'சாத்தான்' போலீஸை சிக்க வைத்த CBI-ன், DNA சோதனை..சிக்குவார்களா பெரும்புள்ளிகள்? | Elangovan Explains

  वेळा पाहिला 115,250

Vikatan TV

महिन्यापूर्वी

#Sathankulamcase #JusticeForJayarajandBennicks #Sathankulamlockupdeath #Sathankulamdeath #Sathankulam #Sathankulamfathersondeath #Custodailmurder #Lockupdeath #Tuticorincustodialdeath #Thoothukudicustodialdeath
The Central Bureau of Investigation (CBI) has submitted its report to the Madurai Bench of the Madras High court giving gory details of the Tuticorin custodial deaths of father-son duo Jayaraj and Benniks. The CBI report titled "Results of Laboratory Analysis," states that the DNA samples collected from the walls of the Sathankulam lockup, toilet, room of SHO, and from the lathis were a match to the samples of the two victims.
The charge sheet says that the Central Forensic Science Laboratory in New Delhi's expert opinion indicates, "that deceased Benniks and Jeyaraj were subjected to brutal torture by the accused police officials on the evening of 19.06.2020 and intervening night of 19-20.06.2020 in the Police Station Sathankulam, stands established."
The charge sheet also says that the brutal torture that Jayaraj and Benniks had to go through "was sufficient in the ordinary course of nature to cause their death." The CBI charge sheet refers both to the judicial inquiry conducted by the Kovilpatti magistrate as well as to the post-mortem report of the father-son duo to further establish its point that police brutality caused the death of the two individual.
It even states that the two victims were made to even clean the blood-splattered from their body on the floor with their clothes

Chapters
00:00 Start
01:32 Sathankulam Case Flashback
03:06 Sathankulam charge sheet reveals
05:35 Constable Revathi Statement
08:30 Link with Higher Authority
CREDITS
Host - Se.Tha Elangovan | Script - ,E.Karthikeyan ,Se.Tha Elangovan | Camera - N.Karthick | Edit -Arun,Lenin
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Muthu M
Muthu M दिवसापूर्वी
Super 👏
Vikram N
Vikram N 4 दिवसांपूर्वी
Report CM kitaa pochina entha alavuku neethi kidaikum yendru theriyavillai bcz Bennix and avanga appaa keelai vilunthu urundu porandanga athunala than adi patu blood vanthuchinu sonnavaru CM ayyaa.. Bennix and APPA ku neethi kedaikanum
Bala Balachandar
Bala Balachandar 4 दिवसांपूर्वी
Avangala eppdi adichangolo athey mathri adikanum ....
Rajen Dran
Rajen Dran 7 दिवसांपूर्वी
Kani?
francis michael
francis michael 7 दिवसांपूर्वी
சாத்தான்குளம் இரட்டை கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை யிலுள்ளவர்களை வெகுவிரைவில் தண்டனையை க்கொடுத்துவேண்டும்.
Raju Appukuttan
Raju Appukuttan 8 दिवसांपूर्वी
Hang the criminals. They have spoilt the name of TN police.
Pari Rajan
Pari Rajan 11 दिवसांपूर्वी
இந்தவழக்குஇனிமேல்தான்கலைப்பதற்குகட்சிகள்மூடிமறைக்பார்க்கும்
Ebenezer Sumitra
Ebenezer Sumitra 12 दिवसांपूर्वी
Seems the case got Closed along with the Diary!!?
Ij With You
Ij With You 13 दिवसांपूर्वी
Jayashree case ennachu? Atha pathi pesa yarume illaya ipo
Sutha
Sutha 14 दिवसांपूर्वी
மறுபடியும் சொல்கிறேன் இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை நாய்கள் எதற்கும் தண்டனை வழங்கப்படாது
Pioneer Pioneer
Pioneer Pioneer 14 दिवसांपूर्वी
Hello, Viketan Elangovan, you are purposefully hiding something which is related to top people.
RAMESHWARI AVR
RAMESHWARI AVR 14 दिवसांपूर्वी
பொய்யான சான்றிதழை தந்த மருத்துவர்க்கு தண்டனை தரப்பட வேண்டும். இது ஒரு பாடமாக அமையும்.
Ramachandran Ram
Ramachandran Ram 14 दिवसांपूर्वी
இந்த விசாரணை குற்றவாளிகளுக்கு அதிபட்ச தண்டனை வழங்கபடவேண்டும் இது போன்ற அதிகார குற்றங்கள் நடக்காமல் நீதிமன்றங்கள் சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனைகள் கொடுத்து தடுக்க வேண்டும் இது ஒரு நீதிமன்ற அவ மதிப்பு ஜனநாயக படுகொலை குற்றவாளிகளுக்கு சித்திரவதை தண்டனை கொடுக்க வேண்டும்.
cletus sebastian
cletus sebastian 15 दिवसांपूर्वी
The delayed justice is the denied justice,. People's anger shall be reduce, after delay the people shall be forget and change their mind in other matter,.
thamizhan news
thamizhan news 15 दिवसांपूर्वी
Thandanai kidaikkuma
gopalsamy samy
gopalsamy samy 15 दिवसांपूर्वी
That doctor should be dismissed and the doctor certificate should be withdrawn by authorities
francis michael
francis michael 15 दिवसांपूर्वी
சாத்தான்குளம் இரட்டை கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை யிலுள்ளவர்களை வெகுவிரைவில் மரண தண்டனைக்கொடுக்கவைண்டும்.
Rani Ignatius
Rani Ignatius 17 दिवसांपूर्वी
Hats off to CBI!
Govindan Arumugam
Govindan Arumugam 18 दिवसांपूर्वी
From the begining I have one dought, why and what is the real reson for this much revench to these two persons. It's very cruel.
Kb b
Kb b 18 दिवसांपूर्वी
Is it possible to execute the same type of punishment that can be given to these demons?
Elizebeth J
Elizebeth J 19 दिवसांपूर्वी
Intha Kakikaliku ithe mathribhumi aadchu Kollam, last pommambala mathribhumi cut panni aava nude Vahin podanam
shanmugam shanmugam
shanmugam shanmugam 19 दिवसांपूर्वी
இது போலவே எல்லா காவல் அரசு அரங்கங்களில் மிக மிக பணத்துக்கு ஆக சங்கி காக்கிகள் அடித்து கொல்லுது அதையும் கொன்ச உற்று பார்க்க சொல்லுங்க எடப்பாடி அவர்களை
RAJANI YUVARAJ
RAJANI YUVARAJ 20 दिवसांपूर्वी
Definitely the barbarians will escape. CBI will delay as far as possible, so that that the gruesome murder is forgotten.The family will be grieving forever. The judiciary is not for common people.
erewathie Rawathi
erewathie Rawathi 20 दिवसांपूर्वी
😱😱😱😱😱😭😭😭✊🇱🇰
AJAY KUMAR
AJAY KUMAR 20 दिवसांपूर्वी
Judicial process must be completed in this double murder case very quickly and delaying tactics by the CULPRITS should not be allowed at any cost. All the CULPRITS must be awarded maximum punishment.
Priya Wilson
Priya Wilson 21 दिवसापूर्वी
The license of the doc to b cancelled
Selva Selwin
Selva Selwin 21 दिवसापूर्वी
எடப்பாடி அரசின் மெத்தனத்தால்.. காவல்துறையினர் கூலிப்படை யாக மாறி தந்தை மகனை காவல்நிலையத்தில் கொடுரமாக கொலை செய்து விட்டு காவல்துறை க்கு ஆதரவாக.. தந்தை காய்ச்சலில் இறந்தார் மகன் மாரடைப்பால் இறந்தார் என ராஜபக்ச தம்பி எடப்பாடி கூறினார்.. மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கிட்டு மக்களுக்கு எமானாக இருக்கும் காவல்துறை அமைச்சரே... நீங்கள் வாங்கும் சம்பளம் மக்களின் இரத்த வேர்வை....
priya ramesh
priya ramesh 21 दिवसापूर्वी
No one is come forward for people belonging to Hindus. Domination of minorities
priya ramesh
priya ramesh 21 दिवसापूर्वी
No one is come forward for h
Hari Haran
Hari Haran 21 दिवसापूर्वी
அது எல்லாம் ஒன்னும் நடக்காது போதிய ஆதாரம் இல்லனு case தள்ளுபடி ஆகும் பாருங்க
Rani priya
Rani priya 21 दिवसापूर्वी
Sathankulam kaakkikalai innumaa uyirodu vachchutukkaanga?Vachchu senchuradhathu thaanae?Ivangalukku ennaa visaranai?Waste of time for enquiring, maintenance expenses ,food,....&so on.Encounter-la pottu thalluratha vittuttu CBI Enquiryaam!Thaevaiyaa? Kazhuthaikalai katti thongaviduratha vittuttu .🤔😭😭😭💀☠👎🏻👎🏻👎🏻🖤
selvimanoj kitchen
selvimanoj kitchen 21 दिवसापूर्वी
Sridhar antha alu rompa mosam ........Ella kaithigalayum eppadi than adikkuranunga.... Police ku adikkura athikaram kudukkathinga....
Pioneer Pioneer
Pioneer Pioneer 21 दिवसापूर्वी
It's highly ridiculous to say, why the viketan is not giving or telling the correct picture of this highly shamable matter of the society, something is miss in this cover story or viketan is not coming out with fair and clear picture, it is just giving news on assumption that people from high level is being involved, secondly, viketan is hiding something on the chargesheet filed by the cbi, how father and son were brutalized in the p .s, at saitankullam, how they were treated below the dignity as a human being, this points were not purposefully covered by this news anchor man, I ashamed viketan has using such a type of news anchor, who purportedly covering this news I sincerely doubt he is covering some top politician who was behind this brutal act., Either way just relook the present scenario in the US elections, the killing of John Floyd was resulted in the throwing out the trump government who has betrayed it's own people who believed the state, like wise the day is not far it's nearing, just a matter of months, the present flock of uneruduite people will be thrown out of power.,which they have got through in illegitimate way. Gone are the days, the public won't remember this type of episodes on a long run. Just waiting for time to time this unruly hench man from the prevailing govt. Both will be sacked.Just wait for time.
venkatasubramanian arumugam
venkatasubramanian arumugam 22 दिवसांपूर्वी
ரேவதி மிரட்ட படுகிறார் மறுபடியும்! உங்கள் கருத்து விளக்கம் என்ன?
Sathishbabu D
Sathishbabu D 22 दिवसांपूर्वी
யார்ரா நீங்க 92👎
Krishnaveni Murali
Krishnaveni Murali 22 दिवसांपूर्वी
குடும்ப ஆட்சி நடத்தரவங்களுக்கு எல்லாம் தெரியும் , யார் இதை குற்றமாக வெளியே அரசியல் செய்யராங்களோ அவங்களுக்கு எல்லாம் தெரியும் . மறைமுக தலையீடு இருக்கும் .கடவுளுக்கு தெரியும்.
Raja Raja
Raja Raja 22 दिवसांपूर्वी
பாப்பான் நீதிபதியா இருந்து நல்ல தீர்பா சோல்லுவான் பாருங்க
Iris Jane
Iris Jane 22 दिवसांपूर्वी
கொடூர நய்களை ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள்.சுட்டுத்தள்ளவேண்டியதுதானே.விசாரணை அது இது என்று ஏன் காலத்தை வீணடிக்கிறார்கள்.நெஞ்சு பொறுக்குதில்லை.(தாயகத்திலிருந்து).
Pioneer Pioneer
Pioneer Pioneer 22 दिवसांपूर्वी
The people will answer in the coming elections. Just wait for time.
Joenathan Ebenazer
Joenathan Ebenazer 23 दिवसांपूर्वी
Friends of Police eanga pa indha story-la ???
Richard Paulraj
Richard Paulraj 23 दिवसांपूर्वी
WE WANT JUSTICE FOR JEYARAJ &BENNIX PLS KILL SREEDHER, BALAKRISHNAN KOMBAN POLICE, DOCTOR, MAGISTRATES ,FRIENDS OF POLICE
Singa Kutti
Singa Kutti 23 दिवसांपूर्वी
நம்புவோம்... நம்பிக்கை தானே எல்லாம்.
George S
George S 23 दिवसांपूर्वी
இது ஜாதி வெறியா?அல்லது மத வெறியா ? இதுவரை உண்மை வரவில்லையே?ஏனென்றால் ஒரு தவறும் செய்யாத தந்தை மகனை இப்படி கொடூரமாக வெறித்தனமாக அடித்து தாக்கிகொலை செய்ய காரணம் ? கண்டிப்பாக CBI அதிகாரிகள் உண்மையை கண்டுபிடித்துவிடுவார்கள் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு.
Pioneer Pioneer
Pioneer Pioneer 21 दिवसापूर्वी
The Whole World and the United Nations is watching this case. All how we will regain our respect in the International Form purely depends on the deliverance of Judgement in this case. . Hope we will get a speedy and fair Judgement sooner.
lalitha Ramachandran Ramachandran
lalitha Ramachandran Ramachandran 24 दिवसांपूर्वी
காரோன வை மட்டும் அல்ல இவர்கள்ளை யும் விரட்டி அடிப்போம்
Jahana Fatima
Jahana Fatima 24 दिवसांपूर्वी
Enda.aneya.kadaul.summa.uda.mattan.ewanaga.kubamgal.setha.nasama.powanga.anda.kudambam .wadekera.kanner.eyatka.yala.alalmam.tandana.kakem.
Rethinavelu N
Rethinavelu N 24 दिवसांपूर्वी
சி.எம் வுக்கும்தொடர்பு இருக்குமா?
Nalini Kanagasundaram
Nalini Kanagasundaram 24 दिवसांपूर्वी
FATHER AND THE SON MUST GET JUSTICE!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nalini Kanagasundaram
Nalini Kanagasundaram 24 दिवसांपूर्वी
The same toture must be done to those Devil's. 😡😡😡😡
K.thamman Sujith
K.thamman Sujith 24 दिवसांपूर्वी
தக்க தண்டனை வழங்க வேண்டும்.
Gopal TP
Gopal TP 24 दिवसांपूर्वी
காவல் துறையினருக்கு அந்த அளவிற்கு வெறி ஏற்ற இருந்த காரணம் மிகப் பெரிதாக இருக்க வேண்டும். இப்போது வெளிவந்துள்ள காரணம் எல்லாம் உண்மையானவை இல்லை என எண்ணுகிறேன். அடித்துக் கொல்லும் அளவிற்கு அந்த இருவரிடம் எந்த ரகசியம் இருந்தது. அது வெளிவருமா என்பது சந்தேகம்தான்.
GNANAPRAGASAM JEYARAJ
GNANAPRAGASAM JEYARAJ 25 दिवसांपूर्वी
போலீஸ் கொடுமைப் படுத்தியது அனைவரும் அறிந்ததே! ஏதாவது காரியத்தை விசாரிக்கவே கொடூரமான சித்ரவதைகள் நடக்கும்! கொலை செய்வது நோக்கம் என்றால் அதற்கு வேறுவழிகள் உள்ளன! ஏதோ பெரிய இரகசிய காரணம் உள்ளது. அது என்ன என்று கண்டுபிடிக்க வேண்டியதுதான் ஆய்வாளர்களின் பிரதான கடமை!
Senthil Deepa
Senthil Deepa 25 दिवसांपूर्वी
on thesopt la thandanai kodukkanum theerppu makkal kaila vettu da sollunga that is correct way
L Krishna
L Krishna 25 दिवसांपूर्वी
இதை விட கொடூரம் எந்த இனத்திற்கும், அதுவும் சொந்த மண்ணில் நடைபெறாது!!! திராவிடன் அழிந்தால் மட்டுமே தமிழன் மூச்சே விட இயலும்.
jabajeevarajan p
jabajeevarajan p 26 दिवसांपूर्वी
We will talk the Same till 20 more years.
Gowri Kannan
Gowri Kannan 26 दिवसांपूर्वी
சீக்கிரம் தண்டனை கிடைக்க வேண்டும் . அப்போ தான் இது மாதிரி கொடூரம் திரும்ப நடக்காது
Samuel Gnanadasan
Samuel Gnanadasan 26 दिवसांपूर्वी
Capital Punishment Should Be Given To Those Wild Animals.
Noble Enterprises
Noble Enterprises 26 दिवसांपूर्वी
அத்தனை பேய்களையும் மக்கள் மத்தியில் வைத்து தலைகளை வெட்டி எடுக்கவேண்டும்
Tropical Blooms
Tropical Blooms 26 दिवसांपूर्वी
சாத்தன் குளம் விசாரணையின் அறிக்கைகளை CM மிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ?? அவனே ஒரு திருடன், இந்த வழக்கில் சிக்கி உள்ள அவனுக்கு சம்மந்த பட்டவனை எப்படி காப்பாத்துவது என்பதற்காகவா CBI அவனுக்கு தகவலை கொடுத்து கொண்டு இருக்கிறது ?
ponpandi ulahalantha perumal
ponpandi ulahalantha perumal 26 दिवसांपूर्वी
Why there not enquiry with kadampur Raj?
Bharathi Balasubramanian
Bharathi Balasubramanian 26 दिवसांपूर्वी
நேர்மையற்ற ஆட்சியாளர்கள் அவர்களுக்கு துணை போகும் போலீஸ் தண்டிக்க ப்படவேண்டும்.
DharaniKumar Pugalenthi
DharaniKumar Pugalenthi 26 दिवसांपूर्वी
144 தடை காலத்தில் இதுபோல் பாதிக்கப்பட்டவர்கள் பல பேர்.
Rajagopalan V
Rajagopalan V 26 दिवसांपूर्वी
கொடூரங்களின் உச்சகட்டம்.
KOTTEES WARAN
KOTTEES WARAN 26 दिवसांपूर्वी
டேய் சாத்தான்குளம் சம்பவத்தை வைத்து ஒரு கொஞ்ச நேரம் ஓட்டிவெடியோ போட்டியிட்ட ராகுலுக்கு உனக்கு அறிவே இல்லையா டா எல்லாச் கூட சேர்த்துக் கொண்டால் கூட கூட சேர்த்து கொஞ்சம்
JayaPrakash Rammurthy
JayaPrakash Rammurthy 27 दिवसांपूर्वी
👍👍👍
kalai alagan
kalai alagan 27 दिवसांपूर्वी
என்னத்தான் தவறு செய்தாலும் இந்த அளவுக்கு தாக்க யார் அதிகாரம் கொடுத்தது இதில் சம்பந்தபட்டதிகாரி காக்கிககளை அரசியல் வியாதிகளை குடும்த்தை யே சுட்டுத்தள்ளவேண்டும்.
suresh kumar C
suresh kumar C 27 दिवसांपूर्वी
No waste of time, immediately hanging the murder group at same time, sameday, samedate, thanks for CBI.
suresh kumar C
suresh kumar C 27 दिवसांपूर्वी
No waste of time immedia
kirubagaran giri
kirubagaran giri 27 दिवसांपूर्वी
Waiting for the judgement... It should be a capital punishment.... These animals are not fit to live...
Varadharajan Panneerselvam
Varadharajan Panneerselvam 27 दिवसांपूर्वी
👍
Brothers Games Team - BGT
Brothers Games Team - BGT 28 दिवसांपूर्वी
neenga polachukuveenga daa
Durai KANDASAMY
Durai KANDASAMY 28 दिवसांपूर्वी
இதற்கு காரணம் என்னவாக?
Kst B
Kst B 28 दिवसांपूर्वी
Innum yethanai varudam nadakkum
Sarasvathy Sabastian
Sarasvathy Sabastian 28 दिवसांपूर्वी
Justice delayed is justice denied. All that policemen involved should be thrown off their jobs.
Venkateswaran Pachiappan
Venkateswaran Pachiappan 28 दिवसांपूर्वी
No use of report... finally victims won't be getting justice... Let's see..
Balachander Gopalan
Balachander Gopalan 29 दिवसांपूर्वी
Pulugu mootai Elango
samjack16
samjack16 29 दिवसांपूर्वी
'சாத்தான் காக்கிகள்' சரியான பெயர்
Chemistry Voice
Chemistry Voice 29 दिवसांपूर्वी
How about the DSP. Pradhaban, Magistrate Saravanan and Friends of police?
Rose Riviere
Rose Riviere 29 दिवसांपूर्वी
Justice for jeyaraj and felix the law in india sells for money and for power it's shameful these shitty policemen have killed innocent people
GOD LOVES YOU TOO
GOD LOVES YOU TOO 29 दिवसांपूर्वी
பால் துரை மரணம் அடைந்தாரா? அல்லது நடந்ததை சொன்னதால் கொலை செய்யப்பட்டாரா?
ponpandi ulahalantha perumal
ponpandi ulahalantha perumal 26 दिवसांपूर्वी
He never ever hurt the public,
ponpandi ulahalantha perumal
ponpandi ulahalantha perumal 26 दिवसांपूर्वी
He killed by someone,,,
Chakravarthi S
Chakravarthi S 29 दिवसांपूर्वी
சம்மத பட்ட அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும்
Viswaram hari
Viswaram hari 29 दिवसांपूर्वी
இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் ஜெய் ஹிந்த்
Narayanan Balaji
Narayanan Balaji 29 दिवसांपूर्वी
The punishment should be double, if they need to in life imprisonment, it should be made double. Maybe their family members can also be, punished.
all tamil channels
all tamil channels 29 दिवसांपूर्वी
PORAMPOKKU SILA KAAVAL THURAI SORINAAYIKALUKKU IRUKKUDAA UNGALIN FAMILY AZHIYUM OZHIYUM NEENGA ENGU POONAALUM SAAVU SOON! EPPAVUM ENGAEYUM SAAVU KAATHTHIRUKKU! INI UNGALUKKU SAAVU PAYAM THAAN LIST READY PAARUNGA MUTHALIN YAAR SAAVAPOORA
all tamil channels
all tamil channels 29 दिवसांपूर्वी
2021 ELECTIONIL MAANAMULLA THAMIZHAN ADMK KU VOTE POODAKKOODAATHU ADMK AZHIYATTUM B J P OZHIYATTUM MANNA POOGATTUM!
all tamil channels
all tamil channels 29 दिवसांपूर्वी
E PS KU THOOTHTHUKUDI STERLITE FACTORY KOLAIYE THERIYAATHAVANUKKU SAATHTHAANKULAM KOLAI SAMBAVATHTHUKKU ENNA SEIVAAN? PAARPOOM
all tamil channels
all tamil channels 29 दिवसांपूर्वी
POLICE KOLAIKAARA PAAVIKALAI KOLLA VAENDUM! INDIA THAMIZH NAADU NAADU ILLA KOLAIKAARA & KOLLAIKAARA ADMK & B J P YIN KOODAARAM
all tamil channels
all tamil channels 29 दिवसांपूर्वी
KAAVAL THURAI SEIVATHU ITHU MUTHAL MURAI ALLA! NALLAVARKAL IPPADI THANDIKKAPATTAAL NAMAKKU EPPADI GOVT & POLICE DEPARTMET MEETHU NAMBIKKAI VARUM ! IPPADI POLICE ERUVARAI NAAM SEITHAAL POLICE DEPT. SUMMA IRUKKUMAA? APPO YAARAIYUM POLICE POI CASE POOTTU SAAKADIKKALAAMA? PORAMPOKKU KAYAVAALI KOLAIKAARA POLICE NAAYIKALAI SUMMA VIDAKKOODAATHU INTHA NAAYIKALUKKU NALLA SARIYAANA THANDANAI VAZHANGA VAENDUM ILLAIYENDAAL POTHUMAKKAL NAAM INTHA POLICE NAAYIKALAI KOLVOOM SILA NALLAVARKAL POLICE DEPT IL INNUM IRUKKIRAARKAL.
Packir Mohideen
Packir Mohideen 29 दिवसांपूर्वी
அமைச்சர்கள் உறவினர்கள் அங்கு இருந்த போலீசார் அனைவரும் அதன் துணிவு இந்த தாக்குதல்
Visuvasa Antony
Visuvasa Antony महिन्यापूर्वी
நிச்சயமா இதில் தூத்துக்கு ஸ்டேர்லைட்டின் வேதாந்தோ குழுமத்தின் பின்னணி இருக்கும் என்று நம்புகிறோம்.
Raj Raj
Raj Raj महिन्यापूर्वी
இந்த கொடுர காக்கிகளின் குடும்ப சொத்துகள் ஜப்தி செய்து இறந்தவர்களுக்கு அளிக்கனும் ஊடகங்கள் இந்த நாய்களின் குடும்ப உறுப்பினர்களை வெளிபடுத்தனும் இவணுங்க குடும்பத்தை சார்ந்த எவருக்கும் எக்காலத்திலும் அரசு வேலை வழங்க கூடாது எந்த பள்ளியிலும் படிக்க அனுமதிக்க கூடாது நடை பிணமாக திரிய விடனும்
Raj Raj
Raj Raj महिन्यापूर्वी
மனிதனை நிர்வானம் ஆக்குவது பெரும் சித்ரவதை இவணுங்களை தூக்கில் போடனும்
Baskaran Manikkam
Baskaran Manikkam महिन्यापूर्वी
CBI report PDF Send Ilango!
sallik
sallik महिन्यापूर्वी
POLICE YOUR FRIEND,,,,,,,BELIEVE IT
Sureshrajan Srinivasan
Sureshrajan Srinivasan महिन्यापूर्वी
51 dislikes .. பொட்ட காக்கி யா தான் இருப்பானுங்க
Radha Soundarajan
Radha Soundarajan महिन्यापूर्वी
தர்மம் நிறைந்தது அஹிம்சை நிறைந்தது..என்றெல்லாம் இந்தியாவை மதிக்கும் வெளிநாட்டினரின் பார்வை ஒரு மாயையாக மாறுவதே உண்மையில் நம் நாட்டின் சோகமும் வீழ்ச்சியும் ஆகும்.
Stalin Soundrapandian
Stalin Soundrapandian महिन्यापूर्वी
வர்த்தகர்கள் இறந்ததற்கான விசாரணையை நடத்தி விட்டார்கள். ஆனால் இப்படிப்பட்ட தாக்குதலுக்கான காரணம் என்ன? காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியது ஏன்? எதற்காக?
varun prakash
varun prakash महिन्यापूर्वी
சாத்தான் குளம் போலீஸ் அதிகாரிகள் ஒரு சாமானியன் இப்படி தாக்கி அரசியல்வாதி ஆடினம இருக்கும் காக்கி மற்றும் சிபிஐ ஆய்வு செய்து மருத்துவர்கள் இவர்கள் விசாரணை நடத்த வேண்டும் அப்போது தான் நீதி கிடைக்கும் சாத்தான் குளம் சம்பவம்
Sekar Echoor Chakravarthi
Sekar Echoor Chakravarthi महिन्यापूर्वी
Ithu ellam verum eye wash. CBI is just acting as if they are very serious. Finally nothing is going to happen. All the killers are going to retire with complete benefits. What happened to Tuticorin and Pollachi CBI enquiry sofar?.
palanir2
palanir2 महिन्यापूर्वी
Tooo many advertisement
iyarkai priyan Mohan life
iyarkai priyan Mohan life महिन्यापूर्वी
neethi vendum
Daru Sasti (Full Video) Arjan Dhillon | The Kidd | I Can Films | Latest Punjabi Songs 2020
4:12
DDC ELECTION CANDIDATES FUNNY VIDEO - KASHMIRI KALKHARABS
11:24
KASHMIRI KALKHARABS
वेळा पाहिला 152 ह
Sirappu Pattimandram | Deepavali Special | Solomon Pappaiah & Team | Sun TV Program
1:09:16
Trump Disavows Sidney Powell as His Legal Team Embarrasses Itself: A Closer Look
18:42
Late Night with Seth Meyers
वेळा पाहिला 3.7 लाख
Winter is here? The Germans can see Moscow - WW2 - 118 - November 28, 1941
17:35
World War Two
वेळा पाहिला 107 ह
2020 New Tamil HD Movie - BLOOD HUNTER || Hollywood Movie In Tamil Dubbed Full HD
1:30:34
Super South Movies
वेळा पाहिला 3.3 ह
Daru Sasti (Full Video) Arjan Dhillon | The Kidd | I Can Films | Latest Punjabi Songs 2020
4:12
DDC ELECTION CANDIDATES FUNNY VIDEO - KASHMIRI KALKHARABS
11:24
KASHMIRI KALKHARABS
वेळा पाहिला 152 ह
Farmers protest: Indian farmers clash with police - BBC News
1:27
BBC News
वेळा पाहिला 197 ह
Dil Naal Salah (Full Video) Sajjan Adeeb || Gurlej Akhtar || New Punjabi Song 2020 || Rimpy Prince
3:47
Muthoot Fincorp Scoot | Ep06 | Medoosa Daivam | Karikku Fliq | Mini Webseries
21:21
Karikku Fliq
वेळा पाहिला 2.1 लाख
Indians and Mask || मास्क का कलेश || NazarBattu
9:30
Nazar Battu
वेळा पाहिला 535 ह