EPS மைத்துனரின் தனி தர்பார்..பதறும் அ.தி.மு.க? | Elangovan Explains

  वेळा पाहिला 108,575

Vikatan TV

महिन्यापूर्वी

#dmk #Stalin #Duraimurugan
Veteran Duraimurugan, 82, was unanimously elected as DMK’s general secretary while former union minister TR Baalu was named treasurer at the party’s general council meeting on Wednesday.
Controversial former telecom minister A Raja and senior party leader K Ponmudi were elected as deputy general secretaries. These announcements were made by DMK party president MK Stalin, who chaired the meeting.
The DMK general secretary’s post was vacant ever since veteran and long term incumbent K Anbazhagan died in March at the age of 97. Anbhazhagan had held that position for over four decades. Duraimurugan, an advocate by profession, is a nine-term legislator and a former minister in several DMK governments in the past.
The meeting was initially scheduled to be held in March, but had to be postponed due to the coronavirus pandemic and was held virtually for the first time in the party’s history.A series of resolutions were also passed at the general council in one of which it vowed to ensure that the party returns to power and Stalin becomes the next CM of the state.
State assembly elections are due early next year with the term of the current assembly ending in May 2021. Another resolution also criticized the ruling AIADMK government for what it said was increased corruption as well as poor governance leading to overall setback to the state in the socio-economic and industrial growth of the state.

Chapter
00:00 Start
01:29 Minister Appreciated Durai Murugan
03:57 Candidates Election
06:17 EPS Brother In Politics
09:55 Rumours against BJP
12:21 Gayathiri Raghuram

CREDITS
Host & Script -Se.Tha Elangovan | Edit - Ajith,Shreeraj

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Ananth smart
Ananth smart 6 दिवसांपूर्वी
ஸ்டாலின் hairstyle ரொம்ப நல்லா இருக்கு..
Sankarasekar S
Sankarasekar S 12 दिवसांपूर्वी
Best you spend 5000 Thousands corer You come will see on election time
Mathiarasan Shenguttuvan
Mathiarasan Shenguttuvan 14 दिवसांपूर्वी
Mokka
arul jadeja
arul jadeja महिन्यापूर्वी
முதல்வர் மச்சானை பற்றிய செய்தி முற்றிலும் உண்மையே ...👍செய்தி சேகரிப்பு,தொகுப்பு அருமை
Chandran Panchu
Chandran Panchu महिन्यापूर्वी
pooda poisolli
Jegan C
Jegan C महिन्यापूर्वी
கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங்‌' மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌Neet தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது.
Jegan C
Jegan C महिन्यापूर्वी
கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங்‌' மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌Neet தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது.
arun raja
arun raja महिन्यापूर्वी
waste time
Dr Zakir Naik Tamil
Dr Zakir Naik Tamil महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/aoJ1pMmU1o180qk.html
Benjamine Susaimuthu
Benjamine Susaimuthu महिन्यापूर्वी
Super sir information are very very correct all the best
Nandha Kumar
Nandha Kumar महिन्यापूर्वी
இவன் சொல்றதுக்கும் நடக்குறதுக்கும் சம்மந்தமே இருக்காது ப்ராடு இளங்கோ 😄😄😄
DEEPAN RAJU .S
DEEPAN RAJU .S महिन्यापूर्वी
amount romba kammiya irukee da🤣🤣
செல்வம் செல்வம்பிஆர்பன்னீர்
செல்வம் செல்வம்பிஆர்பன்னீர் महिन्यापूर्वी
மோடிஜீ இப்ப அறிவியுங்கள் உங்கள் திடீர் அதிரடி திட்டமான பணமதிப்பு இழப்பு திட்டமான ₹2000 நோட்டு செல்லாது என்று.
Loganathan Laxmanan
Loganathan Laxmanan महिन्यापूर्वी
நான் எந்த கடசியும் சார்ந்தவன் அல்ல ஆனால் நீங்கள் சொல்லும் எல்லா தகவல்கள் அனைத்தும் பொய் நடந்த மாதிரி எதுவும் தெரியவில்லை அப்படி நடந்து இருந்தால் எங்கே நீங்கள் சொன்ன தகவல் ஒன்று காட்டுங்கள் பார்ப்போம் இது சும்மா உங்கள் மீது கோபத்தில் சொல்வது இல்லை நீங்கள் சொன்ன மாதிரி எதுவும் நடந்த மாதிரி இல்லை .
THANUSU ARASU
THANUSU ARASU महिन्यापूर्वी
BJP zindabad
Swamidass D
Swamidass D महिन्यापूर्वी
ஆனா இளங்கோ உனக்கு கற்பனை சக்தி ஜாஸ்த்தி பா சும்மா அடிச்சு விடு காசா பணமா
Swamidass D
Swamidass D महिन्यापूर्वी
என்ன திட்டம் போட்டாலும் ஆளுங்கட்சி ஒன்னு அதிமுக வரும் இல்ல திமுக வரும் நல்லா கொள்ளை அடிப்பாங்க இயற்கை வளத்த சுரண்டுவாங்க ஓட்டுக்கு காச வாங்கீட்டு போட்டா இப்படிதா மக்களுக்கு பத்து பைசாக்கு பிரயோஜனம் இல்ல அரசியல் ஒரு முதலீடா மாறிடுச்சு
RAMESH PANDIAN
RAMESH PANDIAN महिन्यापूर्वी
Dai dai vikatan thayoli... UNGA vikatan news channels reporters interview laa.. first preference Telugu and DMK background reference letter is mandot to get job. chi chi Manam ketta Vikatan news groups...
senthil ramanathan
senthil ramanathan महिन्यापूर्वी
பணத்துக்கு ஓட்டை விற்பது என்பது சோற்றில் நரகலை கலந்து உண்பதற்குத் சமம் மக்களே.... பணத்தை தந்து ஓட்டு வாங்குவது என்பது மனைவியை கூட்டிக் கொடுப்பதற்குச் சமம் அரசியல்வாதிகளே....
swaminathan anbu
swaminathan anbu महिन्यापूर्वी
All are ok pavam makkal
Venkatesan Sennakesavalu
Venkatesan Sennakesavalu महिन्यापूर्वी
Where from the pocket! Did you see the money and halo mr Income Tax take care of it.
Kavi Arasan
Kavi Arasan महिन्यापूर्वी
போடா திமுக சொம்பு 🙄
raju s
raju s महिन्यापूर्वी
யாரு உனக்கு சொன்னது? யாரு அந்த மூத்த மூத்த.... ? மூதெவி. பின்னாடி ஒரு போர்வை கட்டிக்கிட்டு சும்மா பொளந்து கட்டுர.
Bharani rajendraen
Bharani rajendraen महिन्यापूर्वी
திமுக பொதுக்குழு அல்ல அது " மெகா சீரியல்". இனி அடுத்த ஆறு மாதங்களில் " ஆன்லைனில் வாக்குறுதி (பொய்கள்) அள்ளி வீசப்படும்".
varun prakash
varun prakash महिन्यापूर्वी
5000 crores for Election fund Dravidian party eats people money in corruption they give our money but don't spend anything in 5 years அரசியல்வாதி பணத்தை ஊழல் செய்யும் மக்கள் பணத்தை ஆட்னட போடும் திருட்டு திமுக மற்றும் அட்னட போடும் அதிமுக திருட்டு திராவிட கட்சிகள் தமிழ்நாடு மக்கள் நாசம் ஆகி விட்டது 😡😡😡😡😡😡
துலங்கு - Thulangu
துலங்கு - Thulangu महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/lpd-xbyVxG2okr0.html
பெலிக்ஸ் ராஜ்
பெலிக்ஸ் ராஜ் महिन्यापूर्वी
யூடியூப்ல அரசியல் செய்தின்னா நீங்கதான் சகோ. உண்மைக்கு மிக மிக நெறுக்கமாக, மிகத்தரமா கொடுக்குறீங்க... வாழ்த்துகள்! 🔥
Prabu S
Prabu S महिन्यापूर्वी
ஓட்டுக்கு திமுக ஒரு 1000 கொடுக்கும் அதிமுக 2000 கொடுக்கும் ..... வழக்கம் போல நாடக company தேர்தல் ஆணையம்...யாரை பிடிக்கும் கிழே புண்ணாக்கு விக்குறவன் பால் விக்கிறவன் மாடு வித்து பணம் எடுத்துகிட்டு போறவன் எள்ளு மண்டி பணம் அம்மாவுக்கு மருத்துவம் அப்பாவுக்கு மருத்துவம் இப்படி பணம் கொண்டு போறவங்க பிடித்து "டிவியில் காட்டும்" தேர்தல் பணம் பட்டு வாடா சொல்லி நாட்டு மக்கள் கிட்ட கம்பு சுத்தும்.... போங்கடா நீங்களும் உங்க "எலக்சன்".... தேர்தல் ஆணையம் வேண்டுகோள்! தயவு செய்து தேர்தல் நடத்த வேண்டாம்"ஏல முறை" விடவும்.... 1 MLA ஆயிரம் கோடி ஆரம்ப விலை கேட்குறவன் கேட்கலாம்...இப்படி விடுங்க எங்க நேரத்தை வீணாக்க வேண்டாம்....
ரங்கசாமி வரதன்
ரங்கசாமி வரதன் महिन्यापूर्वी
என்ன இளங்கோ உன்னிடம் கூறி விட்டு பணம் செலவு செய்வார்களா வருமானம் துறை இவரை பயன்படுத்தி கொள்ளவேண்டும்
Aravindan Rangarajan
Aravindan Rangarajan महिन्यापूर्वी
5000 கோடி.. நீ பாத்த?
sulaiman blessed
sulaiman blessed महिन्यापूर्वी
வாவ்..இவ்வளோ கம்மியா இருக்கு அமௌன்ட்டு..
nkl 1974
nkl 1974 महिन्यापूर्वी
Dmk pathi sollava ellai
Sharan Chandrasekaran
Sharan Chandrasekaran महिन्यापूर्वी
Vitamin Pa, Rathathin Ratham etc ..intha mathiri mokka words konjam mathuga boss.
Automotive Enthusiast
Automotive Enthusiast महिन्यापूर्वी
Bedsheet nalla iruku pa.
Chandra Pons
Chandra Pons महिन्यापूर्वी
Vi Jo bu
**கருத்து சுதந்திரம்**
**கருத்து சுதந்திரம்** महिन्यापूर्वी
**தங்க💛💛💛 தமிழன் எடப்பாடி தான்..2021லும் முதல்வர்..மண்ணின் மைந்தன் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் விவசாயி என்ற வைரம்**
Manoj Kumar
Manoj Kumar महिन्यापूर्वी
Good iPac vikatan ,good parties and all you will speak,change the name vikatan has iPac tv.
Guru Murthy
Guru Murthy महिन्यापूर्वी
5148கோடிகணக்குநீஎழுதினாயா?
karthik b
karthik b महिन्यापूर्वी
திருக்குறள் பயன்பாடு சிறப்பு....
Chandramohan B
Chandramohan B महिन्यापूर्वी
Alli vidu da thambi
Karthickeyan S
Karthickeyan S महिन्यापूर्वी
2016 mafoi pandiragan avadi 8 c
Sundera Pazhani
Sundera Pazhani महिन्यापूर्वी
புளுகுமூட்டை இளங்கோவன் வாங்குற காசுக்கு மேலே பொய் பிரச்சாரம் செய்கிறார்.திமுகவுக்காக பிகே சொல்ற கோயபெல் வேலையை ஒழுங்கா செய்யலேன்னா வேலையை விட்டு தூக்கிருவாங்க...
Siva Kumar
Siva Kumar महिन्यापूर्वी
Your information very nice Elangovan
Ram R
Ram R महिन्यापूर्वी
U have worked lot to disclose the money that will be spent. Why this can't be published and taken to court of law or It's only for news publicity.
Durai guru
Durai guru महिन्यापूर्वी
வரும் தேர்தலில் எவ்வளவு பணத்தை கொடுத்தாலும் அடிமைகள் டெபாசிட் வாங்க மாட்டார்கள்
chowdry karthick
chowdry karthick महिन्यापूर्वी
சூப்பர் இளங்கோவன் சார்
AS STUDIO
AS STUDIO महिन्यापूर्वी
மக்களே காசு கொடுத்தாலும் காசு வாங்கிட்டு எந்த கட்சிக்கும் ஒட்டு போடதிங்க. நோட்டாவுக்கு போட்டு நம்ம கொரன பிரச்சனை எவ்வளவு சந்தித்தோம் அதற்கு தேர்தலில் நாம் யார் என்று காட்டுவோம்.
Venthan Meenakshi sundharam
Venthan Meenakshi sundharam महिन्यापूर्वी
Evallavu sellavu seithallum admk party totally washout.
social activatives
social activatives महिन्यापूर्वी
ஒரு லட்சம் சம்பாதிக்கவே நமக்கு நாக்கு தல்லுது இவங்களுக்கு மட்டும் எப்படிப்பா கோடி கோடியா கொட்டுது
mohanrasu rasu
mohanrasu rasu महिन्यापूर्वी
100% vengadesh vaipu illa
Aravindhan Selvaraj
Aravindhan Selvaraj महिन्यापूर्वी
aduchu vidu!! kasa panama !! pesama story writing elutha pogalam
Harissh D
Harissh D महिन्यापूर्वी
Thank You Bro for the Information...🙏🙏 My Respect & Support Will Be there Always for You Sago...♥️♥️
KRISHNAMOORTHY MUNIYASAMY
KRISHNAMOORTHY MUNIYASAMY महिन्यापूर्वी
Evanda vote poduvaan Venkatesh puna mavanu kku
KRISHNAMOORTHY MUNIYASAMY
KRISHNAMOORTHY MUNIYASAMY महिन्यापूर्वी
Rajini kkum vote kidaiyathu da
KRISHNAMOORTHY MUNIYASAMY
KRISHNAMOORTHY MUNIYASAMY महिन्यापूर्वी
Pmk kkum vote kidaiyathu da
KRISHNAMOORTHY MUNIYASAMY
KRISHNAMOORTHY MUNIYASAMY महिन्यापूर्वी
Congress kaarangalukkum vote kidaiyathu da
KRISHNAMOORTHY MUNIYASAMY
KRISHNAMOORTHY MUNIYASAMY महिन्यापूर्वी
@kavitha NTK Madam
kavitha
kavitha महिन्यापूर्वी
Yaaruku pa vote panna poringa
KRISHNAMOORTHY MUNIYASAMY
KRISHNAMOORTHY MUNIYASAMY महिन्यापूर्वी
BJP kaarangalukkum vote kidaiyathu da
KRISHNAMOORTHY MUNIYASAMY
KRISHNAMOORTHY MUNIYASAMY महिन्यापूर्वी
ADMk kaaran galukku vote kidaiyathu da
KRISHNAMOORTHY MUNIYASAMY
KRISHNAMOORTHY MUNIYASAMY महिन्यापूर्वी
Indha panam enge irundhu vandhuchu. BJP kaaran periya yokkiyan maathiri pesuvaanunga, aanal indha visayangal ellam theriyum fraud pasangalukku. Avanangaluku yarai black mail pannanumo avangalai mattum mirattuvaanunga.
thangaraj gandhi
thangaraj gandhi महिन्यापूर्वी
Asattal bro👏
Rgf Deepak
Rgf Deepak महिन्यापूर्वी
Neenga solrathu onnumae nadakka porathu illa bro...atha solla tha vanthen...vedio lam skipped
Umarajan Jothi
Umarajan Jothi महिन्यापूर्वी
அறிவாலயமா? அழுகாலயமா?
Ragothaman Plankala
Ragothaman Plankala महिन्यापूर्वी
Iniyaavathu makkal sinthithal nallathu.
Ragothaman Plankala
Ragothaman Plankala महिन्यापूर्वी
Election samayathil ethanai kodigal yaar silavu seithalum ,athu avargal Sontha Panam kidaiyathu , ellame kollai aditha Panam than enbathai makkal purinthu kondal nallathu.
Selavakumar Murugesan
Selavakumar Murugesan महिन्यापूर्वी
டேய் விகடன் மாமா பையா
Ragothaman Plankala
Ragothaman Plankala महिन्यापूर्वी
Oru katchi kku veru oru katchi ethirkatchi endru makkal ninaikkirargal,aanal , arasialvathi galukkul entha pagaiyumkidaiyathu enbathu ethanai perukku theriyum?
Ragothaman Plankala
Ragothaman Plankala महिन्यापूर्वी
Dear Elangovan, thank you for your at present detailed political information.
Senthil S
Senthil S महिन्यापूर्वी
பணம் இல்லாத மனிதன் பிணம் தான் இந்த உலகில் அதற்கு இது தான் காரணம் என்கிறார் சே.தா.இளங்கோவன்.....
Sundaresan Kannan
Sundaresan Kannan महिन्यापूर्वी
Elogovan Bro U r voice la Political News ketta, na news channel pakurathu vittuten🔥
Guna Sekaran
Guna Sekaran महिन्यापूर्वी
10 கோடிலாம் புளிப்பு முட்டாய்க்குதான் ஆகும். இரண்டு பெரிய கட்சியியும் 25 கோடிக்கு குறையாம வாங்குவாங்க...
Selvam Karuppusamy
Selvam Karuppusamy महिन्यापूर्वी
Admk won't get even 20 seats if it make alliance with bjp again in 2021
Selvam Karuppusamy
Selvam Karuppusamy महिन्यापूर्वी
Dmk general secretary post is waste post Bcoz general secretary power is with leader nly
Ram Kumar
Ram Kumar महिन्यापूर्वी
elango ku oru seetu yaduthu pakanum oray poiya puluguran
Ram Kumar
Ram Kumar महिन्यापूर्वी
dis like matum naraya padalamnu option irunthu na 10000 dis like poturupan
Ram Kumar
Ram Kumar महिन्यापूर्वी
vanthutannnya poi plugaa
Faருக்
Faருக் महिन्यापूर्वी
Appadiyea sudalai stalin oo yeadupudi oo kupputu keaturuga..
SANTHAKUMAR D
SANTHAKUMAR D महिन्यापूर्वी
Hi elagovan
SANTHAKUMAR D
SANTHAKUMAR D महिन्यापूर्वी
I love your speech
Naattu Sarakku
Naattu Sarakku महिन्यापूर्वी
இப்போது எல்லாம் ஜூவி படிப்பதை விட உங்கள் வீடியோ பார்ப்பதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு,
Baby K
Baby K महिन्यापूर्वी
Ada paaviglaa.. 5000 crorez selavu panaa aatchi ku vandhadhuku aprm 20,000 crores adipaanungaleeeeee😤😤😤 TN needs some fresh leader like Dharmapuri MP Senthilkumar
Raghavendran T B
Raghavendran T B महिन्यापूर्वी
What is special about him ?
Raj Kumar
Raj Kumar महिन्यापूर्वी
Ivananuku vera velaiyee ila poi solitu suthurathu onee veliya vachutu suthitu teriran... Poda dai poda......
Aravindh Selvaraj
Aravindh Selvaraj महिन्यापूर्वी
Ivlav money la selav panna matanaga... maximum oru thoguthiku 1.5 c to 2 c avalav tha pannvanga...panna mudiyum...10 c romba athigam bro...
karthikeyan rajkumar
karthikeyan rajkumar महिन्यापूर्वी
Elangovan 200rs uuppp
Baskaran R
Baskaran R महिन्यापूर्वी
இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார கட்சி திமுக. மழைக்காலத்துக்கு முன்னாள் எறும்புகள் தீனியை பதுக்கி வைத்திருப்பது போல், தேர்தலுக்கு தேர்தல் கோடிகளை வாரி இறைக்கும்கட்சி திமுக. கம்யூனிஸ்ட் கூட இனி தோத்தாலும் ஜெயித்தாலும் இவங்க கூட தான் இருக்கணும் கிற முடிவுக்கு வந்துட்டாங்க. ஏன்னாஇவங்கள வச்சு நாமளும் செட்டிலாயிரலாம் ஆடாம ஜெயிச்சோமடா இது கம்யூனிஸ்ட் பாடல். பாராளுமன்ற தேர்தலில் ஜெயித்தது ஒரு விபத்து. CAA, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, பொள்ளாச்சி பாலியல் பிரச்சனைஇது திமுக வின் செட்டப் , இவைகளை மக்களிடம் ஆழ பதிய வைத்தது மீடியாக்கள். இப்போது இஸ்லாமியர்கள்கிறிஸ்தவர்கள் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.நம்மை வைத்து திமுக பலனடைகிறது என்று மூன்றும் ஏற்கனவே பிளான் பன்னி செய்தவை தேர்தலுக்காகவே...
Kabilan Maran
Kabilan Maran महिन्यापूर्वी
Neenka soltratha paththa ottukku 500,1000 kanakku varuthe...?
Raghavendran T B
Raghavendran T B महिन्यापूर्वी
1000 thana ?
Arshat Ali
Arshat Ali महिन्यापूर्वी
❌🇮🇳❌📌🇮🇳📌🇮🇳 *கடந்த இரண்டு ஆண்டுகளில் .......!* *வைரமுத்துவின் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!* *நடிகர் விஜய் படம் இந்துக்களை புண்படுத்திய தால் பிஜேபி போராட்டம்!* *நெல்லை கண்ணன் பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!* *சுகி சிவம் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!* *நடிகர் சிவகுமார் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!* *நடிகர் விஜய் சேதுபதி கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!* *நடிகை ஜோதிகா கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!* *கருப்பர் கூட்டம் சுரேந்திரன் கருத்து இந்துக்கள் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்?* *திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தும் போராட்டம்!* *எம்ஜிஆர் சிலைக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை!* *பெரியார் சிலைக்கு காவி உடை சர்ச்சை!* *பெரியார் சிலைகளை சேதப்படுத்தி பதட்டம்!* *அண்ணா சிலைக்கு காவி கொடி கட்டி பதட்டம்!* *இது போல,கடந்த இரண்டு ஆண்டுகளாக,* ❗❌ *மாதம் ஒரு முறை யாராவது, எங்காவது, எதையாவது பேச* ❌❗ *அதை வைத்து பிஜேபி போராட்டம், ஆர்ப்பா ட்டம் என்று* *7 கோடி தமிழ் மக்களையும் திசை திருப்பி வருகிறது.* *இவர்கள் இப்படி திசை திருப்பி வருவதால்,மத்தியஅரசு,மாநிலஅரசுகளால்,* *பாதிக்கப்படும் மக்களின் அன்றாட பிரச்சினைகள்* *முக்கியத் துவம் இல்லாமல் நீர்த்துப் போகின்றன.* *1.நீட் தேர்வு,* *2.ரஃபேல் ஊழல்,* *3,இந்தி திணிப்பு,விலைவாசிஉயர்வு,* *4,கீழடி ஆய்வு முடக்கம்,* *5.வேலைவாய்ப்பின்மை, காவல்துறைஅராஜகம்,* *6.புதிய மீன்பிடி கொள்கை,* *7,OBC இட ஒதுக்கீடு பறிப்பு,* *8.பணமதிப்பிழப்பு தோல்வி,* *9.GST வரி மற்றும் வரிஉயர்வு,* *10.தூத்துக்குடி படுகொலைகள்,* *11.பெட்ரோல் டீசல் விலை உயர்வு,* *12.கேஸ் சிலிண்டர் விலை உயர்வு,* *13.-5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வு,* *14.எட்டு வழிச்சாலைக்கு புதிய வடிவம்,* *15.காவிரி மேலாண்மை உரிமை பறிப்பு,* *16..2020 புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு* *17.தமிழக பணியில் வட இந்தியர் நியமனம்,* *18.புதிய கல்வி கொள்கை,* *என்று* *19.குலக்கல்வி,* *20.டெல்டா பகுதி கார்ப்பரேட்டுகளுக்கு தானம்,* *21.பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம்,* *என மேலும் அனேக எண்ணிலடங்காத* *அனைத்துவிதமான மக்கள் பிரச்சினைக ளையும்* *B J P திட்டமிட்டு திசை திருப்பி வருகிறது.* *'......தமிழக மக்கள் குழம்பி விடாமல்,,,,"""* *சுயமாக தெளிவாகச் சிந்தித்து தங்கள் அடிப்படை உரிமைகளான* *கல்வி,* *வேலைவாய்ப்பு,* *பொருளாதாரம்,* *சுகாதாரம்,* *நல்லிணக்கம்* *போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.* *தினமும் நம்மை திசை திருப்பும்* *தமிழகம்+நாட்டின்+மக்களின் நலன்கருதி சிந்த்தித்து* *பிஜேபியை மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.* *இல்லாவிட்டால்,நாம் தவறிவிட்டால்,* *தமிழர்களின் தன்மானமிழந்து தமிழகத்தை,* *மார்வாடிகளுக்கும்,குஜராத்திகளுக்கும் கூறுபோட்டு* *விற்றோ அல்லது பங்குபோட்டோ கொடுத்துவிடுவார்கள்* *தமிழகமே....... தமிழினமே... இனியாவது விழித்துக்கொள்*❗ ✅🤝🏼📍
prasath
prasath महिन्यापूर्वी
Bangalore roits,pmk ramalingam🤣
Deena Daya
Deena Daya महिन्यापूर्वी
1¹11ĺl9l
Thanga balan
Thanga balan महिन्यापूर्वी
👍👍
Jothinathan S
Jothinathan S महिन्यापूर्वी
Kasukkum pathavikum they are doing anything cash for votes winning inthe election
sendhil kumar
sendhil kumar महिन्यापूर्वी
Suthala kuda bjp jaika mataga tamilnadu la gayathri raghuram oru thevdiya munda modi oru joker kuthi thevdiya paiyan kalathukum solitey eruka vendiyathu tha bjp thevdiya pasaga nanga jaipom solitu kuthi la kuda jaika mataga first note va win pannitu varatum ana tamilnadu la jaika mudiyathu
sendhil kumar
sendhil kumar महिन्यापूर्वी
Intha gayathri raghuram ah patha soru kuda yaragathu thevdiya munda bjp thevdiya pasaga kuda sertha unnku yarudi vote podu vanga avangaley oru sangi pasaga deposit kuda vanga mataga
N K
N K महिन्यापूर्वी
When ECI see this video : am i joke to you
Ambi N
Ambi N महिन्यापूर्वी
திமுக எல்க்ஷன் செலவு.ஆட்சி 10 ஆண்டு ஆட்சி திமுக இல்லை அதலால்.அதிமுக கடல் போல் செலவு செய்வீர்கள் கொள்கை பணம் யாரும்.திமுக மக்கள் கணிப்பு காரணம் பஜக அடிமை இதை மீறி.தழிழ்.மக்கள்.பணம் வாங்கிவிட்டு.திமுக மக்கள்.ஓட்டு.போடுவார்கள் திமுக வெற்றி உறுதி
Senthil S
Senthil S महिन्यापूर्वी
நல்ல கனவுகாணுங்கள் நண்பா ஸ்டாலின் மாதிரி ஹாஹாஹாஹாஹீஹீஹீஹீ😃😃😃😃☺☺
Socio Freaker
Socio Freaker महिन्यापूर्वी
Gayathri Raguram is a Bramhin, so she will get importance in BJP, that's the fact...!!
Rajan Siva
Rajan Siva महिन्यापूर्वी
இப்படி எதற்கெடுத்தாலும் ஜாதி பார்த்தே கேவலமாக போன தமிழக அரசியல். இந்த மனநிலையை 50 வருடங்களாக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியவர்கள் இந்த பாழாய்ப்போன திராவிட திருட்டு கட்சிகள். காயத்ரி ரகுராம் பிராமணர் எனில் தலைவர் முருகன் யார்? தேவையில்லாமல் திருட்டு திமுக மனநிலையை அடுத்த கட்சிகளில் கொண்டு வரவேண்டாம். பிரதமர் பிராமணரா? பிஜேபி தலைவர் நட்டா பிராமணரா? பிராமணர்களை வைத்தே இந்த திருட்டு திராவிட கும்பல் கட்சிகள் அரசியல்.
Raghavendran T B
Raghavendran T B महिन्यापूर्वी
Even I am a Brahmin.
christ ads
christ ads महिन्यापूर्वी
Thappa solara Elango... 1000 kodi yam
christ ads
christ ads महिन्यापूर्वी
Thappa solara Elango... 1000 kodi yam
christ ads
christ ads महिन्यापूर्वी
Thappa solara Elango... 1000 kodi yam
Sundaresan Chandrasekaran
Sundaresan Chandrasekaran महिन्यापूर्वी
தேர்வுல பிட்டடிக்கிறதும் தேர்தல்ல துட்டடிக்கிறதும் தவிர்க்க முடியாத இரட்டை கிளவி. கமலாலயம் கல் கலப்பா இருக்கன்றீங்க. முதியோர் இல்லமா இருந்துச்சு.‌ பேரப்பிள்ளைங்க வந்திச்சு. இப்பவாவது வீல்சேரைவிட்டு தோள்ள கைபோட்டு நடக்க ஆரம்பிக்குதா பாப்போம். ரிசர்வு பேங்குல 2000 போட்டு அடிக்கிறத நிப்பாட்டியாச்சுன்னாங்க. உள்ளார இருக்கிறது வெளி‌வருமில்ல. ஓட்டு வெலை கணிசமான உயரும்னு நம்பலாம். திருவோடு கட்சி காசு கணக்கு வரலை‌ யோக்கியனா மாற்றாது கஷ்டம்னு தெரிஞ்சுகிட்டே 60 எப்படி வரும்னு சொல்றாங்க.
Socio Freaker
Socio Freaker महिन्यापूर्वी
DMK won't distribute money to ppl.. they knew they will win, so won't waste money !!
SRINIWAASA RANGAN
SRINIWAASA RANGAN महिन्यापूर्वी
Nobody is going to trust u r not that much popular
Unpleasant Truth
Unpleasant Truth महिन्यापूर्वी
Motta kaduthasi Vikatan 😜🤣
SRINIWAASA RANGAN
SRINIWAASA RANGAN महिन्यापूर्वी
How much money u r getting go and do some other job
SRINIWAASA RANGAN
SRINIWAASA RANGAN महिन्यापूर्वी
You don't have any other news ,
RAVEENTHIRAN KASI
RAVEENTHIRAN KASI महिन्यापूर्वी
புதையல் வெளியே வருமா... வந்தாலும் கீழே வரை சேருமா... சேர்ந்தாலும் தேறுமா....
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 1.4 लाख
iPhone 12 and 12 Pro Unboxing!
17:12
iJustine
वेळा पाहिला 2.3 लाख
Raw Vs Boiled Vs Fried Food Challenge | Food Challenge (Hungry Birds)
15:49
Hungry Birds
वेळा पाहिला 1.6 लाख
LIVE - Ram Leela from Ayodhya : Day 03
3:14:27
Doordarshan National
वेळा पाहिला 1.5 लाख
iPhone 12 and 12 Pro Unboxing!
17:12
iJustine
वेळा पाहिला 2.3 लाख
Raw Vs Boiled Vs Fried Food Challenge | Food Challenge (Hungry Birds)
15:49
Hungry Birds
वेळा पाहिला 1.6 लाख
LIVE - Ram Leela from Ayodhya : Day 03
3:14:27
Doordarshan National
वेळा पाहिला 1.5 लाख
Desi vs Firangi | Sanjhalika Vlog
11:40
Sanjhalika Vlog
वेळा पाहिला 1.2 लाख
iPhone 12 and 12 Pro Unboxing!
17:12
iJustine
वेळा पाहिला 2.3 लाख
#RamarajuForBheemTomorrow - NTR, Ram Charan, Ajay Devgn, Alia Bhatt, Olivia | SS Rajamouli | RRR
0:12