'சசி விடுதலை' BJP-யை வைத்து TTV-யின் Master Plan! | Elangovan Explains

  वेळा पाहिला 158,774

Vikatan TV

महिन्यापूर्वी

Ethnic Health Care
For Appointment Contact:
044 24335222
9600000037
Address
Ethnic Health Care
28A/19A/2, Ground Floor, Mylai Ranganathan Street,
Thanikachalam Road, T. Nagar, Chennai - 600 017
Https://www.ethnichealthcare.com
In the letter, Sasikala said it has come to her notice that several applications are filed by “third parties” seeking information about her imprisonment, date of release, and other details. “The said third parties file those applications for certain reasons viz., gain publicity, political vendetta etc. The oblique motive of some of the applicants is to complicate my lawful release at the right time,” she wrote in the letter.
K Sasikala, sacked AIADMK chief and a close aide of former Tamil Nadu Chief Minister J Jayalalithaa, is likely to be released from jail in Bengaluru on January 27. A reply under Right to Information by the prison gives this as the probable date of her release if she pays the fine. If she doesn't, she will be released on February 27, 2022, they say.
But Sasikala's lawyer Rajasenthur Pandian is confident that she will be released as early as the 27th of this month. "On good behavior, every prisoner is eligible for three days of remission for every month, and this way, for the 43 months she has served so far, her term would be reduced by 129 days. There is no reason to deny her that,"
She has to pay a fine of ₹ 10 crores and 10 lakh according to a court order, which Mr. Vetrivel says is ready in our recent InterviewThough EPS is firmly settled in the top post, his former mentor Sasikala's return could shake up the ruling party if any of her loyalists - be it ministers or MLAs -- were to cross sides. The party recently witnessed a tug-of-war after posters projected him as a chief ministerial candidate for the 2021 polls.

Chapter
00:00 Start
01:27 TTV Dinakaran's Delhi visit
03:06 Reason for Delhi Visit?
04:16 Sasikala's Political Re-entry
06:12 Sasikala's secret person from AIADMK
07:30 Delhi's Reaction
08:16 ADMK's Reaction

CREDITS
Host & Script - Se.Tha Elangovan | Camera: venkataraj | edit: lenin

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Vikatan TV
Vikatan TV 28 दिवसांपूर्वी
நீர்க்கட்டி, கருப்பைக் கட்டி, கருக்குழாய் அடைப்பு போன்ற கர்பப்பை பிரச்னைகளுக்கு எத்னிக் ஹெல்த் கேர், இயற்கை கருத்தரிப்பு மையம். விவரங்களுக்கு: api.whatsapp.com/send?phone=919600000038
Yogesh Ram
Yogesh Ram 5 दिवसांपूर्वी
bgm??
Ravindranath Rao
Ravindranath Rao 24 दिवसांपूर्वी
அந்த ஃப்ராடு வெளியே வந்தா என்ன? வராட்டி என்ன? நம்ம (சுமானியனின்) வாழ்க்கை எப்பொழுதும்போல்தான்.
Guna T
Guna T 25 दिवसांपूर्वी
இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் தங்கள் வருமானத்திற்கு உட்பட்டுத்தான் சொத்து சேர்த்தார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் இல்லை என்றால் அனைவரையும் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும். இந்தியா உண்மையான சுதந்திர நாடு என்றால் இது நடந்தே தீர வேண்டும்.
PURU SHOTHAMAN
PURU SHOTHAMAN 26 दिवसांपूर्वी
Super na
Casalina Interiors
Casalina Interiors 26 दिवसांपूर्वी
சசிகலா மற்றும் அமைச்சர்கள் கூவதூறில் கூத்தடிக்கும் காலம் விரைவில்... கெடு கேட்ட அதிமுக கூத்து
Paramasivan AP
Paramasivan AP 27 दिवसांपूर्वी
டேய் லூசாடா நீ எப்படியும் அழிப்போகுது அடிமை அதிமுக. A1 குற்றவாளி சசிகலா வந்தால் என்ன வரேலேனா என்ன?
Mangalam Jambunathan
Mangalam Jambunathan 28 दिवसांपूर्वी
பேராசிரியர் ஜம்புநாதன் கூறுகிறார்:- கொரோனாவை-மருந்துகளாலும் Vaccine களாலும் குணப்படுத்த முடியாது-ஏனெனில் இவை ரத்தத்தின் வழியே செயல்படுவதால் நுரையீரலின் காற்றறைகளுக்குள் செல்ல முடியாது-அங்கு நுழைந்த வைரஸ்களை-காற்று நிலையில் செயல்படும் மருந்துகள் or காற்றையே கொண்டுதான் அழிக்கமுடியும்MRgets ல் mangalam Jambunathan “கொரோனாவுக்குக் காற்று மருத்துவம்”என்ற வீடியோவைப் பார்க்கவும்
Karthik Ram
Karthik Ram 29 दिवसांपूर्वी
Super news
Good Wins
Good Wins 29 दिवसांपूर्वी
I an unsubscribing your channel this moment. Dirty politics in Tamil Nadu. Waste of time. Young indians must focus on their skills and level up. All these politicians all are already levelled up, they won't understand the poverty, unemployment and national welfare. Too selfish.
Thiruvai Udhaya
Thiruvai Udhaya महिन्यापूर्वी
RSS karan na yaru subramaniya sami dhana 😂😂
BHAR KAN
BHAR KAN महिन्यापूर्वी
👏
Arjun Daya
Arjun Daya महिन्यापूर्वी
Dmk pathi video podra mayiru
A.peer Mohamed
A.peer Mohamed महिन्यापूर्वी
ஏன்டா விகடன் COVID-19 ல எள்ளாம் சாவுறாங்க உனக்கு ச்சிக்கு செருப்பு பொட்டுவிடுறதெ வேலைய து......
We Are channel
We Are channel महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/q5-dpb7Z2KaVnJg.html பாஜகவின் முதல்வர் வேட்பாளர் சசிகலா
saali saali
saali saali महिन्यापूर्वी
சசிகலா என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா...போங்கடா போய் வேற வேலைய பாருங்கடா...
Ravindranath Rao
Ravindranath Rao महिन्यापूर्वी
அதிமுகவை சின்னம்மா அப்பல்லோ பிரதாப் ரெட்டி உதவினால் அம்மாவை காப்பாற்றியது போல் கரை சேர்த்து விடுவார்.
Saroja Krieg
Saroja Krieg महिन्यापूर्वी
If Ntk Seeman never kick kalyanasundram and his friends who want caste politic,we good Tamils will never vote for Seeman Ntk Thanks to vikanten media
Saroja Krieg
Saroja Krieg महिन्यापूर्वी
If amk Edipadi don't listen to bjp ,sasikala will be released
Saroja Krieg
Saroja Krieg महिन्यापूर्वी
Dmk ,amk and bjp are the same They lie , cheat ,steal from people They don't care for Tamils but only interested to enrich themselves
sritharan natesan
sritharan natesan महिन्यापूर्वी
Poda dubakur ..Sasi admk la join Panna ...admk balam ezhandhudum..
Still Still
Still Still महिन्यापूर्वी
சுதந்திர போராட்ட தியாகியை சீக்கிரம் விடுதலை செய்யுங்கப்பா. இல்லைன்னா நடக்கிறதே வேற...
Balaji Thothadri
Balaji Thothadri महिन्यापूर्वी
Pavam vikatan gp 2021 moodapaduma . Panam??????
sheik basheer
sheik basheer महिन्यापूर्वी
Chinnamummy RETURNED
GROOVE ENGINEERING
GROOVE ENGINEERING महिन्यापूर्वी
BJP broker party enbathai BJP sombu news paper Dinamalar 27/09/2020 il vilakkiyullathu.
Vasanth Kumar
Vasanth Kumar महिन्यापूर्वी
சசிகலா,தினகரன் இருவரும் அதிமுகவுடன் இணைந்து விட்டால் சட்டமன்ற தேர்தலுக்கு பின் அதிமுக இரண்டாம் இடத்தை பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக உருவாகி விடும். அடுத்த 50 வருடங்களுக்கு பாஜக தமிழ்நாட்டில் 3 சதவிகித வாக்குகளை பெற்ற கட்சியாக அதிமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும்.
நல்லவன் மிக நல்லவன்
நல்லவன் மிக நல்லவன் महिन्यापूर्वी
சசிகலா என்ற பெண்ணால் மட்டுமே அதிமுக என்ற காட்சியை காப்பாற்ற முடியும், இப்போது இருக்கும் இரண்டும் ஒண்ணுக்கும் லாயக்கு இல்லை கட்சி பாப்பற்ற வேண்டும், அதுக்கு சசிகலா வேண்டும்
vicky dv
vicky dv महिन्यापूर्वी
டேய் dmk சொம்பு நீ நெனைக்கிறதெல்லாம் கற்பனை கதையா சொல்லிட்டு இருக்க, இப்போ இருக்க admk அப்படியே தேர்தலில் நின்னா கூட நல்ல போட்டியாக இருக்கும் சசிகலா வந்தால் கண்டிப்பாக மண்ணை கவ்வும் அது admk விற்கு நன்றாக தெரியும் சுடலை தலைமையில் அசுர பலத்துடன் ஆட்சியா சொல்லிட்டு கண்ணாடி பாத்து நீயே சிரி, ஹிந்துக்களை அவமான படுத்தியதற்கு dmk நல்ல பலனை எதிர்பார்க்கலாம் இந்த தேர்தலில்
Ganesh Babu
Ganesh Babu महिन्यापूर्वी
Ungalukku dham inrundha dmk yoda liquer complete pathi article podunga
முருகையன் ச
முருகையன் ச महिन्यापूर्वी
திராவிட திருடர்களை ஒழிக்கப்படும் போது தான் தமிழ் நாட்டு மக்கள் நிம்மதி யுடன் வாழ முடியும்
gavaskar kaliyaperumal
gavaskar kaliyaperumal महिन्यापूर्वी
Sasikala va....makkal yathukala bro....avangala edho periya alumai pola build up pandrenga....
Prabu S
Prabu S महिन्यापूर्वी
திமுக கிட்ட துட்டு வாங்கிட்டு பத்திரிக்கை நடத்துற நாய் நீ மாமா திமுக விகடன்
Nattu Amai
Nattu Amai महिन्यापूर्वी
மாபியா கும்பலின் ஊழல் சொத்தை கண்டுகொள்ளாத BJPக்கு தமிழக இளைஞர்களின் வாக்கு, வாய்ப்பே இல்லை ராஜா ..
natarajan rajendran
natarajan rajendran महिन्यापूर्वी
Media thaan onnum illatha visayatha perusu padutharanga
Mahendrarajah Rasaratnam
Mahendrarajah Rasaratnam महिन्यापूर्वी
காமராயருக்குப்பின் திரு பழனிசாமி நல்லஆடசி செய்தார் அவரின் கட் சி திராவிடம் தமிழாக மாத்தவும் நாம்தமிழர் ஆடசி அமைப்பார்கள் உறுதியாகிவிட்ட்து
Muthamizhan Palanimuthu
Muthamizhan Palanimuthu महिन्यापूर्वी
சகிகலா அமமுக பிஜேபி ஒன்னா சேர்ந்தா திமுக பலவீனமாயிடும்...அடடா..என்ன பில்டப்...பிஜேபி க்கு தமிழ்நாட்டிலே எதிர்காலமே எச்சை சோறுதான்..வேறே வழியில்லை....சரி மக்கள் என்ன நினைக்கிறாங்க அதை எவனாவது கேட்டானுங்களா..அட முட்டாள்களே..மக்கள் சசிகலா அமமுக.பிஜேபி யைப்பற்றி நினைப்பதெல்லாம் முட்டாள்கள் சேர்ந்த பெரிய முட்டை வாத்து முட்டைதான் வரும்...ன்னு சொல்றாங்க..!
VD RAJA BBA UK
VD RAJA BBA UK महिन्यापूर्वी
தமிழகத்தின் ஆளுமை சின்னம்மா
Muthamizhan Palanimuthu
Muthamizhan Palanimuthu महिन्यापूर्वी
பேசினாரே என்ன பேசினாரோ... எவனுக்கு தெரியும்..சசிகலா கொள்ளையடிச்சதாலே ஜெயிலுக்கு போனாங்கோ..இப்போ அதவிட்டுட்டு அரசியலை தழுவிட்டாரோ..அருமை...இப்போ கொள்ளையடிக்கிறதிலே ஜெயிலுக்குள்ள புது style கற்று வருவாங்கன்னு நினைச்சோம்...
ramchand Priya
ramchand Priya महिन्यापूर्वी
Fake news
sevagan selvaraj
sevagan selvaraj महिन्यापूर्वी
Ithellam arivoli pathirigaiyin erpadaa#####
Samad Rasheed
Samad Rasheed महिन्यापूर्वी
இளங்கோ ரஜினி அல்லது ரஜினிமுருகன் என்று சொன்ன பொய்யார்,
n n
n n महिन्यापूर्वी
விகடன் பொய் சொலவதே வேலை.
n n
n n महिन्यापूर्वी
பொய் சொல்லாதீங்க.திருமதி சசிகலா அவர்கள் சட்டப்படி விடுதலை ஆவார். யாருடைய தயவும் தேவை இல்லை.
dandapani s
dandapani s महिन्यापूर्वी
Useless
Abdul Kader
Abdul Kader महिन्यापूर्वी
Poda ஒளரற
Dharmaraj Alex
Dharmaraj Alex महिन्यापूर्वी
டில்லி முயற்சி பலிக்கிறதா பார்ப்போம்
Clement Sreenathan
Clement Sreenathan महिन्यापूर्वी
நமக்கு பாதுகாப்பு கூடு(நாடு )நமது கையில் இல்லாவிட்டாலும், கூட்டில் இருந்து வருபவர்களுக்கு (சாறி+வேஷ்டி )நல்ல மெளசு ,வரவேற்பு நம் மனதில் இருக்கிறது!
sivasamy c
sivasamy c महिन्यापूर्वी
MP எலக்ஷன்லயும் ஆளுமை பூளுமைனு உருட்டுனிங்க அடிச்சு ஓட விட்டான் அதிமுக தொண்டன் மறுபடியும் முதல்ல இருந்தா ஏன்டா சசிகலா முஞ்சிய காமிச்சு மக்கள் ட ஒட்டு கேட்டாஅ தி மு க கதை முடிஞ்சுரும்
priyanka shankar
priyanka shankar महिन्यापूर्वी
சசிகலா வெளியில் வந்தாலும், பெரிய மாற்றம் ஏற்பட போவதில்லை
priyanka shankar
priyanka shankar महिन्यापूर्वी
அமமுக கட்சி எல்லாம் விரைவில் காணாமல் போக போகுது
priyanka shankar
priyanka shankar महिन्यापूर्वी
இரண்டு தரப்புக்கும் பொதுவானவர் #ops ஐயா தான்
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
இவர்கள் அறிக்கை விட்டாலும், பொய் உண்மை ஆகாது
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
அதிமுக அரசு தான் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெரும்
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
இரண்டு கட்சிகள் இணைந்தாலும், #ops ஐயா தான் தலைமை வகிப்பார்
Sample S
Sample S महिन्यापूर्वी
Sasikala comes election result 2021 will be tough for DMK
Azeez Basha
Azeez Basha महिन्यापूर्वी
It shows only dealings and no justice. What is happening in India ? Every one knows.
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
என்ன கேட்டா சசிகலாவுக்கு விடுதலையே வேஸ்ட் தான்....
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
என்னமோங்க என்ன முயற்சி வேணாலும் எடுக்கட்டும் ஆனா போன உயிர் திரும்பி வராதே அப்போ எதுக்கு அவங்களுக்கு விடுதலை கொடுக்கணும்??? #சசிகலா
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
அதென்ன கடவுளின் பெயர் கொண்டவர் ஏன் அவரு பெயரை சொல்ல வேண்டியதான தைரியம் இல்லையா 🤦‍♀️🤷‍♀️
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
ஏங்க எதையுமே முழுசா தெரிஞ்சுக்காம பேசுறீங்க?
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
எந்த பிளான் போட்டாலும் எல்லாம் தோத்து தான் போகும் போங்க....
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
முதல்ல சசிகலா விடுதலையவே ரத்து பண்ணனும்....
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தாலும் நீங்க அதை நிலைக்க விடமாட்டாங்களே...
Visvakamalam Thirugnanasambanther
Visvakamalam Thirugnanasambanther महिन्यापूर्वी
நாட்டுக்காக போராடிய தியாகதீபம் சசிகலா எல்லாரும் பூத்தூவி வரவேற்க காத்திருக்கிறார்கள்.போங்கடா நீங்களும் உங்க அரசியலும் பாஜகாவும் தினகரன் பேரம்பேசினார்களே.
Swamidass D
Swamidass D महिन्यापूर्वी
யோவ் இளங்கோவா நீ சொல்றது ஒன்னுமே நடக்க மாட்டிங்கிது
Monisha S
Monisha S महिन्यापूर्वी
இல்லாத ஒரு கதையை இருக்கிற மாதிரி சொல்ல இளங்கோவன்னால மட்டும் தான் முடியும்.
Monisha S
Monisha S महिन्यापूर्वी
எதுக்காக ஊடகங்கள் சசிகலாவுக்கு இவ்ளோ பில்டப்பு தராங்க.???
Monisha S
Monisha S महिन्यापूर्वी
சசிகலா விடுதலை ஆனாலும் ஆகவில்லை என்றாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை.
Arvind
Arvind महिन्यापूर्वी
Thambidurai
Surya
Surya महिन्यापूर्वी
மக்களுக்கு எல்லாத்தையும் தெரியவைக்க அப்படி என்ற பெயரில் பிரச்சினையை தான் கீழே விடுறீங்க.
Surya
Surya महिन्यापूर्वी
சசிகலா போன்ற ஆட்களை விளம்பரப்படுத்துவது இந்த ஊடகங்கள் தான்.
Surya
Surya महिन्यापूर्वी
ஊடகங்களை தவிர வேறு யாரும் சசிகலாவை சுற்றிக்கொண்டே இருக்க மாட்டார்கள்.
Kaniyavan Krishnan
Kaniyavan Krishnan महिन्यापूर्वी
paul samy
paul samy महिन्यापूर्वी
U 6
Fasil Kaatan
Fasil Kaatan महिन्यापूर्वी
What?makes pupils hate certain media?
Jothi P
Jothi P महिन्यापूर्वी
அப்படினா ops eps Jayakumar எல்லாம் உண்டர்வேர் ஒண்ணுக்கு போய்ட்டு இருப்பங்களே?
Annat konto
Annat konto महिन्यापूर्वी
If AMMK join with terrorist party RSS then definitely Tamil Nadu people will teach them a lesson. More over Sasikala is a Joker card in the 2021 election.
Pragasam Anthony
Pragasam Anthony महिन्यापूर्वी
நேரு ஒன்பது வருடங்கள், காமராஜ் ஒன்பது வருடங்கள் தேச விடுதலைக்காக! அமித்ஷாவும், சின்னம்மாவும் சிறை சென்ற "தியாகிகள்" ! ஒரே வேறுபாடு: கொலை,கொள்ளை,மிரட்டி பிறர் சொத்துக்களை அபகரித்தல்.உயர்ந்த மனிதர்கள்! தமிழ்நாடு நாசமாப்போக தியாகி அம்மா உடனே விடுதலையாவது மோடி கொலைகாரனின் கொள்ளையனின் தேசபக்த திட்டம்!
kiran raj
kiran raj महिन्यापूर्वी
தினமும் ஒரு கதை சொல்வதே உங்களுக்கு வழக்கமாக போச்சி.
kiran raj
kiran raj महिन्यापूर्वी
ops தான் மக்களின் தலைவர் ....
deva kumar
deva kumar महिन्यापूर्वी
அவங்க சும்மா இருந்தா கூட இந்த ஊடகங்கள் சும்மா இருப்பதில்லை.
deva kumar
deva kumar महिन्यापूर्वी
மக்களின் விருப்பம் ops ஐயா முதல்வர் ஆக வேண்டும் என்பது தான்.
deena d
deena d महिन्यापूर्वी
மக்களுக்கு யார் தலைவராக இருக்க வேண்டும் என்று மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
deena d
deena d महिन्यापूर्वी
நீங்களே எதாவது புரளிய கிளப்ப வேண்டிது.
S. Murugan
S. Murugan महिन्यापूर्वी
#திமுகவேணாம்போடா
S. Murugan
S. Murugan महिन्यापूर्वी
எப்படியோ தி.மு.க வுக்கு சங்கு ஊதினா சரி. அடுத்ததா அ.தி.மு.க வும் அதற்கடுத்தடுத்து திராவிட திருட்டு பெருச்சாளிகள ஒழிக்கணும். தமிழ்நாடு நல்லாருக்கணும். தமிழர்கள் நேர்மையான மக்களாக பழையபடி தலைநிமிர்ந்து வலம் வரவேண்டும். தி.மு.க வேணாம் போடா
Senthil Ramasamy
Senthil Ramasamy महिन्यापूर्वी
Sasikala Not joining A d m k
S Kumar
S Kumar महिन्यापूर्वी
Elangovan nenga explain panra athumae nadaka matinthu ,y ???
Forged Truth
Forged Truth महिन्यापूर्वी
தி மு க அலை அடிக்குது தமிழகத்துல.....அசுர பலத்துடன் ஆட்சி அமைக்கும்....
manuel vincent
manuel vincent महिन्यापूर्वी
It means ADMK can be ablished.ADMK+BJP=BJP Credit to BJP
Lingeshwar Lingu
Lingeshwar Lingu महिन्यापूर्वी
Don't know how much ammount credited to சே தா இளங்கோவன் account
Naveen kumar1507
Naveen kumar1507 महिन्यापूर्वी
கரூர் மாவட்ட அரசியல் நிலவரம்
varun prakash
varun prakash महिन्यापूर्वी
Sasikala jail comes out ADMK seperate by EPS vs OPS #RIPADMK #RIPDMK #RIPDravidianParty politician eating and looting people's money all party do crimes and then loots the money
pedwin selvaraj
pedwin selvaraj महिन्यापूर्वी
பாஜகவிற்கு கவனிக்க வேண்டியதை கவனித்து ஷேர் கொடுத்தா எல்லாம் சரியாகிவிடும்
TNVS 4248
TNVS 4248 24 दिवसांपूर्वी
BJP ஐ தமிழக கட்சிகள் போல சீப்பா நினச்சுடாதீர்கள் ஷேர் வாங்கிக்க
JOTHI KS
JOTHI KS महिन्यापूर्वी
விகடன் இளங்கோ அவர்களே மதுரையிலிருந்து ஜோதி பேசுகிறேன் டிடிவி தினகரன் உடைய அருகில் தங்கத்தமிழ்செல்வன் இருக்கிற படத்தை நிக்கிறீங்க
haja haja
haja haja महिन्यापूर्वी
Jayalalitha,eppadikollappattar,enbathellam,kuppayilpottuvittu,ippamakkalaiyematrivittu,halwakoduthu,Sangin,magical,oozhalseithu4varusam,kambienniya,loozhalraniyai,ippabjpkoottam,ottuvangi,nattaiazhirhu,velinattankayyil,nattaisooraiadavittu,makkalaimuttalaha,ninaithunadathum,koothukkalai,makkalkavani4hukkonduthan,ullarhal,jayalalithavaikondruvittu,modikkoottam,hospittalil,seithasathiyum,govornarai,evisasiyaipathaviyerkkavidamal,seithasathiyum,sasiyaijailukku,anuppiyavehamum,sasikudumbatharin,veeduhalil,cbi,adimaihalai,anuppi,papparhalthookkiyathum,naduinthamodivanthathumuthal,amaithiyai,irunthamanilathai,thoongavidamal,seithathum,ippattvyaisirappu,vimanamvittu,kooppittu,seiyyum,kevalamum,jayairappumuthal,indruvarai,pathavikkaha,neenganarhalaikkoodathinnavarhal,endrumakkalmarwnthuvittarhal,endruninaikkavendamda,eenappiravihala,ungalaiazhikka,pachonthihalai,viratta,oruilayathalaimurai,uruvahakkodullai,maranthuaafwvendam,naihale,enna,aniyamdaneengalnattilseithulleerhal,managettavahanaihala,
You chandrasekaran Chandrasekaran
You chandrasekaran Chandrasekaran महिन्यापूर्वी
இளங்கோவன் அளிக்கிறது நிறுத்து
Shambhavi Arun
Shambhavi Arun महिन्यापूर्वी
Only if dmk comes strong in the next election, then AIADMK will fall and bjp can easily take its place as opposition party.
ETHICAL DUDE
ETHICAL DUDE महिन्यापूर्वी
சசிகலா வந்தாலும் ஏன் ஜெயலலிதா எழுந்து வந்து பாஜக வோட கூட்டணி வச்சாலும் தமிழகத்தில் பாஜக ஒரு பழைய 500ரூ நோட்டு +நோட்டாவிடம் செருப்படி வாங்கும் ஒரே கோஷ்டி தான்.
ashwa thaman
ashwa thaman महिन्यापूर्वी
Oru mass ah geth aahna leader irndha naladhu dhan . Papom J irkra appo TN lam super ah irkum
Official Title unveiling of SG250 | Suresh Gopi | Tomichan Mulakuppadam | Mathews Thomas
1:01
SIDHU MOOSEWALA | Bad (Official Video) | Dev Ocean | Karandope | Latest Punjabi Songs 2020
3:33
Trump Leaks Embarrassing 60 Minutes Interview Before Second Debate: A Closer Look
16:12
Late Night with Seth Meyers
वेळा पाहिला 3.6 लाख
The first 20 hours -- how to learn anything | Josh Kaufman | TEDxCSU
19:27
TEDx Talks
वेळा पाहिला 22 लाख
Official Title unveiling of SG250 | Suresh Gopi | Tomichan Mulakuppadam | Mathews Thomas
1:01
SIDHU MOOSEWALA | Bad (Official Video) | Dev Ocean | Karandope | Latest Punjabi Songs 2020
3:33
LAILA - Tony Kakkar ft. Heli Daruwala | Satti Dhillon | Anshul Garg | Latest Hindi Song 2020
3:06
Desi Music Factory
वेळा पाहिला 11 लाख
Girls: Sanskari vs Modern 😎 | Anisha Dixit
9:28
Anisha Dixit
वेळा पाहिला 166 ह
Soorarai Pottru - Official Trailer | Suriya, Aparna | Sudha Kongara|GV Prakash|Amazon Original Movie
2:02
Amazon Prime Video India
वेळा पाहिला 14 लाख
Bigg Boss Tamil Season 4  | 27th October 2020 - Promo 1
0:36
Vijay Television
वेळा पाहिला 3.1 लाख
Cool Drinks Episode 02 | ദൃഷ്ടി | Drishti | Comedy Series By Kaarthik Shankar
14:39
Chakkappazham | Flowers | Ep#54
21:34
Flowers Comedy
वेळा पाहिला 959 ह