Amit Shah வருகை: தி.மு.க., அ.தி.மு.க ப்ளான்கள் என்ன? | The Imperfect Show 18/11/2020

  वेळा पाहिला 116,146

Vikatan TV

7 दिवसांपूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
15:42 எவன் பார்த்த வேலடா இது
16:12 இன்றைய கீச்சுகள்
16:35 இன்றைய விருது.
Description :
* சசிகலா, வெளியில் வர மேலும் ஒரு சிக்கல்!
* கடும் நிதி நெருக்கடியில் லஷ்மி விலாஸ் வங்கி...வீழ்ந்தது ஏன்?
* முதல் குறளையே தவறாக சொன்ன பா.ஜ.க முருகன்! #FunVideo
* கடும் மழைக்கு வாய்ப்பு... பேரிடர் குழு தயாரா?
* விலைபோகாததால், ஆற்றில் கொட்டப்பட்ட வெண்டைக்காய்கள்!
* அரியர் தேர்வுகளை நிச்சயம் எழுத வேண்டுமா? - UGC திட்டம் என்ன?

On Tuesday, 17 November, the RBI imposed a month-long moratorium on the Lakshmi Vilas Bank (LVB), capping off withdrawal limit for depositors at Rs 25,000 per month. The cash strapped LVB is the latest in line of a series of banks such as Punjab and Maharashtra Cooperative Bank (PMC) and Yes Bank, to go under, leaving thousands of depositors helpless.
The RBI has superseded the board of directors of LVB for 30 days and appointed TN Manoharan, the former Non-Executive Chairman of Canara Bank as Administrator.

#Modi #Rajini #Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Hariharan | Edit -shreeraj | Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe to Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Venkatesh Jayaraman
Venkatesh Jayaraman 3 दिवसांपूर्वी
Hasini murderer darshan case details please.
Arvind Babu
Arvind Babu 3 दिवसांपूर्वी
Ponkada DMK sombu thukii vikatan payaluvooo
Maheswaran Guruvaiya
Maheswaran Guruvaiya 3 दिवसांपूर्वी
நீங்க கடைசி வரை திமுகவ பத்தி பேச மாட்டீங்க அப்படி தான.....Amount Heavy ah குடுத்துட்டாரோ பிகே...
Jayaraj M
Jayaraj M 4 दिवसांपूर्वी
பழனிக்கே panchaayatthaa நாங்கல்லாம் சசிக்கே சங்கு ஊத நவங்க பாஸ் we are bad boys don't ignore it
kpmloves
kpmloves 4 दिवसांपूर्वी
Avarukullayum oru #Einstein irukuraru apdinu eppatan nenga purinjika porilo...Ippadikku ilam vinanigal
leions a
leions a 4 दिवसांपूर्वी
ஒரு மைரும் நடக்காது போட
Tharick Ali
Tharick Ali 4 दिवसांपूर्वी
Bro Ukagla Mathri nanum Intha Show Anchoring Pannum Anna
Gokul kailasam
Gokul kailasam 4 दिवसांपूर्वी
Stalina paper ialama oru thirukural solla sollu paklam
Mangalam Jambunathan
Mangalam Jambunathan 4 दिवसांपूर्वी
கொரோனா-வைரஸ்கள், நுரையீரல் காற்றுப்பைகளுள் புகுவதால் வரும் காய்ச்சல். மருந்துகள், Vaccines ரத்தத்தின் வழியே செல்வதால் தடுப்புப் படலம் உள்ளே விடாது. ஆனால் Vicks, அம்ருதாஞ்சனம் சிறிதளவு மூக்குத்துவரங்களில் தேய்த்தால் அவை காற்றாக மாறி நுரையீரல் சென்று வைரஸ்களை அழிக்கும்-இதே Effect அதிக அளவு மூச்சுக்காற்றை உள்ளே இழுத்தாலும் கொரோனா நீங்கும். Link ல் Video காண்க mrgets.info/start/vhi-i/qJqc1tPZ3aiMz7E.html
UMAR TAMIL
UMAR TAMIL 5 दिवसांपूर्वी
நாய் தன்விட்டையே புடுங்கமுடியலே இவன் உருக்கு உபதேசம்
common man
common man 5 दिवसांपूर्वी
waiting for 2021.
Rajakai F. M
Rajakai F. M 5 दिवसांपूर्वी
முருகன்தான் காப்பாற்றினார் என்றால் விபத்தையும் தடுத்திருக்கலாமே. ஒருவேளை முருகனின் எச்சரிக்கையாகக்கூட இருக்கலாம்
Asha Elangovan
Asha Elangovan 5 दिवसांपूर्वी
Welcome back****
BABA AutoMobiles Faruk Bhai
BABA AutoMobiles Faruk Bhai 5 दिवसांपूर्वी
A1 A2 va dai sotta... Kudanikkurava eachaaa....
S VIJAY
S VIJAY 5 दिवसांपूर्वी
வேற என்ன plan..amisha shoes 👟 வை நக்க 👅 வேண்டியது தான்.. 😂😂😂
ranganathan jamuna
ranganathan jamuna 5 दिवसांपूर्वी
Nirmala sitharam solluvanga , nanla antha bank la account vachu ella nu soluvanga .
kiran raj
kiran raj 5 दिवसांपूर्वी
அந்தம்மா வெளிய வந்து என்ன பண்ண போகுது உள்ளவே இருக்கட்டும்....சசிகலா.
kiran raj
kiran raj 5 दिवसांपूर्वी
சசிகலா வெளிய வருவதால அதிமுக கட்சியில எந்த மாற்றமும் வராது.
deva kumar
deva kumar 5 दिवसांपूर्वी
சசிகலா வெளிய வரவே கூடாது.
deva kumar
deva kumar 5 दिवसांपूर्वी
அவங்க கட்சிக்குள்ள நடக்கவிருக்க கூட்டத்துக்கும் அமித்ஷா வருகைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு...ஊடகம்.
deena d
deena d 5 दिवसांपूर्वी
அரசு என்ன செய்தாலும் அதை குறை சொல்லும் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கு.
deena d
deena d 5 दिवसांपूर्वी
விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும்.
Séndhan Senguttuvan
Séndhan Senguttuvan 5 दिवसांपूर्वी
Óttu vaanga dhaan kaasu. Makkaļin thuyar theerkka illai...
ranganathan jamuna
ranganathan jamuna 5 दिवसांपूर्वी
L. Murugan ellai adi pagavvan Murugan .
ranganathan jamuna
ranganathan jamuna 5 दिवसांपूर्वी
Yathirai oru vada sol . Adi pagavan
ranganathan jamuna
ranganathan jamuna 5 दिवसांपूर्वी
L. Murugan yathirai pora car one crore and twenty lakh .
சனாதனர் கருப்பசாமி
சனாதனர் கருப்பசாமி 5 दिवसांपूर्वी
உளரல் நாயகன் யாரென்று ஊருக்கே தெறியும் (ஆக அந்தவகையில)
Rama Moorthy
Rama Moorthy 5 दिवसांपूर्वी
மானங்கெட்ட சிபி சக்கரவர்த்தி நாம் இருவரும் நேருக்கு நேராக உட்காரலாம் நீ படித்தவன் தானே ஏ பி சி டி யை பின்னோக்கி சரளமாக சொல்ல முடியுமா
Education Catalyst
Education Catalyst 5 दिवसांपूर्वी
அது தூறல் விட்டால், அது லேசான மழை. அது கனமாக இருந்தால் அது அடர்த்தியானது. என்ன ஐயா ????அடர்த்தி என்றால் அடர்த்தியானது. அடர்த்தியானது சில நேரங்களில் வடிகட்டாது. அது வடிகட்டவில்லை என்றால் அது அடர்த்தியானது. நாசா செல்லூர் ராஜு.
Bhawani Siva
Bhawani Siva 5 दिवसांपूर्वी
E.V.Ramsamy eppa eriyap pattathu polo J m...
RIZ wan
RIZ wan 5 दिवसांपूर्वी
9:32 ennala sirippu adakka mudiyala🤣🤣🤣🤣🤣
Hari
Hari 5 दिवसांपूर्वी
Sudalai stalin
Hari
Hari 5 दिवसांपूर्वी
Dhaththi L board murugan...💯
Nila Constructions
Nila Constructions 5 दिवसांपूर्वी
சீனாவில் தற்போது corono பரவல் எப்படி உள்ளது?
priyanka shankar
priyanka shankar 5 दिवसांपूर्वी
யாரு வந்தாலும் குத்தம் என்ன செஞ்சாலும் குத்தம், நீங்களா இருக்க வரை இந்த நாடு திருந்தாது #விகடன்
priyanka shankar
priyanka shankar 5 दिवसांपूर्वी
எல்லாதிற்கும் ஒரு அளவு இருக்கு #விகடன், எல்லை மீறி நீங்கள் பெரிய தலைவர்களை அவமானம் செய்கிறீர்கள்
Séndhan Senguttuvan
Séndhan Senguttuvan 5 दिवसांपूर्वी
Neenga periya thalaivargaļ nu kurippiduradhu yaara...?
teja shree
teja shree 5 दिवसांपूर्वी
அதிமுக தலைவர்களை நீங்கள் இப்படி கீழ்தரமாக பேசுவது ரொம்ப தவறு
teja shree
teja shree 5 दिवसांपूर्वी
ஒரு மனுஷன் தமிழ்நாட்டுக்கு வரேன்னு சொன்னது ஒரு குத்தமடா
Ramachandran Alagarsamy
Ramachandran Alagarsamy 5 दिवसांपूर्वी
வாரேன்டு,சொன்னதில்.தப்பில்லை.ஆனால் எதிர்கச்சியெல்லாம்.பயப்புடும்ன்டு.சொன்னதத்தான்.தாங்க.முடியல
Vaishali Chandran
Vaishali Chandran 5 दिवसांपूर्वी
உங்களால எதுவும் நல்லதாவே எதையும் பார்க்க முடியாத #விகடன்
Vaishali Chandran
Vaishali Chandran 5 दिवसांपूर्वी
அமித்ஷா அவர்கள் கழக பணிகளை பார்வையிட வருகிறார், அதுக்குள்ள எல்லாத்தையும் இணைஞ்சு பேசுறிங்களே
Séndhan Senguttuvan
Séndhan Senguttuvan 5 दिवसांपूर्वी
Kazhagangaļ irandum avaradhu chella piļļaigaļ....?
Vaishali Chandran
Vaishali Chandran 5 दिवसांपूर्वी
இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு, அதிமுகவோட பேச தான் வராருன்னு நீங்களே பெரிய முடிச்சு போட்டுரிவிங்களா
ajith kumar
ajith kumar 5 दिवसांपूर्वी
எதையும் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது.
ajith kumar
ajith kumar 5 दिवसांपूर्वी
நல்லது செய்றவங்க கூட உங்களை பார்த்தா செய்யாம போய்டுவாங்க...
ajith kumar
ajith kumar 5 दिवसांपूर्वी
உங்களுக்கெல்லாம் எது செஞ்சாலும் குத்தம்...🤦‍♂️🤦‍♂️
Monisha S
Monisha S 5 दिवसांपूर्वी
என்னக்கு ஒரு சந்தேகம் அரசாங்கத்தை குறை சொல்ல மட்டும் தா இந்த ஷோவ்வா ???
Monisha S
Monisha S 5 दिवसांपूर्वी
அரசு என்ன செஞ்சாலும் அதை குறை மட்டும் தா சொல்ல போறீங்க..
Sivaraj C
Sivaraj C 3 दिवसांपूर्वी
Anandha vikatan is totally funded by islamic groups.
Surya
Surya 5 दिवसांपूर्वी
முந்திரிக்கொட்டை ஊடகங்கள் எப்பொத திருந்த போகுதோ.
Surya
Surya 5 दिवसांपूर्वी
இல்லாத ஒரு பிரச்சனைய கூட பேசி பேசி கிளப்பிவிட்டுடுவாங்க.
Surya
Surya 5 दिवसांपूर्वी
எதையும் மக்களுக்காக சிந்தித்து செய்யும் அரசுக்கு தெரியும்...எது தேவை தேவையில்லை என்பது அவங்களுக்கு தெரியும்.
Surya
Surya 5 दिवसांपूर्वी
அவரின்னும் வரவே இல்ல அதுக்குள்ள அவர வச்சி ஏதேதோ கிளப்பி விடுறாங்க இந்த #ஊடகங்கள்.
Sriharan Ranganathan
Sriharan Ranganathan 5 दिवसांपूर्वी
100 சதவீதம் உண்மை!
1000Senthil Senthil
1000Senthil Senthil 5 दिवसांपूर्वी
உங்களைபோல் யாராலும் இந்த நிகழ்சியை தொகுத்து வழங்க முடியாது
Raj
Raj 5 दिवसांपूर्वी
என்னங்க ji மந்திரினு கூட பார்க்காம இப்படி கலைக்கறிங்களே நம்ம நாட்டு அறிவியல் அறிஞனை/விஞ்ஞானி (அமைச்சர் செல்லூர் கே.ராஜூ)
MUTHU NAGARAJAN
MUTHU NAGARAJAN 5 दिवसांपूर्वी
யாருலாம் முந்திக்கொண்டு அய்யா என்று சொல்றதுக்கு ஒரு உயர்மட்டக்குழுவா ? 😂😂
Human Justice
Human Justice 5 दिवसांपूर्वी
You both Nottinbois
MUTHU NAGARAJAN
MUTHU NAGARAJAN 5 दिवसांपूर्वी
லாடு முருகன் என்று யாரை சொல்கிறீர்கள் ? LORD MURUGAN தெய்வத்தை சொல்கிறீர்களா ? அல்லது BJP லாடு முருகன் சொல்கிறீர்களா ???? 😅😅😂😂😂🤣🤣🤣
Siva Kumar
Siva Kumar 5 दिवसांपूर्वी
உங்களுக்கு அறிவு இருக்கா எதுக்குடா விகடன்
TAMIZHL KUMARAN NATARAJ.A
TAMIZHL KUMARAN NATARAJ.A 5 दिवसांपूर्वी
நாம் தமிழர் ஆட்சியில் விவசாயம் அரசு வேலையாக்கபடும் 60 வயது தாண்டியவருக்கு ஓய்வுதியம் வழங்கப்படும் தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
Ramesh T
Ramesh T 5 दिवसांपूर्वी
Sibi stetment super about the Jayalalithaa case
Hakkim Rifay
Hakkim Rifay 5 दिवसांपूर्वी
எனக்கு மட்டும் கோபம் வந்துச்சு ரொம்ப ஓவர்
Naveen Kumar
Naveen Kumar 5 दिवसांपूर्वी
அதிமுக கட்சிய காப்பாற்ற பாஜகவுடன் கூட்டனி வைக்க கூடாது திமுக கட்சிய காப்பாற்ற காங்கிரஸுடன் கூட்டனி வைக்க கூடாது
Séndhan Senguttuvan
Séndhan Senguttuvan 5 दिवसांपूर्वी
Rendu Thiraavida katchigaļumey rendu Aariya katchigaļin chella piļļaigaļ.
Sundaram TR
Sundaram TR 5 दिवसांपूर्वी
கோவையில் வெண்டைக்காய் விலை கிலோ ஒன்றுக்கு ரூ 20
C.S.
C.S. 5 दिवसांपूर्वी
Flighte 1re kuduthar soorarai pottruvi.appo vendaikai 1re kudukarthula enna problem motta boss
Sethu Balan
Sethu Balan 5 दिवसांपूर्वी
L poard murugan olaral sangi
aero karthikeyan
aero karthikeyan 5 दिवसांपूर्वी
Dmk sombu
Kris Ea
Kris Ea 5 दिवसांपूर्वी
BJP எப்படியாச்சும் அதிமுக, அல்லது திமுக வோடு கூட்டணி சவாரி செய்து, EVM ஹேக் செய்து, தமிழ்நாட்டில் BJP ஆட்சியை கொண்டு வந்து, தமிழ் மொழியை அழித்து ஹிந்தியை கொண்டு வரனும், தமிழ் இனத்தை ஒழிக்கனும், இதுதான் நோக்கம். அதிமுகவோ, தி மு க வோ எது கூட்டணி வச்சாலும் அது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகம் தான்.
Santhosh Santhosh
Santhosh Santhosh 5 दिवसांपूर्वी
DMK SOMBU VIKATHAN TEAM.
Sriharan Ranganathan
Sriharan Ranganathan 5 दिवसांपूर्वी
வெண்டைக்காய் விமர்சனத்தில் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய கலைஞர் உழவர் சந்தை ஏற்படுத்தினார் பேருந்தில் கட்டணமின்றி சுமைகளை ஏற்றச்செய்தார். இவற்றை அம்மா மூடினார் புதிய தலைமைச்செயலகம் அண்ணா நூலகம் போன்று உழவர் சந்தைகளை மூடினார் விவசாயி முதல்வர் அதை தொடர்ந்தார். இடைத்தரகர்கள் பற்றி கூறிய நீங்கள் இதை குறிப்பிட்டிருக்கலாம் அல்லது மத்திய வேளாண் சட்டம் வந்ததால் நன்மை கிடைக்கும் என்று சொல்லி இருக்கலாம்?
Sriharan Ranganathan
Sriharan Ranganathan 5 दिवसांपूर्वी
@Ajmal Khan தோழருக்கு நன்றி!
Ajmal Khan
Ajmal Khan 5 दिवसांपूर्वी
AIADMK - bjp sommbu vikaden will not expose these
Sriharan Ranganathan
Sriharan Ranganathan 5 दिवसांपूर्वी
தமிழில் ப் என்ற ஒற்று முதல் எழுத்தாக வரக்கூடாது ஏன் திட்டங்கள் என்று சொல்லக் கூடாது?விகடன்தானே அவர்களுக்கு தெரியாததா?
Banu Sha
Banu Sha 5 दिवसांपूर्वी
மக்கள் is plural. No word as மக்கள்கள்
Kather Mydeen
Kather Mydeen 5 दिवसांपूर्वी
Sibi very happy
Senthil raj kumar
Senthil raj kumar 5 दिवसांपूर्वी
ஷா வரான்! ஷா வாரான்! னு இந்த தரகருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குது இந்த முட்டாள் ஊடகங்கள்.
Mateen Faheem
Mateen Faheem 5 दिवसांपूर्वी
Bank diwal ellam artificial a create panra madhiri iruku
Ashok Raja
Ashok Raja 5 दिवसांपूर्वी
There is something called cloud burst .. due to climate change it occurs ..
varun prakash
varun prakash 5 दिवसांपूर्वी
வெண்ணடாக்காய் மற்றும் தக்காளி விவசாயிகள் சரியான வினல கினடக்க வில்னல இதற்கு காரணம் இனடத்தார்கள் குனறந்த வினல விவசாயிகள் இடம் வாங்கி ஆதிக வினல விற்கும் வனர விவசாயிகள் விழச்சி நோக்கி சென்று கொண்டு இருக்கிறது இதனன தடுக்க முடியாது மத்திய அரசு மற்றும் மாநில அரசு
Pasupathi Yogasthiran
Pasupathi Yogasthiran 5 दिवसांपूर्वी
2018 ஆம் ஆண்டு வந்த கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையில் இடிந்த வீடுகள் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை...எங்கள் கிராமத்தில் பல பேர் அடுத்தவர் வீட்டில் தங்கும் நிலைமையே இன்னும் நீடிக்கிறது...இதனை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லுங்கள்..
Pasupathi Yogasthiran
Pasupathi Yogasthiran 5 दिवसांपूर्वी
BJP கட்சியை நினைச்சாலே கடுப்பு தான் வருது...திமுக மற்றும் அதிமுக ஒழிக்கப்படவேண்டிய கட்சிகள்....BJP நினைத்துகூட பார்க்க முடியாத பேரிடர் கட்சி...
Rajesh Periyasamy
Rajesh Periyasamy 5 दिवसांपूर्वी
5:14 அகராதி இல்ல சிபி, அதிகாரம். குறைந்தபட்சம் Editing செய்யும்போதாவது கவனிச்சிருக்கலாம்.
Flying color parrot
Flying color parrot 5 दिवसांपूर्वी
சட்டமன்ற தேர்தலுடன் உள்ளாட்சிக்கும் தேர்தல் நடக்குமா?
Meena Prabhakaran
Meena Prabhakaran 5 दिवसांपूर्वी
What is எந்திரிச்சு ? மட்டமான தமிழ். ழ வை உச்சரிக்கத்தெரியாத ஜென்மங்கள்.
Sridhar Venkatraman
Sridhar Venkatraman 5 दिवसांपूर्वी
விகடன்ல் என்றோ ஆனந்தம் போய்விட்டது.இது ஒரு அரசியல் கட்சிக்காக நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி.
Maheswaran Guruvaiya
Maheswaran Guruvaiya 3 दिवसांपूर्वी
திமுகவின் அடி வருடிகள்
d.m.venkat d.m.venkat
d.m.venkat d.m.venkat 4 दिवसांपूर्वी
crct bro....
Séndhan Senguttuvan
Séndhan Senguttuvan 5 दिवसांपूर्वी
Andha katchi Aariya katchiyaa, illai Thiraavida katchiyaa...?
Harish Fukuoka
Harish Fukuoka 5 दिवसांपूर्वी
சங்கி என்பதன் பொருள் என்ன?
Harish Fukuoka
Harish Fukuoka 5 दिवसांपूर्वी
Charan anna ungalukku unmaiyave apatha irukangla .....🧐
Mangalam Jambunathan
Mangalam Jambunathan 5 दिवसांपूर्वी
Strong Man EPS ன் சாதனைகள் பெருமைக்குரியவை - பலரும் புரிந்து கொள்ளவில்லை- அவரே நிரந்தர முதல்வர் ஆக வேண்எடும் - இந்த Link ஐ Click செய்யவும் mrgets.info/start/vhi-i/r5JzvKeUyo2Wqs8.html
Raje Vignesh
Raje Vignesh 5 दिवसांपूर्वी
Ayya tnpsc group 4 2020 kaana exam nadakuthu....2021 la yaavathu nadakuma ....ungaludaya karuthukalai satru pagiravum ...#kaathiruporpatiyal
nans3wings
nans3wings 5 दिवसांपूर्वी
'மக்கள்' என்பதே பன்மை சொல் தான். அதென்ன 'மக்கள்கள்' 🤔
Mangalam Jambunathan
Mangalam Jambunathan 5 दिवसांपूर्वी
Strong Man EPS ன் சாதனைகள் பெருமைக்குரியவை - பலரும் புரிந்து கொள்ளவில்லை- அவரே நிரந்தர முதல்வர் ஆக வேண்எடும் - இந்த Link ஐ Click செய்யவும் mrgets.info/start/vhi-i/r5JzvKeUyo2Wqs8.html
Michael Martin
Michael Martin 5 दिवसांपूर्वी
Inaiku Show full and Full Comedy Mattum thaan 😁
Dyfivnr Vnr
Dyfivnr Vnr 5 दिवसांपूर्वी
எல்லா ஊருலயும் தண்ணீர் மிதக்குது
s.manoharan Mano
s.manoharan Mano 5 दिवसांपूर्वी
எல்.முருகன்.திருக்கறனை அத்தியாயம் சொன்னது போல் செல்லூர்காரர் அதிகமழை என்பதற்கு பதில் அடர்த்திமழை என்று உளறியிர்க்லாம்.
Sambasivsm Niranjan
Sambasivsm Niranjan 5 दिवसांपूर्वी
முருகா போட்டு தள்ளி இருக்கணும் இல்ல... என்ன செய்ய மிஸ் பன்னி ஆச்சு
IDRISH 555666
IDRISH 555666 5 दिवसांपूर्वी
Good
karthi k Keyan
karthi k Keyan 5 दिवसांपूर्वी
Eanda nayagala athu Enna ungaluku aalum katchinale nay mathiri nakkal panringa
raghavan ranganathan
raghavan ranganathan 5 दिवसांपूर्वी
120 ரூபாய் விற்கும் போது கொள்கை நன்றக இருந்ததா?நீங்க இரண்டு பேரும் அந்த ஆற்றில் கொட்டின வெண்டைக்காயை எடுத்து வந்து சாப்பிட்டு இருந்த மூளை நன்றக வளர்ச்சி அடையும். எல்லோரும் திமுக முட்டா ஜால்ராக்களா?
Learning Kids
Learning Kids 6 दिवसांपूर्वी
No negative comments from DMK ALSO thumb line..... L. Murugan just one day. But Stalin every day 🤣
தாமரைச்செல்வன் thaamarai chelvan
தாமரைச்செல்வன் thaamarai chelvan 6 दिवसांपूर्वी
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் துவங்கிட மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுதிட:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுதிட:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில்--------யய
raju ramannayar
raju ramannayar 6 दिवसांपूर्वी
Welcome vikatan
Manivannan Kumar
Manivannan Kumar 6 दिवसांपूर्वी
I am living in Netherlands and buy 1KG vendakai for 8euro (almost Rs.700 ) which mainly shipped from India and other asian countries. but our own farmers unable to sell the same and even fresh LF for 1 RS which worries me lot. I don't know whom to blame for this issue. Our Indian government still not respect our farmers and their efforts.
Anantha Raaj
Anantha Raaj 6 दिवसांपूर्वी
🙏💓💓
deepan chakkaravarthi
deepan chakkaravarthi 6 दिवसांपूर्वी
One question ...what is a problem to our CM when sasikalaa realse.? i think ur overhipping this issue?? Think this way ,CM can annouce sasikalaa not in our party so no one should not have contact with her ..then any one dare to do ..no way...otherwise explain to me if u have valued reason...how CM will have with her realse..
Vivek
Vivek 6 दिवसांपूर्वी
Gentle Reminder Week No: 10 #Comment Show: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் மெரினா நினைவு மையம் நிலை என்ன... எப்போதும் கட்டுமானம் முடியும்? ஏன் கட்டுமானம் தாமதமாக நடக்கிறது?
Haridas Nandagopal
Haridas Nandagopal 6 दिवसांपूर्वी
Anda sottaiku inga yarrum payabada povadu illai.. pakkoda and sambar vadai sappitu poga sollupa
Bigg Boss 4 Mehaboob Dilse Emotional Words About His Struggles And Friends | Unknown Facts
11:33
SumanTV Entertainment
वेळा पाहिला 364 ह
Allu Arha's Anjali Anjali Video Song | Allu Arjun | #HBDAlluArha
3:34
Allu Arjun
वेळा पाहिला 2.2 लाख
Angaar (Official Video) - IKKA Ft. Raftaar | Sez On The Beat | Mass Appeal India | New song 2020
3:51
Gopichand All TIme Superhit Blockbuster FULL HD Action/Drama Movie Part -5 | Vendithera
15:08
Bigg Boss 4 Mehaboob Dilse Emotional Words About His Struggles And Friends | Unknown Facts
11:33
SumanTV Entertainment
वेळा पाहिला 364 ह
Allu Arha's Anjali Anjali Video Song | Allu Arjun | #HBDAlluArha
3:34
Allu Arjun
वेळा पाहिला 2.2 लाख
Angaar (Official Video) - IKKA Ft. Raftaar | Sez On The Beat | Mass Appeal India | New song 2020
3:51
Gopichand All TIme Superhit Blockbuster FULL HD Action/Drama Movie Part -5 | Vendithera
15:08
BTS (방탄소년단) 'BE' Comeback Countdown
28:06
BANGTANTV
वेळा पाहिला 15 लाख
VLOG : pre wedding (bride side) || aisa hota hai 💕 pyaar ??
24:54
ShyStyles Vlogs
वेळा पाहिला 212 ह
Family time is always Best time ❤️ #BiggBossTelugu4 today at 9 PM on #StarMaa
1:36