அயோத்தியில் முருகனுக்கு கோயில் கட்டுவார்களா? - ஜல்லிக்கட்டு புகழ் Karthikeya Sivasenapathy Interview

  वेळा पाहिला 31,273

Vikatan TV

22 दिवसांपूर्वी

Karthikeya Sivasenapathy is a social activist working on Bio-Diversity, Environment, Native Livestock, Tamil culture & Language and Social Justice. He is the Managing Trustee of Senaapathy Kangayam Cattle Research Foundation .Karthikeya Sivasenapathy, a well-known face in the Kongu region and founder-cum-managing trustee of Senaapathy Kangayam Cattle Research Foundation recently joined in DMK Party,
“My objective is to spread the contribution of the erstwhile DMK government to the development of the Kongu region. Reservation and other policies played a pivotal role in the development of the region,” said Mr. Senaapathy, who was invited by Mr. Stalin to Chennai.

Chapters
00:00 Start
02:15 About joining in Dmk
04:06 Tamilian or Dravidian
09:07 Naam Tamizhar part statement
13:09 Vetrivel yatra - BJP
24\8:37 Thirumavalavan Petition issue
CREDITS
Host -Se.Tha Elangovan | Camera -Hariharan& Rameshkanna | Edit -Lenin

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Ramana Thiru
Ramana Thiru 5 दिवसांपूर्वी
350 கோடி pk plan
suresh p
suresh p 8 दिवसांपूर्वी
What's wrong with this Hindus can't stand adharma.?
Baby K
Baby K 10 दिवसांपूर्वी
Ivan Kaangeyam la nikka poraan.. Udhay kaal la vizhundhutaan..
Saravanan K
Saravanan K 10 दिवसांपूर्वी
திமுக ஜனநாயக கட்சி என்றால் யாரும் வாயால் சிரிக்க மாட்டார்கள்.பின்னால் பொ...லவ் சிரிப்பார்கள்...
Valari Info
Valari Info 12 दिवसांपूर्वी
Kevaalamaa iruku ivarodooo thatuvam.. Dmk - is number one accussed in banning jallikattu under congress government..
Susai Jeyaraj
Susai Jeyaraj 16 दिवसांपूर्वी
கேள்வி கேட்கும் கேனயனுக்கு அறிவு இருக்கு என நம்பி பதில் சொல்லும் விதம்தான் சிரிப்பாய் உள்ளது
Raja Madhi
Raja Madhi 17 दिवसांपूर्वी
Richest Political Family in History....
Prabhakaran Dakshinamurthy
Prabhakaran Dakshinamurthy 17 दिवसांपूर्वी
விசாரணைக் கைதியாகச் சிறை சென்றது கேவலமில்லை. தண்டனைக் கைதியாகச் சிறை சென்றதும் பின்னால் தப்புக் கணக்கால் தப்பாக விடுவிக்கப் பட்டதும் அதன் பின் அகால மரணத்தால் பாவமன்னிப்புப் பெற்றதும் பற்றி உயர்வாகப் பேச முடியுமா?
காங்கேயம் கதிர்
காங்கேயம் கதிர் 17 दिवसांपूर्वी
அறிவுப்பூர்வமான விடைகள்.👌.. ஆரியம் எதிர்ப்போம்.
Prabhakaran Dakshinamurthy
Prabhakaran Dakshinamurthy 17 दिवसांपूर्वी
வடக்கிலிருந்து பிரசாந்த் கிஷோர் அவர்களை ஏன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேள்வி. வக்கிரமான விதண்டாவாதம் என்பதற்கு இது ஒரு சான்று. கர்நாடகாவிலிருந்து வரும் காவிரிநீரில் விளையும் நெல் அரிசியைத் திமுகவினர் உண்ணக் கூடாது என்றும் கூட இந்தப் பதர்கள் வாதிப்பார்கள். உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட விமானத்தில் தான் இவர்களின் வாத்தியார்கள் பயணிக்கிறார்களா என்று நாம் கேட்க மாட்டோம்.
Tamil Ko
Tamil Ko 17 दिवसांपूर्वी
தமிழனா? திராவிடனா? என்ற வாதமே தவறானது. திராவிடம் ஒரு இனத்தை குறிக்கும் சொல்.. தமிழம் என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டது. இரண்டும் வேறுவேறு பதமாகும். மேலும் தமிழகத்தை தமிழர்தான் ஆளவேண்டும் என்பது சரியானால், அந்நிய மண்ணை அந்நியரே ஆள்வதுதானே சரியாகும்.. அமெரிக்காவில் கமலா ஹாரிஸ் ஜெயித்தவுடனே மார்தட்டும் தம்பிகள் ஞயாயமாக அதை எதிர்த்திருக்க் வேண்டுமே..
Annadurai Annadurai
Annadurai Annadurai 17 दिवसांपूर्वी
பிஜேபியின் தில்லுமுல்லு தமிழ் நாட்டில் எடுபாடாது
Senthilkumar Thangaraju
Senthilkumar Thangaraju 17 दिवसांपूर्वी
தமிழ் பத்திரிக்கையான விகடன் குழுமத்தை சேர்ந்த பசுமை விகடன் ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்று மகாராஷ்டிரா வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்களை அழைத்துவந்து தமிழ்நாடு முழுவதும் தமிழக விவசாயிகளிடம் கருத்தரங்கங்கள், நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தியது எதற்காக? ஏன் தமிழ்நாட்டில் வேளாண் அறிஞர்களே யாரும் இல்லையா? மாகாராஷ்டிராவில் இருந்து எதற்காக இறக்குமதி செய்கிறீர்கள்? என்று யாரும் கேட்கவில்லை. ஏனெனில் அவர் தமிழ்நாட்டின் வேளாண்மை மேம்படுவதற்கான ஆலோசனைகளையே நமது விவசாயிகளுக்கு வழங்கினார். அதுபோலவே பிரசாந்த் கிஷோர் எந்த மாநிலத்துக்காரர் என்பது இங்கே பிரச்சனைக்குரிய அம்சமல்ல. அவரது ஆலோசனைகள் திமுகவின் வளர்ச்சிக்கு உதவுகிறதா இல்லையா என்பதுதான் விவாதத்திற்கு உரியது. அவர் திமுக வெற்றி பெறுவதற்கு பதிலாக திமுக கட்சியை அழிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினால் அது விவாதத்திற்கு உரியது. அதுவும் அந்த கட்சியின் நிர்வாகிகள் விவாதிக்க வேண்டிய விடயம்தான். ஊடகங்களோ, பொதுமக்களோ அதில் கவலைப்பட ஒன்றுமில்லை. அவர் திமுகவை வளர்ப்பதற்காக தமிழக நலன்களுக்கு எதிரான ஆலோசனைகளை வழங்கினாலோ, திமுகவின் முதல்வர் வேட்பாளராக வேறு மாநிலத்தை சேர்ந்தவரை முன்னிறுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கினாலோ அப்போது ஊடகங்களும், பொதுமக்களும் அவரது நியமனம் மற்றும் ஆலோசனைகள் குறித்து கேள்வி எழுப்புவதற்கான தேவை எழும். ஆனால் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக வேற்று மாநிலத்தை சேர்ந்தவரை நியமித்ததை அப்படி எடுத்துக் கொள்ள முடியது. அது முழுக்க முழுக்க தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு தமிழக அரசால் தமிழக மக்களின் வரிப்பணத்தை கொண்டு தமிழக மணாவர்களுக்காக நடத்தப்படும் பல்கலைக்கழகம். அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்ய, மேம்படுத்த தகுதியான கல்வியாளர்கள் தமிழகத்தில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் அண்ணா பல்கலைக் கழகத்திலிருந்தே உருவானவர்கள் ஏராளமாக இருக்ககறார்கள். திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் கூட ஒரு சிறந்த உதாரணம். திரு.சூரப்பா அண்ணா பல்கலைக்கழகமும் தமிழக மாணவர்களும் பயன்பெற வேலை செய்கிறாரா? அல்லது அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தை நடுவண் அரசுக்கு தாரை வார்க்கவும், இட ஒதுக்கிட்டை ஒழித்து அண்ணா பல்கலைக் கழக பொறியியல் படிப்பு இடங்களை வட மாநில உயர் வகுப்பு மாணவர்களுக்கு தாரைவார்க்க வேலை செய்கிறாரா என்பதுதான் அடிப்படையான கேள்வி. அதற்கான பதில் தமிழகம் அறிந்ததுதான். எனவே அடிப்படை புரிதல் இல்லாமல் அல்லது உள்நோக்கத்தோடு திமுகவின் ஆலோசகராக திரு.பிரசாந்த் கிஷோர் நியமனத்தையும், அண்ணா பல்கலை கழக துணைவேந்தராக திரு.சூரப்பா நியமனத்தையும் ஒப்பிட்டு கேள்வி எழுப்புவதும் அதை நேர்காணலின் மையப் பொருளாக மாற்ற முயற்சிப்பதும் மிகவும் தவறானது. அடிப்படையற்றது. உள்நோக்கம் கொண்டது.
M K
M K 18 दिवसांपूर्वी
இதை. மாற்ற. தில்லா. BJP. வந்தால். .மதவாதம்னு. மதக்கட்சீன்னு. எதிர்ப்பைக். காண்பிப்பீர்கள்.
M K
M K 18 दिवसांपूर्वी
அப்ப. வாரிசுக் கட்சியா. DMK ஆண்டுகிட்டே இருக்கும். உங்களை. மாதிரி. பண்ணையாருகளும். கோலோச்சி கிட்டே இருப்பீங்க. மத்த. தாழ்த்தப்பட்டவர். எல்லாம். ஆயிரம் வருசங்களாக. அப்படியே. இருக்கனும்.
M K
M K 18 दिवसांपूर्वी
You talk like a child. And giving instructions to. BjP. You appoint her. And remove him. ............ நல்ல ஆட்களப்பா. நீங்கெல்லாம்.
M K
M K 18 दिवसांपूर्वी
உங்களை மாதிரி. வசதி வாய்ப்புகளால். பெருகிப். போயி. ////ஏழைகளை. அரிஜனங்களை. ///பட்டியல் வகுப்பை. தலை முறை. தலை முறைகளாக . அடிமைகளாக. வைத்திருக்கீங்களே. அவர்களை. BJP. முன்னேற்ற முயற்சிக்குது.
M K
M K 18 दिवसांपूर्वी
நிர்மலா. சீத்தா ராமன் னா. . .பெரியம்மான்னு. கால்ல. .விழுந்து. பின்னாடி ..முதுகில. குத்துவீங்க.
M K
M K 18 दिवसांपूर्वी
You all. Are. Jealous.
M K
M K 18 दिवसांपूर्वी
எதுக்கு. L. முருகனை minister ஆக்கி விட்டு. Nirmala. Seetharaman ஐக். கட்சித் தலைவராக்கனும். பாத்தீங்களா. எவ்வளவு correct ஆ சொன்னேன்னு. Because. ஒரு. தாழ்த்தப். பட்ட. வரை. கட்சித். தலைவனாக்கு வது. உங்களைப். போல .கொங்கு. வேளாளளருக்கு .பிடிக்கலை.
M K
M K 18 दिवसांपूर्वी
உங்கள் மேல் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி எனக்குக். கிடையாது. You. Look like a gentle man. ஆனால். கொங்கு வேளாளர். சமூகம். Just ஒரு 35 வருடங்களுக்குள். அடைந்த . முன்னேற்றத்தை. பயோசித்துப். பார்க்கவும். கடந்த 2000வருடங்களில். அடைந்திருந்திராத. அப்படி. ஒரு. படு பயங்கரமான. வளர்ச்சி. அதில். மற்றவர்க்கும். வழி.விட வேண்டும். எல்லா வளர்ச்சிகளையும். நீங்களே ((( Not you personally ) block பண்ணி. உங்க சமுதாயமே அனுபவிக்க உரிமைன்னு. இருக்கக் கூடாது. ....
M K
M K 18 दिवसांपूर्वी
நம்ம. பண்ணையத்தில சாணி .எடுக்கறவன்லாம். அவன். சமுதாயமெல்லாம். மேல வர்றதா. அல்லது. என்னையக். கண்டுக்காம. விட்டுட்டாங்களே. ////பரம்பரை. தர்ம கர்த்தா ///என்ற. ஏக்கமா. ????
M K
M K 18 दिवसांपूर्वी
நீங்க திராவிடக் கட்சியினரின். வாரிசு அரசியலுக்கு. துணை போகிறீர்கள். ஏனெனில். நமக்கெல்லாம். பரம்பரை பரம்பரையாக. வந்தமையால். ..மாறுவது. கஷ்டம்.
M K
M K 18 दिवसांपूर्वी
அருந்ததியினர். சமுதாயத்தை. கட்சியின். மாநிலத் தலைவராக்கி. அழகு பார்ப்பது BJP என்ற பழைய டீக்கடைக்காரரான மோடிஜியின். கட்சி. தாழ்த்தப்பட்டவரை. மேலேற்றுகிறார்.
Prabhakaran Dakshinamurthy
Prabhakaran Dakshinamurthy 17 दिवसांपूर्वी
அரசியல் உள்நோக்கம் தான் காரணம். நீங்கள் மெச்சுங்கள். ஆனால் எல்லோருக்கும் புரியும்.
M K
M K 18 दिवसांपूर्वी
அருந்ததியினர். சமுதாயத்தை கொட்டாங் குச்சியில். Tea குடிக்க வைப்பது. கொங்கு மண்டலத்தில். திராவிடக் கட்சிகளின். /////கொங்கு வேளாளரின். பண்பாடு.
M K
M K 18 दिवसांपूर्वी
இராமர் கோவில் என்பது ஒரு symbolic representation. இந்துக்களின். எழுச்சிக்கு. ஒரு வடிகால். முருகன் முருகன் என்று தமிழக் கடவுள். தமிழர். கடவுளாகச். சொல்லப்படுபவர். .வடக்கிலும். ஷ்ரவண். கார்த்திக் (((சரவணன். ,,கார்த்திகேயன் ) என்றும் அறியப்படுகிறார். எந்த ஊர்ல எந்த சாமி பிரசித்தமோ அந்த சாமியைக். கும்பிடறாங்க. கோவில். கட்டறாங்க. என்ன தப்பு ??₹
M K
M K 18 दिवसांपूर्वी
கூமட்டத் தனமாப் பேசக் கூடாது. நீங்க ஏன் அயோத்தில முருகன் கோவில் கட்டக் கூடாதுன்னு ......கேனத் தனமா point ஐக் கேட்கறீங்க.
M K
M K 18 दिवसांपूर्वी
Jersey யும். HF cross ம் .35/40 litre பால் கறக்குது. Jersey காளையும் full pure breed பனை மரத்தில பாதி இருக்குது. நீங்கள் ஏன் மறுபடியும். காங்கேயம் காளையையே வச்சு பண்ணைநடத்தறீங்கன்னு. கேட்டா. ????
தாமரைச்செல்வன் thaamarai chelvan
தாமரைச்செல்வன் thaamarai chelvan 18 दिवसांपूर्वी
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத்துவங்க மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- ஆன்டிராய்ட்:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil .௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- .௪) tinyurl.com/yxjh9krc .௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுதிட:- உலாவி வாயிலாக:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லைனக்சு:- .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html .௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுதிட:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . நன்றி. தாசெ, நாகர்கோவில்---------ஓஓ
Angaragan Neel
Angaragan Neel 18 दिवसांपूर्वी
llosu ....murugan endra udane naam tamilar katchiye thunaikku koopidra ..
Babu G
Babu G 18 दिवसांपूर्वी
அண்ணனுக்கு நல்ல நாய் சங்கிலியை மாட்டி அறிவாலயத்தின் வெளியில் கட்டி வையுங்கள், நன்றாக குரைப்பார்.....
Babu G
Babu G 17 दिवसांपूर्वी
@Prabhakaran Dakshinamurthy என்னை யாரும் கட்டி வைக்கவில்லை, மிக்க நன்றி என்னிடம் இல்லாத திறமையை பாராட்டியதற்கு , உண்மையை சொல்ல வேண்டும் என்றால் உங்கள் வால் மிகவும் நன்றாக ஆடுகிறது......
Prabhakaran Dakshinamurthy
Prabhakaran Dakshinamurthy 17 दिवसांपूर्वी
உங்களை யார் எங்கே கட்டி வைத்திருக்கிறார்கள்? குரைப்பதோடு திறமையாக ஊளையுமிடுகிறீர்கள்.
Sri Baba
Sri Baba 18 दिवसांपूर्वी
yeppa endha alu yennama stalin ku jalra podurar.. Udhayanishi pathi pesungalen
Sarankabilan Sarankabilan
Sarankabilan Sarankabilan 18 दिवसांपूर्वी
கருப்பர் என்றால் என்ன இத விகடன் ஒரு நாள் நீங்க பதில் சோல்ல வேண்டும் அண்ணா நன்றி இந்த விடியோ தவறு நீங்க பேசுவது தமிழை தமிழன்தான் சாக அடிப்பான்
praba karan
praba karan 18 दिवसांपूर्वी
I think he speaks well,but his Thaliver wants a lot of papers to speak this is DMk
Sarankabilan Sarankabilan
Sarankabilan Sarankabilan 18 दिवसांपूर्वी
அண்ணா நீங்க தப்பா பேசிரிங்க
GEM GHANA
GEM GHANA 18 दिवसांपूर्वी
பாலா அப்பனுக்கு பிறந்த நாய்கள் முதலில் கருப்பர் கூட்டத்தை ஒளி டா இங்கிருந்து கொண்டு முருகன் கோயில் அயோத்தியில் ஏன் கட்ட வேண்டும் இங்கிருக்கும் தீக மற்றும் திமுக மற்றும் திருமாவளவன் முதலில் ஒளி அதை அப்புறம் பேசலாம் ஏண்டா உங்க அம்மாவை தேவிடியா என்று சொன்னான் திருமாவளவன் உண்மையில் உங்களுக்கு ஏதாவது தெரியுமா திருமாவளவனுக்கு அப்பன் இல்லை யார் என்றே தெரியாது உங்களுக்கு இது எத்தனை பேருக்கு தெரியும் உனக்கு எங்கடா போச்சு அறிவு இவர்களை ஒலி அப்புறம் பேசலாம் மற்றவை
Jaghanathan Krishnan
Jaghanathan Krishnan 18 दिवसांपूर्वी
Respected Sivasenathipathy Sir. If Your Recommended DMK Party comes to Ruling will you give Sendoff to the Aryans to their State's NOW a Days The BJP is Horrible behaving makes the Public Sense To think Vulgar, Now in Education the UGC Shows its Dog face..
Krishnamurthy Nagarajan
Krishnamurthy Nagarajan 18 दिवसांपूर्वी
Good question. Great knowledgeable and intelligent thinking of asking questions. We can't build murugan temple in Ayodhya. But, probably, people like him can help people to build church or mosque in Hindus land. When people are suffering, he and his leader alone can spare time to go to Muslim function or Christian function and speak bad about hindu customs and slogas and mandhirams instead of concentrating on uniting people. Hope, dravidan is not responsible for sundar pichai and many others to shine in IT industries. What is he talking.
Prabhakaran Dakshinamurthy
Prabhakaran Dakshinamurthy 17 दिवसांपूर्वी
India is NOT only for Hindus. There is nothing wrong in constructing Ram Temple in Ayodhya provided the site is not disputed. Churches, Mosques, Synagogues etc can be built in any undisputed site in our great country.
AIMS Videos
AIMS Videos 18 दिवसांपूर्वी
அய்ய இந்த லூசு கார்த்திகேய சேனாதிபதி அடிமை ஆயிட்டான். முருகனை பத்தி கேட்ட ஒடனே மழுப்புறான். ஆக ஒரு புது அடிமை தீம்கா பெற்றுள்ளது. மண்ட பத்ரம். ஹாலோ செனாதிபதி பணம் பத்ரம். நீ காலிமா🤣
Atl RC
Atl RC 18 दिवसांपूर्वी
OOMBUDA DMK ADIMA AVUSAAARI THAYOLI THEVUDIYA PAYYA.. JALLIKATTU NU OORA EMATHINAAN THEVUDIYA PAYYA
Nanda kumar
Nanda kumar 18 दिवसांपूर्वी
போடா புஸ் புஸ் வாயா.
Nanda kumar
Nanda kumar 18 दिवसांपूर्वी
Fraud
Senthil Kumar
Senthil Kumar 18 दिवसांपूर्वी
11:30. i am working in IT Company. whatever he saying is exactly true.
ஜி கே
ஜி கே 18 दिवसांपूर्वी
இந்த நாய் ஏன் ஸ்டாலின் கால நக்குது! இதுல sound விடுது..
nishad ebrahim
nishad ebrahim 19 दिवसांपूर्वी
Palani la murugar kovil la edichu ramar kovil kattama eruntha seri
Murali Gopal
Murali Gopal 19 दिवसांपूर्वी
எடுபடாத வேல் யாத்திரைக்கு ஏன்டா தடை போடணும் .
Harish Krishna
Harish Krishna 19 दिवसांपूर्वी
Instead of answering the questions you are accusing the accuser.... same quality of right wing ppl .,.
Harish Krishna
Harish Krishna 19 दिवसांपूर्वी
Yaaru jailuku poona-- Kani and Raja 😅
Harish Krishna
Harish Krishna 19 दिवसांपूर्वी
Party fund is collected from public or do you print your own currency??? What’s that stupid answer
Harish Krishna
Harish Krishna 19 दिवसांपूर्वी
Very disrespectful, thought he might be a decent person, but his true Colors are out with this interview
Sambasivam Laxmanan
Sambasivam Laxmanan 19 दिवसांपूर्वी
இவ யார்ரா கிறுக்கன்... இளங்கோ ஒரு கேள்வி கேட்ட... இவ ஒரு பதில் சொல்றா டுப்கூர்...
MUTHUSAMY SIVAMOORTHI
MUTHUSAMY SIVAMOORTHI 19 दिवसांपूर्वी
Super sir
Murugesan Murugesan
Murugesan Murugesan 19 दिवसांपूर्वी
நல்ல தெலிவான உரை எனக்கு மிக பிடித்த உரை
muruganandam anandam
muruganandam anandam 19 दिवसांपूर्वी
Correctly Said
SK J
SK J 19 दिवसांपूर्वी
திமுக கொத்தடிமை 😠
JEEVA SUBRAMANIAM
JEEVA SUBRAMANIAM 19 दिवसांपूर्वी
Nama orukarar
vish
vish 19 दिवसांपूर्वी
தமில் களகம் இல்லை அது தமிழ் கழகம் , முதலில் அதை அழகா சொல்லுங்க ! Then you can talk about tamil and Dravidam !
Prabhakaran Dakshinamurthy
Prabhakaran Dakshinamurthy 17 दिवसांपूर्वी
நமது புதுத் துணைத் தலைவர் அண்ணாமலை அவர்களும் அப்படித் தான் உச்சரிக்கிறார். இருவருமே பழக்கிக் கொள்ள வேண்டும்.
World Tour
World Tour 19 दिवसांपूर्वी
நாம் தமிழர் கட்சியை பற்றி பேச எவனுக்கும் எப்பொழுதும் தகுதி இல்லை.
ஓம் செந்தூர் வேலா செல்வா
ஓம் செந்தூர் வேலா செல்வா 19 दिवसांपूर्वी
தமிழ்நாட்டில் ராமர் கோயில் கட்டுங்க.... அயோத்தியில் முருகன் கோயில் கட்டுவார்கள்.
Sankar P
Sankar P 19 दिवसांपूर्वी
Fantastic answers.Only people who understand history of Tamils and importance of our Ethinicity will able to appreciate it. I request all to understand his answers in a sincere effort.
Arun Ganesan
Arun Ganesan 19 दिवसांपूर्वी
Nee la oru aalu mayir nu pesa Varum podhu ministers pathi pesa unnaku ena da arigatha irku 200 rs naye
Arun Ganesan
Arun Ganesan 19 दिवसांपूर्वी
Poda echa sivasenapathy naaye
Padma nabhan
Padma nabhan 19 दिवसांपूर्वी
Elangovan dont think he is fool. He is knowledge than you and many.
Nkmrugan Murugan
Nkmrugan Murugan 19 दिवसांपूर्वी
Porampokku putha elango nee arai sanki naitamler or sanki beesappiya ?
Padma nabhan
Padma nabhan 19 दिवसांपूर्वी
Best knowledgeable speaker. DMK should proud of him.
Padma nabhan
Padma nabhan 19 दिवसांपूर्वी
Dei Karunas what u did for ur caste....
sr e
sr e 19 दिवसांपूर्वी
சித்தராமையா கன்னட முதல்வர் என்னை திராவிடர் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என்றார். முதல் அடி இவனுக்கு தான் கொடுக்கணும்
praveen mala
praveen mala 19 दिवसांपूर्वी
Dai anchor muditu poda romba overa pasathay muditu poda
Prabhakaran Dakshinamurthy
Prabhakaran Dakshinamurthy 17 दिवसांपूर्वी
அவரைக் குறை சொல்லாதீர்கள். தனது கடமையைத் தான் செய்கிறார்.
Prabhakaran Dakshinamurthy
Prabhakaran Dakshinamurthy 17 दिवसांपूर्वी
அவரைக் குறை சொல்லாதீர்கள். தனது கடமையைத் தான் செய்கிறார்.
Good News
Good News 19 दिवसांपूर्वी
Congratulations given correct answer.
ennai kumar
ennai kumar 19 दिवसांपूर्वी
Saho se.tha.ilango do u have the guts to talk to that psycho Arjunoda sympathy or K. T. Russian, Narayanan like this. Yaravdhu descent a pesina ipdi pesuvengla. Foolish questions. First know what to ask and know the dignity of the person before u talk. Ruthless journalist.
Murugan Kesavan
Murugan Kesavan 19 दिवसांपूर्वी
Social worker engira dmk kaikooli
Siv Sel
Siv Sel 19 दिवसांपूर्वी
கொள்கை மட்டுமே ஒருவரை நல்லவன் என்று அடையாளப்படுத்த முடியாது. அண்ணாவின் சித்தாந்தம் நல்ல விடயங்களை செய்திருப்பது உண்மையே. ஆனால் இப்போது அந்த கட்சி கிச்சன் கேபினட் கிட்ட மாட்டிகிட்டு முழிக்குது. அதை மட்டுமே நீங்கள் கவனிக்க வேண்டும். திமுகவில் நல்லவர்களுக்கு ஓட்டு போடலாம். ஆனால் உதயநிதி போன்றோர் depositகூட வாங்க விடக்கூடாது
Sriharan Ranganathan
Sriharan Ranganathan 17 दिवसांपूर्वी
எதனால்?
SBK CSE
SBK CSE 19 दिवसांपूर्वी
முருகர் தமிழ் கடவுள் என்பதால் திராவிடம் எதிர்ப்பு காட்ட வேண்டிய அவசியம் இல்லை, இளங்கோ
SBK CSE
SBK CSE 19 दिवसांपूर्वी
திராவிஷம் என்பது தற்போது வெட்ட வெளிச்சம் ஆகிகொண்டு இருக்கின்றது. நித்யானந்தா.
SBK CSE
SBK CSE 19 दिवसांपूर्वी
கூகிள் மாமாபோல
Senthil Kumar
Senthil Kumar 19 दिवसांपूर्वी
Already he knows the question.... All well pre planned...
Anand Sujin
Anand Sujin 19 दिवसांपूर्वी
Nadikatha fraud paiyaaaa
Rajesh kanna
Rajesh kanna 19 दिवसांपूर्वी
Who are dravidan Iam tamilan
C.S.
C.S. 19 दिवसांपूर्वी
Pazhanila ramar kovil katuveergala.enna muttalthanamana kelvi.
Anand Vijay
Anand Vijay 19 दिवसांपूर्वी
Super kelvi
Anand Vijay
Anand Vijay 19 दिवसांपूर्वी
Moodu tu po sombu
Anand Vijay
Anand Vijay 19 दिवसांपूर्वी
Thidir oopi ku oru seat parcel 😂😂
Pasumy Max
Pasumy Max 19 दिवसांपूर्वी
சுத்த பிதற்றல்.இன்னும் ஒரு அடிவருடி
Karthik Guna
Karthik Guna 19 दिवसांपूर्वी
@17:10 nalla...Pasanga... Sorry sir I have a lot of respect for you - EVen you cant say NALLA Pasanga - you had to quickly change your words or subtly say that. Thats what Politics does to you! Good Luck sir! For the sake of your demeanor and respects you have gained please be safe and be respected by the team surrounding you.
my tube
my tube 19 दिवसांपूर्वी
PK new appointment
my tube
my tube 19 दिवसांपूर्वी
Waste fellow
Santhosh Kumar
Santhosh Kumar 19 दिवसांपूर्वी
Tamil is the oldest language in the world.thereafter only telugu,kannada,malayalam, tulu and other languages are came from tamil.at first no body called tamil as a Dravidian language.after some english people came to india then only they called these southindian languages as Dravidian languages to differentiate it from sanskrit language. So tamil came before the naming of Dravidian languages.but these people again and again telling lies about tamil is one of the with the other Dravidian languages.but they never tell dravidian name given only by english person in the later century only. So tamil is always ahead and it's under only these Dravidian languages will come. Anyway come to his point, Telugu people (Dravidian) have rights so that's only they rules as CM in telangana and andhra Pradesh. Likewise, kannadiga (Dravidian) people rules CM in karnataka. Malayali (dravidian)rules as CM in kerala. If it comes to tamilnadu, tamil people (Dravidian) have full rights to rule as CM.but why these dmk and admk opposing and questioning tamil people? Because karnataka,telangana,andhra, kerala people they never accept them as Dravidian.they always calls them as the language ethinicity people like kannadiga or telugus. But here in tamilnadu,these Dravidian parties are filled with full of telugu people or kannada people directly want to rule tamilnadu in the name of dravidian so that they use fake Dravidian ideologies for tamils also.these Dravidian parties are full of corruption politicians and looting tamilnadu people's assets and they never allow majoratarian tamils to rule as CM for tamilnadu. Now tamil people really know the reasons behind the fake Dravidian ideology.hereafter,only parties with tamilan as head will only become CM and rules tamilnadu.
Santhosh Kumar
Santhosh Kumar 17 दिवसांपूर्वी
@Prabhakaran Dakshinamurthy i i am kannadiga born in tamilnadu have full rights to live here and rule this land likewise me,here anyone from different languages can live and rule even as CM of tamilnadu no problem on it.but why these Dravidian parties with only telugus as head want to rule to tamilnadu not not allowing tamil people wants to become CM for this land?Due to their arrogance why majority tamil people in this land want to loose their rights to become CM for tamilnadu? People who are born in tamilnadu are full rights to rule as mla or cm no doubt on that. In the name of Dravidian(fake ideology only follows in tamilnadu).These Dravidian parties with Telugu head only are trying to rule CM for tamilnadu.what kind of arrogance this is? You can't question this kind of arrahman e against them but u will question tamils. People who are born in tamilnadu are all owner of tamilnadu but their mother tongue will differ from everyone. Here no one says don't need telugu votes.i am just saying people should vote for good parties not the corrupted one. If we take dna test in case of ur demand,all Dravidian parties head will only be telugu as their mother tongue.can they ask only votes from telugu community people only instead of asking of from all tamilnadu people.can they do it?Can they form Dravidian govt in tamilnadu with only telugu people vote? Because telugu people are only just 6%,kannada 3%, tamils are 86% and remaining 5% are other language's people. I respect this land, so that i am supporting tamils and all other languages people have full rights to rule and become cm for tamilnadu(not only telugu by these fake Dravidian parties).
Prabhakaran Dakshinamurthy
Prabhakaran Dakshinamurthy 17 दिवसांपूर्वी
Right. DNA test is mandatory for all politicians in Tamil Nadu. Seeman doesn't require votes of Telugus living in Tamil Nadu for ages. What a mean-mindedness!
ananth kumar
ananth kumar 19 दिवसांपूर्वी
ஒழிக திராவிட திருடர்கள். வாழ்க தமிழர்.
Babu Shanthi
Babu Shanthi 19 दिवसांपूर्वी
The person who doesn't know the Tamil history can't understand this interview.. extraordinary answer..
Babu Shanthi
Babu Shanthi 19 दिवसांपूर्वी
The person who doesn't know the Tamil history this interview.. extraordinary answer..
Harish Krishna
Harish Krishna 19 दिवसांपूर्वी
Opportunist person... we didn’t know abt his real background and intention when he was appreciated in public space
srinivasan p
srinivasan p 19 दिवसांपूर्वी
Good equation
Chinnusamy Vellayan
Chinnusamy Vellayan 19 दिवसांपूर्वी
Super karthi sir
starshan
starshan 19 दिवसांपूर्वी
கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால் அண்ணன் மனைவியை அபகரிப்பீர்களா அல்லது அவரவர் குடும்ப அடையாளத்தோடு கௌரவமாக வாழ நினைப்பீர்களா? திராவிடம் என்பது பிரிந்த பின்னும் அடையாளம் மாற்றி எச்சிலைத் தின்பது. சேனாதிபதி பேசும் நீட் பிரச்சினையை ஆரம்பித்ததும் திமுக தான். அந்த அறிவு இல்லையா சேனாதிபதி அவர்களே.
Raj
Raj 19 दिवसांपूर्वी
se tha podango......nee oru adi muttaal endru nirubithu vittai
starshan
starshan 20 दिवसांपूर्वी
திமுக காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்து சல்லிக்கட்டு பிரச்சினையை உருவாக்கியிருக்கா விட்டால் சேனாதிபதி வெளியே தெரிந்திருக்க மாட்டார். தீங்கை உருவாக்கிய திமுகவிற்கு எதிராகப் போராட வேண்டிய சேனாதிபதி திராவிடம் பேசிக்கொண்டு ஒரு சீட்டுக்கு அலைகிறார். நாளை திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தூக்கில் தொங்குவாரா? இவர்களுக்கு கொள்கையாவது மயிராவது. மானம் கெட்ட ஜென்மங்கள்.
Prabhakaran Dakshinamurthy
Prabhakaran Dakshinamurthy 17 दिवसांपूर्वी
மக்கள் நலன் சார்ந்த சில நிபந்தனைகளுடன் பாஜகவுடன் கூட்டணி சேர்வது கூட அரசியலில் தவறில்லை. ஆனால் அக்கட்சிக்கு அடங்கி மடங்கி பயந்து அடிமையாக விளங்குவது தான் பாவமாயிருக்கிறது.
இம்சை அரசன்
இம்சை அரசன் 20 दिवसांपूर्वी
Karthikeyan anna🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Kumar A1
Kumar A1 20 दिवसांपूर्वी
அன்று திராவிடம் தேவையிருந்தது,ஆனால் இன்று தேவை தமிழ்தேசியம்தான் தேவை.
Gnanavelu Anand Kumar
Gnanavelu Anand Kumar 20 दिवसांपूर्वी
The anchor is a perfect moron..
Karthick M
Karthick M 20 दिवसांपूर्वी
அருமையான மனிதர்கள் எல்லாம் திமுக விற்குபோவதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை
Gnanavelu Anand Kumar
Gnanavelu Anand Kumar 20 दिवसांपूर्वी
Primarily these so called liberal journalists are the hazard of the nation... They don't have Ht eguta to ask such critical queto the right wing idiots.. But they will ask all nonsense questions to us and demean us.. What's the difference between this idiot anchor and people like Murugan.. Annamalai.. Etc.. If these anchors have real brains.. I am fine a debate.. Just for promoting their channel and earn a living they will do all these nonsense... Our society is spoilt mainly because of these morons..
Durgamati The Myth - Official Trailer | Bhumi Pednekar, Arshad Warsi, Karan Kapadia | Dec 11
3:21
Amazon Prime Video India
वेळा पाहिला 16 लाख
Modern Maamiyaar | Nakkalites FZone
13:28
Nakkalites FZone
वेळा पाहिला 312 ह
Finally GOING TO DUBAI - বলক ডুবাই
13:29
Dimpu's Vlogs
वेळा पाहिला 806 ह
what Kongu Region need to do. U.K.Vizha,London,
34:30
Karthikeya Sivasenapathty
वेळा पाहिला 3.6 ह
Sirappu Pattimandram | Deepavali Special | Solomon Pappaiah & Team | Sun TV Program
1:09:16
The Super Mario Effect - Tricking Your Brain into Learning More | Mark Rober | TEDxPenn
15:09
Durgamati The Myth - Official Trailer | Bhumi Pednekar, Arshad Warsi, Karan Kapadia | Dec 11
3:21
Amazon Prime Video India
वेळा पाहिला 16 लाख
Modern Maamiyaar | Nakkalites FZone
13:28
Nakkalites FZone
वेळा पाहिला 312 ह
Finally GOING TO DUBAI - বলক ডুবাই
13:29
Dimpu's Vlogs
वेळा पाहिला 806 ह
Fidget Spinner का बाप - Gyro Wheel In Rs 2300 /-
7:05
MR. TITANIUM
वेळा पाहिला 1.5 लाख
NAAPTOL ROASTING
17:53
Arjyou
वेळा पाहिला 998 ह
Durgamati The Myth - Official Trailer | Bhumi Pednekar, Arshad Warsi, Karan Kapadia | Dec 11
3:21
Amazon Prime Video India
वेळा पाहिला 16 लाख
Wedding Beauty Hacks - Desi Jugaad Episode #3 | Anaysa
8:24
Anaysa
वेळा पाहिला 1 लाख