சீன வங்கியிடம் இந்தியா கடன் வாங்கியதா?#AfterGalwaan |The imperfect show 20/09/2020

  वेळा पाहिला 77,583

Vikatan TV

महिन्यापूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
Helo App : m.helo-app.com/al/dfQQQeThy
In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment this video! The answer to your question will share by in next comment show! #Commentshow #Coronavirus #Coronainindia #Coronaalert #Covid19 #Edappadi #OPS #Theimperfectshow #Modi #EPS #DMK
* சட்டப்பேரவையில் எதன் அடிப்படையில் MLA-க்கள் அமர வைக்கப்படுகிறார்கள்?
* சாத்தான்குளம் வழக்கின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
* 110 விதி என்றால் என்ன?
* இரங்கல் தீர்மானம் என்றால் என்ன?
*டாக்டர் வீரபாபு சிகிச்சை மையத்தில் நடந்தது என்ன?
* தமிழக தற்காலிக சட்டசபைக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது தெரியுமா?
* நாடாளுமன்றம் கூடும்போது ஒரு நிமிஷத்துக்கு இவ்வளவு தொகை செலவாகிறதா?
* எம்.பி-கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
CREDITS
Host - Saran &Cibi Chakravarthy.N | Edit - Arunkumar
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Vikatan TV
Vikatan TV महिन्यापूर्वी
டாக்டர் வீரபாபு விரிவான பேட்டி : mrgets.info/start/vhi-i/e5xqw7uWqaKompg.html
Sathiyamoorthy Packianathan
Sathiyamoorthy Packianathan महिन्यापूर्वी
Where his 10rs clinic?
Meow Woem
Meow Woem महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/qGd7marFmn99tss.html 😫😫😫😫😫😫😓😢😭😭😭😭😭😭😭
sahayasesu sahayasesu
sahayasesu sahayasesu 25 दिवसांपूर्वी
110ன் கீழ் NEET தேர்வினை ரத்து செய்ய இயழுமா
Sankar Ramanathan
Sankar Ramanathan 28 दिवसांपूर्वी
காமராஜருக்கு எத்தனை மொழிகள் தெரியும். வட இந்திய தேசிய/காங்கிரஸ் தலைவர்களுடன் எந்த மொழியில் உரையாற்றினார்.
RATHINAM JOHNRAJ
RATHINAM JOHNRAJ 28 दिवसांपूर्वी
நானே என்றும் ராஜா இன்று நான் வேறும் கூஜா....
RATHINAM JOHNRAJ
RATHINAM JOHNRAJ 28 दिवसांपूर्वी
ரஜினி ஒரு தலைவனா ???? அவன் ஒரு சாதான நடிகன்.🤣🤣🤣🤣🤣🤣
Narayana Moorthy S
Narayana Moorthy S 29 दिवसांपूर्वी
i really appreciate imperfect show....but cibi's speech over JALRA to DMK.
Dr R Siva Kumar
Dr R Siva Kumar महिन्यापूर्वी
ஏன் ரஜினி யை தலைவர் என்று அழைப்பதில் என்ன பிரச்சனை? இப்போது இருக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எந்த விதத்தில் குறைந்து விட்டார் !! சும்மா ஒப்புக்கு வெளியில் மக்கள் விரும்பும் வகையில் பேசிவிட்டு தங்களை மட்டுமே வளப்படுத்திக்கொண்டவர்கள் மத்தியில் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவருகிறார்.பொது வெளியில் தன்னை உண்மையாக அப்படியே வெளிப்படுத்திக்கொள்ளும் தகுதி தைரியம் யாருக்கு உள்ளது.அக வாழ்க்கை யும் புற வாழ்வும் வேறு வேறாக வைத்து உலாவருபவர்களை தலைவராக ஏற்க நெறியாளர்களுக்கு நெருடாதோ
Venkatesan Sennakesavalu
Venkatesan Sennakesavalu महिन्यापूर्वी
Of knowing that can we get credited.
Abdul Rasheed
Abdul Rasheed महिन्यापूर्वी
your presentation Nice
Anees N
Anees N महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/o6FmzLS8t4Zpq5g.html
Arun Tyr
Arun Tyr महिन्यापूर्वी
You two are running an unethical TV show and you will punished by god for accusing a dedicated leader like Modiji, all your videos are far from the facts. It shows how much you two were bought by DMK/Congress and other religious organization.
Balakrishnan K M
Balakrishnan K M महिन्यापूर्वी
சாமானிய மக்களுக்கு பயன்படும் வகையில் சட்டங்கள் பற்றி ஒரு தொகுப்பு வேண்டும்
Prabu Prabakar
Prabu Prabakar महिन्यापूर्वी
சில முக்கியமான செய்திகளை நிகழ்ச்சியில் சேர்க்க முடியாது போகும் போது இறுதியில் ஒரு வரிச் செய்திகள் என வாசிப்பது போல ஒரு பகுதியாக சேர்த்தால் நன்றாக இருக்கும்.
Mukesh Muthamilan
Mukesh Muthamilan महिन्यापूर्वी
தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் அரசியல் பிரமுகர்கள் எவ்வளவு சம்பளம்???
vishnu kumar
vishnu kumar महिन्यापूर्वी
BJP recent days ah DMK and ADMK MLA MP-kali elukurangala? Veliku vaangarangala?
arul prakash
arul prakash महिन्यापूर्वी
சகோ...இப்பொழுது வரை என்றாவது ௨ளட௧த்தின் ௧௫த்து பொியலவில் அரசியல் மாற்றம் கொண்டு வந்திருக்கிறதா.. ஊடகங்களின் கருத்துகளையும் மக்கள் கருத்துகளையும் கேட்டபின் எந்த அரசியல்வாதியாவது தன்னை மாற்றிக்கொண்டாரா?
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
நீங்க தான் சொன்னீக்க ரஜினியை தலைன்னு பூ(பே)சி முழுகாதீங்க
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
அதென்ன கன்னி சாமிபோல கன்னி திருடன்... வரவர உங்க லொல்லுக்கு அளவேல்ல வேறலெவல்
Sendil Nathan.
Sendil Nathan. महिन्यापूर्वी
அரசியல்ஸ் தினமும் ஆயிரம் நடக்குது.பேசுவதால் என்ன பலன்? யாரும் திருந்தப்போவது இல்லை. பிழைப்புக்கு ஏதாவது வழி காட்டுங்கசாமி.புண்ணியமாபோகும்.
Nagarajan S
Nagarajan S महिन्यापूर्वी
இந்தியா வில் எதாவது மாநிலத்தில் விநோதமான வித்தியாசமான அமைச்சரவை துறைகள் இருக்கிறதா...
m subramanian
m subramanian महिन्यापूर्वी
எம் பி எம்எல்ஏ யாக ஒருவர் இருந்தால் இரண்டுக்கும் பென்சன் வாங்க முடியும் நீங்கள் சொல்லியது தவறு
C.S.
C.S. महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/a6qUr8i4xK-Hva0.html Vikatan dmk kai kooli yenpatharku satchi
karthik Tamil Thala m
karthik Tamil Thala m महिन्यापूर्वी
2.8 lakhs salary for modi , tell him build small house to his mom,,,,,,,,,,, waste person always doing fake advertisment he do with his mom
Madurai Pechu
Madurai Pechu महिन्यापूर्वी
salary reduction is ok.......but the telephone allowance for every mp...and mla every month is 15000 per month ....while all calls are free nowadays for 300 to 400 per month ....indian government is wasting around 8 crore per month for this expense
Narayanan. P NIG
Narayanan. P NIG महिन्यापूर्वी
அருமை சகோதரா
ganesan pandurangan
ganesan pandurangan महिन्यापूर्वी
பகுதி நேர ஆசிரியர்களுக்காக ஆதரித்து ஏதாவது சொல்லங் ஐயா மனச தேத்திக்கிறோம். பணி நிரந்தரம் பன்னுவோம்னு வேலை குடுக்கும்போது வசூலப்ப முன்ன சொன்னவங்க இப்ப கைய விரிச்சிட்டாங்க அப்ப வேறவாயி இப்ப நாற வாயி அமைச்சர்கள்.
Jeeva Nantham
Jeeva Nantham महिन्यापूर्वी
Hi... for both bros. Corona pora mari therila... tnpsc conduct panra group2, group4, AE exam la varuma?? Varathuku aarikuri eruka??
S.Sathish
S.Sathish महिन्यापूर्वी
Ur show ultimately
king RAJA
king RAJA महिन्यापूर्वी
Nice bro both of you keep rocking...
waran steel thunderbolt
waran steel thunderbolt महिन्यापूर्वी
Is that ntk thumbi makes your mobile switch off due to award
Thiruppalli
Thiruppalli महिन्यापूर्वी
சென்னை அருங்காட்சியகத்தின் தற்போதய நிலை என்ன?
leeju juhi
leeju juhi महिन्यापूर्वी
2lk sapmbalam vangura Modi epdai 10lk Ku kurudha poduraru
PANDIARAJAN pandi
PANDIARAJAN pandi महिन्यापूर्वी
👋👋nice
Good Samaritan
Good Samaritan महिन्यापूर्वी
EIA Pathi Sollunga ennadhan aachu nambo mailku??
Haashim Munawwar
Haashim Munawwar महिन्यापूर्वी
Saran anna toay proverb sollunga solli romba naalu aagiduchu
adaikala raja kulandhairaj
adaikala raja kulandhairaj महिन्यापूर्वी
Ungal pathirigai patri sottai (sattai) Duraimurugan program patri ungal Karuthu enna....
Naveen Thriveni
Naveen Thriveni महिन्यापूर्वी
Ella katchiyaium vimarsanam seiyum neengal entha katchikku oottu pottinga
Raam
Raam महिन्यापूर्वी
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இப்பொழுது எந்த நிலையில் உள்ளது?
Vanitha Mahalingam
Vanitha Mahalingam महिन्यापूर्वी
You are doing so good. Keep it up 👍🙏🙂
abinaya ramamoorthy
abinaya ramamoorthy महिन्यापूर्वी
I have to say one tbing to cibi.I don want to hurt you cibi.But im thinking like you are insultimg saran many times.but he is not showing that ,because that is showing his seniority.Please reduce that.
Maha Lakshmis
Maha Lakshmis महिन्यापूर्वी
Good
mahesh ravichandran
mahesh ravichandran महिन्यापूर्वी
Who all will be drafted (age group) to military if a war breaks out between ind and chn?
Pixie Dear
Pixie Dear महिन्यापूर्वी
Please answer, are you an unbiased show? Do you support any political group? You are both a good team, continuing to watch your show depends on your answer
Siva Sangar
Siva Sangar महिन्यापूर्वी
Vikatan is DMK party channel is it true?
asarudeen asar
asarudeen asar महिन्यापूर्वी
வெளிநாட்டில் இருந்து வந்தால், தமிழகத்தில் தனியாக விடுதியில் தணிமை படுத்த படுவர்களா ? அல்லது வீட்டிற்க்கு சென்று விடலாமா ?
Ramasamy Murugiah
Ramasamy Murugiah महिन्यापूर्वी
Sambalam ethukku PM Care Fund ikku Oru Latcham Kodi Vasool ayiduchu Ella chinnavittukku kodukkalam
Prakash B
Prakash B महिन्यापूर्वी
Annamalai sir plan to rise BJP in tamilnadu
Ckrishnan Krishnan
Ckrishnan Krishnan महिन्यापूर्वी
Thavarana thagaval sollathinga Saravanan, Irandu pensions m kidaikkum.
Ganesan Natarajan
Ganesan Natarajan महिन्यापूर्वी
12:18 Thanks for the answers bro!
Diwakar Karuppiah
Diwakar Karuppiah महिन्यापूर्वी
Neet போராட்டம் மற்றம் அவர்களை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து. என்ன நடக்கிறது இங்கே?
Valli Ramanathan
Valli Ramanathan महिन्यापूर्वी
கார்பரேட்டுக்கள் தான் இது போன்ற மருத்துவர்களை மிரட்டி உட்கார வைத்து விடுகிறார்கள் என்பதை விகடன் பகிங்கரமாய் பேசாதது ஏன் ?
PACHAIYAMMAL .B
PACHAIYAMMAL .B महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/q6RytbjWvJiszbE.html 👈 கதையின் சுருக்கம் ஹீரோ தன் மனைவியையும் மற்ற பெண்களையும் தப்பா பார்க்கும் மனிதர்களை தேடிக் கொள்ளு வது தான் கதையின் சுருக்கம்🎥📷
Selva 2017
Selva 2017 महिन्यापूर्वी
நீங்களாடா கரெக்டா சொல்றீங்க?
Ajay Agy
Ajay Agy महिन्यापूर्वी
Finally u made me 2 listen the news...
chibhi 23
chibhi 23 महिन्यापूर्वी
வேளாண் திட்ட முன்மொழிவு என்னதான் செல்கிறது
Venkataramanan S
Venkataramanan S महिन्यापूर्वी
Sunday show Saturday record பண்றிங்க எனபது அது சிபி costume ல தெரியுது
Rangadurai Govindasamy
Rangadurai Govindasamy महिन्यापूर्वी
Rajini was not leader He was menral
thilip kumar
thilip kumar महिन्यापूर्वी
Vaanga vibachara vikatan🤭🤭🤭
கீர்த்தனா ராஜகோபால்
கீர்த்தனா ராஜகோபால் महिन्यापूर्वी
really amazing you guys still running this show (off late understood you've blind followers) Gloomy future awaits the nation and people.
Vivek K
Vivek K महिन्यापूर्वी
@ஸ்மார்த்தன் சிவா அடப்பாவிகளா... நடத்துங்க
ஸ்மார்த்தன் சிவா
ஸ்மார்த்தன் சிவா महिन्यापूर्वी
❤️❤️❤️💓💓💓
Keerthu Shiv
Keerthu Shiv महिन्यापूर्वी
You are insane
ஜெய்ஸ்ரீ ராம் JaiSri Ram
ஜெய்ஸ்ரீ ராம் JaiSri Ram महिन्यापूर्वी
அருமை
நான்தான் முட்டாள்
நான்தான் முட்டாள் महिन्यापूर्वी
ஹெ ஹே...ஹி ஹி
Ram Narayanan K
Ram Narayanan K महिन्यापूर्वी
ஐயா வெளிநடப்பு எதனால் நடக்கிறது இரு கட்சியினரும் ஒன்றாக அமரும் போது தானே? இதுவே ஒரு நாள் ஒரு கட்சியை மட்டும் வரவழைத்து அவர்களின் கேள்வியை சபாநாயகர் இடம் பதிவு செய்து அடுத்த நாள் அடுத்த கட்சி சட்ட சபைக்கு வரவழைத்து அந்த கேள்விகளுக்கான பதிலை கூறுமாறு மற்றும் இவர்களுடை கேள்விகாலயும் சபாநாயகர் இடம் பதிவு செய்து அடுத்த நாள் எதிர் கட்சியை வரவழைத்து கேள்விக்கான பதிலை கேட்டறிந்தால் வெளிநடப்பு என்ற ஒரு விஷாயாம் இல்லாமல் இருக்கும் மற்றும் அதிக கூடாதயும் தவிர்க்க ஒரு வாய்ப்பாக இருக்கும் இந்த கொரோன காலத்தில். நன்றி!😊
Sathiyamoorthy Packianathan
Sathiyamoorthy Packianathan महिन्यापूर्वी
Boss I am not having a habit of book reading, but I have changed a lot by listening to writers and scholar's speech. Is there any audible books in Tamil. It's hard to read books me. Would you suggest how I can gain knowledge by listening to audio's or video
திவாகரன் க.குமாரவேல்
திவாகரன் க.குமாரவேல் महिन्यापूर्वी
நீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பவர்களைப்பற்றி எதற்காக நீங்கள் எதுவும் பேசவில்லை?
raju ramannayar
raju ramannayar महिन्यापूर्वी
Super
sonali pradeep
sonali pradeep महिन्यापूर्वी
Vanakam 🙏Off lately I am regularly watching your show. I believe that constructive Criticisms are healthy. But presentation matters. You guys are presenting in funny way, may be people enjoy that but I want to say handle with care. In our democratic country we all have rights on expressing our overview on everything having said that make sure it be healthy rather sounding odd and making fun out of others esp leaders,, many are merely doing that.. try to bring some change because, it is easy to just say or make fun out of anything or being judgemental but to understand the real scenario must walk in their shoes to what the politicians are going through. You just Cannot imagine the level of pressures and stress.. after all its for the people they dedicate their complete life, they don't eat or sleep on time. They cannot have a life what a common man has out of their responsibilities. You all must be a family men. I ask you aren't you having stress and pains to run your family? In that way all are imperfect. So imagine how it feels when the entire state or country is their responsibility. Being a head of your house em sure you all will strive hard to address the needs but are you able to full fill everything? YES or NO? Certainly No shud be the answer and that is reality and quite natural. So imagine ruling in a larger way. But definitely they wanted to bring the Best and serve people. Public must understand that. Your presentation should not miss guide them rather. Ex On school days in the classroom we suppose to abide by the class leaders and they have certain power and responsibilities like wise in the republican system we must abide by the leaders rather being judgemental. That is public's duty irrespective of parties i say this in general. unanimous mentality and unity is most needed in the society for progress and upliftment of our country so you guys being a Social Representatives with considerable fan followers, your manifestation can put the truth to the people but ain't confuse the public.. good presentation though but try to make it more constructive than subjective. However Good criticism is always better than a fake appreciation. Think about it saran and sibi.. Rest keep rocking guyz👍 -Sonali pradeep 🙏
manikandan K
manikandan K महिन्यापूर्वी
Thanks bro but not get my answer
Azhil Priya
Azhil Priya महिन्यापूर्वी
Authentic ella pa chinna chinna mistaks eruku...Ketta varthaigal payan paduthradha yedho perumaya nenaigranga must stop it.....Reporter nenga evlo sensitive ah erukenga😐
San Vas
San Vas महिन्यापूर्वी
You mean other news channels are telling false news you alone bringing true news? Be fair
insan learning style
insan learning style महिन्यापूर्वी
🇨🇳🇨🇳🇨🇳👊👊👊ind 🖕IND🖕🖕
B p
B p महिन्यापूर्वी
விகடன் போல ஆங்கிலத்தில் மிக சிறந்த நடுநிலை கட்டுரை வருக்கின்ற பத்திரிக்கை ?(அரசியல் புலனாய்வு கட்டுரைகள்)
Subramanian R
Subramanian R महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/o6FmzLS8t4Zpq5g.html
mulla faisal
mulla faisal महिन्यापूर्वी
சகோ சிபி சக்ரவர்த்தி நீங்கள் மெட்ரோ படத்தில் வில்லனாக நடித்திர்கலா?சொல்லுங்கள்
vidyasagar sunder
vidyasagar sunder महिन्यापूर्वी
ஒரு கட்சியின் "செயர்க்குழு" "பொதுக்குழு" ஆகியவையின் முக்கியத்துவம் என்ன? அனைத்து கட்சியிலும் இக்குழுக்கள் இடம்பெற்றுள்ளனவா??
KRISHNAMURTHY KICHA
KRISHNAMURTHY KICHA महिन्यापूर्वी
Pl increase the Meames count in The imperfect show.
vijayakumar m
vijayakumar m महिन्यापूर्वी
AIIB (Asian Infrastructure Investment Bank) Co-financed by the World Bank China la headquarters irukarthunala china bank ayiduma ? Apidina world bank US bank ayiduma ?
Sathish Raj Arunachalam
Sathish Raj Arunachalam महिन्यापूर्वी
Both are two different Institutions. AIIB was proposed by China to avoid dominance of US, Japan and other European countries over World Bank, Asian Development Bank. AIIB isnt co-financed by World Bank, thy signed Co-financial Agreement. AIIB is agreed institution of UN where China wants his own dominance (most shares). India became memebership during Modiji's Govt. Question is why doesnt thy lend from World Bank instead of AIIB ,atleast to show their disgagreement with china.
Csg 2724
Csg 2724 महिन्यापूर्वी
Schools and education minister, Higher education minister,,, Why two minister's required for education department? Can't we merge this as one department? Which are the Others states are following this two minister method in India?
M.Karthickkeyan M.karthickkeyan
M.Karthickkeyan M.karthickkeyan महिन्यापूर्वी
தலயை (அஜித்) பத்தி தாப்பா போட்டாதுக்கு. மன்னிப்பு கேள் ஆனந்த விகடன்....
Saif
Saif महिन्यापूर्वी
Comments show 30 minutes podunga pa..(ellorudaiya comments padikkalam + niraiya therinchikkalam) #Saran #sibi
VinothKumar Velswamy
VinothKumar Velswamy महिन्यापूर्वी
Indian Govt. How to get Loan from world bank and Other bank. How private tender company get loan for making infrastructure. What are the Charges is applicable how they repay it any loan is unpaid. If any loan is not repaid what they do action to recover amount. How have control on Loan how much loan is outstanding and How much Interest paid per year. #imperfectshow #commentshow. Hope it need your lot of time for working so will expected very Late but pls response all need know about it.
kiran kumar sukumar
kiran kumar sukumar महिन्यापूर्वी
Tamilnadu banned plastics but does it have any form of plastic recycling
kiran kumar sukumar
kiran kumar sukumar महिन्यापूर्वी
Neenga pona episodla ad pannathu than periya comedy
Aravindan T
Aravindan T महिन्यापूर्वी
Unga pennadi oru oolivatam therithu...😀
Rubesh Kannan
Rubesh Kannan महिन्यापूर्वी
Cibi in t.shirt on yesterday episode... saran is fresh
prasanth kotravel
prasanth kotravel महिन्यापूर्वी
Please speak about new agriculture bill..
Chellappan
Chellappan महिन्यापूर्वी
Unmai yana sethigiriga. Rajini Sebi chenna vaisulairuthu arasilaluku varanu soluraru. Athu unmaiya. Yen 20 yesrs appurama Vijay arasilaluku varanu varuna katha 25 vrushama soluraru inu sona athu unmaiya
Palane Andavar
Palane Andavar महिन्यापूर्वी
if Rajini is not called as talivar , then who is called from today , A leader is not a a person who sold the education to private sector or a leader is not a comedy person like Simon who thinks he as a ideology(that ideology is another comedy), another leader sold medical to private sector , who is the leader who is coming to fix the current system
Banumathi Vaidhyanathan
Banumathi Vaidhyanathan महिन्यापूर्वी
உங்க ஷோ நல்லாவே போய்ட்டிருக்கு 👍சும்மா கலக்குங்க சித்தப்புகளா 👌
Arikrishnan Palaniswamy
Arikrishnan Palaniswamy महिन्यापूर्वी
மக்கள் பாதை இயக்கத்தின் தன்னார்வலர்கள் மீது காவல்துறையின் அத்துமீறல் பற்றி தெளிவாக கூறுங்கள் மக்களுக்காக போராடினால் அரசு காவல் துறையை அவர்கள் மீது ஏவி விடுவது நியாயமா...
V.g. Vasu
V.g. Vasu महिन्यापूर्वी
Content 12:30
venkat raman
venkat raman महिन्यापूर्वी
உங்களுடைய செய்திகளில் ஏதாவது உண்மைக்கு புறம்பான செய்தியாய் வந்து, அதை சுட்டிக்காட்டும் போது என்ன செய்வீர்கள்? நீங்கள் சாதாரணமாய் கடந்து போவீர்களா? அல்லது மன்னிப்பு கேட்பீர்களா?
Aha Jassim
Aha Jassim महिन्यापूर्वी
paravala irukatum ya nandri lam yethuku namakulla😉😉😉
Jilla Parthi
Jilla Parthi महिन्यापूर्वी
Na vera level good job negala politics varalama
Ananth Arulmoni
Ananth Arulmoni महिन्यापूर्वी
முதல்வரின் 110 விதியின் படி வந்த பெண்களுக்கெதிரான வரதட்சிணை கொடுமைக்கு 7 ஆண்டுகளுக்கு பதிலாக 10 ஆண்டுகளாக உயர்த்தியதை நல்ல திட்டம் என்கிறீர்கள், இந்த மாற்றத்தால் ஒன்னும் நல்லது நடக்காது மேலும் எப்போதுமே பெண்களுக்கு சாதகமாகவே பேசி நல்லபெயர் எடுப்பது ஊடகம் மற்றும் அரசியல்வாதிகளின் நிலை. உண்மையில் ஆண்கள் தான் நல்லவர்கள் தியாக உள்ளம் படைத்தவ்ர்கள். எங்கோ சில பொறுக்கி பயலுங்க வரதட்சிணை கொடுமை படுத்தலாம், ஆனால் இதை பெண்கள் தவறாக உபயோகித்து பல ஆண்களை சிறையில் தள்ளுறாங்க.
ezhil vignesh
ezhil vignesh महिन्यापूर्वी
செய்திகளின் அளவு குறைந்து, சுவரசிதிற்காக நக்கள் அடிக்கும் இயல்பு தற்பொழுதெல்லாம் மேலோங்கியுள்ளது.
பிரான்சுவா ரவீந்திரன்
பிரான்சுவா ரவீந்திரன் महिन्यापूर्वी
தமிழ் நாட்டில் தொலைக்காட்சிகளில் தமிழா? ஆங்கிலமா ? ஏன் தமிழில் தலைப்பு இல்லை
Robert a
Robert a महिन्यापूर्वी
Impert show தமிழ் நிகழ்ச்சிக்கு எதற்கு ஆங்கில பெயர் மாற்றமுடியுமா? பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.நன்றி.
r jeyaprakash
r jeyaprakash महिन्यापूर्वी
Marupadium Europe countries lockdown poga poguthu nu oru news spread aaguthu ithu unmaiya? Marupadium ella countries um lockdown poga chance irukaa ?
SELVAK KUMAR
SELVAK KUMAR महिन्यापूर्वी
Online la RTI yepdi thagaval peramudium sollunga ....useful to all
Bascarane Tetchana
Bascarane Tetchana महिन्यापूर्वी
Dei mottai sithi sakkaravarthiyum irukkirai varai vigadan tholaikatchiyai thiritha mudiyathu.
Mohan Kumar
Mohan Kumar महिन्यापूर्वी
How can you be ignorant on hard work of Vice President’s role in running the parliament ?
Ravichandran Arumugam
Ravichandran Arumugam महिन्यापूर्वी
திரு.வாசன் என்ற தேசிய வாதியால் ஆரம்பிக்கப்பட்ட விகடன் இப்போது நடுநிலை தவறி செயல்படுகிறது. எப்போதும் பிரதமர் மோடி அவர்களளை குறை கூறுவது.தேச விரோத சக்திகளுக்கு கூஜா தூக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. நல்ல நேர்மையான வழியில் செல்லவும்.
LIVE - Ram Leela from Ayodhya : Day 02
2:48:36
Doordarshan National
वेळा पाहिला 1.4 लाख
AR Rahman 90's Tamil Hit Songs | Audio Jukebox | AR Rahman Non Stop Tamil Songs | Music Master
53:48
Music Master | Tamil Songs | Ilayaraja Tamil Hit Songs | AR Rahman Songs
वेळा पाहिला 2.4 लाख
20-09-2020 SUNDAY ANBOLITV LIVE MASS
1:22:56
ANBOLITV NET
वेळा पाहिला 1 ह
Norway AMAZING Beautiful Nature - The best Relax Music - 4k Ultra HD Quality
58:13
ChonoLight
वेळा पाहिला 1.9 लाख
LIVE - Ram Leela from Ayodhya : Day 02
2:48:36
Doordarshan National
वेळा पाहिला 1.4 लाख
DIVINE - MIRCHI Feat. Stylo G, MC Altaf & Phenom | Official Music Video
3:18
DIVINE
वेळा पाहिला 10 लाख
Behan Bhai Aur Navratri | BakLol Video
15:53
BakLol Video
वेळा पाहिला 3.2 लाख
EMIWAY - BANTAI (DHUNDKE DIKHA EP) (PROD BY BASS MUTANT) (OFFICIAL MUSIC VIDEO)
3:01
Emiway Bantai
वेळा पाहिला 3 लाख
Fortnitemares 2020 Midas' Revenge Gameplay Trailer - Fortnite
1:05
Fortnite
वेळा पाहिला 2.4 लाख