Amit Shah-வின் Silent Mode-க்கு என்ன காரணம்? |The imperfect show 11/10/2020

  वेळा पाहिला 60,608

Vikatan TV

18 दिवसांपूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan

In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment this video! The answer to your question will share by in next comment show! #Commentshow #Coronavirus #Coronainindia #Coronaalert #Covid19 #Edappadi #OPS #Theimperfectshow #Modi #EPS #DMK
Chapters
00:00 Start
02:29 Sathankulam Case Updates
04:13 Manisha case updates
05:06 Amitha Sha Silent mode Reason
08:29 Karnataka - Bus facilities
11:58 OPS & EPS
14:32 Nobel Prize process

*Hathras வழக்கின் நிலை என்ன?
*தமிழகத்தில் நடக்கக்கூடிய குற்றத்துக்கு வேறு மாநிலங்களில் புகார் அளிக்கலாமா?
*இந்திய குடிமைப் பணி தேர்வில் ஏதேனும் குளறுபடி நடக்க வாய்ப்பு இருக்கிறதா?
*சாத்தான்குளம் வழக்கின் நிலை என்ன?
*கர்நாடகாவிலிருந்து பேருந்து சேவை தொடங்கி விட்டதா?
*Trumph-கொரோனாவால் அதிபர் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறதா?
*2G வழக்கில் மன்மோகன் சிங் விசாரிக்கப்படுவாரா?
*சொத்துக்கள் முடக்கம் என்றால் என்ன?
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
CREDITS
Host - Saran &Cibi Chakravarthy.N | Edit - Shreeraj
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Thiru 1969
Thiru 1969 13 दिवसांपूर्वी
இவங்களுக்கு நோபல் பரிசு ????
RKH documentaries
RKH documentaries 13 दिवसांपूर्वी
பாமக வை நம்பி திமுக, விசிக வை கூட்டணியில் இருந்து விலகுமா? ராமதாஸ் இன் வரலாறு வேறு மாதிரி இருந்தாலும் வாக்கு வங்கி உள்ளது. விசிக கொள்கையும் திமுக விட்டுகுடுக்காது.. #comments_show
B S Arun
B S Arun 15 दिवसांपूर्वी
3o23
prasanna n
prasanna n 16 दिवसांपूर्वी
ஒரு MLA எவ்வளவு நாளுக்கு ஒருமுறை தொகுதி மக்களை காண வேண்டும்?. எதேனும் வரைமுறை உள்ளதா? # imperfect show # comment show
Loga S Federrer
Loga S Federrer 16 दिवसांपूर्वी
Yov charan... Admk வழிகாட்டுதல் ‌குழு nobel committee um onu ah yaaa.. manasatchiye ilama vaai ah vitiye bha😂😂😂😂😂
Raghavendran T B
Raghavendran T B 16 दिवसांपूर्वी
One has to be recommended by an expert in the field for being considered for Nobel prize for that field (physics, chemistry, biology and economics). For peace alone, one may be recommended by any popular elite. Only then the process of considering takes place.
akshaya manivannan
akshaya manivannan 16 दिवसांपूर्वी
இன்றைய பதிவுகள் அனைத்தும் சூப்பர்
Rajanathan C
Rajanathan C 17 दिवसांपूर्वी
Seema DMK kasu and super somboo vikatan
Nalini Kulasekaran
Nalini Kulasekaran 17 दिवसांपूर्वी
Excellent explanation for Noble Prize
Arunkumar ponnusankaran
Arunkumar ponnusankaran 17 दिवसांपूर्वी
Sibi Chakkravarthy, here's the story about your name: mrgets.info/start/vhi-i/g59ej5S81a2Dssc.html
Thiruppalli
Thiruppalli 17 दिवसांपूर्वी
குஷ்பு இணைந்தார் நக்மா எப்போது இணைவார். பாஜக வில்
KALAIVANAN S
KALAIVANAN S 17 दिवसांपूर्वी
ஒரு ட்விட்டுக்கு 2 ரூபாய் வாங்க முடிவு செய்து டெல்லி விரைந்தார் குஷ்பு.
Thiruppalli
Thiruppalli 17 दिवसांपूर्वी
குஷ்பூ ஏன் ஆம் ஆத்மி கட்சியில் சேரவில்லை.
prithivi raj
prithivi raj 17 दिवसांपूर्वी
Difference between cbi and cbcid
Bright K
Bright K 17 दिवसांपूर्वी
UPSC நல்ல முட்டுகூடுக்கிறேங்க
Thiruppalli
Thiruppalli 17 दिवसांपूर्वी
தமிழ்நாட்டில் ஜர்னலிசம் (Journalism) பத்திரிகை நிருபர் எங்கு படிக்கலாம்? எவ்வளவு செலவாகிறது. தகுதிகள் என்ன? Online courses உள்ளதா..
SARAVANAKUMAR C
SARAVANAKUMAR C 17 दिवसांपूर्वी
Savukku sankar issue sollunga
Varadharajan Panneerselvam
Varadharajan Panneerselvam 17 दिवसांपूर्वी
👍
shayin sha
shayin sha 17 दिवसांपूर्वी
Bjb annamalai ips back study follow pannugo
Haja Mohideen
Haja Mohideen 17 दिवसांपूर्वी
Neenga romba amitsaku ice vaikiratha parthal neengalum kusupu mathiri matrama
Kowther kr
Kowther kr 17 दिवसांपूर्वी
இலங்கையில் இருந்து
Thiruppalli
Thiruppalli 17 दिवसांपूर्वी
கோயம்பேடு மார்க்கெட்டில் கோரனா தொற்று 50 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் தொற்று அதிகம் ஆகியுள்ளதா?
Thiruppalli
Thiruppalli 17 दिवसांपूर्वी
ரியல் எஸ்டேட் துறை தற்போதைய நிலை என்ன? வீடு கட்டுவது கொரனா காரணமாக நிறுத்தப்பட்ட பின்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதா? இடம்/மனை விற்பனை எவ்வாறு உள்ளது.
JOSEPH ANTONY BRITTO A
JOSEPH ANTONY BRITTO A 17 दिवसांपूर्वी
Harris Sir UPSE தேர்வை டுபாக்கூர் தேர்வாக மாற்றி விட்டார்கள் பல குளறுபடிகள் உள்ளது என்ற காரணத்தால் இதை மாற்றி அமைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி போராடினார் ஆனால் மேல் மட்ட அழுத்தம் காரணமாக சீர்திருத்தங்கள் கொண்டு வர முடியவில்லை/ சிபி சரண் எல்லாம் உறங்குவது போல் நடிக்கிறார்களோ ?
Samy s
Samy s 17 दिवसांपूर्वी
வரும் 2021 ம் ஆண்டு பொருளாதாரத்தில் நோபல் பரிசு நம் நிர்மலா மாமிக்கு கொடுக்கலாம் னு சிபாரிசு செய்யலாமா?
Manjunath Maduraiveeran
Manjunath Maduraiveeran 17 दिवसांपूर्वी
FYI - don't give clean chit to upsc (RSS - Backed sangalap sent more than 50% candidates to upsc ), mrgets.info/start/vhi-i/g3tkqdS62I2WmJg.html , Kindly make a separate video about this
Thiruppalli
Thiruppalli 17 दिवसांपूर्वी
இன்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த நாள். சில தகவல்கள் அவரை பற்றி கூறவும்.
Bala Ji
Bala Ji 17 दिवसांपूर्वी
IPL soothatam sollranga arrest pandranga aana sponser Dream11 Avanga pandrathu Enna
Radhika Sivamani
Radhika Sivamani 17 दिवसांपूर्वी
Saran anna...Day by day u groom up well regarding information...Really appreciate ur hardwork...keep doing it..Noble prize information well and good....
yashiha Shiha
yashiha Shiha 17 दिवसांपूर्वी
அமித்ஷா மனுசனடா.... மிருகம் என்ன பழம்பெரும் அரசியல்வாதி....EVM மட்டும் இல்லேன்னா ஜெயிச்சிருக்க முடியுமா...கடவுள் இருக்கார் இவனும், மோடியும் நல்லா அனுபவிகிச்சு சாவானுங்க...
Maruthachalam Karunakaran
Maruthachalam Karunakaran 17 दिवसांपूर्वी
இந்த இருவரும் விகடனில் நல்ல வழிகாட்டி களமாக பொதுவ நடப்பு நிகழ்வுகள் குறித்த தகவல்களைத் தரும் பதிவுகளுக்கு நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்.இருவருக்குமான Award இதோ... ஜெமினி சரண்.ஜெமினி சிபி
Subramanian Kaligounder
Subramanian Kaligounder 17 दिवसांपूर्वी
Written Exams ல் Low score வாங்கீ Border ல பாஸ் பண்ணிணவன் Interview. வில High score வாங்கி Top rank பெற்று IAS ஆவதுது நிறைய நடக்குதே. அதுவும் குறிப்பிட்ட Coaching cemtres. பாஸ் பன்னுவதுல ஏதாவது சூது இல்லை என சந்தேகம் வருதே.
Murali S
Murali S 17 दिवसांपूर्वी
Some rumors are going around, some big guy is suffering from lung cancer.
SELVAK KUMAR
SELVAK KUMAR 17 दिवसांपूर्वी
'Samkalp' nu north india la upsc coaching centre irruku anga irrunthu yella yearum more number of studets upsc clear panni IAS poratha oru thagaval atha pathi sollunga
vs perumal seeni
vs perumal seeni 17 दिवसांपूर्वी
தலைவா நீங்களே முக கவசம் போடல. எப்படி சரியா
Seetharaman Slm
Seetharaman Slm 17 दिवसांपूर्वी
வடை இல்லாத மோடி பேச்சா? ஆக இல்லாத ஸ்டாலின் பேச்சா? இன்றைக்கு இல்லாத எடப்பாடி பேச்சா? சரோஜா பாலசுப்பிரமணியம் கேள்வி இல்லாத கமெண்ட ஷோவா?
Sugumaran
Sugumaran 17 दिवसांपूर्वी
2G வழக்க தற போது விசாரிக்கும் நீதிபதிக்கு அடுத்து என்ன பதவி.......??????!
Kasinathan Kasinathan
Kasinathan Kasinathan 17 दिवसांपूर्वी
Very nice 👍👌👍
Anitha M
Anitha M 17 दिवसांपूर्वी
Hi IPS Team, Who is this Madhu Priyan. There's a lot of hypothesis about this id. Does it belong to PK team/any party's IT wing or part of you? Otherwise just a fan of vikatan. Please let us know.
Arul S
Arul S 17 दिवसांपूर्वी
UPSC இதுவரையில் சரியாத்தான் போயிட்டிருக்கு.. ஆனால் இந்த அண்ணமலை IPS ஆன விசயத்தில்தான் கொஞ்சம் குளறுபடி செஞ்சிருக்கு..?இல்லையா விகடன்? 😜
Dr.S.Ambigavathy
Dr.S.Ambigavathy 17 दिवसांपूर्वी
நோபல் பரிசுக்கான விளக்கம் அருமை👌👌
Vivek K
Vivek K 17 दिवसांपूर्वी
அமித் சாவை பற்றிய தங்கள் கருத்துக்களை கிண்டலாக எடுத்துக் கொள்கிறோம்
தமிழ் 5 Sundaram
தமிழ் 5 Sundaram 17 दिवसांपूर्वी
நன்றி
Narayanan. P NIG
Narayanan. P NIG 17 दिवसांपूर्वी
அருமை சகோதரா
Madhan K
Madhan K 17 दिवसांपूर्वी
Tamil panner spelling mistake in the ad.
balaji c
balaji c 17 दिवसांपूर्वी
Good one..I like d space between u guys😀
k.r k.r
k.r k.r 17 दिवसांपूर्वी
அற்புதம்..........
aboobacker backer
aboobacker backer 17 दिवसांपूर्वी
Super
Bala Sankar
Bala Sankar 17 दिवसांपूर्वी
When George Washington stepped down after two terms King George were surprised and appreciated பதவி சுகம் துறந்த அசோகர் புத்தர் இளங்கோ அடிகள் காந்தி அவர்கள் வரிசையில் ஜார்ஜ் வாஷிங்டன்
Thiruselvi Thiruselvi
Thiruselvi Thiruselvi 17 दिवसांपूर्वी
மோடி அமித்ஷா ஆதித்யநாத் போன்ற சங்கிகள் உயிரோடுயிருப்பதைவிட இல்லாமல் போவதுதான் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது😠
KATRILE ORU SADHURAM
KATRILE ORU SADHURAM 17 दिवसांपूर्वी
Nice This type of presentation is inspiring. Continue this style
Venugopal sankara narayanan
Venugopal sankara narayanan 17 दिवसांपूर्वी
அ. இ. அ. தி. மு. க -வின் வழிகாட்டுக் குழுவில் இணைந்துள்ள திரு. மதுசூதனன் எந்த விதத்தில் இளைஜர்?
Vivek K
Vivek K 17 दिवसांपूर्वी
அவர் கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரவுடி, இந்த தள்ளாத வயதிலும்
rajeev m
rajeev m 17 दिवसांपूर्वी
Is it possible to annexe puducherry with tamilnadu?
Santhosh Raj
Santhosh Raj 17 दिवसांपूर्वी
Khushboo BJP la seruradha pathi sollunga
thas khan786
thas khan786 17 दिवसांपूर्वी
Good job bros
Mohamed Saleem
Mohamed Saleem 17 दिवसांपूर्वी
போன மாதம் upsc ரிசல்ட் வந்துச்சு பாத்திங்களா.. 98 சீட் காணவில்லை என்று #vikatantv #commentshow
Felix Raja
Felix Raja 17 दिवसांपूर्वी
Bihar elections currentt status sollunga explain kutunga
Felix Raja
Felix Raja 17 दिवसांपूर्वी
Anna Bihar election update Kutunga anna
bank Assets
bank Assets 17 दिवसांपूर्वी
BJP - கவர்மென்ட் ல எல்லா இடங்களிலும் முறைகேடு நடக்கும்
Guhaprasaanth Nandagopal
Guhaprasaanth Nandagopal 17 दिवसांपूर्वी
தலைவர் Donald Trump, அமைதிக்கு Nobel பரிசுக்கு பரிந்துரைகக்கோறி கேட்டாரே, அதை பற்றி தங்கள் இருவரது கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏
anandhi v
anandhi v 17 दिवसांपूर्वी
தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் எழுத்துக்களை அலட்சியபடுத்துவது தொன்மையான நம்தாய்மொழி அழிவுக்கு முதல் படி
Ayyanar Kishor
Ayyanar Kishor 17 दिवसांपूर्वी
Good evening brother
Balasundaram
Balasundaram 17 दिवसांपूर्वी
Where can I complain about police officers 🤔
prabha karan
prabha karan 17 दिवसांपूर्वी
You both are simply superb 👍👍👏👏👏
jayakumar p
jayakumar p 17 दिवसांपूर्वी
நோபல் பரிசு குழு இருப்பது ஸ்டாக்ஹோம் தானே....நீங்க ஆஸ்லோனு சொல்றீங்க
mansoor sharief
mansoor sharief 17 दिवसांपूर्वी
Weekly one day lockdown announce panna infection control aagumo
Vivek K
Vivek K 17 दिवसांपूर्वी
ஞாயிறு மட்டும் முழு முடக்கம் தோல்வியில் முடிந்ததே
Siddique Ali
Siddique Ali 17 दिवसांपूर्वी
அமித்ஷா உடல்நிலை பற்றி பலவிதமான மீம்கள் வலம் வருவதை பற்றி சொல்லும்போது அவருடைய வயது மற்றும் அனுபவம் குறித்தும் முதுபெரும் அரசியல் வாதி என்றும் குறிப்பிடுகிறீர்கள் . வயதிற்கும் அனுபவத்திற்கும் தகுந்த மாதிரி அவனது நடவடிக்கை உள்ளதா என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
anandhi v
anandhi v 17 दिवसांपूर्वी
உண்மை மக்கள் விரோத விகடன்
Praveen
Praveen 17 दिवसांपूर्वी
Info about UPSC and NOBLE price Super 👏👏👏👏
Magudes waran
Magudes waran 17 दिवसांपूर्वी
நீங்களே இந்த ஷோ ல சோசியல் டிஸ்டன்ஸ் follow பண்ணல அப்பறம் எப்படி இதர மக்கள் பத்தி pesuviga
mahesh ravichandran
mahesh ravichandran 17 दिवसांपूर्वी
#commentshow spacex, blue origin pola isro yepo reusable rocket panna poranga, plans edavadhu iruka?
mahesh ravichandran
mahesh ravichandran 17 दिवसांपूर्वी
#commentshow - how much does each country allocate fund for university researches vs defence? say for top 5 countries
chandra sekar
chandra sekar 17 दिवसांपूर्वी
Saran bro one personal question pls share your UPSC memories.
சதிஷ் கோவிந்தராஜன்
சதிஷ் கோவிந்தராஜன் 17 दिवसांपूर्वी
Enna outdoor sports nega veliyaduvinga? Enna sports pakkra pazhakam? Pudicha sports person? (Except cricket)
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் 17 दिवसांपूर्वी
நிகழ்ச்சிகளை சிறப்பாக எடுத்து ,நாட்டு நடப்பு நிகழ்வுகளை அதன் வன்னத்தோடு எடுத்துரைக்கும் அண்ணன்கள் இருவருக்கும் வணக்கம்.. அண்ணா ஏன் ரெட்டி கணக்குகளை நீங்கள் கண்டுகொள்ளவில்லை , மக்கள் கால்கள் கடுக்க வங்கி வாசலில் நின்றதை பற்றி ஏன் பேசவில்லை ... சி.பி.ஐ யின் இந்தமாதிரி சிறப்பான விசாரனை விசயங்களை மக்களிடத்தில் விளக்கவில்லை ...அதேபோன்று தகர்க்கப்பட்ட வரலாற்று 😤 தீர்ப்பைபற்றியும் பேசவில்லை ..
Rengaraj .civil
Rengaraj .civil 17 दिवसांपूर्वी
About arnab goswami's new controversies ... Pls explain in detail..
raj kumar
raj kumar 17 दिवसांपूर्वी
Good info for Nobel.....
murugan balan
murugan balan 17 दिवसांपूर्वी
Super saran
vinoth kumar
vinoth kumar 17 दिवसांपूर्वी
When we expect kerala to tamilnadu transportations.
Satish kumaran
Satish kumaran 17 दिवसांपूर्वी
What is the difference between lok sabha and rajha sabha
Lakshmanan Murugesan
Lakshmanan Murugesan 17 दिवसांपूर्वी
Sep madam test edathadel sep 31 Endru ma
Lakshmanan Murugesan
Lakshmanan Murugesan 17 दिवसांपूर्वी
Eivalavu latchanama Govt Irkku
Arivazhahan Arivazhahan
Arivazhahan Arivazhahan 17 दिवसांपूर्वी
மோடி திமுகாவை மிரட்ட 2Gவழக்கில் தினமும்நீதிமன்றம் விசாரிக்கவேண்டுமா.சொத்துகுவிப்பு வழக்கைஏன்தினமும் விசாரிக்கவில்லை.20ஆண்டுகாலம் ஏன்இழுத்துகொண்டிருந்தார்கள்.பாப்பாத்திஅம்மாவுக்கு ஒருசட்டம்சூத்திரர்களுக்கு ஒருசட்டமா.மோடீ அல்லஅவன் ஆயாவேவந்தாலும் திமுகாவைஒருமயிரும் புடுங்கமுடியாது
PACHAIYAMMAL .B
PACHAIYAMMAL .B 17 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/oWKJraic1axsu7k.html தல பெரியவங்களா தளபதி பெரியவங்களா என்று சண்டை போட்டவங்க எல்லாம் இந்த short flim பாருங்க👍👌
Varghese Indian
Varghese Indian 17 दिवसांपूर्वी
அருமையான தகவல்கள் வாழ்த்துக்கள் தோழர்களே
ajin gc
ajin gc 17 दिवसांपूर्वी
அரசியல் ரீதியா மயிரா போச்சு ... அமித் ஷா இந்திய அரசியலின் தேவையில்லா ஆணி தான் ... Not like right person in wrong party
Noor Ahmed
Noor Ahmed 17 दिवसांपूर्वी
Amazing answer sir
sevagan selvaraj
sevagan selvaraj 17 दिवसांपूर्वी
next year we expecting one only one themocol secientist please guys recomond
mano mano1990
mano mano1990 17 दिवसांपूर्वी
Bjp Sampu channel
Jamu Navin
Jamu Navin 17 दिवसांपूर्वी
Home Tax, water Tax pay pannalana fine potra corporation. En road nalla irruga, street light nalla irrukanu pakka mattagala. #vellore
Afzal Hussain
Afzal Hussain 17 दिवसांपूर्वी
I never miss your program Hats off for the way you present
Nanda Kumar
Nanda Kumar 17 दिवसांपूर्वी
Sexual harassment / assault cases can be complained anywhere. Recently you too know the nepal girl sexually abused in lucknow came and reported in Nagpur.
arim a
arim a 17 दिवसांपूर्वी
Vazhikattuthal kuzhu mathiri nobel kuzhu,,, mersal bro
Fact Frank
Fact Frank 17 दिवसांपूर्वी
Sir intha arrears vachurukavungala passnu sonnagale athu ennachu ? Details plz? Ithu Saathikama?
sevagan selvaraj
sevagan selvaraj 17 दिवसांपूर्वी
o Orey nadu orey ration Orey court orey kaidhu orey police kanyakumarilyil kolai seithal imayamalai adivarathil olinthukollalam orey nadu
Kathavarayan
Kathavarayan 17 दिवसांपूर्वी
Nobel discovered dynamite for mines, thus made big fortune during industrial revolution. But later dynamite was used in wars killing thousands. It made him sad, but good thing is establishment of Nobel prizes
srmadab
srmadab 17 दिवसांपूर्वी
PK ku velai seyyara madhu priyan, vikatan
Jaffar Hussain
Jaffar Hussain 17 दिवसांपूर्वी
It is feared that SIBI is kicking the ball in darkness. Much improvement is desired in his contribution . .
srmadab
srmadab 17 दिवसांपूर्वी
Enda nethaikku oru Pattiyal jathi ooratchi thalaivara tharailla ukkara vechutanga nu sonnenga..ana ukkara vechadhu DMK alunga than nu sollave illa..vanguna kasu semaya velai seyuthu pola!? Itha pk ku velai pakura madhu priyan pesa mattangale
balaji shanmugam
balaji shanmugam 17 दिवसांपूर्वी
Local train when running
THUIMAI VIZHIHAL
THUIMAI VIZHIHAL 17 दिवसांपूर्वी
உண்மையாலுமே சரோஜா பாலசுப்பிரமணியன் இருவரும் உங்கள் உறவாக இருப்பார்களோ என்ற ஐயம் எனக்கும் எழுகிறது தான் இதுவரைக்கும் ஒரு வாரம் கூட அவர்கள் கேள்வி இல்லாமல் இல்லை
Seetharaman Slm
Seetharaman Slm 17 दिवसांपूर्वी
மெய்யாலுமே!
anandhi v
anandhi v 17 दिवसांपूर्वी
அப்பத்தா
JEYA KUMAR
JEYA KUMAR 17 दिवसांपूर्वी
Bihar la election la yaru win pandra survey solluthu
ahamed jassim
ahamed jassim 17 दिवसांपूर्वी
ipadi solla koodathu irunthalum solluren... makkala kora sollurega mask podalanu... neegalum podama than suthunigala yan neega 2du perum bathika pattigala athan ketan
EMIWAY - 100 KADAM PE  (Prod. by Pendo46) (Official Music Video)
2:28
Emiway Bantai
वेळा पाहिला 2.9 लाख
Mookuthi Amman Official Trailer | RJ Balaji | Nayanthara | NJ Saravanan | Girishh Gopalakrishnan
2:41
SPB in Isayum Tamizhum | S. P. Balasubrahmanyam | Vairamuthu | Jaya TV
1:24:34
Jaya TV
वेळा पाहिला 1.1 लाख
(16/10/2020) Exclusive Interview with Pala. Karuppiah | Rajinikanth | Thanthi TV
21:44
iPhone 1 - Steve Jobs MacWorld keynote in 2007 - Full Presentation, 80 mins
1:19:11
Protectstar Inc.
वेळा पाहिला 4.2 लाख
EMIWAY - 100 KADAM PE  (Prod. by Pendo46) (Official Music Video)
2:28
Emiway Bantai
वेळा पाहिला 2.9 लाख
Mookuthi Amman Official Trailer | RJ Balaji | Nayanthara | NJ Saravanan | Girishh Gopalakrishnan
2:41
വാൻ ലൈഫ് എന്നാൽ ഇതാണ് |VAN LIFE |Travelista|Harees Ameereali
19:18
Harees Ameerali - Royal Sky Holidays
वेळा पाहिला 221 ह
ROHIT OUT of AUSTRALIA Tour? | Castrol Activ News Break | Squad ANNOUNCEMENT
6:27
Aakash Chopra
वेळा पाहिला 497 ह
Adhiya (Official Video) | Karan Aujla | YeahProof | Street Gang Music| Latest Punjabi Songs  | Sky
3:17
Color Photo Movie Team Exclusive Interview | Viva Harsha | Divya | Sandeep Raj | iDream Movies
46:56
NAUKAR BANA HERO | नौकर बना हीरो | Family Comedy | Ruchi and Piyush
22:06
Ruchi and Piyush
वेळा पाहिला 3.3 लाख