Anna University, NEET...தமிழனை நெறிக்கும் சர்ச்சைகள்! |The Imperfect Show 17/10/2020

  वेळा पाहिला 81,060

Vikatan TV

13 दिवसांपूर्वी

Tamilmilk Link - www.tamilmilk.com/
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
16:04எவன் பார்த்த வேலடா இது
16:40 இன்றைய கீச்சுகள்
17:35 இன்றைய விருது.
Description :
*ஆடு மேய்க்கும் தொழிலாளியுன் மகன் NEET தேர்வில் சாதித்த கதை!
* NEET முடிவுகளில் ஏன் குளறுபடிகள்?
* முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் திமுக எம்.பி. கௌதம் சிகாமணியின் சொத்துக்கள் முடக்கம்!
* கோயில் கருவறைக்குள் நுழைந்து பூசாரியை தாக்கிய DMK பிரமுகர்!
*49-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக!
* ரவீந்திரநாத் கனவுக்கு வேட்டு வைத்த தேனி வாக்காளரும் நீதிபதியும்!
* ஆளுநரையும் எடப்பாடியையும் விமர்சித்த ராமதாஸ்!
* ரஜினிக்காக காட்டமாக அறிக்கைவிட்ட தமிழருவி மணியன்!
The Enforcement Directorate (ED) has issued an order for seizing assets worth about Rs 8.6 crore of DMK MP Gautham Sigamani for alleged contravention of the Foreign Exchange Management Act (FEMA), the agency said on Friday."Immovable properties in the form of agricultural lands, commercial and residential buildings among others in Tamil Nadu and movable properties in the form of bank balances and shares totaling to Rs 8.6 crore held by Gautham Sigamani have been seized by the agency under the provisions of Section 37A of FEMA," the ED said in a statement.
Prime Minister Narendra Modi on Friday said the government will soon take a decision on revising the minimum age of marriage for girls after it receives a report from the committee set up for this.
The prime minister said the girls’ gross enrolment ratio in education has turned higher than that of boys for the first time in the country because of several efforts taken by the government in the last six years.
#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit - Shreeraj | Thumbnail art - Santhosh Charles

टिप्पण्या
C S RAMESH NADAR
C S RAMESH NADAR 10 दिवसांपूर्वी
பிராமணியத்தை ஒழிப்போம் என்பது திமுகவின் கொள்கை அதில் ஒரு வழிதான் ஆனந்த விகடன் தி இந்து போன்ற பிராமணர்களின் பத்திரிகைகளை திமுகவை ஆதரிக்க வைத்தது கூடிய விரைவில் திமுக நினைத்தது நடக்கும்
Barsthan Seshachalam
Barsthan Seshachalam 11 दिवसांपूर्वी
Why DMK and other major TN political parties do not make their opposition of the major Anna University's take over by BJP Central Government initiated by Karnataka based RSS Sangi Soorappa. Why this blind eye by DMK which claims that it is always fighting for social justice. Is it because Anna University issue is related to TN Governor that is DMK doesn't want to have tussle with governor.
Sivaprakash K
Sivaprakash K 11 दिवसांपूर्वी
சரியான comments கொடுத்திருக்கிறீர்கள்
சிவ சங்கர்
சிவ சங்கர் 11 दिवसांपूर्वी
இதுக்கு பேரு என்ன தெரியுமா,எச்ச. #எச்சவிஜய்சேதுபதி #எச்சமுத்தையாமுரளிதரன்
AADHIRAN AADHI
AADHIRAN AADHI 11 दिवसांपूर्वी
முகிலன் என்ன ஆனார்?
AADHIRAN AADHI
AADHIRAN AADHI 11 दिवसांपूर्वी
நிர்மலா வழக்கு என்ன நிலையில் உள்ளது ?
B Tev76
B Tev76 11 दिवसांपूर्वी
தமிழருவி மணியன் அந்த கன்னடபொறுக்கி சிவாஜிராவ் கெய்க்வாட்டுக்கு வக்கீல் வேலையல்ல மாமாவேலை அல்லவா பார்க்கிறான்? சிவாஜிராவுக்கு ஆதரவு அளிப்பவர்களை பாருங்கள், பார்ப்பனிய பொறுக்கி நாய்களும் அவர்களுக்கு அல்லக்கைகளாக செயற்படும் பீகாரி ரங்கராஜ் பன்றி, மென்டல் மாரிதாஸ்,அரைவேக்காடு மதன் ரவிசந்திரன், பொம்பளை பொறுக்கி கிஷோர் சாமி, குடிகாரநாய் அர்ஜூன் சம்பத்,ஆட்டுக்கார அரைமுட்டாள் அண்ணாமலை, 02, 03 படங்களை மட்டுமே இயக்கி படுதோல்வியடைந்த மார்க்கட் இல்லாத பிரவீன் காந்தி, Congress ஐ விட்டு தூக்கி கடாசப்பட்ட கராத்தே தியாகராஜன், இந்த மணியன்( இவன் 2014 தேர்தலில் பாஸிச பாஜகவை ஆதரித்தவன்) போன்ற மக்கள் செல்வாக்கு கொஞ்சமும் கிடையாத செல்லாக்காசுகள்தான். தமிழ்நாட்டு மக்கள் தாங்கள் யார் என்பதை 2004, 2014,2019 நாடாளுமன்ற தேர்தலில் மிகத்தெளிவாக நிரூபித்துகாட்டியவர்கள். இது தொடரும்
Michael Nicholas
Michael Nicholas 11 दिवसांपूर्वी
Tamixh aruvi - tamil odai
Michael Nicholas
Michael Nicholas 11 दिवसांपूर्वी
Dmk has become absolute a rowdy party
Michael Nicholas
Michael Nicholas 11 दिवसांपूर्वी
Madasigamani
Abhi's Cookery
Abhi's Cookery 11 दिवसांपूर्वी
தம்பி அதிமுகல கவுன்சிலர் லெவல்ல ஒன்னும் நடக்கலயா கட்டையா அண்ட் மொட்டையா
Thiruppalli
Thiruppalli 11 दिवसांपूर्वी
சிபி மு க ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் ( காணொலியில்) திருமணம் நடத்தி வைப்பதாக செய்தி வந்துள்ளதைப் பற்றி கூறுங்கள்.
all tamil channels
all tamil channels 11 दिवसांपूर्वी
B J P AATCHIYIL ETHU THAAN SARIYAAKA NADAKKUM? ELLAME ARIVUKETTAVARKAL LEADERSHIP
all tamil channels
all tamil channels 11 दिवसांपूर्वी
ARIVUKETTA B J P ARIVULLA THAMIZH NAATTAI KODUMAI SEIRAAN EPS & OPS KOLLAIKUMBAL KOLLAI ADIPPATHIL KAVANAMAAKA IRUKIRAARKAL EVANDAA KAETTAAN NEET PORAMBOKKU SORINAAYIKAL PAKAL KOLLAITHAAN ATHIKAM I N D I A VAI B J P AZHIKKUM!
Social Activist
Social Activist 12 दिवसांपूर्वी
இவன் பால குருசாமி என்னைக்கு கு. ஜ.க வில் சேர போரான்னு தெரியல, எவ்வளவு சொத்து செத்தான்னு தெரியல இப்ப அமலாக்க துறைக்கு பயந்துகிட்டு கு. ஜ.க விற்கு கூஜா தூக்கறான், ஏழை மாணவர்களுக்கு இன்னொரு college கட்டனுமாமாம் அப்ப ஏழைக்கு ஒரு காலேஜ் பணக்காரனுக்கு ஒரு காலேஜ் அ.
Sampathkumar P
Sampathkumar P 12 दिवसांपूर्वी
In our college (PSG Tech), some HODs tell Balagurusamy is not that good
Aarthychellam
Aarthychellam 12 दिवसांपूर्वी
Award perfect 👌
R.krishna kumar
R.krishna kumar 12 दिवसांपूर्वी
Neet🤮🤮🤮🤮
Şþıŕıţ øf Šøųł
Şþıŕıţ øf Šøųł 12 दिवसांपूर्वी
Dai dai konjom naal munnadi DMK ku support speech aprm yellam comments la DMK ku ninga romba support pandringa nu solita udanae potturathu yethathu yengaiyathu erukangalanu paathutu 😂 yen da ninga Vikatan nu vachitu erukinga Megakaadan nu pottukalam da
Arvind v
Arvind v 12 दिवसांपूर्वी
IThu enna naada enna karumam da ithu thuuu, ena solrathunae therila, kevalam. intha nadum naatu makalm nasamai pogatum.
sp Kumaar
sp Kumaar 12 दिवसांपूर्वी
பேசாம ரசினி காவேரி மணியம் பேச்சைகேட்காமல் சீமான் சொல்வதை செய்துவிட்டு போய்விடலாம்
Sriharan Ranganathan
Sriharan Ranganathan 12 दिवसांपूर्वी
தங்களின் தலைப்பை மீண்டும் பாருங்கள் தமிழர்களை நெரிக்கும் சர்ச்சைகள் தமிழர் நெரிபடுவது உங்களுக்கு சர்ச்சையாக அதாவது பேச்சாக தெரிகிறதா ? நெரிபடுவது அவன் கழுத்து என்று தெரியாதா , சர்ச்சையாம் சர்ச்சை இதற்கு திட்டுவதற்கு என்றே செயல்படும் சில செயலிகளே தேவலாம் போல இருக்கு!
Thiruppalli
Thiruppalli 12 दिवसांपूर्वी
தமிழ்நாட்டில் தாதாக்கள் ஊடுருவல் உள்ளதா. இன்டர்போல் என்ன கூறுகிறது.
Thiruppalli
Thiruppalli 12 दिवसांपूर्वी
பாஜக நடிகர்களை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்யவிருக்கிறார்களா? ராதாரவி, குஷ்பு, s ve சேகர், நமிதா, காயதரி ரகுராம் போன்றவர்களை வைத்து. 2021 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில்.. வியூகம் என்ன...
Dhanalakshmi Gopal
Dhanalakshmi Gopal 12 दिवसांपूर्वी
8500 கோடிக்கணக்கான விமானத்தில் ஏன் வேறு நாட்டிற்கு போக வேண்டும் முருகன் மயிலில் உலகை சுற்றி வந்த மாதிரி இவரும் சுற்றி வரலாமே
Lets Live with humanity
Lets Live with humanity 12 दिवसांपूर्वी
திருப்பூர் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட 2ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் பிளாஸ்டிக் நீர் தேக்க தொட்டி அமைக்க 7.70லட்சம் செலவு.கோவையில் கம்யூனிஸ்ட் mp நிதியில் 30ஆயிரம் கொள்ளளவு கொண்ட உயர்நிலை கான்கிரீட் சிமெண்ட் நீர் தேக்க தொட்டி அமைக்க 5.80லட்சம் மட்டுமே செலவு இதில் உங்கள் கருத்து #கருத்துப்பகுதி
Sriharan Ranganathan
Sriharan Ranganathan 12 दिवसांपूर्वी
சிலரை மென்மையாகவம் சிலவற்றை கண்டுகொள்ளாமலும் சிலரை கடுமையாகவும் விமர்சனம் செய்வது யாரை திருப்திப்படுத்த என்பது அனைவருக்கும் தெரியும் என்பது உங்களுக்கும் தெரியும், அதற்கு எடுத்துக்காட்டு ஸ்டாலின் திமுக சிகாமணி போன்றவர்களையும் ஓ பி எஸ் மற்றும் ரவீந்திரநாத் போன்றவர்களையும் நீங்கள் பதிவிட்டதே சான்று அதுவும் அயோக்கிய சிகாமணி என்று என்று நீங்களே முடிவெடுத்து கடுமையான முகத்தோற்றத்தோடு சொன்னது உங்கள் நிவையை தெளிவாக காட்டியது,தேர்தல் நெருங்கும போது விகடன் குழுமத்தின் ஏடுகளில் இன்னும் பல காட்சிகளை காணலாம் என கருதுகிறேன்,
Lets Live with humanity
Lets Live with humanity 12 दिवसांपूर्वी
இந்தியா மற்ற நாடுகளுக்கு பெட்ரோல் டீசல் ஏற்றுமதி செய்கிறதா?அப்படி என்றால் லிட்டர் எவ்வளவு விலையில் விற்கிறது? #கருத்துபகுதி
Mathivanan G
Mathivanan G 12 दिवसांपूर्वी
நீட்டால் தேர்ச்சி பெற்றுயிருந்தாலும் அடுத்துமருத்துவ படிப்பின் இறுதியில் நெக்ஸ்டு என்ற தேர்வை கொண்டுவந்து மாணவர்களின் குரல்வளையை நெரிக்கப்போகிறது மோடி அரசு
sathish kumar
sathish kumar 12 दिवसांपूर्वी
DMK nale ravti kuttamunu sollunga bro
Vanchi Nathan
Vanchi Nathan 12 दिवसांपूर्वी
Hatsoff to vikatan to elaborate the news
Azhil Priya
Azhil Priya 12 दिवसांपूर्वी
Tamilaruvi book troll😂Age 25 nu yethi vidunga vetla imsa thangala🤕No need of public xam bcoz of neet👍🏼
Natarajan Selvam
Natarajan Selvam 12 दिवसांपूर्वी
பொன்முடி அவர்கள்... இந்த பரிமாற்றத்தில் தவறு இல்லை... என்று நிரூபிப்பார்....
Natarajan Selvam
Natarajan Selvam 12 दिवसांपूर्वी
உங்களை வப்பட்டியாக வைத்துள்ள... பீஜேபி யின் ஆட்சி இலட்சத்தனை பார்....
B S Arun
B S Arun 12 दिवसांपूर्वी
9o23
sathya022
sathya022 12 दिवसांपूर्वी
இன்று முதல் 'எடுபுடி தமிழ் அறிவு மணியன்' என்று அழைக்கப்படுவர்
ARIVU MS
ARIVU MS 12 दिवसांपूर्वी
What is happening between Armenia and Azerbaijan... Kindly explain, why the war is still continuing...
bank Assets
bank Assets 12 दिवसांपूर्वी
நாடு நாசமா போச்சு.சனியன் ஆளும் தேசம்
Arokia Dass
Arokia Dass 13 दिवसांपूर्वी
தமிழ் அருவி மணிய நினச்சா எழுதுனவ்ஸ்ன்
Kris Ea
Kris Ea 13 दिवसांपूर्वी
NEET தேர்வை வச்சு தமிழக மாணவர்களை வஞ்சிப்பது. அண்ணா பல்கழைக் கலகத்தை வச்சு எஞ்சினியரிங் மாணவர்களை வஞ்சிப்பது - இது RSS, பாஜக மோடி திட்டமிட்டே செய்கிறார்.
fun shows
fun shows 13 दिवसांपूर्वी
ஜனநாயகம் என்றால் மக்கள் கருத்தின் வெளிப்பாடு. அதைக் காக்க வேண்டும் என்றால், EVM ஐ செருப்பால் அடித்து தூக்கிக் குப்பையில் போட வேண்டும்.
varun prakash
varun prakash 13 दिवसांपूर्वी
மோடி இந்தியாவின் பெரிய கேடி Ammuku Dumkku Ammal Dummal 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃 மோடி = கேடி 😃😃😃😃😃😃
ERaja Mathivanan
ERaja Mathivanan 13 दिवसांपूर्वी
மத்திய அரசு 1000கோடி கொடுக்கும்???? இத நாம நம்பனும் .... இந்த மத்திய அரச GST பாக்கிய கொடுக்க சொல்லுங்கப்பா...
Hasan Basheer
Hasan Basheer 13 दिवसांपूर्वी
Mothala Gst tharatum apram 1000cr AnnaUni ku fund tharatha pathi pasatum. Dobakoor center gvt
Pradap JP
Pradap JP 13 दिवसांपूर्वी
Tamilnadu politics 🌬️💦🤕
Lakshmanan Lakshmanan
Lakshmanan Lakshmanan 13 दिवसांपूर्वी
ஜெ வின் சமாதி எந்த நிலையில் உள்ளது.... முழுமையாக கட்டப்பட்டிருக்கா.. கூறுங்கள்...
PACHAIYAMMAL .B
PACHAIYAMMAL .B 13 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/oWKJraic1axsu7k.html தல பெரியவங்களா தளபதி பெரியவங்களா என்று சண்டை போட்டவங்க எல்லாம் இந்த short flim பாருங்க👍👌
GK VALLUVAN
GK VALLUVAN 13 दिवसांपूर्वी
ரஜினிகாந்த் பூல ஊம்புலனா உங்களுக்கு தூக்கம் வராது
Naattu Sarakku
Naattu Sarakku 13 दिवसांपूर्वी
ரஜினிகாந்த் ஆட்சியமைத்தால் வரிகள் வாடகைகள் இல்லாத தமிழகம் மலருமா? கருத்துறை பகுதிக்கான கேள்வி.
Joseph Anson
Joseph Anson 13 दिवसांपूर्वी
If BJP come this will happen in tamilnadu
Rathna Kumar
Rathna Kumar 13 दिवसांपूर्वी
Hats off to Sabarimala and Jeevithkumar..!!!
அரை வேக்காடு Half Baked
அரை வேக்காடு Half Baked 13 दिवसांपूर्वी
கமெண்ட் பதிவு செய்யும் பழம் பெருச்சாளிகளை காணவில்லை🤔🤔🤔 செம்மையா கவனிச்சிட்டங்களா? 😂😂😂🤣🤣🤣
Rubesh Kannan
Rubesh Kannan 13 दिवसांपूर्वी
Y saran didn't shave we can't see like this.. different saran bro..
அரை வேக்காடு Half Baked
அரை வேக்காடு Half Baked 13 दिवसांपूर्वी
கையில் கறை படிதல்...கேள்விப்பட்டு இருக்கோம். கறையில் கை...புதுசா இருக்கே சிபி அண்ணா
GT Bakyaraj
GT Bakyaraj 13 दिवसांपूर्वी
dai....eppa paathalum DMK va pathi pesuratha vitutu...BJP pathi pesunga...
Sai Raghu
Sai Raghu 13 दिवसांपूर्वी
Dear apprentice pl listen to this video @11.13 he says clearly he is not driver and driver is not drunk
Narayanan. P NIG
Narayanan. P NIG 13 दिवसांपूर्वी
அருமை சகோதரா
yuvaraj s
yuvaraj s 13 दिवसांपूर्वी
#banneetexam
680interstate
680interstate 13 दिवसांपूर्वी
Which college is owned by sikamani?
Jeyanthi Thirunavukkarasu
Jeyanthi Thirunavukkarasu 13 दिवसांपूर्वी
Appreciate your coverage of important issues of the nation in a nutshell. Keep it up !
varun pillai
varun pillai 13 दिवसांपूर्वी
Andha kaase Stalin solidhan pathukraangale ivanga😂😂😂😂
varun pillai
varun pillai 13 दिवसांपूर्वी
Coching centre munna illayada loosunga ....education lobby odaikathan da NEET konduvandhanga...out of 180 questions la irundhu 173 from our sylabbus da .... Uttarakhand Tripura pathilam neenga eppada kavalapada aarambichenga...motto aprom andha sivapu Satta..kaasukaaga Ching Changss😂😂😂😂
Khan Mohamed
Khan Mohamed 13 दिवसांपूर्वी
இவ்வளவு பெரிய கல்யாணமண்டபத்திற்க்கு 250 Sq க்கு மட்டும் தான் முறையாக வரி கட்டியுள்ளாக செய்தி வெளியாகியுள்ளதே உ.ன்மையா?
Asha Elangovan
Asha Elangovan 13 दिवसांपूर्वी
Very true....our pain...is all a musical for Modi....
Thangavelu Raj
Thangavelu Raj 13 दिवसांपूर्वी
+2 என்ற exam எதுக்கு? நீங்க கேக்கலாம், அதையே சீமான் கேட்டால் நக்கல் அடிப்பீர்..
R K GNANAM
R K GNANAM 13 दिवसांपूर्वी
மனுசன மனுசன் முழுங்கிறாண்ட தம்பி பயலே இது மாறுவது எப்போ தீருவது எப்போ நம்ம கவல
irudayam v
irudayam v 13 दिवसांपूर्वी
சபரிமாலா ஏதோ சிலபஸ் பற்றி மட்டும் சொன்னதாகச் சொல்லி பூசி மெழுகிறீங்களேடா!! அவுங்க கோச்சிங் இல்லாமல் நீட் பாஸ் பண்ண முடியாதுன்னு சொன்னதை மூடி மறைக்கிறேங்களே, வெடகமா இல்ல
Thanjai Anna
Thanjai Anna 13 दिवसांपूर्वी
நாளை தமிழக கவர்னரை பிஜேபி யின் தலைவர் முருகன் அவசரமாக சந்தித்து.. குடித்து விட்டு கலாட்டா செய்த தனது கட்சியை சேர்ந்தவரை அநியாயமாக துன்புறுத்தினர் என்பதை தெரிவித்தார்... கவர்னர் உடனடியாக முதல்வரை தொடர்பு கொண்டு இது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட கேட்டுக் கொண்டார்.
Thanjai Anna
Thanjai Anna 13 दिवसांपूर्वी
BJP யின் ஆட்டம் ஆரம்பம்...போக போக தெரியும்...
Vijaym61 Mahan
Vijaym61 Mahan 13 दिवसांपूर्वी
Thamilaruvi Maniyanai romba kaddichetungalo bros
suresh suvin
suresh suvin 13 दिवसांपूर्वी
நல்ல விஷம்தான் தேர்வில் வெ்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள். அப்படியே வெற்றி பெட்ட மாணவர்களின் பொருதர நில்லயையும் கணக்கெடுத்து பார்த்தால் நீட் தேவின் சமத்துவம் தெரியவரும்.
Prabhu Steve
Prabhu Steve 13 दिवसांपूर्वी
Dei vetkam ketttavangala... Innum ethana naala thamilan thamilan nu soli engale emathikkitte iruppinge ?? Yaaravudhu nalladhu seyyakoodadhe. Eche kaasu kaage ippadi poiyaaa solli engale emathittu iruppinge ....??
LIGHT OF HOPE🌅
LIGHT OF HOPE🌅 13 दिवसांपूर्वी
பூசாரியை தாக்கிய திமுக கவுன்சிலரின் கணவருக்கு வாழ்த்துக்கள்!👌👍💐👏👌👍💐👏👌👍💐👏👌👍💐👏👌👍💐👏👌👍💐👏அடுத்து பாலகுருசாமி அடி வாங்குவது உறுதி!💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
all tamil channels
all tamil channels 11 दिवसांपूर्वी
PAALA SORI KAAMIYAI ADITHTHU VIRATTUVOM
Suriya Chandran
Suriya Chandran 13 दिवसांपूर्वी
அண்ணா பல்கலைக்கழகதில் என்ன தான் பிரச்சினை?? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க பிளீஸ்!!
Mansoor Akhthar
Mansoor Akhthar 13 दिवसांपूर्वी
Masoodhi yaral idikkapattadhu trichy il... cibi saran answer pls...
Madhu Madhu
Madhu Madhu 13 दिवसांपूर्वी
காணவில்லை: 1. நிர்மலா தேவி 2. கைலாச மன்னன் 3. Ctrl alt clap
jadso bell
jadso bell 13 दिवसांपूर्वी
Avarukkka vali thani vali pa... Appadi dan povaaru😂
Siva Rama Krishna
Siva Rama Krishna 13 दिवसांपूर्वी
58% Students la how many of them 2nd+ yethana Peru ezhudhi irrukanga
reegan salamon
reegan salamon 13 दिवसांपूर्वी
ஆடு மேய்க்கிறவர் மகன், தையல் செய்பவர் மகன் நீட்டில் வெற்றி பெறுவதற்கு அவர் குறைந்தது 2முறை முயற்சிக்க வேண்டும். பணம் கட்டி டியூசன் போக வேண்டும். 12 வருஷம் அவர் ncert என்ற பாடத்தை விட சிறப்பான மாநில பாடத் திட்டத்தில் படித்தாலும், ncertயில் உள்ள கமா, புள்ளிகளை படித்தால்தான் தேர்ச்சி பெற முடியும்... அப்புறம் என்ன முடிக்கு இதை சாதனைனு பேசறீங்க மக்களே! டியூசன் போக முடியாதவன் இன்னும் எக்ஸ்ட்ராவா ஒன்னோ ரெண்டோ வருஷத்த அதுக்காக ஒதுக்க முடியாதவன் ஆயிரக் கணக்குல இருக்கான். அவனெல்லாம் அறிவில்லாதவன் இல்ல. படிக்க முடியாதவன் இல்ல. இந்த எக்ஸ்ட்ரா செலவை செய்ய முடியாதவன். அவனோட நெலமைய எப்படி பாக்கப் போறீங்க அறிவாளிகளே!.. டியூசன் வழியா வியாபாரிகள் பணத்தை சுரண்டுறதுக்கு வழி செய்யிற நரித்தனத்துக்கு பேர் *தகுதித் தேர்வா*?
barnabas nehemiah
barnabas nehemiah 13 दिवसांपूर्वी
PAKODA MODI is a vetnary PM... Very concerned about cow 🐄, peacock, deer, Rajapalayam dogs and the highlight is tiger should not eat beef.... GST, GDP, unemployment problem, covid-19, UP issues etc.. is not for animals so it's out of syllabus for him... Rajinikanth is brilliant as he is a regular reader of thuckluck ... For EPS and OPS know the way only for Rajbhawan... Anna University Naa ennanu theriyaathu
Selvakumar Arumugam
Selvakumar Arumugam 13 दिवसांपूर्वी
Super G ... .. 👌
Pazhani Rajaram
Pazhani Rajaram 13 दिवसांपूर्वी
Tiruvannamalai GH la corona ku sariya treatment panna matinranga. worst ha iruku.
ismayil mahaboob
ismayil mahaboob 13 दिवसांपूर्वी
பெரியவரு டிசம்பர்ல வருவாரு கிருஸ்மஸ் தாத்தாவா. பரிசு எல்லாம் வாரிவளங்குவாரு. ஆனால் ஒரு கண்டிஷனும் போடுவாரு. பரிசு பெருட்கள ஏப்ரல் 1தேதில தான் திறந்து பார்க்கனும்னு.😜😁
vinoth kumar
vinoth kumar 13 दिवसांपूर्वी
Intha school H.M enoda brother 🙏🙏🙏
Siva & Siva
Siva & Siva 13 दिवसांपूर्वी
திருட்டு பயபுள்ள நாட்டை ஆண்டால் இதுவும் நடக்கும்! இன்னுமும் நடக்கும், போருத்திருந்து அனுபவித்து ஆகவேண்டும்,☹️😌
Robert Kennedy
Robert Kennedy 13 दिवसांपूर्वी
Dai RSS sangigala enda DMK vai Target ponrigala ..parpana adimaikala...
Rajaram Rajaram
Rajaram Rajaram 13 दिवसांपूर्वी
பன்னிரெண்டு வருடம் படித்து தேர்ச்சி பெற்று வந்த மாணவர்களை, மருத்துவ படிப்புக்காக நுழைவுத்தேர்வு ஒன்றை வைத்து மீண்டும் பரிசோதிப்பது நியாயம் இல்லை என்று கலைஞர் அவர்கள், 2007 ல் நுழைவு தேர்வை ரத்து செய்தார்.
My Heart
My Heart 13 दिवसांपूर्वी
90 % of their time, they spread Negative News and vibes !!! Idiots
M B
M B 13 दिवसांपूर्वी
why u r not showing the caricature? R U AFRAID IF REPURCUSSIONS
Tyche Arun
Tyche Arun 13 दिवसांपूर्वी
Tamilnadu govt should stop 12 standard syllabus and start teaching only NEET subject to all 12 standard students . This could be only way to circumvent NEET from being taught for the rich and affluents
My Heart
My Heart 13 दिवसांपूर्वी
Irritating fellows !!!!
Tamil magal
Tamil magal 13 दिवसांपूर्वी
Last tweet was excellent
Tyche Arun
Tyche Arun 13 दिवसांपूर्वी
Rajni can you explain how many IT Notices was served for you. Have u paid your taxes properly or were you able to waive off ? Bcos of your past experiences you must tried with corporation
Sendhil Pandian
Sendhil Pandian 13 दिवसांपूर्वी
குடிக்கிற விளக்கெண்ணெய் மற்ற வர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இல்லாமல் வீட்டில் குடித்து நாசமாய் போய் அரசு கஜானாவிற்கு தனது பங்களிப்பை செய்ய வேண்டியது தானே ?
padmavathy k
padmavathy k 13 दिवसांपूर्वी
இன்றைய விருதின் அர்த்தம் என்ன? ஏதோ ரைமிங்கா இருக்கு அவ்வளவுதான்
SURESH KUMAR M
SURESH KUMAR M 13 दिवसांपूर्वी
மாணவருக்கு உதவிய ஆசிரியர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் நன்றிகள்.
Kannan Vidya
Kannan Vidya 13 दिवसांपूर्वी
மாரியதைமணியன்தற்போதுமயிறுமணியன்ஆனார்
SURESH KUMAR M
SURESH KUMAR M 13 दिवसांपूर्वी
இந்த பாழாபோன பலாத்கார ஜனதா கட்சி நாய்கள் இருக்கும் வரை இப்படிதான் நடக்கும். இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும், மாணவர்களும் வஞ்சிக்கப்படும் அளவுக்கு மத்திய பலாத்கார ஜனதா கட்சி நாய்கள் நடந்துகொள்வது இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று ஆசை படுறிங்களா டா எச்ச பாஜக பசங்களா. நீட் தேர்வு ரிசல்டை கூட ஒழுங்காக வெளியிட முடியாத நீங்களா நாட்டு மக்களை காப்பாற்ற போரிங்க??? இந்த பாழாபோன இந்திய நாட்டின் பிரதமர் பத்திரிகை நிருபர்கள் ஊடக நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் தரமுடியாத நேரில் பதில் சொல்ல தெரியாத ஒரு பிரதமர் நாட்டுக்கு தேவை இல்லை. பயந்தாங்கோலி பிரதமர் உலகத்திலேயே யாரு என்றால் மோடிதான். பத்திரிகை நிருபர்களை நேரில் சந்திக்க பேட்டியை குடுக்க ஏன் பயம் இந்த மோடிக்கு. சரண் அவர்களே திமுக பற்றிபேசிய நீங்கள் ஏன் மா சுப்பிரமணியனின் மகன் கொரோனாவில் இறந்த செய்தியை சொல்ல ஏன் மறந்திங்க???
Sendhil Pandian
Sendhil Pandian 13 दिवसांपूर्वी
கௌதம சிகாமணியெல்லாம் சாம்பிள் தான் 10 வருடங்களாக அதிகாரத்தில் இல்லாத எதிர்கட்சியிடம் மட்டும் அதிகாரம் கிடைத்தால் கோடிகளை சேர்க்கும் கனிமவள கொள்ளை நில அபகரிப்பு இதற்காகவே இன்னொரு சிறப்பு கானொளி நிதமும் ஒளிபரப்ப வேண்டிய தருணம் வரலாம். ..
Tyche Arun
Tyche Arun 13 दिवसांपूर्वी
Balaguruswamy idiot you start a new college for the rich and affluent. Just for your personal benefits don't suck up
We Tested Viral LIFE HACKS To See If They Work Ft. Samreen Ali | Mahjabeen Ali
8:36
Mahjabeen Ali
वेळा पाहिला 368 ह
ASLE - Gurman Sandhu | Gur Sidhu | Jassi Lohka | Punjabi Songs | New Punjabi Song 2020
3:34
Brown Town Music
वेळा पाहिला 4.3 लाख
We Tested Viral LIFE HACKS To See If They Work Ft. Samreen Ali | Mahjabeen Ali
8:36
Mahjabeen Ali
वेळा पाहिला 368 ह
ASLE - Gurman Sandhu | Gur Sidhu | Jassi Lohka | Punjabi Songs | New Punjabi Song 2020
3:34
Brown Town Music
वेळा पाहिला 4.3 लाख
MY ROOM TOUR| UDAIPUR | 2020| AVNEET KAUR| TRAVEL
3:29
Avneet Kaur
वेळा पाहिला 327 ह
OPPO F17 Pro - Be The Light To Spread The Light | Diwali Edition
0:21
OPPO Mobile India
वेळा पाहिला 19 लाख
Chennaiku Pudhusu | Tamil Web Series | EP 03 | Ft. RJ Saru | JFW
14:58
JFW - Just for Women
वेळा पाहिला 263 ह