சென்னைக்கு மீண்டும் 2015 வெள்ள அபாயம்? | The Imperfect Show 17/11/2020

  वेळा पाहिला 78,264

Vikatan TV

12 दिवसांपूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
15:17 எவன் பார்த்த வேலடா இது
15:50 இன்றைய கீச்சுகள்
16:08 இன்றைய விருது.
Description :
* அழகிரி தனிக்கட்சி தொடங்கப்போகிறாரா? - Political Updates!
* திருப்பதியில் அவமதிக்கப்பட்டாரா EPS?
* ஒரே வாரத்தில் மூன்று துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்! #ShockInfo
* சஸ்பெண்ட் செய்யப்படுவாரா சூரப்பா? #AnnaUniversity
* 6 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - உ.பியில் கொடூரம்!
* தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் Hackers... நடந்தது என்ன?

The Tamil Nadu government has decided to conduct an inquiry on Dr MK Surappa, Vice-Chancellor of the Anna University based on six allegations of corruption and misuse of power. What is surprising is that the first allegation was received on February 21, 2020 and action has been initiated only on November 11, not very long after Dr Surappa irked the government by directly writing to the Centre for an IoE status.
Cyberattacks that originated in North Korea and Russia have been targeting companies conducting research for COVID-19 vaccines and treatments, Microsoft said in a new blog post. The company says the attacks were aimed at seven leading pharmaceutical companies and researchers in the US, Canada, France, India, and South Korea.
“Among the targets, the majority are vaccine makers that have COVID-19 vaccines in various stages of clinical trials,” according to the blog post by Tom Burt, Microsoft corporate vice president of customer security and trust. Microsoft didn’t name the companies, or provide details about what information may have been stolen or compromised, but said it had notified the organizations and offered help where the attacks were successful.
#Modi #Rajini #Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Hariharan | Edit -shreeraj | Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe to Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Venkatesh Jayaraman
Venkatesh Jayaraman 7 दिवसांपूर्वी
Hasini murderer darshan case details please.
BANUMATHY SANTHANAM
BANUMATHY SANTHANAM 9 दिवसांपूर्वी
ஏங்க நம்ம ஊரில் இருந்து யாரவது VlP திருப்பதிக்கு போய் கொண்டு இருந்தா!!! அவங்க இன்னா பண்ணுவாங்க? அவங்க ஊரில் என்னா பிரச்சனையோ,உங்க வீட்டுக்கு கூட தினசரி வந்தா!!!உங்க உபசரிப்பு எப்படி இருக்கும்?அவங்க லோக்கல் பிரச்சனை என்னவோ?அவங்கள ஏங்க கோத்து விடறீங்க!!இருந்தாலும் நீங்க இது மாறி சொல்றது ஏதோ உள் குத்து இருக்கா!!?
sp Kumaar
sp Kumaar 9 दिवसांपूर्वी
மனிஷிக்கு ஈரல் போறதும் மண் ஈரமாவதும் உங்களுக்கு ஒரு செய்தி மட்டும்தானா. உபி களத்தில் இறங்கி துப்பறிய மாட்டீர்களா ஜூவி சார்
Social Activist
Social Activist 9 दिवसांपूर्वी
என்னடா இந்த அழகிரிக்கு வந்த சோதனை அழகிரின்னு பேற கூட சொல்ல பயந்த சமுதாயம் இந்த whats app memes வந்த பிறகு அழகிரியை களாய்க்கிறாங்களே, அது சரி பிரதமர் மோடியையே வச்சு செய்யும் போது அழகிரி எம்மாத்திரம் அவ்வ்வ்வ்வ்வ்வ்.......
ranganathan jamuna
ranganathan jamuna 9 दिवसांपूर्वी
Sir , arru vayasu kulanthaiya , ponunu solathinga sir .
ranganathan jamuna
ranganathan jamuna 9 दिवसांपूर्वी
Telugu gar thanaiya avuru , thamil eppadi avar ruku varrum .
funny dummy
funny dummy 10 दिवसांपूर्वी
Lake view apartment 🤣🤣🤣
Kumar Mohanan
Kumar Mohanan 10 दिवसांपूर्वी
8
gibral tar
gibral tar 10 दिवसांपूर्वी
Dmk well wishers vikatan.the most irritating show.irritating faces
Praveen Kumar
Praveen Kumar 10 दिवसांपूर्वी
Y si is also a good post don't diversify the status we all r human being
Kamaraj M
Kamaraj M 10 दिवसांपूर्वी
America vukku saval viduvomla
Babu Jawa
Babu Jawa 10 दिवसांपूर्वी
Good news Poet Varavararao in jail under UAPA allowed by high Court 15 days inpatient treatment in Mumbai hospital .Judge commented that he is in death bed.If God is real and Dharma is real then Modi groups have to share this sin.
Babu Jawa
Babu Jawa 10 दिवसांपूर्वी
Amiksha bring us our share of GST or your political visit is not necessary.As a home minister talk about the issues of Tamilnadu not talk about politics.
sathikyacoop sathik
sathikyacoop sathik 11 दिवसांपूर्वी
ரவா லட்டு நிறைய சாப்பிட்டேன்😂😂😂😂😂
P.Anand
P.Anand 11 दिवसांपूर्वी
Vaccine la chip vechirukaam... Lol... twitter.com/HLKodo/status/1328019453657825280?s=08
varun prakash
varun prakash 11 दिवसांपूर्वी
தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் மாறி கொண்டு வருகிறது வெடி முத்து ஒர்க்ஸ் களவர பூமி ஆக மாறி கொண்டு வருகிறது
P.saravanan Saravanan
P.saravanan Saravanan 11 दिवसांपूर्वी
நீவிர் இருவர் இல்லா நிகழ்வு சிறக்கவில்லையே
Ravikumar RK
Ravikumar RK 11 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/lINhq5XR05Ftvsc.html Please talk about it
Pandian Vedachalam
Pandian Vedachalam 11 दिवसांपूर्वी
Where is Annamalai Dy leader
Ganesh Ganesh
Ganesh Ganesh 11 दिवसांपूर्वी
Epdiyo antha kudumbam nasama pona sari 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
thiyanesh waran
thiyanesh waran 11 दिवसांपूर्वी
Saran oda vettu vanakam pathu evalo naal aachu☺️
D J
D J 11 दिवसांपूर्वी
கடவுளை பார்ப்பதற்கு எதுக்கு வரவேட்பு.. இதை செய்ய வேண்டாமுன்னு சொல்லுங்க.. அத விட்டு மரியாதை தரலைனு சண்டை
Maya sugavanam
Maya sugavanam 11 दिवसांपूर्वी
Dai sibi nee varadha karthia vara sol
karnan chitra
karnan chitra 11 दिवसांपूर्वी
அன்புள்ள சிபி, சரண் அவர்களே ஆளுங்கட்சியின் மீது எதிர்க் கட்சி தலைவர் கண்டணம் தெரிவித்தால் ஸ்டாலினை விட்டால் வேறு யாருமில்லையா? எனக் கேட்கறீர்களே Imperfect Show சிபி, சரண் மட்டும் தான் நடத்த வேண்டுமா?
Ramachandran S
Ramachandran S 11 दिवसांपूर्वी
Lake view Apartments 😁
N.A.Dhakshina Murthi Murthi
N.A.Dhakshina Murthi Murthi 11 दिवसांपूर्वी
எடப்பாடி பழனிச்சாமி என்று குறிப்பிடுவதை முதல்வர் எடப்பாடியார் என்றோ முதல்வர் பழனிச்சாமி என்று குறிப்பிடுவது தான் சரியானதாக இருக்கும்!
Thillu Mullu
Thillu Mullu 11 दिवसांपूर्वी
Yogi matter boys in BJP
mohan mohan
mohan mohan 11 दिवसांपूर्वी
Nov 17, 2020 : The Chinese military used “high-energy electromagnetic radiation” technology to effectively turn “two strategic hilltops that had been occupied by Indian soldiers into a microwave oven”, The Times reports.
mohan mohan
mohan mohan 11 दिवसांपूर्वी
THERE IS NO TAMIL PRESPECTIVE (Collective Mentality). "KAL THONDRI MAN THONDRA" means OLD SIMPLE form with Nature (Hungry). Money Security is to buy FOOD security. "ENTROPY" says, you cannot GO BACK to Simple form, from TODAY'S Chaotic complicated form! UNCONSCIOUS "CORE CULTURE" PROTECTION WITHOUT ENLIGHTENMENT IS A FOOLISHNESS! ப.ஜ.க. ஒரு அரசாங்கம், இராணுவம், போன்று பல ஆண்டுகளுக்கு திட்டமிடும் கட்சி! தேர்தல் சமயத்தில் மட்டும் எழுந்து ஆடுவது அல்ல. "ஜாதி (CASTE)" என்பது உலகம் முழுவதுவும் இருந்துள்ளது. அதுதான் கிரேக்க CITIZENSHIP ப். ஆனால் "ஜாதி ஒற்றுமை (collective mentality)", ஒரு குழு தனக்கான பொருளாதாரத்தை சேமிப்பதன் மூலம் ஒற்றுமை கண்டது (economic security). ஆனால், அதைவிட பழமையான இந்தியாவில், ஒரு குழுக்கள் பசிக்கு உணவு பாதுகாப்பு ஏற்படுத்தி ஒற்றுமைக் கண்டது (FOOD security). இதை "ஒன்இந்தியா" ஜாதிக்குழு பாதுகாப்பாக, மேற்கத்திய மதமாற்றமாக செய்ததுதான் CAA 2019 (Citizenship Amendment Act). In oneway this kind of Social Amendment also created the CHINA's Cultural revolution. So who fight for cultural CORE without the #Enlightenment, will be BRUTALLY distroyed. இது (collective mentality) மத்திய ஐரோப்பாவில் 1400s, பிரான்ஸ், ஜெர்மனி என்று மொழிவாரியாக பிரிந்தது. பிறகு, 1648ல் மதவாரியாக பொரட்டஸ்டண்ட் (Protestant), கத்தோலிக்கம் (catholics), என்று சிவில் போராக (CIVIL WAR) மாறியது. இதன் அடிப்படை, குழுக்களின் MATERIAL INTERPRETATION ன். எல்லாம் பொருளாதார அடிப்படையிலான சிந்தனையாக (காசில் கண் வையடா தாண்டவக்கோனே என்று) மாற்றியது, கலைஞர் தலைமையிலான தி.மு.க. தான். போர்களிலேயே கொடுமையானது சிவில் யுத்தங்கள்தான் (CIVIL WARS). இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால், சிவில் போர்களுக்கான சூழ்நிலைகளை ப.ஜ.க. (BJP) உருவாக்குகிறது, அதனால் ஏற்படும் நோய்களின் அறிகுறிகளை மக்கள் வெளிப்படுத்துகிறார்கள்! ஆகையால், "நோய் முதல் நாடியை" தெரிந்துக்கொள்ள வேண்டியது நல்லதுதானே!?
Sivakumar Karthikeyan
Sivakumar Karthikeyan 11 दिवसांपूर्वी
Cibi dmk sombu punda
Sapota
Sapota 11 दिवसांपूर्वी
I heard that there was layoff happened in Vikatan during covid crisis. I never see this topic in imperfect show. Could please shed some light on this
Sapota
Sapota 11 दिवसांपूर्वी
In our politicians who have high kinesthetic intelligence ?
kanagaraj.m kanagaraj
kanagaraj.m kanagaraj 11 दिवसांपूर्वी
Super bro
waran steel thunderbolt
waran steel thunderbolt 11 दिवसांपूर्वी
ஆஹா என்ன ஒரு ஏமாற்றம் சேகர் ரெட்டி தலையில் முடி முளைத்துள்ளது
Dinesh Kumar
Dinesh Kumar 11 दिवसांपूर्वी
Vanthacha...neenga ille ma itha show pakkavae pidikala Sibi...I love you guys...❤️❤️❤️❤️
Sriram Pandian
Sriram Pandian 11 दिवसांपूर्वी
Corona anniversary celebration ku oru special imperfect show panunga. Fully about Corona.
ibrahim vazarnila
ibrahim vazarnila 11 दिवसांपूर्वी
அணைய திறக்கபோரோம் கரையோர மக்கள் எச்சரிக்கையா இருங்கனு சொன்னா...பாவம் அந்த மக்கள் என்ன செய்வாங்க...அதற்க்கு அரசு தரப்பு எந்த நடவடிக்கையும் எடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்காதா..?? அது அரசின் கடமையல்லவா....???
J P
J P 11 दिवसांपूर्वी
ஒன்னு மட்டும் உண்மை! டேய் மோட்டு, பட்லு உங்க வாய்! அதாவது ஒரு ஷோவ நடுநிலை என்று ஆரம்பிச்சு பிறகு ஸ்லோவா உங்க விகடன் தாதாவையே அடுகு வேசிற்றிங்க.. கூச்சமே இல்லயா.. நானும் ஒரு 3 வாரம் முன்பாகத இத கேட்ட.. எதிர் கட்சி என்ன பண்ணனும்! ஒரு விஷயம் மக்களுக்கு எதிற்பா வந்தா எதிர் கட்சி என்ன பண்ணனும்.. போராட்டமா? இல்ல நீங்க சொல்டரமாரி அறிகயா.. இது ரெண்டுமே பன்னா தப்புனா.. வேற என்ன தாண்ட பண்ணனும்.. மண்டி போட்டு....? உங்களோட அரசியல் அறிவு.. வா.. சேம.. மக்கல திசை திருப்ப ரெண்டு பேரும் பண்ற விந்தை wow.. சேம.. மறுபடியும் கேட்கிற.. நீங்க accept பண்ணிக்கோங்க.. சோம்புனு.. so called நடுநிலை நக்கிஸ்! #theimperfectshow
Thiruthanigasalam Rasa
Thiruthanigasalam Rasa 11 दिवसांपूर्वी
தயவுசெய்து துயில் கொள்ளும் முதல்வரை எழுப்பாதீர்கள். பாவம் அவர் நாட்டுக்காக உழைத்துக் களைத்துவிட்டார்
v.j.noushad ali
v.j.noushad ali 11 दिवसांपूर्वी
👉🏼(நபிமொழி) வீண்விரயம் செய்யாதீர் பசித்தவர்களுக்கு உணவளிப்பீர்
Vanniyaraja Karkuvel
Vanniyaraja Karkuvel 11 दिवसांपूर्वी
Thanks for coming back .. really with out you guys days are really hard to move ..eagerly was waiting for your show You guys are awesome combination
Ajithkumar M
Ajithkumar M 11 दिवसांपूर्वी
Ean da question keta kakuran, illana kekalanu solringaa.
Nadarajah Varatharajan
Nadarajah Varatharajan 11 दिवसांपूर्वी
Day admk sombu
shakilabanu nizamudeen
shakilabanu nizamudeen 11 दिवसांपूर्वी
அதான் ஏற்கனவே இங்க பிஜெபி க்கு பி டீம் ரெண்டு இருக்குதே
Desi Fun TV
Desi Fun TV 11 दिवसांपूर्वी
2015 la vellam. 2016 admk win.. 2020 marubadi vellam.. 2021 marubadi admk? Aaha sudalai marubadiyum aap ah??
Siva THEEPAN
Siva THEEPAN 11 दिवसांपूर्वी
# திராவிடமும்!! BJP!! Rajapaksa !Congress!!!ஆரியமும்!!e va ramasamy naidu!! IPAC! !ஒன்றே!! மது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..😂 * அரசியலில் ரவுடி,குண்டாஸ் அறிமுகப் படுத்தியது. * மேடைகளில் அநாகரிகமாக பேசுவது. * ஒரு அரசியல் தலைவரை மற்றொருவர் கொலை செய்வது,பழிவாங்குவது.
Siva THEEPAN
Siva THEEPAN 11 दिवसांपूर्वी
சூரப்பா...... சூரையாடிவிட்......... (283 கோடியா).......
Siva THEEPAN
Siva THEEPAN 11 दिवसांपूर्वी
இன்ஜினியர் மாணவர்கள் ராமாயணம் படிக்க சொன்ன அதிபுத்தி சாலி தான் இந்த சொரக்கா....
Siva THEEPAN
Siva THEEPAN 11 दिवसांपूर्वी
சுரப்பா திராவிட திருடன் .........
Christopher Rajappa
Christopher Rajappa 11 दिवसांपूर्वी
Presstitutes
Karthish J
Karthish J 11 दिवसांपूर्वी
Telangana Governor தமிழிசை சொளந்தராஜன் மாளிகையில் உள்ளே சென்று பேட்டி எடுத்து Experience share பண்ணுங்க cibi chakravathy #commentshow 🙋‍♂️🤝
Muthaiah K
Muthaiah K 11 दिवसांपूर्वी
நீங்க ஒரு பத்திரிக்கை அல்லது ஊடகத்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் அவ்வளவுதான். நீங்களே பிரதம மந்திரி முதல் கடைநிலை ஊளியர் வரை தவறு செய்யும் போது அவரை மிகவும் அதிக அளவில் கேலியும் கிண்டலும் அடிக்கிறீர்கள். ஆனால் தி மு க தலைவர் அப்படியல்ல அவர் எதிர் கட்சி தலைவர், மக்களின் பிரதிநிதியாக மக்களுக்காக அவர்தான் ஆளும் கட்சி செய்யும் தவறை சுட்டிக்காட்டி மக்களிடத்தில் எடுத்து செல்லுகிறார். அவரை நமது ஆளுநர் மாதிரி தூங்கச் சொல்கிறீர்களா? தினம் தினம் அவர் அறிக்கை விடுகிறார் கம்பு சுத்துகிறார் என்று கேலி வேறு. அவர் தட்டி கேற்காமல் யார்தான் கேற்காமல் யார்தான் கேற்பது? அவர் பொறுப்பான எதிர் கட்சி தலைவராக இருப்பது உங்கள் இருவருக்குமே பிடிக்கவில்லை போல, இல்லை 90% பத்திரிக்கைகளுக்கும் தொலைகாட்சிகளும் இதே வேலையைத்தான் செய்கிறீர்கள். நீங்கள் பாராட்டவேண்டாம். மக்கள் பார்த்து கொள்வார்கள். நேர்மையற்ற அதிகாரிகளும் EVM உங்களை போன்றவர்களின் கையில் வந்துவிட்டதால் நீங்கலெல்லாம் பேசுவதை கேட்டுக் கொண்டுயிருக்கிறோம். இனிமேலாவது பொறுப்பாக பேச கற்றுக்கொள்ளுங்கள்.
Manjunath Selvaraj
Manjunath Selvaraj 11 दिवसांपूर्वी
Saran Bro.. How to reach Vikatan when we are in trouble (spot)... Recently traveled to Kerala from Chennai. In Chemnai airport, they did not allow me to take my bible in hand. How to deal the situation with media??
king vishnu
king vishnu 11 दिवसांपूर्वी
Hiiii jolly they guys are back.....
Furkhan Muhammed
Furkhan Muhammed 11 दिवसांपूर्वी
bro saran , don't tell flow way. if you don't know - don't tell false news. what is proof with you for owaise is bjp's b'team.
Shahul Hameed
Shahul Hameed 11 दिवसांपूर्वी
ஒவைசி B team என சும்மா வாய்க்கு வந்தபடி உளறாதீங்க -சரன் சிபி உங்க லூஸ் டாக் கொஞ்சம் போற போக்குல விடாதீங்க
mansoor sharief
mansoor sharief 11 दिवसांपूर्वी
பசித்தவர் முகம் பார் விவசாய பெருமக்கள் நினைவில் வருவர் நன்றி சொல்ல விளைவித்தவன் விலை வைக்கமுடியாத நிலை
Arul Nathan
Arul Nathan 11 दिवसांपूर्वी
ஆந்திரா காட்டில் தமிழர்களை சுட்டவனை தட்டி கேட்க துப்பில்லை இப்போது மட்டும் அவர்களிடம் மரியாதையை எப்படி எதிர்பார்ப்பது இப்போதாவது புத்திவரட்டும்
Mohana Priya
Mohana Priya 11 दिवसांपूर्वी
துப்பாக்கியை வைத்திருப்பது எப்படி?? அதற்கான உரிமத்தை எவ்வாறு பெறுவது ??
kannan T
kannan T 11 दिवसांपूर्वी
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ரொம்ப முட்டு கொடுக்கிறீர்கள். என்ன வகையான பாசம்?
rajakumari raman
rajakumari raman 11 दिवसांपूर्वी
bjb vel yathirai velai seiyuthu pola
Vivek Kumar
Vivek Kumar 11 दिवसांपूर्वी
Missed you guys
williams vedamanikam
williams vedamanikam 11 दिवसांपूर्वी
Nice to see you back.... Were missing you in this show....
dinesh durai
dinesh durai 11 दिवसांपूर्वी
Lake view appartment lake ku ula....spr
Rengamoni Srinivasan
Rengamoni Srinivasan 11 दिवसांपूर्वी
Welcome cibi
Muruhavel 123
Muruhavel 123 11 दिवसांपूर्वी
Please don't change this combination for ever
தமிழ்ச்சங்கி Tamizhchsangi
தமிழ்ச்சங்கி Tamizhchsangi 11 दिवसांपूर्वी
கண்டிப்பாக IPSஐ ஒழிக்க ஒரே வழி அதுதான்
Sivaprakash K
Sivaprakash K 11 दिवसांपूर्वी
1 2 3 Notta. BJP. M.K.Alagiri தேர்தல் முடிவு(அழகிரி கட்சி thodanginal)!
Subramanian Natrajan
Subramanian Natrajan 11 दिवसांपूर्वी
தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(811).
Kamar Theen
Kamar Theen 11 दिवसांपूर्वी
வாழ்த்துக்கள் சார் விட முயற்சி விஸ்வரூபம் வெற்றி
Irudayasamy Velankanni
Irudayasamy Velankanni 11 दिवसांपूर्वी
முதல்வரே இதையெல்லாம் செய்தி தாள் பார்த்து தான் தெரிந்து கொண்டாராம்
Vignesh V
Vignesh V 11 दिवसांपूर्वी
உனவளிப்பவனும் கடவுள் தான் தலைவா
Siva C
Siva C 11 दिवसांपूर्वी
தமிழகத்தில் துப்பாக்கி லைசென்ஸ் வாங்க என்ன விதிமுறைகள் உள்ளது. யாரெல்லாம் துப்பாக்கி லைசென்ஸ் வாங்க முடியும்? #CommentShow
Prabakaran v.l.p
Prabakaran v.l.p 11 दिवसांपूर्वी
Romba naalla pesunga
Cheralathan RM
Cheralathan RM 11 दिवसांपूर्वी
மதுரையின் காகிதப்புலியை பெருதுப்படுத்தாதீர்.
senthil lakshmanan
senthil lakshmanan 11 दिवसांपूर्वी
You are not speaking about third party... What you are trying to insert to our minnd....
guna nagaraj
guna nagaraj 11 दिवसांपूर्वी
இப்படி இருந்தும் இவர்கள்தான் வெற்றி பெற்ற முடியும் facebook.com/100050225651764/posts/186594086358112/?sfnsn=wiwspwa&d=w&vh=i ராமருக்கு தான் வெளிச்சம்.
kamaraju pitchai
kamaraju pitchai 11 दिवसांपूर्वी
அழகிரி அவருக்கு உள்ள மரியாதைய அவரே கெடுத்து கொள்ள கூடாது
senthil lakshmanan
senthil lakshmanan 11 दिवसांपूर्वी
Why don't you speak about facts, what actually is happening, you are always taking about two ways, what you wnant to explore... Please speak about fact what's people needs....
தமிழ்ச்சங்கி Tamizhchsangi
தமிழ்ச்சங்கி Tamizhchsangi 11 दिवसांपूर्वी
இன்னாங்கடா நாம போட்ட கமெண்ட்ட காணோம்?
kamaraju pitchai
kamaraju pitchai 11 दिवसांपूर्वी
தலைவர் தான் கேள்வி கேட்பார் இதுகூட தெரியாத தத்திகளா நீங்கள்
Sevagan
Sevagan 11 दिवसांपूर्वी
Hy cibi athu garam da.....
kamaraju pitchai
kamaraju pitchai 11 दिवसांपूर्वी
எடப்பாடிய ஒரு முதலமைச்சராகவே நினைக்கல போல
B. pillai
B. pillai 11 दिवसांपूर्वी
ஏன் முதல்வருக்கேதமிழ்நாட்டுதெய்வங்களில்நம்பிகை இல்லையோ? அதுசரிஇங்குசிலைகளின்பின்பக்கம்சுறண்டல்பேர்வளிகள்குடும்பவாழ்க்கைக்குபோகுதுசெய்தி, பல ஐம்பொன்சிலைகள் வெளிநாடுகளில்தஞ்சம், முதல்வர்அடுத்தமாநிலத்தில்தெய்வம்காணப்போயிட்டார், யார்மதிப்பான்
Irfa’s Crafts
Irfa’s Crafts 11 दिवसांपूर्वी
EPS Mind voice -சென்ற முறை ஜெயலலிதாவை எழுப்பி விசயத்தைச் சொல்லும் துணிவு எங்களுக்கில்லை. அடை மழை பெய்தால் ஆயிரக்கணக்கானோர் சாகத்தான் செய்வார்கள் அதற்காக என் தூக்கத்தை கெடுப்பீர்களா என எங்களை பதவியில் இருந்து தூக்கிவிடுவார் என அஞ்சி ஆயிரக்கணக்கான மக்களை கொன்றோம்.
Siv Sel
Siv Sel 11 दिवसांपूर्वी
வருடம் போட்டியாளர் கட்சி வெற்றித்தொகுதிகள் வாக்கு-சதவீதம் வெற்றி/தோல்வி 1989 ராஜிவ் காந்தி காங்கிரஸ் 197 39.5% தோல்வி 1984 ராஜிவ் காந்தி காங்கிரஸ் 414 48% வெற்றி 1980 இந்திரா காந்தி காங்கிரஸ் 374 43% வெற்றி 1977 இந்திரா காந்தி காங்கிரஸ் 163 41% தோல்வி 1971 இந்திரா காந்தி காங்கிரஸ் 352 44% வெற்றி 1967 இந்திரா காந்தி காங்கிரஸ் 283 41% வெற்றி 1962 ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் 361 45% வெற்றி 1957 ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் 371 48% வெற்றி 1952 ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் 364 45% வெற்றி 2014 நரேந்திர மோடி கூஜாக 282 31% வெற்றி??? 2019 நரேந்திர மோடி கூஜாக 303 37% வெற்றி??? டேய் பொய் புரட்டு கூஜாக நீங்கள் தூற்றும் காங்கிரஸ் பெற்ற வெற்றிகள் வாக்கு சதவீதம் பார்த்தால் சொல்லுங்கள் எங்களை ஆள நீங்கள் தகுதியானவர்களா? 1989 படி நீங்கள் வாங்கிய சதவீதத்தில் 160 வாங்குவதே கடினம்....மக்கள் நாங்கள் ஒன்றுபட்டால்!!!! மக்கள் விழித்து கொள்வார்கள் அடுத்த முறை....குறுக்கு வழியில் சாணி நக்கிதாலும் பிரித்தாளும் தந்திரத்தால் உள்ளே நுழைந்தவர்களை மக்கள் விரட்டி அடிப்பது உறுதி.
sam vivekkannan
sam vivekkannan 11 दिवसांपूर्वी
UP- ILL NADAKKUM SAMBAVANGAL MEDIA VUKKU THERINTHEY IVVALAVU ENTAAL THERIYAAMAL
Ra Ka
Ra Ka 11 दिवसांपूर्वी
அண்ணா ❤️ தம்பி
Srinivasan subbulakshml Baskaran
Srinivasan subbulakshml Baskaran 11 दिवसांपूर्वी
Aama once in a while if he goes okay every month and day he goes they will treat like this only
P.V. Chandrasekharan
P.V. Chandrasekharan 11 दिवसांपूर्वी
Maybe Amit Shah is going to pressurise Edapadi to part with 50 % seats to BJP.Also to meet Rajani for his support.Alagiri may also jump on the bandwagon with Shah.
Micheal Nadar
Micheal Nadar 11 दिवसांपूर्वी
அப்பா ராவுக்கு மரியாதையே தெரியாது
jeyaraman P
jeyaraman P 11 दिवसांपूर्वी
திமுக சொம்பு என்று சொல்லுவாங்களாம். அதனால் போகிற போக்கில் ஸ்டான்லினை தாக்கிறாங்கலாமா. ஒரு எதிர் கட்சி தலைவர் கேக்காமல் வேறு யார் கேட்பாங்கலாம்?
Angaragan Neel
Angaragan Neel 11 दिवसांपूर्वी
போற போக்குல ஓ வை சி B டீம் னு சொல்லிடீங்க .அரசியல் பழகுங்க பாஸ் ...
Bharani rajendraen
Bharani rajendraen 11 दिवसांपूर्वी
" சாத்தான்குளம் மற்றும் நெய்வேலி விசாரணை என்ற பெயரில் லாக்கப் மரணங்கள் மற்றும் சென்னை, பழனியில் நடைபெற்ற தனிமனித துப்பாக்கி சூடு சம்பவங்கள் ". இதை வைத்து பார்க்கும்போது " தமிழ் நாடு வட மாநிலங்கள் போல மாறுகிறதோ " என்ற கேள்வி எழுகிறது. " வெடி முத்து ஃபயர் ஒர்க்ஸ் " கவனமாக இருக்க வேண்டும்.
Raaja selva
Raaja selva 11 दिवसांपूर्वी
ஒரு அடிமைக்கு இந்த மரியாதை போதும்னு Andhra govt நினைத்தது போலும்
karthikeyan c
karthikeyan c 11 दिवसांपूर्वी
எதிர்க்கட்சி தலைவர் கேள்வி கேட்காமல்.... துப்பாக்கி கலாச்சாரம் தொடர்பாக சரண் சிபி சக்கரவர்த்தி இருவரும் சேர்ந்து தமிழக அரசை கண்டித்து கேள்வி கேட்பார்கள்... 🤔🤔🤔
Sudharsan Bala
Sudharsan Bala 11 दिवसांपूर्वी
Poda olu punda
பிரான்சுவா ரவீந்திரன்
பிரான்சுவா ரவீந்திரன் 11 दिवसांपूर्वी
இவனையெல்லாம் மதிக்க கூடாது. சூடு சொரனை இல்லாமல் நாக்கி பிழைக்கிற நாய்களுக்கெல்லாம் மரியாதை ஏதற்கு
Sudhakar Niramani
Sudhakar Niramani 11 दिवसांपूर्वी
தீபாவளி வாழ்த்துக்கள் நீங்கள் இல்லாத ஷோ பார்க்க விரப்பம் இல்லையப்பா
Din Din
Din Din 11 दिवसांपूर्वी
Super show
anandhi v
anandhi v 11 दिवसांपूर्वी
திருப்பதி சம்பவத்தில் முதல்வருக்காக பொங்கிய நண்பர்கள் தமிழக அரசின் அண்ணா பல்கலைக்கழகத்தை முதல்வருக்கே தெரியாமல் மத்திய அரசுக்கு தாரைவார்க்க, தமிழக அரசை மதிக்கவே மதிக்காத சூரப்பாவை எல்லாரும் நல்லவர்னு சொல்றாங்க என்று வாய் கூசாமல் எப்படி சொல்கிறீர்கள் இந்த நேர்மையற்ற நிலைக்குத் தான் பார்வையாளர்கள் உங்கள் நிகழ்ச்சிக்கு குறைகிறார்கள்
தமிழ்ச்சங்கி Tamizhchsangi
தமிழ்ச்சங்கி Tamizhchsangi 11 दिवसांपूर्वी
நல்லதோ கெட்டதோ தான் சார்ந்த நிலையில் நேர்மையாக இருக்கிறார்கள்.
Geetha Kanagasabai
Geetha Kanagasabai 11 दिवसांपूर्वी
சிண்டு முடியும் வேலை நல்லா தான் இருக்கு 😁😁😁
Praveen
Praveen 11 दिवसांपूर्वी
Thani katchi aramichi bjp kum Congress kum edira Nina avan bjp B team , redu katchi yum drogi ya irunda thani ya than da nipanga da saran , journalist madiri pesu da saran , Congress karanga madiri kadarada da saran
Durgamati The Myth - Official Trailer | Bhumi Pednekar, Arshad Warsi, Karan Kapadia | Dec 11
3:21
Amazon Prime Video India
वेळा पाहिला 16 लाख
New way to make firewood stove - No smoke -  Saving firewood
12:27
Cement DIY Ideas
वेळा पाहिला 3.3 लाख
Durgamati The Myth - Official Trailer | Bhumi Pednekar, Arshad Warsi, Karan Kapadia | Dec 11
3:21
Amazon Prime Video India
वेळा पाहिला 16 लाख
Bigg Boss Tamil Season 4  | 27th November 2020 - Promo 1
0:36
Vijay Television
वेळा पाहिला 3.6 लाख
We are taking a break ! Leaving Saudi Arabia ! Cargo Packing !
11:28
Mom-tastic By Shamsheera
वेळा पाहिला 215 ह