Amit Shah வருகையால் தமிழக அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம் என்ன? | The Imperfect Show 23/11/2020

  वेळा पाहिला 81,055

Vikatan TV

महिन्यापूर्वी

Description link: For more Details: angaadi.vikatan.com/
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
13:57 எவன் பார்த்த வேலடா இது
14:40 இன்றைய கீச்சுகள்
15:13 இன்றைய விருது.
Description :
* நெருங்கும் புயல் சின்னம்... என்ன செய்ய வேண்டும் நாம்?
* கஜா புயலை விட பாதிப்பு அதிகமாக இருக்குமா? - அமைச்சரின் பதில்!
* போலீசை மிரட்டினாரா உதயநிதி?
* மீண்டும் முழு ஊரடங்கு? - முதல்வர்களுடன் மோடி நாளை ஆலோசனை!
* 'சுனாமி போல் கொரோனாவின் இரண்டாம் அலை இருக்கும்!' - பதறும் முதல்வர்!
Cyclone Nivar is likely to move northwest and cross the north Tamil Nadu coast and south Andhra Pradesh on Wednesday, bringing heavy rains in Chennai, Villupuram, Cuddalore, and Puducherry, according to several media reports. Currently a depression over the Bay of Bengal, Nivar is expected to intensify into a cyclone on Tuesday and will likely make landfall on Wednesday afternoon between Tamil Nadu’s Karaikal and Mahabalipuram.
“Fishermen are advised not to venture into Equatorial Indian Ocean and adjoining central parts of South Bay of Bengal on 22 November; over Southwest and adjoining the west-central Bay of Bengal, Gulf of Mannar and along and off Tamil Nadu, Puducherry and south Andhra Pradesh coasts during 22 to 25 November,”

#Modi #Rajini #Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Karthick.N | Edit -Shreeraj | Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe to Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Murugan Rajangam
Murugan Rajangam महिन्यापूर्वी
60 degree ok.. 140 degree bent is not right.(140 degree ----- wide open) Can you pls correct your ststement. Dont follow the meme creators blindly. Please maintain the quality.... i hope you undetstand....
Lakshmi E
Lakshmi E महिन्यापूर्वी
Hai sir ... WHAT IS THE MEANING OF "LOVE JIHAD"....THAT BILL WAS RECENTLY PASSED IN UTTAR PRADESH AND WHAT IS THE PURPOSE OF THE BILL.
Tamilthinai
Tamilthinai महिन्यापूर्वी
சிபியின் கருப்பு சட்டை அழகு. வாழ்த்துகள்
Chandrasekaran Vembu
Chandrasekaran Vembu महिन्यापूर्वी
டார்ச் லைட் வேற பேட்டரி லைட் வேறா ? என்ன தமிழ் நடை ?
S31 Enquiry
S31 Enquiry महिन्यापूर्वी
Cartoon
Aswin King
Aswin King महिन्यापूर्वी
Dai....sangi...🤪🤪🤪🤪
தமிழ்ச்சங்கி Tamizhchsangi
தமிழ்ச்சங்கி Tamizhchsangi महिन्यापूर्वी
ஆனந்த விகடன்னு வெச்சத்துக்கு பதிலா அரைவேக்காடு விகடன்னு வெச்சிருக்கலாம்
palanichamy gomathy
palanichamy gomathy महिन्यापूर्वी
இன்றைய நிகழ்ச்சி நடுநிலையாக உளளது. தொடரவும்.
Thirumaran P
Thirumaran P महिन्यापूर्वी
Avargal yedappadiye viduthalai sei yendru solgirargal. Yedappadiyai yendru sollavillai. Nandraga ketkavum.
Gideon Sukumar
Gideon Sukumar महिन्यापूर्वी
Sibi you are misinterpreting what DMK cadres said. I think your ears rolled so straighten it properly and listen again.
Bala Kumar
Bala Kumar महिन्यापूर्वी
Vikatan tv= DMK press Paid journalism
Naveen Raja
Naveen Raja महिन्यापूर्वी
Anna new lauch ana Labour Law Amendment pathi solluga..plz athu apo full Amendment pana poraga ella solluga anna ..plz
Raghu Nathan
Raghu Nathan महिन्यापूर्वी
அமித்ஷா சொன்னது அதிமுக உழல் வாரிசு தன்
azick åzï
azick åzï महिन्यापूर्वी
#commentshow புயல்களுக்கு யார் பெயர் வைக்கிறார்கள்!! எப்படி வைக்கிறார்கள் !!! -ஆஷிக்
yayy p
yayy p महिन्यापूर्वी
ஏன் சில அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு பதிலாக திருமண மண்டபத்தில் வைக்கப்படுகிறார்கள்-Arun
Kris Ea
Kris Ea महिन्यापूर्वी
அதிமுக, தமிழ்நாட்டில் வட இந்திய RSS, BJP ஆரிய இனத்தின் ஆதிக்கத்துக்கு வழிவிட்டு விட்டது. EVM யை ஹேக் பன்னி வெற்றி பெற்று விடுவார்கள். இனி தமிழ்நாட்டில் ஹிந்தி காலூன்றும், வட இந்தியர்கள் அதிகம் குடியேறுவர், இதனால் வேலை வாய்ப்புகள் பறிபோகும். தமிழ் மொழி அழியும், தமிழ் இனம் அழியும். இப்ப விட்டு விட்டு பிறகு தமிழ்நாட்டில் உரிமைக்காக தமிழர்கள் போராடுவார்கள், ஈழத்து தமிழர்கள் போல். ஏற்கனவே தெழுங்கின திமுக ஆதிக்கம் செழுத்தியது, ஈழத் தமிழர்களை அழிக்க உதவியது. இந்த கட்சிகளுக்கு ஆதரவு தரும் தமிழன் மாதிரி ஒரு மடையன் அல்ல. ஆனல் ஆரியனோ, தெழுங்கனோ தமிழர் கட்சிக்கு ஆதரவு தர மாட்டான். EPS நம்ம ஜாதிக்காரர் என்று கொங்கு மண்டல கவுண்டர்கள் ஓட்டு போட்டாலும், OPS நம்ம ஜாதிக்காரர் என்று முக்குலத்தோர் ஓட்டு போட்டாலும், அது RSS, BJP க்கு சிவப்பு கம்பளம் போட்டு தமிழக மண்ணில் காலூன்ற வைத்ததாகிவிடும். அந்த கெட்ட பெயர் கவுண்டர், முக்குலத்தோர் ஜாதிகளுக்கு போய் சேரும்.
Fidem
Fidem महिन्यापूर्वी
Vikatan nee kaatiyum kudupah kootiyum kudupah
varun prakash
varun prakash महिन्यापूर्वी
திமுக உத்தாபா உடன் பிறப்புகள் எட்டப்பாடி விடுதலை செய் 😃😃😃😃😃😃😃😃 வாரிசு அரசியல் மற்றும் அடினம அரசியல் 😃😃😃😃😃 நல்லா சொல்லாறகா டீடிலீங் 😃😃😃😃😃😃
R P Pandian
R P Pandian महिन्यापूर्वी
வாரிசு அரசியல் என்பது திமுகவில் மட்டும் தானா காஷ்மீரில் இருந்து கன்னியாகுமாரி வரை வாரிசு அரசியல் தான். மோடியே ஆர்எஸ்எஸ் ன் வாரிசு தானே
thamirabarani. nellai
thamirabarani. nellai महिन्यापूर्वी
கட்சியில் வந்து சம்பாதித்து கட்சியை காட்டிக்குடுத்துட்டு சேர்த்த பணத்தை காலேஷ் கட்டி செட்டில் ஆயிர வேண்டியதுதானே-இதத்தானே செய்றாங்க- முதலில் அ.தி.முக இந்திராகாந்திக்குப் பயந்து அனைத்திந்திய அண்ணா திமுகவானது - அப்போது இந்திராவுக்கு அட்டைக்கத்திஎம் ஜி ஆர் அடிமையானர் அந்த வரலாறு தொடர்கிறது எம் ஜி ஆர் அடிமை ஜெயலலிதா-ஜெயலலிதா அடிமை அதிமுக கட்சியினர் - இப்போது சொத்தை காப்பாற்ற பிஜேபி அடிமைகள் எனவே அது அண்ணா திமு.க அடிமைக்கட்சியாகி அடிமை தி.முகவாகிவிட்டது
Anbudan D
Anbudan D महिन्यापूर्वी
Bjp உடன் கூட்டணி வைத்தால் Admk தோற்பது உறுதி....
Rohit kumar
Rohit kumar महिन्यापूर्वी
அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லையா ராமதாஸ் கட்சியில் வாரிசு அரசியல் இல்லையா இல்லை அமித் ஷாவின் மகன் BCCI துணைத் தலைவர் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டார் வாரிசு அரசியல் இல்லையா
Ravivarma J
Ravivarma J महिन्यापूर्वी
Pongada dmk sombugale, kalnakkugale
Selva Peria
Selva Peria महिन्यापूर्वी
மல்லாந்து படுத்துகிட்டு காரி துப்பினால் முகத்தில் விழும் என்று வட மாநில சங்கிகளுக்கு தெரியாது போல் வாரிசு பற்றி காரி துப்பிட்டு போயுள்ளார். தமிழ்நாடு விரைவில் கற்று கொடுக்கும்.
love all
love all महिन्यापूर्वी
வெண்ணிற ஆடை நிர்மலா என்பவருக்கு எந்த அரசியல் பின்புலம் அல்லது புதுவாழ்வு பங்கேற்பு என்று எதுவும் இல்லை ஊரை சுற்றி கடன் வாங்கி காட்டாமல் insalvent ஆக நீதிமன்றத்தால் அர்விக்கப்பட்டவர்.எம்ஜியாரின் பெண் சிநேகிதி என்ற ஒற்றை காரணத்திற்காக எம்பி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஜெயா விற்கும் எம்ஜிஆர் அந்தரங்க நெருக்க உறவின் தொகுதியின் அடிப்படையில் எம்பி ,கொள்கை பரப்பு செயலர் என்று உயர்த்தப்பட்டவர் மத்தியிலும் திருமதி இரானி க்கு இதே தகுதி இருப்பதாக பேசப்படும் நிலையில் வாரிசு அரசியல் குடும்ப அரசியல் எல்லாம் ஒன்றுமே இல்லை
Jawahar R
Jawahar R महिन्यापूर्वी
அண்ணாமலைகிட்ட எவ்ளோ நீல கலர் சட்டை இருக்குங்க?
SAMPATH JAIN
SAMPATH JAIN महिन्यापूर्वी
விகடன் வாசகர்கள் அனைவருக்கும் நிவர் புயல் காரணமாக மெழுகுவர்த்தி பால் அவசிய மருந்து ஆகியவை இருப்பு சரிபார்த்தல் நல்லது
21kalee
21kalee महिन्यापूर्वी
Samsosa thaan nyabagam varudhu..
Sivakumar Saravanamuthu
Sivakumar Saravanamuthu महिन्यापूर्वी
why don't you change dmk bashing show? Mr. mottai and அண்டா வாயன்..
Sudhakar Kalimuthu
Sudhakar Kalimuthu महिन्यापूर्वी
#அடிமை அதிமுக
Manikandan MMS
Manikandan MMS महिन्यापूर्वी
Rajendra Balaji ku enthirichu ninru mariyathai kudukala nu solriga Cibi. Archagar kadamaiya senja pothumey !!Arasiyal vaathi paatha kuninju kumbidura kaalam maaratumey.. #commentshow
Narayanan. P NIG
Narayanan. P NIG महिन्यापूर्वी
அருமை சகோதரா
common man
common man महिन्यापूर्वी
this election is not normal, our Thantai Periyar's social justice, self respect and equality policies are threatened. evil is standing at the door step.
San Vas
San Vas महिन्यापूर्वी
You have done the same slip of tongue many times 🤣
Karthikeyan Rajan
Karthikeyan Rajan महिन्यापूर्वी
Amit sha son enna post la erukaru 🤭🤭
Selvaraj Vellaisamy
Selvaraj Vellaisamy महिन्यापूर्वी
பத்திரிக்கை அலுவலகத்தில் இரண்டு பேர் சேர்ந்து சுமார்15 நிமிடம் நிகழ்ச்சி தொகுப்பதிலேயே சரியான விபரம் கூற முடியவில்லை (உதாரனமாக கொரோனா பாதிப்பு இரண்டு லட்சத்து பதினோராயிரம் பேர் ஆனால் இறந்து போனவர்களின் எண்ணிக்கை மூனறறை லட்சம் பேர் என உங்கள் நிகழ்ச்சியில் தெரிவித்தள்ளீர்கள்) நீங்கள் எல்லாம் மற்றவர்கள் பேசுவதில் குறைகாண்கிறீர்கள். நல்லா இருக்கு உங்கள் நியாயம்.
Siv Sel
Siv Sel महिन्यापूर्वी
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது... அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுக்காமலே இருக்குது... சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுக்காமலே இருக்குது... திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
vetri vel
vetri vel महिन्यापूर्वी
Vanganu poi வளைகாப்பு நடத்தி இருக்காங்க,, சரண் bro ultimate tu🤣😅
Vinoth S
Vinoth S महिन्यापूर्वी
What is “Booth Committee” and it’s significance
Krishnachar Venkataraman
Krishnachar Venkataraman महिन्यापूर्वी
பிரதமரை மதியுங்கள் உன்னதமான மனிதர் கடவுளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்
gowry eaaswaran
gowry eaaswaran महिन्यापूर्वी
விழித்துக்கொள்ளுங்கள் தமிழக மக்களே !அதிமுக வந்தாலும் திமுக வந்தாலும் #தமிழ்_நாட்டை_ஆளப்போவது_பா ஜ க தான் அதில் மாற்றம் இல்லை ! இதை புரிந்து கொண்டு தமிழினம் சீமானின் அரசியலை வலுவாக்குவதே தமிழகத்தின் எதிர்காலதுக்கு சரியாக இருக்கும் இல்லையேல் ஈழத்தில் தமிழினம் சந்தித்த அவல நிலையைவிட மோசமான நிலையை சந்திக்க நேரிடும் தி மு க வென்றாலும் நிச்சயமாக தி மு க பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தே தீருவார்கள் தி மு க வின் கோப்புக்கள் யாவும் அமித்ஷா விடமே உள்ளது மாநில உரிமைகளை பறி கொடுக்கும் திராவிட கட்சிகள் ஒட்டு மொத்த தமிழக மக்களின் உரிமைகளை உருவி எடுக்க இதே அ தி மு க வந்தாலோ திமுக வந்தாலோ பா ஜ க விற்கு துணை நிற்பார்கள் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை மானத்தமிழர்களே தமிழ் தேசியத்தின் தேவையை உணருங்கள் !! சிந்தியுங்கள் !!
Ganesh Balaji
Ganesh Balaji महिन्यापूर्वी
ஏன் அனைத்து கட்சிகளும் Booth committee முக்கியம் என்று சொல்கிறார்கள் ? Booth committee மூலம் எப்படி ஓட்டாக மாறமுடியும் ? தயவு செய்து விளக்கவும்.
ONLY MUSICX
ONLY MUSICX महिन्यापूर्वी
உங்க onewr மட்டும் வாரிசு அரசியல் பண்ணலாம். நான் விகடனை சொன்னேன்
Vishnu Prasanthpss
Vishnu Prasanthpss महिन्यापूर्वी
Cibi can act in movies..nice shirt
zubair shanavaz
zubair shanavaz महिन्यापूर्वी
How many Daddy?
Manzoor Ali
Manzoor Ali महिन्यापूर्वी
எடப்பாடியே விடுதலை செய் என்றுதானே சொல்கிறார்கள் மங்குனி சிபி.......அதிகப்பிரசிங்கி... மனசுக்குள்ளே கோயாங்கானு நெனப்பு....... நீங்க பிழையின்றி டங் சிலிப் ஆகாத நாள் எது???
Vasuki B
Vasuki B महिन्यापूर्वी
அதிமுக தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது. சிந்தித்து செயல் பட வேண்டும் அதிமுக தொண்டர்களே..நேர்மையான முறையில் ஆட்சி செய்யும் கட்சிக்கு மாறி விடுங்கள்
Raghavan Raghavan
Raghavan Raghavan महिन्यापूर्वी
சிபி! ரொம்ப தான், கலாய்கிற!
Manjunath Selvaraj
Manjunath Selvaraj महिन्यापूर्वी
Ami* Sh*ah came to TN, cyclone threat. Unga smell pattaley pratchana thaan da🤭🤭🤭
SIVANANDH | ISWK
SIVANANDH | ISWK महिन्यापूर्वी
enda WIK vaithukondu thathavum, appanum , kollaiyaditha panathai vaithukkondu matravargalai mirradi ,ravudithanam seithu pilaippathu than adutha DMK vin pani.......
Ravi sankar
Ravi sankar महिन्यापूर्वी
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் இல்லாத ஆண்டாக மாறிய 2020
Boopathi Kannan
Boopathi Kannan महिन्यापूर्वी
Why doesnt Ramadoss part of todays award ....
nagoor meeran
nagoor meeran महिन्यापूर्वी
எல்லாத்தையுமே இருக்கு வாரிசு அரசியல் மட்டுமல்ல தொழிலில் இருக்கு எல்லாத்தையும் இருக்கும் வாரிசு இது சொல்லி வேஸ்ட்புதுசா ஏதாவது சொல்லுங்கடாக்டர் மகன் டாக்டர் முதலாளி மகன் முதலாளி இதில் என்ன இதில் மட்டும் வாரிசு இருக்கலாம் அரசியலில் இருக்கக் கூடாதா இருக்கட்டுமே என்ன பிரச்சனை உங்களுக்கு
Azhil Priya
Azhil Priya महिन्यापूर्वी
BJP Vice president Annamalai enna pandrar??
Rajakumar Selvaraj
Rajakumar Selvaraj महिन्यापूर्वी
Record பண்ணி எடிட் பண்ற ஸ்கிரிப்ட் உள்ள ஷோவுலயே உளறி கொட்டுவிங்க..தப்பு தப்பா சொல்லுவிங்க..நீங்க அடுத்தவங்கள குறை சொல்லறது வெக்கமா இல்ல
Manzoor Ali
Manzoor Ali महिन्यापूर्वी
சரியா சொன்னிங்க !.
ஹமீது ஷேக்
ஹமீது ஷேக் महिन्यापूर्वी
மத்திய அரசு இன்னும் கொண்டைக்கடலை கொடுக்கலப்பா.... we are waiting.
Sundaram Pj
Sundaram Pj महिन्यापूर्वी
நடக்கவே நடக்காத ஓர்நிகழ்வுக்கு ஏன் இவ்ளே பிள்டப்பு ஓரு ரூ பந்தயம் விகடனாரே புயலாவது 9677402892
J P
J P महिन्यापूर्वी
Ops ஆவது 60° தா வலைந்தார்! ஆனா நீங்க ரெண்டு பேரும் படுத்தே விட்டீர்கள்! ஷோ ஆரம்பத்தில் இருந்து சொன்ன அத்துணை செய்திகளும் மலுபள்! நல்லா பூசி மொழுகி ஈயம் அடிகீரிங்க.. மோட்டு மற்றும் பட்லு.. நல்லா இருக்கணும் நீங்க.. உங்களை காட்டிலும் இளங்கோவன் எவ்வளவோ பரவாள..
Rajakumar Selvaraj
Rajakumar Selvaraj महिन्यापूर्वी
கடந்த பத்தாண்டுகளில் தொடங்கப்பட்ட மின்உற்பத்தி திட்டங்களை புலனாய்வு புளிகளே சொல்ல முடியுமா!?
Christopher Rajappa
Christopher Rajappa महिन्यापूर्वी
Presstitutes
Venkatesh Kumar Vasanth
Venkatesh Kumar Vasanth महिन्यापूर्वी
Cibi u look like Teen age boy 😂😂😂😂😂
Sargunam appadurai
Sargunam appadurai महिन्यापूर्वी
Goli gundu adara boy madhiri
arul raja
arul raja महिन्यापूर्वी
நாம் தமிழர் கட்சியை பற்றி பேசுங்கப்பா
datta enterprises
datta enterprises महिन्यापूर्वी
Amith shah son pathi effective highlight panalaya ninga bro
Venthan Meenakshi sundharam
Venthan Meenakshi sundharam महिन्यापूर्वी
Kuttrvali jayalalitha A1 samadhiku sendru mariyadhai devidiya payan amirthsha ciriminal porrampoku.
Supreme Tailors
Supreme Tailors महिन्यापूर्वी
எடப்பாடியை விடுதலை செய் னு சொல்லவில்லை, எட்டப்படியே விடுதலை செய் இப்படித்தான் சொல்ராங்க நன்றாக கவனியுங்க.
P Subramania Chetty
P Subramania Chetty महिन्यापूर्वी
வடநாட்டில் இருக்கும் வாரிசுகளை மறந்து விட்டார்கள்
Abdul Wahab
Abdul Wahab महिन्यापूर्वी
Bro BJP leader rules ah madhikirangala illa midhikirangala🙄
Sathishkumar Sonthosh
Sathishkumar Sonthosh महिन्यापूर्वी
Arasiyal katchigaluku avanga katchi ya nadatha engirunthu panam varugirathu
Arputham toney Arputham toney
Arputham toney Arputham toney महिन्यापूर्वी
MANAM KEATA VETGAM KEATA RAJENDRA BALAJI
SVS Kp
SVS Kp महिन्यापूर्वी
தமிழக மக்களே ஏமாந்து விடாதீர்கள் உஷாராக இருங்கள் ஏதோ தப்பி தவறி பிஜேபி அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் திருமதி நிர்மலா சீத்தாராமன் தான் தமிழக முதலமைச்சர் ( இதைத்தான் பாஜக நாங்கள் கைகாட்டுபவர்கள் தான் முதல்வர்) என்று சொல்வது
Amanullah Mohamed ibrahim
Amanullah Mohamed ibrahim महिन्यापूर्वी
Moti taatiyantraal aamaisaau majaanaaaa yanathaan karnampotaalum oolalthantanai nijayam
Isaac Raja Sekar M
Isaac Raja Sekar M महिन्यापूर्वी
Sibi Anna....I also want to engage myself with all social media....But, Can U recharge for me
rajsprk
rajsprk महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/ZpCIxabJuLFrys8.html
Yehudha V
Yehudha V महिन्यापूर्वी
திமுக வின் கோஷம் சரியாகவே உள்ளது.சிபியும் சரணும் புரிந்துகொண்டது தவறு.தயவு செய்து சரிப்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன். " எடப்படியே விடுதலை செய்" என்பது கோஷம் 🙏
SVS Kp
SVS Kp महिन्यापूर्वी
பிக்ஜொள் பார்ட்டி உடன் கூட்டணி வைத்தால் மட்டுமே 1. EVM மெஷினை மாற்ற முடியும். 2. வைட்டமின் பா கச்சிதமாக பட்டுவாடா செய்யமுடியும் 3.எதிர்கட்சிகளை CBI,,IT,NIA, RAW,IB, ED, SC ,EC வைத்து பயமுறுத்த முடியும் 4. அடிமை அரசின் முக்கிய வேட்பாளர்கள் தேர்தலில் தோற்று விட்டால் ஜெயித்தவர்களாக அறிவிக்க முடியும் . 5.அப்படியே 2021 தேர்தலில் தோற்று விட்டால் ஊழல்வழக்கு களில் இருந்து அடுத்த 4 ஆண்டுகளுக்கு தங்களை காப்பற்றிக்கொள்ளலாம் என்றும் தேர்தல்கமிஷனை( EC) வருமானவரி துறையையும்(IT) அமலாக்க துறையையும்(ED) எல்லாவற்றையும் பிக்ஜொள் பார்ட்டி பார்த்துக்கொள்ளும் என்றும் கூட்டணி வைத்து விட்டார்கள்
Bhuvana Ramanathan
Bhuvana Ramanathan महिन्यापूर्वी
Kodakadai saranukku kidaichucha
B S Arun
B S Arun महिन्यापूर्वी
8k
Selvaraju S
Selvaraju S महिन्यापूर्वी
ரெஃபரீக்கும் அம்பயருக்கும் என்ன வித்தியாசம்?
kandeepan k
kandeepan k महिन्यापूर्वी
சிபி அறநிலையத்துறை அதிகாரிகள் தான் மந்திரி வந்தால் ஆட வேண்டும். தீட்சிதர் ஏன் ஆட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Lawrence1951 Adaikala
Lawrence1951 Adaikala महिन्यापूर्वी
Anbumani,Kalvettu Kumar, Ysr, Vijaya Sindhiya family, EPS son, Jayakumar son,Vijayakanth family Bihar politicians especially Baswan son ponravarkal ellam Yaar?
srmadab
srmadab महिन्यापूर्वी
Ends Dei. DMK la irukkura kudumba arasiyalum. ADMK varisu arasiyalum onna..eppa DMK ku sombu adikalam..athukaga ippadi ya?!?
Alisha Jhabe
Alisha Jhabe महिन्यापूर्वी
அதிமுகவின் ஊழல்கள் அமித்ஷாவிற்கு தெரிவதால்தான் மடக்க முடிகிறது,,. US
rajsprk
rajsprk महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/ZpCIxabJuLFrys8.html
Sivaprakash K
Sivaprakash K महिन्यापूर्वी
அமித் ஷா வடிவத்தில் புரட்சி தலைவியை பார்க்கிறேன்.OPS 60°(குனிந்து).😁
Selva Peria
Selva Peria महिन्यापूर्वी
உதயநிதியை எடப்பாடியே விடுதலை செய், எடப்பாடியை விடுதலை செய் என்றல்ல! சிபி, கூர்ந்து கவனிக்கவும்.
rajsprk
rajsprk महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/ZpCIxabJuLFrys8.html
MANNAN
MANNAN महिन्यापूर्वी
அடுத்து சுருட்ட " நிவர்" சூறாவளி புயல் வந்திருச்சு... இதுக்கு ஒரு காண்ட்ராக்ட். நிதி ஒதுக்கீடு கணக்கை விரைவில் எதிர் பார்த்து ஏமாளியாகாமல் பெற முயலவேண்டும்.. ஏமாற்றினால் எட்டி விரட்ட 2021 தேர்தலை விடக்கூடாது... உஷாரய்யா... உஷார்... 😁😁😁😁😁😁😁😁😁
S Ilangovan
S Ilangovan महिन्यापूर्वी
பசக ஓட்டுக்காக மனித கழிவைகூட முயற்சிக்கும். சென்றமுறை ஊழல் இப்போது சிறப்பான ஆட்சி. சொல்வதற்கு கொஞ்சமும் வெட்கமில்லா கும்பல்.
Siva C
Siva C महिन्यापूर्वी
அந்த கால பிரச்சார மேடையில் சிறந்த தமிழில் பேசுவது போல் இந்த கால அரசியலில் ஓரிருவராது உள்ளனரா? #CommentShow
akshaya manivannan
akshaya manivannan महिन्यापूर्वी
super
Sivaprakash K
Sivaprakash K महिन्यापूर्वी
விடுதலை செய் விடுதலை செய் edappaadiye விடுதலை செய் என்று சொன்னது உங்கள் காதுக்கு வேறு விதமாக கேட்டுள்ளது.
rajsprk
rajsprk महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/ZpCIxabJuLFrys8.html
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/gJWS2tDb17Corss.html
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
சிறு திருத்தம் நாட்டிற்காக தமது வாரிசுகளையும் அர்ப்பணிக்கிறார்கள் என்று சொல்லுங்கண்ணே ! சொல்லுங்கண்ணே !!
B b
B b महिन्यापूर्वी
அதிமுக அரசு செலவில் மாணவர்களுக்கு உதவுகிறார்கள். ஆனால் திமுக தன் சொந்த செலவில் மாணவர்களுக்கு உதவுகிறார்கள்.
RAMU Ramu
RAMU Ramu महिन्यापूर्वी
இந்தியாவிலே ஊழல் மற்றும் சட்ட ஒழுங்கு கெட்டு போண மாநில அரசு தமிழ் நாடு என்று சொன்னசாணி சாணக்கியர் இண்று அந்தர் பல்டி அடிக்கும் இவர்களை தமிழக மக்கள் விரட்டி விரட்டி அடித்து தூரத்த வேண்டும்
Vivek
Vivek महिन्यापूर्वी
Gentle Reminder Week No: 11, still no feedback even after continuous weekly reminder request. #Comment Show: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் மெரினா நினைவு மையம் நிலை என்ன... எப்போதும் கட்டுமானம் முடியும்? ஏன் கட்டுமானம் தாமதமாக நடக்கிறது?
Subbiah Muthiah
Subbiah Muthiah महिन्यापूर्वी
Oru mayirum marrathu.
hari haran
hari haran महिन्यापूर्वी
You are biased. You never question DMK.
Selva Peria
Selva Peria महिन्यापूर्वी
பெர்பெக்ட் ஷோவிலாவது சாட்டலைட் படத்தை காட்டி புயல் உருவாக்கத்தை விளக்கியுள்ளது மகிழ்ச்சி. மாதம்தோரும் ராக்கெட் விடும் இந்தியாவில், நம்ம தமிழ்னாட்டு வானிலை மைய்யம், சாட்டிலைட் படம் எதுவும் காட்டாமல் சோசியம் சொல்வது சகிக்க முடியவில்லை.
Abu Aasiya
Abu Aasiya महिन्यापूर्वी
cibi saran bro voice too low pls check
Walk With Vijay
Walk With Vijay महिन्यापूर्वी
❤️❤️❤️❤️❤️
Peethambarajan Muthuswamy
Peethambarajan Muthuswamy महिन्यापूर्वी
Now AIADMK Become as All India Amit Shah Anna DIMK PARTY.
ஏ.எஸ்
ஏ.எஸ் महिन्यापूर्वी
எடப்பாடியே விடுதலை செய் இதுதான் முழக்கம்.
Kaththi - All Mass Scenes | Vijay, Samantha Ruth Prabhu | AR Murugadoss - Part 2
44:35
Lyca Productions
वेळा पाहिला 13 लाख
India claim stunning series win, end Australia's Gabba streak | Vodafone Test Series 2020-21
8:30
Mom and Me | Web Series | Ep 03 - Thedal | Awesome Machi | English Subtitles
12:24
Awesome Machi
वेळा पाहिला 436 ह
Vijay Sethupathi Interview With Baradwaj Rangan | Face 2 Face
49:50
Film Companion South
वेळा पाहिला 508 ह
Vetri Maaran Interview With Baradwaj Rangan | Face 2 Face | Asuran
37:13
Film Companion South
वेळा पाहिला 393 ह
"Awas Anjing, Malaysia!" - Vivek | Sun TV Throwback
19:52
Sun TV
वेळा पाहिला 567 ह
Mersal - Audio Launch Function | Vijay | A R Rahman |  Samantha, Kajal, Nithya Menen | Atlee
39:37
Sony Music India
वेळा पाहिला 3.4 लाख
A Masterclass in Film Appreciation | Mysskin | Baradwaj Rangan | Masterclass | Subtitled
46:03
Film Companion South
वेळा पाहिला 359 ह
Kavignar Mohanasundram l  Humour Club International Triplicane Chapter l 35th Anniversary
31:34
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 7 लाख
Kavan - TR Super Scenes | Vijay Sethupathi, T Rajhendherr, Madonna Sebastian | K V Anand
17:35
AGS Entertainment
वेळा पाहिला 7 लाख
Selvaraghavan Interview With Baradwaj Rangan | Face 2 Face
42:21
Film Companion South
वेळा पाहिला 243 ह
Kavan - Interview Scene | Vijay Sethupathi, T Rajhendherr, Madonna Sebastian | K V Anand
15:03
AGS Entertainment
वेळा पाहिला 21 लाख
India claim stunning series win, end Australia's Gabba streak | Vodafone Test Series 2020-21
8:30
Mom and Me | Web Series | Ep 03 - Thedal | Awesome Machi | English Subtitles
12:24
Awesome Machi
वेळा पाहिला 436 ह
HIGHLIGHTS | Barça 2-3 Athletic Club | Spanish Super Cup Final
2:53
FC Barcelona
वेळा पाहिला 1.5 लाख
Wish - Haan Karde Meri Moto | Dance Video | Diler Kharkiya
2:29
Nritya Performance
वेळा पाहिला 201 ह
The Priest | Official Teaser | Mammootty | Manju Warrier | Jofin T Chacko | Nikhila Vimal
1:17
Anto Joseph Film Company
वेळा पाहिला 2.1 लाख
Black Life - Navaan Sandhu | MXRCI | New Punjabi Songs 2021 | Latest Punjabi Songs 2021 |
2:28
THE GOLDEN FRUIT - A Thought Provoking Story By Sandeep Maheshwari
3:37
Sandeep Maheshwari
वेळा पाहिला 688 ह
Akhil - Dooja Pyaar | Raj Fatehpur | Sunny Vik | Punjabi Romantic Song 2021
3:11
Sony Music India
वेळा पाहिला 14 लाख
Vellam Official Trailer | Jayasurya | Prajesh Sen | Samyuktha Menon | Bijibal Official
2:06