'சின்னத்தம்பி’ யானையின் தற்போதைய நிலைமை..? #Chinnathambi #Kumki

  वेळा पाहिला 104,628

Vikatan TV

महिन्यापूर्वी

#Kumki #Chinnathambi #Elephantdocumentary #Kumkistory
"அட்டகாசம் செய்யும் யானைகள்" என்ற செய்திகளையே பார்த்து பழகியவர்களுக்கு, அட்டகாசம் செய்வது மனிதர்கள்தான் என்று பாடம் எடுத்தது சின்னத்தம்பி யானை. அதை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. தற்போது, எப்படி இருக்கிறது சின்னத்தம்பி? ஒன்றரை ஆண்டுகளாக என்ன மாதிரியான பயிற்சிகள் கொடுக்கப்பட்டன? சின்னத்தம்பியை தேடி ஓர் பயணம்…
Remember Chinna Thambi? The supporters of Thadagam's enfant terrible from across Tamil Nadu had put up posters and created hashtags to "Save Chinna Thambi'. Well now, let's have looked at the situation of Chinna Thambi, In an elephant camp Chinna Thambi has trained as a kumki elephant, Chinna Thambi's mahout Seladurai shares how he has been trained as a kumki in an earlier stage.
Chinna Thambi is a 25-year-old wild bull elephant. He was captured by forest officials in Coimbatore south Tamilnadu and translocated to kraal at Varakaliyar elephant camp near Topslip. The elephant then escaped and walked more than 100 km (62 mi) back to the place from where he was captured in search of his family. This elephant was both loved and feared by the villagers.

CREDITS
Host & Script - Guruprasad | Camera - T.Vijay

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
srinivasan r
srinivasan r दिवसापूर्वी
Love you da chinnathambi
Bala subramaniam
Bala subramaniam दिवसापूर्वी
Love u "chinnathambi"
gowtham g
gowtham g दिवसापूर्वी
Such a nice documentary
RAVICHANDRAVEL M
RAVICHANDRAVEL M 3 दिवसांपूर्वी
Very very sad News. Pls release the above elephant into the forest Area. Live freely. It is look like a elephant but it is very sad.
காஞ்சி நகரம்
காஞ்சி நகரம் 3 दिवसांपूर्वी
12.55 kobapadutho nu nenachen.
dhivya nagaiya
dhivya nagaiya 5 दिवसांपूर्वी
Olunga sapadu achi podunga pa ellachi poi erukan🥺😔
Senthil Senthil
Senthil Senthil 5 दिवसांपूर्वी
Rascal
sabari nathan
sabari nathan 5 दिवसांपूर्वी
டேய்...அது மழையை வருவிக்க/ஈர்க்க வரும் ஒற்றை யானை ... அது புரியாம பிடிச்சிட்டு போயி கும்கியா மாத்திட்டிங்க...
Jagadeesh R
Jagadeesh R 6 दिवसांपूर्वी
ChinnaThambi❤️❤️❤️
tamil 123
tamil 123 7 दिवसांपूर्वी
NA chinna thambi yanaiyai parththirukken
SURYA PRABU
SURYA PRABU 7 दिवसांपूर्वी
வரகலி காட்டுல vittu 100 km Mela நடந்தே வந்துச்சு பாருங்க 😭😭❤️❤️❤️ save சின்னா 🐘🐘🐘🐘
SURYA PRABU
SURYA PRABU 7 दिवसांपूर्वी
I love சின்ன தம்பி
Thean Mozhi
Thean Mozhi 9 दिवसांपूर्वी
Thanks for this video... I am so glad to see that he is in good hands now
Prabu Kannan
Prabu Kannan 10 दिवसांपूर्वी
சூப்பர் இரு கங்கள் சின்னத்தம்பி
Naveen Naveen
Naveen Naveen 10 दिवसांपूर्वी
உங்கள் பணி சிறக்க தக்கது இறைவன் அருள் உங்களுக்கு உண்டு
Sheik on a Fork
Sheik on a Fork 11 दिवसांपूर्वी
World la yae kodumai ana visiyamm manusan noo mirugam mo avanga edathula yae adimaii paduthi vaikurathu than #chinathambi 😑
lakshminarayanan s
lakshminarayanan s 11 दिवसांपूर्वी
என்னங்கடா தம்பிக்கு துதிக்கையில வெட்டு பட்டு ஆருன காயம் இருக்கு.
rahul kumaravadivel
rahul kumaravadivel 12 दिवसांपूर्वी
Audio punda maari iruku
Lee Tamila
Lee Tamila 15 दिवसांपूर्वी
Mass
Durai Arts
Durai Arts 15 दिवसांपूर्वी
It looks very skinny not like the old cina thambi it was mentally disturbed
D K
D K 16 दिवसांपूर्वी
சின்ன தம்பி யானைக்கு இறுதியாக இரண்டு மனிதர்களின் துணை நம்பிக்கை நிம்மதியாக இருக்கட்டும் ❤️❤️❤️❤️ மற்ற மனிதர்கள் அனைவரும் சுயநலவாதிகலே
niranjan ganesh
niranjan ganesh 16 दिवसांपूर्वी
Good news
arun logu
arun logu 16 दिवसांपूर्वी
போதுமான உணவு கொடுங்கள்
Gokulakrishnan S
Gokulakrishnan S 16 दिवसांपूर्वी
Because of thittu thayolii shadguru....Isha yogaaa
Mani Kandan
Mani Kandan 16 दिवसांपूर्वी
என்னமோ தெரியல மனம் கனக்கிறது
ranjith kumar
ranjith kumar 17 दिवसांपूर्वी
தலைவா அந்த கும்கி அத்தியாயம் episode 3 pota paravalaa
Ryuk Vino
Ryuk Vino 17 दिवसांपूर्वी
It became very lean..... pls feed him well .....
BALA KUMAR
BALA KUMAR 19 दिवसांपूर्वी
Super 🙏🙏🙏
Shanthi Dairy farms
Shanthi Dairy farms 19 दिवसांपूर्वी
ஜாலியா இருந்ததா புடிச்சு உள்ள போட்டு ஜெயில் மாறி சாவடிகிறிங்க டா
Anil Chandran
Anil Chandran 20 दिवसांपूर्वी
He looks so week and unhealthy. 😕
Mazhai Thozhan
Mazhai Thozhan 20 दिवसांपूर्वी
Awsome
Renjith Kumar
Renjith Kumar 21 दिवसापूर्वी
Ennathan sonnalum yanai melinthathu.... Manasu valikirathu.... Vanam athu vana vilangaugalukku sorgam ....save Nature for next generation... Feel bad (chinna thambi)
John Bosco
John Bosco 22 दिवसांपूर्वी
I like 2- Chinna Thampies one is Chinna Thampi Cinema and another is Chinnathampi Elephant but I dislike Kushpu
panivizhum malarvanam
panivizhum malarvanam 23 दिवसांपूर्वी
Thanks ...vikatan ...great job ..
Ezhil Arasan
Ezhil Arasan 23 दिवसांपूर्वी
Chinna thambi height appaa..
Koolang Kal
Koolang Kal 23 दिवसांपूर्वी
ஆயிரம் அன்பு தந்தாலும்....அவை வனத்தின் குழந்தைகள்....நாம் யார் அவற்றின் மீது அதிகாரம் செலுத்த!!
ravi kumar
ravi kumar 23 दिवसांपूर्वी
Chinnathampi oru nallavan
Travel India
Travel India 23 दिवसांपूर्वी
வெளியாட்கள் யாருனா கூப்பிட்டா.. அப்படியே போய்டும்..😀😀😀
Thava Visshnu
Thava Visshnu 26 दिवसांपूर्वी
சின்னத்தம்பி பிரபு மாதிரி குறுகுறு என்று குண்டா இருந்தவன புடிச்சுகிட்டு வந்து இப்படி ஓமகுச்சி மாதிரி ஆக்கி வச்சிருக்கீங்களே டா பாவிகளா😭😭😭😭😭😭😭..
V.Ajith Kumar
V.Ajith Kumar 27 दिवसांपूर्वी
சின்னதம்பி யின் நிலைமையை நினைத்தால் மனது ரொம்ப கஷ்டமா இருக்கு
Alwinarun AlwinArun
Alwinarun AlwinArun 27 दिवसांपूर्वी
செல்லக்குட்டி மெலிஞ்சுபோச்சு😭😭😭
சிறு துளி கவிதைகள்
சிறு துளி கவிதைகள் 27 दिवसांपूर्वी
12:53 just shocked
santhosh kumar
santhosh kumar 28 दिवसांपूर्वी
Athu pudikkum bothu chinnathambi evale perusa irundhu ippa athula arai vasi Yannai than irukku kedu ketta mirukkam manithan than
Vishnudas Vishnu
Vishnudas Vishnu 28 दिवसांपूर्वी
ആന ഒരുപാട് മെലിഞ്ഞു
Pugaleswaran eswaran
Pugaleswaran eswaran 28 दिवसांपूर्वी
He is not happy
North South music mix
North South music mix 28 दिवसांपूर्वी
Sir inga poga allowed ah?
Selvalovely song Kumar
Selvalovely song Kumar 28 दिवसांपूर्वी
டேய் சின்னா ரொம்ப இளைச்சு போயிட்டியேடா. எனக்கு அழுகையா வருதுடா கண்ணு.
anbu karthik
anbu karthik 28 दिवसांपूर्वी
காடுகளின் நாயகன்... அருமையான பதிவு.... கார்த்திக்.. கோவை மாவட்டம்...
aswini priyanka
aswini priyanka 28 दिवसांपूर्वी
He lost his weight
Viswa Sundar
Viswa Sundar 28 दिवसांपूर्वी
He lost his majestic appearance... So sad, Humans are becoming uncontrollable, our way of life should change soon...
Wounded Tiger
Wounded Tiger 29 दिवसांपूर्वी
இளைச்சி...நிறம் மாறி...கண்கள் ஔி இழந்து மதகளிறு....சின்னதம்பியா மாறிட்டு
g k
g k 29 दिवसांपूर्वी
Thanks team 👍 Plz enu kuda follow panuga Chinnatambi skin ya care pana soluga oru mari eruku
Guna Guna
Guna Guna 29 दिवसांपूर्वी
Jallikattuku atherpu therivkkum kollaikara mafiya kumpalkaley elephent patriyum sinthiyunkal
Jayasurya
Jayasurya महिन्यापूर्वी
சுதந்திரமாக வளரந்த ஜீவனை இப்படி சங்கிலிகளால் கட்டிப்போட்டுருக்கீர்களே
Kumar Fernandez
Kumar Fernandez महिन्यापूर्वी
☹☹☹☹☹☹☹☹☹☹☹☹☹☹☹☹☹☹☹☹☹❤❤❤❤
Kumar Fernandez
Kumar Fernandez महिन्यापूर्वी
துள்ளித்திரிந்த அந்த அப்பாவிபயல ஒரு வளியாக நடைப்பிணமாக மாற்றிட்டீங்களேடா..... மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்டீட்டாங்களாம்..... மிக விரைவாக அதுவும் இரண்டாவது தடவையாகவும்.... டேய் டேய் எங்கையோ இடிக்குதேடா....
Kumar Fernandez
Kumar Fernandez महिन्यापूर्वी
சின்னத்தம்பி செய்த குற்ரமே பெரிய தந்தத்துடன் பிறந்ததே அதன் குற்றம் சின்னத்தம்யின் வெட்டப்பட்ட தந்தம் எங்கடா????? எங்கே?????😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
Maruthu Singam
Maruthu Singam महिन्यापूर्वी
என்னையா இது கொடுமை சுதந்திரமா சுற்றி திறிந்த உயிரை சங்கிலியால் கட்டி சோறு போடுவது கருணையா.மனிதனை போல் கொடிய மிருகம் இவ்வுளகில் இல்லை
Grandpa MY
Grandpa MY महिन्यापूर्वी
எல்லாம் நன்றாகவே நடக்கட்டும்,,,பாகன்களுக்கு சம்பளம் போதுமா,, விபத்து காப்பீடு உண்டா,,,
வேங்கை இந்தியன்
வேங்கை இந்தியன் महिन्यापूर्वी
சின்ன தம்பியை கும்கியாக மாற்றி விட்டார்களா பாவம்
robin raj
robin raj महिन्यापूर्वी
நன்றி விகடன். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்தி. பதிவிட்டதற்கு நன்றி. அப்படியே பெரிய தம்பியைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் பதிவிடவும்.
chandrasekaran m
chandrasekaran m 28 दिवसांपूर्वी
Vinaygm
Anbu Dharmendra
Anbu Dharmendra महिन्यापूर्वी
Romba nala wait pana chinna thambiya paka super day today
Anu Anu
Anu Anu महिन्यापूर्वी
Ipppa chinnathambiya Enna aachu news onum kanomnu pathen pottinga happy .but yeanda ipdi train pandra apdingara perula ipdi paiyana ilachu poga vatchrukinga pavam da kolukku mulukkunu amul baby Mari irunthuchuu .enaku elephant nalea avlo pudium .y ipdi adhoda independent la thalai edaringa pudikala Indha government karangala kaduppa irukku.......... .........
Nagakumaran S
Nagakumaran S महिन्यापूर्वी
We Human beings have made him homeless shame on us.
Nagakumaran S
Nagakumaran S महिन्यापूर्वी
Animal also hindi understand ah 🙄🙄🙄🙄
Parthi's Vlog
Parthi's Vlog महिन्यापूर्वी
Antha elephant series podunga... Marana waiiting
KayJay Rangoli
KayJay Rangoli महिन्यापूर्वी
சுதந்திரமா சுத்தி திரிஞ்ச சின்னத்தம்பிய இவ்ளோ பெரிய செயின போட்டு உங்க அடிமை ஆக்கிட்டீங்களே
R PARTHIBAN
R PARTHIBAN महिन्यापूर्वी
Kudos to Vikatan & team for having empathy and follow-up on Chinnathambi. Although It will be fair if the initials of mahouts Mr. Chelladurai & Mr. Kaaliyapan was also mentioned, as the case as host Mr. R.Guruprasad & cameraman Mr. T.Vijay. Kind request to Team Vikatan to include the mahout's initials. Thanks.
imrankanBigB
imrankanBigB महिन्यापूर्वी
கஞ்சா குடுக்கி ஜக்கி நாதாரியே.. இப்பொழுது உனக்கு சந்தோசமா..?? உனக்கு ஆசிரமம் கட்ட இந்த வாயில்லா ஜீவனின் வாழ்விடம்தான் கிடைத்ததா..?? உன்னை மாதிரி போலி சாமியார்களை நம்பி வரும் மக்களையும் இந்த வாயில்லா ஜீவன்களுக்கு நீங்கள் செய்யும் துரோகம் சும்மா விடாது
srikanth m
srikanth m महिन्यापूर्वी
Elephant become slim I think elephant is in stress , lost weight
Mythily Bakthavatsalam
Mythily Bakthavatsalam महिन्यापूर्वी
OMG Chinna thambi is looking very sad, very skinny and unhealthy. The injustice done to him is haunting us in the form of corona.
Dad Mom
Dad Mom महिन्यापूर्वी
Great work...
Kumaran Balaji
Kumaran Balaji महिन्यापूर्वी
Yaaru mirugam nu ellarkum teriyum aana namma otthuka mattom ..... antha yaanaiyoda viduthala pochu .... namma katti potta antha vali namakku puriyum ... coimbatore la vote panravanga thayavu senju manusana mattum yosikathinga unga yaanaigala pathiyum yosichu vote pannunga ....
Stay Alive
Stay Alive महिन्यापूर्वी
Real king of the jungle...
h46! h46!
h46! h46! महिन्यापूर्वी
7:13 kozhandha ra avan❤️
தமிழ் அரசு
தமிழ் அரசு महिन्यापूर्वी
14:26 நான் மிருகம் இல்லடா நீங்க தான் மிருகம். உங்க ஆறாம் அறிவுல தீயை வைக்க.
Viki Nesh
Viki Nesh महिन्यापूर्वी
12.54 urumabal
Kooolram
Kooolram महिन्यापूर्वी
Thanks a lot for posting this video. I was actually expecting someone to do this and you have done it. Knowing Chinna Thambi is healthy and well trained makes me happy. God bless you guys for posting this. If possible please put a video on Vinayagan elephant also.
manikAndan
manikAndan महिन्यापूर्वी
பாசப் போராட்டம் வாழ்விடம் போராட்டம் தோற்றது😔😔... இது வெற்றி இல்லை துரோகம் சின்ன தம்பி சுதந்திரம் பறிச்சுட்டிஙக. சாதுவான யானை என்பதாலோ என்னவோ உன்னை மனிதர்கள் தோற்கடித்து விட்டார்கள் தம்பி..
மாரி முத்து
மாரி முத்து महिन्यापूर्वी
சின்னத்தம்பி 😍😘
Keerthi Keerthi
Keerthi Keerthi महिन्यापूर्वी
Naasama pongada tevdiya pasangala
bala krish
bala krish महिन्यापूर्वी
Katula Nala kunda irudhuchu Inga oli agiduchu
Veerapalanisamy K
Veerapalanisamy K महिन्यापूर्वी
அன்புக்கு ஆணையும் அடிமை தான் என்பதற்கு சான்று ..... நன்றி #விகடன்
Premnath Xavier
Premnath Xavier महिन्यापूर्वी
Sad to c him in thick chains. Poor animal suffering for human arrogance. Long live CT
Unnikrishnan Rajendran
Unnikrishnan Rajendran महिन्यापूर्वी
Sad to see சின்ன தம்பி in this condition. 😢 He doesn't look like earlier, lot of physical changes. All mistakes are done by humans & chinna thambi getting punished for it. In what aspect this is correct ? He has all rights to release from this prison. Hope it will happen soon.🙏 Anyway Thanks vikatan to bring this video to public
eethan
eethan महिन्यापूर्वी
Cried when saw chains in his legs, Humans dont deserve this planet. We are the worst creature in the world. Maybe thats why Covid was created by nature.
Anand Vijay
Anand Vijay महिन्यापूर्वी
Nice vidéo
Dinesh Selvam
Dinesh Selvam महिन्यापूर्वी
சிறைப்பட்ட சின்னதம்பி
N4 Reviews
N4 Reviews महिन्यापूर्वी
Worst humans leave it in forest
Rajiv .D
Rajiv .D महिन्यापूर्वी
Nice video..🙏🙏❤️❤️
samsudeen h
samsudeen h महिन्यापूर्वी
Thanks vikatan tv all teams
M Jegan
M Jegan महिन्यापूर्वी
சின்னதம்பியை ஞாபகப்படுதிதி வீடியோவை வெளியிட்டது அருமை
Henry Martin
Henry Martin महिन्यापूर्वी
எங்கள் சின்ன தம்பி.. எங்க ஊர்ல ராஜா மாதிரி இருந்துச்சு
Vanchi Nathan
Vanchi Nathan महिन्यापूर्वी
அருமை
Kamal Thiyagarajan
Kamal Thiyagarajan महिन्यापूर्वी
Chinnathambi ellachi poitan pavam
Vanchi Nathan
Vanchi Nathan महिन्यापूर्वी
அருமை
Star Light
Star Light महिन्यापूर्वी
Super!👍👍👌👌👌
VJeeva
VJeeva महिन्यापूर्वी
ஜக்கிய துரத்துங்க அப்பதான் வனவிலங்கு பாதுகாக்கப்படும்..
Satesh Sivasakthi
Satesh Sivasakthi महिन्यापूर्वी
Love u china thambi
Vijay VJ
Vijay VJ महिन्यापूर्वी
சின்னத்தம்பி😍😍😍
Baap Ka Biyaah - Amit Bhadana
19:25
Amit Bhadana
वेळा पाहिला 10 लाख
HIGHLIGHTS | SPURS 2-0 MAN CITY | Son and Lo Celso goals beat City!
2:06
Tottenham Hotspur
वेळा पाहिला 3.9 लाख
Two Years Alone in the Wilderness | Escape the City to Build Off Grid Log Cabin
1:31:40
My Self Reliance
वेळा पाहिला 22 लाख
الفيلم الوثائقي احفاد الصحراء
1:17:39
AlrayyanTV
वेळा पाहिला 672 ह
Baap Ka Biyaah - Amit Bhadana
19:25
Amit Bhadana
वेळा पाहिला 10 लाख
HIGHLIGHTS | SPURS 2-0 MAN CITY | Son and Lo Celso goals beat City!
2:06
Tottenham Hotspur
वेळा पाहिला 3.9 लाख
धोबी पछाड़ गेमप्ले | WWE 2K20 Time
1:54:16
shreeman legend live
वेळा पाहिला 212 ह
Ladki Ka Chakkar || Half Engineer
18:21
Half Engineer
वेळा पाहिला 470 ह
Tuition Teacher & My Love | Ep: 03 Love Letter | Web Series | This is Sumesh
23:26
This is sumesh
वेळा पाहिला 617 ह
Yaha Sab Dekha | Happy World TV Day | Tata Sky Jingle | Yashraj Mukhate | YM Originals
1:35
Yashraj Mukhate
वेळा पाहिला 1.9 लाख
BLACKPINK - AROUND THE WORLD
0:31
BLACKPINK
वेळा पाहिला 4.8 लाख