"எனக்கு 6 உனக்கு 5!": OPS போடும் புதுக்கணக்கு! | The Imperfect Show 18/09/2020

  वेळा पाहिला 95,007

Vikatan TV

महिन्यापूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
0:33 Modi Birthday
04:00 Punjab Farmers Protest
06:51 Railway User Fee
07:20 EPS VS OPS
09:00 Surya
10:20 Durai Murugan
13:57 எவன் பார்த்த வேலடா இது
14:33 இன்றைய கீச்சுகள்
15:13 இன்றைய விருது.

Description :
* பாஜக கூட்டணியிலிருந்து கழன்ற கேபினட் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் யார்?
* நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது என்ன?
* பற்றி எரியும் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்!
* ரயில் நிலைய பயன்பாட்டுக்காக இனி கூடுதல் கட்டணம்!
* நடிகர் சூர்யா மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மறுத்ததன் பின்னணி!
* அமித்ஷா எப்போது நாடாளுமன்றத்திற்கு வருவார்?
* ராமதாஸ் எடுக்கும் அடுத்த அஸ்திரம்!
* துரைமுருகனின் பொதுச்செயலாளர் பதவி `ரியாக்‌ஷன்!’
President accepts Harsimrat Kaur Badal’s resignation
President Ram Nath Kovind on Friday accepted the resignation of Food Processing Industries Minister Harsimrat Kaur Badal, who had resigned in protest against two farm sector bills.
Train fares to include 'user charge' at redeveloped, high footfall stations
The Indian Railways will soon start levying 'user fees' as part of train fares for the stations that have been redeveloped and those with high footfall in order to generate revenue to provide better facilities for passengers, Railway Board Chairman VK Yadav said.
Important Meeting in ADMK Headquarters:
Ahead of the State elections, a crucial meeting being held at AIADMK Head Quarters at Chennai led by CM Edappadi K. Palaniswami and Deputy Chief Minister O Panneerselvam.
Party heads claim that the meeting is to discuss a strategy to face the elections

#Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit - Ajith | Thumbnail art - Santhosh Charles

टिप्पण्या
Hemaraj PAGE
Hemaraj PAGE महिन्यापूर्वी
Indian government last 6 years la evlo kadan thallubadi panni iruku & yaroda kadangal ena காரணத்திற்காக..?
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
Ops ஐயாவுக்கு அதிக ஆதரவு இருக்கே அப்போ ops ஐயாவுக்கு தான அதிகமா வாய்ப்பு கிடைக்கும்....
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
மக்களின் ஆதரவு ops க்கு அதிகமா இருக்கு 👍
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
சட்டசபையில் எப்போ என்ன பேசினாலும் மக்களுக்காக மட்டும் தான் ops ன் குரல் ஒலிக்கிறது 👌
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
Ops ஐயாவுக்கு இருக்கும் ஆதரவால் ஐயா வெற்றி பெறுவது உறுதி 👍
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
இப்போ இருக்க சூழல் மாறும் நல்ல சூழல் வரும்....
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
இதுல என்ன சந்தேகம் ops தான் முதல்வர்....
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
மக்கள் பணி செய்யிற ops நிச்சயம் ஜெயிப்பாரு...
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
எல்லா கட்சியிலும் இப்படி தானங்க இருப்பாங்க அவங்க சொல்லுறதை தான கேக்கணும் இதுல என்ன இருக்கு????
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
அது எப்படி உங்களுக்கு தெரியும்???
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
Ops ன் வழிகாட்டுதலின் படி தமிழகம் நடக்கும் போது நல்லது 👌
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
மக்களால் விருப்பப்பட்டு தேர்தெடுக்கப்படும் நல்ல தலைவர் ops 👍
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
Ops அடுத்த முதல்வர் 👍
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
Ops க்கு மக்களிடம் இருந்தும் வரவேற்பு அதிகமா தான் கிடைக்கிது சட்டசபையில் இருந்தும் வரவேற்பு அதிகமா தான் கிடைக்கிது.....
Surya
Surya महिन्यापूर्वी
இவ்வளவு விசுவாசமா இருக்கீங்களே உங்களுக்கு இதுவரைக்கும் ஸ்டாலின் என்ன செஞ்சிருக்காரு கூட இருக்குற தொண்டர்களுக்கு ஒன்னும் செஞ்சது இல்ல..
Surya
Surya महिन्यापूर्वी
விகடன் டிவில முழுக்க முழுக்க அதிமுகவா பற்றி மட்டும்தான் பேசுறீங்க என்னதான் இருந்தாலும் ஸ்டாலினுக்கு இவ்வளவு சொம்பு தூக்க கூடாது..
teja shree
teja shree महिन्यापूर्वी
அவங்க பண்ண நல்லதா என்னைக்கு நீங்க சொல்லிருகீங்க ..உங்களுக்கு திருட்டு திமுக தான் நல்லவங்க
teja shree
teja shree महिन्यापूर्वी
அடுத்தவரை குறை சொல்றத விட்டுட்டு வேற வேலை இருந்தா பாருங்க
priyanka shankar
priyanka shankar महिन्यापूर्वी
உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலை ஒன்னும் இல்லையோ !!!!
priyanka shankar
priyanka shankar महिन्यापूर्वी
அது அவங்களோட புது கணக்கு இல்ல ....நீங்களா போட்ட கணக்கு ....
Sathya bala
Sathya bala महिन्यापूर्वी
ஊடகங்கள் நடுநிலையை இழந்து பல நாள்கள் ஆச்சு போல
Sathya bala
Sathya bala महिन्यापूर्वी
விகடன் என்னைக்கு தான் அதிமுகவை நல்ல விதமா பேசிருக்கீங்க ...
Thirumavalavan valavan
Thirumavalavan valavan महिन्यापूर्वी
Nun from admk fit for cm post
Prakash S
Prakash S महिन्यापूर्वी
Jin
படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക महिन्यापूर्वी
Young Black voters not excited about Joe Biden-Kamala Harris ticket, analyst says By Joshua Nelson NEW YORK- Democratic running mates Joe Biden and Kamala Harris are not appealing to young African American voters, Fox News political analyst Gianno Caldwell said Monday. “For every African American, especially, young African Americans, we point clearly to the 1994 Crime Bill, which was sponsored by Sen. Joe Biden. One which gave $9.7 billion to build private prisons in our country and provided grants and incentivized states to create what we call the three-strike law,” Caldwell told “Fox & Friends.” Caldwell said the legislation was “very intentional and it created a fair amount of injustice for African Americans." “Joe Biden is a part of the problem therefore I don’t understand how anyone could be thinking he could fix the injustices when he was the one who created them,” Caldwell said. Vice presidential hopeful Harris took shots at President Trump and Attorney General Bill Barr on Sunday for comments they made denying there is systemic racism in America's judicial system. Harris pushed back on Barr’s assertion last week that he does not believe there are two justice systems in America and that Democrats are pushing a “false narrative” when it comes to the shooting of Black people in the United States. “I think that Donald Trump and Bill Barr are spending full time in a different reality,” Harris said on CNN’s “State of the Union.” “The reality of America today is what we have seen over generations and, frankly, since our inception, which is we do have two systems of justice in America.” She added: “I don't think that most reasonable people who are paying attention to the facts would dispute that there are racial disparities and a system that has engaged in racism in terms of how the laws have been enforced.” Harris’ hit on Trump and Barr comes just days after the attorney general pushed back on claims that African Americans are treated differently by law enforcement. "I don't think there are two justice systems," Barr said on CNN last week. "I think the narrative that the police are in some epidemic of shooting unarmed Black men is simply a false narrative and also the narrative that's based on race." Caldwell said young African Americans are not excited about Biden's candidacy nor Harris'. “Some of them just say hey, we’re not going to vote because they are a part of the system that got us in this mess to begin with,” Caldwell said. “Joe Biden is going to have an issue because there is no way he is going to get President Obama’s 2008 numbers when it comes to African American support, which [was] at 94, 95, 96 percent. He is not going to get that, therefore, I think Joe Biden is going to lose this race for president.”
படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക महिन्यापूर्वी
Joe Biden Mocks Indian Accents During Outsourcing Speech During a speech in New Hampshire in 2006, vice president Joe Biden slipped into an “Indian” accent when talking about “hundreds of thousands” of call center jobs going overseas. Biden’s 2006 Indian-American gaffe, when he was caught on microphone saying: “In Delaware, the largest growth in population is Indian-Americans moving from India. You cannot go to a 7-Eleven or a Dunkin’ Donuts unless you have a slight Indian accent. I’m not joking.”
Yoga Prakash
Yoga Prakash महिन्यापूर्वी
Seeman
Asai Thambi
Asai Thambi महिन्यापूर्वी
தமிழர் சீமான் முதல்வர் வேட்பாளர்
Kumara vel
Kumara vel महिन्यापूर्वी
Dmk ,b team
Kumara vel
Kumara vel महिन्यापूर्वी
DMK sompu....
Kumara vel
Kumara vel महिन्यापूर्वी
Eps
CH. DAVIDS
CH. DAVIDS महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/o6FmzLS8t4Zpq5g.html
Ponnaiah S
Ponnaiah S महिन्यापूर्वी
#விபச்சாரவிகடன்
maragathan r
maragathan r महिन्यापूर्वी
#Commentshow# தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றம் ரிசர்வ் வங்கி சிபிஐ இவற்றை காப்பாற்ற என்ன வழி...
Ragu Veer
Ragu Veer महिन्यापूर्वी
அரசு நல்ல நோக்கத்தோட தான் மக்களுக்கு நல்லது செஞ்சிட்டு வராங்க.
Ragu Veer
Ragu Veer महिन्यापूर्वी
மக்களுக்கு செய்திகளை இப்படி கேலி கிண்டல் செய்து சொல்ல வேண்டாம்.
veera ragav
veera ragav महिन्यापूर्वी
கேலி கிண்டல் பண்ணுகிற வேலையை ஊடகங்கள் பார்ப்பதை விட்டுட்டு வேற எதாவது உருப்படியான வேலை இருந்தா பாருங்க.
veera ragav
veera ragav महिन्यापूर्वी
குத்தம் குறை சொல்லுவது தான் உங்கலேக்கேல்லாம் முழு வேலையாக இருக்கு....ஊடகங்கள்.
rajesh kannan
rajesh kannan महिन्यापूर्वी
ஊடகங்கள் இந்த மாதிரி கதை சொல்லுகிற வேலைய பார்க்காமல் இருந்தால் நல்லா இருக்கும்.
rajesh kannan
rajesh kannan महिन्यापूर्वी
அரசியல் பேசுவதற்காகவே ஊடகங்கள் வச்சிருக்காங்க....விகடன்
babu raj
babu raj महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/o6FmzLS8t4Zpq5g.html
Yoga Ji
Yoga Ji महिन्यापूर्वी
PK about Stalin , mrgets.info/start/vhi-i/h3STs96qyHqo06k.html watch it from 47:35
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
தமிழகத்துக்கு நல்ல நிலைமை வரும் நேரம் வந்துவிட்டது....
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
Ops அதிக வாக்குகள் பெற்று வெற்றியடைவார் 💪
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
மக்கள் பணி செய்யிற ops நிச்சயம் ஜெயிப்பாரு...
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
எல்லா கட்சியிலும் இப்படி தானங்க இருப்பாங்க அவங்க சொல்லுறதை தான கேக்கணும் இதுல என்ன இருக்கு????
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
அது எப்படி உங்களுக்கு தெரியும்???
NIYAS Deen
NIYAS Deen महिन्यापूर्वी
Rajin net cm
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
Ops ன் வழிகாட்டுதலின் படி தமிழகம் நடக்கும் போது நல்லது 👌
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
மக்களால் விருப்பப்பட்டு தேர்தெடுக்கப்படும் நல்ல தலைவர் ops 👍
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
Ops அடுத்த முதல்வர் 👍
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
Ops க்கு மக்களிடம் இருந்தும் வரவேற்பு அதிகமா தான் கிடைக்கிது சட்டசபையில் இருந்தும் வரவேற்பு அதிகமா தான் கிடைக்கிது.....
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
Ops ஐயாவுக்கு அதிக ஆதரவு இருக்கே அப்போ ops ஐயாவுக்கு தான அதிகமா வாய்ப்பு கிடைக்கும்....
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
மக்களின் ஆதரவு ops க்கு அதிகமா இருக்கு 👍
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
சட்டசபையில் எப்போ என்ன பேசினாலும் மக்களுக்காக மட்டும் தான் ops ன் குரல் ஒலிக்கிறது 👌
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
Ops ஐயாவுக்கு இருக்கும் ஆதரவால் ஐயா வெற்றி பெறுவது உறுதி 👍
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
இப்போ இருக்க சூழல் மாறும் நல்ல சூழல் வரும்....
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
இதுல என்ன சந்தேகம் ops தான் முதல்வர்....
Monisha S
Monisha S महिन्यापूर्वी
விகடன் முழுக்கமுழுக்க திமுக - வுடைய சொம்புதூக்கின்னு எல்லாருக்குமே தெரியும்.
Monisha S
Monisha S महिन्यापूर्वी
அடங்க மாட்டீங்க போலையே நீங்க ரெண்டு பெரும்...
Devapriyam Rameshkumar
Devapriyam Rameshkumar महिन्यापूर्वी
அத்தைக்கு மீசை முளைச்சா தானே சித்தப்பா? முதல்ல ஜெயிக்கட்டும்ம். அப்புறம் முதல்வர் சாய்ஸ் பத்தி கருத்து கேளுங்க.
Monisha S
Monisha S महिन्यापूर्वी
கட்சியில இருக்கிற தொண்டர்களுக்கே எந்த நல்லதும் செய்ய மாட்டாரு உங்களுக்கு எவ்வுளோ காசு கொடுக்குறாரு இப்படி பேச.
Monisha S
Monisha S महिन्यापूर्वी
தன்னத்தானே இப்படி விளம்பரபடுத்தி என்ன நிருபிக்கனும்னு நினைக்கிறீங்க.
Monisha S
Monisha S महिन्यापूर्वी
ஏதோ ஒன்னு ரெண்டு தப்பா இருந்தா பரவால்ல பண்றதே தப்பா இருந்தா என்ன பண்றது...??? #விகடன்
Monisha S
Monisha S महिन्यापूर्वी
இன்னும் எத்தனை பேர் தா இப்படி கிளம்பி இருக்கீங்களோ தெரியல.
Devapriyam Rameshkumar
Devapriyam Rameshkumar महिन्यापूर्वी
மாற்றம் ஏமாற்றம் சொம்புமணி - இலவு காத்த மரம் வெட்டி தாஸ்.
Surya
Surya महिन्यापूर्वी
எங்க இருந்து டா கிளம்பிவறீங்க நீங்க.
Surya
Surya महिन्यापूर्वी
எதுக்கு டா உங்களுக்கு இந்த பொழப்பு விகடன் கற்பனை திறனுக்கு அளவு இல்லையா.
Surya
Surya महिन्यापूर्वी
உங்களுடைய டிஆர்பி - க்காக எதையாது பிரச்சன கிளப்பற மாதிரி news போடாதீங்க.
Surya
Surya महिन्यापूर्वी
#விகடன் சும்மாவே இருக்க மாட்டீங்களாடா.
Thiruppalli
Thiruppalli महिन्यापूर्वी
EPS-OPS and O S MANIAN WHO WILL WIN THE GAME OF ஒற்றைத்தலைமை. 11 எம்எல்ஏ case any update?
Ramesh Vairavasundaram
Ramesh Vairavasundaram महिन्यापूर्वी
சொட்டை கம்முனாட்டி கரோனாவிலிருந்து இந்த முறையும் தப்பிச்சுட்டான்...
Pranav M
Pranav M महिन्यापूर्वी
மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கான அந்த மூன்று சட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை கம்பு சுற்றுவதற்கு முன்னாடி முன்னாடி அந்த சட்டத்தை பற்றி படிங்கடா...
SDL Printers
SDL Printers महिन्यापूर्वी
ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளரை எதற்காக மத்திய அரசு நியமிக்க வேண்டும். தலைமைச் செயலாளர் பணி ஒரு மாநிலத்தின் அரசு பணி தானே அதை மாநிலமே நியமிக்கலாமே #comment show
muthu mari
muthu mari महिन्यापूर्वी
ஸ்டாலின் மாதிரி குடும்ப அரசியல் யாரும் பண்ணலையே
muthu mari
muthu mari महिन्यापूर्वी
விவசாயம் பண்ற நிலத்துல சிமென்ட் ரோடு போட்டு ஸ்டாலின் நடந்து போனாரே அப்போ எங்க போனீங்க
muthu mari
muthu mari महिन्यापूर्वी
திமுக சொம்பு விகடன் டிவி
muthu mari
muthu mari महिन्यापूर्वी
போடுற எலும்புக்கு அதிகமாவே குரைக்கிறீங்க
muthu mari
muthu mari महिन्यापूर्वी
அம்மாவால அடையாளம் காணப்பட்ட ஓபிஎஸ் தா முதல்வராக வரணும்ங்கிறது எல்லா தொண்டர்களோட ஆசையும் கூட
muthu mari
muthu mari महिन्यापूर्वी
உயர்மட்ட குழு சொல்ற முடிவை அவங்க பாலோ பண்ணா உங்களுக்கு என்னயா ?/
Basmeen
Basmeen महिन्यापूर्वी
NTK seeman ...let's give him a chance once
muthu mari
muthu mari महिन्यापूर्वी
திமுக ஜால்ரா விகடன்
muthu mari
muthu mari महिन्यापूर्वी
அதிமுக தா ஜெயிக்கும் திமுக தலைவர் சுடல தலையில துண்டு போட்டு தா போகனும்
Amalesh kumar
Amalesh kumar महिन्यापूर्वी
முதல்வர் வேட்பாளர்... அண்ணன் சீமான் அவர்களை நான் ஆதரிக்கிறேன்... மக்களாகிய நீங்கள்...
teja shree
teja shree महिन्यापूर्वी
OPS ஐயாவிற்கு தான் மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளது
teja shree
teja shree महिन्यापूर्वी
விரைவிலே நல்ல முடிவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்
teja shree
teja shree महिन्यापूर्वी
மக்களின் அன்பும் ஆதரவும் OPS ஐயா பக்கம் தான் அதிகம் உள்ளது
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
இப்போது துணை முதல்வரா இருக்கும் OPS ஐயா தான் அடுத்த முதல்வர்
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
அடுத்த முதல்வர் யார் என்று, உயர்மட்டக் குழு விரைவிலேயே நல்ல முடிவை அறிவிப்பார்கள்
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
OPS ஐயாவிற்கு தான் அதிகளவில் ஆதரிப்பு உள்ளது
Manjunath Selvaraj
Manjunath Selvaraj महिन्यापूर्वी
Cibi..By mistake your tongue slipped ? Atha naanga nambanum 🤭🤭
Manivannan Vimal
Manivannan Vimal महिन्यापूर्वी
Seeman is the best for CM seat 😎👍
Thiruppalli
Thiruppalli महिन्यापूर्वी
சீன உளவுத்துரைக்கு செய்தி அனுப்பிய ராஜீவ் சர்மா Journalist quint, dailyo etc., and other 2 arrested at delhi. What happened sibi?
Raman Jegadeesh
Raman Jegadeesh महिन्यापूर्वी
Please wait and watch BJP growth...
Subramanian Natrajan
Subramanian Natrajan महिन्यापूर्वी
தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(755).
Rajaram Kandhasamy
Rajaram Kandhasamy महिन्यापूर्वी
நீட் தேர்வை காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்தாலும் அது திமுக ஆட்சி காலத்திலும் ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் தமிழகத்தில் வரவில்லை..என்ன காரணம்.. காங்கிரஸ் கொண்டு வந்த ஜிஎஸ்டியும் பாஜக நடைமுறைப் படுத்திய ஜிஎஸ்டியும் எப்படி ஒன்றில்லையோ அதே தான் காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வு விதிகளும் பாஜக அமுல்படுத்திய நீட் தேர்வு விதிகளும் ஒன்றல்ல. இது மிக முக்கியமாய் நுட்பமாய் விளங்கி கொள்ள வேண்டிய விசயம்.. காங்கிரஸ் கொண்டு வந்த நீட் என்பது தனியார் மருத்துவ கல்லூரியில் பணம் இருப்பவர்கள் எல்லாம் தகுதி இல்லாமல் எளிதாய் மருத்துவ படிப்பில் சேர்ந்து விட கூடாது. அதற்கும் குறைந்த பட்ச தகுதி வேண்டும் என்பதற்காக தான் கொண்டு வரப்பட்டது.. ஆனால் மாநில அரசுகள் தங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கி கொள்ளலாம். மருத்துவ மாணவர் சேர்க்கையை தங்கள் வழக்கமான மாநில விதிகளின் படியே நடத்தி கொள்ளலாம். இது தான் காங்கிரஸ் கொண்டு வந்தது. 2016 ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் விருப்ப படி நீட் விலக்கு மற்றும் மாணவர் சேர்க்கையை தங்கள் மாநில விதிகளின் படி நடத்தி கொண்டதால் நமக்கு சிக்கல் எழவே இல்லை. ஆனால் 2016- 2017 ஆம் ஆண்டில் தான் நீட் தேர்வு எல்லா மாநிலத்துக்கும் கட்டாயம் என்றும் நீட் தேர்வில் இருந்து யாருக்கும் விலக்கு இல்லை என்றும் மாநில அரசுகள் இனி நீட் தேர்வின் மூலமாக மட்டுமே தங்கள் மாணவர் சேர்க்கையை நடத்த இயலும் என்று நீட் தேர்வு சம்மந்தமாக ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வருகிறது பாஜக. MCI (Medical Council of India) Act 10 d என்ற ஒரு திருத்தத்தின் மூலம் மாநிலங்கள் நீட் தேர்வில் இருந்து இனி விலக்கு பெற இயலாது. மாநில அரசின் மருத்துவ சேர்க்கை நீட் வழியாக தான் என்ற பாஜகவின் இந்த சட்ட திருத்தம் தான் தமிழகமும் குறிப்பாய் நம் மாணவர்களும் சந்திக்கும் மருத்துவ படிப்பு பிரச்சினைகள் அனைத்துக்கும் காரணம்.. அனிதாக்கள் மரணத்துக்கு காரணமும் இது தான்..இதற்கு காரணம் பாஜகவும் அதிமுகவும்.. இந்த சட்டத் திருத்தத்தை பாஜக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது எதிர்த்து வாக்களித்தது திமுக. ஆனால் பாஜவின் இந்த அயோக்கியத் தனத்துக்கு எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு மூலமாக ஆதரவாக இருந்தது அதிமுக எடப்பாடி அரசு என்பதை மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும்.. நீட் தேர்வு தமிழகத்தில் கட்டாயம் என்று பாஜக அதிமுக கூட்டணி கொண்டு வந்த பிறகு தான் இங்கே சர்வீசில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு உயர் கல்வியில் ஐம்பது விழுக்காடு இடங்கள் என்று இருந்த நிலை மாறி சர்வீசில் இருக்கும் டாக்டர்களுக்கும் ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு மறுக்கப் படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு மருத்தவ பணியில் இருந்த மருத்துவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல் தற்போது தான் நீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப் பட்டிருக்கிறது. ஆக மோடி அரசு வந்த பிறகு தான் சர்வீஸ் கோட்டா என்னும் ஐம்பது விழுக்காடு இடத்தின் மீது கை வைத்தது. நீட் தேர்வு தான் ஒரே வழி என்று சொன்னதால் இங்குள்ள அரசு மருத்துவர்களின் உயர்கல்வி கேள்விக்கு உள்ளானது..அது மட்டுமல்ல நமது அடிப்படை கிராமப்புற கட்டமைப்பையே சிதைக்கும் செயலாகி போனது. ஆகவே காங்கிரஸ் தானே நீட் கொண்டு வந்ததுன்னு பினாத்த வேணாம். காங்கிரசின் நீட் தேர்வு தனியார் மருத்துவ கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் பணத்தை வாரி இறைத்து சேர்பவர்களுக்கான குறைந்த பட்ச தகுதி தேர்வே அன்றி தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அல்ல. ஆனால் பாஜக செய்த சட்டத் திருத்தமும் எடப்பாடி பன்னீர் என்ற அடிமை அரசின் கள்ளக் கூட்டணி ஆதரவுமே இன்றைய அத்தனை கேடுகளுக்கும் காரணம்... #shared
Maruthu Pandian
Maruthu Pandian महिन्यापूर्वी
அன்புமணி ராமதாஸ் மிகசிறந்த தலைவர் அவரை முதல்வர் ஆக்குவோம்
Selvi
Selvi महिन्यापूर्वी
Reliance will frame policy first in its favour & then it will enter the business. The farm bill is 100% is purely in favour of Reliance only.
Selvi
Selvi महिन्यापूर्वी
100%. This farm bill is a match fixing to Suit the Gujju Crony corporate Reliance only ,which is going to be the maximum beneficiary in Retail business. Always if Reliance is going to start any business first it will tweak the po
SIVAKUMAR G
SIVAKUMAR G महिन्यापूर्वी
அம்மாவின் வாரிசு ஓபிஎஸ் வாழ்க : ஒரு குரூப்.! நிரந்தர முதல்வர் ஈபிஎஸ் வாழ்க : ஒரு குரூப்..!! தியாகதலைவி சின்னம்மா வாழ்க : இடையில் ஒரு குரூப்...!!! இதான் ஹைலைட்......
Nandini - Episode 340 | 25 Oct 2020 | Sun Bangla TV Serial | Bengali Serial
42:22
Sun Bangla
वेळा पाहिला 3.1 लाख
Halloween Stereotypes
10:47
Dude Perfect
वेळा पाहिला 9 लाख
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 1.5 लाख
Que veut la Russie de Poutine ? (Mappemonde Ep. 3)
17:43
Le Monde
वेळा पाहिला 1.8 लाख
Trump Tax Bombshell Reveals How the System Is Rigged: A Closer Look
13:12
Late Night with Seth Meyers
वेळा पाहिला 3.2 लाख
Trump Leaks Embarrassing 60 Minutes Interview Before Second Debate: A Closer Look
16:12
Late Night with Seth Meyers
वेळा पाहिला 3.6 लाख
Nandini - Episode 340 | 25 Oct 2020 | Sun Bangla TV Serial | Bengali Serial
42:22
Sun Bangla
वेळा पाहिला 3.1 लाख
Halloween Stereotypes
10:47
Dude Perfect
वेळा पाहिला 9 लाख
Expectation vs Reality - BIRTHDAY Celebration | ShrutiArjunAnand
10:03
Shruti Arjun Anand
वेळा पाहिला 1.3 लाख
Eeswaran Official Motion Poster | Silambarasan TR | Susienthiran | Thaman S
0:58
Think Music India
वेळा पाहिला 1.7 लाख
Mookuthi Amman Official Trailer | RJ Balaji | Nayanthara | NJ Saravanan | Girishh Gopalakrishnan
2:41
సుమదీపం | Deepa Interview with Anchor Suma | #SumaDeepam | Sakshi TV
34:19