம்பீரமாக காட்சியளிக்கும். திரு. கருனாநிதி ஆட்சியில் திண்டுக்கல் அருகே கொடகனாறு என்ற அணை கட்டப்பட்டது.முதல் நாள் பெய்த மழையில் மறுநாள் அணையை கானவில்லை. அணையின் அருகில் கட்டப்பட்ட டிராவல்ஸ் பங்களா மட்டுமே மிச்சம். இருக்கன் குடியில் பல ஆண்டுகளுக்கு முன்பே நீரின்றி வறண்டு மறைந்து போன வைப்பாற்றில் அணை கட்டப்பட்டது. அணையை கட்டும் போதே அதே வைப்பாற்றின் மறுபக்கம் மணல் கொள்ளை நடந்தது. அன்று முதல் இன்று வரை அந்த அணையில் நீரே கிடையாது, முழு கொள்ளளவையும் எட்டியது இல்லை. இன்று வைப்பாறு என்ற ஆறே கிடையாது. வைப்பாறை போன்றே கோவையில் நொய்யல், சென்னையில், அடையாறு, கூவம், போன்ற பல நதிகள் திராவிட ஆட்சியில் மறைந்தே விட்டது...
Navalan A
Navalan A 26 दिवसांपूर्वी
@Dharshan Dharshan முதல் மூன்று 5 ஆண்டு திட்டத்தில் அணை கட்ட நிதி, பிறகு அணை கட்ட நிதி 5 ஐந்து ஆண்டு திட்டத்தில் வழங்க வில்லை என்று சொன்னேன்.1967 க்கு பிறகு TN வளர்ச்சி அடைந்ததா என்பது தான் கேள்வி....
rama dass41
rama dass41 महिन्यापूर्वी
Mr.k
Vanchi Nathan
Vanchi Nathan महिन्यापूर्वी
Gem politicians ❤️❤️❤️
vignesh N
vignesh N महिन्यापूर्वी
I like this voice bro @velpari video
திருப்பத்தூர் சீமானிசம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரான்
திருப்பத்தூர் சீமானிசம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரான் महिन्यापूर्वी
வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சி
துலங்கு - Thulangu
துலங்கு - Thulangu महिन्यापूर्वी
தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்தை "தமிழ்நாடு" என பெயர் மாற்றக் கோரி் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அப்போது ஆட்சியில் இருந்தவர் கு.காமராஜ். அவரது தியாகத்தை போற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் மதராஸ் மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றினார் "பேரறிஞர் அண்ணா" mrgets.info/start/vhi-i/h56YtbmnnG6Ks70.html
varun prakash
varun prakash महिन्यापूर्वी
பெருந்தலைவர் காமராஜர் வீழ்த்தியது திராவிட கட்சிகள் அதனால் தமிழ்நாடு ஊழல் தொடங்கியது திராவிட கட்சிகள் வந்து உடன் ஒரு நல பெருந்தலைவர் காமராஜர் நல அரசியல்வாதி மற்றும் பதவி ஆனச இல்லாதவர் மற்றும் தன் வாழ்நாளில் முழுவதும் சேனவ செய்தவர் இதுக்கு அப்புரம் திராவிட கட்சிகள் ஜாதி னவத்து ஒட்டு தமிழ்நாடு நாசம் ஆகி விட்டது 😡 ஊழல் பெருச்சாளிகள் ஒட்டு காசு கொடுத்து மக்கள் அழித்து நாசம் ஆகி விட்டது 😡 😈😈😈😈😈😈😈
murugan murugan
murugan murugan महिन्यापूर्वी
எண்னைக்கு அண்ணா எண்ற தெவிடியாபயன் தமிழ்நாட்டு அரசியலில் அடி எடுத்து வைத்தானே அண்னைலிருந்து நாடே குட்டி செவுராபோச்சு
ThoughtOfTheDay
ThoughtOfTheDay महिन्यापूर्वी
அண்ணா எங்கள் இதய மன்னா... தமிழ் நாட்டை தலை நிமிர வைத்த தமிழ் தாயின் தலை மகன்
துலங்கு - Thulangu
துலங்கு - Thulangu महिन्यापूर्वी
தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்தை "தமிழ்நாடு" என பெயர் மாற்றக் கோரி் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அப்போது ஆட்சியில் இருந்தவர் கு.காமராஜ். அவரது தியாகத்தை போற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் மதராஸ் மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றினார் "பேரறிஞர் அண்ணா" mrgets.info/start/vhi-i/h56YtbmnnG6Ks70.html
Socio Freaker
Socio Freaker महिन्यापूर्वी
DMK Gethu 💪💪💪🖤♥️
amma samayal
amma samayal महिन्यापूर्वी
Super na mr.k eanna accu athayum contineva podalamay athula neraya araseyal mardar paththi peasuvenka ethukkum athukkum neraya sammantham erukkkum so mr k vum contineve pannunka
Mukil Riya
Mukil Riya महिन्यापूर्वी
Hi karthik bala I'm ur biggest fan of ur voice bro MR.K la neenga story soldra modelation spr
govi951
govi951 महिन्यापूर्वी
Give this man some kinda rugged crime thriller shows. The story Outta his voice is breathtaking!!!
Anand Raj R
Anand Raj R महिन्यापूर्वी
He does, search for Mr. K crime series
kalesa kalesa
kalesa kalesa महिन्यापूर्वी
ஓட்டுக்கு ரூ 2 மறந்து விட்டீரே
Dr T Sasi dharan
Dr T Sasi dharan महिन्यापूर्वी
ரூ5 உடன் திருப்பதி வெங்கடாசலபதி படத்துடன் சத்தியத்தையும் மறந்து விட்டனர்
pravin murthy
pravin murthy महिन्यापूर्वी
Excellent piece of history!.. This is something I did not know.. Thank you for some great pics n news!
sathish p
sathish p महिन्यापूर्वी
அய்யோ சாமி அண்டப்புழுகல் ஆகாச புழுகல்...
silico tunes
silico tunes महिन्यापूर्वी
1967 இல் காமராஜர் தோற்றதற்கு விபச்சார விகடன் போன்ற பத்திரிகைகளும் காரணம். எம்ஜிஆர் சுடப்பட்டு கட்டு போடப்பட்டுள்ள காட்சியை தொந்தி பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் முழு பக்க அளவிற்கு உதயசூரியன் சின்னத்துடன் விளம்பரப்படுத்தப்பட்டது அண்ணாதுரையின் கோயபல்ஸ் தத்துவம் வென்றது. ஜனநாயகம் தோற்றது.
silico tunes
silico tunes 29 दिवसांपूर्वी
@Awesome Service சாராயம் விக்கிறது சரின்னு சொன்னேனா? மிகச்சிறந்த நகைச்சுவை. திருட்டு திராவிடத்தின் மேல எனக்கு கோபமே அதால தான். வயதான ராஜாஜி கொட்டுற மழையில நள்ளிரவு என்றும் பாராமல் கருணாநிதியின் இல்லத்திற்கே சென்று அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதியிடம் மதுக்கடை யை திறக்க வேண்டாம் என்று கெஞ்சிய போது, சுத்தி தீ எரியுது நடுவுல கற்பூரம் தப்பிக்க முடியாது என்று சொல்லி அதுவரை தமிழகத்தில் முழு மதுவிலக்கு இருந்ததை ஒரே கையெழுத்தில் மாற்றி தமிழகத்தை டாஸ்மாக் மாநிலம் ஆக்கியது உங்கள் திராவிடம். தன் பேச்சை அண்ணா கேட்பார் என்று நம்பி ஏமாந்து காங்கிரசுக்கு எதிராக திமுக கூட்டணியில் அங்கம் வகித்தது ராஜாஜியின் சுதந்திரா காங்கிரஸ். ஆனால் 1948 இல் தி.க வில் இருந்து பிரிந்து சென்று (சொத்துப் பிரச்சனை காரணமாக) 1949 இல் திமுகவை(கண்ணீர் துளிகள்) தொடங்கியது முதல் அண்ணாவை கேவலமாக தொடர்ந்து விமர்சித்தும், எழுதியும் வந்த பெரியார் 1967 தேர்தலில் காமராஜருக்கு ஆதரவாக வும், திமுகவுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தார். எம் ஆர் ராதா பெரியாரின் ஆதரவாளர். அவர் 1967 இல் எம்ஜிஆரை சுட்டது(பணப்பிரச்சனை காரணமாக) காமராஜரின் தூண்டுதலின்பேரில் என்று தேர்தலில் பிரச்சாரம் செய்தது திமுக. ராஜாஜியின் தயவில் வென்ற அண்ணா ராஜாஜி யை புறக்கணித்து பெரியாரின் காலில் விழுந்து ஆசி பெற்ற நம்பிக்கை துரோகி. பார்ப்பான திட்டியே கட்சியை வளர்த்த உங்கள் திராவிடம் பாப்பான் ராஜாஜி கால்ல விழுந்து தான் 1967 இல் வென்றது. ஹிந்தி எங்கே இருக்கிறது? ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் பல கோடி சொத்துக்களை அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய காவாலி பயல்கள் 4 பேரை ஆரம்பத்திலேயே சுட்டுக் கொன்றிருந்தால், தமிழ்நாடு முழுவதும் இத்தகைய கலவரம் நிகழ்ந்திருக்காது என்று 1965 இல் பெரியார் தனது குடிஅரசு இதழில் எழுதியது. பக்தவச்சலம் தொடர்ந்து 19 ஆண்டுகள் அமைச்சராகவும்(அதில், 4 ஆண்டுகள் முதலமைச்சராகவும்) இருந்தவர். அவரின் அன்றைய சொத்து மதிப்பு என்ன? அவர் தமிழ்நாட்டில் விஷக் கிருமிகள் பரவி விட்டது அதை தமிழக மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள் என்று சொன்னது எவ்வளவு சரி என்பது இன்றைக்கு திராவிட ஆட்சியாளர்களின் சொத்துக்களை பார்க்கும்போது தெரிகிறது. 1969 இல் காங்கிரஸ் இரண்டாக பிரியும் வரை இருந்த சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்ட காங்கிரஸ் முதலமைச்சர்கள் அனைவருமே தூய்மையானவர்கள். அன்றைய ஆட்சியாளர்களை கேவலப்படுத்தி பாவம் செய்யாதீர்கள் சகோ.
Dharshan Dharshan
Dharshan Dharshan महिन्यापूर्वी
@Awesome Service நல்லதும், கெட்டதும் இருக்கட்டும். முழுவதும் திருட்டு திராவிடத்தில் கெட்டதாகவே இருக்கிறதே. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை தூண்டிவிட்டு மாணவர்களை கொன்றது யார்? திருட்டு திராவிடம் தானே? தமிழ் நாட்டில் இன்று வரை திராவிட ஆட்சியில் ஹிந்தி இருப்பதற்கு காரனம்? ஜி.டி. நாயுடு காமராஜரை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர். தன்னை எதிர்த்து போட்டியிட்டதாலே அவரை அழித்து, ஒழித்துவிட முடியுமா? இந்த நாட்டில். சீமை கருவேலம் அந்த காலத்தில் வறட்சி காரனமாக பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு எப்படி கை கொடுத்தது என்று அந்த கால பெரியவர்களிடம் கேட்டுப்பார். இன்று அந்த மரம் தேவையில்லை என்பதால் அழித்து விடலாம். அதற்கு கூட வக்கற்றது திராவிடம்...
Awesome Service
Awesome Service महिन्यापूर्वी
@silico tunesதமிழினத்துக்கு துரோகம் செய்ததால் காங்கிரஸ் கட்சியை தமிழ் நாட்டை விட்டே ஒழித்தவர் காமராஜர். ஹிந்தியை திணித்து 500 க்கும் மேற்பட்ட மக்களை கொன்றவர் கக்கனும் காமராஜரும். காமராஜர் CM ஆக அண்ணா gudiyattam தொகுதியில் ஆதரிக்கவில்லையா? GD Naidu போன்ற அறிவாளிகளை ஒழித்தவரும் காமராஜர் தானே? அப்புறம் சீம கருவேல மரம் படர விட்டது? பெய்ய மட்டுமே சொல்லி கொண்டு இருக்காத டா. ஓ நீ தான லாட்டரி சீட்டு விற்பதை விட சாராயம் விற்பது சரின்னு சொன்னவன். ஓ சங்கி பயலா நீ. Rs 2/- வாங்கியாச்சா? எந்த அரசியல் தலைவரா இருந்தாலும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும் தோழரே
Dharshan Dharshan
Dharshan Dharshan महिन्यापूर्वी
@துலங்கு - Thulangu தமிழ் நாடு என்று பெயர் வைத்ததால் என்ன மாற்றம் நிகழ்ந்து விட்டது? தமிழ்நாடு இந்திய நாட்டிலிருந்து பிரிந்து தனி நாடாக இருக்கிறதா? தமிழக எல்லையை தமிழ் நாட்டு ரானுவம் பாதுகாக்கிறதா? பிற மொழி பேசும் மக்கள் தமிழகத்தில் குடியேறுவதை தடுக்க முடிந்ததா? கஜா, ஒகி, புயல் பாதிப்பிற்கு இந்திய அரசிடம் கையேந்தாமல் இருந்தோமா? 40 எம். பி.கள் போட்டியிட்டு மத்திய அமைச்சர், எம்.பி. பதவிகளை அனுபவிக்கவில்லையா? தமிழ் நாடு என்று பெயர் வைத்ததால் எத்தனை மானவர்கள் தமிழ் வழி பாடம் கற்கிறார்கள்? எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழகு தமிழில் பெயர் சூட்டுகிறார்கள்? பல உலகத்தமிழர் மாநாடு நடத்தியும் செந் தமிழின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்ய உங்கள் திராவிடத்தால் முடிந்ததா? தமிழக அரசின்(பட்ஜெட்) நிதிநிலை அறிக்கை தமிழில் வாசிக்க படும் என்ற ஆக்கப்பூர்வமான அரசானை காமராஜர் ஆட்சியில் கையெழுத்தானது...
silico tunes
silico tunes महिन्यापूर्वी
@துலங்கு - Thulangu அன்றைய அரசியல் சூழ்நிலை எவ்வாறு இருந்தது என்பதை புரிந்து கொண்டால் தான் இதற்கு பதில் கூற முடியும். ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவது மிகவும் சவாலான காரியமாக இருந்தது. தனித்தமிழ்நாடு உருவாக்குவதற்காக(அண்ணா உட்பட) பல்வேறு அமைப்புகள் போராடிக் கொண்டிருந்தன. அவர்களில் ஆயுத கிளர்ச்சி செய்தவர்களும் அடங்குவர். அதனாலேயே தமிழ்நாடு பெயர் மாற்றத்தில் கிளர்ச்சி இருக்கிறது என்று பயந்தனர் அன்றைய ஆட்சியாளர்கள். அண்ணா பதவியேற்ற போது அத்தகைய சூழ்நிலையை மாற்றி இருந்தனர் அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள். தமிழ்நாடு என்று பெயர் வைத்தது தவிர அண்ணா என்ன சாதித்தார்?
Basksr
Basksr महिन्यापूर्वी
மக்களின் தலைவர் காமராஜர்
Senthil Kumar
Senthil Kumar महिन्यापूर्वी
Very super
Raju R
Raju R महिन्यापूर्वी
Very interesting content v are waiting for next video Karthik bala
Raaja selva
Raaja selva महिन्यापूर्वी
காமராஜர கொண்டாடுரவன விட அவர ஜாதி சங்க தலைவர் ஆக்கி கொண்டாடுரவன் தான் அதிகம். so அண்ணா is best, நான் "அண்ணா திமுககாரன்"
துலங்கு - Thulangu
துலங்கு - Thulangu महिन्यापूर्वी
தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்தை "தமிழ்நாடு" என பெயர் மாற்றக் கோரி் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அப்போது ஆட்சியில் இருந்தவர் கு.காமராஜ். அவரது தியாகத்தை போற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் மதராஸ் மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றினார் "பேரறிஞர் அண்ணா" mrgets.info/start/vhi-i/h56YtbmnnG6Ks70.html
Sheik Mid
Sheik Mid महिन्यापूर्वी
வாங்க கார்த்திக் பாலா ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் வந்து இருக்கீங்க👏👏👏
Mukil Riya
Mukil Riya महिन्यापूर्वी
Nan avru voice ku adimai pa
Janakiraman D
Janakiraman D महिन्यापूर्वी
MGR என்ற சினிமா மாயை வைத்துதான் காமராஜரை வீழ்த்தினார்கள்
Raju Pandian
Raju Pandian 29 दिवसांपूर्वी
@Dharshan Dharshan புரிகிறது ...இப்படி மூளை வேலை செய்யுற திர்க்கு பேர் தான் மகா அறிவாளி......நிறுத்து ...உன் அறிவு திறமையை...
Dharshan Dharshan
Dharshan Dharshan 29 दिवसांपूर्वी
@Raju Pandian மகாபிரபு பயப்படாதிர்கள் யாரும் உங்களை அடிக்க மாட்டார்கள், சொல்லுங்கள் கேட்போம்...
Raju Pandian
Raju Pandian 29 दिवसांपूर्वी
@Dharshan Dharshan மூளை முழுவதும் விளக்கெண்ணெய் ...அப்புறம் எப்படி தங்கும் ... வேஸ்ட் ....
Dharshan Dharshan
Dharshan Dharshan 29 दिवसांपूर्वी
@Raju Pandian நாங்க அறிவற்றவர்கள் தான் மகாபிரபு அறிவுள்ள தாங்கள் கூறுங்கள் கேட்போம்...
Raju Pandian
Raju Pandian 29 दिवसांपूर्वी
@Dharshan Dharshan அறிவுள்ளவர்கள் therinthu கொள்வார்கள்... அறிவற்றவர்கள் தெரிந்து என்ன பயன்....?
Dinesh Kumar
Dinesh Kumar महिन्यापूर्वी
Kamarajar vera level . I didn't like ANNA
துலங்கு - Thulangu
துலங்கு - Thulangu महिन्यापूर्वी
தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்தை "தமிழ்நாடு" என பெயர் மாற்றக் கோரி் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அப்போது ஆட்சியில் இருந்தவர் கு.காமராஜ். அவரது தியாகத்தை போற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் மதராஸ் மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றினார் "பேரறிஞர் அண்ணா" mrgets.info/start/vhi-i/h56YtbmnnG6Ks70.html
jacob
jacob महिन्यापूर्वी
Arignar Anna the true Tamils leader .I didn't like kamaraj
Raghavendran T B
Raghavendran T B महिन्यापूर्वी
What about Dr. Karunanidhi, Dr. Ramachandran and Dr. Jayalalithaa ?
Nandha Kumar
Nandha Kumar महिन्यापूर्वी
Kamarajar vera manusaya padhavi aasai illadhavar
rash kumar
rash kumar 29 दिवसांपूर्वी
@pravin murthy ஐயா, காமராசு பதவி வகித்தது, ஆசைக்காக அல்ல. மக்களின் மேல் கொண்ட அர்பணிப்புக்காக.
Yogesh Ram
Yogesh Ram 29 दिवसांपूर्वी
@Awesome Service kalaignarum neraya oolal senjaru nenga avara defend pannadhinga avar mela vazhaku illana avaru pannalanu arthamilla
Yogesh Ram
Yogesh Ram 29 दिवसांपूर्वी
@Awesome Service naan jaya seyalanu sollala jaya sertha sothu kuda ippom sasi kudumbam dhan anubavikanganu sonen
Awesome Service
Awesome Service महिन्यापूर्वी
@Yogesh Ram அண்ணா சொத்து சம்பாதித்தாரா? ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவுமே இல்லாத கலைஞரை குறை சொல்லும் நீங்கள் ஊழல் செய்து தண்டனை அனுபவிக்காத ஜெயலலிதா பற்றி ரொம்ப அழகாக மறைத்து பேசுகிறீர்கள். ஊழல் செய்திருந்ததால் ஜெயலலிதா தான் விட்டு வைத்திருப்பரா? இன்றைய தேதியில் BJP தான் விட்டு வைத்திருப்பார்களா? ஒரு charisma இல்லாத தாழ்த்தப்பட்டவன் முன்னேறி இருந்தால் ஊழல். இது தான் நமது பார்பனிய தன்மை. இப்போதும் ஒன்றும் குறைந்து விடவில்லை ஊழல் செய்திருந்ததால் ஜெயிலில் தள்ளுங்கள். ஆனால் உங்கள்ளுக்கு ADMK மற்றும் அனைத்து நடிகர்களையும் வாங்கி குவிக்கும் BJP உத்தமர்கள். என்னே ஒரு பார்பனிய சிந்தனை. நன்றி 🙏
Yogesh Ram
Yogesh Ram महिन्यापूर्वी
@Awesome Service anna kamaraj sothu sambadhikala aanal karuna matum sasi kudumbamo thala 20,000 crores sambadichutaanga
இதய வாசல்
இதய வாசல் महिन्यापूर्वी
எனக்கு அண்ணாவையும் பிடிக்காது காமராஜரையும் பிடிக்காது.. ஏனென்றால் நான் உண்மையை ஒப்புக்கொள்ளும் கண்ணதாசனின் சீடன்🤗🤗🤗
Dharshan Dharshan
Dharshan Dharshan महिन्यापूर्वी
கண்ண தாசனுக்கு காமராஜரை தான் பிடிக்கும்...
Karykaalan Thamilan
Karykaalan Thamilan महिन्यापूर्वी
காமராஜரை வம்பிழுத்து வசைபாடி கேவலப்படுத்திய திராவிடம்... ஆட்சிக்கு வந்து சில வருடங்களில் சர்க்கரையில் ஊழல்.. பூச்சி மருந்தில் ஊழல் என்று சக்காரியா கமிஷன் அமைத்து விசாரிக்கும் அளவு ஊழலில் ஊற்றாக விசுவரூபம் எடுத்து.. பெருந்தலைவர் மது ஒழிப்புக்கு எதிராக நின்று கருணாநிதி சாராய ஆலைகளை திறக்கும் அளவுக்கு தமிழின விரோத அரசியலை முன்னெடுத்த திராவிட அரசியல்..
Karykaalan Thamilan
Karykaalan Thamilan महिन्यापूर्वी
பெருந்தலைவர் காமராஜரை வீட்டுக்கு அனுப்பிய துயரம் பாவம் தமிழனை விட்டு அகலாது.... அதேபோல் காமராஜரை வீழ்த்திய நயவஞ்சகம் திராவிடத்தை சூழும்
SASEE S
SASEE S महिन्यापूर्वी
இந்த தேர்தலில் தான் இந்திய வரலாற்றில் முதன் முதலாக ஓட்டுக்கு காசு கொடுத்து,திருப்பதி ஏழுமலை யானை வைத்து சத்தியம் வாங்கினார்கள்....எப்படியாவது அண்ணாவை தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்த காமராஜர் ,நடேச முதலியார் என்ற பெரிய பஸ் company owner ஐ நிறுத்தி பெரும் செலவு செய்து உன்னைத் தோ ரகடித்து காண்பிகிகீரென் என்று அண்ணாவிடம் சவால் விட்டு ....செய்து முடித்தார்...பிற்காலத்தில் இது தான் திருமங்கலம் பார்முலா என்று திமுக அழகிரியால் மீண்டும் தமிழக அரசியல் ரீதியாக அறிமுகப்படுத்த பட்டு ....இன்று தமிழகம் சீரழிந்து போய் விட்டது.ஆனால் இதே காமராஜர் விருது நகரில் தோற்று நாகர் கோவில் தொகுதியில் நின்ற போது அவரை ஏதுத்து வேட்பாளரை நிறுத்த மாட்டேயேன் என்று அண்ணா சொன்னார்.இந்திய அரசியல் வரலாற்றில் ஓட்டுக்கு காசு, வாரிசு அரசியல் (இந்திராகாந்தி) என இரண்டையும் சேர்த்து அறிமுக படுத்திய பெருமை காமராஜரை சேரும்......ஆதாரம்.காஞ்சிபுரத்தில் தேர்தல் ரகசியங்கள்...
Dharshan Dharshan
Dharshan Dharshan महिन्यापूर्वी
அன்றைய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தும் தொண்டர்களிடமும், மக்களிடமும், கையேந்தி நிதி வசூலித்துத்தான் கட்சியே நடத்தப்பட்டது, இதில் எங்கிருந்து ஓட்டுக்கு பணம் கொடுப்பது. தேனாம் பேட்டை சத்தீய மூர்த்தி பவனும் இதில் அடங்கும். இந்திராகாந்தி வாரிசு அரசியல் செய்தால் பாவம் காமராஜர் என்னப்பா செய்வார்? எதாவது நானும் எழுதுவேன்னு அடம்பிடிக்கக்கூடாது... நாகர் கோவிலில் காமராஜரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தினால் டெபாசிட் போய்விடும் என அறியாதவரா? அண்ணாதுரை
துலங்கு - Thulangu
துலங்கு - Thulangu महिन्यापूर्वी
தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்தை "தமிழ்நாடு" என பெயர் மாற்றக் கோரி் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அப்போது ஆட்சியில் இருந்தவர் கு.காமராஜ். அவரது தியாகத்தை போற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் மதராஸ் மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றினார் "பேரறிஞர் அண்ணா" mrgets.info/start/vhi-i/h56YtbmnnG6Ks70.html
E M
E M महिन्यापूर्वी
Neethikatchi Nadesa mudaliar?
Karykaalan Thamilan
Karykaalan Thamilan महिन्यापूर्वी
பெருந்தலைவர் காமராஜரை வீழ்ந்த அண்ணா எடுத்த ஆயுதம் என்று தலைப்பை மாற்றவும்..
Awesome Service
Awesome Service महिन्यापूर्वी
காமராஜர் retired in 1964 and went to Center and tried to screw TN. Killed more than 500 people on the Hindi imposition protest using கக்கன் & Bhakthavachalam. அண்ணா இவ்வுலகின் ஆக சிறந்த தலைவர்.
துலங்கு - Thulangu
துலங்கு - Thulangu महिन्यापूर्वी
தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்தை "தமிழ்நாடு" என பெயர் மாற்றக் கோரி் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அப்போது ஆட்சியில் இருந்தவர் கு.காமராஜ். அவரது தியாகத்தை போற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் மதராஸ் மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றினார் "பேரறிஞர் அண்ணா" mrgets.info/start/vhi-i/h56YtbmnnG6Ks70.html
arunkumar studio
arunkumar studio महिन्यापूर्वी
விகடன் திமுக சொம்பு
BIOG BALAJI
BIOG BALAJI महिन्यापूर्वी
அருமை உண்மை.
Nandha Kumar
Nandha Kumar महिन्यापूर्वी
U r right bro both are good thoughts they never think like that
SASEE S
SASEE S महिन्यापूर्वी
இப்படி அரைகுறையாக செய்தியை சொல்வது முறையல்ல
prem Kumar
prem Kumar महिन्यापूर्वी
பெருந்தலைவர் காமராஜர்
Prabhakaran Babu
Prabhakaran Babu महिन्यापूर्वी
arignar anna the master
துலங்கு - Thulangu
துலங்கு - Thulangu महिन्यापूर्वी
தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்தை "தமிழ்நாடு" என பெயர் மாற்றக் கோரி் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அப்போது ஆட்சியில் இருந்தவர் கு.காமராஜ். அவரது தியாகத்தை போற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் மதராஸ் மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றினார் "பேரறிஞர் அண்ணா" mrgets.info/start/vhi-i/h56YtbmnnG6Ks70.html
M. Sadiq
M. Sadiq महिन्यापूर्वी
நாம் தமிழர்💪💪💪
Bharani rajendraen
Bharani rajendraen महिन्यापूर्वी
"மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற குரல் கேட்காது ". அதேபோல் " என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே என்ற குரல் கேட்காது ". 2021 சட்டமன்றத் தேர்தல் தான் " தமிழக மக்கள் பணம் வாங்கி வாக்களிக்காமல் வேட்பாளர்களின் தரம் பார்த்து வாக்களிப்பார்களா என்று தெரியும் ".
Ahamed Anaz
Ahamed Anaz महिन्यापूर्वी
@Karykaalan Thamilan s let Tamil people dont go behind fake Anna's
Karykaalan Thamilan
Karykaalan Thamilan महिन्यापूर्वी
உங்கள் கனவு மெய்பட வேண்டும் 🙏♥️
KARTHICK BRAVO
KARTHICK BRAVO महिन्यापूर्वी
நாம் தமிழர்💪🏻
துலங்கு - Thulangu
துலங்கு - Thulangu महिन्यापूर्वी
தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்தை "தமிழ்நாடு" என பெயர் மாற்றக் கோரி் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அப்போது ஆட்சியில் இருந்தவர் கு.காமராஜ். அவரது தியாகத்தை போற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் மதராஸ் மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றினார் "பேரறிஞர் அண்ணா" mrgets.info/start/vhi-i/h56YtbmnnG6Ks70.html
Prabhakaran Babu
Prabhakaran Babu महिन्यापूर्वी
vijayalakshmi
raj kumar
raj kumar महिन्यापूर्वी
பெருந்தகை பேரறிஞர் அண்ணாதுரை போல இனி ஒருவர் வர முடியாது.. எதிர்கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாக மாறினாலும் அண்ணா போல சிறந்த சட்டமன்ற உறுப்பினர் காண்பது கடினம்
silico tunes
silico tunes 18 तासांपूर्वी
@Dharshan Dharshan மதுரையில் புகழ்பெற்ற வக்கீல் ஜோசப் வைக்கம் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதற்கு காந்தி நீங்கள் ஒரு கிறிஸ்தவர் நீங்கள் ஏன் இந்து விஷயங்களில் தலை இடுகிறீர்கள் என்று கடிதம் எழுதினார்? ஜோசப் உடனடியாக காந்திக்கு நான் கோயிலுக்குள் விட வில்லை என்பதற்காக போராடவில்லை கோயிலைச் சுற்றியுள்ள தெரு அனைவருக்கும் பொதுவானது , எனவே தெருவில் நடக்க உரிமை கேட்டு போராடுகிறேன் என்று பதில் கடிதம் எழுதினார். பெரியார் இட ஒதுக்கீடு வேண்டி காங்கிரஸ் பொதுக் கூட்டங்களில் தீர்மானம் கொண்டு வந்த போதெல்லாம் காங்கிரஸில் இருந்தவர்கள் பலவிதங்களிலும் பெரியாரை அலை கழித்து இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மறுத்தார்கள். (1920) இதன் பின்புதான் காங்கிரசை விட்டு வெளியேறினார். சௌரி சௌரா வில் போலீசாரை கொளுத்தி விட்டனர் என்ற ஒரே காரணத்துக்காக 10 ஆண்டுகள் சுதந்திர போராட்டம் நடக்க விடாமல் செய்தார் காந்தி. வர்ணாசிரமம் என்பது பிறப்பால் வருவது தான் என்பதில் உறுதியாக இருந்தார் காந்தி. ஆனால் இந்து மத நூல்கள் எதிலும் அவ்வாறு சொல்லப்படவில்லை என்கிறார்கள் ஹிந்து ஆன்மீகப் பெரியவர்கள். இஸ்லாமியர்கள் முரடர்கள் இந்துக்கள் கோழைகள் அவர்களை எதிர்த்து உங்களால் ஒன்றும் செய்யமுடியாது எனவே அமைதியாக செல்லுங்கள் என்பதை பல இடங்களில் வலியுறுத்தி இருக்கிறார் காந்தி. இதுபோன்ற பல விஷயங்களில் முரண்படுகிறார் காந்தி இதையெல்லாம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
silico tunes
silico tunes 18 तासांपूर्वी
@Dharshan Dharshan ஐநாவில் நிரந்தர உறுப்பினர் என்பது சாதாரண ஒரு நிகழ்வு அல்ல. இன்று அதை அடைவது கனவிலும் நினைக்க முடியாது. ஆனால் பல நாடுகள் வலியுறுத்திய போதும் அதை மறுத்தவர் நேரு. சீனாவுக்கு அதை கொடுக்கும்படி அவர் எழுதிய கடிதத்தை சமீபத்தில் வெளியிட்டது ஐநா. இதன் மூலம் இந்தியா அடைந்த பொருளாதார இழப்புகளும், போர் சூழல்களும், இன்று இந்தியாவை பிச்சைகார நாடாக வைத்திருக்கிறது. நேருவின் ஆட்சி காலத்தில் விவசாயத் துறை மந்திரியாக இருந்த கர்நாடக பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா கொண்டு வந்த கங்கை காவிரி இணைப்பு திட்டத்தை மறுத்தவர் நேரு.
silico tunes
silico tunes 22 तासांपूर्वी
@Dharshan Dharshan நேரு 1955 இல் பாரத் ரத்னா விருதைப் பெற்றார். அவர் 1947 முதல் 1964 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார். பாரத ரத்னாவுக்கான பரிந்துரைகள் பிரதமரால் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகின்றன, ஆண்டுக்கு அதிகபட்சம் மூன்று வேட்பாளர்கள் வழங்கப்படுவார்கள். எனவே, இந்தியாவின் பிரதமராக 1955 ஆம் ஆண்டில் தனக்கு (ஒரு குடிமகனாக) விருது வழங்க பரிந்துரைத்தார். இந்திரா பாரதரத்னா விருது பெற்ற ஆண்டு 1971. அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி.
silico tunes
silico tunes 22 तासांपूर्वी
@Dharshan Dharshan இந்திய பிரிவினை கலவரம் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தபோதும் காந்தி இந்துக்களுக்கு அறிவுரை வழங்கினார். [மேற்கோள்] இந்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக தங்கள் இதயத்தில் கோபத்தை ஏற்படுத்தக்கூடாது, பிந்தையவர்கள் அவர்களை அழிக்க விரும்பினாலும் கூட. முஸ்லிம்கள் நம் அனைவரையும் கொல்ல விரும்பினாலும், நாம் மரணத்தை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். இந்துக்களைக் கொன்ற பின்னர் அவர்கள் தங்கள் ஆட்சியை நிலைநாட்டியிருந்தால், நம் உயிரைத் தியாகம் செய்வதன் மூலம் நாம் ஒரு புதிய உலகில் இறங்குவோம். யாரும் மரணத்திற்கு அஞ்சக்கூடாது. ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பு மற்றும் இறப்பு தவிர்க்க முடியாதது. நாம் ஏன் சந்தோஷப்பட வேண்டும் அல்லது துக்கப்பட வேண்டும்? நாம் ஒரு புன்னகையுடன் இறந்தால், நாம் ஒரு புதிய வாழ்க்கையில் நுழைவோம், நாம் ஒரு புதிய இந்தியாவில் நுழைவோம். [மேற்கோள்] குறிப்பு: பிரார்த்தனைக் கூட்டம், ஏப்ரல் 6, 1947, புது தில்லி, சி.டபிள்யூ.எம்.ஜி தொகுதி. 94 பக்கம் 249. இந்த நிலைப்பாடுதான், மீண்டும் மீண்டும் எடுக்கப்பட்டது, இதன் விளைவாக மில்லியன் கணக்கான இந்தியர்கள் பெருமளவில் இறந்தனர். காந்தியின் இந்த அகிம்சைக்கு சுபாஷ் சந்திர போஸின் வீரமிக்க போர் செய்து உயிர் துறப்பதே பரவாயில்லை.
silico tunes
silico tunes 23 तासांपूर्वी
@Dharshan Dharshan 1946 - 1947 களில்‌ உடல் நலம் குன்றி இருந்தால், விடுதலைக்குப் பின்பு அரசியல் ரீதியாக தீவிரமாக ஈடுபட்டு தானே 546 சமஸ்தானங்களை இணைத்து இரும்பு மனிதன் என்ற பெயரை பெற்றார். பட்டேல் , நேரு இருவருக்குமிடையே பிரதமர் தேர்வுக்கான உட்கட்சி தேர்தலில் 2 வாக்கு வித்தியாசத்தில் தான் நேரு வெற்றி பெற்றார் அதற்கு காரணம் காமராஜர். காந்தியின் அகிம்சை என்ற பெயரில் நாட்டுக்காக தியாகம் செய்யக்கூடிய தலைவர்களை காங்கிரஸ் இழந்துள்ளது. இவர்களை காங்கிரஸில் அனுமதித்திருந்தால் காங்கிரஸ் இன்று ஊழலில் சிறந்த கட்சி ஆக இருக்காது. காந்தி காங்கிரஸில் ஜனநாயகத்தை அனுமதித்திருந்தால், இன்று இந்தியா வல்லரசு ஆகி இருக்கும். ஒரு குடும்ப கட்சியாக மாறி சீரழிந்து இருக்காது. மேலும் நீங்கள் ஒரு கோணத்திலேயே(காங்கிரஸ்) வரலாற்றை கூறுகிறீர்கள். நான் உண்மை என்ன என்பதை தேடுகிறேன். இன்றைய வரலாறு காங்கிரசால் எழுதப்பட்டது (காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக) சுபாஷ் சந்திரபோஸ் காந்தியின் மேல் இருந்த மரியாதை காரணமாக தானாக தான் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தார். இத்தகைய தியாக மனப்பான்மை உள்ள ஒருவர் கட்சிக்கு எதிராக செயல்படுவார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ( எதிர்க்கருத்து உடையவர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு தன் ஜால்ராக்கள் மட்டும் உடன் வைத்துக் கொள்வது ஜனநாயகம் அல்ல)
Vera level mass videos and status
Vera level mass videos and status महिन्यापूर्वी
Vanga Mr.k again Mr.k crime serious podalamaee
வாய்க்கு எட்டுமா? - J Jeyaranjan | #Minnambalam
20:00
Exact Date of PUBG Mobile India Launch?
5:52
Technical Sagar
वेळा पाहिला 704 ह
CHIRALU LEV RAIYIKAL LEV NEW FOLK SONG 2020 #RELAREGANGA #JANULYRI #RELAREGANGASONGS
3:41
Relare Ganga Songs
वेळा पाहिला 187 ह
نكبة البرامكة .. زاوية هارون المظلمة أ. جاسم الجزاع
54:05
ديوان الدويلة
वेळा पाहिला 27 ह
Beethoven's Symphony No. 9 / Klaus Mäkelä / Oslo Philharmonic
1:12:02
Oslo Philharmonic
वेळा पाहिला 3.1 लाख
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2 लाख
Exact Date of PUBG Mobile India Launch?
5:52
Technical Sagar
वेळा पाहिला 704 ह
CHIRALU LEV RAIYIKAL LEV NEW FOLK SONG 2020 #RELAREGANGA #JANULYRI #RELAREGANGASONGS
3:41
Relare Ganga Songs
वेळा पाहिला 187 ह
Dude Perfect Corn Maze | Nerf Battle
6:54
Dude Perfect
वेळा पाहिला 2.9 लाख
MASSAGE PARADISE
8:22
CarryMinati
वेळा पाहिला 18 लाख
Bhai Bhen Aur School || Elvish Yadav
18:05
Elvish yadav
वेळा पाहिला 4 लाख
NAACH MERI RAANI feat. AVNEET KAUR| GURU RANDHAWA| IDALS| DANCE COVER
1:12
Avneet Kaur
वेळा पाहिला 4 लाख