EPS-க்கு செக் வைத்த OPS..இனிமேதான் ஆட்டமே இருக்கு... | ADMK | Elangovan Explains

  वेळा पाहिला 194,271

Vikatan TV

महिन्यापूर्वी

For Appointment Contact:
044 24335222
9600000037
Address:
Ethnic Health Care
28A/19A/2, Ground Floor, Mylai Ranganathan Street,
Thanikachalam Road, T. Nagar, Chennai - 600 017
Htpps;//www.ethnichealthcare.com

In this episode of Elangovan Explains, Se tha Elangovan explains talks in detail about #ADMK Meeting for upcoming state elections.A meeting of senior AIADMK leaders to reach a truce between Edappadi K Palaniswami and O Panneerselvam ended inconclusively on Friday with leaders owing allegiance to the latter questioning the delay in constituting an 11-member committee to run the party affairs.
00:00 Start
02:30 OPs & EPS Entry
03:35 Council meeting
06:00 CV Shanmugam Angry
08:40 EPS Team Meeting


Script: Se.Tha Elangovan, Abuthahir Camera: Muthukumar Field camera: Kannan Edit: Arun

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Vikatan TV
Vikatan TV महिन्यापूर्वी
நீர்க்கட்டி, கருப்பைக் கட்டி, கருக்குழாய் அடைப்பு போன்ற கர்பப்பை பிரச்னைகளுக்கு எத்னிக் ஹெல்த் கேர், இயற்கை கருத்தரிப்பு மையம். விவரங்களுக்கு: api.whatsapp.com/send?phone=919600000038
Arulprakasam chinnappa
Arulprakasam chinnappa महिन्यापूर्वी
@Sibirose lllllllll)
vijay vijay
vijay vijay महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/a6qUr8i4xK-Hva0.html
Enayath Rizz
Enayath Rizz महिन्यापूर्वी
Bro intha DMDK And PMK nilaipadu Enna
துலங்கு - Thulangu
துலங்கு - Thulangu महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/l5eCrduu2YJ61Ns.html
துலங்கு - Thulangu
துலங்கு - Thulangu महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/h56YtbmnnG6Ks70.html
Prawin Dsp
Prawin Dsp महिन्यापूर्वी
Watching today
Murugan Kolandhi
Murugan Kolandhi महिन्यापूर्वी
மற்றகட்சிகள்பற்றியும்பேசலாமே
Alla Numan
Alla Numan महिन्यापूर्वी
clowns cannot become kingd
murugesan c
murugesan c महिन्यापूर्वी
உங்கள் சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து மேலும் அறிய காத்திருக்கும் ....N C MURUGESAN
UTHAYASURIYAN UTHAYASURIYAN
UTHAYASURIYAN UTHAYASURIYAN महिन्यापूर्वी
Aanal ontru matum unimai thalaikeela ninalum Stalin cm aakavai mutiyathu
UTHAYASURIYAN UTHAYASURIYAN
UTHAYASURIYAN UTHAYASURIYAN महिन्यापूर्वी
Ithu dmkiyn kaicooliyakivtathu
Rajanathan C
Rajanathan C महिन्यापूर्वी
Vanga somboos 10admk video but only 1 DMK video for namesake Semma somboo
Ramachandran Shricanthan
Ramachandran Shricanthan महिन्यापूर्वी
VikanT V Should speak about DMK Frauds and DMK Anti National Moves.
Ramachandran Shricanthan
Ramachandran Shricanthan महिन्यापूर्वी
Vijayan T V is a DMK TV.
Ramachandran Shricanthan
Ramachandran Shricanthan महिन्यापूर्वी
Vikatan Thimukha Kaikuli
Ravi Varman
Ravi Varman महिन्यापूर्वी
I waited for aggressive move...
RITH VA TV
RITH VA TV महिन्यापूर्वी
ஜெ வுக்கு நம்பிக்கைக்குறியவராக வலம் வந்து ஜெ இருக்கும் போதே ஜெ வால் முதல்வராக ஆக்கப்பட்டவர் நான்கு வருடம் விட்டுக்கொடுத்த அய்யா ops ஐ முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தி ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தால்தான் அஇஅதிமுக வால் வெற்றிகிடைக்கும்.... சிறப்பாகதான் செயல்பட்டோம் என்பதால் மீண்டும் முதல்வர் வேட்பாளர் ஆக நினைத்தால் அது கட்சிக்கு பெரும் பின்னடைவைதான் உண்டாக்கும்....
venkatesan purushothaman
venkatesan purushothaman महिन्यापूर्वी
KALLAR ,. MARAVAR,,. AGAMUDAYAR.. MUKKULATHOR. CHERAN,. CHOLAN,. PANDIAN. NAADU. AANDA VAMSAM. PARAMPARAI. THEVAR. INAM. EPPODHUM. THEVAR. RAAJJIYAM. POOLI THEVAR,. VELU. NAACHIYAR,. MARUTHU. SAHOTHARARGAL,. PASUMPON THEVAR. INTHA. MANNUM,. VINNUM. ULLAVARAI. THEVAR. AATCHI.
Mahendra Murugesan
Mahendra Murugesan महिन्यापूर्वी
TTv mass
Monisha S
Monisha S महिन्यापूर्वी
திமுக உடைய சொம்பு தூக்கின்னு எல்லாருக்கும் நல்லாவே தெரியும்
Monisha S
Monisha S महिन्यापूर्वी
இதுக்கு வேற ஏதாவது வேலை இருந்தா போய் பார்க்கலாம்.
Monisha S
Monisha S महिन्यापूर्वी
திமுக- காக வேலை செய்றீங்க எப்படியும் பக்கம் பக்கமாக எழுதி வச்சுருப்பீங்க தினமும் அதுல இருந்து ஒன்னு சொல்லிட்டு இருக்கீங்க போல
Surya
Surya महिन्यापूर्वी
யார் திருந்துனாலும் நம்ப இளங்கோவன் தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது..
Surya
Surya महिन्यापूर्वी
அதிமுகவை பத்தி பேசுறதுக்கு மட்டும் தான் நீங்க சேனல்ன்னு ஒண்ணு வச்சிருக்கீங்களா
Surya
Surya महिन्यापूर्वी
#இளங்கோவன் இருக்காரே அப்படியே நேரிலேயே நின்னு பார்த்த மாதிரி பேசுவார் எதையும்.
Muthamizhan Palanimuthu
Muthamizhan Palanimuthu महिन्यापूर्वी
ஹா..ஹா...எம்.ஜி.ஆர். கட்டமைத்த கட்சி. இது கொள்கையில் கட்டமைத்த கட்சியில்லை, கவர்ச்சியில் கட்டமைக்கப்பட்டு ஆட்சியில் ஏறியது..எம்ஜிஆர்.. .நல்லபடி மக்களுக்கு பாதகமின்றி ஆட்சியை செய்தார். அவருக்கு பின் வந்த நடிகை ஜெ.ஜெ. அவர்கள் தன் ஒன்று , ஒன்று விட்ட உடன் பிறவா சகோதரியுடன் கூடி குளாவி கோணிப்பைகளில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தார்கள். இதைவைத்து பலரும் கைக்கு கிடைத்தவரை கொள்ளை அடித்து சேர்த்தார்கள். கூலி வேலை செய்து சோறுதின்னவன் கூட கோடீஸ்வரனாகிட்டான். அப்புறந்தான் சுப்ரீம் கோர்ட்..கேஸ் ..நடந்து இப்போது இரண்டா கிழித்துகொண்டு தொங்குகிறது...எதற்கு நீட்தேர்வை ரத்தி செய்யவா,8-வழிச்சாலை திட்டம் ரத்து செய்யவா,இல்லை இரு மொழிக்கொள்கைதான் என்று அறிவித்து ஆர்ப்பாட்டம் செய்யவா..விவசாயிகளுக்கு ஆதரவாகவா..? ஹா..ஹா இல்லை இல்லை இன்னும் எதற்கு..மேலும் மேலும் கொள்ளையடித்து கோடீஸ்வரராகி மக்கள் பணத்தில் மாமாங்கம் நடத்த...!யார் சொல்லியும் நம்ப வேண்டாம் நீங்களே சிந்தித்து பாருங்கள்...தமிழ்நாட்டில் எல்லா மாநிலத்தாரும் அரசுவேலையில் சேர அனுமதி வழங்கினார்கள்.. தமிழ்நாட்டில்..உள்ளோரெல்லாம் இவர்கள் போலவே அடிமைகளாக்க விற்றுவிட்டார்கள்..சிந்தியுங்கள்..! இப்போது சுதந்திர தியாகி ஜெயிலில் இருந்து வந்து ஆணிகளை புடுங்கப்போகிறார்..மக்கள் கைசூப்பி கொண்டு பாருங்கள் ன்னு பத்திரிக்கைகாரங்களும் சொல்றாங்க...????
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
இந்த பனி போர் சுமூகமா போகும்....
sabari nathan
sabari nathan महिन्यापूर्वी
விபசார விகடன்
Mazhuvaiyaar Mazhuvai Puratchidasan
Mazhuvaiyaar Mazhuvai Puratchidasan महिन्यापूर्वी
Makkalukku sevai saiyya muzhumaiyana arppanippu illai..muzhumaiyana savai saithirunthal makkal manathai idam pidkkalam... .
Sathya Senthur
Sathya Senthur महिन्यापूर्वी
இளங்கோவன் அண்ணா அமைச்சர் பெயர் சொல்லுங்கள்????????
kiran raj
kiran raj महिन्यापूर्वी
கட்சியும் ஆட்சியையும் ops வழி நடத்த வேண்டும்.
kiran raj
kiran raj महिन्यापूर्वी
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ops தான் அடுத்த முதல்வராக வேண்டும்.
deva kumar
deva kumar महिन्यापूर्वी
மக்களின் சரியான தலைவர் ops தான் அவரே மக்களின் சிறந்த தலைவராக இருக்க முடியும்.
deva kumar
deva kumar महिन्यापूर्वी
மக்களின் விருப்பமான தலைவர் ops -யை வேட்பாளராக தேர்ந்தெடுக்க வேண்டும்.
deena d
deena d महिन्यापूर्वी
ops தலைமை ஏற்றால் அதிமுகவுக்கு இனிதே வெற்றி கிடைக்கும்.
deena d
deena d महिन्यापूर्वी
மக்களுக்கும் கட்சிக்கும் ops தான் என்றும் தலைவர்.
Niranjan Anil
Niranjan Anil महिन्यापूर्वी
இவண் சொல்றது எல்லாமே பொய் தான்....
Kumaran Kumaran kumaravel
Kumaran Kumaran kumaravel महिन्यापूर्वी
Ayya ops admk தலைவர் next cm ❤️💪💪❤️💯💯💯💯
TRENDING TROLL
TRENDING TROLL महिन्यापूर्वी
swetha ilangovan great bro
ARUN MOZHI S
ARUN MOZHI S महिन्यापूर्वी
Mmm
Dhayanandhan M
Dhayanandhan M महिन्यापूर्वी
Dmk ku pochu kaluvura nai lam pesuthu
manuel vincent
manuel vincent महिन्यापूर्वी
Eps ,Ops must be removed fast ,they both are corporates.
Gopinath Parthasarathi
Gopinath Parthasarathi महिन्यापूर्वी
Andraika chinnama solvathi katu o p s vaiyai mudikondirunthual intha nillami illai evano mylapore sori pachai ketu indr nadu roadil.ihu thavaiya
F. M. Mohan Mohan
F. M. Mohan Mohan महिन्यापूर्वी
அய்யோ பாவம் மக்களும் தொண்டர்களும்.
V.j.manickasundaram V.j.manickasundaram
V.j.manickasundaram V.j.manickasundaram महिन्यापूर्वी
திமுக வுக்கு வக்காலத்து வாங்க பிஜேபி, அதிமுக கட்சி யில் கூட்டணி யில் குழப்பம் ஏற்படுத்த ரொம்ப கஷ்டப் பட்டு உழைத்து வருகிறார், பாவம்! வாங்கின காசுக்கு வேலை பார்த்து தானே ஆகணும்! ஆனால் இவரின் எண்ணம் தோல்வி தான் கிடைக்கும்!
common man
common man महिन्यापूर्वी
EPS wants everything !! how is that possible ?
Fasèen Azwad
Fasèen Azwad महिन्यापूर्वी
28 il vettukkuththum/chair veechchum nadaiperum. intha naaday yethir paarkkirathu.
Durga Priya
Durga Priya महिन्यापूर्वी
S.மனோரகரன....இது ஒரு கட்சி தமிழ்நாட்டுக்கு இனிய தேவையா......சிந்தியுங்கள் மக்களே. உஷர். இல்ல என்றால் நம்மிடத்தில் கோவனம் கூட இருக்காது
RaviAnand Talks
RaviAnand Talks महिन्यापूर्वी
அது என்ன ரத்தத்தின் ரத்தங்கள்...
Venkata Elango
Venkata Elango महिन्यापूर्वी
அதிமுக பற்றி இந்த மாதிரி மட்டுமே பேசுகிறீர்கள். திமுக பற்றி பேச எவ்வளவு வாய்ப்பிருந்தாலும் பேசுவதில்லை.
Ravi Chandran
Ravi Chandran महिन्यापूर्वी
Sir its all fate see in future for the outcome
paramesh waran
paramesh waran महिन्यापूर्वी
விரைவில் அதிமுக விற்கு தலைமை தாங்க தியாகத்தலைவி விரைவில்
vijay vijay
vijay vijay महिन्यापूर्वी
This you toup fake mrgets.info/start/vhi-i/a6qUr8i4xK-Hva0.html
Sivashanmugam GD
Sivashanmugam GD महिन्यापूर्वी
ஆனால் விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களை பன்னீர் மகன் ரவீந்திரநாத்/சசிகலா காலில் ஆமையாய்ஊர்ந்து பதவி பருப்பிதுழாவிய கேவலமான பழனிச்சாமி ஆதரித்து பேசியதிலிருந்தே விவசாயிகள் விரோதிகள் அதிமுக ஆட்சி என்பதை தமிழகம் உள்ளிட்ட அகில உலக விவசாயிகளும் உணர்ந்துள்ளனர்.2021 சட்டமன்ற தமிழக சட்டசபை தேர்தலில் இந்த அதிமுக கருங்காலிகளுக்கு / எட்டப்பர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்.
Mani MS
Mani MS महिन्यापूर्वी
மற்ற கட்சியல பிரச்னையே இல்லாதமாதிரி,,, கார்பரேட் கட்சிக்கு முட்டு கொடுப்பது ஒனறும் புதிதல்ல!!!
Janam Times
Janam Times महिन्यापूर्वी
பாண்டே வை மடக்க நினைத்து பல்பு வாங்கிய நெறியாளர்.. mrgets.info/start/vhi-i/gaShqMaWtZuZucs.html
Ragesh Kumar
Ragesh Kumar महिन्यापूर्वी
எங்கள் கட்சி தலைமை ஐயா ஓபிஎஸ் அவர்கள் மட்டுமே
தீரன் வயது 24 என் தமிழ் வயதும் 24
தீரன் வயது 24 என் தமிழ் வயதும் 24 महिन्यापूर्वी
2021 லும் admk ஆட்சிதான் திருட்டு திமுக வர வாய்ப்பு இல்ல ராஜா
Muthu Raman
Muthu Raman महिन्यापूर्वी
Ops varanum
Vijaya Kumar
Vijaya Kumar महिन्यापूर्वी
கோவிந்தா
Paradox Warhorse
Paradox Warhorse महिन्यापूर्वी
தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளுக்கும் குழப்பம் செய்து திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றி பெற வைப்பது மட்டும்தான் விகடன் செய்தி நிறுவனத்தின் ஒரே குறிக்கோள்
Roman Hari
Roman Hari महिन्यापूर्वी
ஒபிஎஸ் ஐயா தான் அம்மாவாள் அடையாளம் காட்டப்பட்ட முதல்வர் வேட்பாளர் .இந்த எடப்பாடி சின்னம்மாவின் காலில் விழந்து பிச்சை எடுத்து முதல்வர் ஆகி சின்னம்மா அவர்கலுக்கே துரோகம் செய்த பச்சை துரோகி .இவரை எப்படி அடிமட்ட தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள்
Roman Hari
Roman Hari महिन्यापूर्वी
I support ops sir
Varshi Tha
Varshi Tha महिन्यापूर्वी
அழிவை நோக்கி செல்லும் போது பிரகாசமான எறிவதாகத்தான் காட்சித் தரும்..
Jana Ji
Jana Ji महिन्यापूर्वी
ஒன்னும் நடக்காது...ops santhosama eps ah yethukitu Petri kuduppar...OPS Not a fighter... simple ah solnuma ஜன்னல் சீட்டு தான் வேணும்னு sanda போட்டு eps vaangiduvaaru...but ops oru ஓரமா ukkanthukkurathuku matum confirm panipar
Jana Ji
Jana Ji महिन्यापूर्वी
@Muthu Raman ops epomae safe play than nga...naaliki yaaru kooptu second place kuduthalum poiduvar...athu epdi entha muyarchiyum eduka mataram...entha problemum face panna matar but cm venumo
Muthu Raman
Muthu Raman महिन्यापूर्वी
EPS ku power irukum varai tha power pochuna ops nagara cholan a maruvar
Bimal Raj
Bimal Raj महिन्यापूर्वी
On need eps ops only TTV
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
Ops பதவியேற்க வேண்டும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற வேண்டும்...
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
நிறைய பேர் ops தான் முதல்வராகணும்னு விரும்பிருக்காங்கன்னா அந்த அளவுக்கு மக்களிடம் நம்பிக்கையை ops பெற்றிருக்கிறார் 💪
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
தன்னுடைய இயல்பான பேச்சால் எல்லோர் மனதிலும் நன்கு இடம் பிடித்தவர் #ops
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
அம்மாவின் உண்மையான தொண்டன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட மனிதர் #ops
divya smc00
divya smc00 महिन्यापूर्वी
எல்லாருக்கும் ops பதவியேற்க வேண்டும் என்பது தான் ஆசை 💪
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
எல்லாருடைய விருப்பமும் ops பதவியேற்கணும்-ன்றது தானங்க 😇
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
சசிகலா வரவே வேணாம்...
Gopinath Parthasarathi
Gopinath Parthasarathi महिन्यापूर्वी
Revit irukuda
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
Ops வர தேர்தலில் வெற்றி பெறும் போது எல்லாத்துக்கும் முடிவு தெரியும்....
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
மக்களுக்கு நம்பிக்கையை தரும் சொல்லை சொல்லி ops பணி செய்யிறாரு அத எடுத்து சொல்லுங்க.....
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
இளங்கோவன் எதுன்னாலும் உண்மையை மட்டும் சொல்லுங்க...
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
கூட்டம் தொடங்கினோனே அவங்க கருத்தை சொல்லுறது ஒன்னும் தப்பில்ல....
Monisha S
Monisha S महिन्यापूर्वी
கதை சொல்றதுக்கு ஒரு அளவு வேண்டாமா???
Monisha S
Monisha S महिन्यापूर्वी
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் #இளங்கோவன்
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
ஏமாறுறவங்க இருக்க வரைக்கும் இப்படி தான் ஏமாத்துவாங்க....
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
அவங்க அவங்களோட ஆதரவாளர்கள் அவங்களுக்கு கோஷம் போட்டிருக்காங்க இதுல கிண்டல் ஒண்ணுமே இல்லையே 🤷‍♀️
Monisha S
Monisha S महिन्यापूर्वी
அப்படி பதவி ஆசை இருந்திருந்தால் அன்று முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டார்.
Monisha S
Monisha S महिन्यापूर्वी
பதவியை பற்றி எல்லாம் அவர்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை அளவில் இருந்தாலும் இல்லை என்றாலும் இப்போது போல மக்கள் சேவையை செய்து கொண்டுதான் இருப்பார்.
Monisha S
Monisha S महिन्यापूर्वी
சசிகலாவுக்கும் இதுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்ல நீங்கல்லாம் எதுக்கு எல்லாத்துக்கும் முடிச்சு போடுறீங்க ????
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
இனி தமிழகம் விடிவுக்கு தயாராகிட்டே வருது.....
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
28ம் தேதி நடக்குற கூட்டத்துல மக்களுக்கேற்ற நல்ல முடிவை எடுங்க....
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
இரு தரப்பினரும் மனக்கசப்புல இருக்காங்கன்னு சொல்லுறீங்க ஆனா எந்த நியூஸ்லயும் வரவே இல்லயே அப்படிலாம்.....
Surya
Surya महिन्यापूर्वी
கட்சி என்றால் சில பல பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் அதை அவர்கள் கூறிய அவர்கள் சரி செய்து கொள்வார்கள் நடுவில் புகுந்து எந்த ஒரு குட்டை கிளப்பும் வேலைகளை பண்ண வேண்டாம்.
Surya
Surya महिन्यापूर्वी
அவங்க ரெண்டு பேருக்குள்ள என்னதான் தனிப்பட்ட முறையில் பிரச்சனைகள் இருந்தாலும் அதையெல்லாம் சேவைகளில் கொண்டு வருவது கிடையாது.
Surya
Surya महिन्यापूर्वी
அந்த கூட்டத்துல சொல்லிக்கிற அளவுக்கு எதையுமே அவங்க தீர்மானிக்கள... நீங்க எதுக்கு இவ்வளவு பில்டப் பண்றீங்க...
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
ஒரு விளம்பரம் 😛
Surya
Surya महिन्यापूर्वी
இபிஎஸ் ஓபிஎஸ் நடுவுல என்ன பனிப்போர் நடக்கிறது அதனை உங்களுக்கு யார் சொன்னது ???
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
சும்மா இவங்க டைட்டிலுக்கு போட்டது தான் வேற என்னவா இருக்க போகுது??
Surya
Surya महिन्यापूर्वी
அந்த ரத்தத்தின் ரத்தங்கள் யார் என்று உங்களால் சொல்ல முடியுமா ???
Vetrimaran maran
Vetrimaran maran महिन्यापूर्वी
ஓபிஸ்க்கு .. நாயக்கர்.. வன்னியர்... தேவேந்திரகுல வேளாளர்.. முக்குலத்தோர்.. நாடார்... சமூகம் எல்லாம் ஒபிஸ்க்கு ஆதரவாக இருக்கு.....
Vivek Darknight
Vivek Darknight महिन्यापूर्वी
2 yrs OPS C.M....2 yrs VijayaBaskar C.M. then 2 yrs Senkottayan C.M. and then 2 yrs E.P.S. like that rotation...should happen...
சி சாமி
சி சாமி महिन्यापूर्वी
பன்னீர்செல்வம் ஒரு அடி முட்டாள், பழனிச்சாமி ஒரு கேடுகெட்ட முட்டாள்... நீங்கள் ஒரு விபச்சார ஊடகம்...
சி சாமி
சி சாமி महिन्यापूर्वी
அழிந்த கட்சி அதிமுக, அழியும் கட்சி திமுக...
Thanigai V
Thanigai V महिन्यापूर्वी
Vibachara vikatan!
Manokharan VKA
Manokharan VKA महिन्यापूर्वी
அதாவது நீங்க. என்ன சொல்ல வர்றீங்க எப்படியாவது சசிகலா கட்சியை கைப்பற்றனும் அதானே உங்கள் நோக்கம். ?
Raju R
Raju R महिन्यापूर्वी
Well explained 👍👍👍
dandapani s
dandapani s महिन्यापूर्वी
DMK easy win 2021
mari sankar
mari sankar महिन्यापूर्वी
நிகழ்ச்சிக்கு போலாம் ங்கிரத தவிர்க்கலாம் . அது old fashion
mani don
mani don महिन्यापूर्वी
ADMK thavira unaku umbharathuku yarum illayada
Prabha Karan
Prabha Karan महिन्यापूर्वी
மொத்தத்தில் முக்குலத்தோர் மற்றும் கவுண்டர்களின் சண்டையாகத்தான் தெரிகிறது...
vijayalakshmi jeevanandham
vijayalakshmi jeevanandham महिन्यापूर्वी
We support eps
Nithish Samuel
Nithish Samuel महिन्यापूर्वी
Rathathin rathangal😂
Mookuthi Amman Official Trailer | RJ Balaji | Nayanthara | NJ Saravanan | Girishh Gopalakrishnan
2:41
Official Title unveiling of SG250 | Suresh Gopi | Tomichan Mulakuppadam | Mathews Thomas
1:01
R Nait | Goli (Official Video) | Latest Punjabi Songs 2020 | Speed Records
4:21
Speed Records
वेळा पाहिला 1 लाख
Color Photo Movie Team Exclusive Interview | Viva Harsha | Divya | Sandeep Raj | iDream Movies
46:56
Mookuthi Amman Official Trailer | RJ Balaji | Nayanthara | NJ Saravanan | Girishh Gopalakrishnan
2:41
Official Title unveiling of SG250 | Suresh Gopi | Tomichan Mulakuppadam | Mathews Thomas
1:01
R Nait | Goli (Official Video) | Latest Punjabi Songs 2020 | Speed Records
4:21
Speed Records
वेळा पाहिला 1 लाख
Color Photo Movie Team Exclusive Interview | Viva Harsha | Divya | Sandeep Raj | iDream Movies
46:56
Adhiya (Official Video) | Karan Aujla | YeahProof | Street Gang Music| Latest Punjabi Songs  | Sky
3:17
Apple iPhone 12 Pro | Serious Flagship Serious Money !
12:57
Tech Burner
वेळा पाहिला 1.2 लाख
Eeswaran Official Motion Poster | Silambarasan TR | Susienthiran | Thaman S
0:58
Think Music India
वेळा पाहिला 1.7 लाख