சீனாவுக்கு உளவு பார்த்த பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா யார்?|The imperfect show 27/09/2020

  वेळा पाहिला 73,290

Vikatan TV

26 दिवसांपूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
Helo App : m.helo-app.com/al/dfQQQeThy
In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment this video! The answer to your question will share by in next comment show! #Commentshow #Coronavirus #Coronainindia #Coronaalert #Covid19 #Edappadi #OPS #Theimperfectshow #Modi #EPS #DMK

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
CREDITS
Host - Saran &Cibi Chakravarthy.N | Edit - Shreeraj
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
rooney cal
rooney cal 19 दिवसांपूर्वी
Pls share about tuticorin shoot out case what happened in inquiry and to victims ...
Bharathi Balasubramanian
Bharathi Balasubramanian 22 दिवसांपूर्वी
காமராசர் போன்ற ஒரு உத்தம தலைவர் வந்தால் தான் தமிழர்களுக்கு விடிவு.
Alwarpillai Nambi
Alwarpillai Nambi 22 दिवसांपूर्वी
கர்ம வீரர் காமராஜர் என்று ஒரு ஜீவன் இருந்ததாமே.
Ramesh M.G
Ramesh M.G 23 दिवसांपूर्वी
Comper no of death in the last three year with this penthatick period 2020
sasikumar chandrasekar
sasikumar chandrasekar 23 दिवसांपूर्वी
Bro I want rape statistics of all state of India for last 10 years. where could I get.
Immanuel Alexander Ling
Immanuel Alexander Ling 23 दिवसांपूर्वी
Both you are highly decent way of presentation.
bank Assets
bank Assets 23 दिवसांपूर्वी
மொத்ததில் ஆளுங்கட்சியை சார்ந்த குற்றவாளிகள் புரியுதா..? லவ் சாம்பல் காட்டிய மைனர் காவி காசி, மற்றும் பொள்ளாச்சி மைனர்கள்
Helen Mary
Helen Mary 23 दिवसांपूर्वी
Sibi has lost lot of weight. take care of your health
Hemanth Kumar Karuppaiah
Hemanth Kumar Karuppaiah 24 दिवसांपूर्वी
Cibi chakaravarthi bro 🙄🙄🙄 Unga Hair stylist Nan thana bro 🤗
G V Balajee
G V Balajee 24 दिवसांपूर्वी
10CR who's MONEY?
G V Balajee
G V Balajee 24 दिवसांपूर्वी
III W W?
Vijesh Balakrishnan
Vijesh Balakrishnan 24 दिवसांपूर्वी
Ur shows are too good without any bias. Irrespective of what and who, you try to comment on them. Keep doing
Moorthy Venkatachalam
Moorthy Venkatachalam 24 दिवसांपूर्वी
Sibi dude therasa may illa Joe bridan...
ramaraj s.
ramaraj s. 24 दिवसांपूर्वी
ல, ழ உச்சரிப்பை சொல்ல வைத்து வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் தற்போதய விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் பகுதியில் சுதந்திர போராட்டக்காரர்களை பிடித்து விசாரணை செய்வார்களாம்.
Thiruppalli
Thiruppalli 24 दिवसांपूर्वी
அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர்க்கு எத்தனை மொழி தெரியும்...
PRINT POINT
PRINT POINT 24 दिवसांपूर्वी
supar
Thiruppalli
Thiruppalli 24 दिवसांपूर्वी
பாஜக மிஸ்ட் கால் உறுப்பினர் சேர்க்கை எப்போது.
Thiruppalli
Thiruppalli 24 दिवसांपूर्वी
மோடிஜிcostume ok நம்ம ஸ்டாலின் ஜி and உதயநிதி ஜி.
Thiruppalli
Thiruppalli 24 दिवसांपूर्वी
பாஜக பிளானை அதிமுக முறியடிக்குமா.. முதல்வர் வேட்பாளர் மற்றும் கூட்டனி
RAJENDRAN UDAIYAR Vaiyapuri
RAJENDRAN UDAIYAR Vaiyapuri 24 दिवसांपूर्वी
பத்திரிக்கை துறையில் உள்ள உங்களுக்கும் வருங்கால வைப்பு நிதியில் ஓய்வூதியம் பெறும் போது இந்த நிலை தெரியும் .
RAJENDRAN UDAIYAR Vaiyapuri
RAJENDRAN UDAIYAR Vaiyapuri 24 दिवसांपूर्वी
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வருங்கால வைப்பு நிதியில் ஓய்வூதியம் பெறும் மூத்தவர்கள் வறுமையில் வாழும் நிலையை தவிர்க்க அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி 8000 ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து வெற்றியும் பெற்று அதுபற்றி இது வரை நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை . இதனை வலியுறுத்தி ஒரு விவாதம் நடத்தி உதவ வேண்டும் என்று விரும்புகிறேன்.
RAJENDRAN UDAIYAR Vaiyapuri
RAJENDRAN UDAIYAR Vaiyapuri 24 दिवसांपूर्वी
அன்புள்ள விகடன் TV கவனத்துக்கு , இந்த நிகழ்வில் நாட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம் செய்து நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டு வது அருமை. . இந்த நிகழ்ச்சியில் நமது தமிழ் நாட்டில் உள்ள பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் வருங்கால வைப்பு நிதியில் ஓய்வூதியம் பெற்று வறுமையில் வாழும் நிலையை தவிர்க்க அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடுவண் அரசை வலியுறுத்தி உதவ வேண்டும் என்று விரும்புகிறேன்.
Bala chandar
Bala chandar 24 दिवसांपूर्वी
Mr. Sibi enna dress code ( local cricket match player's pola !...)
Balasubramaniam Ramani
Balasubramaniam Ramani 24 दिवसांपूर्वी
Please describe the plus and minus of new agriculture policy.
Mohanraj Murugesan
Mohanraj Murugesan 24 दिवसांपूर्वी
Nanban sharan, chiripu Chakravarthy 💗💖💝💞💟❣️💛💚💕💓❤️💘💙
Thiruppalli
Thiruppalli 24 दिवसांपूर्वी
ப்ரோ கேரளா விஜய் பி நாயர் தாக்கப்பட்ட செயதி. உண்மை என்ன. எதனால் தாக்கப்பட்டார்?
Dr. RS
Dr. RS 24 दिवसांपूर्वी
எப்பா சி பி பி நீ90 14 |KIDS T Shirt லாம் போட வேணாம் அதுவு நரையோட எனக்கே பயமா இருக்கு 90 s KIDS கு அவ்ளோ வயசானு
Thiruppalli
Thiruppalli 24 दिवसांपूर्वी
Out of box கேள்வீ - குஷ்பு பாஜக வில் சேருவாரா? எச் ராஜா பாஜக செயலாளர் நீக்கம் ஏன். வேறு பதவி கிடைக்குமா இருவருக்கும்.
Sripathi Ccs
Sripathi Ccs 24 दिवसांपूर्वी
இவர்களை ஒரு குறையும் சொல்ல கூடாது. ஆஹோ...ஓஹோ என சொல்லவேண்டும். அப்படி சொம்பு அடித்து தான் நம் கேள்வி இடம்பெற வேண்டும் என்றால் தேவையில்லை!!!
Mohan
Mohan 24 दिवसांपूर्वी
கன்னையாகுமார் பற்றி ஒரு தகவலும் இல்லை. அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்?
Sripathi Ccs
Sripathi Ccs 24 दिवसांपूर्वी
விகடனை யார் புகழ்கிறார்களோ அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள்.
Jena Devid
Jena Devid 24 दिवसांपूर्वी
பிரதமர் மோடியின் ஆடை வடிவமைப்பாளர் பற்றிக் கூறினீர்கள் அதேபோல் அவரின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரைப் பற்றிக் கூறுங்களேன்
So called Human
So called Human 24 दिवसांपूर्वी
Farmers solra maathiri MSP's ah universal aaka mudiuma , so athanala ella buyers gov or private ellarum oru basic price ku keezha vaanga mudyama pogum , apidiye gov pannalanalum athukaana reason ennava irkum Sir? #CommentShow
BHAR KAN
BHAR KAN 24 दिवसांपूर्वी
👏
jk
jk 24 दिवसांपूर्वी
சகோ ஒருவர் இறந்த பிறகு அவருடைய உடலை அவருடைய சொந்த நிலத்தில் அடக்கம் செய்யலாமா.....
Jeyabalasekar Ganapathi
Jeyabalasekar Ganapathi 24 दिवसांपूर्वी
Comments show க்கான கேள்விதானே? பதிலளிக்கிறார்களா எனப் பார்ப்போம்.
Soundraraman Mahadeva Sastri
Soundraraman Mahadeva Sastri 24 दिवसांपूर्वी
அன்பு சரண்& சிபி மிகவும் எளிய பயிற்சி நாவின் நுனி பல்லும் ஈறும் சேறுமித்தைத் தொட்டால். ( ல்) கல்; நில்; செல்; சொல்; வெல். வாயின் நடுப்பகுதியின் மேல் நடுவில் நாவின்நுனி தொட்டால்( ள்) பள்ளி; வெள்ளி ; தள்ளி; உள்ளம்; நாவை நன்கு மடித்து உள் பகுதியைத் தொட்டால்( ழ்) வாழை; தமிழை; ஏழை; தொழிலாளி. .காலை வேளை உழவர் பணிக்குச் சென்றனர் பயில்க. தமிழ். வெள்ளம் போல் தமிழ் நடை போடும்.
Soundraraman Mahadeva Sastri
Soundraraman Mahadeva Sastri 24 दिवसांपूर्वी
ட ( சேறுமிடத்தைத்)
ranganathan jamuna
ranganathan jamuna 24 दिवसांपूर्वी
Sit , erode SP HUSBANF PRADEEP PARAMAWARAN KUDA KASI MATHRI POLACHI MATHRI ORU MAFIYA KUMBAL THAN SIR .
ranganathan jamuna
ranganathan jamuna 24 दिवसांपूर्वी
Ena ach Pollachi , poiya pochu ,
Uthayakumar Thiagarajan
Uthayakumar Thiagarajan 24 दिवसांपूर्वी
பாலியல் வழக்கொரு புறம். படுபாதகக் கொலைகளோர் புறம். மூலியாய்த் தமிழகம் நிற்கவே- முட்டாள்தன அரசியல் வியாதிகள் ஓர்புறம் . எந்த வழக்குகள் ஆனாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ ! இந்த வழக்கு சிறிதென்றும் இது ஏற்றமென்றும் கிடையாது. வாக்குக்கு வாய்க்கரிசி பெற்றே, மக்கள் பேருக்குத் தேர்ந்தெடுக்கும் கயவர் ஊருக்கு ஊர் நாட்டாண்மை ! ,இதில் ஏதுக்கடா நீதி மன்றம் ? . கையில் இற்றுப் போன தராசு . கண்களை இறுக்கிக் கட்டிய பட்டைத் துணி ! . காதுகள் கூட அடைத்திருக்கும் ,ஆமாம் நீதி தேவதை குருடி, செவிடி ! . எப்படி இருக்கும் இங்கே நீதி ? இதில் சி.பி.ஐ. , டி.பி.ஐ எல்லாம் கண்ணற்ற துறையே ! . மெய்யின் கால் கைகள் கட்டி அன்றே , வெள்ளையன் எறிந்த இடம் குப்பைத் தொட்டி ! பின் வந்த சில அரசியல் திருடர்கள் வைத்தனரே அதற்கும் கொள்ளி ! . வாய்மைக்கு ஏதிங்கு வாழ்வு ! இங்கே பொய்மை தான் கோலோச்சி செய்யும் சூது ! .உண்மையும் நேர்மையும் , தர்மமும் நீதியும் போன இடம் அந்தச் சுடு காடு . மகாபாரதன் 27-09-20
Basmeen
Basmeen 25 दिवसांपूर्वी
I appreciate that you take critics perspective too ....Keep doing 👍👍👍
VARUN PRASATH.R
VARUN PRASATH.R 25 दिवसांपूर्वी
T N Makkalukku thevaiyana endha ma....u thittam modi govt seyyuthu vikadan?
Ilavendan Raphael
Ilavendan Raphael 25 दिवसांपूर्वी
Is it possible to file a case in SC against the undemocratic Way RS is conducted these days and get a direction for proper voting in farm Bill's?
Anusuya Anusuya
Anusuya Anusuya 25 दिवसांपूर्वी
Vivasam satta masotha pattriya vilamkam
Raam
Raam 25 दिवसांपूर्वी
சிபி,, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இப்பொழுது என்ன நிலையில் உள்ளது என்று சற்று விளக்கவும்!#comment show.
Vignesh ayyakannu ravi
Vignesh ayyakannu ravi 25 दिवसांपूर्वी
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சென்னையில் நடைபெற்ற வன்முறைகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ராஜேஸ்வரன் விசாரணை கமிஷனின் அறிக்கையைத் தமிழக அரசு வெளியிடுமா. அதை பற்றி கூறவும்.
Shiva Manoj
Shiva Manoj 25 दिवसांपूर्वी
Useful iruku brother comment show inum unique topics eduthu panuga
Krishna Raj
Krishna Raj 25 दिवसांपूर्वी
Hi Anna super
Vishnu Vardhan
Vishnu Vardhan 25 दिवसांपूर्वी
On what basis you select the Questions for the #Commentshow and I often see some names repeated. Why don't you do the #Commentshow for 30 Minutes
Paulo Rayar
Paulo Rayar 25 दिवसांपूर्वी
Does every state come under ug neet?
Sakthivel Muthusamy
Sakthivel Muthusamy 25 दिवसांपूर्वी
Subscriber(Nagarajan) to Sibi: Paaru vithyasamana amaicharavainu oru kelvi than Ketan, India la aramichu England vara poitaru Antha aalu antha mari pesa theriyathu unaku...
Syed
Syed 25 दिवसांपूर्वी
Sibi sir 'T'-SHIRT Super and your show also superb. Where is the T-SHIRT Available? Can i buy the T-SHIRT ?
கதீர் & கோ தமிழன்
கதீர் & கோ தமிழன் 25 दिवसांपूर्वी
கரீப் கல்யாண் திட்டம் என்றால் என்ன 90.000 கோடியை செலவிட்டதாக மோடி அரசு கூறுகிறது இதன் விபரம் எளிய மக்களுக்கு புரியும் படி தாங்கள் முன்வந்து இத்திட்டத்தின் விரிவாக்கத்தை பற்றி விகடன் the imperfect நேயர்களுக்கு விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி
Thiru Navkarsu
Thiru Navkarsu 25 दिवसांपूर्वी
ஒரு வீட்டில் ஒருவர் தவறு செய்தால் அந்த குடும்பமே தவறுமோடிக்கு விளம்பரம் தேவையில்லை உள்நாட்டுப் பிரிவினை வாதிகளுக்கு அவர் மேன்மை புரியவில்லை சீனா வாடைவீசுகிறது கேள்வி கேட்பவரிடம்.மொழிஅறிவு தேவையில்லை என்றால் தனியார் பள்ளிகளை மூடிவிடுங்களே பார்க்கலாம் தைரியம் இருந்தால் உங்களுக்கு எத்தனை மொழிதெரியும் மறைக்காமல் உண்மை சொல்லவும்.ழாளா.உச்சரிப்பு அடிப்படைகல்விதமிழில் கற்றிருந்தால் மட்டுமே வரும்
Prasad R
Prasad R 25 दिवसांपूर्वी
Link to dislike yesterday's Monkey bath. mrgets.info/start/vhi-i/pKJj2tqy0J6tu5w.html
Vellian giri
Vellian giri 25 दिवसांपूर्वी
அளித்தோம் லை செருப்பால் அடித்து விசாரிக்கனும்
Murali Arumugam
Murali Arumugam 25 दिवसांपूर्वी
பிரதமரின் உடை பற்றியெல்லாம் பேசுறீங்க, அது என்ன அவ்வளவு முக்கியமான நாட்டுக்கு அவசியமான கேள்வியா???
Murali Arumugam
Murali Arumugam 25 दिवसांपूर्वी
இங்கிலாந்து பிரதமர் இப்பொழுது தெரேசா மே இல்லை. போரிஸ் ஜான்சன்... அவங்களும் தமிழ்நாடு மாதிரி தான், குறுகிய காலத்தில் மூன்று பிரதமர பாத்துட்டாங்க...
Satheeskumar Indrakumar
Satheeskumar Indrakumar 25 दिवसांपूर्वी
Hi வணக்கம். நான் லண்டனில் வசிக்கிறேன். ஒவ்வொரு நாளும் உலகச் செய்திகளை அறிவதற்காக உங்கள் நிகழ்ச்சிகளை தவறாது பார்ப்பேன். இன்று நீங்கள் சொல்லித்தான் எமது நாட்டிலேயே பிரதமர் மீண்டும் மாறிவிட்டார் என்று அறிந்தேன். செய்திகளை உடனுக்குடன் தருவதற்கு மிக்க நன்றி.
Palani vel
Palani vel 25 दिवसांपूर्वी
எடப்படஆட்ச
Paramasivam Palanisamy
Paramasivam Palanisamy 25 दिवसांपूर्वी
UK prime minister is Boris Johnson
Saravanan Murugan
Saravanan Murugan 25 दिवसांपूर्वी
Namma Tamil natla eppo sir nalla adichi varum
Ezekiel Charles
Ezekiel Charles 25 दिवसांपूर्वी
Gentlemen, you both are doing a fantastic job. Kudos. ழ na and ல na are quite important for the language but I watch your show to know the happenings around us, இலக்கணத்திற்காக அல்ல. All of us make mistakes in our speech, as your show title suggests, this is also a part of the imperfection. So be it, keep doing what you do best!!! All the best.
Prabaharan Subramanian
Prabaharan Subramanian 25 दिवसांपूर्वी
Quad mean 4 nos.
Dineshbabu R
Dineshbabu R 25 दिवसांपूर्वी
Theresa Mary May is former prime minister I know you all know that... But it is mention as current in this video
Prabhu Steve
Prabhu Steve 25 दिवसांपूर्वी
Hi brothers,, ungalodiye Ella video le almost prime minister Modi eh thaakki pesurungale ,, adhakku unmaiyaana reason ennanu sollunge please
RNjoe jophin
RNjoe jophin 25 दिवसांपूर्वी
😛யப்பா சாமி அறிவியல் தமிழ் படிங்க
shekheran1980 sekarlaxmi
shekheran1980 sekarlaxmi 25 दिवसांपूर्वी
dear bro saran ( புலவர்)br cibi very nice programme. we don't bother about modi's costume. Both u r the hero for this IPS. இன்று brother cibi விகடன் குழுவின்(விளையாட்டு)வீரர் என்று அறிந்து கொள்ளமுடிந்தது. சகோ.சிபி T shirt ( br.cibi) ல் vikatan 90's super. )cricket/ foot ball??!!! teem
shiv raj
shiv raj 25 दिवसांपूर्वी
Sibi nenga 90's kid ah namba mudiyavillai
Subramanian Natrajan
Subramanian Natrajan 25 दिवसांपूर्वी
தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(764).
PV Ramprasaanth
PV Ramprasaanth 25 दिवसांपूर्वी
Cibi @9:37 unga Hair...... sudharichitaru.... (Mind voice: annan mottai illa)
shekheran1980 sekarlaxmi
shekheran1980 sekarlaxmi 25 दिवसांपूर्वी
விகடன் குழுமத்திற்கு அன்பு வணக்கங்க ள். நா ன் தங்களது IPS மற்றும் ஞாயிறு கருத்துரைப்பகுதியை தவறாமல் (comments) பார்த்து வருகிறேன்.இதற்கு முன் எனக்குள்ள சந்தேகங்களை தங்களுக்கு அனுப்பியுள்ளேன். இது வரை your (question/ doubt ) selection teem என்னுடைய வினாக்களுக்கு தாங்கள் கண்(டுகொள்ளவில்லை.)ணில் பட வில்லையோ? Reminder 1.what happen whattsup sms no more transction. 2.what about தங்களது நிகழ்ச்சியில் (cont+alert) postive part நிறுத்திவிட்டீர்கள் ...ஏனோ? 3.When your teem select my question ? May be u need some recommendation..? 4.sorry i am gracy...this is imperfect show..how i can expect yr perfect... sorry..u continue...
ismayil mahaboob
ismayil mahaboob 25 दिवसांपूर्वी
தமிழின் சிறப்பே "ழ" தான். அதன் உச்சரிப்பில் பிழை. இது தவறு. தவராமல் திறுத்திக் கொள்ளவும். மற்றபடி தங்களின் ஊவகை(Enthusiastic) பொங்கும் நிகழ்ச்சிக்கு வாழ்துகள்( வாழ்த்துக்கள் தவறு)😛
Manjunath Selvaraj
Manjunath Selvaraj 25 दिवसांपूर्वी
Good that you confess and agreed about you la na issue , it needs big heart to accept. Happy for you Saran Bro 😊
Syed Waris
Syed Waris 25 दिवसांपूर्वी
#COMMENTSHOW சிபி சிகிச்சை பெற்ற சாலிகிராமம் ஜவஹர் மருத்துவமனையில் ஒரு மரணம் குட இல்லை என்று சொன்னீங்க... அது போல தமிழ் நாட்டின் மற்ற சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளின் செயல்பாடு என்ன .. அங்கு இயல்ந்தவர்களின் எண்ணிக்கை என்ன?????
THIRUVADI E
THIRUVADI E 25 दिवसांपूर्वी
Commentshow கட்சிகளில் அறக்கட்டளையின் முக்கியத்துவம் என்ன ? ஏன் அதில் பங்கு பெற சிலர் முயல்கிறாரகள்
Banumathi Vaidhyanathan
Banumathi Vaidhyanathan 25 दिवसांपूर्वी
இறுதிப்பகுதியின் உறுதிமொழி சிறப்பு 👍
Singaram Ram
Singaram Ram 25 दिवसांपूर्वी
Now british prime minister boris Johnson not Theresa may
Selvakumar Arumugam
Selvakumar Arumugam 25 दिवसांपूर्वी
Super G ... .. 👌
Thiruppalli
Thiruppalli 25 दिवसांपूर्वी
TTV தினகரன் முதல்வர் வேட்பாளர் லிஸ்டில் உள்ளாரா?
Malinga West
Malinga West 25 दिवसांपूर्वी
Dai sivi thevadiya punda unga ammava unna stalinuga petha
Venkatesh Perumal
Venkatesh Perumal 25 दिवसांपूर्वी
15:30 you are right Mr.Saran. Include Theni district also next to Madurai & Ramnad. Only a very few in down south can clearly pronounce ல, ள & ழ. 😁😁😁
Manigandan K
Manigandan K 25 दिवसांपूर्वी
வேளாண்மை திருத்த சட்டம் என்றால் என்ன.
Sreenivasan Thulasiraman
Sreenivasan Thulasiraman 25 दिवसांपूर्वी
Department of Happiness In Madhya Pradesh and later in Andhra Pradesh ! Different departments in India !
Rajesh martin
Rajesh martin 25 दिवसांपूर्वी
Anna ...there's a may eppa p.m ills.boris Johnson is the p.m of U.K
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi 25 दिवसांपूर्वी
*பொதுக்குழு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால், அதில் அமைக்கப்படும் அமைச்சரவை செயற்குழு என்று கொள்ளலாம்..*
Sridharan Srinivasan
Sridharan Srinivasan 25 दिवसांपूर्वी
சமீபத்தில் ஒரு you tube video shown that jal sakthi துறை லடாக் மாநிலத்தில் நீர் கொண்டுசெல்லும் குழாய்களை அமைக்கிறது.
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi 25 दिवसांपूर्वी
இதே நபர்கள் மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவு நாணயச் சங்கத்தில் ₹ 7.92 கோடி ரூபாய் கையாடல் செய்தும் நடவடிக்கை இல்லை.
vs perumal seeni
vs perumal seeni 25 दिवसांपूर्वी
சசிகலா அம்மையார் அவர்களால் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்பது மிகவும் கவலைக்குரியது. அவர்கள் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக சிறையில் உள்ளார். அப்படிப்பட்ட நபர்களால் இந்த நாட்டில் ஒரு நல்லாட்சியை கொடுக்க முடியும் என்று நினைப்பது மிகவும் ஒரு முட்டாள்தனமான ஒரு செயலாகும். இதற்கு உறுதுணையாக உங்கள் ஊடகங்கள் பேசுவது மிகக் கொடுமையான ஒரு விஷயமாகும்
Visweshwaran Ramesh
Visweshwaran Ramesh 25 दिवसांपूर्वी
Who noticed @9.36 .. 😂😂 ..clever use of words
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi 25 दिवसांपूर्वी
*மதுரையில் ஆவின் நிறுவனத்தில், அலுவலக ஓய்வு அறையில், அதிமுக பிரமுகர்கள் நடத்திய பாலியல் துன்புறுத்தல் காணொலி அனைத்து ஊடக வெளிச்சத்துக்கு வந்த பின்னரும் நடவடிக்கை எடுக்காத மர்மம் ஏனோ?* Copy link : tamil.asianetnews.com/politics/admk-party-vips-made-their-enjoyment-life-with-so-many-girls-in-a-rental-home-pkcidi
mohamed amsath
mohamed amsath 25 दिवसांपूर्वी
மத்திய நிதி அமைச்சர் அறிவித்த 20 லட்சம் கோடி என்ன ஆச்சு சொல்லுங்க
Subramanian Venkatasubban
Subramanian Venkatasubban 25 दिवसांपूर्वी
Nippatti is what language ?
srishastiha sri
srishastiha sri 25 दिवसांपूर्वी
Nice show
anandhi v
anandhi v 25 दिवसांपूर्वी
உங்கள் நிகழ்ச்சியை பார்க்காமலே dislike போட்டு விட்டு மதுப்பிரியனுக்கு எல்லாமே like தான்
Subramanian Venkatasubban
Subramanian Venkatasubban 25 दिवसांपूर्वी
Alumai is possible only if the person concerned is Honest. Kamaraj is a clear example.
Kannan Ganesan
Kannan Ganesan 25 दिवसांपूर्वी
10.01 யுகே பிரதமரா ‘இருக்கிற தெரசா மே இல்லை.. இருந்த ..
Sampath Kumar
Sampath Kumar 25 दिवसांपूर्वी
UK PM is Boris Johnson.not Teresa May,..
Mohan Sri
Mohan Sri 25 दिवसांपूर्वी
Nice to see that both of you are magnanimous in accepting your pronunciation mistake. The real beauty of Tamil is the right pronunciation!! All the best for your efforts!! 👌
Samyand co
Samyand co 25 दिवसांपूर्वी
M
Mohana Krishnan
Mohana Krishnan 25 दिवसांपूर्वी
ல ழ ள ஷ ஸ ஜ ஹ க்ஷ
Actor Vishal Joins The Sets | Exclusive Video | Vishal 30 & Arya 32 | First Day Shoot
0:18
வாடி  வாடி  வாடி | CSK Vs MI | Innings Break #5 | Blacksheep Sports
09:21
Actor Vishal Joins The Sets | Exclusive Video | Vishal 30 & Arya 32 | First Day Shoot
0:18
Who knows who better? .feat Aparna and Jeeva - Aparna Thomas
34:25
Aparna Thomas
वेळा पाहिला 317 ह
Diljit Dosanjh: Welcome To My Hood (Official Music Video)
3:59
Diljit Dosanjh
वेळा पाहिला 6 लाख
Raw Vs Boiled Vs Fried Food Challenge | Food Challenge (Hungry Birds)
15:49
Hungry Birds
वेळा पाहिला 1.6 लाख
New Haryanvi Songs Haryanvi 2020 | Khasa Aala Chahar | Gora Rang | Single Track Haryanvi |
3:57
Single Track Haryanvi
वेळा पाहिला 1.7 लाख