அமித்ஷா-வின் 5 அசைன்மென்ட்கள்!ஆக்‌ஷன் ஸ்டார்ட்! | Elangovan Explains

  वेळा पाहिला 136,976

Vikatan TV

महिन्यापूर्वी

#BJP #Edappadi
Union Home Minister and top BJP leader Amit Shah got a grand welcome in Chennai this afternoon as he get out of his vehicle and made an unscheduled walk on the busy road outside the airport to greet supporters, after he landed in the Tamil Nadu capital for a two-day visit. Mr Shah will address party workers as well as give his strategy to the state BJP to crack the politically elusive state ahead of next year's assembly election.
He will also dedicate a new reservoir outside Chennai and lay the foundation stone for projects worth ₹ 67,000 crore, including the second phase of Chennai Metro.
The visit comes amid signs of strains in the ties between the BJP and Tamil Nadu's ruling AIADMK, its ally.Breaking protocol, Tamil Nadu Chief Minister E Palaniswami went to receive Mr Shah at the airport. His deputy O Panneerselvam, senior cabinet members and BJP state chief L Murugan were also among those who received Amit Shah at the airport.

Chapters
00:00 Start
02:44 Edappadi & Amith Sha
02:54 pongal plan
04:05 Target 2026
09:00 Amith sha's 5 assigment

CREDITS
Host & Script: Se. Tha Elangovan | Camera: Suresh | Edit: Arun

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Leo Mohan G raj
Leo Mohan G raj 22 दिवसांपूर्वी
ஏய்யா உங்களுக்கெல்லாம் ஒரு நேரம். !!!
gopi gutz
gopi gutz महिन्यापूर्वी
Adimaigal trend
Sreenevasan A
Sreenevasan A महिन्यापूर्वी
A D M K MANTHERI YAARUM ELICSANIL NERKATHEKAL. A D M K THONDARKA YAARUM B J P KU VOTE POODATHEERKAL
Beerus The Destroyer
Beerus The Destroyer महिन्यापूर्वी
There's zero law and order in BJP ruling states. They will collapse TN if they enter TN
PRS FINANCE
PRS FINANCE महिन्यापूर्वी
Win 2021 of bjp & admk
shaliya s
shaliya s महिन्यापूर्वी
பிஜேபி evm மெஷின் இல்லாமல் ஒரு தொகுதி கூட ஜெயிக்க முடியாது. No 1 பிராடு சைத்தான் பிஜேபி
Rajesh kanna
Rajesh kanna महिन्यापूर्वी
Vikatan is always one sided. They don't have broad national mind. They are spilling Tamilians mind. Now many have stopped reading Vikatan....
GKV HARI PRAKASH
GKV HARI PRAKASH महिन्यापूर्वी
திமுகவின் ஜால்ரா நீ
gnana sekar
gnana sekar महिन्यापूर्वी
அடிமைகள் இருக்கும்வரை பாஜாக தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு இதற்கு மேலும் சிந்தித்து செயல்படும்.
Gopi krishnan
Gopi krishnan महिन्यापूर्वी
Award for tamil nadu is best state in India
Vanchi Nathan
Vanchi Nathan महिन्यापूर्वी
Superb na... Ops totally damage 😂 😂 😂
Palanisamy Nachimuthu
Palanisamy Nachimuthu महिन्यापूर्वी
தமிழக அரசியல் கட்சிகள் 'தமிழகத்தை '''தாங்களே 'ஆள ''வேண்டும் 'என்று ஒரு 'அஜென்டா 'வை 50'ஆண்டுகளாக வெற்றி கரமாக நடத்தி வருகின்றனர். மத்திய அரசு 'தேசிய கட்சி 'மத்திய அரசின் கவனம் போன்ற வற்றை தமிழகத்தில் 'மக்கள் கவனிக்காமல் ''கவனமாக மறைத்து வைத்து அரசியல் செய்தன.காலம் அதை உடைத்து விட்டது ''அதை '''பாஜக '''கவனமாக கையில் எடுத்து உள்ளது..அது ''தமிழக அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி. கவர்ச்சி அரசியல் செய்ய 'நகைச்சுவைபேசி அரசியல் செய்ய 'மொழி வெறி தூண்டிவிட்டு அரசியல் செய்ய 'லைம் லைட் ''தலைவர்கள் தற்போது இல்லை. ஆகவே தமிழக அரசியல் ''தவிக்கிறது. அதனால் '''பாஜக '''நுழைய முற்படுகிறது.
Suresh Sri
Suresh Sri महिन्यापूर्वी
2:15 adu aathram Ah illa kaattam ah illa irandum kalantha kalavai ya "kaatharam"
hep
hep महिन्यापूर्वी
Ramayanatha kathula paraka vittare kumaru.
Johnraja Raja
Johnraja Raja महिन्यापूर्वी
Very bad 😂
Sridharan Veeraraghavan
Sridharan Veeraraghavan महिन्यापूर्वी
கூடவே இருந்து பார்த்த மாதிரி எப்படி புளுகு வது என்று விகடனிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
NK Talk Plus
NK Talk Plus महिन्यापूर्वी
நல்ல முறையில் சொல்லியுள்ளார் அமித் ஷா தமிழக விசிட் குறித்து.வெல்டண்.!
Manjula Shanmugasundaram
Manjula Shanmugasundaram महिन्यापूर्वी
For them all means all anti tamil forces.
Shijon Francis
Shijon Francis महिन्यापूर्वी
First introduction super
Nitin Trichy
Nitin Trichy महिन्यापूर्वी
Poda DMK sompu...anga erukura Ministers Udhayanidhi kuniyadhadha
ramesh karthik
ramesh karthik महिन्यापूर्वी
உனக்கு பிஜேபியை குறை சொல்ல வில்லை என்றால் தூக்கம் வராது. காங்கிரஸ் என்ற கட்சி அழிந்து கொண்டு வருகிறது. பிஜேபி என்ற கட்சி வளர்ந்து கொண்டு வருகிறது. அந்த உண்மையை சொல்ல உனக்கு தைரியம் இருக்கிறதா. அந்த மனது இல்லாதவரை உன்னை நீ ஒரு ஊடகவியலாளர் என்று சொல்வது வெட்கக்கேடானது
K.S.Sabari nathan
K.S.Sabari nathan महिन्यापूर्वी
Anna malai ena dash prabalam ...who knows him ?!
Kumar A1
Kumar A1 महिन्यापूर्वी
போடா மாமாயிஸ விகடன்
senthilkumar k p
senthilkumar k p महिन्यापूर्वी
vikaton oru dmk supporter
Mithun Sakthiya
Mithun Sakthiya महिन्यापूर्वी
Rowdies Ku Elam posting potrukanga BJP so idhu epadi Nala katchi ah irukum nu solunga sir🤔🤔
Mithun Sakthiya
Mithun Sakthiya महिन्यापूर्वी
BJP Ku TV ah ryt uh 😅😅
deshvika pharma
deshvika pharma महिन्यापूर्वी
Waste
Manjunathand15 Manjunathan
Manjunathand15 Manjunathan महिन्यापूर्वी
ரஜினிக்கு 👍👍👍👍ஒட்டு
Ramesh Kumar
Ramesh Kumar महिन्यापूर्वी
Poi papa paruppa
Gayathri Velusamy
Gayathri Velusamy महिन्यापूर्वी
God bless DMK.
ARUMUGAM JAYARAMAN
ARUMUGAM JAYARAMAN महिन्यापूर्वी
தமிழுக்கும் தமிழனுக்கும் தமிழ் நாட்டுக்கும் பிஜேபி அரசு அப்படி என்ன நன்மைதான் செய்துள்ளது? தெரிந்தவர்கள் சொல்லட்டுமே!
vignesh sudhakar
vignesh sudhakar महिन्यापूर्वी
BJP yala onnum panna mudiyathu pa
Sailesh Balasundaram
Sailesh Balasundaram महिन्यापूर्वी
தேவேந்திர குல வேளாளர் மக்களின் கோரிக்கை பற்றி நீங்கள் எதுவுமே பேசவில்லை... அதிமுக திமுக... அடிப்படை அறிவு இல்லாத விகடன்....
ramasamy kumaran
ramasamy kumaran महिन्यापूर्वी
ஊழல் கட்சி அப்படின்னு அதிமுகாவை வச்சிக்கிட்டு பேசுனா எப்படி? சரி ops eps முகம் அப்போ எப்படி இருந்திச்சு.
ramasamy kumaran
ramasamy kumaran महिन्यापूर्वी
கொள்ளை அடிக்கிற பொறம்போக்குகள் குனிந்து தானே ஆகவேண்டும்
Jegan C
Jegan C महिन्यापूर्वी
Railway, airport, seaports, electricity, owned by adani no more government jobs for Indian public.
Jegan C
Jegan C महिन्यापूर्वी
Unemployment rate ingress ??? Small industry is closed. No jobs no money.
Jegan C
Jegan C महिन्यापूर्वी
No more central government jobs Indian public. All are privatised by modi. Adani ambani.
Ganesan k Ganesan k
Ganesan k Ganesan k महिन्यापूर्वी
அமித்ஷா மாமா டீல் எடப்பாடிக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன்...நூற்றுக்கணக்கான..இடங்களில் நின்றாலும் இங்கே பிஜேபி ஜெயிக்க முடியாது...அது பிஜேபி தலைவர்களுக்கும் தெரிகிறது...அநேகமாக அறுபது எம்எல்ஏ சீட் வாங்கிட்டு..மத்தியில் ஆட்சியில் அதிமுகவுக்கு பங்கு தருவார்கள் என்று நினைக்கிறேன்....
Jegan C
Jegan C महिन्यापूर्वी
Amitsha dival munetra kalagam ( ADMK) brahmin janatha party (BJP)
Kamar Theen
Kamar Theen महिन्यापूर्वी
60°
Rakulan Rakul
Rakulan Rakul महिन्यापूर्वी
Poda dmk sunni
David Sartho
David Sartho महिन्यापूर्वी
Avm mechine
Praveen GN
Praveen GN महिन्यापूर्वी
EVM yenthiraththai kaividalai yendraal innum 10-15 varudaththil ADMK virku Nitish Kumar nilamai thaan.
Senthil Periyasamy
Senthil Periyasamy महिन्यापूर्वी
பாஜக தமிழகத்தில் ஓரளவு வளர்ந்து வருகிறது. முன்பு ஒரு குறிப்பிட்ட (பிராமண) இனத்தவர் மட்டுமே ஆதரித்து வந்த கட்சி இப்போது பட்டி, தொட்டிகளிலும் தாமரை வேர்விட்டு ஒன்றிரண்டு இலைகள் விட்டுள்ளது. அதனால் அதனுடன் கூட்டணி வைத்துள்ளது அதிமுக விற்கு அனுகூலமே.
Ganapathi Ganesh
Ganapathi Ganesh महिन्यापूर्वी
Ops mahan thane arasiyala irukaru peran, kollu peran ivangal yarum illa illava? Thiruttu dravidam mathiri... .
Babu D
Babu D महिन्यापूर्वी
Yes so BJP not win legal all 420 BJP so India finish
Charles Nelson
Charles Nelson महिन्यापूर्वी
House to house, let the actor and actresses, in advance keep one EVM in the Tamilnadu voters residents, easy during the election season. 😉
Charles Nelson
Charles Nelson महिन्यापूर्वी
This is above all 😉 I mean the degree of comparison.
SUN NUMEROLOGY
SUN NUMEROLOGY महिन्यापूर्वी
வாரிசு அரசியல் என்பது பூட்டன் பாட்டன் அப்பன் மகன் என அரசியல் இயக்கம் நடந்தால் அது தான் வாரிசு அரசியல் அதுவும் கட்சியின் தலைமை பதவியை ஒரு குடும்பமே நடத்தினால் பின் என்னவென்பது இளைஞர் அணி பதவியை கொங்கு நாட்டு சாமிநாதனிடம் இருந்து நியமித்தத ஒரே மாதத்தில் பிடுங்கி மகனிடம் கொடுத்தது என் இன்னும் சொல்லலாம்
Tamilmani Sengamalam
Tamilmani Sengamalam महिन्यापूर्वी
பீகாரை மனதில் வைத்துக் கொண்டு அ இ ஈ தி மு க கிட்டசேர்க்காமல் இருப்பது நல்லது
Abdul kareem
Abdul kareem महिन्यापूर्वी
அமிஷாவின் கணக்கெல்லாம் பொய்த்துப் போகும்
Deva Venugopal
Deva Venugopal महिन्यापूर्वी
பாஜக/அதிமுக பீ டீம்கள் கமல்ஹாசன்,சீமான், தினகரன் & ரஜினி வாய்ஸ். இந்த பீ டீம்கள் பாஜக/அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க பாஜக/அதிமுகவை எதிர்ப்பது போல் நடிக்கும்& திமுகவை அதிகமாக எதிர்க்கும். இந்த பீ டீம்களை பின்னிருந்து பாஜக இயக்கும், பணம் என எல்லா உதவிகளையும் செய்யும். ஓட்டை பிரித்து பாஜக அதிமுகவுக்கு சாதகம் செய்வது தான் இவர்கள் நோக்கம்... மக்கள் இதை உணர்ந்து ஓட்டுகளை பிரித்து பாஜக/அதிமுகவுக்கு சாதகம் செய்ய கூடாது. திமுக கூட்டணி வரவில்லை என்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது🙏 பாஜக/அதிமுக தமிழகத்தின் அத்துனை உரிமைகளையும் பறித்து விடுவார்கள்..தமிழகத்தை வட இந்தியா போல் மேலும் மேலும் பின்னோக்கி கொண்டு போய் விடுவார்கள்...
Deva Venugopal
Deva Venugopal महिन्यापूर्वी
திமுக ஆட்சிக்கு வரவில்லை என்றால் யாராலும் தமிழகத்தை பாஜக & அதிமுக விடம் இருந்து காப்பாற்ற முடியாது. பாஜக தான் முதல் நமபர் ஓன் ஊழல் கட்சி & வாரிசு அரசியல் கட்சி...வாரிசு இல்லாத கட்சிகளே இந்தியாவில் கிடையாது. பாலியல் குற்றவாளிகள் அதிகம் இருக்கும் ஒரே கட்சி பாஜக. ரவுடிகள் என்கவுண்டர் லிஸ்டில் உள்ள கொலைகாரர்கள் கஞ்சா கடத்துபவர்கள் என பல குற்றவாளிகளை வெளிபடையாக கட்சியில் சேர்த்து & பதவியும் தருகிறது..பாசிச பாஜக கனவு லோகத்தில் மத வெறி பிடித்த மனித குல விரோதி பாசிச பாஜாக...!!! மக்களை மத்தால் பிளவு படுத்தி வாழ நினைக்கும் பாஜக & அடிமை அதிமுக. பாஜக அதிமுக சேர்ந்து தமிழகத்தை வட இந்தியா போல் பின்னோக்கி கொண்டு போய் விடுவார்கள்.... மக்களுக்கு வேலை இல்லை வாழ்வாதாரம் இல்லை .. ஆனால் இந்த மத வெறி பிடித்த சங்கி கூட்டம் மத வெறி பிடித்து அலைகிறது.. இத்தனை ஆண்டுகள் கடவுளை மதத்தை யார் காப்பாற்றினார்கள். கடவுளை காப்பாற்ற பாஜக தேவை கிடையாது.
AA N
AA N महिन्यापूर्वी
Kushboo Annamalai star vetpalar aah 😂😂😂
Joshua Selvajeyam
Joshua Selvajeyam महिन्यापूर्वी
இளங்கோவன் நீ அடிச்சி விடு காசா பணமா
M Kannan
M Kannan महिन्यापूर्वी
ஆக்டோபஸ் பிடியில் அதிமுக . மிள்வது கடினம். எப்பொழுதும் பிஜேபி-க்கு முதல் எதிரி நோட்டா தான்
Fish Eye
Fish Eye महिन्यापूर्वी
Super anna Rompa arumaya pesvinga.
navannaa s
navannaa s महिन्यापूर्वी
அவனா நீ நீயுமா
Third Eye Review Channel
Third Eye Review Channel महिन्यापूर्वी
In vikadan tv I like the way he presents!!
Natharsha Haroon
Natharsha Haroon महिन्यापूर्वी
Itellam k , BJP sathanigal etha naanga solrathu atha sollunga first
keethu sethu
keethu sethu महिन्यापूर्वी
நாரோடு சேர்ந்த பூவும்..நாறப்போகுது...கனவனம்...அம்மாவழி ஆட்சி நடத்துபர்களே!!
Ahamad Alaxendar
Ahamad Alaxendar महिन्यापूर्वी
Hello "Bro" I think another 5 points BJP Party declared Winning Tamil Nadu. 1 .BJP not can washing in front of Tamil Nadu voters. 2 .ADMK only standing in front of BJP party. 3 .State Government & Central Government immidiately give pongal festival minimum 4 thousands ruppees. 3 .BJP party Members not give any law - order problems State Government. 4 .BJP local precidents not give any un Nessasary statements here 5 .BJP High commands only deal everything ADMK state government. This points only followed they got above 140 seats surely got hear.Any body pass the message Delhi BJP High commands.
S. RC Bose
S. RC Bose महिन्यापूर्वी
Nothing will work out for Sangies. In My Tamil Nadu..
JK Arasu
JK Arasu महिन्यापूर्वी
நல்ல கணிப்பு
Naveenraj Sathyavel
Naveenraj Sathyavel महिन्यापूर्वी
Elangovan I expect Anna University issue analysis from you
Naveenraj Sathyavel
Naveenraj Sathyavel महिन्यापूर्वी
Why not anna university issue?
Manoharan Santiago
Manoharan Santiago महिन्यापूर्वी
Will Tamilnadu accept Nirmala Sitaram of BJP in the coming election AIADMK will OPS and EPS will be made as CM's car tyre lickers .AIADMK is sure to get washed out as the votes are going to be split with in so many spelter parties. AIADMK has sold the Tamilnadu and Tamil pride to Modi, Amit shah ,Ambani and Adani as their slaves.
Kumaresan K
Kumaresan K महिन्यापूर्वी
புல்லரிக்குதே இந்த அரசியல் வியாபாரினுடைய விபச்சாரயுக்தி.. பாப்போம்டா இந்த நாதாரி ஜென்டா எப்படி ஜொய்பானு..
Kanniappan
Kanniappan महिन्यापूर्वी
மறைமுகமாக காவிக்கு சொம்பு தூக்குற உங்களைப்போல ஊடகங்களும் நல்லாவே வேலை செய்யிறீங்க. காவிகள் சேறுகிற எந்த கூட்டணிகளும் குறைவாகவே வாக்கு சதவீதம் பெற்றது. EVM பெட்டிகளை கைவசம் வைத்துக்கொண்டு தேர்தலில் விளையாடுது , இதைப்பற்றியெல்லாம் பேசவேமாட்டீங்களே, இந்துத்துவாதி பத்திரிகைள்.
Kartickshen Shen
Kartickshen Shen महिन्यापूर्वी
Dmk
2017 Raj
2017 Raj महिन्यापूर्वी
EVM மிசின் இருக்கும் வரை இங்கு எதுவும் மாறபோவது இல்லை
jagadish waran
jagadish waran महिन्यापूर्वी
Hybrid lotus loading 😂😂😂
GAME CHANGER
GAME CHANGER महिन्यापूर्वी
வாங்க சகோ உங்களை தான் எதிர்பார்த்தோம்...... மெய் மெய்யப்பன் 😂😂😂
hus auz
hus auz महिन्यापूर्वी
90 degrees
Mohamed Hashim
Mohamed Hashim महिन्यापूर्वी
முன்னேற்றம் சட்டம் ஒழுங்கு ஹிந்துதத்துவம் முன்னேற்றம் பா ஜ க ஆளும் மாநிலங்களைப பார்த்தாலே தெரியுதே அடேங்கப்பா கற்பழிப்பதில் பெண்கள் பாதுகாப்பில் தெரியுதே தமிழ்நாட்டை குட்டிச்சுவர் ஆக்குவது தான் முன்னேற்றம் G D P யில் பங்களா தேஷ் ஐ விட கீழ ஒவ்வொரு வங்கியாக மூடி முன்னேற்றம் சட்டம் ஒழுங்கு உங்களுக்கு சூடு சொரணை கிடையாதாடா உலக நாடுகளில் உங்கள் யோக்கியதை சந்தி சிரிக்குது மானம் கெடுவதற்கும் ஒரு அளவே கிடையாதாடா U P யில் தினம் ஒரு கற்பழிப்பு அதை எரிப்பது போலீஸ் பணி ஹிந்துதத்துவம் மேல சொன்னதே போதும்
Sheik Mid
Sheik Mid महिन्यापूर्वी
ஆட்டுக்குட்டி அண்ணாமலை நீங்க தான் முதன்முதலில் பேட்டி எடுத்து போட்டீங்க பசுமை விகடன்ல ,உங்களால் பிரபலமாக்க பட்டவர் என்று சொல்லுங்கள்😉
Anan
Anan महिन्यापूर्वी
உதயநிதி மகனுக்கு திமுகவில் பொறுப்பு எப்போது கிடைக்கும்?
udaya kumar
udaya kumar महिन्यापूर्वी
Neenga tick Adinga BJP dolpha party naanga ungalukku back adichi sunnambu thadavuroam
ROMBOLLA JOHNSON
ROMBOLLA JOHNSON महिन्यापूर्वी
தமிழ்நாட்டில் பப்பு வேகாது...
Deepak Ramanan
Deepak Ramanan महिन्यापूर्वी
booth commitee power = EVM விளையாட்டு
Ganeshree GS
Ganeshree GS महिन्यापूर्वी
Intro Sema Thala
sam spurjan
sam spurjan महिन्यापूर्वी
வாக்குசீட்டு முறையை கொண்டு வரவேண்டும்
george mathews
george mathews महिन्यापूर्वी
ORU PUDUNGUM PUDUNGA MUDIYATHU
Subbiah Murugan
Subbiah Murugan महिन्यापूर्वी
Bjb nota
rajendran ar
rajendran ar महिन्यापूर्वी
எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக மத்திய, மாநில ஆளுங்கட்சிகளின் பதற்றம் நியாயமானதே! ரஜினி அன்று சொன்னது தான்.. பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி.... காலம் சொல்லட்டும்...
Premkumar v
Premkumar v महिन्यापूर्वी
அண்ணாமலை ஸ்டார் வேட்பாளரா?
Pioneer Pioneer
Pioneer Pioneer महिन्यापूर्वी
Divide and Rule - Amit Shah policy will fail in TN. 2. As per his policy, Money will flow with a largest extent, this is what he says. 3 Totally wrong comparison with leader to leader. Bjp should share 120 seats with Mardhu Brothers.
Vimal Radan
Vimal Radan महिन्यापूर्वी
இந்த மண் ஆண்மீக மண் இது இப்போ வெளிநாட்டினரால் ஆரபிக்கபட்ட நீதிகட்சிகளால் சீறழிந்து வருகின்றது அது விரைவில் மாறும் ஜெய்ஹிந்த
Saravanam G
Saravanam G महिन्यापूर्वी
Paravala amai kari ku chithappa admk va adamanam pottuttanunga.
Francis Xavier
Francis Xavier महिन्यापूर्वी
அதிமுகவுக்கு சொருவப் போற ஆப்பை அவங்க கையாலேயே செய்ய வைக்கிறது தான் அமித்ஷா திட்டம். இந்த மண்டுங்களுக்கு இது புரியலை. இவனுங்க அமித்ஷாவுக்கு பயந்தே அதிமுகவை அழித்துவிடுவார்கள்.
ABDUL BASITH
ABDUL BASITH महिन्यापूर्वी
அ.தி.மு.க. தன்னுடைய அடையாளத்தை மெல்ல மெல்ல இழந்துவருவது அமித்ஷாவின் வியூகத்தை முன்னேற்றும். அதேசமயம் தி.மு.க. மற்றும் நடுநிலை அரசியலாளர்கள் ஒன்றுசேர்ந்தால் அமித்ஷாவின் வியூகத்தை விரட்டியடிப்போம்.. கொரோனாவை வெல்வோம்.. தமிழகத்தை தலைநிமிரச்செய்வோம்...
Jeyaprakash Aj
Jeyaprakash Aj महिन्यापूर्वी
Ivanunga ini samadhi than
Baskaran veeranan
Baskaran veeranan महिन्यापूर्वी
நீங்கள் சொல்வது கவனிக்க வேண்டி விஷயம் தமிழ் நாட்டு மக்களும் சமூகநீதியை தூக்கி பிடிக்கும் தமிழக அரசியல் கட்சிகளும் சிந்திக் வேண்டியது சிறு புண்ணு என்று கவனிக்காமல் விட்டு விட்டால் புரையோடி விடும் இதுவரை நாம் சமூகநீதியில் பெற்ற கல்வி வேலை வாய்ப்பு பொருளாதார உயர்வை தாங்கி கொள்ள முடியாத பார்பன கூட்டம் பதவி ஆசையில் இருக்கும் மோடி அமிஷா சூத்திரனை கொண்டு நம் கண்களை நாமே குத்த காத்துக கொண்டு இருகிறது வட மானிலங்களில் ஓரளவு வெற்றியு அடைந்துள்து இவர்கள் போல் எண்ணற்ற வர்களை துரோகளை தமிழும் தமிழர்களும் 3000 ஆண்டுகளா கடந்து வந்துள்ளது சமூக நீதி என்று வெல்லும் இது போன்ற செய்திகளை வெளியிட்டும் விகடன் டிவிக்கு நன்றியும் வாழ்த்துக்கள்
Perunkulam Ramanathan
Perunkulam Ramanathan महिन्यापूर्वी
Ellam poi. Vikadan oru dirty magazine.
Tamilmani Vv
Tamilmani Vv महिन्यापूर्वी
Ammavin. Aavi. Ops eps iruvaraiyum. Mannikkaathu admk vai. Allithuvittanar paavigal
muthukrishna naidu jeyachandhiran
muthukrishna naidu jeyachandhiran महिन्यापूर्वी
போகாத ஊருக்கு பாஜக வழி தேடுகிறது.ஆட்சிமுடியும்நேரத்தில் ஐடிரெய்டு ஊழல் அஸ்திரமெல்லாம் அதிமுகவிடம்செல்லுபடியாகாது. கேட்பது பிச்சை அதிலே அதிகார தோரணையா.பார்க்கபோனால் பாஜகவின் குடுமிதான் அதிமுகவிடம். பாஜக ரொம்ப முரண்டுபிடித்தால் அதிமுக தைரியமாக தரமுடியாது என்று சொல்வதற்கு பதில் இழுத்தடித் தால் பாஜகவால் என்னசெய்ய முடியும். ஐடிரெய்டைவைத்து மிரட்டுகிறது பாஜக என்று ப்ளேட்டை திருப்பிவிடும். ஊழல் என்று சொன்னாலும் இத்தனை ஆண்டுகள் கண்டுகொள்ளாத பாஜக இப்ப அதிக தொகுதிகளை தராததால் காழ்ப்பு ணர்ச்சியில் பாஜக நடந்து கொள்கிறது என்று அதிமுக சொல்லலாம் இல்லையா.எடபாடி ஒன்று நிதிஷ்குமாரல்ல.
So Vijayanand
So Vijayanand महिन्यापूर्वी
யாரும் நல்லவர்கள் கிடையாது ஆனாலும் மத்திய கட்சியின் கையில் மாநில அதிகாரம் செல்வது நல்லதல்ல... வெளியூர் திருடனைவிட உள்ளூர் திருடனே தேவலாம்.ஆனால் அவன் குடுமியும் வெளியூர் திருடன் கையிலிருந்தால் நம் தலைவிதி அதோகதி தான்.
Guru Pago
Guru Pago महिन्यापूर्वी
விகடன் மாமா / உனக்கு அறிவாலயத்துக்கு விளக்கு பிடிக்கிற அனைத்து தகுதியும் இருக்கு ....
Dhanesh C
Dhanesh C महिन्यापूर्वी
Even 1000 years also BJP will not win a single seat in Tamilandu , coming years and centuries only Tamildesiyam will grow and win continuous in Tamilandu. ❤️👍
Dhanesh C
Dhanesh C महिन्यापूर्वी
@arabian pigs hunter why not in 2019 lokshaba election you can't win **dash if your party has the guts to contest in Tamilandu Assembly election 2021 without keeping alience with any party, then you should open your mouth dash even if you contest you will loose to nota dash like anything.
Sheik spcc
Sheik spcc महिन्यापूर्वी
மொத்தத்தில் கலவரமாவது செய்து தமிழ் நாட்டில் ஆட்சியை பிடிகனும்
Kavan - TR Super Scenes | Vijay Sethupathi, T Rajhendherr, Madonna Sebastian | K V Anand
17:35
AGS Entertainment
वेळा पाहिला 7 लाख
Vijay Sethupathi Interview With Baradwaj Rangan | Face 2 Face
49:50
Film Companion South
वेळा पाहिला 508 ह
Sudeep and Priya Dance at Ramesh Aravind daughter reception | Yash | Appu | Shivanna
2:45
Dice Media | Firsts Season 4 | Web Series | Part 1 | The First Introduction
4:06
Pookkalam Varavaayi | Monday to Saturday, 6.30 PM | Promo | Zee Keralam
0:20
Zee Keralam
वेळा पाहिला 289 ह
Kavignar Mohanasundram l  Humour Club International Triplicane Chapter l 35th Anniversary
31:34
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 7 लाख
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 3 लाख
Kavan - Interview Scene | Vijay Sethupathi, T Rajhendherr, Madonna Sebastian | K V Anand
15:03
AGS Entertainment
वेळा पाहिला 21 लाख
Vetri Maaran Interview With Baradwaj Rangan | Face 2 Face | Asuran
37:13
Film Companion South
वेळा पाहिला 393 ह
A Masterclass in Film Appreciation | Mysskin | Baradwaj Rangan | Masterclass | Subtitled
46:03
Film Companion South
वेळा पाहिला 358 ह
"Awas Anjing, Malaysia!" - Vivek | Sun TV Throwback
19:52
Sun TV
वेळा पाहिला 565 ह
Sudeep and Priya Dance at Ramesh Aravind daughter reception | Yash | Appu | Shivanna
2:45
Dice Media | Firsts Season 4 | Web Series | Part 1 | The First Introduction
4:06
Pookkalam Varavaayi | Monday to Saturday, 6.30 PM | Promo | Zee Keralam
0:20
Zee Keralam
वेळा पाहिला 289 ह
I AM GETTING MARRIED !!! 🔥🔥🔥 + Chit Chat || Simply My Style Unni
14:26
SimplyMyStyle!! unni
वेळा पाहिला 681 ह
Ajab Ghazab Police Station - Amit Bhadana
22:59
Amit Bhadana
वेळा पाहिला 18 लाख
DANCE ON CHIDIYA | Chinki Minki
0:16
Chinki Minki
वेळा पाहिला 4.4 लाख
GROOVING ON NAACH MERI RANI | Chinki Minki
0:16
Chinki Minki
वेळा पाहिला 6 लाख
Rewind 2020
8:48
Priyanka Deshpande
वेळा पाहिला 289 ह