சென்னைக்கும் Bhopal Tragedy ஆபத்து! - Shock கொடுக்கும் ராமதாஸ்! The Imperfect Show 26/10/2020

  वेळा पाहिला 93,914

Vikatan TV

महिन्यापूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
14:03 எவன் பார்த்த வேலடா இது
14:33 இன்றைய கீச்சுகள்
15:59 இன்றைய விருது.
Description :
* 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் தமிழில் பேசிய மோடி!
* ஸ்பெயினில் மீண்டும் முழு ஊரடங்கு ஏன்?
* "போருக்கு நாள் குறித்தார் மோடி!"- உ.பி பா.ஜ.க தலைவர் சர்ச்சை!
* Air India One: இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
* தேமுதிக தலைமையில் 3வது அணிக்கு வாய்ப்பா?
* "நான் ஏன் முதலமைச்சர் ஆகக்கூடாது?" திருமாவளவன் போட்ட யாக்கர்!
* 'வெற்றிவேல் யாத்திரை'யை தொடங்கும் எல்.முருகன்!
* மோடிக்கு சவால்விடும் உத்தவ் தாக்கரே!
Prime Minister Narendra Modi on Sunday spoke to a hairdresser from Tamil Nadu as part of his ''Mann Ki Baat'' programme and lauded his initiative to encourage reading by converting a portion of his salon into a library.
Hailing Tamil classic ''Tirukkural'', PM Modi said it was a guide for life and one must read it.
The book is available in all Indian languages, the prime minister said in his monthly ''Mann ki Baat'' radio broadcast.Tirukkural or Kural in short is an ancient Tamil didactic literature having 1,330 couplets, offering guidance to people from all walks of life.Beginning his conversation in Tamil with ''vanakkam'' and ''nalla irukkeengala'' (how are you), the prime minister asked the salon owner, Pon Mariyappan, as to how he got the idea of setting up a library.

#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Suresh | Edit -Ajith | Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
ashwin jayakumar
ashwin jayakumar 4 दिवसांपूर्वी
Pls don't fucking care, speak your thoughts.
Visuvasa Antony
Visuvasa Antony 25 दिवसांपूर्वी
தமிழ் நாட்டுக்கு எதோ கேடு விளைவிக்க சூழ்ச்சி நடக்கிறது.
N4 Reviews
N4 Reviews 26 दिवसांपूर्वी
Waste bjp
Aravind R
Aravind R 26 दिवसांपूर्वी
Hi Sibi Chakravarthy, pls provide me with contact details of the hospital where u got treated for Covid'19
Barsthan Seshachalam
Barsthan Seshachalam 26 दिवसांपूर्वी
Thamizharu Maniyan is like a ameena entering in house that house will be actioned generally people fear to live in that house. Rajini is like house that is in habitable.
Elite Classrooms
Elite Classrooms 27 दिवसांपूर्वी
தண்ணீர் அரசியல்... mrgets.info/start/vhi-i/g52nudyyqpNrs6k.html
Real Hero
Real Hero 28 दिवसांपूर्वी
Motta over ah modi ku sobbu adikuran
parameshwaran iyer
parameshwaran iyer 28 दिवसांपूर्वी
The two aircraft were part of Air India's commercial fleet for a few months in 2018 before they were sent back to Boeing for retrofitting for VVIP travel. As per officials, the total cost of purchase and retrofitting the two planes has been estimated to be around Rs 8,400 crore. Economic Times
lifeboat
lifeboat 28 दिवसांपूर्वी
Erode nasiyanur santhaiil appadi thaan kuppaikalai yerikkindranar.
varun prakash
varun prakash 28 दिवसांपूर्वी
மோடி தமிழ் மக்கள் இறக்க மாதம் இருந்தியில் தமிழ் பற்றி எதோ ஒன்று சொல்லி மோடி தமிழ் மக்கள் ஏமாத்தி கொண்டு நல்ல வாயில் வனட சுட்டு கொண்டு இருக்கும் பாலியல் ஜனதா கட்சி வாயில் வாஸ்து சரிய இல்லை 😃😃😃😃😃😃😃😃😃😃
thiyanesh waran
thiyanesh waran 28 दिवसांपूर्वी
Beard semma brooooooooo
aravindkumar radhakrishnan
aravindkumar radhakrishnan 28 दिवसांपूर्वी
France sameul patty news solluga
ismayil mahaboob
ismayil mahaboob 28 दिवसांपूर्वी
பிகார்,உபி போன்ற மானிலங்களில் எழிச்சி பெங்கி இப்போதான் தண்ணிய ஊத்தி அணைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏதாவது நிழல்ல போய் அண்டுங்கப்பா. கும்பகோணத்துல போய் வெறும் காலாட்டி பயன் இலாலை. தையல் வேலை தெரிய வேண்டும் எனறு சொல்வார்கள். மொதல்ல பாஜக தலைமையை தமிழ்நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்ய சொல்லுங்கள் வெறும் குறளை ஓதி குரளி வித்தை காட்னா வேலை நடக்காது தமிழ் நாட்டுக்கு அநீதி இழைத்துவிட்டு ஆட்ச்சியை பிடிக்க நினைப்பது முடவன் கொம்புதேனுக்கு ஆசை பட்டது போலாகிவிடும்.
K.R. Seetharaman
K.R. Seetharaman 28 दिवसांपूर्वी
திரு மோடி பாரத பிரதமர். 130 கோடி மக்களின் பிரதமர். 303 எம் பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் ஆகியவர். ஆனால் இந்த இரண்டு உலக மகா புத்திசாலி கூறும் என்னமோ இவங்க வீட்டு வேலைக்காரன் மாதிரி மோடி அது இது என்று மரியாதை குறைவாக பேசுவது இவர்களுடைய அறியாமை படிப்பின் மை கலாச்சாரம் இன்மை யை காட்டுகிறது. உன்நண்பர்களை பற்றி கூறு. உன்னை பற்றி கூறுகிறேன் என்பது வழக்கம். திமுக விசிக ஆதரவாக இருக்கும் இவர்களிடம் நாகரீகம் எதிர் பார்க்க முடியாது தான்.
K.R. Seetharaman
K.R. Seetharaman 28 दिवसांपूर्वी
சோ என்னும் நேர்மையான பத்திரிகை ராமரின் பெயரை சொல்லக்கூட கொஞ்சம் கூட நேர்மை அற்ற அயோக்யத்தனம் செய்யும் உங்களுக்கு அருகதை இல்லை.
Ganesh kumar siva
Ganesh kumar siva 28 दिवसांपूर्वी
Both these guys are pure AntiBJP and can clearly see their stance in every videos.
Kamal Raj
Kamal Raj 28 दिवसांपूर्वी
Motta motta
varun pillai
varun pillai 28 दिवसांपूर्वी
Narendra Modi kaal thoosi ku kuda varamatanunga sila arasiyal bemaninga matrum seydhia kaasu vikum seydhi tholaikaatchigalum -- vikatan news presenters ku oru vishyam na kekran-- kalaikaradha nenachu unga moonjila kariya poosikadhinga -- modi migaperiya thalaivar -- neenga avar seyum nalla vishyangala paaratunga adha vitutu kalaikradhu suthuma pidikala -- verupu dhan varuthu -- evlo vihsyam panirukaru adhelam solla matengrenga - gas subsidy - farmers bill - triple talaq - students kuda pesrathu - makkal ta pesrathu - MSP for farmers - storage godown for farmers - insurance for farmers - toilets for women - security tight - plz makkal saabadha vaangadenga vikatan news sollum presenters matrum directors .. MODI is great - MODI for india Modi for World
K.R. Seetharaman
K.R. Seetharaman 28 दिवसांपूर्वी
ஹிந்துக்களை அவமதிப்பு செய்வது ஆனந்த விகடனுக்கு மிகவும் பிடிக்கும். அதை போல் ஹிந்துக்களை மட்டுமே அவர்கள் தெய்வங்களை நம்பிக்கைகளை மட்டுமே கீழ்த்தரமாக கேவலமாக பேசும் "பகுத்தறிவாளர்கள்" தலைவர்கள் ஆனந்த விகடனுக்கு மிகவும் பிடிக்கும்.
K.R. Seetharaman
K.R. Seetharaman 28 दिवसांपूर्वी
திருமா பேசுவது உங்களுக்கு வாய் விட்டு சிரித்து மகிழ்ந்து இருப்பது போலத் தான் தெரியும். எங்கோ உங்கள் வாயில் நுழையாத நபர் சொல்வதை இங்கே பேசுவீர்கள். ஆனால் திமுக பேசும் தரக்குறைவானவற்றை நீங்கள் பேச மாட்டீர்கள். உங்களை நன்றாக கவனித்து விட்டார்களா?
K.R. Seetharaman
K.R. Seetharaman 28 दिवसांपूर्वी
காட்டிக்க விரும்பவில்லை. சாமான்ய மக்களுடன் தொடர்பில் இருக்கிறார். உங்கள் தலைவர் உதய நிதி போல குடும்ப தலைவர் இல்லை.
K.R. Seetharaman
K.R. Seetharaman 28 दिवसांपूर्वी
அட அறிவு கெட்ட ஜன்மங்களா முன்பு ஜனாதிபதி பிரதமர் வெளி நாட்டு க்கு செல்லும் போது ஏர் இந்தியா விமானங்கள் 2 தயார் நிலையில் இருக்கும். இதற்காக ஏர் இந்தியா அறிவிக்கப்பட்ட Schedule விமானங்கள் கேன்சல் செய்து அதனால் வாடிக்கையாளர் அதிருப்தி நஷ்டங்கள் சந்திக்க நேர்ந்தது. அதனால் நீண்ட கால நடவடிக்கை யாக தனியான விமானங்கள் வங்கும் முடிவு எடுக்க பட்டது. ஏர் இந்தியா பாலன்ஸ் ஷிட் படிக்கவும்- படிக்க தெரிந்தால். இவ்வளவு பேசும் நீங்கள் ஆனந்த விகடனில் வெளியே துரத்திய 168 பேர்களுக்கு உண்டான சம்பள பாக்கி PF பணம் குடுத்தீர்களா? அதைப் பற்றி பேசுங்க
K.R. Seetharaman
K.R. Seetharaman 28 दिवसांपूर्वी
பிரதமர் NSA கலாய்க்கும் இந்த உலக அரசியல் பொருளாதார சமூக மருத்துவ கல்வி நிபுணர்கள் உலக அறிவாளிகள் உதயநிதி ஸ்டாலின் க்கு எதிராக ஒரு கருத்து பேச மாட்டார்கள்
K.R. Seetharaman
K.R. Seetharaman 28 दिवसांपूर्वी
தூத்துக்குடி மாவட்டம் எம் பிக்கு இந்த நூலகம் இருப்பது தெரியாது. ஏன் பாரத பிரதமரை கலாய்க்கும் இந்த இரு நபர்கள் இருவருக்கும் அந்த நூலகம் இருப்பது தெரியாது. ஆனால் பிரதமரை கலாய்க்கிறார்கள்.ஸ
Marine Gems
Marine Gems 28 दिवसांपूर्वी
தமிழ் வேண்டாம் சமஸ்கிருதம் தான் வேண்டும் என்று தமிழ்நாட்டில் பிறந்த சொம்பு தூக்கிகள் பேசி கொண்டிருக்கும் வேளையில் பிரதமர் தமிழில் பேசுகிறார். இதில் யார் நடிக்கிறார்கள்.
S VIJAY
S VIJAY 28 दिवसांपूर्वी
🇩🇪 Germany 2nd wave 🌊 is severe than 1st 🌊
Perumal Kabilar
Perumal Kabilar 28 दिवसांपूर्वी
இந்து மநத்தைப் பற்றி எப்போதும் விமர்சிப்பது ஏன் என்ற கேள்வி பெரியார் வாழ்ந்த காலத்தில் பெரியாரிடமே கேட்கப் பட்டதுண்டு. அதற்கு அவர் தந்த விளக்கம் இதுதான். " இந்து அல்லாத எங்களை இந்து என்கிறீர்கள். ஆனால் பிற இந்துக்களுடன் எங்களை சமமாகக் கருதாமல் தாழ்த்தி இழிவு படுத்துகிறீர்கள். அதற்கு வேதங்களையும், மனுதர்ம சாஸ்திரத்தையும் ஆதாரம் காட்டுகிறீர்கள். அதனால்தான் என் பிறப்பையும் இருப்பையும் இழிவு படுத்தும் வேதங்களையும் மனுச் சட்டத்தையும் விமர்சிக்கிறேன். என்னையும் என் வாழ்வையும் தாழ்த்திச் சட்டம்போட்டு இழிவுபடுத்த மனு யார் என்று கேள்வி கேட்கிறேன். அதற்கு எனக்கு உரிமை இல்லையா? மற்றவர்கள் கேட்கவில்லை என்பதற்காக நானும் கேள்வி கேட்கக் கூடாதாம்? "
தமிழ் செல்வன்
தமிழ் செல்வன் 28 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/p3x41JbK1ZyXtLU.html சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனிநபரும் தங்களுடைய வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள இந்த 7 வழிமுறைகளை பின்பற்றினால் போதும் என்று விளக்கும் இந்த முறை சிறப்பாக உள்ளது. சமூக விதி அறிவோம்" என்ற இந்த MRgets சேனலை நாம் புதிதாக தொடங்கியிருக்கிறோம்... இந்த Chennal-ஐ அனைவரும் Subscribe செய்து Bell பட்டனை அழுத்தவும்... மேலும் இப்பதிவு எப்படி இருக்கின்றது என்பதை MRgets-ல் கமெண்ட் செய்யவும்... நன்றி வணக்கம்...
Lucian Isaac
Lucian Isaac 28 दिवसांपूर्वी
First let the Government ban all imports from pig Pakistan and devilish China and seize all their investments in India🇮🇳. Long live victorious India🇮🇳.
suthakar
suthakar 28 दिवसांपूर्वी
Superb
Venkateshwaran Venkateshwaean
Venkateshwaran Venkateshwaean 28 दिवसांपूर्वी
அண்ணா சீனா எவ்வளவு மதிப்புள்ள பொருள் ரூபாய் கொடுத்து
TR P
TR P 28 दिवसांपूर्वी
எதுக்கு இந்த வெட்டி வேசம், மக்களுக்கு நல்லது செஞ்சா மக்கள் பாராட்ட போறாங்க, ஓட்டு போட போறாங்க. அத விட்டுட்டு கையதட்டு, விளக்க புடி, சிப்பிபாறைநாய், எதுக்கு இந்த வேசம்
Arikésari Araséndhira Chózhan
Arikésari Araséndhira Chózhan 28 दिवसांपूर्वी
Aariyargaļukku adhu. Thiraavidargaļukku samooga needhi. Ellaam orey kuttaiyil vizhundha mattaigaļ dhaan. Neenga sonna maadhiri makkaļukku theriyum edhu unmai, edhu poiyunu.
LenovoT T
LenovoT T 28 दिवसांपूर्वी
6000 cr குப்பை project.. This was exposed by aarapor 2 weeks back... Able to see media sleeping.
Krishnan Simla
Krishnan Simla 28 दिवसांपूर्वी
Ok
Ilango R
Ilango R 28 दिवसांपूर्वी
Spontaneous punch dialogue உங்கள் speciality , ஏற்க்கனவே இந்தியா "பயங்கர" வல்லரசாகிவிட்டது , பாலும் தேனும் ஓடிக்கொண்டிருக்கிறது, இன்றைய அரசியல் நிகழ்வுகளை கொண்டாடி பொழுது போக்குவோம்
Mangalam Jambunathan
Mangalam Jambunathan 28 दिवसांपूर्वी
கொரோனாவுக்குக் காற்று மருத்துவம் என்ற வீடியோவையும் இன்னும் பல வீடியோக்களையும் MRgets ல் தமிழ்நாட்டின் முதலாவது Science சேனல் Mangalam Jambunathan ல் பார்த்துப் பயன் பெறவும்.
bank Assets
bank Assets 28 दिवसांपूर्वी
எல்லாம் நாடகம்....! வாயில வடை சுடுவது எப்படி.?
தத்தி முண்டம் Thathi Mundam
தத்தி முண்டம் Thathi Mundam 28 दिवसांपूर्वी
ஏசிசண்முகம் முதலியார்வாள் ஒரு அயோக்கியர். 2005 சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் ஞாபகம் இருக்கிறதா? கூவம் ஆற்றை முற்றிலும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட எம்ஜிஆர் கல்வி நிறுவன கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஜெயா ஆட்சியில் கைது நடவடிக்கை க்கு பயந்து 50 நாட்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த குற்றவாளி ஏசிசண்முகம். அப்போது திருவள்ளூர் சப் கலெக்டர் ஆக நடவடிக்கை எடுத்தது அமுதா ஐஏஎஸ் என்பது கொசுறு தகவல்.
அன்பு பிச்சை
அன்பு பிச்சை 28 दिवसांपूर्वी
தமிழையும் தமிழர்களையும் புகழ்ந்து கொண்டே தமிழ்நாட்டுக்கு 'ஆப்பு' வைக்கும் கேவலமான சாணக்கியத்திற்குப் பெயர்தான் 'சங்கியிசம்'.
தத்தி முண்டம் Thathi Mundam
தத்தி முண்டம் Thathi Mundam 28 दिवसांपूर्वी
ஆதார் அவசியமா? அதில் தமிழுக்கு போராட வேண்டுமா? நீட் அவசியமா? அதில் உள் ஒதுக்கீட்டுக்கு போராட வேண்டுமா? எது அவசியம் எது முக்கியம் என தெரியாமல் சங்கிகளின் மாய வலையில் சிக்கி சீரழியும் தமிழ்நாடு...
Babu Jawa
Babu Jawa 29 दिवसांपूर्वी
Ajit joval talked about war.PM and their groups will totally damage India so that we will go to the stage before independence.Recovery will be impossible?
sevagan selvaraj
sevagan selvaraj 29 दिवसांपूर्वी
Aruvi epavo sakadaiyil kalanthu vittathu
karthikg9
karthikg9 29 दिवसांपूर्वी
Why are you both saying “So”? It's Show. 😂
Bascarane Tetchana
Bascarane Tetchana 29 दिवसांपूर्वी
Ramadasukku indiyaavukku a abattu endru therthal nerathil thaan ninaivukku varum .enthakatchiyaavathu athiga seettukal tharukiren anbumanikku Thunai muthalvar pathavi tharukiren endru sonnaal pothum thadaal endru Khalil vizhunthuviduvaan pathavikku alaiyum parathesi
HARSHA KUMAR
HARSHA KUMAR 29 दिवसांपूर्वी
மன்கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டு பெறும் நபர்களுக்கு முதல்வர் நிதியிலிருந்து அன்பளிப்பு ஒரு லட்சம் வழங்கினால் பாராட்டுடன் பயள்ளதாக இருக்குமே?
அயோக்கிய சிகாமணி Ayokkiya Sigaamani
அயோக்கிய சிகாமணி Ayokkiya Sigaamani 29 दिवसांपूर्वी
அவர் கிட்ட இருந்து இவர் உருவாம விட்டாரேன்னு சந்தோஷப்படனும்
bashirahmed bashirahmed
bashirahmed bashirahmed 29 दिवसांपूर्वी
நம் பிரதமர் அவர்கள் தேர்தல் நேரத்தில் தாடி வளர்ப்பதை பார்த்தால் தமிழக தேர்தலின் போது திருவள்ளுவர் கெட்டப்பில் வந்தாலும் ஆச்சர்யப் படுவதிற்கில்லை.
Senthil Velan
Senthil Velan 29 दिवसांपूर्वी
இந்தியா சீனாவைவிட வலிமைமிக்க நாடாக மாறுவது எப்படி? சீனாவில் MRgets, Amazon, Google, போல அமெரிக்க நிருவணங்கள் இல்லை. இதை இந்தியா இழக்க முடியுமா? அதற்க்கான திறமைமிக்க மக்கள் இருப்பினும் நம் அரசியல் தலைவர்கள் இதற்க்கு வழி செய்வார்களா?
mutthu tpr
mutthu tpr 29 दिवसांपूर्वी
திருட்டு தே ??? மகன்களா கொரோனா என்று ஒரு வைரஸே இல்லை கொரோனா ஒரு பித்தலாட்டம்
Jegan C
Jegan C 29 दिवसांपूर्वी
அம்பேத்கர்-பெரியார் மீது ஏன் சங்கிகளுக்கு இத்தனை கோபம்..? எளிமையான விளக்கம். "ரயில்ல முதல்ல ஏறுகிறவனுக்கு சீட்டு சுலபமா கிடைக்கும்!. அதனால, அவன் உட்க்காருவதற்கு பதிலா படுத்துட்டு நல்லா சொகுசா வருவான்!.. அடுத்த ஸ்டேஷன்ல கூட்டம் கூடிடும்!. புதுசா வந்தவன், படுத்துக்கொண்டிருந்த "பழைய ஆள எழுந்து உட்காருங்க"ன்னு சொல்லுவான்!.. படுத்து சொகுசா வந்தவரும் வேற வழியில்லாம எழுந்துருவாரு!.. ஆனாலும் சொகுசா வந்தவருக்கு, எழுப்பி விட்டவன் மேல ஒரு கோவம் இருந்துட்டே இருக்கும்!.. "மேல கை படுது!, கால் படுது" ன்னு எதாவது சொல்லி எழுப்பிவிட்டவர் மேல கோவத்த காட்டுவாரு! ஒரு அரைமணிநேரம் சொகுசா படுத்து வந்தவனுக்கே,அந்த சொகுசு போனவுடனே எழுப்பி விட்டவன் மேல கோவம் வருதே? 2000 வருஷமா சொகுசா இருந்தவனையில்லயா நாம எழுப்பி உக்கார வச்சிருக்கோம்!, அவனுக்கு எவ்வளவு கோவம் இருக்கும்! நம்மள திட்டத்தானே செய்வான்"..
Ajmal Khan
Ajmal Khan 29 दिवसांपूर्वी
PMg, please see Madurai Aims site
Ramesh
Ramesh 29 दिवसांपूर्वी
உத்தரபிரதேஷ் பலத்காராம் சம்பவம் நடந்த குடும்பத்தாரிடம் தொலைபேசியில் ஆறுதல் சொல்லி இருக்கலாம்
Casalina Interiors
Casalina Interiors 29 दिवसांपूर्वी
Loose Mohan Sethu இப்போது லூஸ் முருகன் நோட்ட பிஜேபி வச்சி பேசுறான்..மகனே திமுக கூட மோததே... மீறினால் நீ காலி
Casalina Interiors
Casalina Interiors 29 दिवसांपूर्वी
திருடன் ஜாக்கிரதை... தமிழ் பேசி நமக்கு ஆப்பு வைப்பன்
Gunasekaran J
Gunasekaran J 29 दिवसांपूर्वी
Chae pogada.naigala
B. pillai
B. pillai 29 दिवसांपूर्वी
சிபி,, நீங்க எப்பபார்த்தாலும் தேமுதிகவையும்அந்த இளந்தலையைகுறைத்துமதிப்பிடுவது நல்லதல்ல, எதிர்காலம்???
Arikésari Araséndhira Chózhan
Arikésari Araséndhira Chózhan 28 दिवसांपूर्वी
@B. pillai Theļivu paduththiyamaikku nandri. 🙏🏿
B. pillai
B. pillai 28 दिवसांपूर्वी
@Arikésari Araséndhira Chózhan பெயர் தம்பிப்பிள்ளை, சுருக்கமாக பிள்ளை. என எழுதுகிறேன்க்இதுசாதிப்பெயரல்ல
Arikésari Araséndhira Chózhan
Arikésari Araséndhira Chózhan 28 दिवसांपूर्वी
Neenga Thamizh pillaiyaa, illa malayaala pillaiyaa?
Deva R
Deva R 29 दिवसांपूर्वी
I m doing a research on pallikaranai marshland and its problems.... that dumpyard, it is one of the major issues which is decomposing the whole.site.... it's been several years, 2003 court told to stop depositing the solid waste in it.... but no changes.... 2016 solid waste act also prohibits those dumping in sensitive zones.... but govt itself not following thr own act.... also they are buring the solid waste without proper composting methods .... destroying the total ecosystem and biodiversity of that zone.... I hope all know the importance of marshland and its uses, coming from flood control and water conservation....
Inbaramesh J
Inbaramesh J 29 दिवसांपूर्वी
BJP ஆட்சியில் செய்த ஒரு நல்ல திட்டங்கள் / முன்னேற்றம் குறித்து சொல்லுங்கள் #comment show
K.R. Seetharaman
K.R. Seetharaman 28 दिवसांपूर्वी
காசு வாங்கி விட்டு பிறகு எப்படி சொல்ல முடியும். ஊடக தர்மம் அறம் பின் பற்ற வேண்டும் நண்பரே. அப்பறம் ஆட்டோமொபைல் ஆள் வரும்
Ramachandran Srikumar
Ramachandran Srikumar 29 दिवसांपूर्वी
Hathras case pathi sollunga...
gmnmahadevan
gmnmahadevan 29 दिवसांपूर्वी
Veliya pora payanam..anne epdi nne..ivlo puthisaaliya irukka
downloadmb
downloadmb 29 दिवसांपूर्वी
திமுக திருட்டு சொம்பு சிபி (முரட்டு), நீங்க இன்றைக்கு 3 (அ) 4 உளறல்
Mathan Soosai
Mathan Soosai 29 दिवसांपूर्वी
தமிழ்நாட்டில் நடிகர்சங்கம் இயங்காத்தால் ஆத்திரமடைந்த நடிகர்கள் நாடக கம்பனி(bjp)யில் இணைகிறார்கள் போல?
common man
common man 29 दिवसांपूर्वी
which ever states goes to election, these dramas can be seen ...
downloadmb
downloadmb 29 दिवसांपूर्वी
திமுக திருட்டு சொம்பு சிபி & சரண், நீங்க முதல எந்த (நாயிக்கும்(உங்க உபிஸ்)) வெட்கமில்லை.. என்ற புத்தகத்தை படிங்க பண்ணாடை பத்தீஸ்..
Raj Aroquiam
Raj Aroquiam 29 दिवसांपूर्वी
மோடி 2 விமானம டிரம்ப் மாதிரி வாங்கிட்டாரு பீஸ்ட் காரும் வாங்கிடாருன்னா மோடி மாதிரி ஆயிடுவாரு
oli mohamed
oli mohamed 29 दिवसांपूर्वी
இவரும் கல்லப்பணத்தை சீன பேங்கில் அடகு வைத்திருக்கிறார் , டரம்பை போல
Narayanan. P NIG
Narayanan. P NIG 29 दिवसांपूर्वी
அருமை சகோதரா
vajram videos
vajram videos 29 दिवसांपूर्वी
முருகனே.... உங்களை முருகனே காப்பாற்றட்டும்.
vajram videos
vajram videos 29 दिवसांपूर्वी
விஜய் பிரபாகரன்.... யாரிந்த பையன்?
vajram videos
vajram videos 29 दिवसांपूर्वी
ஜாதி அரசியலை ஒழிக்க வேண்டும். அது தமிழ்நாட்டின் சாபக்கேடு!
Boobalan Munusamy
Boobalan Munusamy 29 दिवसांपूर्वी
What is your qualification to host the show or comment about the politics Mr. Sibi? Knowledge is something that starts from 0. VijayaPrabharkar try to run his party with best of his knowledge, he is so young and he can learn for his own experience. Let's pick and discuss the points he mentioning, NOT the age or expereince. I could say he speaks far better than Mr. Stalin & Mr. EPS
Elayaraja Elayaraja
Elayaraja Elayaraja 29 दिवसांपूर्वी
Hi bro 2perum alagagathan irukkuringa annal mask poottu pesavum oru vezippunarvu makkalukku varum.
sarojini devi
sarojini devi 29 दिवसांपूर्वी
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு அரோகரா ,முருகா அரோகரா.
sarojini devi
sarojini devi 29 दिवसांपूर्वी
மோடியின் இம்மாத "Mann ki baath" நிகழ்ச்சிக்கு வந்த dislike கள் எவ்வளவு?
Pradeep Kumar
Pradeep Kumar 29 दिवसांपूर्वी
Mann ki baath: idharkellam yemaaruvadharku thamizhargal enna makku saamranigala??? No..
abu Islam
abu Islam 29 दिवसांपूर्वी
Vikatan is always keep a right information.. Abt all & pls share a information Abt mrg law of women in 2020 india.. Is it change a age factor for 18 to 21 for women..?
Dineshbabu R
Dineshbabu R 29 दिवसांपूर्वी
Sibi what will be your new name ?? If Mr.Tamilaruvi didn't speak ??
yuvaraj s
yuvaraj s 29 दिवसांपूर्वी
Indha nalu peridam dasha vangi kudikalam tamilaruvi manian
mani sago
mani sago 29 दिवसांपूर्वी
விகடன்ல உங்களுக்கு எல்லாம் சம்பளம் குடுக்க... கார்பரேட்டு கம்பெனிகளிடம் நிறைய வாங்கிட்டாங்களா என்ன... New normal & Mask னு... ரயில்வே ஸ்டேஷனில் கூவுற மாதிரி தினமும் கத்துரீங்க... முதல்ல நீங்க போடுங்கபா... அப்புறம் சர்ஜிக்கல் மாஸ்க் வேலிடிட்டி 6 மணி நேரம்தான்... அவ்ளோ வாங்க காசும் இல்ல... ஊரையும் குப்பையாக்க வேணாம்
senthil kumar
senthil kumar 29 दिवसांपूर्वी
Dei
CSK VIDEOS
CSK VIDEOS 29 दिवसांपूर्वी
மக்களுக்கு பட்டினி சாவு பிரதமருக்கு உல்லாசப்பயணம் 1600 கோடி விமானங்கள்
Arikésari Araséndhira Chózhan
Arikésari Araséndhira Chózhan 28 दिवसांपूर्वी
Adhu dhaan avar uduppa paaththaaley theriyudhey..
M
M 29 दिवसांपूर्वी
Makkal Pandemic time la 1000km walk panradranga. With children and hunger
தேவராஜ் எ ராஜா
தேவராஜ் எ ராஜா 29 दिवसांपूर्वी
8400 கோடிக்கு மோடிக்கு தனி விமானம், 16 கோடிக்கு யார் சொகுசு விமானம் கொடுப்பார்கள் இதுதான் டீ கடையில் வேலை செய்தவனுக்கு வந்த வாழ்க்கை.
Gokul Khanna Parivakkam Lakshman Udaya sankar
Gokul Khanna Parivakkam Lakshman Udaya sankar 29 दिवसांपूर्वी
2 flight boeing sethu Rs. 1400 crore than. 8K crore la illa.
MANNAN
MANNAN 29 दिवसांपूर्वी
ஓகோ ஆராய்ச்சி க்கு வெற்றி☺️☺️☺️☺️
LIGHT OF HOPE🌅
LIGHT OF HOPE🌅 29 दिवसांपूर्वी
போர் போர் போர் என்று பாஜக ஓல் விடுவது எல்லாம் பீஹார் தேர்தலுக்காக நம்பாதீங்க
Sudhakar P
Sudhakar P 29 दिवसांपूर्वी
Why your team only criticism to BJP.Your team support to DMK only, It is not good for journalism , but your brand name will impact on with span. Please understand
Ramasamy Murugiah
Ramasamy Murugiah 29 दिवसांपूर्वी
Bharatiya JALSA Party Memberkal anaivarum Pangerkkavum yathitaiyil.
Ramasamy Murugiah
Ramasamy Murugiah 29 दिवसांपूर्वी
Kasai kariakkum Kayavan KANGANAVIN kavalan Kathalanumo Kanga navodu Thani vimanathil parakkapovuthu
Suresh cs
Suresh cs 29 दिवसांपूर्वी
ஊ_பி,க்களும் , _(வ) சி கட்சி,காரனுக இந்துக்களை என்ன வேணும்ணலும் பேசலாமா, அத ஒருத்தன் தவறுனு சொன்னா அது தவறு அப்படித்தானே??? Suuuuuuuuuuuper__mrgets.info/start/vhi-i/jIdzp8Opq5qHs60.html
MANNAN
MANNAN 29 दिवसांपूर्वी
பாகிஸ்தான் என்றால் சண்டை காட்சிகள் மூலம் பிஹார் வெற்றி ஹே.... சீனாவிடம் சண்டைக்கு வழி கிடையாது.. ஆகையால் வாய்ச்சண்டை மூலம் பிஹார் ஹே.
Ramasamy Murugiah
Ramasamy Murugiah 29 दिवसांपूर्वी
Intha keduketta Kodungolan Loud mouth thadikaran-Chowkidhar--Merchant of death Modi-Mosadi-Fraud Vaiyile vadai sudum maviran Oru keduketta jenmam Appappa Puthu veshsm kattuthu Ithu DUBBING voice
jaya manoharan
jaya manoharan 29 दिवसांपूर्वी
Rajini varuvar Tamil aruvi meendum varuvar Sibi you don't worry
Royal Rajesh
Royal Rajesh 29 दिवसांपूर्वी
திருமாவளவன் பேசியத்தைப்பத்தி. பேசுவதற்கு விகடன்னுக்கு துப்பு இல்லை. எப்போதும். Bjp குசுவக்குடி.
venkataramana deenadayalu
venkataramana deenadayalu 29 दिवसांपूर्वी
Pon mariappan, pon radhakrisnan tambiyaaaaaaa
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi 29 दिवसांपूर्वी
*காவிகள் போர்.. போர் என்றதும் மனோகரா படத்தில் காக்கா இராதா கிருஷ்ணன் கூறும் வசனம், "போர்.. போர்.. மண்டைகள் உடையும் சண்டைகள் போடும் போர்.. போர்.." என்ற காமெடி சீன் நினைவுக்கு வந்தது..*
jaya manoharan
jaya manoharan 29 दिवसांपूर्वी
Rahul SPL flight yil Kerala vandaar ordinary flight yil varaventithi thane, Rajinikanth Vanitha bairi kalaklutha
Arikésari Araséndhira Chózhan
Arikésari Araséndhira Chózhan 28 दिवसांपूर्वी
@MANNAN Rahul maamaa payappaduradhu Thamizhargaļa paaththu dhaan engira unmaiya Neenga marakkavo, maraikkavo véndaam. Puligaļ Thamizhargaļ, Raagul maamaa paarppanar enbadhaiyum marandhuvida véndaam.
Arikésari Araséndhira Chózhan
Arikésari Araséndhira Chózhan 28 दिवसांपूर्वी
@MANNAN Appó, indha nattukkaaga avanga mattum thaan thiyaagam senjirukkaangaļaa? Indha naattukkaaga raanuvaththula sérndhu uyir izhandhavangaļóda kudumbangaļa paththi Neenga ninaikkuradhundaa, pésuradhundaa? Eezhaththula uyirizhandha Thamizhargaļaiyum, karpazhikkappatta Thamizhachchigaļaiyum, Thamizhar naattulaye agadhiyaa vaazhura enga Eezhaththamizhargaļa paththi Neenga pésuradhundaa, pésiyadhundaa?
MANNAN
MANNAN 29 दिवसांपूर्वी
ஏன் இந்த நாட்டிற்காக உன் குடும்பத்தில் இரண்டு உயிர் போயிருக்கிறதா ?????
Sudhakar P
Sudhakar P 29 दिवसांपूर्वी
Please respect our sovereignty and diplomacy , please understand
Theni Pets Tamil
Theni Pets Tamil 29 दिवसांपूर्वी
EPS ku award na verithanama kudukkuringa Modi ku award na verumaney kudukkuringa
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi 29 दिवसांपूर्वी
*விஜய பிரபாகரன் பொட்டி டீலிங்காக..*
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi 29 दिवसांपूर्वी
*வருவார்... ஆனா வரமாட்டார்..*
srishastiha sri
srishastiha sri 29 दिवसांपूर्वी
Nice show
Avi Nash
Avi Nash 29 दिवसांपूर्वी
தமிழ் ஈழம் பற்றி கூறுங்கள்....
Arikésari Araséndhira Chózhan
Arikésari Araséndhira Chózhan 28 दिवसांपूर्वी
👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi 29 दिवसांपूर्वी
*ஒன் ப்ளஸ் ஒன் ஆஃபர்ராம்..*
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2 लाख
AWAARA I OFFICIAL MUSIC VIDEO I BADSHAH FT. REET TALWAR
3:13
Badshah
वेळा पाहिला 7 लाख
HoneyMoon Kannada Webseries Trailer | Nagabhushana | Sanjana Anand | Pawan Kumar |
1:29
NAACH MERI RAANI feat. AVNEET KAUR| GURU RANDHAWA| IDALS| DANCE COVER
1:12
Avneet Kaur
वेळा पाहिला 4 लाख
Adieu les cons, transhumance suicidaire ? Albert Dupontel [EN DIRECT]
1:39:27
Thinkerview
वेळा पाहिला 1.6 लाख
Introduction To Candle Stick pattern
41:01
TRADE ACHIEVERS
वेळा पाहिला 364 ह
Sirappu Pattimandram | Deepavali Special | Solomon Pappaiah & Team | Sun TV Program
1:09:16
Le temps, c'est de l'argent | ARTE
1:24:38
ARTE
वेळा पाहिला 1.9 लाख
Hilarious Speech by Pulavar Ramalingam l Humour Club | Feb 2016
1:18:55
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2.4 लाख
AWAARA I OFFICIAL MUSIC VIDEO I BADSHAH FT. REET TALWAR
3:13
Badshah
वेळा पाहिला 7 लाख
HoneyMoon Kannada Webseries Trailer | Nagabhushana | Sanjana Anand | Pawan Kumar |
1:29
NAACH MERI RAANI feat. AVNEET KAUR| GURU RANDHAWA| IDALS| DANCE COVER
1:12
Avneet Kaur
वेळा पाहिला 4 लाख
I Was Not Ready Da | Official Trailer | Aravind SA
1:40
Aravind SA
वेळा पाहिला 179 ह
Gopichand All TIme Superhit Blockbuster FULL HD Action/Drama Movie Part -5 | Vendithera
15:08
MY SUNFLOWER 🌻 | Tanzeel Khan
3:23
Tanzeel Khan
वेळा पाहिला 388 ह
BIGG BOSS DAY 50 TROLL | AARI VS BALAJI ARGUMENT TROLL | DVI ASWIN
4:16
Dei Vekkama illa - DVI
वेळा पाहिला 97 ह
HoneyMoon Kannada Webseries Trailer | Nagabhushana | Sanjana Anand | Pawan Kumar |
1:29