ADMK: Midnight டீலிங்..OK சொன்ன OPS.. CM வேட்பாளரான EPS! | Elangovan Explains

  वेळा पाहिला 141,854

Vikatan TV

16 दिवसांपूर्वी

#ADMK CM Candidate

In this video, Se Tha Elangovan talks in detail about all the happenings inside ADMK Headquarters.
Edappadi Palaniswami will be the ruling AIADMK's Chief ministerial candidate for the Tamil Nadu election next year, his deputy and perceived rival for the post, O Panneerselvam, announced today.
The announcement came after weeks of negotiation and speculation over intense rivalry between Chief Minister E Palaniswami or "EPS", and Mr Panneerselvam.An 11-member steering committee of the party will look at "collective leadership", said Mr Panneerselvam, also known as "OPS", recalling the leadership of J Jayalalithaa, the former AIADMK chief and Chief Minister who died in 2016.

CREDITS
Host & Script - Se Tha Elangovan | Camera - Muthukumar On Field Camera Karthick N | Edit - Arun Kumar

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Surya
Surya 8 दिवसांपूर्वी
சும்மா இருக்குற ஆளு எல்லாம் கூட்டிட்டு வந்து இப்படி வாய்க்கு வந்ததை பேசுறதே உங்களுக்கு வேலையாப் போச்சு.
Manikandan A.T.
Manikandan A.T. 10 दिवसांपूर्वी
Mr. Elangovan, neenga paesurathu ellam paatha, Anga kudavae irunthu paathathu maari paesireenga?. Dnt imagine and split something.(not only this video, all videos of yours. Neenga sonna maari onnum nadakala , as u said in previous videos)
V.R Sabari
V.R Sabari 10 दिवसांपूर्वी
Brother annauniversity enna nadakuthynu video potungaa
ShunmugaSundaram S
ShunmugaSundaram S 11 दिवसांपूर्वी
Hi sir manoj Pandian which community?
Isaac Paul Raj
Isaac Paul Raj 11 दिवसांपूर्वी
ஓபிஎஸ்,இபிஎஸ் இருவருக்கும் அவரவர் எண்ணம் ஈடேரியது முதலானவருக்கு கட்சி பொது செயலாளராக வேண்டும் இரண்டாமவருக்கு தற்சமயம் முதலமைச்சராக நீடித்தால் பிழைத்துக்கொள்ளலாம் என்பதுதான் ஆனால் பிஜேபிக் குத்தான் லாபம் பஞ்சாயத்து தலைவர் இவர்தானே, இரண்டு பூனைகளுக்கு குரங்கு பாலா டை கட்டியை பகிர்ந்த கதை தான்.ஓபிஎஸ்ஆருக்கு மத்திய அமைச்சர் பதவி ஹைலைட்.😎
Veera Velu
Veera Velu 11 दिवसांपूर्वी
EPS OPS PIRINCHUDUVANGA ENDRU NAMBI EMANTHAVARGALIL VIKATANUM ULLATHU😊😊😊
Tamizh Trader
Tamizh Trader 11 दिवसांपूर्वी
கேவலம் இனிஷியல் கூட போட வராது தமிழ் ல ஓட்டை கப்பல் க்கு யாரு கேப்டன் ஆ இருந்தா என்ன
Sri Pradab
Sri Pradab 12 दिवसांपूर्वी
கொரனா வ விரட்ட, .நாட்டு முன்னேற்ளத்துக்கு எதாவது இப்படி கூடி குழு அமைச்சிருப்பிங்க?.பீ தின்னி பயலுக இவங்யளுக்கு ஓட்டு போடுற விட்ட தின்னி பயலுகளா?!
Vellai Samy
Vellai Samy 12 दिवसांपूर्वी
இந்தக் கதைகள் எல்லாம் எப்படி இருக்கிறது தெரியுமா படையப்பா படத்தில் சொல்வது போல மாப்பிள்ளை இவர்தான் ஆனா அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது என்று சொல்வது போல் இருக்கிறது ஒரே கட்சி ஒரே சின்னம் என்று சொல்லுபவர்கள் உங்கள் ஆதரவாளர்கள் எங்கள் ஆதரவாளர்கள் என்று இத்தனை பிரிவுகளிடையே இவர்கள் எப்படி முன்னேறுவார்கள்
Balachander Gopalan
Balachander Gopalan 12 दिवसांपूर्वी
Dei lavada Elango nee sonathu yethachu nadanthu iruka da ithu varaikum, pls watch your old videos first b4 post new video.
karthikeyan v
karthikeyan v 12 दिवसांपूर्वी
Edapadi will be goat for silatterhouse in the election
Jeyaraj Soundarajpandiyan
Jeyaraj Soundarajpandiyan 13 दिवसांपूर्वी
போங்கடா டேய்
Alaghu Sun
Alaghu Sun 13 दिवसांपूर्वी
vikatan eppodhum Admk opposition
Ramesh Kumar
Ramesh Kumar 13 दिवसांपूर्वी
Mid day murder. When government are asking to avoid public gathering these guys are creating a lot of gathering
ajith kumar
ajith kumar 13 दिवसांपूर्वी
உங்களுடைய கட்டுகதைகளுக்கு தான் ஒரு அளவே இல்லாம போச்சி...
Monisha S
Monisha S 13 दिवसांपूर्वी
முதல இவங்களுக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கணும்.
ajith kumar
ajith kumar 13 दिवसांपूर्वी
எல்லாத்தையும் முடிவு செஞ்சி ஒரு முடிவுக்கு கொண்டுவந்தாசி #இளங்கோவன் உங்க இஷ்டத்துக்கு எதையாவது கிளப்பிவிடாதீங்க...
Surya
Surya 8 दिवसांपूर्वी
கட்டுக் கதைகளின் மன்னன் இளங்கோவன்..
priyanka shankar
priyanka shankar 13 दिवसांपूर्वी
இவர்கள் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவாங்க
deena d
deena d 13 दिवसांपूर्वी
ops ஐயாவின் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப் [பட வேண்டும்.
deena d
deena d 13 दिवसांपूर्वी
11கொண்ட குழு அமைத்திருப்பது சிறப்பு.
Surya
Surya 8 दिवसांपूर्वी
சிறப்பான செயல்தான் !!
deena d
deena d 13 दिवसांपूर्वी
பல நாள் ஊடகங்களுக்கு இறையாக இருந்த பிரச்சனைக்கு முடிவு கிடைத்து விட்டது.
Monisha S
Monisha S 13 दिवसांपूर्वी
முடிவு கட்டினாலும் இளங்கோவன் சும்மா இருக்க மாட்டாரு போல.
ajith kumar
ajith kumar 13 दिवसांपूर्वी
சும்மாவே கொளுத்தி போடுவீங்க...இப்ப சொல்லவா வேணும்...
Surya
Surya 8 दिवसांपूर्वी
எதையாவது கொளுத்தி போட்டே எல்லாத்தையும் பெருசாகி விடுவாங்க...
priyanka shankar
priyanka shankar 13 दिवसांपूर्वी
இவர்களுக்கு வேற என்ன வேல இருக்கு
KUTTY-TAMIL 360
KUTTY-TAMIL 360 13 दिवसांपूर्वी
காந்தி ஜி சூப்பர்👌👌👌👌
arunnath m
arunnath m 13 दिवसांपूर्वी
முத்தரையர்களுக்கு முக்கியதுவம் தர வேண்டும்.
Narayanan Sri
Narayanan Sri 13 दिवसांपूर्वी
மங்காத்தா இல்லை மண்ணாங்கட்டியில்லை பலிகடாவாக ஆள் வேணும்! எண்டர் தா டிராகன் சசிகலா, அதான் ஒற்றுமை காட்டறாங்களாம் இப்பவே பா ஜ க பொன்னாரு தி மு க வம் எங்களுக்கு ஒகே தான்னு செக் வெச்சாரு! கடுமையா உழைச்சா 90 சீட் தாண்டுவது குதிரை௧ொம்புதான்! ரஜினி வேர , வருவேன் வந்துடுவேன், வரப்பொறேன் வந்துட்டேன்னு ஒரு உளரலை நூறுஉளரல்னு பயமுறுத்திகிட்டிருக்காரு! மூப்பனார் காலத்து பாணியில தி மு க வை ஆதரிச்சா கதை கந்தல் தான்! ஜெயிச்சா நிரந்தரஇரண்டாமிடமுண்டு, தோற்றால் கவலையேயில்லை, அம்மா சமாதி முன்னே உக்காந்து தூங்கலாம் இதுதான் ராஜதந்திரம்!
appu arivu
appu arivu 13 दिवसांपूर्वी
நீங்க திமுகவை பற்றி விமர்சனம் சீயத்திற்கு காரணம் என்ன? நீங்க எப்போவும் அதிமுகவை பற்றி தான்... சர்ச்சையாக பேசுகிர்கள்.. இதற்கு காரணம்?
எல்லாம் நன்மைக்கே
எல்லாம் நன்மைக்கே 14 दिवसांपूर्वी
Sonnadhu onnumae nadakka maatudhu.. edho seminar paakura feel.. 👎
mukambikeswaran sukumar
mukambikeswaran sukumar 14 दिवसांपूर्वी
திராவிடக் கட்சிகள் எப்ப ஆட்சிக்கு வந்ததோ அப்போதே தமிழ் நாட்டின் நிலைமை கேவலம். இதில் திமுக என்ன அதிமுக என்ன? இதில் விகடன் டிவி போன்ற ஊடகங்கள் பெரிசா நியூஸ் வேற.
Mazhuvaiyaar Mazhuvai Puratchidasan
Mazhuvaiyaar Mazhuvai Puratchidasan 14 दिवसांपूर्वी
Bjp thalaiedu patri...ethuvum illingla...?
Krithivasan Duraiswamy
Krithivasan Duraiswamy 14 दिवसांपूर्वी
Good briefing
Mazhuvaiyaar Mazhuvai Puratchidasan
Mazhuvaiyaar Mazhuvai Puratchidasan 14 दिवसांपूर्वी
Nenga solra vitham vivatham...Arumai Alumai Azhgu....
Perunkulam Ramanathan
Perunkulam Ramanathan 14 दिवसांपूर्वी
Again you stared you dirty Kai kooli of DMK. Too much of negative. Stop all nonsence.
Herbert Raj
Herbert Raj 14 दिवसांपूर्वी
Too much advertisement
Sahay Rajasekar
Sahay Rajasekar 14 दिवसांपूर्वी
Avan.renduperum thiyagiuada thayol
suryakumar munusamy
suryakumar munusamy 14 दिवसांपूर्वी
நீங்க போய் பார்த்தீங்க நடு இரவு டீலிங்
mani pk
mani pk 14 दिवसांपूर्वी
Yeppa andha kuthaattam super pa!!!
ram j
ram j 14 दिवसांपूर्वी
Yov podrathu 15 nimisam video adula 3 ndra nimisam ne preview kudukra.....methi 12 nimisam iluthu iluthu engaluku therijathaye solra...inda karmathuku edukura video panra nonna
prem kumar
prem kumar 14 दिवसांपूर्वी
I think neeka dmk nu nenaikira
Neelu Divi
Neelu Divi 14 दिवसांपूर्वी
அவங்களுக்குள்ள பேசி முடிவெடுத்து எல்லா குழப்பத்துக்கும் தீர்வும் கொண்டு வந்துட்டாங்க ஆனாலும் அத விடாப்பிடியா பிடிச்சு நியூஸ் போடணும் இல்ல????
Surya
Surya 8 दिवसांपूर्वी
திருந்தாத ஊடகங்கள் இருக்கிற வரைக்கும் குழப்பத்துக்கு பஞ்சமே இல்லை...
Manogar Krishnan
Manogar Krishnan 14 दिवसांपूर्वी
கட்சியில் இருக்க பெண்களே எதுவும் சொல்லல உங்களுக்கு என்ன குடையுது?
Surya
Surya 8 दिवसांपूर्वी
எதுவும் இல்லாத விஷயத்தை கிளறு கிளறி பெரிசாக இருந்தன இளங்கோவன்னுடைய வேலை.
deena d
deena d 13 दिवसांपूर्वी
கட்சியின் நலனுக்காக ops எடுத்த முடிவுகள் அவரை பெருமை படுத்தி விட்டது.
Manogar Krishnan
Manogar Krishnan 14 दिवसांपूर्वी
எதை எப்படி குடைஞ்சா பிரச்சனை வரும் கன்டென்ட் கிடைக்கும் நியூஸ் போடலாம்னு இருக்கனால தான் உங்களுக்கு ஊடகம்னு பெயர் வந்துருக்கு...
ajith kumar
ajith kumar 13 दिवसांपूर्वी
கரெக்ட்டா சொல்லி இருக்கீங்க நம்பா !!!
deena d
deena d 13 दिवसांपूर्वी
மக்கள் முதல் எல்லாரோட எதிர்ப்பார்ப்புக்கும் இப்ப பதில் கிடைத்து விட்டது.
Neelu Divi
Neelu Divi 13 दिवसांपूर्वी
சரியா சொன்னீங்க.👌
divya smc00
divya smc00 14 दिवसांपूर्वी
கட்சியை வீழ விடாமல் தூக்கி பிடிக்கும் ops..
Surya
Surya 8 दिवसांपूर्वी
உண்மையில் கட்சியின் ஒரு பாதியாக ஓபிஎஸ் இருக்கிறார்
priyanka shankar
priyanka shankar 13 दिवसांपूर्वी
சரியாக சொல்கிறீர்கள்
Charles Invento
Charles Invento 14 दिवसांपूर्वी
Aadum varai aattam aayirathil nattam kuttum varai kootam Kelli varai varuma
elanchezhian chezhian
elanchezhian chezhian 14 दिवसांपूर्वी
Super ops..
elanchezhian chezhian
elanchezhian chezhian 14 दिवसांपूर्वी
ADMK will win 2 sets.in 2021
Manoharan Thanga
Manoharan Thanga 14 दिवसांपूर्वी
வழி காட்ட ஒரு குழு அதிலும் அணி பிரிவு என்ன அவலம் நம்ம விதி
Manoharan Thanga
Manoharan Thanga 14 दिवसांपूर्वी
உள்ளம் கள்ளம் முகம் மலர்ச்சி போலிகள் விரைவில் சிறை செல்ல உள்ளனர்
KOTTESWARI KRISHNASWAMY
KOTTESWARI KRISHNASWAMY 14 दिवसांपूर्वी
Ur details r really excellent
Samy s
Samy s 14 दिवसांपूर्वी
முஸ்லீம்களின் ஒருவர் வழி காட்டு குழுவில் இருந்தால் டெல்லியில் இருந்து இன்னேரம் டோஸ்‌வந்து இருக்கும். நல்ல வேலை‌ தப்பித்தார்கள்.
Mahesh d
Mahesh d 14 दिवसांपूर्वी
Enna se the weight pottutinga pola
Sivamani Astro
Sivamani Astro 14 दिवसांपूर्वी
Dmk sompu vikatan
Tamil Breaking News - Media and News Website
Tamil Breaking News - Media and News Website 14 दिवसांपूर्वी
Setha kilikku ethukku koodu
Vaishali Chandran
Vaishali Chandran 14 दिवसांपूर्वी
எதிர்கட்சிகள் அனைவரும் ஆளுங்கட்சி பிளவுப்படும் என்று யோசித்த நேரத்தில் இந்த ஒரு செயலானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது
priyanka shankar
priyanka shankar 13 दिवसांपूर्वी
ஆமா அனைவரும் வியப்பு தான் அடைந்து இருப்பார்கள்
deena d
deena d 13 दिवसांपूर्वी
சமாதானமாக இருந்து கட்சியின் வெற்றிக்காக உழைக்க இருவரும் தயாராகி விட்டார்கள்.
Vaishali Chandran
Vaishali Chandran 14 दिवसांपूर्वी
வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்க இரட்டை தலைமை சிறப்பாக செயல்படும்
Vaishali Chandran
Vaishali Chandran 14 दिवसांपूर्वी
இனிமேல் கழகத்தில் எந்த பிரச்சனைக்கும் வாய்ப்பு இல்லை
deena d
deena d 13 दिवसांपूर्वी
தேர்தலை நோக்கி அதிமுக பயணம் துவங்கி விட்டது.
priyanka shankar
priyanka shankar 14 दिवसांपूर्वी
முதல்வர் வேட்பாளர் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டது
deena d
deena d 13 दिवसांपूर्वी
சும்மா சர்ச்சைகளை கிளப்பிட்டு இருந்த ஊடகங்களுக்கு தக்க பதில் கிடைத்து விட்டது.
priyanka shankar
priyanka shankar 14 दिवसांपूर्वी
எல்லா ஆலோசனைகளும் முடிந்து ஒரு தீர்வு வந்துசே அதுவே போதும்
ajith kumar
ajith kumar 13 दिवसांपूर्वी
முடிஞ்ச விஷயத்தை மறுபடியும் மறுபடியும் பேசி அவங்க டிஆர்பிய ஏத்துறது தானே இவங்களுக்கு வேல..
deena d
deena d 13 दिवसांपूर्वी
இனிமே எந்த சர்ச்சைகளுக்கும் இடமில்லை.
Neelu Divi
Neelu Divi 13 दिवसांपूर्वी
பிரச்சனை முடிஞ்சாலும் இந்த ஊடகம் அதை இன்னொரு பலூன் கிடைச்சிடுச்சுன்னு நினைச்சு ஊதி தள்ளுறாங்களே 🤦‍♀️
S.V Kanna
S.V Kanna 14 दिवसांपूर्वी
👍
Shivani Sri
Shivani Sri 14 दिवसांपूर्वी
Edhu than social distancing aa 🥴🥴🥴🥴🥴🥴🥴🥴🥴🥴🥴🥴
Diwakar Viswanathan
Diwakar Viswanathan 14 दिवसांपूर्वी
Where is sengotayyan in the pic? Is he not part 11 members committee
john reegan
john reegan 14 दिवसांपूर्वी
நீ சொல்லுறது ஏதுவும் நடக்காது.. இருந்தாலும் நீ கதை சொல்லுறது பீடிகும்...
டூ
டூ 14 दिवसांपूर्वी
ஏன் தல நீங்களும் சாதி வெளியில் தான் இருப்பீங்களா ஆதிதிராவிடர் 33 சட்ட மன்ற உறுப்பினர்களால் தான் இந்த ஆட்சியே நடக்குது.ஆனா 1 உறுப்பினர் கூட நியமிக்க வக்கில்லை
Srinivasan K
Srinivasan K 14 दिवसांपूर्वी
எல்லாத்தையும் சொல்லிபுட்டு... என்னத்த சொல்ல வா?
fun shows
fun shows 14 दिवसांपूर्वी
முகமூடி கொள்ளையர்களின் அடுத்த விளையாட்டு. ஓ.பி.எஸ். ஒரு டுபுக்கு, ஒரு சீன் பார்டி. மற்ற படி எதுக்கும் சரிபட்டு வராது.
R nagaramkumar R nagaramkumar
R nagaramkumar R nagaramkumar 14 दिवसांपूर्वी
தம்பி வாயில கல்லமிட்டாய் வைச்சு பேசுறிங்க பாத்து பேசுங்க ???
தீரன் வயது 24 என் தமிழ் வயதும் 24
தீரன் வயது 24 என் தமிழ் வயதும் 24 14 दिवसांपूर्वी
Ops, eps பூல மட்டும்தான் சப்புவான் இந்த விகடன் பாடு பசங்க
Vaisnavi J
Vaisnavi J 14 दिवसांपूर्वी
All dis deal for selfishness ly. Ntg for ppl of TN. They r not gg to win in 2021. Den y all dis drama. Looks funny.
Anthony Mildred
Anthony Mildred 14 दिवसांपूर्वी
Mr Elangovan , whom you support Edappadi ?
Vinoth Ramaswamy
Vinoth Ramaswamy 14 दिवसांपूर्वी
Adaengappaaa yaaarukumey theriyadha news uh soldringa pola.. Nalla entertainment yaaaa nee 🤣🤣🤣🤣🤣
Pugazh Enthi
Pugazh Enthi 14 दिवसांपूर्वी
நன்றி கெட்ட மனிதர்கள்
Ravi Rm
Ravi Rm 14 दिवसांपूर्वी
Greed for power. They do not deserve anything. EPS should lose the election himself.
santhanam J
santhanam J 14 दिवसांपूर्वी
தல பொய் பேசலாம் ஆனா எப்போதுமே பொய் பேச‌ கூடாது முடியல எவ்வோள பொய்.. நீங்கள் சொன்ன எதுவும் நடக்கவில்லை.
Prathi Daughter
Prathi Daughter 14 दिवसांपूर्वी
Ammavin pichaiyil valravanga ivargal
Prathi Daughter
Prathi Daughter 14 दिवसांपूर्वी
Ops pachonthi ammavin marma maranam pathi ellorum maranthutanga
Raghavan Raghavan
Raghavan Raghavan 14 दिवसांपूर्वी
அப்ப! என்ன? சொல்லவரீங்க, Ops, Eps. காந்தியல்ல. அயோக்கியர்கள் என்று.சொல்ல வரிங்களா, சார்.
lololee
lololee 14 दिवसांपूर्वी
first it run by brahmins or non bhramins first tell about talk about theatres entertainment industry should be lock down movement of crowd pulling only from theatres that will mulitply more corono so many countries again refacing corono and mulitplied and being witness in less populated country coutnry like india has no chance of making second life with vaccination first dropped down first to stop reopening it is againstt will of people life and their perspective living , industry and poltical gains keep on over look certain issue that will not benefit in short comes and long run , industry should said to be stopped first release in ott with standard price each regional language has different price ott which should be standard first clarify that instead when coutnry in lockdown election busienss for their survival and for the politcal gains they will allow theatres reopen this all fact to prove how a country under lockdown still death not headed / or even healded so the proximity for their busienss cannot be pledging the life of common man or ordinary man entertainment industry for their personal annomity will full killing the life of so many any migrants so calleed district migrants are the targeted in entire south in most of the capitcal city of town who spends during their non productive time and they are been targeted during the time and encouraged by govt and non ruling govt theates or enter taiment industyr should be prhohibited unless vaccine at reach any level of district mode of practice not favours any level of patient it alls the level of busienss shown ruling party keep under judging and judging so many to reopen theatres which should be condemned in all levels
Moorthi Ramadoss
Moorthi Ramadoss 14 दिवसांपूर्वी
இதில் வரும் செய்திகள் ரோம்ப பழைய செய்தி...
Cheenu Lalitha
Cheenu Lalitha 14 दिवसांपूर्वी
திருச்சி மக்களுக்கு இந்த இருவராலும் எள்ளளவும் பயனில்லை
varun prakash
varun prakash 14 दिवसांपूर्वी
பணம் , பதவி, நாற்காலி போட்டி போட்டு கூட்டம் அரசியல்வாதி மக்கள் கடு கொள்ளாத அரசு
Murali Bio
Murali Bio 14 दिवसांपूर्वी
11+1= 12 முதல்வர் வேட்பாளர்கள்
g m
g m 14 दिवसांपूर्वी
அட வெட்கம் கெட்டவங்கலா இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொல்லையும் மா அலையனும்...
Gopinath Thirusangu
Gopinath Thirusangu 14 दिवसांपूर्वी
Ithu oru jathi katchiyaga mari varugiradhu Bale kon.........!!!!!!! Merku sezhikiradhu, silargalin veedugalil mattum 🙄
ramachandran ravindran
ramachandran ravindran 15 दिवसांपूर्वी
you are looking like saguni character
Lepho Star
Lepho Star 15 दिवसांपूर्वी
இனிமேல் நீ வீடியோவே போடாதப்பா. நீ சொல்லுறது எல்லாமே தப்பா தான் நடக்குது. இது இளங்கோவன் எக்ஸ்பிளைன் இல்லப்பா, இளங்கோவன் இமஜினேஷன்!
MoveU
MoveU 15 दिवसांपूर्वी
Indirectly praising Senapathi since he joins DMK. Why you never talk bad on DMK. Have been watching vikatan, nakeeran and sun news. Full media promoting. Vikatan has long history that they are unbiased with any political party. But, nowadays money is controlling you guys to speak about DMK. Grow up man. It looks like government school journalism.
MoveU
MoveU 15 दिवसांपूर्वी
Indirectly praising Senapathi since he joins DMK. Why you never talk bad on DMK. Have been watching vikatan, nakeeran and sun news. Full media promoting. Vikatan has long history that they are unbiased with any political party. But, nowadays money is controlling you guys to speak about DMK. Grow up man. It looks like government school journalism.
MoveU
MoveU 15 दिवसांपूर्वी
Indirectly praising Senapathi since he joins DMK. Why you never talk bad on DMK. Have been watching vikatan, nakeeran and sun news. Full media promoting. Vikatan has long history that they are unbiased with any political party. But, nowadays money is controlling you guys to speak about DMK. Grow up man. It looks like government school journalism.
MoveU
MoveU 15 दिवसांपूर्वी
Indirectly praising Senapathi since he joins DMK. Why you never talk bad on DMK. Have been watching vikatan, nakeeran and sun news. Full media promoting. Vikatan has long history that they are unbiased with any political party. But, nowadays money is controlling you guys to speak about DMK. Grow up man. It looks like government school journalism.
MoveU
MoveU 15 दिवसांपूर्वी
Indirectly praising Senapathi since he joins DMK. Why you never talk bad on DMK. Have been watching vikatan, nakeeran and sun news. Full media promoting. Vikatan has long history that they are unbiased with any political party. But, nowadays money is controlling you guys to speak about DMK. Grow up man. It looks like government school journalism.
Padma nabhan
Padma nabhan 15 दिवसांपूर्वी
Accepted the farmer bill and telling i am the next CM Candidate. ADMK is thinking tamilnadu people are fools. Still vote for Jayalalitha, that's their expectation.
Padma nabhan
Padma nabhan 15 दिवसांपूर्वी
Previous DMK is different. Current DMK is different. Karunanithi style is different, wait and see the Stalin style 😎
Padma nabhan
Padma nabhan 15 दिवसांपूर्वी
Once Congress comes in power. T R balu and A.Raja will reach such a good position. Already Raja is speaker in Lok sabha.
Padma nabhan
Padma nabhan 15 दिवसांपूर्वी
Vitatan ji today he is in power, all the fraud bills BJP bringing and ADMK accepted. Then why we have to wait for next election to vote him. He itself has a answer, I am waste. These guys are coming in power for tender loot. Dont have guts to speak against one word to modi ji. DMK is killing BJP in Parliament.
thangamana Raja
thangamana Raja 15 दिवसांपूर्वी
தெரியாத விஷயம் சொல்லுங்க du சொன்ன எல்லாமே தெரிஞ்ச விஷயம் எல்லாம் சொல்லுறீங்க....
Dhava Selvan
Dhava Selvan 15 दिवसांपूर्वी
EPS next CM ADMK win
Technology information
Technology information 15 दिवसांपूर्वी
அதிமுகவில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தினர் தான் அதிக எம்எல்ஏ உள்ளனர்..முக்குலத்தோர் வன்னியர் முத்தரையர் நாடார் பள்ளர் பறையர் சக்கிலியர் செங்குந்தர் அருந்ததியர் கோனார் என பல பேர் இருந்தாலும் குறைவான எம்எல்ஏ தான் ஒவ்வொரு சமூகத்திற்கும் உள்ளனர்.ஆனால் கொங்கு வேளாளர் கவுண்டர் தான் முப்பது எம்எல்ஏ வைத்துள்ளனர்.ஆகையால் எடப்பாடி பழனிச்சாமி தான் மீண்டும் முதல்வர் வேட்பாளராக வேண்டும்.
GOKUL S SELVAM
GOKUL S SELVAM 15 दिवसांपूर्वी
Yenda (Vikatan) naaingala DMK la onu nadakala, AIADMK na maatum aatitu vanthuduva......... Seriya Fraud Media da neenga.
JC SUVITHABALA
JC SUVITHABALA 15 दिवसांपूर्वी
சாதி கலவரத்தை தூண்டுவது நீங்கள் தான். விகடன் மீது நல்ல மதிப்பு மரியாதை இருந்தது அதை கெடுத்து வருகிறீர்கள் .
Vijayakumar K
Vijayakumar K 15 दिवसांपूर्वी
அதிமுகவின் இறுதி அத்தியாயம்
Suresh Kumar
Suresh Kumar 15 दिवसांपूर्वी
இவன் பொய்யா சொல்லுவான்டா. ரொம்ப நாளா சேத்தா இளங்கோவன் னு சொன்னான், இப்போ சேத்த இளங்கோவன் னு சொல்றான், விகடனுக்கு திமுக விற்கு சொம்புதூக்கியா இப்போதான் சேத்திருக்காங்கெ போல இவன அதான் சேத்த இளங்கோவன்.
Veeramaniyan M
Veeramaniyan M 15 दिवसांपूर्वी
காந்தியடிகளைப் போல மக்கள் நலனுக்காக பாடுபடக்கூடிய ஒரே கட்சி திமுக தான் என்று சொல்லி செத்த இளங்கோவன் காணொளியை முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் காசு எப்படி எல்லாம் மீடியாவை பேச சொல்லுது பிகே நல்லா காச இறைச்சி விட்டிருக்கான் எல்லா டிவிக்கும் எல்லாம் மீடியாவுக்கும் முக்கியமா வேசி விகடனுக்கும் எ விட்டிருக்கும் நீ அடிச்சுவிடு காசு வருது
Gowtham Shankar
Gowtham Shankar 15 दिवसांपूर्वी
செங்கோட்டையன் புறகணிக்கப்படுகிறார் ரா
Solvendhar Suki Sivam | Humour Speech | Humour Club International - Triplicane Chapter
52:42
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 3.9 लाख
Dil Diyan Gallan Song cover by Shehnaaz Gill | FT Arjun Kanungo
1:16
Shehnaaz Gill
वेळा पाहिला 1.7 लाख
Fortnitemares 2020 Midas' Revenge Gameplay Trailer - Fortnite
1:05
Fortnite
वेळा पाहिला 2.4 लाख
KKR v RCB, Dream 11 IPL 2020: Team celebrates massive win
8:44
Royal Challengers Bangalore
वेळा पाहिला 927 ह
EPS will be the CM candidate of AIADMK  - OCT 7th announcement savukku Shankar
28:07
Dil Diyan Gallan Song cover by Shehnaaz Gill | FT Arjun Kanungo
1:16
Shehnaaz Gill
वेळा पाहिला 1.7 लाख
Fortnitemares 2020 Midas' Revenge Gameplay Trailer - Fortnite
1:05
Fortnite
वेळा पाहिला 2.4 लाख
KKR v RCB, Dream 11 IPL 2020: Team celebrates massive win
8:44
Royal Challengers Bangalore
वेळा पाहिला 927 ह
I lost everything😭
14:01
Arishfa Khan
वेळा पाहिला 3.4 लाख
#RamarajuForBheemTomorrow - NTR, Ram Charan, Ajay Devgn, Alia Bhatt, Olivia | SS Rajamouli | RRR
0:12
iPhone 12 & 12 Pro UNBOXING
18:15
SuperSaf
वेळा पाहिला 619 ह
Who knows who better? .feat Aparna and Jeeva - Aparna Thomas
34:25
Aparna Thomas
वेळा पाहिला 317 ह