Black money, NEET, China: கொந்தளித்த M.Pக்கள்! #ParliamentToday | The Imperfect Show 16/09/2020

  वेळा पाहिला 93,360

Vikatan TV

महिन्यापूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
02:36 Edappadi Assembly Speech
04:34 Duraimurugan News
06:47 Kamal Vs Jayakumar
14:53 எவன் பார்த்த வேலடா இது
15:27 இன்றைய கீச்சுகள்
16:24 இன்றைய விருது.

Description :
* "ரஜினி எங்களுடன் கூட்டு சேரலாம்!" -கூட்டணிக்கு அழைப்புவிடும் சரத்குமார்!
* கமலை வம்பிழுக்கும் 11 மணி ஜெயக்குமார்!
* நமீதாவின் Suspense அறிவிப்பு!
* #WorldOzoneDay - நாம் என்ன செய்ய வேண்டும்?
* சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகளில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை இவை!
* நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த காரசார விவாதம்!
* எல்லை பிரச்னை... மோடி சொன்ன கருத்தும் ராஜ்நாத் சிங் சொன்ன கருத்தும் வேறுவேறா?
Punishment for offenses against women and children, including causing deaths by demanding dowry, stalking, and selling minors for prostitution, will be made more stringent in Tamil Nadu, Chief Minister K Palaniswami announced in the Assembly on Wednesday.
Steps will be taken to bring amendments to the Indian Penal Code by taking the Centre's nod to provide a higher level of punishment for offenses against women and children, he said.
#NEET #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit - Shreeraj| Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Vikatan TV
Vikatan TV महिन्यापूर्वी
பி.கே-விடம் கொதித்த Stalin. திமுக-வின் புது பஞ்சாயத்து | Elangovan Explains link: mrgets.info/start/vhi-i/a4J0wdOVp4uj1Zw.html
Shiv Shiv
Shiv Shiv महिन्यापूर्वी
15:29 சிபி sema 😀😀😀😁😁😁👌👌👌Erode collector office la Office Assistant job ku 6 lacks lancham sp Velumani
S Palani
S Palani महिन्यापूर्वी
@Ebanezer Victor pp
S Palani
S Palani महिन्यापूर्वी
I
S Palani
S Palani महिन्यापूर्वी
I
Sridhar G
Sridhar G महिन्यापूर्वी
இந்த அவார்டுக்கு பதிலா வெளிநடப்பு வெள்ளைச்சாமி அப்படின்னு அவார்டு கொடுத்தா பொருத்தமா இருக்கும்
Sumi Raj
Sumi Raj 29 दिवसांपूर्वी
Sharath news semma kalaai
Narayana Moorthy S
Narayana Moorthy S महिन्यापूर्वी
why cibi....dmk pathi pasina un vaaye mudickiraa....
Kathiravan Ramya
Kathiravan Ramya महिन्यापूर्वी
Bro soldrenu thapa ninaikadhiga,,cm post ku mariyadha koduga va po nu pesuriga ,stalin ah vaaga poga nu soldriga,,,,pls cm post la yara irudhalum madhikanum,,,
ꜱᴀɴᴋᴀʀ ɢᴀɴᴇꜱʜ
ꜱᴀɴᴋᴀʀ ɢᴀɴᴇꜱʜ महिन्यापूर्वी
Ennathu sattar mandrake nadanthatha Solace illa
Ramesh Kumar Ganesan
Ramesh Kumar Ganesan महिन्यापूर्वी
நமிதா வால் பிஜேபிக்கு பின்னடைவுகள் வரலாம் உலகத்தை இந்திய பக்கம் திரும்பி பார்க்க வைத்தது பிஜேபி அரசு ஒரு நடிகை அவரால் வீழ்ச்சி யை சந்திக்க நேரிடும் தயவு செய்து பிஜேபி தலைவர் களே யோசிக்க வேண்டிய விதிகள்..நன்றி நன்றி நன்றி....
ThisisKarthik
ThisisKarthik महिन्यापूर्वी
Sir indha polappukku yevlo sir tharanga
ThisisKarthik
ThisisKarthik महिन्यापूर्वी
Nalla thattunga ... Yellorukkum terium yenna padranganu .....yaru pannanganu
Arivazhahan Arivazhahan
Arivazhahan Arivazhahan महिन्यापूर्वी
தம்பிகளே பேச விடவில்லை.என்றால் வெளிநடப்பு செய்து வெளியில்தான் பேசவேண்டும்.அதில் உங்களுக்கு விளக்குகிறேன்.தவறாகபதிவிடாவேண்டாம்
Subramanian Natrajan
Subramanian Natrajan महिन्यापूर्वी
தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(753).
Jeyarajah Victor
Jeyarajah Victor महिन्यापूर्वी
தயவு செய்து admk & dmk கூட்டணிக்கு மட்டும் வருகிற தேர்தலில் வாக்கு போடாதீங்க அப்ப தான் தமிழ் நாடு நல்லா இருக்க்கும் 🙏
Puthia Raj
Puthia Raj महिन्यापूर्वी
எல்லோரும் மிக்சர் சாப்டத்தான் லாயக்கு.!
Kannan Krishnan
Kannan Krishnan महिन्यापूर्वी
புளுகு மூட்டைகளா!
Manoharan J
Manoharan J महिन्यापूर्वी
சென்னை ஐவஹர் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அயராது பாடுபட்டு மக்களை காத்த சித்த மருத்துவர். ஐயா வீரபாகு அவர்கள், அரசின் அழுத்தம் காரணமாக அதிலிருந்து விலகி 10/- ரூபாய் கட்டணத்தில் வெளியே மருத்துவம் பார்க்கிறாராம்,,, அது பற்றி விளக்கவும், ,,முடிந்தால் விசாரித்து வீடியோ வெளியிடவும்....
nagaraj perumal
nagaraj perumal महिन्यापूर्वी
ஒரு அணியும் புடுங்கல...
Thangaraj S
Thangaraj S महिन्यापूर्वी
மாவட்டத்தை பிரித்தனர். அண்ணா பல்கலை பிரிக்கின்றனர். மாநிலத்தை பிரிப்பதற்கான முன்னோட்டமா???
udhaya kumar
udhaya kumar महिन्यापूर्वी
என்ன சிபி தம்பி இன்னைக்கு ஒரே குதூகலமா இருக்கியலே.... நமீதா நமீதாங்குறீங்க, கவர்ச்சின்றீங்க, ஜிகு ஜிகுண்றீங்க...என்னா தம்பி விஷயம்.?
udhaya kumar
udhaya kumar महिन्यापूर्वी
சட்டசபை நிகழ்வைப்பற்றி: இதுக்கு பேசாம பருத்திமூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.
Arutchezian Dass
Arutchezian Dass महिन्यापूर्वी
Ponga da
Balasubramaniam Ramani
Balasubramaniam Ramani महिन्यापूर्वी
can any one answer who is inbetween A Raja and Stalin. Is it future CM of Tamil nadu
Balasubramaniam Ramani
Balasubramaniam Ramani महिन्यापूर्वी
who is inbetween A Raja and Stalin. Is it future CM of Tamil nadu
bala krishnan
bala krishnan महिन्यापूर्वी
சட்ட பேரவையில் அமரும் MLA க்கள் எதன் அடிப்படையில் வரிசையாக அமருகின்றனர் தொகுதி அடிப்படையிலா? ABC பெயர் அடுப்படையிலா?
Durai Nadar
Durai Nadar महिन्यापूर्वी
Angry Bird Ayyaadurai Vaalka
Sathya Murugesan
Sathya Murugesan महिन्यापूर्वी
Ohh DMK sombu psangala neenga .. sari sari
Velu Uiic
Velu Uiic महिन्यापूर्वी
சீமானை விமர்சனம் செய்தால் தம்பிகள் பதிலடி தருவதாக சொல்லும் நீங்கள், ரஜினியை பற்றி விமர்சனம் செய்யும்போது அவரின் ரசிகர்கள் யாராவது பதிலடி கொடுக்கிறார்களா? இல்லையா? என சொல்லவும்.
Sridhar Magudapathi
Sridhar Magudapathi महिन्यापूर्वी
We already in UJALA group.
Dhana Sekaran
Dhana Sekaran महिन्यापूर्वी
Hi Sibi / Saran, We are celebrating Hindi day here in Dublin from last 3 days thru India Embassy in Ireland. I can't see other languages even posted in their websites. Can you talk about this please. We have many languages in India not only HINDI..
renold robin
renold robin महिन्यापूर्वी
No Comments, Simply Waste..
Shiv Shiv
Shiv Shiv महिन्यापूर्वी
15:29 சிபி sema 😀😀😀😁😁😁👌👌👌Erode collector office la Office Assistant job ku 6 lacks lancham sp Velumani
raju s
raju s महिन्यापूर्वी
கூலிக்கு வேலை
Thiruppalli
Thiruppalli महिन्यापूर्वी
கொரனா 2021 April-MAY மாதம் Peak க்கு போகும்.
Yasotha T
Yasotha T महिन्यापूर्वी
ஆளும் கட்சி கணக்கு காட்ட கூட்டம் நடத்தி இவ்வளவு நல்லது பண்ணினோம் என்று சொல்லி இருக்கின்றனர். எதிர் கட்சி எதிர்ப்பைக் காட்டினோம் என்று வெளி நடப்பு செய்து விட்டனர். எல்லாம் கூட்டு கலவாணிகள். மக்கள் விழித்து காசுக்கு ஒட்டு போடாமல் நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் சமுதாய கடமையாக நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும்.
Prem sunith
Prem sunith महिन्यापूर्वी
பேரறிஞர் அண்ணா அவர்களின் குடும்பத்தின் தற்போதைய நிலை என்ன?
Sundaram Murugesan
Sundaram Murugesan महिन्यापूर्वी
உங்களுடைய எண்ணம் என்னவென்று எங்களுக்கு தெரியும். உங்களுடைய நிறுவனம் திமுக ஆரம்பத்தில் இருந்து அதை எதிர்ப்பதே அவர்களுடைய குறிக்கோள். நீங்களும் துரைமுருகனை வச்சி ஏதாவது திமுகவில் கலகம் செய்யலாமுன்னு பார்க்குறீங்க. அது முடியாது தம்பிகளே. நாங்க உங்களுடைய நிகழ்ச்சியை ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியாகவே பார்க்கிறோம். மற்றபடி ஒன்றும் இல்லை தம்பிகளே.
Daniel Venkat
Daniel Venkat महिन्यापूर्वी
Super
nishanth nishanth
nishanth nishanth महिन्यापूर्वी
You guys are absolutely biased and moreover yr concentration is mainly on entertainment . please speak about some serious issues
pravin vs
pravin vs महिन्यापूर्वी
Both party are useless for tamilnadu
G V Balajee
G V Balajee महिन्यापूर्वी
Most of political parties in this NATION are ***********
Rani PS
Rani PS महिन्यापूर्वी
Just formality and find fault with each other nothing more than this
varun prakash
varun prakash महिन्यापूर्वी
தமிழக சட்டமன்ற கூட்டத்தில் எதிர் கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி ஆமலி தூளி விவாதிகாமல் எதிர் கட்சிகள் வெளி போவது மக்கள் பிரச்சினை பேச்சால் மொளனம் இருக்கும் கூட்டம் இது போல் முதல்வர் சட்டமன்றத்தில் கத்தி பேசுவது அவர் மனிதல் தன்னன ஒரு வேர் ஒரு மனிதன் போல் நடித்து கொண்டு வருகிறார்
s.manoharan Mano
s.manoharan Mano महिन्यापूर्वी
என்னை பொறுத்தமட்டில சட்டசபை தேவை கிடையாது.அதானால் மக்களுககு என்ன பிரோசனம்.
s.manoharan Mano
s.manoharan Mano महिन्यापूर्वी
சிபி ஸனடாலினை ஓவரா கிண்டல் பணணாதீங்க.
Narendran P
Narendran P महिन्यापूर्वी
Ozone depletion is different from global warming. CO2 don't deplete ozone but CFC does.
Gurudhev Rathnavel
Gurudhev Rathnavel महिन्यापूर्वी
வெளிநடப்பு என்றால் என்ன சிபி?? என்னமோ கிளம்பி வீட்டுக்கு போற மாறி பேசிட்டு இருக்க ???
161_ Sivaram
161_ Sivaram महिन्यापूर्वी
சில ஆண்டுகளுக்கு முன்பு ரயிலில் இருந்து 10 ரூபாய் நோட்டுகள் திருட்டு போனதே... அது என்னவாயிற்று?
Mohamed Ibrahim
Mohamed Ibrahim महिन्यापूर्वी
சட்டசபை நிகழ்வுகள் ஒரு நாடகமே!
Mohamed Ibrahim
Mohamed Ibrahim महिन्यापूर्वी
சட்டசபை நிகழ்வுகள் ஒரு நாடகமே!
kamal thilip
kamal thilip महिन्यापूर्वी
Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
Dove Pigeon
Dove Pigeon महिन्यापूर्वी
பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு ஆளும் கட்சி யே துணை நிற்கிறதே.இவர்கள் இயற்றும் சட்டம் எந்த பிரிவினருக்கு என்று சொன்னால் நலமாக இருக்கும் .
Vijayakumaran Rengasamy
Vijayakumaran Rengasamy महिन्यापूर्वी
ஆளே இல்லாத எதிரே உள்ள இருக்கைகளை பார்த்து ஆக்ரோஷமாக பேசுவது கூட ஒரு கலை.
Smk Sk
Smk Sk महिन्यापूर्वी
Annan in Tedros mode 😁😁😁😁 today
R. Sivasankar
R. Sivasankar महिन्यापूर्वी
பாரதிராஜா பார்ட்டி... அடுத்து இப்போ பாதீய ஜன்த பாட்டி... அண்ணாமலையும் நமீதாவும் தமிழ் நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என சொல்வீர்களா....
kumar dev
kumar dev महिन्यापूर्वी
Tamil Nadu Tamara oru podum malarathu
San Vas
San Vas महिन्यापूर्वी
Eyewash only
R. Sivasankar
R. Sivasankar महिन्यापूर्वी
என் வழி தனி வழி என எம்ஜிஆர் நாளை நமதே படத்தில் ஏற்கனவே சொல்லி உள்ளார்... சரண்.
Ganapathi Periyasamy
Ganapathi Periyasamy महिन्यापूर्वी
Hi saran and cibi.i have been listening ur ip show everyday.fine.In todays show u talked about parliment activities today but u forget mp Trichy Siva's speech at rasya saba which is most sensitive and manly as well regarding covid 19.still few people are there for mankind actually.samy from U K.thanks anyway.have fun.bye.
Anantha Raaj
Anantha Raaj महिन्यापूर्वी
👏👏👏👌👌👌🙏🙏🙏
Narayanan. P NIG
Narayanan. P NIG महिन्यापूर्वी
வருகிற election க்கு பணம் தேத்திவிட்டார்கள் அதிமுக.
kumar dev
kumar dev महिन्यापूर्वी
Pannalum pannirupanga..
David Immanuel
David Immanuel महिन्यापूर्वी
You both are very gentle when you criticize BJP and Modi, but mocking badly when you criticize DMK. You are damaging DMK more than any other party.. I am not a DMK supporter-FYI
David Immanuel
David Immanuel महिन्यापूर्वी
I am observing over 3 months.. I think guys are indirectly supporting right wing. Time to quit your channel
raju ramannayar
raju ramannayar महिन्यापूर्वी
Welcome
Joseph Kymer
Joseph Kymer महिन्यापूर्वी
.*********தமிழ் நாட்டில் 642 CBSE பள்ளிகளில் குழந்தைகள் மீதி ஹிந்தி திணிக்கப்படுகிறது ( ஹிந்தி சாய்ஸ் இல்லை, கொம்புல்சொரி )********** 9.41% திமுக இந்து வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை ன்றால், திமுக ஆட்சிக்கு வராது
VPS VPS
VPS VPS महिन्यापूर्वी
Satta mandran kooducha? Eppo theriyave illa!!
Palane Andavar
Palane Andavar महिन्यापूर्वी
currently i am 35 , Rajini will come to politics and we support him because he is the only person who had given the correct voice regarding the thukudi issue , still now VV minerals and sipcot is operating , just go to thukudi now and check what is the AIR quality
Palane Andavar
Palane Andavar महिन्यापूर्वी
@kumar dev ya wait and what because todays politics is business what rajini want to bring is service let us see
kumar dev
kumar dev महिन्यापूर्वी
Pakka thana porum..
Palane Andavar
Palane Andavar महिन्यापूर्वी
@kumar dev he has already started , wait and see
kumar dev
kumar dev महिन्यापूर्वी
Bro kannavu kannadinga Rajini kandipaga katchi arambikamattaru...before 2021 election
Rajasekarababu KB
Rajasekarababu KB महिन्यापूर्वी
Day by day Ungaa atrocity overahaa irruku Pa..
Someone You No Need to Know
Someone You No Need to Know महिन्यापूर्वी
110 விதி ஏன்றால் என்ன? விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். #Commentsshow
Venkatesh Srinivasan
Venkatesh Srinivasan महिन्यापूर्वी
oru dashum pudungala
amjathsyed
amjathsyed महिन्यापूर्वी
Saran & cibi, your people pulling each and every party, at least let us know who is the best cm for us, so that we can follow up your people, please advise
Velu Nationalginco
Velu Nationalginco महिन्यापूर्वी
Highlight yennanna- Kaippilla sonnaru neetkku kaaraname DMK thaan. 10 yearsa yengalaala onnume pu...ga mudiyala. Athanala neenga thirumba yengalukke vote podaatheengannu😅😂
Velu Nationalginco
Velu Nationalginco महिन्यापूर्वी
Semma kalaai
Manigandan Raman
Manigandan Raman महिन्यापूर्वी
Why siddha doctor Veerababu closed his covid treatment center. Please give full details
Saravanan G
Saravanan G महिन्यापूर्वी
Question for comment show : Hi Vikatan team your videos are very good. Could you please tell us 1)what are classified as contempt of court. 2) can we express dissatisfaction on a verdict 3) Can we question the integrity of a judge .
Saravanan G
Saravanan G महिन्यापूर्वी
Question for comment show : Hi Vikatan team your videos are very good. Could you please tell us 1)what are classified as contempt of court. 2) can we express dissatisfaction on a verdict 3) Can we question the integrity of a judge .
Barathidas Barathi
Barathidas Barathi महिन्यापूर्वी
Intha arusu time eppa mudiyum,kadavule,naal enni kondirukkom
Umarajan Jothi
Umarajan Jothi महिन्यापूर्वी
சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிக்கறாங்களோ? நவீன நமீதா.
kumar dev
kumar dev महिन्यापूर्वी
Namita ella meenaiyum puddipanga
Umarajan Jothi
Umarajan Jothi महिन्यापूर्वी
எல்லாத்துக்கும் அரசியல் வியாதிகளை குறை சொல்லாதீங்க சிபி.....
c p
c p महिन्यापूर्वी
அண்ணா பல்கலைகழகத்தை இரண்டாக பிரித்து ஒரு பல்கலைகழகத்தில் மாடு சம்பந்தமான மாட்டு மூத்திரம் / மாட்டு சாணிய வைத்து மிகப்பெரிய ஆராய்ச்சிகளை செய்வார்களோ என்னவோ இந்த சங்கி சாரப்பா கூட்டம்.
SELVARAJ S
SELVARAJ S महिन्यापूर्वी
அரசியலில் அநீதியை காட்டிலும், அரசியல் அனாதைகள் தான் மிக அதிகம் சின்ராசு....
Sathishkumar K
Sathishkumar K महिन्यापूर्वी
Sibi mudiyala super
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi महिन्यापूर्वी
மூன்று நாள் கூத்துக்கு, 32 கோடி ரூபாய் செலவழிப்பில் ஒரு முப்பது % கமிஷன் பார்த்தாச்சு..
Vanchi Nathan
Vanchi Nathan महिन्यापूर्वी
Valid point clarify about neet explain by cm
kumar dev
kumar dev महिन्यापूर्वी
Explain pannarathu oda sari ana onnum panna mattarunray.. CM Vai Mattum than velai seithu
KARTHIKEYAN NATCHIMUTHU
KARTHIKEYAN NATCHIMUTHU महिन्यापूर्वी
Sibi ku visual manasa vittu pogala pola
Mr.420 ASUS
Mr.420 ASUS महिन्यापूर्वी
இளைஞர் அணி செயலாளராக ஒரு இளைஞர் தான நியமிக்க வேண்டும். அப்ப ஏன் உதயநிதி நியமிக்கப்பட்டார்.....? வயது 42 தானயா...? இதுக்கு முன்னாடி ஸ்டாலின் ... ஏன்.....?
Siva Rama Krishna
Siva Rama Krishna महिन्यापूर्वी
Thevailladha Aani Ya Dha Pudingi Irrukanga ! Makkal Oda Tax Money Dha Waste
Sathya SN
Sathya SN महिन्यापूर्वी
NEET 2020: TN assembly approves 7.5% quota for Govt school students in medical college admissions..Please provide more info about this.
PACHAIYAMMAL .B
PACHAIYAMMAL .B महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/q6RytbjWvJiszbE.html 👈 கதையின் சுருக்கம் ஹீரோ தன் மனைவியையும் மற்ற பெண்களையும் தப்பா பார்க்கும் மனிதர்களை தேடிக் கொள்ளு வது தான் கதையின் சுருக்கம்🎥📷
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
சட்டசபை பற்றி கைட்டால் நாங்கள் எல்லௌருமே சட்டையை கழற்றி ஆங்ரி பேர்டா மாறீரூவோம். பின்னே என்ன சார்... என்ன நடந்தது அதை நாங்கள் வேற தனியாசொல்லனுமா
Raja Sekar
Raja Sekar महिन्यापूर्वी
சசிகலா விடுதலை ஆக இருப்பதால் எடப்பாடி அவர் அமைச்சர்களை நம்புவாரா?
kumar dev
kumar dev महिन्यापूर्वी
Wait and see
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
ரசினி கட்சி ஆரம்பிச்சு நாசமா போச்சு. முதலில் பத்திரிகைகாரர்கள் கேட்கும் உடனடி கேள்விகளுக்கு ஒரு நிலைப்பாட்டோடு பதில் சொல்ல முடியுமா
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
நாட்ல எவ்வளவு தற்கொலைசாவுகள் கல்விக்காக நடக்குது அதுக்கு ஒரு வழி செய்யாமல் பாட்ஷா ஸ்டைலில் கெட்டப் வேற கருமம் வேற என்ன சொல்றது
Tggshd Tuevbdn
Tggshd Tuevbdn महिन्यापूर्वी
Oooooooooooooloooooooooooop
Rajeswari Meena
Rajeswari Meena महिन्यापूर्वी
சட்டமன்றம் நடத்தப்பட்டதில் மக்களுக்கு ஒரு நன்மையும் இல்லை...இரு கட்சியும் மக்களின் வரிப்பணத்தை வீணடித்துவிட்டார்கள்...
Ramanei K
Ramanei K महिन्यापूर्वी
இன்றைய சிறப்பு செய்தி 'ஓசோன்ல ஏன் ஓட்டை விழாது'
kumar dev
kumar dev महिन्यापूर्वी
Kandipaga oatai vizudhuiruchi ayya vizudhuiruchi....
Rajasegar Padmanabhan
Rajasegar Padmanabhan महिन्यापूर्वी
You guys humor sense are increasing day by day 😀 Award super 👌
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
பொள்ளாச்சியில் பண்ணியவர்களுக்கு முதலில் ஆயுள் தண்டனையை கொடுப்பாங்களா
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
அப்போ இயற்கலயை நேசிக்கும் வளர்க்கும் கட்சித்தலைவர்களை சொன்னால் தான் உங்களுக்கு நாக்கு சுழுக்கீறுதே
golden ratio
golden ratio महिन्यापूर्वी
07:08 ultimate ahhahaaaaaaa
Muthukumara swamy
Muthukumara swamy महिन्यापूर्वी
La see no no
Rajeswari Meena
Rajeswari Meena महिन्यापूर्वी
ரஜினி அரசியலுக்கு வருவார்..."இன்று போய் நாளை வா"
kumar dev
kumar dev महिन्यापूर्वी
Epdi Inda varusham poi adutha varusam ma..
Kalimuthu Mari
Kalimuthu Mari महिन्यापूर्वी
When SCA reservation is opposed by Mr.Thirumavalsvan and he losses entire vote bank of arunthathiyars in tamilnadu as well as lossed sakit leader and called as paraiyars or Aadi dravidar leader. No more he can't claim as dalit leader which is historical information. There is no doubt on the victory of DMK stalin with the alliance of Aadhi Thamizhar Peravai leader Adhiyamaan in tamilnadu soon...
Rajeswari Meena
Rajeswari Meena महिन्यापूर्वी
அடுத்த தேர்தலில் அதிமுக எத்தனை பிரிவாக பிரிக்கப்படும்...IPS
kumar dev
kumar dev महिन्यापूर्वी
Eps, ops& amdmk
Panneer Selvam R
Panneer Selvam R महिन्यापूर्वी
மூன்று நாட்கள் நடந்த சட்டமன்ற கூட்டதிற்கான செலவு எவ்வளவு?
Asylum: Last Week Tonight with John Oliver (HBO)
21:25
LastWeekTonight
वेळा पाहिला 3.2 लाख
Friendship | Finally
12:01
Finally
वेळा पाहिला 167 ह
Que veut la Russie de Poutine ? (Mappemonde Ep. 3)
17:43
Le Monde
वेळा पाहिला 1.8 लाख
Trump Leaks Embarrassing 60 Minutes Interview Before Second Debate: A Closer Look
16:12
Late Night with Seth Meyers
वेळा पाहिला 3.6 लाख
Trump Tax Bombshell Reveals How the System Is Rigged: A Closer Look
13:12
Late Night with Seth Meyers
वेळा पाहिला 3.2 लाख
Trump’s Travel Ban: A Disaster in Four Acts | The Daily Social Distancing Show
21:05
The Daily Show with Trevor Noah
वेळा पाहिला 787 ह
NGO அட்டூழியங்கள் | Prof.R.V. exposes  NGO Atrocities
30:02
Friendship | Finally
12:01
Finally
वेळा पाहिला 167 ह
Dhoni's sweet reaction to the Dhoni-CSK themed house in Cuddalore
1:25
Chennai Super Kings
वेळा पाहिला 1.2 लाख
Idhayathai Thirudathe (Theera Kanaa Song Sneak Peak)
0:43
Colors Tamil
वेळा पाहिला 266 ह
Sudigali Sudheer || EAT TOK with Sumakka || Silly Monks
35:30
Sumakka
वेळा पाहिला 1.9 लाख
FAUG OFFICIAL TRAILER
1:01
nCore Games
वेळा पाहिला 1.7 लाख
Bigg Boss Tamil Season 4  | 27th October 2020 - Promo 2
0:36
Vijay Television
वेळा पाहिला 3.8 लाख