AmitShah தமிழக வருகையில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்! | The Imperfect Show 21/11/2020

  वेळा पाहिला 106,332

Vikatan TV

3 दिवसांपूर्वी

Description link: For more Details: angaadi.vikatan.com/
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
00:35 clt+alt+clap
13:05 எவன் பார்த்த வேலடா இது
13:44 இன்றைய கீச்சுகள்
14:12 இன்றைய விருது.
Description :
* மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலைக்கு முற்றுப்புள்ளி?
* Online Rummy-க்கு தடை - அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தாரா?
* பெண்தாதாவுக்கு முக்கியப்பதவி பா.ஜ.க-வில் கொடுக்கப்பட்டதா?
* பரப்புரைக்கு முன்னதாக ஸ்டாலினிடம் கொதித்த உதயநிதி!
* பாலியல் தொல்லை கொடுத்ததாக பா.ஜ.க மாவட்ட தலைவர் மீது பெண் நிர்வாகி புகார்!
* ராகுலும், சோனியாவும் ஏன் திடீரென கோவா வந்தார்கள்?
During Union Home Minister Amit Shah's visit to Chennai on Saturday, O. Panneerselvam, Deputy CM of Tamil Nadu and AIADMK coordinator, said the party will continue its alliance with BJP in the 2021 polls.
Union Home Minister Amit Shah laid the foundation stone for phase-two of the Chennai Metro Rail Project built at a cost of ₹61,843 crores and virtually dedicated the new reservoir at Thervaikandigai ( ₹380 crores) to the people in Chennai on Saturday.
Tamil Nadu Chief Minister Edappadi Palaniswami and his deputy O Panneerselvam were present on the occasion. The Union minister also paid his tribute to former chief ministers Maruthur Gopalan Ramachandran (popularly known as M.G.R.) and Jayalalithaa at the event today.
An ordinance to "ban online gaming" involving betting, has been promulgated by the Tamil Nadu government in the backdrop of suicides by gamers who allegedly lost money, and any violation would attract both fine and imprisonment, ranging up to two years.
The ordinance was promulgated by Governor Banwarilal Purohit on Friday based on a proposal from the state government, days after Chief Minister K Palaniswami promised action in this connection.

#Modi #Rajini #Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Karthick.N | Edit -Shreeraj | Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe to Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
dinesh anbu
dinesh anbu 9 तासांपूर्वी
சமீபத்தில் அமமுக விலிருந்து விலகி திமுக வில் இணைந்தார் அமரமூர்த்தி என்பதுதான் அவர் பெயர் அரியமூர்த்தி அல்ல ...
தமிழ் மகன் மன்னின் மைந்தன்
தமிழ் மகன் மன்னின் மைந்தன் 14 तासांपूर्वी
ஏன்டா இப்படி திமுக வுக்கு சொம்பு தூக்கறீங்க
Dr.Vijay Arputharaj
Dr.Vijay Arputharaj दिवसापूर्वी
இவனுங்க உண்மையாவே சங்கிக தானோ 🤔
Raama Baskaran
Raama Baskaran दिवसापूर्वी
Any news about BJP Subramaniya swamy ?
sanga bi
sanga bi दिवसापूर्वी
அவனுங்க எது சொன்னாலும் அது வாய் வடை இத பெருமை பேசுர நீங்க மா........மடை............கோ
sp Kumaar
sp Kumaar दिवसापूर्वी
நீங்களும்‌ பதவி மற்றும் ஆட்களைப்பார்த்துதான் கலாய்க்கிறீங்க. தடியும் ஒடியக்கூடாது பாம்பும் சாகக்கூடாது என்பதைப்போல
Arumugam R
Arumugam R दिवसापूर्वी
மானம், வெட்கம், சூடு, சொரனை, தன்மானம், இல்லாதவர்கள். அடிமை திருடர்கள்
muthu kumar
muthu kumar दिवसापूर्वी
தேசிய நெடுஞ்சாலை (NH-67) கரூர் டு கோயம்புத்தூர் பசுமைவழிச் சாலை 116Km என்ன ஆயிற்று.
Vanchi Nathan
Vanchi Nathan दिवसापूर्वी
Superb
Neelu Divi
Neelu Divi दिवसापूर्वी
First you need to understand one thing Charan English is not a knowledge;English is a Language 😡
Neelu Divi
Neelu Divi दिवसापूर्वी
நிறைய திட்டங்களை இவங்க கொண்டுட்டு வராங்க....
Manogar Krishnan
Manogar Krishnan दिवसापूर्वी
கட்சிக்கு கொச்சினு சொல்லுறீங்களே நீங்க முதல்ல இதை practise எடுங்க சக்ரவர்த்தி....
Manogar Krishnan
Manogar Krishnan दिवसापूर्वी
அந்த அப்பராவும் சுப்பராவும் ஆட்சி செய்யிற நாட்டுல தான இருக்கீங்க 🤷‍♀️
Manogar Krishnan
Manogar Krishnan दिवसापूर्वी
நீங்க எப்போமே ஒருத்தவங்கள தன்னம்பிக்கை கொடுத்து உற்சாகப்படுத்தவே மாட்டிங்களா????
Ravi Muniaswami
Ravi Muniaswami दिवसापूर्वी
முதலில் இந்திய தேர்தல் ஆணையத்தை கலைக்கவேண்டும் புதியதாக தேர்தல் ஆணையர்கள் அதிகாரிகள் அலுவலர்களை நியமிக்கவேண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேர்மையானவர்களை நியமிக்கவேண்டும் பிஜேபிக்கு அடிமைவேலைசெய்பவர்களையும் பிஜேபிக்கு அனாதரவாக சாதகமாக தீர்ப்புகள் வாங்குபவர்களை நீக்கவேண்டும் தேர்தல் அனைத்தையும் வாக்குசீட்டுமூலம் நடத்தவேண்டும் வாக்குஇயந்திரத்தை தடைசெய்யவேண்டும் . இதை செய்தாலே போதும் எந்த கொம்பன்வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது தமிழ் நாட்டு மானத்தையை ..அடகின் வைத்து விட்ட. அடிமை கால் நக்கி டயர் நக்கி எடப்பாடி. EPS ஒபிஸ் OPS தான் காரணம்..கொள்ளை. அடித்த. பணத்தை. காப்பாற்ற. அம்மாவையே. அடகு. வைத்து. விட்டார்கள். இரட்டை இலை மதிப்பு போய் 2 ஆண்டுகள் ஆகிவிட்டது... சூத்திர பிராமண சங்கிகளின் அழிவு ஆரம்பித்து விட்டது பகுத்தறிவு சொல்லித்தந்த பெரியார் பிறந்த மண் பரிசோதனை க்குத்தயாராக உள்ளது சமூக நீதி படித்தவர்கள் மத்தியில் உங்கள் சூழ்ச்சி நிலைக்காது இங்கே பார்ப்பணத்துக்கும் பார்ப்பணர்களல்லாத வர்களுக்குமான சண்டை நடக்கிறதே தவிர. இந்து இந்து அல்லாதோருக்கான சண்டை இல்லை
Karthick Raja
Karthick Raja दिवसापूर्वी
ஆமா மகாத்மா வராரு.. இவருக்கு பாதுகாப்பு எவனோட அப்பன் காசு டா செலவு பண்றீங்க -இப்படிக்கு #gobackstalin Need to think peoples
Karthick Raja
Karthick Raja दिवसापूर्वी
AIADMK க்கு உஉ...
abdul malik abdul jabbar
abdul malik abdul jabbar दिवसापूर्वी
I Love This Show
premnath j
premnath j दिवसापूर्वी
There was a manual scavenging act has been implemented on 1993 and it was also modified on 2013. It’s not a new one. Can you please explain the details if not in comments show Atleast reply here
Kali Dasan
Kali Dasan 2 दिवसांपूर्वी
Superstitious idiots what they do for tamil nadu
Selvaraja Manikam
Selvaraja Manikam 2 दिवसांपूर्वी
3 mogam irruku 🎭 🚬😎🚬🦊🚬 💲💰🥃🚬🥘🛒👍
Helen Dhanaraj
Helen Dhanaraj 2 दिवसांपूर्वी
Everybody knows that 70% of these guys are criminals. This we all know. This is our India anyone can be the leader.people are also foolish and fall for traps and false promises.
Ganapathi Ganesh
Ganapathi Ganesh 2 दिवसांपूर्वी
Udhayanidhi Nayan thara kitta coola iruppara?
Ganapathi Ganesh
Ganapathi Ganesh 2 दिवसांपूर्वी
Eppo even enna tharavannu than TN people yemanthuduranga... Stalin MP election la thallupadi pandrenu sonna kadana thallupadi pannara? Modi sonna 15 latcham thavarana purithal....15 latcham kodukura alavu karuppu panam veli nattula irukunu than sonnar
Raja Mohamed
Raja Mohamed 2 दिवसांपूर्वी
ஒட்டு சீடக்கு மெஷின்ம் மனித கழிவ அள்ள மனிதனும் பயன்படுத்தும் ஒரே நாடு
Immanuel M
Immanuel M 2 दिवसांपूर्वी
திமுக சொம்பு.
raja namlee
raja namlee 2 दिवसांपूर्वी
EPS best cm
raja namlee
raja namlee 2 दिवसांपूर्वी
EPS is doing well work
Madeswaran Arumugam
Madeswaran Arumugam 2 दिवसांपूर्वी
எப்போதிலிருந்து பதாகை என்று செருப்பை மரியாதையாக நீங்களும் Sun TV யும் சொல்ல ஆரம்பித்தீர்கள்? பச்சோந்திகளா
Silambarasan M
Silambarasan M 2 दिवसांपूर्वी
I like BJP.thanks for your information
Ramesh P
Ramesh P 2 दिवसांपूर्वी
ஆன்லைன் ரம்மிக்கு தடைனா... அந்த ரம்மி சைட்டதான தடை பண்ணனும்!! அது என்ன விளையாடினா அபராதம். இதன் பின்னனி என்னன்னு விளக்க முடியுமா? 2
Aswin King
Aswin King 2 दिवसांपूर्वी
SANGI 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
tamil kumaran
tamil kumaran 2 दिवसांपूर्वी
மொட்டை and புட்டை 320 கோடி சூப்பர் சூப்பர் 😵😵😵
My Heart
My Heart 2 दिवसांपूर्वी
நாட்டுப் பாதுகாப்பிற்கு அவருக்கு முக்கிய பங்கு உண்டு பிரச்சனை நடந்த பிறகு குறை சொல்ல ரெடியாயிருக்க முனையங்கள் பிரச்சனையை தடுக்கும் பொழுது பாராட்டவும் முயற்சி செய்யுங்கள்
My Heart
My Heart 2 दिवसांपूर्वी
தொடர்ந்து தமிழக முதல்வரையும் துணை முதல்வரை கேவலமாக பட்டப்பெயர் வைத்து கூப்பிட்டு கொண்டே இருக்கும் உங்கள் இருவரையும் நான் கண்டிக்கிறேன்
Vinoth Perumal
Vinoth Perumal 2 दिवसांपूर्वी
கல்வெட்டு ரவி யாரு?
Jeyanthi Sankar
Jeyanthi Sankar 2 दिवसांपूर्वी
விகடன் தரம் தாழ்ந்து போகக் காரணம் என்ன.? அலசுபவர்களுககு விஷய ஞானம் இருக்கிறதா? கருப்பர்கூடம் ஆட்கள் மாதிரி இருக்கிறார்கள் திமுக பரிசுத்தவான்களின் கூடாரமா.
jeya kumar
jeya kumar 2 दिवसांपूर्वी
வட இந்தியாவ சீரழிச்சது போதாதுனு இப்ப நம்ம ஊரயும் கூறு போட வாரானுவ
stock market course in tamil
stock market course in tamil 2 दिवसांपूर्वी
அண்ணா பல்கலை கழகம், மருத்துவ படிப்பு, அரசு துறையில் வேலை வாய்ப்பு மற்றும் இட ஒதுக்கீடு என்று எல்லாவற்றையும் தமிழ்நாட்டு மக்கள் மறந்து விடுங்கள். பிஜேபியின் நோக்கம் இதையெல்லாம் தமிழ்நாட்டிற்கு கொடுக்க கூடாது என்பது தான். வெள்ளைக்காரனிடம் எப்படி அடிமைப்பட்டு கிடந்தோமோ அதே நிலைமை நமக்கு வரப்போகிறது. இனி ஆண்டவன் நினைத்தாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது
Nandha Kumar
Nandha Kumar 2 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/Yp16rpWWloJn26U.html
Bhubesh Kumar
Bhubesh Kumar 2 दिवसांपूर्वी
Rajini will start party now. Bjp gone to admk. Now thalaivar is free. All wrong assumptions developed by media on Rajinikanth had gone false now. Rajinikanth is the next CM, wait and see how a bus conductor will move.. in politics
Bhubesh Kumar
Bhubesh Kumar 2 दिवसांपूर्वी
Rajini will start party now. Bjp gone to admk. Now thalaivar is free. All wrong assumptions developed by media on Rajinikanth had gone false now. Rajinikanth is the next CM, wait and see how a bus conductor will move.. in politics
srishastiha sri
srishastiha sri 2 दिवसांपूर्वी
nice show
Thiru Navkarsu
Thiru Navkarsu 2 दिवसांपूर्वी
எது நடந்தாலும் தனக்கு சாதமாக மோடிஎடுத்துகொள்கிறார்என்றுசொல்வதற்கு உங்களுக்கு கொஞ்சமும்வெட்கமில்லையா. . ? நடக்கிற தவறுகள் அனைத்தையும் மோடிதலையில்தூக்கிவைத்தது இந்த பழக்கத்தை ஏற்படுத்தி விட்டது நீங்கள் தானே.
S Muthiah
S Muthiah 2 दिवसांपूर्वी
sanakkiyare ayyappayathaanda! saran and sibi please study history
Chakkaravarthi Sivakalai Kasiviswalingam
Chakkaravarthi Sivakalai Kasiviswalingam 2 दिवसांपूर्वी
Do you know what is his responsibility in the ministry?
S Muthiah
S Muthiah 2 दिवसांपूर्वी
papparapaiyya media thaane, eppidi nermaiya ethirpakkamudiyum?
Tamizh Arivu
Tamizh Arivu 2 दिवसांपूर्वी
சிபிக்கும் அழுத்தம் வந்திருக்கும் போல
Tamizh Arivu
Tamizh Arivu 2 दिवसांपूर्वी
வரலாறு காணாத Goback amitsha என்பது தெரரியாதா?
Vivek Jaasritha
Vivek Jaasritha 2 दिवसांपूर्वी
Centre we want bjp State dmk .. Who all agree
Kris Ea
Kris Ea 2 दिवसांपूर्वी
அதிமுக, RSS, BJP யோடு கூட்டணி . தெழுங்கர் திமுக காங்கிரசோட கூட்டணி . இரண்டு கூட்டணியும் தமிழக மக்களை ஒடுக்கி அடிமை படுத்தி, ஊழல் செய்து, மலை, மணல் கனிம வளங்களை கொள்ளையடித்து, விளை நிலங்களை பிளாட் போட்டு விற்று, ஈழ தமிழின மக்களையும் ஒழிக்க ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள். இதற்கு EVM - யை ஹேக் செய்தோ, ஓட்டுக்கு பணம் கொடுத்தாவது வருவதே குறிக்கோள். இதில் ஒரு கட்சி கூட களத்தில் இறங்கி மக்களுக்காக போராடி, சுற்றுச்சூழல் தூய்மை செய்யவோ, ஏழை மக்களிடம் வந்து கஷ்டத்தை கூட காது கொடுத்து கேட்க வரல. இந்த இரண்டு கொள்ளை கூட்டணிகளுக்கு பதிலா, மக்களுக்காக போராடும் நாம் தமிழர் கட்சி எவ்வளவோ மேல் என்று தெரிகிறது.
Latha D-Kodi
Latha D-Kodi 2 दिवसांपूर्वी
போங்கடா விகடன் டீம் பிஜேபி என்றாலே குறை கூறுவீர்கள். இந்தியாவை முன்னுக்கு கொண்டு வர பாடுபடும் மோடி அமித் ஷா வை குறை கூற உங்களுக்கு என்னடா தகுதி இருக்கு? விகடன் நடு நிலையை இழந்து பல காலங்கள் ஆகுது. நல்ல வேளை பலதரப் பட்ட யூ ட்யூப் சேனல் உள்ளது, செய்திகள் அறிந்து கொள்ள..... திராவிட கட்சிகள வளர்த்து விட்டதே நீங்க தான டா. அழகிரி என்றால் தனி பாசம், போங்கடா பிச்சக் கார பயலுகளா.... உங்க மு க அழகிரிக்கு 3 கட்ட பாதுகாப்பு குடுக்கும் போது, அமித் ஷா வுக்கு கொடுக்க கூடாதா? போங்கடா வெட்டி பயலுக ளா
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் 2 दिवसांपूर्वी
சின்னாமாவுக்கு பயந்து பழைய பாணியில் பீ சே பீ யுடன்‌ கூட்டணி இனி சின்னம்மா வெளியே வந்தாலும் அடுத்த வழக்கு தயார் செய்து மீண்டும் முடக்கபடுவார் அரசியல் வாழ்க்கையிலிருந்து ..அப்பாராவ் , சுப்பாராவ் ஹாப்பி
Shri Deepack
Shri Deepack 2 दिवसांपूर्वी
Oru ________um nadakadhu bro
Deva Rajan
Deva Rajan 2 दिवसांपूर्वी
TALK ABOUT STUDENT AFFECT BY CORANA DUE TO COLLEGE REOPEN IN KARANTAKA
Karthik
Karthik 2 दिवसांपूर्वी
நக்கலான பேச்சுகள் வேனாமே. விகடன் பேரை கெடுக்க
Selva Peria
Selva Peria 2 दिवसांपूर्वी
பஜகவின் பி டீம் தலைவர் சீமானை அழைக்கவில்லயா ? திரைக்கு பின்னால் மறைந்திருக்கிறார்தானே?
john dg
john dg 2 दिवसांपूर्वी
60000 crs whose money ? Say it is our tax .Politicians speak the investment as they are investigating from their pockets
uneestate
uneestate 2 दिवसांपूर्वी
ஆனந்த விகடன் நடுநிலை தவறி ஆளும் கட்சிகளுக்கு சாதமாக மாறுகிறது
varun prakash
varun prakash 2 दिवसांपूर्वी
இரட்டை இனல =ஆஞ்சனல அமித்ஷா #GOBackAmitShah வருவதால் தமிழ்நாடு மக்கள் ஒரு நல்லது நடக்க வாய்ப்பில்லை கூட்டணி மற்றும் அடிமைகள் விசாரிக்க வந்த ஷா எந்த உயர் பதவிகள் உள்ள பாஜக அனமச்சர் வந்தாலும் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் எடு படாது
senthil senthil
senthil senthil 2 दिवसांपूर्वी
Admk BJP pradu whote podathinga namala ematheduvan please cooperate public
senthil senthil
senthil senthil 2 दिवसांपूर्वी
Thrutu payaluinga BJP admk
Syed Ahmed
Syed Ahmed 2 दिवसांपूर्वी
உயர்ந்த பதவி , மக்கள் பணத்தில் பாதுகாப்பு , அதிகாரம் , வாயஜாலம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் எல்லாம் சாணக்கியர்கள் என்று நினைத்துக் கொள்ளலாம் !
vasanth raman
vasanth raman 2 दिवसांपूर्वी
Saran has hip hop attitude. Stylish bro!
Raja Pandi
Raja Pandi 2 दिवसांपूर्वी
ஹலோ
ktravin
ktravin 2 दिवसांपूर्वी
இந்தியாவில் செய்தி ஊடகங்கள் தங்கள் செய்தித்தாளில் செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு பின்பற்ற வேண்டிய தரநிலைகள் ஏதேனும் உள்ளதா? "திxமலxxx" போன்ற பொது செய்தித்தாள் சில சமூகங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுகின்றன. இதுபோன்ற செய்தித்தாள்களை சாதாரண மனிதர் செய்தித்தாள் என்று அழைப்பது சரியானதா?
Bala Kumar
Bala Kumar 2 दिवसांपूर्वी
Vikatan = DMK Sombu
Vinayaham Adhai
Vinayaham Adhai 2 दिवसांपूर्वी
செம்ம காமெடி
A A
A A 2 दिवसांपूर्वी
For the last few months BJP is targeting tamilnadu.. again oru mega surandal is going to happen
selvam R
selvam R 2 दिवसांपूर्वी
போங்கடா
Arivu Amuthu
Arivu Amuthu 2 दिवसांपूर्वी
அதிமுகவின் அழிவு பாஜகாவினால் அழிந்து விடும்
அன்பு பிச்சை
அன்பு பிச்சை 2 दिवसांपूर्वी
இது மத்திய அரசின் மக்களுக்கான எத்தனையாவது திட்டம்? எல்லா திட்டங்களையும் நிச்சயம் நிறைவேற்றும்! (நமக்கு ஏன் பொல்லாப்பு!)
Ramasubramanian Ram
Ramasubramanian Ram 2 दिवसांपूर्वी
Worst prg
Arif Mohammad
Arif Mohammad 2 दिवसांपूर्वी
மோடியை மக்களவை தேர்தலில் மூத்திர சந்தில் ஓடவிட்ட தமிழகம் இது இந்த ஜின்டாவை இட்லி குண்டாவில் ஓடவிடும் மிக விரைவில்
all tamil channels
all tamil channels 2 दिवसांपूर्वी
கொள்கை அளவில் தமிழ்நாட்டில் சிறந்த கட்சி பற்றி சொல்லுங்கள் 2021 தேர்தலுக்கு உதவியாக இருக்கும்!
Ramesh ramachandran nair
Ramesh ramachandran nair 2 दिवसांपूर्वी
Shame on you vikatan
CHELLAPPAN Y
CHELLAPPAN Y 3 दिवसांपूर्वी
இதைத்தான் தலைவர் சீமான் சொனார் அது இப்போதான் காதில் விழுந்துருக்கு ,தூய்மை இந்தியா திட்டம் தொடங்கும் பொது இது கண்ணுக்கு தெரியலையா
Selva Peria
Selva Peria 3 दिवसांपूर्वी
ஒரு வீரத் தமிழன் பதாகையை வீசி உரிமையை கேட்டு, எதிரியின் உயிரை ஒரு நிமிடம் உலுக்கி ஒட்டு மொத்த தமிழர்களின் பிரதிநிதியாக வெளிப்படுத்தி உள்ளார்.
Bascarane Tetchana
Bascarane Tetchana 3 दिवसांपूर्वी
Sari avarkale tayarnakkikalaaga irukkattum aanaal unkal periyathalaivan soniyaavin kaalaikazhuvi matthiyil pathavikalukku alaintha kathai theriyuma
Selva Peria
Selva Peria 3 दिवसांपूर्वी
பாதுகாப்பு அடுக்கு கூடுனா, அத்தனை வில்லத்தனமானவர் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
Selva Peria
Selva Peria 3 दिवसांपूर्वी
கொள்ளையர்களின் தலைவர் தமிழகம் வந்து கொள்ளைக்காரியை இறந்த பின் திட்டி, கொள்ளைய்ர்களை பாராட்டி பேசி இருப்பது கொள்ளைக்காரியின் வழியில் ஆட்சி செய்யும் கொள்ளைக்காரர்களின் நிலமை பரிதாபமா இருக்கும் போல் தெரிகிறது.
kader babu
kader babu 3 दिवसांपूर्वी
GO Back Amith 420
Meena Muthu
Meena Muthu 3 दिवसांपूर्वी
Watch candid moments after 14:30
Sathish kumar
Sathish kumar 3 दिवसांपूर्वी
Online rummy எல்லாம் இங்க யாரும் தடை பண்ண முடியாது உங்க நிகழ்ச்சி பார்த்த பிறகு ஒரு Game விளையாடிட்டு வந்தேன் இப்பதான் ரம்மி சிறப்பாக உள்ளது .இது குறைவில்லாமல் பணம் கொட்டும் தொழில்
Ahamed Ajeebkhan
Ahamed Ajeebkhan 3 दिवसांपूर्वी
இந்த முறை ரயர் நக்க கார்ல வரலேயா
Narayanan. P NIG
Narayanan. P NIG 3 दिवसांपूर्वी
சரன் சிபி அவர்களே அந்த மதுரை ஒத்த செங்கல்க்கு ஒருவளிசொல்லசொல்லுங்க சானக்கியரிடம்.
தமிழ் நாடு
தமிழ் நாடு 3 दिवसांपूर्वी
மூன்று வருடத்துக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் அதற்கு என்ன வழி தெரியவில்லை பல திட்டங்கள் வந்திருக்குது பார் தமிழ்நாட்டுக்கு
Elaiya Ram
Elaiya Ram 3 दिवसांपूर्वी
People support the gentleman who asked 15 lak questtion..
Surya Rocky
Surya Rocky 3 दिवसांपूर्वी
Just for one person .. today whole city was jammed . And they have blocked most important roads. You guys should also post something on that
Magesh Raja
Magesh Raja 3 दिवसांपूर्वी
உங்கள ..நடிகர் பார்த்திபன் ...சொன்னதையே ..நான் கூட ...யோசிச்சிட்டு பாத்துக்கிட்டே தான் இருக்கேன் ...முடிஞ்சா கமெண்ட்ல பேசுங்க ....தவறு யார் செய்தாலும் தவறுதான் ....விகடன் குழுமம் அதே தவறவிட்டது .....
karthick simbhu
karthick simbhu 3 दिवसांपूर्वी
அடேய் நீங்க முழுசா 200 ரூபா கோஷ்டி டா
S S_Visakh
S S_Visakh 3 दिवसांपूर्वी
Cini ur hilarious 😂
Ramesh K
Ramesh K 3 दिवसांपूर्वी
Then how Ex Prime Minister Rajiv Gandhi has been Assassinated in Tamilnadu...Brutally...
Kannammal Venkidusamy
Kannammal Venkidusamy 3 दिवसांपूर्वी
வடக்கில் தான் சாணக்கியன் இங்கு பெரியார்டா அனைத்து தமிழக மக்களும் புத்திசாலிகள் யாரும் எங்களுக்கு அறிவுரை சொல்ல தேவை இல்லை
Deepak Srinivasan
Deepak Srinivasan 3 दिवसांपूर्वी
Online Rummy 13 death, Credit Card ? how many of them death ? And how many middle class people hide their idenety lives located some where and hide entire life
Stephen Raj
Stephen Raj 3 दिवसांपूर्वी
Only adikkal. No use for amitsha visit
Sethilkumar Senthil
Sethilkumar Senthil 3 दिवसांपूर्वी
ஏற்கனவே அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையோடு இந்த திட்டங்கள் அனைத்தும் சேரும்
Henry S
Henry S 3 दिवसांपूर्वी
We cannot allow politics to interfere with religion. This may work well in North India, but not in Tamil Nadu. We Tamilians are always morally literate and known for separating religion and politics. We should continue to focus on progressive politics and fight against corruption and casteism, but NEVER EVER allow a VIRUS called RELIGION (BJP) into our politics. We should lead by example. Proud to be Tamilian!! #GoBackAmitShah
Morgan Madurai
Morgan Madurai 3 दिवसांपूर्वी
ஊழல் பேர்வலிகளை ஆதரித்து பேசும் பாஜக தமிழக மண்ணில் கால் ஊன்ற முடியாது...
Morgan Madurai
Morgan Madurai 3 दिवसांपूर्वी
இந்த ஊழல் பேர்வழிகலுக்கு பாஜக ஆதரவா???
Highlights - NorthEast United FC 1-0 Mumbai City FC - Match 2 | Hero ISL 2020-21
4:51
Indian Super League
वेळा पाहिला 453 ह
How QAnon Is Taking Over The GOP | The Daily Social Distancing Show
11:32
The Daily Show with Trevor Noah
वेळा पाहिला 2 लाख
Highlights - NorthEast United FC 1-0 Mumbai City FC - Match 2 | Hero ISL 2020-21
4:51
Indian Super League
वेळा पाहिला 453 ह
I COOKED BUTTER CHICKEN FOR THE FIRST TIME FOR MY FAMILY 😋 |
16:02
SOUL Regaltos
वेळा पाहिला 962 ह
Tiger Pop On Winning India’s Best Dancer | Competition, Prize Money & More
17:14
India Forums
वेळा पाहिला 468 ह