EPS-க்கு எதிரான BJP'S பக்கா Sketch..முதல்வரின் பதிலடி என்ன? | Elangovan Explains

  वेळा पाहिला 115,158

Vikatan TV

महिन्यापूर्वी

#BJP #Tamilnadu
In this video host Se.Tha Elangovan talks in detail about BJP's political impact on Tamilnadu Tamil Nadu has emerged as an outlier among Indian states in its resistance to the Bharatiya Janata Party’s Hindutva ideology and Prime Minister Narendra Modi’s charisma. The BJP drew a blank in the state during the 2019 Lok Sabha elections, losing the one seat it had won in 2014. The state simmers every time Modi visits. He was, for instance, greeted with the slogan “Modi Go Back” when he flew to Chennai to inaugurate the 2018 Defence Expo. That slogan trended on Twitter earlier this month when Modi visited the state for a meeting with the Chinese president, Xi Jinping, at Mamallapuram.
Chapters
00:00 Start
02:02 Congress & BJP
04:25 Can BJP ever win in Tamilnadu?
06:03 BJP plans in Tamilnadu
08:37 BJP Against AIADMK
CREDITS
Host -Se.Tha Elangovan | Script - Script: Abuthahir Ponkumaragurubaran, Se.Tha Elangovan| Camera - Muthu kumar | Edit -Lenin

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe to Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
kannan c
kannan c 11 तासांपूर्वी
BJP Danger party in India.
krishnan kannan
krishnan kannan 18 तासांपूर्वी
விகடன் விலை போகி விட்டீர்கள்.இந்த பத்திரிக்கை காரர்கள், மீடியாக்கள் இந்த தேர்தல் சமயத்தில் சம்பாதித்தால் உண்டு.விகடணின் தரம் தாழ்ந்து போய் விட்டது.உண்மையை உரக்க சொல்லும் பத்திரிக்கைகள்.இன்று விலை போய் கொண்டு இருக்கிறீர்கள்.
s vijay
s vijay 18 तासांपूर्वी
dmk channel
Vasudha Raghunathan
Vasudha Raghunathan दिवसापूर्वी
ரெண்டு கழகங்கள் கொள்ளை அடித்தது போதும், தேச பற்று இல்லாதவர்கள் மட்டுமே பிஜேபி விமர்சிப்பர்கள்
jack hack
jack hack दिवसापूर्वी
Admk bjp is far better than cong dmk
Lingeshwar Lingu
Lingeshwar Lingu दिवसापूर्वी
Came true yesterday
Maa Veera
Maa Veera 6 दिवसांपूर्वी
B J P EVM theni parliment o p ravindranath mp
Kannapiran R
Kannapiran R 8 दिवसांपूर्वी
Bihar election mudinthathu. Ini biharis tamilnaattukku velaikku vanthu viduvarkal. Tamilan tasmac il mudankividuvarkal.
Kannapiran R
Kannapiran R 8 दिवसांपूर्वी
Desa bakthi, Pakistan, Ramar kovil.... Viyaparam nalla poikittu irukku.
Kannapiran R
Kannapiran R 8 दिवसांपूर्वी
Congress padutha padukkaiyil irukku. Athanaal india muzhuthum oru katchi aatchi kondu vara paarpparkal.
Kannapiran R
Kannapiran R 8 दिवसांपूर्वी
Admk bjp kidukku pidiyil irunthu thappikka mudiyathu. Raid, case, court... Miratta paduvarkal. Panathaal kozhuthu vittathaal thappikka mudiyathu.
Jahir Hussain
Jahir Hussain 9 दिवसांपूर्वी
எந்த புது கணக்கு போட்டாலும் ஒன்னும் நடக்காது!
dinesh manoharan
dinesh manoharan 9 दिवसांपूर्वी
ஆம் வெற்றி பெற்றவர்கள் தான் evm துணையோடு.மக்கள் எவரும் இவரை ஆதரிக்கவில்லை
lakshman h
lakshman h 15 दिवसांपूर्वी
no vote for dmk and allies, they are anti hindu. hindu votes for bjp only
nkumara samy
nkumara samy 17 दिवसांपूर्वी
எடப்பாடி அனைத்துப்ரச்னைகளையும் வென்று அடுத்த முதல்வராக வருவார் அந்தளவுக்கு திறமை அவரிடம் தெரிகிறது பார்க்கலாம்
Prince Augustin
Prince Augustin 18 दिवसांपूर्वी
Good B est J okers P lan
Prince Augustin
Prince Augustin 18 दिवसांपूर्वी
Non sense
N Vijayaraj
N Vijayaraj 19 दिवसांपूर्वी
234 தொகுதிகளுக்கும் EVM இயந்திரங்களையும் தமிழ்நாட்டிற்கு தயார் செய்துவிட்டதுபோல் உள்ளது.
S V
S V 19 दिवसांपूर्वी
Pilitzer prize for most lies should go to vikatan
Akilan Sellamuthu
Akilan Sellamuthu 23 दिवसांपूर्वी
Admk 10 seat kuda bjp ku kudukathu ennda comedy panringa
RAMU Ramu
RAMU Ramu 24 दिवसांपूर्वी
பிஜேபிக்கு ஊதனும் சங்கு
Michael Raj
Michael Raj 25 दिवसांपूर्वी
சகோதரரே ஓட்டு இயந்திரம் செட்டிங்கால் மட்டுமே பின்வாசல் வழியாக இவர்கள் இடத்தை பிடிப்பார்களே தவிர மக்கள் இவர்கள் பக்கம் இல்லை என்பதே உண்மை
Tamil Paper ID
Tamil Paper ID 24 दिवसांपूर्वी
சரியாக சொல்கிறீர்கள்
Kst B
Kst B 25 दिवसांपूर्वी
Ivargal nermaiyaanavargal yentraal yen bjp ikku bayappada vendum admk yethuvum seiya mudiyaathu. Makkalukku purigiratha. 1000 rupaaikku oottu poduvaargala
navabharath mynthan
navabharath mynthan 25 दिवसांपूर्वी
DMK ku Nalladhu nadakaramadri theriyudhu.. BJP enga Ella nikkidho anga Ella easy Win DMK
Ranganathan Annamalai
Ranganathan Annamalai 26 दिवसांपूर्वी
Suya budhdhiyum kidaiyadhu, Sol budhdhiyum kidaiyadhu. Mavaney mattikinu mulikkire.
Ashwin Kumar
Ashwin Kumar 26 दिवसांपूर्वी
காலத்தின் தேவை தமிழ் தேசியம்
Barsthan Seshachalam
Barsthan Seshachalam 26 दिवसांपूर्वी
Photoshop koottam has no limit of people for BJP public meeting/koottam.
Barsthan Seshachalam
Barsthan Seshachalam 26 दिवसांपूर्वी
Lotus won't grow in TN even for one.million years.
Barsthan Seshachalam
Barsthan Seshachalam 26 दिवसांपूर्वी
ADMK will get banga naamam and it is put by BJP. Thaanum vaazhaathu koodairrukkum nanabaniyum vaazha vidaathu BJP.
Rajkumar P
Rajkumar P 26 दिवसांपूर्वी
Muthirum kudikkum BJP ku evaya vote poduvan……:)
SRIVASU SUPPLIES
SRIVASU SUPPLIES 26 दिवसांपूर्वी
Elangovan - why you are not speaking about DMKs scam and ADMK scams
Jayaraj 877
Jayaraj 877 27 दिवसांपूर्वी
BJP no
ramlabvak ramlabvak
ramlabvak ramlabvak 27 दिवसांपूर्वी
Not Agenta....It is Ajenda
Hari Shanker
Hari Shanker 27 दिवसांपूर्वी
mudiyaathu naanga osila vaangi pazhitom osi-la kudutha thaan yethuvum vaanguvom naanga kazhaga adimaiya thaan irupom...
Raja Sekar
Raja Sekar 27 दिवसांपूर्वी
To 4
Vimal Radan
Vimal Radan 27 दिवसांपूर्वी
சூடு சொறனை உள்ள இந்துக்கள் இப்போ தமிழகத்தில் நிறைய உள்ளனர் அதனால் பாஜக நிச்சயம் வெற்றி பெரும்
vijayakumar jeychandran
vijayakumar jeychandran 25 दिवसांपूर्वी
சூடு சொரனை உள்ள இந்து கண்டிப்பாக பா ஜ க விற்கு வாக்களிக்க மாட்டான்.பாஜக இந்துக்கள் என்று சொல்வது உயர்ஜாதி இந்துக்களை என்பதை உணரவேண்டும்.வன்னியர். ,நாடார். பறையன்.பள்ளன்.சக்கிலியன்.போன்ற தாழ்தப்பட்ட மற்றும் பின்தங்கிய இன இந்துக்கள் பாஜக விற்கு வாக்ளிப்பார்கள் என்பது சந்தேகமே.மாட்டிறைச்சி தென் மாவட்டங்களில் நாடார்.பறையர்.பள்ளர் இனத்தவர்கள் விரும்பி உண்பார்கள்.மேலு்ம் சென்னை போன்ற நகரங்களில் பீப் பிரியாணி ஓட்டல்கள் அதிகம் உணடு.இந்த மாட்டிறைச்சி உண்பவனை அடித்து உதைத்தால் எப்படி பாஜவிற்கு வாக்ளிப்பான்.இந்த இன மக்களை கட்சியில் இணைத்து இந்த இன மக்களை கவரலாம் என்று பாஜக எண்ணுவது முட்டாள்தனம்.பதவிகிடைப்பவர்கள் மட்டுமே பாஜக வில் பணத்திற்காக இணைவார்கள்.பதவி கொடுத்தாலும இவர்களை தள்ளி வைத்தே அரசியல் செயவார்கள்.இது அவர்களுக்கும் தெரியும்.பணம் கிடைப்பதை ஏன் விட வேணடும் என்று பதவியைப் பற்றுக் கொள்வார்கள்.ஆனால் கட்சிக்காக உண்மையாக உழைப்பார்களா.?தமிழ் நாடு படித்தவர்கள் அதிகம் உள்ள நாடு.பிராமணர்கள் கூட இந்த கட்சிக்கு சென்ற தேர்தலில் வாக்களிக்கவில்லையே! அது ஏன்.?பிராமணர்கள் கமல் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று அரசியல்வாதிகள் எண்ணுகிறார் கள்.
Vimal Radan
Vimal Radan 27 दिवसांपूर्वी
நீ என்னத்த முக்கினாலும் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்
Marine Gems
Marine Gems 27 दिवसांपूर्वी
Only with the hope of EVM.
Madhavarao Gideon
Madhavarao Gideon 27 दिवसांपूर्वी
People know the true attitude and the tricks of BJP. It cannot enter in T.Nadu.
Prathap Chan
Prathap Chan 27 दिवसांपूर्वी
Anna u look so smart
abu shalibu
abu shalibu 28 दिवसांपूर्वी
If ADMK separately stand it will definitely win ADMK should not get alliance with BJP This was already seen in MP election Atleast this MLA election they should be very careful
Govind samy
Govind samy 28 दिवसांपूर्वी
BJP naala than MP election laya ADMK thothaanga. Ippa 2021 election layuma.
Sri Priyanka Rajesh
Sri Priyanka Rajesh 28 दिवसांपूर्वी
Bjp downfall had started already. All actors and actresses who joined with bjp will face the consequence for being in BJP.
Balu selvi
Balu selvi 28 दिवसांपूर्वी
bjp... tamil natil oru seatum vara vaaipillai ..... apadiye vanthalum makkaluku vore.. ing mecchine....la thilla... langadi ullta.... pullta seithutha varamudiyum . ongaluku vera rout illa rajaaaaa......
SREYAS REAL COM srinivasavaradhan
SREYAS REAL COM srinivasavaradhan 28 दिवसांपूर्वी
No policy and all. All freebies and money to voye
SREYAS REAL COM srinivasavaradhan
SREYAS REAL COM srinivasavaradhan 28 दिवसांपूर्वी
That is politics. No sin in BJP's strategy
Srinivasan Nathamuni
Srinivasan Nathamuni 28 दिवसांपूर्वी
What காங்கிரஸ் பார்ட்டி has done during their rule in the past. One family has benefitted at the cost of the Nation. So there should be an alternative to the congress party.
Dave Kalidhasan
Dave Kalidhasan 28 दिवसांपूर्वी
🙏🙏 ADMK + DMK are THE BIGGEST THIEVES of Tamilnadu. And BJP is the KING of THIEVES. And this is ALL BECAUSE VOTERS SELL THEIR VOTE. 🙏🙏
Karunanidhi Annamalai
Karunanidhi Annamalai 28 दिवसांपूर्वी
Very neet presentation elabgo...
Karunanithi Chellaih
Karunanithi Chellaih 28 दिवसांपूर्वी
நாளைய தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் தளபதி அவர்கள் தலைமையில் தனிப்பெரும் சக்தியாக ஆட்சியை பிடிக்க கும் இதுதான் உண்மை நாளை நமதே
Rajaram Pandian
Rajaram Pandian 28 दिवसांपूर्वी
Next CM THALAPATHY MK STALIN Ethanai Peyar Koodi OothinaLum Anairathukku THALAPATHY Onnum MeLuKuVarthi ILLAIYADA SURIYANDA Uthaya SURIYANDA
Ponnambalam Agasthian
Ponnambalam Agasthian 28 दिवसांपूर्वी
Who is the varisu went to Maldives by charted flight
senthilkumar k p
senthilkumar k p 28 दिवसांपूर्वी
soon dmk will vanished
anitha nalina
anitha nalina 28 दिवसांपूर्वी
P D P SIVASENA CAN'T WIN IN THEIR DOMAINS.. DMK CHAPTER OVER
anitha nalina
anitha nalina 28 दिवसांपूर्वी
Why admk joining with BJP....can you vikstan assure their dmk admk fight alone without bjp...no chance vikstan nakeeran tvs....boo now growing well...boo will capture throne of taminadu to topple corrupt dravidians psrties
suruliraj suruliraj
suruliraj suruliraj 28 दिवसांपूर्वी
If ADMK leaves then dmk will join bro ...afer that how will you talk
Krishnachar Venkataraman
Krishnachar Venkataraman 28 दिवसांपूर्वी
நாட்டை ஒற்றுமை படுத்துவது நல்லது அதற்கு உதவும்
Krishnachar Venkataraman
Krishnachar Venkataraman 28 दिवसांपूर्वी
உங்களுக்கு வேருவேவை தேடவும் நல்லது
Devapriyam Rameshkumar
Devapriyam Rameshkumar 28 दिवसांपूर्वी
திராவிடம் இல்லன்னா தமிழகமே கிடையாது. பெரியார் மண்ணில் பண்டாரங்களின் திட்டம் பலிக்காது. கூட்டணி எப்படி வேணும்னாலும் வைத்து கொள்ளதும். தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். வழக்கம் போல நோட்டா கூட தான் இருப்பாங்க.
Natarajan Panchanathan
Natarajan Panchanathan 29 दिवसांपूर्वी
You have become the ptopoganda secretary for BJP.
Vera level mass videos and status
Vera level mass videos and status 29 दिवसांपूर्वी
Eppa dae please da BJP ku maatum yaarum vote podathinga paa(don't vote BJP)
D KENNEDY
D KENNEDY 29 दिवसांपूर्वी
No vote to bjp
kenny gamalial
kenny gamalial 29 दिवसांपूर्वी
Super
Mani Arunachalam
Mani Arunachalam 29 दिवसांपूर्वी
வடக்கே வளைத்ததைப்போல தமிழ்நாட்டை வளைக்க முடியாது. சாமி கும்பிடுகிறவர்கள், இந்துக்கள் எல்லோ௫டைய ஓட்டும் பாஜகவுக்கு என்று நினைத்தால் பாஜக ஏமாந்து போகும். அதிமுகவை பாஜக விடாது. விடாது கருப்பு மாதிரி விடாது காவி. பாஜக வைத்தூக்கி சுமக்க வேண்டியது அதிமுக வின் தலைவிதி. அந்தக்கூட்டணி தொட௫ம் பட்சத்தில் 2019 போலவே மோடி எதிர்ப்பே திமுகவை வெற்றி பெற வைக்கும்.
Thulasingam JAYARAM PILLAI
Thulasingam JAYARAM PILLAI 29 दिवसांपूर्वी
ஆ ண்மை இருந்தால் இந்த பிஜேபி வாக்கு சிட்டு பயன் படுத்தி வெற்றி காணட்டும். அப்போ அவர்களை வெற்றியாளர்களாய் ஏற்போம். EVM மெஷினில் கோல்மால் செய்து வெல்லும் பேடித்தனம் ஒரு வெற்றியா?
Thulasingam JAYARAM PILLAI
Thulasingam JAYARAM PILLAI 26 दिवसांपूर्वी
@Hari Shanker உங்க விருப்பத்திற்கு தலை வணங்குகிறன் அய்யனே! ஆனால் நான் எவருக்கும் அடிமை இல்லை, அந்நேரத்தில் எது நம் நாட்டிற்கு நல்லதனப் படுகிறதோ அதை மட்டுமே தேர்வு செய்ப்பவன் நான். நம்புவதும் நம்பாததும்தாங்கள் இஷ்டம்.
Hari Shanker
Hari Shanker 26 दिवसांपूर्वी
@Thulasingam JAYARAM PILLAI its ok sir ..no issues
Thulasingam JAYARAM PILLAI
Thulasingam JAYARAM PILLAI 26 दिवसांपूर्वी
@Hari Shanker I am sorry sir, if my writing affected you in anyway, kindly excuse me sir.
Thulasingam JAYARAM PILLAI
Thulasingam JAYARAM PILLAI 26 दिवसांपूर्वी
@Hari Shanker If Modiji loves justice, if he is a honest man, let him punish all these corrupted, FYI. I voted for Modiji in 2014 hoping he is honest and progressive personality, but for his bloody selfish reason, he allowed ADMK curruption agents to rule the state!, I am NOT a DMK man, I chose DMK as it is the only comparatively best to people, thus I decided to vote for them. that is all sir. I love my country especially my state more sir.
Hari Shanker
Hari Shanker 26 दिवसांपूर्वी
unga katchi nerami thaan naaga sarkariya commision-la irunthu 2g-spectrum, aircel maxis varaikum pathome sir...vera certificate yethuvum thevaillai ....Nandri...Vanakkam
ramasundaram m
ramasundaram m 29 दिवसांपूर्वी
After demise of CM Madam Jayalalitha, TN people know well that Smt.Sasikala the senior most confident friend cumAIADMK party as well as TN Govt internal Administrator is the most affected person. This story story knows well the AIADMk cadres at village level.They also know the activities of CM Thiru EPS and. Dy.CM.Thiru.OPS and their easy going method towards BJP. Therefore, it is not easy for AIADMK and BJP alliance to capture power in TN. Anyhow, TN people are waiting upto Pongal 2021 to observe many political changes going to take place in the corporate type politics of both AIADMK and DMK and their allies in TN. Anyhow, Jr.Viketan is giving such interesting news during this Corona virus 19 period.
Gibraltar Siva
Gibraltar Siva 29 दिवसांपूर्वी
Fake fake fake news.........
Cholan Arul Mozhi Varman R
Cholan Arul Mozhi Varman R 29 दिवसांपूर्वी
Aenyaaaa thaaadi eduththutta.. Bayamaaa irukkkku
ratna kumar
ratna kumar 29 दिवसांपूर्वी
எப்படி யோ அதிமுக தொண்டர்களும் இ ரெட்டைஇலைக்குஓட்டு போடும் மக்களும் இந்த முறை ரெட்டலைக்கு ஓட்டுபோடாதீர்கள் Eps.Ops,இவர்கள் பிஜேபியின் கைபொம்மைகள் மக்களே எச்சரிக்கை .
muthukrishna naidu jeyachandhiran
muthukrishna naidu jeyachandhiran 29 दिवसांपूर्वी
பாஜக வளர்கிறது என்கிறீர்கள். அப்படியிருக்கும்போது ஏன் அதிமுக வைமிரட்டிசீட்டு வாங்கவேண்டும். அதிமுவையாவது தமிழக மக்கள் மன்னிப்பார்கள்.ஆனால் உயிர்பலிவாங்கிய பாஜகவை ஒருபோதும் தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.வாக்கு இயந்திரத்தில்தில்லுமுல்லுசெய்து சில இடங்களை கைபற்றலாம்.மொத்தமாக அதாவது இரட்டை இலக்கத்தைகைபற்றினால் தேர்தலை வைத்து திமுக மற்றகட்சிகள் சேர்ந்து போராட்டம்நடத்தினாலும்நடத்தும்.இது ஒன்று வடநாடால்லை.நீட்டு தூத்துகுடி என்று ஆட்களைகொன்றுகுவித்த பாஜகவை ஓட ஓட விரட்டுவார்கள்.
ratna kumar
ratna kumar 29 दिवसांपूर्वी
தமிழ் நாட்டில் பிஜேபி வால் ஆட்டினால் ஒ அந்த வால்ஒட்டநருக்கப்படும் இது தமிழர் மண் இங்கே ஒருஊழல்ஆட்சியை கையில்வைத்துக்கொண்டு இங்கே வாலாட்டினால் அதன் பின்பு அனுபவித்துதெரிந்துகொள்ளுங்கள் .
SAMPATH JAIN
SAMPATH JAIN 29 दिवसांपूर्वी
சே த இளங்கோ அரசியல் ஸ்டண்ட் அருமை ( வெள்ளை நிற சட்டை)
Desamyan Suvasam
Desamyan Suvasam 29 दिवसांपूर्वी
ஜெய் மோடி சர்க்கார் திராவிட கட்சிகள் ஒழிக
Desamyan Suvasam
Desamyan Suvasam 29 दिवसांपूर्वी
ஜெய் மோடி சர்க்கார் திராவிட கட்சிகள் ஒழிக
Sugumar Govindrajulu
Sugumar Govindrajulu 29 दिवसांपूर्वी
Dravidian government has improved our state to number 1 for the past 70 years. They have corruption back ground,all the political parties have the same.But if BJP comes to power then we cont find our state in any map. They are north Indian rulers they will take all our resources to north. Think of this,a and it is of you.
Thulasingam JAYARAM PILLAI
Thulasingam JAYARAM PILLAI 26 दिवसांपूर्वी
YES, You are perfect, they even cheat us by not sharing our GST to our state, this is being the case, many people commenting here just for their own benefit leaving our state welfare!!!
Srinivasabalaji 73
Srinivasabalaji 73 29 दिवसांपूर्वी
Sir... super calculation ... your information is very very correct...
Tippu Z
Tippu Z 29 दिवसांपूर्वी
இலை உதிர்ந்து பின் பூ மலரும், பருவநிலை மாற்றம், பூ மலர இலை உதிர்ந்து கால கட்டாயம்.
Mohamed Fazil
Mohamed Fazil 29 दिवसांपूर्वी
/*
Krishnan Krishnan
Krishnan Krishnan 29 दिवसांपूर्वी
Entire ADMk's life is with PS bros..if they really want Admk to come back..they don't have any options other than breaking relationship with BJP and stop executing their agendas in TN.
varun prakash
varun prakash 29 दिवसांपूर्वी
எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு அடிமைகள் பாசிசம் பாஜக இந்தியா மக்கள் மற்றும் தமிழ்நாடு மக்கள் நாசம் ஆகி விட்டது 😡😈😈😈😈😈 திருட்டு திராவிட கட்சிகள் தமிழ்நாடு மக்கள் நாசம் ஆகி விட்டது 😡😈😈😈
Ab Ahamed
Ab Ahamed 29 दिवसांपूर्वी
Yennadu BJP ku 60 Seat'a.....? Apo Seri BJP ku kodukura 60 seat'ala DMK Asura Perumbanyoda Aatchiya Pudichurum🤣🤣🤣🤣🤣
VARUN PRASATH.R
VARUN PRASATH.R 29 दिवसांपूर्वी
Kushpoovellam waste. Neeyum bjpyum thappukanakku
Sadiq Rahimansa
Sadiq Rahimansa 29 दिवसांपूर्वी
இப்போ சொல்லுங்க, ஜெ மரணத்துல யாருக்கு இலாபம்?? ஏன் இன்னும் உண்மை வெளிவரல?? ஜெ கூடவே சோ ராமசாமி போனது எப்படி?? AIIMSஇல் இருந்து வந்தவனெல்லாம் யாரு/ எதுக்கு?? சசிகலா போட்ட சபதம் என்ன
keerthi vasan
keerthi vasan 29 दिवसांपूर्वी
Was Expecting a Good remedy for dmk admk not this brainless shit(Bjp) its better to go with our tradition itself!
Senthil S
Senthil S 29 दिवसांपूर्वी
காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இன்று வரை ஆட்சியை இழந்தது காரணமே இது மாதிரி அதிகாரபோக்கு தான் அதே மாதிரி பிஜேபி எடுத்தால் அதோகதி தான் பிஜேபிக்கும் என்பதே நிஜம்....
MALAR MANI
MALAR MANI 29 दिवसांपूर्वी
Bjp valaravendum👍👍👍
Durai Nadar
Durai Nadar 29 दिवसांपूर्वी
Good Explanation Bro
chelliah subramanian
chelliah subramanian 29 दिवसांपूर्वी
Please say your name Sana thana elangovan This is Sivagangai district tradition.
Irumborai Arasan
Irumborai Arasan 29 दिवसांपूर्वी
Seeman for Tamil Nadu
Irumborai Arasan
Irumborai Arasan 29 दिवसांपूर्वी
2021ல் ஆட்சி அமைக்க போவது நாம் தமிழர்
Irumborai Arasan
Irumborai Arasan 29 दिवसांपूर्वी
நாம் தமிழர்
sana's kitchen
sana's kitchen 29 दिवसांपूर्वी
Bjpஎப்போதுமேசாக்கடைதான் அதில் விழுந்தவர்கள்.நல்லா இருந்ததாக சரித்திரம்பிஜேபியில் இல்லைவட இந்தியாவில் தொடங்கியபாஜாகா தமிழ்நாட்டிலும்கேரளாவிலும் பாடைகட்டிபுதைப்பார்கள்
santhosh kumar A
santhosh kumar A 29 दिवसांपूर्वी
BJP+ADMK kootani
sana's kitchen
sana's kitchen 29 दिवसांपूर्वी
நேரத்தைவேஸ்ட்பண்னீட் டீங்களே.இளங்கோவன்
Rizwan Rizwan
Rizwan Rizwan 29 दिवसांपूर्वी
M G R யார் இந்த M G R தமிழ் நாட்டின் விடி வெள்ளி ஜெயலலிதா யார் இந்த ஜெயலலிதா தமிழ் நாட்டின் சிங்கம் ஒன் மேன் ஆர்மி யார் இந்த OPS EPS ரத்தமாக இருந்த ரத்தங்கள் ரத்தம் கொதிக்க பார்க்கும் பாமரன் காசு பணம் துட்டு மணி மணி களைஞர் கருணாநிதி கூட எண் நண்பர் எம் ஜி ஆர் இருந்தால் நான் இருந்தால் என்ன பேசி இருகிறார் MG R யை புகழ் வதாக நிணைத்து காரில் ஒன்றா செல்லும் பொழுது கருணாநிதி என்று ஒருமையில் மக்கள் திலகத்திடம் பேசி இருக்கிறார் ஒரு விஐ பி அவரை பற்றி பேச உணக்கு எண்ண தகுதி இருக்கு என்று காரைவிட்டு இறங்க சொல்லி இருக்கிறார் அப்படி இருந்த தமிழ் நாடு இன்று ????????????????????????????????????????????????????????????????????????????????????????? மொழி என்ற போர்வையில் வெறி கோண்டு அலைவார்கள் என் தமிழ் உணர்வு மிக்கது அடிமை அல்ல
raju ramannayar
raju ramannayar 29 दिवसांपूर्वी
Welcome Elango
Dinesh Kumar
Dinesh Kumar महिन्यापूर्वी
NOTA first a beat pannungada sangikala
Dinesh Kumar
Dinesh Kumar महिन्यापूर्वी
NOTA bjp
Manoj Kumar
Manoj Kumar महिन्यापूर्वी
BJP ஒரு போதும் தமிழகத்தில் சாதிக்க முடியாது
H Gu
H Gu महिन्यापूर्वी
தமிழ் நாட்டில் தனித்து போட்டியிட தைரியம் இல்லாத பீ சப் பி பொட்டை பசங்க....... பீ சப் பி தமிழ் நாட்டில் லெட்டர் பேட் கட்சி தான்
MY SUNFLOWER 🌻 | Tanzeel Khan
3:23
Tanzeel Khan
वेळा पाहिला 297 ह
ਪੰਜਾਬ - Panjab - Sultaan (Official Music Video) I Am The Future
3:14
Entertainment l Comedy Speech l Cho's Thuglak 41st Anniversary | Cho Ramaswamy | S.Gurumurthy
2:22:11
Kalakendra Humour & Drama
वेळा पाहिला 504 ह
MY SUNFLOWER 🌻 | Tanzeel Khan
3:23
Tanzeel Khan
वेळा पाहिला 297 ह
ਪੰਜਾਬ - Panjab - Sultaan (Official Music Video) I Am The Future
3:14
MASSAGE PARADISE
8:22
CarryMinati
वेळा पाहिला 16 लाख
Bigg Boss 4 Mehaboob Dilse Revealed Unknown Facts About His Remuneration In BB4 | Sohel
13:07
SumanTV Entertainment
वेळा पाहिला 295 ह
BTS (방탄소년단) 'Life Goes On' Official Teaser 2
0:23
Big Hit Labels
वेळा पाहिला 15 लाख
Shawn Mendes, Justin Bieber - Monster
3:04
ShawnMendesVEVO
वेळा पाहिला 23 लाख