DMK கூட்டணிக்குள் பிளவா? Stalin சொல்வது என்ன? | The Imperfect Show 13/10/2020

  वेळा पाहिला 94,009

Vikatan TV

17 दिवसांपूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan

00:00 Start
00:44 CLT+ALT-CLAP
02:38 Edappadi Mother passed away
04:15 Kushboo demand on BJP
09:42 Bihar Election
15:51 எவன் பார்த்த வேலடா இது
16:22 இன்றைய கீச்சுகள்
16:41 இன்றைய விருது.

Description :
* பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை காலில் விழ வைத்த துயரச் சம்பவம்!
* #Dismiss_Surappa ட்விட்டரில் ட்ரெண்டானது ஏன்?
* Bihar தேர்தல் கருத்துக்கணிப்பு. முந்துவது யார்?
* நான்கே மாதங்களில் இத்தனை ஆயிரம் டன் கொரோனா கழிவுகளா?
* இந்தியாவுக்கு முன்னோடியாக திகழ்ந்த Kerala... எதில் தெரியுமா?
* மாநில அரசுகளுக்க GST முறையாக வழங்கப்படுகிறதா? Nirmala Sitharaman சொல்வது என்ன?
The clip shared on the official Twitter profile of ITBP shows the kid named Namgyal standing beside a road in Chushul, Ladakh as the troops pass by.
Taken by an ITBP officer, the video shows the boy saluting the soldiers. Following which one army man teaches him the correct way and he promptly carries out the gesture without a flaw
“Salute! Namgyal, a local kid in Chushul, Ladakh saluting the ITBP troops passing by. The enthusiastic kid saluting with high josh was randomly clicked by an ITBP Officer on 8 October morning,” reads the caption alongside the video.
Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami’s mother Thavusayammal (93) who died on Monday late at night was laid to rest on Tuesday morning. The CM’s mother K Thavusayammal (93), who suffered age-related ailments, was getting treatment in her home. On Friday, she was admitted to a private hospital in Salem city following some problems in the backbone.
Meanwhile on Monday midnight at around 12.30 am, she died at the hospital. Her body was taken to their native village Siluvampalayam near Edappadi in Salem district for the last rites. The Chief Minister canceled his trip to southern districts where he scheduled to conduct review meetings at Thoothukudi, Kanyakumari, and Virudhunagar district and reached Salem by road from Chennai on the early hours of Tuesday and paid homage.
#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit - Ajith| Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
Balu N
Balu N 14 दिवसांपूर्वी
திமுக தேர்தல் அறிக்கை.. கட்ச தீவு மீட்போம். காங்கிரஸ்.. கொடுத்தது கொடுத்ததுதான்.
ஆமாண்டா சங்கீயேதான்டா
ஆமாண்டா சங்கீயேதான்டா 15 दिवसांपूर्वी
டேய் விகடா, ne நடு நிலை ஊடகமா இல்ல DMK சொம்பா. எல்லாரை பத்தியும் பேசுற. DMK ஊழல் பேச மாட்ட. ஏன்னா அவனோட ஆளுதானடா நீ? அது காட்டிக்காம இருக்க சும்மா அப்பப்ப இப்பிடி கொசுறு நியூஸ். போதும்டா ஓவரா கூவாதடா. த்தூ
Prince James
Prince James 16 दिवसांपूर्वी
Hi sibi Am prince from chennai U itsef criticising the religious songs in ur show and mentioning not to troll by others .? This is right ??
Raj Haran
Raj Haran 16 दिवसांपूर्वी
முதல் முதலில் இன்பெரபிக்ட் ஷோ ஒரு மதத்தை புண்படுத்தும் போது கஷ்டமா இருக்கு
George Irene
George Irene 16 दिवसांपूर्वी
Dont tease any religion....shame on u guys
sp Kumaar
sp Kumaar 16 दिवसांपूर्वी
கிருபை கிருபை......
sp Kumaar
sp Kumaar 16 दिवसांपूर्वी
ஐபிஎல்லில் கிங்ஸ்11 பஞ்சாப் நிலைதான் திமுக விற்கு
Mateen Faheem
Mateen Faheem 16 दिवसांपूर्वी
Bihar is very low development. There is no valarchi nayagan. That state wholly destroyed by lallu, nitish and ram vilas
siva kumar
siva kumar 16 दिवसांपूर्वी
opening dance 🤣🤣🤣
fun shows
fun shows 16 दिवसांपूर्वी
எதுக்கு வாழ்த்து? எந்த தலைமைக்காக உழைக்கிறார்? மக்களுக்கு என்ன நன்மை வந்துசேரும்? GST பணம் மொத்தமும் எங்கே போகிறது என்று தெரியவில்லை. LIC, RBI பணங்கள் கபளீகரம் ஆகிவிட்டது. அந்தப் பணங்களால் மக்களுக்கு என்ன ஆக்கப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது? நீதித்துறை அங்கியை இழந்து அல்லாடுகிறது. சட்டங்களை கழற்றி கிடப்பறையில் போட்டகிவிட்டது. இந்த பெண்மனி செய்வது, உயரிய சேவையோ, தியாகமோ அல்ல. விழலுக்கு நீர் இறைத்துக் கொண்டிருக்கிறார்.
Zulfi N
Zulfi N 16 दिवसांपूर्वी
sirupaanmai..?? nalla uruttureengadaa... :)
Jayakumar Paramasivam
Jayakumar Paramasivam 16 दिवसांपूर्वी
Nothing impact will happen in Tamil Nadu kushboo issue,she is only actress.. glamorous will not impact in votes and Tamil people are not fool to listen to her story..
Arun Raj
Arun Raj 16 दिवसांपूर्वी
கிருபா கிருபா 😂😂😂😂 மனசுல இருந்த பாரமே இறக்கி வச்ச மாதிரி இருக்கு
Rangasamy K
Rangasamy K 16 दिवसांपूर्वी
ஒரே நாடு ஒரே வரி வசூல் என்பது இதுதானோ. கேடுகெட்ட மத்திய அரசு. பெற்ற தாய் பிள்ளையைப் பட்டினி போட்டு கொல்வாளா. ஆனால் அதை மத்திய அரசு செய்கிறது
Jaya Prakash
Jaya Prakash 16 दिवसांपूर्वी
E P S cm anthuthan kirupa
Jaya Prakash
Jaya Prakash 16 दिवसांपूर्वी
இவா ஒரு allu பாரு
Jaya Prakash
Jaya Prakash 16 दिवसांपूर्वी
ஹிட் ஆகியது kirbua song
Subramaniam Poopal
Subramaniam Poopal 16 दिवसांपूर्वी
Waste Watching
M Aravindan
M Aravindan 16 दिवसांपूर्वी
Madhan pathi yarume solla matukaga .....y
Jessey Gloria
Jessey Gloria 16 दिवसांपूर्वी
This is a Christian song pls dont do this , it's like making fun of out religion and we are offended
Thajdeen k
Thajdeen k 16 दिवसांपूर्वी
திருச்சி திருவானைக்காவல் மசூதி இடிப்பு பற்றி ஏன் எதுவும் சொல்லவில்லை ?
Thirumavalavan valavan
Thirumavalavan valavan 16 दिवसांपूर्वी
சட்டையின் வாசகம் தமிழில் இருக்கலாமே
Ruban Savarimuthu
Ruban Savarimuthu 16 दिवसांपूर्वी
Even though there is no big news in it, But From entry itself you have mocked by singing & dancing, and at the end saying it is not to hurt any other faith. It is not contrary? As for me by any means should not hurt other's faith. You can comment on other's faith, if you feel there is wrong or mistakes. But simply mock is not acceptable.
Munusamy Nmsamy
Munusamy Nmsamy 16 दिवसांपूर्वी
பா ஜ க வில் குஷ்பு சேர்ந்து விட்டார் கண்டிபாக மோடி ஒரு முக்கிய பதவி கொடுப்பார் நடிகைகளுக்கு முக்கியதுவம் தருவார் பாரத மாதா வைப்ப்போல் குஷ்பு போய் சேர்ந்திருக்கிறார் கொரொனா காற்ரை விட மிகவேகமாக நாட்டைவிட்டுஓடிவிடும் முருகன் இடத்துக்கு குஷ்பு வந்தாலும் ஆச்சரியம் இல்லை
krish radha
krish radha 16 दिवसांपूर्वी
Unga dance semma daily pannunga
Santhosh 1997
Santhosh 1997 16 दिवसांपूर्वी
தமிழர்களின் சிறு தெய்வ வழிபாடு என்னும் பெருந் தெய்வ வழிபாடு 🔥🔥🔥🔥🙏🙏🙏💓💓 mrgets.info/start/vhi-i/rWWIsZuUvWZhutc.html
Tik Tik Tik
Tik Tik Tik 16 दिवसांपूर्वी
ஏங்க அது பிளம்பர் சூட்டிங்கை ஸ்டாலினை பாருங்க ஏதோ ஒரு மசாலா வைக்கிறார் மசாலா விளம்பரம் அது நம் மசாலா புரோடெக்டட் சஸ்பென்ஸ் வச்சுருக்காங்க கியூரியாசிட்டி கேள்விப்பட்டு இருக்கீங்களா அதை நம் குண்டு பண்றாங்க பைனல் அந்த புரோடெக்டட் டெலிவரி பண்ணி காட்டுவாங்க வேலைக்காரன் படத்துல வர மாதிரி ஒரு உங்களுக்கு பேசினீங்க இன்னமும் விளம்பரம் இது அப்படின்னு பேசணும் நீங்க அத பண்றாங்க
Murali Gopal
Murali Gopal 16 दिवसांपूर्वी
அடிக்கல்ல தூக்கி காங்கிரஸ் தல்ல போட்டாச்சி .
Tik Tik Tik
Tik Tik Tik 16 दिवसांपूर्वी
இவங்க பக்கத்துல ஏதோ ஒரு கறி கடையில்தான் மூகல வாங்கியிருக்கிறார்கள் வாங்கின உடனே தெரிஞ்சிச்சி இவ்வளவு நாள் மூல இருக்கறது பத்தி நமக்கு தெரியாமலேயே போயிருச்சு உடனே பாதியாக மாறிட்டாங்க
Murali Gopal
Murali Gopal 16 दिवसांपूर्वी
அடிக்கல் நாட்டிய நாயி வேலய முடிக்கலயே . அந்த அடிக்கல் இருந்தால் என்ன போனால் என்ன?
Vellaip Paraiyan
Vellaip Paraiyan 16 दिवसांपूर्वी
கிறித்துவர்களின் சகிப்புத்தன்மை இவ்வளவு தானா?
Vellaip Paraiyan
Vellaip Paraiyan 15 दिवसांपूर्वी
@inba lourdes அருமை You've handled it well
inba lourdes
inba lourdes 15 दिवसांपूर्वी
கருத்து தான் சொல்லுகிறார்கள்...புண்படுத்த வேண்டாம் என்று..அதுவும் 6 வருடம் முன்பு வந்த பாடல் வேறு ..... தன் மதத்தை கிண்டல் செய்ததுக்காக அடுத்த மதத்தை கிண்டல் செய்யவில்லை...
true caller
true caller 16 दिवसांपूर्वी
கட்சிகளில் கொடுக்கப்படும் செயலாளர், மாநிலத் தலைவர், மாவட்ட தலைவர் பொதுச் செயலாளர் மாவட்டச் செயலாளர் போன்ற இன்னபிற பதவிகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு?
Christo M
Christo M 16 दिवसांपूर्वी
North India is already zero tolerance for other religion, now ur people's action triggers religious sentiment in Tamil Nadu..... Dear it's it sooo daring.....
K JEEVANANDHAM
K JEEVANANDHAM 17 दिवसांपूर्वी
Please don't reaction Jesus Grace.
varun prakash
varun prakash 17 दिवसांपूर्वी
மத்திய அரசு மாநில அரசு சுய ஆட்சி அதிகாரம் பறித்து விட்டது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஜிஸ்டி வரி மத்திய அரசு தர வில்லை இந்தியா மக்கள் மனிதல் சத்திய சோதனை 😈😈😈😈😈
Jedediah Sudan
Jedediah Sudan 17 दिवसांपूर्वी
RJD will win in Bihar elections wait and watch
Satellite TV
Satellite TV 17 दिवसांपूर्वी
1:55 💐
Satellite TV
Satellite TV 17 दिवसांपूर्वी
1 2 3 4.....kirupak kirupak kirupak......😁😆
Thiruppalli
Thiruppalli 17 दिवसांपूर्वी
குஷ்பு right hand la இந்தியில் பச்சை குத்தியுள்ளார்.
Kumaravel Thurai
Kumaravel Thurai 17 दिवसांपूर्वी
நடனம் சூப்பர் பாஸ்
Gopi Ravi
Gopi Ravi 17 दिवसांपूर्वी
India la alien base irruka ? For example America area 51 pola restricted place to every man and officials
N Vijayaraj
N Vijayaraj 17 दिवसांपूर्वी
குஷ்பு எதிர்பார்பது தமிழக ஆளுநர் பதவி. -
just cool
just cool 17 दिवसांपूर्वी
What is the fun in this insulting the song of religion what is the Fun u had
adaikala raja kulandhairaj
adaikala raja kulandhairaj 17 दिवसांपूर्वी
Corona kalivukal enral enna?
Basmeen
Basmeen 17 दिवसांपूर्वी
Great as usual 👍👍simple suggestion is please avoid making fun on content which turns someones belief. Hope this doesn't discourage your unbiased daily dose🙏
அன்பு பிச்சை
அன்பு பிச்சை 17 दिवसांपूर्वी
அண்ணாமலை கட்சியில் இணையும் போது பாரதிராஜா கட்சி என்று கவர்ச்சியான பெயரை சொல்லி கிளுகிளுப்பு ஏற்படுத்தினார்! குஷ்பு இணையும் போது அதுபோல எதுவும் இல்லையா?
raj raju
raj raju 17 दिवसांपूर्वी
After doing everything it's unfair to tell not to do it.... Everyone is behind religion... First media people have to stop it then automatically people will stop it....
Dhanagopu Rajmohan
Dhanagopu Rajmohan 17 दिवसांपूर्वी
எல்லாம் பழைய செய்தி
BALA MURUGAN
BALA MURUGAN 17 दिवसांपूर्वी
ஒரு வட இந்தியன் எச்ச ராஜாவை ஒழிக்கும் முன் அடுத்த வட இந்திய அழகிய கிழவியா? தமிழக மக்களே வட இந்தியன் போல் ஜொல்லு விட்டு ஏமாறாதீர்கள்.
Selva 2017
Selva 2017 17 दिवसांपूर्वी
புந்தை மகனுங்க மனுஷ மனதை புண்படுத்தற நாய்ங்க மத ரீதியா புண்படுத்தாதீங்க அட்வைஸ் மயிர் வேற
Craigs List
Craigs List 17 दिवसांपूर्वी
Hindu laam sathan nu solluvanga, kaasu koduthu convert pannuvanga, pavada pasanga ungalaam Kiruba nu troll panna valikidha, mooditu pongada..
Craigs List
Craigs List 17 दिवसांपूर्वी
Paul raj ku enna jadhi? Christian ku dan jadhi illaye, apdi solli dane madham maatharanga
inba lourdes
inba lourdes 15 दिवसांपूर्वी
பால்ராஜ் ஹிந்து தான் நண்பா...
Samson Rajaiah
Samson Rajaiah 17 दिवसांपूर्वी
உங்கள் பாட்டு முகம் சுளிக்க வைக்குது.. Lost respect. Insulting certain community. Why you sung the song and insulted?
Amirthavalli Amirthavalli
Amirthavalli Amirthavalli 17 दिवसांपूर्वी
Today enga relative army la oru annan dead akidaru.....Ripp🤧🥺😓
lovelin prabhakar
lovelin prabhakar 17 दिवसांपूर्वी
Had huge respect for your channel. I feel offended by your actions. Pls don’t make fun of any religion.
Craigs List
Craigs List 17 दिवसांपूर्वी
Adha poi Mohan Lazarus kitta sollu
Alex Shadrach
Alex Shadrach 17 दिवसांपूर्वी
இன்னும் நான் அழியல இன்னும் தோற்று போகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன் போராட்டங்கள் முடியல பாடுகளும் தீரல ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } - 2 கிருப கிருப கிருப கிருப - 4 நான் இல்ல என் பெலன் இல்ல என் தாளந்து இல்ல எல்லாம் கிருப } - 2 - கிருப 1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன் நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன் ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் - கிருப 2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் - 2 பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் - கிருப
Chris Augustine
Chris Augustine 17 दिवसांपूर्वी
How dare you do like this. Stupid.... Dogs.....
Smiley Yuvi
Smiley Yuvi 17 दिवसांपूर्वी
Oluu in first' ips news
Narayanan. P NIG
Narayanan. P NIG 17 दिवसांपूर्वी
அருமை சகோதரா
sathiya moorthy
sathiya moorthy 17 दिवसांपूर्वी
Kiruba kiruba sema start ya🤣🤣🤣🤣🤣🤣
Madharasan Samuel
Madharasan Samuel 17 दिवसांपूर्वी
Full ah paadunga bro இன்னும் நான் அழியல இன்னும் தோற்று போகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன் போராட்டங்கள் முடியல பாடுகளும் தீரல ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } - 2 கிருப கிருப கிருப கிருப - 4 நான் இல்ல என் பெலன் இல்ல என் தாளந்து இல்ல எல்லாம் கிருப } - 2 - கிருப 1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன் நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன் ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் - கிருப 2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் - 2 பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் - கிருப
mathew mariadas
mathew mariadas 17 दिवसांपूर्वी
What’s wrong with Vikatan on insulting religious songs? Hinduism, Christianity, Islam or what ever the religious dont play with their believes/feelings. Shame of you Vikatan
Murugan Chandrasekaran
Murugan Chandrasekaran 17 दिवसांपूर्वी
இவ்வளவு கேவலமா பாடல் பாடி அசிங்கமாக நடக்கிறது நல்லா இல்ல... எவனோ ஒருத்தன் meme போட்டு trend பண்ணா ... அதையே நீங்களும் பண்ண வேண்டிய அவசியமில்லை...
Jeyachandran Ravichandran
Jeyachandran Ravichandran 17 दिवसांपूर्वी
கிருபா கிருபா கிருபா😂😂😂😂
Doolip Melchizedek
Doolip Melchizedek 17 दिवसांपूर्वी
அன்பின் சரண் மற்றும் சிபி சக்கரவர்த்தி வணக்கம்..இன்றைய நிகழ்வின் துவக்கத்தில் நீங்கள் பாடியது கிறிஸ்தவர்கள் தங்களை தாழ்த்தி நான் என்று ஏதுமில்லை.. நான் இருப்பதே உமது கிருபையினால்தான் என்று மிகவும் ஆழ்ந்த பக்தியுடன் பாடும் பாடல். அதை யார் வேண்டுமாணாலும் பாடலாம்..ஆனால் நீங்கள் அதை பாடி மிக மோசமாக பகடி செய்தது மிகவும் இழிவானது..தரமான நிகழ்ச்சியை வழங்கும் நீங்கள் இதை தவிர்த்திருக்க கூடாதா? இது என்று இல்ல அவரவர் சார்ந்த மார்க்கங்களை பிறர் கேலி செய்வதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்த மார்க்கத்தாரையும் இது போன்று கேலி நய்யான்டி செய்ய வேண்டாம்..இன்று நீ்ங்கள் நடந்த விதத்திற்கு கண்டிப்பாக வருத்தம் தெரிவிப்பிர்கள் என நம்புகிறேன்..
RAJAN K
RAJAN K 17 दिवसांपूर्वी
கருணாநிதி மாற்ற மாட்டார் நீங்க போய் கன்னியக்குமரி திருவள்ளுவர் சிலை திறப்பு கல்வெட்டு பாருங்க
david jaisingh
david jaisingh 17 दिवसांपूर्वी
We strongly condemn the actions against Christianity.May the Lord Jesus Christ forgive you and bless you.
Craigs List
Craigs List 17 दिवसांपूर्वी
Onnum theva illa, nee mooditu pavadai ah thookitu po
immansam
immansam 17 दिवसांपूर्वी
You fools better stop trolling christian songs or views.
immansam
immansam 17 दिवसांपूर्वी
Shame on you to troll our christian songs you idolaters.
Sadham Hussain
Sadham Hussain 17 दिवसांपूर्वी
குஷ்பூ😂😂😂
robin raj
robin raj 17 दिवसांपूर्वी
அந்த கிருப கிருப trending video அனுப்புங்கப்பா.
Paul Raj Kumar Alexander
Paul Raj Kumar Alexander 17 दिवसांपूर्वी
Dai punkku Salam seekruum
Gokul Somanathan
Gokul Somanathan 17 दिवसांपूर्वी
Poduu kirubaa🐒
D G
D G 17 दिवसांपूर्वी
தாமரையை மலர வைக்க தெருவுக்கு தெரு குளம் வெட்டுவாங்களோ.. 🤔
Bobin Jrb
Bobin Jrb 17 दिवसांपूर्वी
Sibi BJP ku sombu thooku... Periyar Vara maatar ..... Sc eny ippadi than
Selvakumar Arumugam
Selvakumar Arumugam 17 दिवसांपूर्वी
Super G ... .. 👌
Siv Sel
Siv Sel 17 दिवसांपूर्वी
நாட்டை முன்னேற்ற ஒன்றும் செய்ய தேவை இல்லை. ஒருவனிடம் உள்ளதை பிடுங்கி அவனை ஒன்றும் இல்லாதவனாக மாற்றி, பிடுங்கியதை பெயர்மாற்றம் செய்துவிட்டால் அது முன்னேற்றம் இல்லை. அது வெறும் பார்ப்பனியம். - சாணக்கியன்
Ajay Kumar
Ajay Kumar 17 दिवसांपूर्वी
குழந்தையை கில்லி தொட்டில் ஆட்டாதீர்கள் சிபி, சரண்... நடுநிலை தவறிவிட்டீர்கள்... மதத்தை புண்படுத்தி உங்கள் தரத்தை தாழ்த்தி கொண்டீர்கள்.. மிகவும் வருத்தம் அளிக்கிறது.
parameswaran karupusamy
parameswaran karupusamy 17 दिवसांपूर्वी
DMK Alliance will destroy after election date. Because P.K & Great genius...
abbas khan
abbas khan 17 दिवसांपूर्वी
நாசமா போகட்டும் இந்த ஜாதி வெறி....
Stephen Raj
Stephen Raj 17 दिवसांपूर्वी
Neenga Enga manathai punpadutha vendhaam please...
Christopher Rajappa
Christopher Rajappa 17 दिवसांपूर्वी
Remember Najama Hebuthula
preethi dhilipan
preethi dhilipan 17 दिवसांपूर्वी
டில்லி எருமை ன்னு எதுக்கு பெயர் வந்தது என விளக்கவும்... அங்கு கூடாரத்தில் இருக்கும் எருமைகளுக்கு எவ்வளவு சூடு வச்சா உணரும்??
ARMUJIBU ABU
ARMUJIBU ABU 17 दिवसांपूर्वी
முஸ்லிமாக இருந்த குஷ்பு எப்ப ஹிந்துவா மார் நாங்க சங்கி கிட்ட கேட்டு சொல்றீங்களா
balaji c
balaji c 17 दिवसांपूर्वी
Seems. U r intro..it reminds me dialog..naan rommbe nalaven 😀
Balaji Acharya
Balaji Acharya 17 दिवसांपूर्वी
What happens if we kept state government portion tax and pay only portion belongs to Central government, No need to wait for fund from Central unless ,extra requirement. Is it possible????
Benjamin Benito Miranda
Benjamin Benito Miranda 17 दिवसांपूर्वी
கிறிஸ்தவ பாடலை அவமதிப்பது கன்டிக்கதக்கது. அதை பதிவு செய்த விதம் அநாகரீகம்.
common man
common man 17 दिवसांपूर्वी
idiots who built temple for kushboo will realise their mistakes ..
Siv Sel
Siv Sel 17 दिवसांपूर्वी
மாந்துறை மகாராஜா வச்சிருந்தாரு திருவந்தபுர highness வச்சிருந்தாரு ஹைதெராபாத் நிஜாம் வச்சிருந்தாரு அதுக்கப்புறம் மந்திரி வச்சிருந்தாரு அதுக்கப்புறம் ஒரு MLA வச்சிருந்தாரு அதுக்கப்புறம் சொப்பன சுந்தரி வச்சிருந்தா அதுக்கப்புறம் இந்த கார நாம வச்சிருக்கோம்! - கூஜா க
Ranjith _vp
Ranjith _vp 17 दिवसांपूर्वी
#Commentshow I find this question curious! When some member from one party like kusphu jumps to other party don’t they have any notice period or hand overs! 🤪 like they each other know the home party corruptions, etc! 😝
Sam Son
Sam Son 17 दिवसांपूर्वी
As your big media channel, don't tease any religious songs. I didn't except from you both... Feel bad.
Ben Prem
Ben Prem 17 दिवसांपूर्वी
Why this kiruba kiruba song...?
Amarnath Sambasivam
Amarnath Sambasivam 17 दिवसांपूर्वी
தமிழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை ஏன் ஆழத்தமாக நிங்கள் சொல்லவில்லை
saravanan vijay
saravanan vijay 17 दिवसांपूर्वी
Bro show starting semma
Felix Raja
Felix Raja 17 दिवसांपूर्वी
Ennum Bihar election news sollunga anna
Abdul Wahab
Abdul Wahab 17 दिवसांपूर्वी
Money varum anah varadu.... Bro 👍 correct ah...
Felix Raja
Felix Raja 17 दिवसांपूर्वी
Thnx anna Bihar news election
Mohamed Ishaq k
Mohamed Ishaq k 17 दिवसांपूर्वी
இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் போது குஷ்பூ பாதி நிர்மலா சீத்தாராமனையும் மீதி பிரேமலதா விஜயகாந்தின் சாயல் நன்றாக தெரிந்தது சரிதானே
Dhanalakshmi Gopal
Dhanalakshmi Gopal 17 दिवसांपूर्वी
ஜெயலலிதா வைத்த எந்த கல்வெட்டை கலைஞர் மறைத்தார் என்று சொல்லவும் பொத்தாம் பொதுவாக ஜெயலலிதா உடன் ஒப்பிட வேண்டாம்
gnana mani
gnana mani 17 दिवसांपूर्वी
Kirupa kirupa 😂😂
We Tested Viral LIFE HACKS To See If They Work Ft. Samreen Ali | Mahjabeen Ali
8:36
Mahjabeen Ali
वेळा पाहिला 368 ह
Bigg Boss Tamil Season 4  | 29th October 2020 - Promo 1
0:36
Vijay Television
वेळा पाहिला 3.4 लाख
We Tested Viral LIFE HACKS To See If They Work Ft. Samreen Ali | Mahjabeen Ali
8:36
Mahjabeen Ali
वेळा पाहिला 368 ह
Bigg Boss Tamil Season 4  | 29th October 2020 - Promo 1
0:36
Vijay Television
वेळा पाहिला 3.4 लाख
Bigg Boss Tamil Season 4  | 29th October 2020 - Promo 2
0:36
Vijay Television
वेळा पाहिला 3.5 लाख
Rabi ul Awal Naat Khuda Ki Azmatain Hafiz Tahir Qadri 2020
6:50
Hafiz Tahir Qadri
वेळा पाहिला 498 ह
Eeswaran Official Motion Poster | Silambarasan TR | Susienthiran | Thaman S
0:58
Think Music India
वेळा पाहिला 2 लाख
The White Tiger | Official Hindi Teaser | Priyanka Chopra Jonas, Rajkummar Rao, Adarsh Gourav
2:28
The Dealer | ACV Hatke | Barkha Singh | Ashish Chanchlani
11:24
ashish chanchlani vines
वेळा पाहिला 3.4 लाख