Act of God-க்கு எதிராக வாள் சுழற்றும் நிர்மலா சீதாராமனின் கணவர்! | The Imperfect Show 11/09/2020

  वेळा पाहिला 110,678

Vikatan TV

महिन्यापूर्वी

#Imperfectshow #Theimperfectshow
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan

00:00 Start
15:03 எவன் பார்த்த வேலடா இது
15:41 இன்றைய கீச்சுகள்
16:17 இன்றைய விருது
Description :
* #Rajini ரசிகர்களின் அரசியல் போஸ்டர் Atrocity!
* ரஜினி- ராமதாஸ் அரசியல் பேச்சுவார்த்தையின் மையப்புள்ளி Lykaவா?
* 'தல தமிழ்நாடு'...ரசிகர்களும் அவரை அரசியலுக்கு அழைக்கிறார்கள் தெரியுமா?
* திருச்சி சிவா, ராஜ்யசபா துணை சபாநாயகர் பதவிக்கு போட்டி?
* புதிய கல்விக்கொள்கை பற்றி மோடி புதிய கருத்து!
* நிர்மலா சீதாராமன் கருத்துக்கு எதிராக; அவரின் கணவர் ஸ்டேட்மெண்ட்!
* 'கொரோனா ஒழிந்தது' இது மேற்கு வங்க சர்ச்சை!
* கேரளாவில் 24 புத்தம் புது பள்ளிகள்!பாராட்டுக்களை குவிக்கும் பினராயி விஜயன்!

In today's Imperfect Show, we discuss in detail
The Rajini Makkal Mandram members in Coimbatore have put up posters demanding their superstar to make the political plunge. Following fans in Vellore and Madurai, now members of Rajini Makkal Mandram in Coimbatore have put up posters.
The posters call for Rajinikanth to bring about a revolution in state politics. One of the posters said, "A generation's revolution, will lead to the uprising of the youth".
Similarly, posters also read that the only person who can bring about a revolution in the political scene now is Rajini. The superstar was seen as the possible next face of Tamil Nadu politics when he said he was interested to enter politics to give a corruption-free government to the people of Tamil Nadu. But the wait for Rajini's political entry has been on since December 2017. Most recently in March 2020, Rajini said that he has no ambition of becoming the chief minister.
Prime Minister Narendra Modi said today that school students should have a new curriculum, which is in sync with the new National Education Policy, by 2022 when the nation celebrates its 75th year of Independence.
Noting that marksheet has become a "pressure sheet" for students and "prestige sheet" for families, the Prime Minister said the new policy aims to remove this pressure.
The NEP will reduce the syllabus and make learning a fun-based and complete experience, he said.
Kollywood actor Akshay Kumar has revealed that he drinks cow urine every day for ayurvedic reasons.The actor, who is currently shooting in Scotland for his upcoming film "BellBottom" with Huma Qureshi and Lara Dutta Bhupathi, joined British adventurer and host Bear Grylls for an Instagram Live, to talk about going on a jungle adventure with him.

#Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit - Shreeraj| Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
Saravanan G
Saravanan G महिन्यापूर्वी
Question for comment show : Hi Vikatan team your videos are very good. Could you please tell us 1)what are classified as contempt of court. 2) can we express dissatisfaction on a verdict 3) Can we question the integrity of a judge .
Maideen Salleh
Maideen Salleh महिन्यापूर्वी
When is new Modi coming
Amanullah Mohamed ibrahim
Amanullah Mohamed ibrahim महिन्यापूर्वी
ranaavathuku paathukaappu kotupaarhal... apuram itupil kaipotuvaarhal kotumaitaa saami
Sirajudeen Ja
Sirajudeen Ja महिन्यापूर्वी
Yov, athu Act of God ya.
Vellapandi
Vellapandi महिन्यापूर्वी
மதுரை ன்னு சொல்லாதீங்க வாய்ல அடிங்க வாய்ல அடிங்க சிட்னி ன்னு சொல்லுங்க
Siva Velayutham
Siva Velayutham महिन्यापूर्वी
yeppothum puzhugum Voruvan apoorvamaga unmai pesinal yaarum namba maattargal.
bala ji
bala ji महिन्यापूर्वी
Epo vandhalum kela parthu vanga😂
Muhil vannan
Muhil vannan महिन्यापूर्वी
சிபி மற்றும் சரண் UPSC மற்றும் TNPSC தேர்வுகளில் வெற்றி பெறும் விழியிழந்தோர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கான வேலை எவ்வாறு இருக்கும் விளக்கவும்? இதை உங்களிடம் நான் மூன்றாவது முறையாக கேட்கிறேன் நண்பர்களே
faiz ahamed
faiz ahamed महिन्यापूर्वी
கேரளாவில் புதிய பள்ளிகள் திறப்புன்னா தமிழ் நாட்டில் புதிய டாஸ்மாக் திறப்பு... கல்வியா கள்ளா?
Dr R Siva Kumar
Dr R Siva Kumar महिन्यापूर्वी
Act of god - god of act கிடையாதே
அமுதன் இராஜரத்தினம்
அமுதன் இராஜரத்தினம் महिन्यापूर्वी
காசு குடுத்தா என் மூத்திரத்தை கூட தான் குடிப்பாய்ங்க. ஆனா அதுக்கு என்ன புது சால்ஜாப்பு அடிப்பாய்ங்களோ?!!!!!
Aravind Balaji
Aravind Balaji महिन्यापूर्वी
சிலை தடுப்பு துறை அதிகாரி பொன் மாணிக்க வேல் இப்ப என்ன செய்கிறர்..... தொலைந்த சிலைகளை மீட்கும் பணி முடக்கி விட பட்டதா...... -? அரவிந்த் பாலாஜி, பெங்களூரு
Suresh cs
Suresh cs महिन्यापूर्वी
ராகுல் காந்தி எந்த உலகத்தில இருக்காரு?
Balu N
Balu N महिन्यापूर्वी
மொட்டை கடுதாசி புகழ் JuVee இந்த வேலைக்கு பதில வேற வேலை பார்க்கலாம்.
Vellore. Venkatesan. Chandrasekaran
Vellore. Venkatesan. Chandrasekaran महिन्यापूर्वी
இந்த ரஜினி இல்லாம ஒரு ஷோ பண்ணுங்க. அது லூசுத்தனமா இருக்காது.
Vellore. Venkatesan. Chandrasekaran
Vellore. Venkatesan. Chandrasekaran महिन्यापूर्वी
மோடி போனாலே போதும்.
Anparasi Thangarasu
Anparasi Thangarasu महिन्यापूर्वी
ரஜினி சார் இவனுகல நம்பி அரசியலுக்கு வராதீர்கள், , இவ்வளவு நாட்கள் சேர்த்து வைத்த நல்ல பெயர் கெட்டு விடும், ,,,,ஓம் சாந்தி, ❤
Thiruppalli
Thiruppalli महिन्यापूर्वी
சிபி அந்த தமிழ் பெயர்கள் veeloor, guindy poonga என்ன ஆனது. மாற்றினார்களா
Thiruppalli
Thiruppalli महिन्यापूर्वी
கழகம் மற்றும் கட்சி இடையே வேறுபாடு உண்டா ஏன் கழகம்.
imparthi M
imparthi M महिन्यापूर्वी
கம்ப இராமாயணம் - சேக்கிழார் வாய் புளியத்ததோ - ஸ்டாலின் GOD OF ACT என்றால் தமிழில் கடவுளின் செயல் - சரண்.. "GOD OF WAR" GAME FAN போல...
Raghuraman T
Raghuraman T महिन्यापूर्वी
DMK jalra போய் Commy agavum ஆகிவிட்டிர்களா????
Raghuraman T
Raghuraman T महिन्यापूर्वी
Aadhar card லிங்க் கினல்தன் டிரேஸ் செய்து a/c கண்டுபிடித்துள்ளார்கள்.
Raghuraman T
Raghuraman T महिन्यापूर्वी
அதற்குத்தான் எல்லா electionaiyum ஒரே நேரத்தில் வையுங்கள் என்று சொன்னால் ?????
Raghuraman T
Raghuraman T महिन्यापूर्वी
நம் தமிழ் நாட்டில் உம் தன் ambulancelaye வெடித்தது?????
Raghuraman T
Raghuraman T महिन्यापूर्वी
சசிகலா புஷ்பா விடம் ஏர்போர்ட்டில் public aga அடி வாங்கியவர் சரியான ஆள்தான்!?????
def comm
def comm महिन्यापूर्वी
rajini cm 2021
RAMACHANDRAN S.Pillai
RAMACHANDRAN S.Pillai महिन्यापूर्वी
தம்பிகளே ...”act of God”க்கும்... “God of act” க்கும் உள்ள வித்தியாசம் தெரியுதா உங்களுக்கு??😄... (செல்லுவது எல்லாம்... God of act!!😜) அடுத்தவர்களின் குறைகளை சுட்டி காண்பிப்பது.. எளிது!! குறைகளுக்கு வழி ஏதாவது சொல்லாமே!! நீங்களும் அதே சகதியில் இருக்கிறீர்கள் என்று மறக்காதீர்கள்!!!🙏
balamdubri
balamdubri महिन्यापूर्वी
Act of God not God of act
Thiruppalli
Thiruppalli महिन्यापूर्वी
இந்தி தெரியாது போடா. திமுக வேணும் வாடா. தளபதி ஸ்டாலின் சொல்றத கேலுடா. ஆங்.. வி சப்போர்ட் ஸ்டாலின்
SM sak sara
SM sak sara महिन्यापूर्वी
Why you are not teasing DMK people, i think you are a DMK supporters.
Ambujavalli Desikachari
Ambujavalli Desikachari महिन्यापूर्वी
Mostly people in Chettinadu pronounce ‘muppathu’ as nuppathu. Our typewriting institute master used to say so. Likewise Tanjoreans say ‘enpathu’ as ‘emblathu’, which is a way of differentiating fifty from 80!
Ambujavalli Desikachari
Ambujavalli Desikachari महिन्यापूर्वी
Saranin appaththaa sollaatha pazhamozhi: neththu vettina kenaththule, munthaa naale mothalai (crocodile) porappattuthaam ! Raamar koyilukku muthal velikkal nattu oru maathamaakum munpe, poli cheque, withdrawal! Koyil mudiyum munpu, koyilukku oru thoon vaikkum kaasaavathu meethamaakumaa? He Ramaa, ennadaa unakku vantha sothanai!?
Ckrishnan Krishnan
Ckrishnan Krishnan महिन्यापूर्वी
An advise to Saravanan alias Saran. Please ensure your statements are properly pronounced. You said GOD OF ACT instead of Act of God. In an earlier occasion also you said GST instead of GDP. Also please improve your Tamil pronounciation particularly zhagaram and lagarakm. Happy to see changes your body language. Keep it up.
இதய வாசல்
இதய வாசல் महिन्यापूर्वी
"Act of God"
suRace S
suRace S महिन्यापूर्वी
அட கோமிய குடுக்கி நாயே 🤦🤦🤦 கேரளா CM செம்ம 👏👏👏👏
Sekar ramaswami
Sekar ramaswami महिन्यापूर्वी
Scheme &fund can be given by central govt,but state should execute properly
Michael Nicholas
Michael Nicholas महिन्यापूर्वी
Sir it is act of god not God of act
Syed mohamed
Syed mohamed महिन्यापूर्वी
Rajini car daira nakkiyavathu cm aayi!danumnu parpi thedittirukaru!
Sachin Damoadhar
Sachin Damoadhar महिन्यापूर्वी
We support Rajinikanth in politics.
Hudson Samuel
Hudson Samuel महिन्यापूर्वी
Please call rajini sir he is our superstar
துலங்கு - Thulangu
துலங்கு - Thulangu महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/lpd-xbyVxG2okr0.html
sathish kumar
sathish kumar महिन्यापूर्वी
Vikatan TV was getting targeted by DMKs 200 rupees sappis. Comment full'a sappis thaan. Adhulayum "madhu priyan" nu oruthan already template ready panni vechi... Copy and paste panni vechi irukkan. 200 ruba ku ivlo seivingala da
siva kumar
siva kumar महिन्यापूर्वी
hard ware company start பண்ண தமிழக அரசு ஊக்கம் அளிக்கிறததே. தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தொழில்அதபர்களிடம் இருந்து பணம் வாங்குவாங்ளே. அதுக்கும் இதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? # comments show
Krishnachar Venkataraman
Krishnachar Venkataraman महिन्यापूर्वी
Pavam naraiya pavam panathoda kidaikuthu allunga pavam kumudham
Krishnachar Venkataraman
Krishnachar Venkataraman महिन्यापूर्वी
Pavam Polambathinga
siva kumar
siva kumar महिन्यापूर्वी
தற்கொலை செய்ய ஒரு நிமிடம் தான் தீர்க்கமாக தோன்றும் அந்த ஒரு நிமிடத்தை கடந்து விட்டால் தற்கொலை வேண்டும் என்கிற எண்ணம் குறையும் என்று சொல்கிறார்களே உண்மையா?
siva kumar
siva kumar महिन्यापूर्वी
#comments show
Akshara ak
Akshara ak महिन्यापूर्वी
Thalaivar rajinikanth ❤️❤️❤️🔥
Divaz s
Divaz s महिन्यापूर्वी
Rajini thevdiya paiyan
Eswaran
Eswaran महिन्यापूर्वी
Both of you discuss my the current affairs of the country, thank you for the perspective.
P. A
P. A महिन्यापूर्वी
I like Anbu mani but now I see is waste.. come la. You all know what he did with ADMK
Hari haran
Hari haran महिन्यापूर्वी
Hindi theriyuma boss ungaluku
Siva vasanth
Siva vasanth महिन्यापूर्वी
Rajini may come but rajini will get only 11percent votes
Baskar Santhanam
Baskar Santhanam महिन्यापूर्वी
ஊடகம் என்பது அறிவுத்தளத்தில் நின்று, நடுநிலையோடும், தகவல் செறிவோடும் இயங்கவேண்டும். சில தகவல்களைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதும், சில தகவல்களை அலட்சியப் படுத்துவதும் என்றால் அந்த ஊடகத்தின் தரம் கேள்விக்கு உட்படுத்தப் படும். தென்மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும், ஒரு பெரும்பான்மை சமூகம் ஒருவரை "Godfather" ஆக மனதில் கொண்டு அவருக்குக் குருபூஜை நடத்திக் கொண்டிருந்த செப்டம்பர் 11... அன்று நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் அதுபற்றிய ஒரு தகவலும் பதியப்படவில்லை.... கவணக்குறைவா? அல்லது கவணமாகத் தவிர்க்கப் பட்டதா?!
S VIJAY
S VIJAY महिन्यापूर्वी
இந்த யோஜன எல்லாம் ok மக்களுக்கு போஜனா..?!!!! 🙋‍♀️
iyam perumal
iyam perumal महिन्यापूर्वी
புதிய .. பொதுவாக கடை, ஓட்டல் போன்றவைகள் உரி மை (Ownership) மாறும்போது பழைய போர்டிலேயே புதி ய என்ற வார்த்தையை இணைத்துக் கொள்வார்கள். சத்தியமாக கடை, ஓட்டல் பற்றி மட்டுமே பேசுகிறேன்
krishna theatre
krishna theatre महिन्यापूर्वी
புதிய இந்தியாவுல மதம்.இனம்பிரிவினைகள் தூக்கலா இருக்கு...பழைய இந்தியாவே போதும்பா..
A.abdul razack Razack
A.abdul razack Razack महिन्यापूर्वी
.
Selva Kumar
Selva Kumar महिन्यापूर्वी
Makala allow rajini to start kachi Dont afraid him Comments like parunka Rajini vote that much only In whole tamilnadu Tamil nadu makal vachu seia poranka Avana avan state odiruvan Valka tamil
Alagendran Subramaniam
Alagendran Subramaniam महिन्यापूर्वी
Sema intro Sibi with music 😃😃
Thiruppalli
Thiruppalli महिन्यापूर्वी
நீட் தற்கொலைகள் ஏன் தமிழகத்தில் அதிகம். மாணவர்களுக்கான கவுன்சிலிங் எவ்வாறு உள்ளது.
varun prakash
varun prakash महिन्यापूर्वी
விடுகனத இந்த வாழ்க்கை ரஜினி அரசியல் வருவது காலம் தான் பதில் சொல்லும் எத்தனை காலம் தான் காத்து கொண்டு இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள் 😃😃😃😃😃😃😃😃😃😃
asar7t
asar7t महिन्यापूर्वी
Puthyia Saran 😀 puthyia cibi 😜
bala subramanian
bala subramanian महिन्यापूर्वी
Nadikar Rajni Vijayku Makkal selvakku illai. They never win politics. But Surya better than that actors.
Dinakaran subbiah
Dinakaran subbiah महिन्यापूर्वी
எல்லா முட்டாள் பயலுகளும் ஒன்று கூடி விட்டார்கள் மதுரையில் இவங்க நிறையா இருக்கான்க போல
Parak Baraak
Parak Baraak महिन्यापूर्वी
விடுகதையா இந்த வாழ்க்கை ???... ஒரு கட்சியும் வேணாம் ஒரு கொடியும் வேணாம் ?
BALU ALTIMA
BALU ALTIMA महिन्यापूर्वी
சூப்பர் அவார்ட் சொல்பேச்சு கேட்காத ரசுனி ரசிகர்கள் தலைவன் சொல்வதை ரசிகர்கள் ‌கூட மதிப்பதில்லை விடுகதையா இந்த வாழ்க்கை யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க
Ganesan Gnanaprakasam
Ganesan Gnanaprakasam महिन्यापूर्वी
Panam kkaka Manitha Malam kooda saapiduvanga
Indra Amaran
Indra Amaran महिन्यापूर्वी
Dei thambigala adhu Act of God pa God of Act illa
prakash J
prakash J महिन्यापूर्वी
Sir in sriram finance they are charging 50k for providing 5 lakhs loan based on the central government scheam .. please check this .. it's literally steeling money for us ..
Mohammed Fazurullah
Mohammed Fazurullah महिन्यापूर्वी
BJP.எப்போஆட்சிக்குவந்ததோ அப்பவேபுதியஇந்தியாசெத்துவிட்டது.பேய்களும்பிசாசுகளும்தான்இப்போது ஆட்சிசெய்கிறது
Brolin biju
Brolin biju महिन्यापूर्वी
Bro... Yennoda question yenna na. Munnadi ellam government bus la glass la ellam tirukkural vaasagam than irukum... Aana ipo ellam jayalalitha madam vasanam ipo irukuthu.. Ithu ellam epdi Yen ipdi intha government irukuthu solluga broooo... Intha question na kandipa pathil solluga broo...... Please
Isaacpurushothaman Isaac
Isaacpurushothaman Isaac महिन्यापूर्वी
வாயில் வடை சுட்ட அந்த இருபது லட்சம் கோடி என்ன ஆச்சு?
Rajalakshmi Kesavan
Rajalakshmi Kesavan महिन्यापूर्वी
It’s ‘Act of God ‘ Not ‘ God of Act’.
vajram videos
vajram videos महिन्यापूर्वी
தமிழ் சங்கம் வளர்த்த மதுரை & தென் இந்தியாவின் மான்செஸ்டர் கோயம்பத்தூர் ... இதெல்லாம் இந்த காலத்திலும் பொருத்தமான பெயர்தானா? கொஞ்சம் சொல்லுங்க பாஸு!!
Sivakumar Saravanamuthu
Sivakumar Saravanamuthu महिन्यापूर्वी
Does pmk has any ethics?
Kannan kannan
Kannan kannan महिन्यापूर्वी
சுடலைய பத்தி ஏதாவது பேசுங்கப்பா (புதிய உலரல் ஏதுமில்லையோ?)ஒன்றலச்ச ரூபாய் சைக்கிள் ல சுத்துதாம்ல
Ramachandran S
Ramachandran S महिन्यापूर्वी
சிபி TShirt மாஸ்🙏
Ramachandran Rajadurrai
Ramachandran Rajadurrai महिन्यापूर्वी
It is propper cheapness ,this news . Two fools talking nonsense .
Varun Kumar Banu Gnanavelu
Varun Kumar Banu Gnanavelu महिन्यापूर्वी
Rajini deposit vangarathae kastam...ithula kootani veraya...comedy panna theengappa..
Harris Raja
Harris Raja महिन्यापूर्वी
It's act of God nanba...
sivankuthalingam sivan
sivankuthalingam sivan महिन्यापूर्वी
Pudia India pudia imperfect show👍
Narayanan. P NIG
Narayanan. P NIG महिन्यापूर्वी
அருமை சகோதரா
Abdulla syed ali
Abdulla syed ali महिन्यापूर्वी
ரஜினி இந்த தேர்தல் காமேடி
Rajan Siva
Rajan Siva महिन्यापूर्वी
ஊழலுக்கு பெயர் போன தமிழ் நாட்டில் அதுவும் திருட்டு திராவிட கும்பல் கட்சிகள் இருக்கும் வரை டிஜிட்டல் இந்தியா என்ன கடவுளே ஏமாந்து போவார். ஆனால் நிகழ்ச்சி நடத்தும் நீங்கள் கூட திமுக போன்ற திருட்டு கும்பலின் சார்பு எடுத்து பேசுவது தமிழ்நாடு உறுப்படவே போவதில்லை என்று வெளிச்சம் போட்டுக் காட்டும். ஆமா கம்யூனிஸ்ட் செஞ்சா பாராட்டு. பிஜேபி செஞ்சால் தவறு. புதிய கல்வி கொள்கை பற்றி நீங்கள் என்னுடன் விவாதம் செய்ய தயாரா. நான் சாதாரண கிராமத்து ஆள். 54 வயது. தற்போது வெளிநாட்டில் வசிக்கும் தமிழன். மத்திய அரசு வேலைக்கு கடைசி இண்டர்வியூ வரை சென்று ஹிந்தி மட்டும் அல்ல நான் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள தெலுங்கு கன்னடம் துளு இதில் ஏதாவது ஒன்றில் நான் சில வார்த்தைகள் பேசி இருந்தாலும் அன்று எனக்கு வேலை கிடைத்திருக்கும். காரணம் அந்த ஆலை மைசூரில் உள்ள ஆலை. என்னைப் போல எத்தனை பேர் அன்று வேதனை பட்டோம் தெரியுமா. ஏன் இன்று கூட வெளிநாட்டில் வடநாட்டு ஆளும் நானும் சந்தித்து ஆங்கிலம் பேசும் போது கூட இங்கு உள்ள வெளிநாட்டுக்காரன் கேட்பது ஏன் இருவரும் ஹிந்தி பேசாமல் ஆங்கிலம் பேசுகிறீர்கள் என. பின்னர் நான் நம் தமிழ்நாட்டு திருட்டு திராவிட அரசியல் பற்றி சொன்னவுடன் புரிகிறது அவனுக்கு. இது தெரியாமல் இளைஞர்கள் நீங்களும் இன்னும் எதிர்ப்பு. ஏற்கனவே 3 தலைமுறையை காலி செய்து விட்டான் இந்த திருட்டு திமுக.
Mr. Da Q
Mr. Da Q महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/jKOqwdbX3Iln2bk.html
Muthamizhan Palanimuthu
Muthamizhan Palanimuthu महिन्यापूर्वी
இன்னும் ஆரம்பிக்கவேயில்லை விற்று பணம் சம்பாதிப்பதும்..அதுக்குள்ளாகவே டிரஸ்ட்டிற்குள்ளேயே திருடர்களா, டிரஸ்ட்டே திருட்டுத்தனமா..? இது வெட்கக்கேடுதான்..கடவுள் க்கே வெளிச்சம்...!இவர்காளை கடவுள் தண்டிக்கலாம்..அப்படி ஏதும் நடக்கவில்லை, அப்போ கடவுள் இல்லைதான்..!
Muthamizhan Palanimuthu
Muthamizhan Palanimuthu महिन्यापूर्वी
புதிய இந்தியா...திட்டங்கள் புதியது..கல்வியில் தமிழ்நாடே சவால் விட்டு பார்த்துகொள்வோம்..வேற புதிய கல்வி கொள்கை வைத்து குட்டையை குழப்பி தமிழத்தை ஏழைகள் படிப்பை நாசமாக்கி குலக்கல்வி திட்டத்தில் தள்ள முடிவு செய்திருப்பது அராஜகம்...நரித்தன்மை...!
Muthamizhan Palanimuthu
Muthamizhan Palanimuthu महिन्यापूर्वी
ஹா..ஹா..கோமியமே ..secret of energy...
Bascarane Tetchana
Bascarane Tetchana महिन्यापूर्वी
Ada ponkada sariyana kaamedi mundankala
San Vas
San Vas महिन्यापूर्वी
You all want more money not to bring good governance, vikatan tv also a political party shame to media.
Automotive Enthusiast
Automotive Enthusiast महिन्यापूर्वी
Stalin, Edapadi illadhan DMK ADMk kuda paakalam Aana Ivanga illadha imperfect show va paaka mudiyala ji.
Vellian giri
Vellian giri महिन्यापूर्वी
ரஜினி ரசிகர்கள் ஒரு தமிழன் தூரோகிகள் பேசி மகான்கள்
Priya Jay
Priya Jay महिन्यापूर्वी
Nice show. Keep it up
Sundara Pandiyan S Engineering CSE
Sundara Pandiyan S Engineering CSE महिन्यापूर्वी
You are saying God of Act instead of Act of God. Just wanted to make you aware of it.
Devapriyam Rameshkumar
Devapriyam Rameshkumar महिन्यापूर्वी
ஹிந்தி தெரியாது போங்கடா (சரண் சி பி.. மன்னிக்கவும்)
Devapriyam Rameshkumar
Devapriyam Rameshkumar महिन्यापूर्वी
தாடி வளரும் அளவுக்கு பொருளாதாரம் வளர மாட்டேங்குது.
Devapriyam Rameshkumar
Devapriyam Rameshkumar महिन्यापूर्वी
ரஜினி அன்புமணி கூட சேர்ந்தா நல்லதுதான். ரெண்டு பேரும் டெபாசிட் வாங்காம காணாம போய்டு வானுங்க.
ebby johnson
ebby johnson महिन्यापूर्वी
God of act ahhh??? 🤪 illa act of God ahhh 😂😹
waran steel thunderbolt
waran steel thunderbolt महिन्यापूर्वी
Gujarat model super
Kaja M
Kaja M महिन्यापूर्वी
Vikatan mama paiya
Nandini - Episode 342 | 27 Oct 2020 | Sun Bangla TV Serial | Bengali Serial
42:22
Sun Bangla
वेळा पाहिला 3.3 लाख
12 iPhone 12 For You - Celebrating 5 Years Of #TGFamily *Giveaway*🔥🔥🔥
3:49
Technical Guruji
वेळा पाहिला 854 ह
Daaru With Dad 2 | Harsh Beniwal
29:38
Harsh Beniwal
वेळा पाहिला 12 लाख
Nandini - Episode 342 | 27 Oct 2020 | Sun Bangla TV Serial | Bengali Serial
42:22
Sun Bangla
वेळा पाहिला 3.3 लाख
12 iPhone 12 For You - Celebrating 5 Years Of #TGFamily *Giveaway*🔥🔥🔥
3:49
Technical Guruji
वेळा पाहिला 854 ह
Daaru With Dad 2 | Harsh Beniwal
29:38
Harsh Beniwal
वेळा पाहिला 12 लाख
12 iPhone 12 For You - Celebrating 5 Years Of #TGFamily *Giveaway*🔥🔥🔥
3:49
Technical Guruji
वेळा पाहिला 854 ह
We Got Family ! ♥️ / Narula Couple / Choudhary Family
19:33
Mr Mrs Narula
वेळा पाहिला 1.1 लाख
Akka Evare Athagadu | ETV Dasara Special Event | 25th October 2020 | ETV Telugu
2:4:57
etvteluguindia
वेळा पाहिला 10 लाख
Expectation vs Reality - BIRTHDAY Celebration | ShrutiArjunAnand
10:03
Shruti Arjun Anand
वेळा पाहिला 2.3 लाख