ADMK செயற்குழுவில் நடந்தது என்ன #FullReport | The Imperfect Show 28/09/2020

  वेळा पाहिला 150,869

Vikatan TV

महिन्यापूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan

00:00 Start
04:23 DMK Stalin updates
07:56 ADMK & BJP Allaince
09:12 Premalatha corona positive
11:06 Modi about Villupattu
14:30 எவன் பார்த்த வேலடா இது
15:00 இன்றைய கீச்சுகள்
15:30 இன்றைய விருது.

Description :
* ஸ்டாலினின் விவசாய கெட்டப் எதற்கு?
* சசிகலாவுக்கு செக் வைக்க எடப்பாடி எடுக்கும் அஸ்திரம் என்ன?
* முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்!
* ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் தலைவருக்கு கொரோனா தொற்று!
* வேளாண் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
* வில்லுப்பாட்டு பற்றி பேசிய மோடி!
* #Trumph Vs #Joe biden நேரடி விவாதம்! அமெரிக்கா தேர்தல் அப்டேட்ஸ்!
* டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம்!

The AIADMK-led alliance's Chief Minister candidate for the Tamil Nadu Assembly polls will be announced by Chief Minister Edappadi K Palaniswami and Deputy Chief Minister O Panneerselvam on October 7.
AIADMK’s deputy coordinator KP Munusamy said this after the executive committee meeting of the party which lasted for more than four hours. Sources said the meeting debated the Chief Minister candidate and the constitution of the steering committee to guide party affairs.
AIADMK spokesperson V Pugazhendi admitted that there were lengthy discussions on the Chief Minister candidate during the executive committee meeting but a decision could not be taken.
Revenue Minister RB Udhayakumar said, “The lengthy discussions took place in a democratic manner and whatever decision is announced will be accepted by the one and half crore cadre of the AIADMK.”
DMK chief M.K Stalin has claimed that his party is ready to move Supreme Court against the farm laws. Stalin has also claimed that the new farm laws will drive out farmers from their lands.Slogans such as “we will not rest until farmers’ interests are protected” and “farm laws lead to hoarding,” were raised during the demonstration. Stalin said that the Tamil Nadu government should follow in the steps of the Kerala government which was readying to approach the Supreme Court against the farm laws. He also added that the DMK “was ready to go to court on behalf of farmers.”
#Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera-Ramesh Kannan | Edit - Shreeraj| Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
Neelu Divi
Neelu Divi 25 दिवसांपूर्वी
உங்களுக்கு வேற வேலையே இல்லையா??
Monisha S
Monisha S 26 दिवसांपूर्वी
உங்களுக்கு சம்பளமெல்லாம் சரி வருதா கட்சியில இருக்க தொண்டர்களுடைய நிலைமையே மோசமா இருக்கு....உங்க நிலைமைய யோசிச்சா ஒரே சிரிப்பு தா போங்க !!!
Monisha S
Monisha S 26 दिवसांपूर्वी
திருட்டு திமுகவுக்கு எதுக்கு நீங்க இந்த அளவுக்கு சொம்புதூக்குறீங்க...
Monisha S
Monisha S 26 दिवसांपूर्वी
அவங்க எது நடந்தாலும் உங்களுடைய டிஆர்பி- க்கு என்ன தேவையோ அத தா எடுத்துக்க போறீங்க..திருந்த மாட்டிங்க டா நீங்க !!!🤦‍♂️🤦‍♂️
Surya
Surya 26 दिवसांपूर्वी
உங்களுடைய சுயநலமான பேசிக்கு அளவே இல்லாம போச்சி !!! #ஊடகங்கள்
Surya
Surya 26 दिवसांपूर्वी
இந்த ஊடகங்களுடைய பிரச்சனை தா என்ன எதுக்கு இப்படி இந்த ஒரு விஷயத்தையே பேசிட்டு இருங்காங்க...
Surya
Surya 26 दिवसांपूर्वी
இந்த எல்லா பிரச்சனைக்கும் தேர்தல் வந்தா மட்டும் தா முடிவு கிடைக்கும்.
Surya
Surya 26 दिवसांपूर्वी
யார் என்ன பண்றாங்களோ இல்லை இந்த ஊடகங்கள் எல்லாரையும் வைத்து ரொம்ப நல்லாவே பண்ணுது...
bank Assets
bank Assets 28 दिवसांपूर्वी
நாய், மயில், விளக்கு, முருங்கை புரோட்டா, வில்லுப்பாட்டு ,யோகா ஆகா மக்களுக்கு அல்வா
Santhosh s
Santhosh s 28 दिवसांपूर्वी
Dmk ku jalra adichitu romba nalla comedy neenga thaan da panreenga echa vikatan
Santhosh s
Santhosh s 28 दिवसांपूर्वी
Intha vikatan aan serupu kaiti adicha seri aaidum
உயிர் உயிர்
உயிர் உயிர் 28 दिवसांपूर्वी
வச்சி அடிக்கனும் உங்கள் கருத்து சிறப்பு சிந்தனை செய்
Thangaraj Thaveethu
Thangaraj Thaveethu 28 दिवसांपूर्वी
Already known news whatever you talk. No new news.
Thangaraj Thaveethu
Thangaraj Thaveethu 28 दिवसांपूर्वी
Streaming pannalam
Thangaraj Thaveethu
Thangaraj Thaveethu 28 दिवसांपूर्वी
You tube na enna venumna pesuveerkalo
Thangaraj Thaveethu
Thangaraj Thaveethu 28 दिवसांपूर्वी
No news is related to sivasankari at News7.
jkumar Rams
jkumar Rams 28 दिवसांपूर्वी
ஊரு (கட்சி)ரெண்டு பட்டு கூத்தாடி நமக்கு (மக்களுக்கு) கொண்டாட்டமா மாறுமா????
Radhakrishnan Shanmugam
Radhakrishnan Shanmugam 28 दिवसांपूर्वी
முதல யாரு இவங்களுக்கு வோட்டு போடுவாங்கனு ரெண்டுபேரும் சண்டைபோடுறாங்க. First we will see both getting deposit or not...
Rajendran R
Rajendran R 28 दिवसांपूर्वी
Eps nallavanda
Kamaraj M
Kamaraj M 28 दिवसांपूर्वी
Thala EPV semma
Kamaraj M
Kamaraj M 28 दिवसांपूर्वी
Aprover marittanuvo sanghigal
Kamaraj M
Kamaraj M 28 दिवसांपूर्वी
Evano sollikoduthu pesaranya antha fraudu
Kamaraj M
Kamaraj M 28 दिवसांपूर्वी
Annamalaiye patha pannimoonju vayen mathiriye irukkanya
Kamaraj M
Kamaraj M 28 दिवसांपूर्वी
Evanuvaloda periya lavaniya pooch!
Yoga Ji
Yoga Ji 28 दिवसांपूर्वी
Periyar unesco award issue,what is the real truth ?
பிரதீப் மு
பிரதீப் மு 28 दिवसांपूर्वी
😇😇😇
daniel rabe
daniel rabe 29 दिवसांपूर्वी
Paachaak paachaak saathak , semma
sankaranarayanan velayutham
sankaranarayanan velayutham 29 दिवसांपूर्वी
மீண்டும் ஒரு தர்ம யுத்தம். நிமிர வேண்டிய நேரம் இது. இப்போதும் நிமிரா விட்டால் ஆயுள் முழுவதும் அடிமையாகவே வாழ வேண்டியிருக்கும்.
நாம் தமிழர் பிரதீப்
நாம் தமிழர் பிரதீப் 29 दिवसांपूर्वी
இவர்கள் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது இவர்கள் வந்து மக்களுக்கு என்ன தீர்வு கொண்டுவரப் போகிறார்கள். திமுக அதிமுக இரண்டுமே ஒரே தராசில் வைக்கப்பட வேண்டும்.நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்❤️
Sivakumar Sivakumar
Sivakumar Sivakumar 29 दिवसांपूर्वी
இருவரையும் மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை.இரட்டை இலை சின்னம் தடை செய்ய வேண்டும்.
Kannan Krishnan
Kannan Krishnan 29 दिवसांपूर्वी
HOW MANY DISLIKES TO "MAN KI BAT" THIS TIME?
Asha Elangovan
Asha Elangovan 29 दिवसांपूर्वी
You guys are doing a wonderful show ..pls continue ...be unbiased...the same way...how you are now..it is so hard to differentiate between fake and true news nowerdays...but as a spectator I trust you guys....
Sarath Anand
Sarath Anand 29 दिवसांपूर्वी
Modi dicide
Durai Nadar
Durai Nadar 29 दिवसांपूर्वी
Good Speech Brothers
gnana mani
gnana mani महिन्यापूर्वी
Editor super pa❤️
priyanka shankar
priyanka shankar महिन्यापूर्वी
ops சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும், கழக ஒருங்கிணைப்பாளரின் பொறுப்பை காட்டுகிறது
priyanka shankar
priyanka shankar महिन्यापूर्वी
வழி காட்டுதல் குழு மூலம் இந்த முதல்வர் வேட்பாளர் பிரச்னையை சரி செய்து விடலாம்
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
ops ஐயா சரியாக சொல்கிறார், ஒற்றுமையோடு செயல்பட்டால் தான் ஆட்சியை பிடிக்க முடியும்
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
இரட்டை தலைமை, தமிழக மக்களின் நலத்திற்காக ஒரு சிறந்த முடிவை எடுக்கும்
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
கழக ஒருங்கிணைப்பாளர் கழகத்தை ஒற்றுமையோடு வழி நடத்துவார்
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
அவங்க ஒத்துமையா இருந்தாலும் நீங்களே பிரிச்சு விட்டுருவீங்க போல....
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
நீங்க சின்ன பிள்ளைகளா இருந்தப்போ என்னலாம் ops பண்ணிருக்காருன்னு பார்த்துட்டு content எடுத்து பேசுங்க.....
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
Ops மக்கள் தலைவரா வருவாரு....
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
அம்மா வழியில் வந்தனால அப்படினு சொல்லுறது ஒன்னும் தப்பில்ல முன் இருந்த தலைவர்கள் பெயரை சொல்லி தான பேசுவாங்க....
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
கற்பனையின் உச்சக்கட்டம் அன்பன் சரண் மற்றும் சிபின் சக்கரவர்த்தினு சொல்லிடலாம் போல 🤭
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
இந்த தீர்மானங்கள் எல்லாமே நமக்கு நல்லது சேர்க்க தான்...
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
ஒவ்வொரு தீர்மானமும் மக்களுக்கு நல்லது சேர்க்க வேண்டும்....
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
என்ன தீர்மானம் இருந்தாலும் அது எல்லாமே நம்முடைய நலனுக்கு தான்...
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
உலகத்துல எங்க போனாலும் நாம பேசுறதுக்கு உதவுறது தான் இங்கிலிஷ் அது போதும்....
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
என்னென்ன குறை இருக்கோ அது எல்லாத்துக்குமே தீர்வு கிடைக்கும்....
sanj m
sanj m महिन्यापूर्वी
India is a Democratic Country I don't know what is the reason for the CM candidate to be announced? Anyway people can't select the CMs in India
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
நீட் தேர்வின் கொடூரம் நடந்தது போதும் எந்த இழப்பும் வேண்டாம்...
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
உலகத்தோடு உரையாட ஆங்கிலம் இருக்கும் போது மற்ற மொழிகள் தேவையில்ல...
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
நீட் தேர்வால் இறந்து போன பிள்ளைங்க போதும் இனி யாரும் இறக்க வேணாம்....
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை கிடைக்கணும்...
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
மொழித்திணிப்பு இல்லாத தீர்மானத்தை நிறைவேற்றியமைக்கு நன்றி 🙏
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
நீட் தேர்வின் கொடூரம் சீக்கிரமே குறையனும்...
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
சந்திப்புகள் பலத்த ஆலோசனைகளையும் திட்டங்களையும் கொடுத்திருக்கு....
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
நீங்க பண்ணுற அலப்பறை இருக்கே தாங்க முடியலயா 🤧😬#ஊடகம்
Subramanian Natrajan
Subramanian Natrajan महिन्यापूर्वी
தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(765).
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வந்துருக்காங்க....
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
தீர்மானங்கள் எல்லாம் மக்களுக்காக கொண்டு வந்துருக்காங்க....
Loga S Federrer
Loga S Federrer महिन्यापूर्वी
Intro... Tharam... Sibi- Mann ki bhat ah😂😂❤️
jaya manoharan
jaya manoharan महिन्यापूर्वी
1000 problem namnattill erukku America vukkuu poyachu
Prabhu Kannan
Prabhu Kannan महिन्यापूर्वी
I expected more info about the ADMK meeting from both of you. But it's ok . I thought some of them will come out like stalin 😂 after the ADMK meeting 😂 but it didn't happened😂😂😂
Nemarana Masssada
Nemarana Masssada महिन्यापूर्वी
இந்த தேர்தல்ல விகடன் தொகுதி வாரியாக வேட்பாளர்களை ஆராய்ந்து மக்களுக்கு தெரிவித்தால் நன்றாக இருக்கும். #commentshow #outofbox
Nirmala Raja
Nirmala Raja महिन्यापूर्वी
Sibi and charan so your topic is going to be the cheap behaviour of admk inparty fights why don't you say something interesting about the nation and international common people !!
jeevan arts
jeevan arts महिन्यापूर्वी
lojak mojak tojak
Parak Baraak
Parak Baraak महिन्यापूर्वी
திரு எடப்பாடி அவர்களே., விவசாய பிரச்சனைகளை உடனடி தீர்மானம் கொண்டு வாருங்கள். நாம் விவசாயிகள் என்று சொல்வதால் மட்டும் வாழ்ந்து விட முடியாது அவனது சுவாசம் நல்லபடி விட வேண்டும் அடைப்பு நிறைந்த சுவாசம் போல் விவசாயின் நிலையை உணருங்கள். பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தெளிவானவர்கள். அவர்கள் எதிர்கிறார்கள் என்றால் அதில் பாதிப்பு இருக்கு என்று தான் பொருள். பிடிவாதம் பிடித்தால் நாளை யார் மீது குறை சொல்ல முடியாத சூழ்நிலை. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்.களே...
Parak Baraak
Parak Baraak महिन्यापूर्वी
முதல்வர் வேட்பாளர் திரு, எடப்பாடி பழனிச்சாமியா?திரு, ஒ, பன்னீர்செல்வமா?அடுத்தமுறை முடிவு எட்டப்படுமா? அ.இ.அதிமுக தொண்டர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். முடிவு ?. சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை பெற்று, தெரிவிக்கப்படும்.
Natarajan Selvam
Natarajan Selvam महिन्यापूर्वी
அதிமுக 🐕 களை பற்றி பேசும் போது... அவர், இவர்... ஆனால் தளபதி அவர்களை பற்றி பேசும் போது... ஆளு... மிக தவறு இது... இதற்க்கான பலன்களை... வெகு விரைவில்... வேசி விகடன் பெறும்... வேசி விகடன்.
Yuvaraj Palanisamy
Yuvaraj Palanisamy महिन्यापूर्वी
Already 250 members la orutharuku corona irukalam nu solranga, where is social idaiveli @ seyarkulu kootam
Radha Soundarajan
Radha Soundarajan महिन्यापूर्वी
அட்காசமான ஆரம்பங்களும் உட்செய்திகளும்.பாராட்டுக்கள் சிபி, சரண்.
krish krishna
krish krishna महिन्यापूर्वी
Opening sema....
muthu mari
muthu mari महिन्यापूर्वी
திமுக சொம்பு விகடன் சேனல்
muthu mari
muthu mari महिन्यापूर्वी
ஆதரவாளர்கள் கோஷம் எழுப்புறது திமுகவுல மட்டும் நடக்காதா என்ன ??
muthu mari
muthu mari महिन्यापूर्वी
இரட்டை தலைமையோ ஒரு தலைமையோ அத கட்சி குழு பாத்துக்கிடும் நீங்க ஏதாவது புதுசா ட்ரை பண்ணுங்களேன்
muthu mari
muthu mari महिन्यापूर्वी
பிணத்தை வச்சு அரசியல் செய்யும் திமுக தேர்தலில் ஓட்டு வாங்குறது கஷ்டம்
muthu mari
muthu mari महिन्यापूर्वी
என்னத்த செருப்பை கழட்டி வயல்ல வெறும் காலோட நடந்து போனாலும் ஸ்டாலினை விவசாயிகள் மட்டும் நம்ப தயாராக இல்லை
Trend Tamil
Trend Tamil महिन्यापूर्वी
அடுத்து ஸ்டாலின் தான் CM
Vinoth M
Vinoth M महिन्यापूर्वी
தமிழ் நாட்டில head to head விவாதம் னா யாருக்கு ஓ.பி.எஸ் க்கும் ஈ.பி.எஸ் க்குமா.
SURESH AYYADURAI
SURESH AYYADURAI महिन्यापूर्वी
Muthevikala antha dialogue ah kuda memory panna mudiyatha parthu parthu sollura
Prabhu Sekar
Prabhu Sekar महिन्यापूर्वी
உள்ளாட்சி இடைத்தேர்தல் நிறுத்தப்பட்ட மாவட்டங்களுக்கு எப்பொழுது நடக்கும்
varun prakash
varun prakash महिन्यापूर्वी
தமிழ்நாடு போலி விவசாயிகள் எட்டப்பாடி பழனிச்சாமி மற்றும் ஸ்டாலின் போலி விவசாயிகள் தங்கள் நாடகத்தை ஆட தொடங்கி விட்டனன வில்லு பாட்டு நீகழச்சி ஆரம்பம் மிகவும் அருமையாக உள்ளது 😃😃😃😃😃😃😃😃
Silverpen42
Silverpen42 महिन्यापूर्वी
A good start!
Hari Prakash
Hari Prakash महिन्यापूर्वी
Vera level entry....😂
vignesh muralidharan
vignesh muralidharan महिन्यापूर्वी
Sibi, charan- i love your show but everyday when I listen to how stupid our politicians are- vazhkeye verukara madhiri irruku!
A.abdul razack Razack
A.abdul razack Razack महिन्यापूर्वी
Kd
suRace S
suRace S महिन्यापूर्वी
Eps ops Voda performance ah vida, unga performance over ah iukke 🤔🤔
S Veeraputhiran
S Veeraputhiran महिन्यापूर्वी
The
Ramachandran S
Ramachandran S महिन्यापूर्वी
❤️🙏Opening sema😁😉
BASHA DA
BASHA DA महिन्यापूर्वी
Super hit writing presenting. Style
jay sammy
jay sammy महिन्यापूर्वी
hey tamil nadu makkala guys open your eyes if vote for again for this koomutaikalukku neegal thaan first fcking koomutaikal tamilnadula AMBALA ILLAI????????????????????????????????? nalla ambalai only fucking only ////////
Tamil Paper ID
Tamil Paper ID महिन्यापूर्वी
யாரோ என்பது போல் அந்த அம்மையாரை(சசிகலா) பற்றி பேசிவந்த நாதரிகள் இன்று அந்த அம்மையார் தான் 2 வரையும் Cm ஆக்கினார் என்று ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம் ஆக இவர்கள் ஊரில் இருந்து வரும்போது அமைச்சர் ஆவோம் முதல்வர் ஆவோம் என்று சென்னை வரவில்லை முதல்வர் ஆகியவருக்கு உண்மை விசுவாசமாக இருந்து கட்சியை காப்பாற்றினாள் சரி
Rangadurai Govindasamy
Rangadurai Govindasamy महिन्यापूर्वी
Why you criticise real leader of stalin
HARSHA KUMAR
HARSHA KUMAR महिन्यापूर्वी
ஆனா சிபி ...ஒண்ணு மட்டும் நல்லாத் தெரியுது..எவனாவது ரெண்டு பேர் சண்ட போட்டால் உங்களுக்கு பயங்கர குஷி...அதுக்கு தான் ஊர் ரண்டுபட்டா கூத்தாடிக்கு சந்தோஷம் அப்டின்னு சொல்லுவாங்க ( கவலப்படாதீங்க...எங்களுக்கும் ஏக குஷிதான்)
Radhakrishnan Vasudevan
Radhakrishnan Vasudevan महिन्यापूर्वी
ஆக முதல்அமைச்சர்பதவியில்அமர போட்டியா,முதலில் தேர்தல் வரட்டும்.அதில் யார் வெளியே ,உள்ளே யார் வந்தாலும் விலைகுறையாது அடுத்துவரும் நோய்தொற்று , தீ விபத்துகள் வெள்ளம்,புயலால் வரும் ஆபத்துகளில் மக்கள் செலவுக்கு பணம் .வழி இதோ நாங்கள் ஆட்சிக்குவந்தால் வாக்காளர்களுக்கு அட்டை உள்ளவர்களுக்கு பென்சன்போல மாதம்10000.00 வழங்கலாமே வாக்குறுதிமட்டுமே
karthick simbhu
karthick simbhu महिन्यापूर्वी
மாமா வேலை நல்லா பாக்குறீங்க
Ilyas. M
Ilyas. M महिन्यापूर्वी
விவசாயிகளுக்கு எதிராக ??????? வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற வழி இல்லை
santhosh kumar
santhosh kumar महिन्यापूर्वी
😂😂💝
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 1.5 लाख
Trump Leaks Embarrassing 60 Minutes Interview Before Second Debate: A Closer Look
16:12
Late Night with Seth Meyers
वेळा पाहिला 3.6 लाख
Miss India | Official Trailer | Keerthy Suresh | Netflix India
2:19
Netflix India
वेळा पाहिला 4.6 लाख
Apple iPhone 12 Pro | Serious Flagship Serious Money !
12:57
Tech Burner
वेळा पाहिला 1.2 लाख
DELHI KA RAAVAN | Stand Up Comedy | Gaurav Kapoor
5:58
Gaurav Kapoor
वेळा पाहिला 473 ह
Harry Styles - Golden (Official Video)
3:30
HarryStylesVEVO
वेळा पाहिला 22 लाख