EPS முதல்வர் வேட்பாளராவது BJP-க்கு விருப்பம் இல்லையா? | The Imperfect Show 09/10/2020

  वेळा पाहिला 101,665

Vikatan TV

21 दिवसापूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan

00:00 Start
16:11 எவன் பார்த்த வேலடா இது
16:30 இன்றைய கீச்சுகள்
17:12 இன்றைய விருது.

* "தமிழர்களுக்குப் பிச்சை போடுகிறீர்களா?" - கொதித்த உயர்நீதிமன்றம்!
* எடப்பாடி முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டாரா? - பா.ஜ.க சொல்வது என்ன?
* அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகள் நிறுத்தம்!
* மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் அரசியல் பயணம்!
* "நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2020-21ல் 9.5%ஆக சரியும்! " -கணிக்கும் சக்திகாந்த தாஸ்.
* பாஜக ஆட்சி 35 ஆண்டுகள் நீடிக்க திரிபுரா முதல்வர் புதிய யோசனை!
* விமானத்தில் பறக்கும்போதே பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசு கொடுத்த நிறுவனம்!


#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit - Ajith| Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp


Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
ஆமாண்டா சங்கீயேதான்டா
ஆமாண்டா சங்கீயேதான்டா 15 दिवसांपूर्वी
டேய் லஞ்ச ஆதரவு விகடா, நீ நடு நிலை ஊடகமா இல்ல DMK சொம்பாடா? எல்லாரை பத்தியும் பேசுற. DMK ஊழல் பேச மாட்ட. ஏன்னா அவனோட ஆளுதானடா நீ? அது காட்டிக்காம இருக்க சும்மா அப்பப்ப அவன பத்தி கொசுறு நியூஸ் போடுவ. போதும்டா ஓவரா கூவாதடா. த்தூ
Balakrishnen Balu
Balakrishnen Balu 16 दिवसांपूर्वी
விவேகானந்தர் படத்தை வீட்டில் வைக்க சொன்னதில் விகடனுக்கு என்ன கஷ்ட்டமோ தெரியவில்லை விவேகாந்தரை பற்றி படித்து விட்டு விவாதிக்க வேண்டும் விகடனின் தரமே குறைகிறது மன்னிக்கவும்
mysterious maba
mysterious maba 18 दिवसांपूर्वी
அண்ணே அது 8 million அப்டின 8கோடி 80 கோடி அல்ல
Sethuram
Sethuram 18 दिवसांपूर्वी
அது 80 crore illa 80 Million.மோத்தம் 8 crore family tha. Ithu mathiri poi sollathinga
Partha Sarathi
Partha Sarathi 18 दिवसांपूर्वी
வீதிக்கோர் கட்சி மாதிரி சாதிக் கொரு மாஸ்க்குனு இருக்கும். இன்னும் எத்தனை பெரியார் வரணுமோ.
Partha Sarathi
Partha Sarathi 18 दिवसांपूर्वी
பொன்னார் கருத்து பொய்யான கருத்து.
Partha Sarathi
Partha Sarathi 18 दिवसांपूर्वी
அழிந்து வரும் கலை என்றே சொல்ல வேண்டும் தபால் துறையை.
Darmalingam Thiruvengadam
Darmalingam Thiruvengadam 19 दिवसांपूर्वी
தமிழ் நாடு மட்டுமல்ல! தென்மாநிலங்கள் அனைத்துமே புறக்கணிக்கப் படுகின்றன.
Danielgeorge
Danielgeorge 19 दिवसांपूर्वी
Please Talk about UPSC CSAT paper . Which English comperherison Paper is Conducting only in English and Hindi so Easily Hindi people can qualify the paper. Pls look into the issue and discuss.
Sadiq Rahimansa
Sadiq Rahimansa 19 दिवसांपूर्वी
கூடிய சீக்கிரம் ஊருக்கு ஊரு மோடி கோவில் கட்டி, கும்பிடாம போனா ஜெயில்லு சொல்லுவாங்க
Yogeshh Kadhirvelu
Yogeshh Kadhirvelu 20 दिवसांपूर्वी
Saran anna dress superb
agaram printers
agaram printers 20 दिवसांपूर्वी
Suprt news
Sivakumar Arumugam
Sivakumar Arumugam 20 दिवसांपूर्वी
80 CRORE familyku Cylinder kudutha mental PM😂 Epdiyo indha Loosu pesura mental ke badh program evanum paakradhilla
Sivakumar Arumugam
Sivakumar Arumugam 20 दिवसांपूर्वी
35 varusham BJP aatchi seiyum - ippadiku duplicate EVM machine😆
Ms Raja
Ms Raja 20 दिवसांपूर्वी
போங்கடா உங்க செய்தியும் மண்னா கட்டியும்
seenivasan subbaiyan
seenivasan subbaiyan 20 दिवसांपूर्वी
During demonetization RBI governor was Mr.Urgit patel is not it?
தம்பாஸ் சுப்ரமணியன்
தம்பாஸ் சுப்ரமணியன் 20 दिवसांपूर्वी
மிக முக்கியமானது, நச்சு உணவு, உணவு கலப்படம், இவற்றை பற்றி நாள்தோறும் விவதியுங்கள். இவற்றை பற்றி விவாதிக்க நிறைய இருக்கு சிபி மற்றும் சரன். மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், "வியாபார நோக்கு" இல்லை என்றால் தவயு செய்து இப்போ பெரும்பான்மையான மக்கள் உண்டுகொண்டிரிக்கும் நச்சு உணவுகள், கலப்படம் பற்றி விவாதிக்கவும். நஞ்சு இல்லா உணவு, கலப்படம் இல்லா உணவு, இதை எந்த ஒரு அரசாங்கமும் இதுவரை செய்ததில்லை. எந்த ஒரு ஊடகமும், இதைப்பற்றி பேசவில்லை. உங்களுக்கு இருக்கும், வசதிகளைக்கொண்டு, யார் யாரையோ வியாபாரத்திற்காக நேர்காணல் செய்கிறீர்கள். அதை விடுத்து, உழவர்களை நேர்காணல் செய்தது, விவாதித்து, அந்த காணொளியை வெளியிடுங்கள். விகடன் எழுதியதை மக்கள் படித்ததால், வந்ததில் கொஞ்சம் மக்களுக்காக செலவிடுங்கள்.
Dharvesh Shamil
Dharvesh Shamil 20 दिवसांपूर्वी
அம்பானிக்கு கொடுத்திருக்கலாம் இன்று
SAMPATH JAIN
SAMPATH JAIN 20 दिवसांपूर्वी
Hi bros ; சரவணன் பெயர் முருகக் கடவுள் பெயர் தான் நம்ம bjp முருகன் நிலைமையும் இப்படி தான்
Thiruppalli
Thiruppalli 20 दिवसांपूर्वी
EPS -OPS இணைந்த மாதிரி சீமான்- கல்யாணசுந்தரம் இணைவார்களா?
Thiruppalli
Thiruppalli 20 दिवसांपूर्वी
மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராக தாங்கள் செய்து வந்த சேவையில் தொய்வு ஏற்பட்டுள்ளதா தற்போதய நிலை என்ன? IAS/ IPS / TNPSC ஆகிய தேர்வுகளுக்கு தாங்கள் வழங்கும் டிப்ஸ் ஏன் வருவதில்லை.
Thiruppalli
Thiruppalli 20 दिवसांपूर्वी
டிராபிக் ராமசாமி 234 தொகுதியிலும் நல்லாட்சி இயக்கம் சார்பாக நல்லவர்களை தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்க வைப்பதாக கூறியுள்ளாரே.
B- TEAM
B- TEAM 20 दिवसांपूर्वी
திமுக ஓட்டு போட கூடாது நினைப்பவர் லைக் பண்ணுங்க
Thiruppalli
Thiruppalli 20 दिवसांपूर्वी
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகத்தில் என்ன குளருபடி நடந்துள்ளது. விளக்கவும்.
mdusbm
mdusbm 20 दिवसांपूर्वी
What is the problem if alliance parties of DMK contest in DMK flag? What do they loose after being elected? #commentsShow
17-utl-062 S bharani dharan
17-utl-062 S bharani dharan 20 दिवसांपूर्वी
My name is bharanidharan video very very nice
Tamil Vadipatty
Tamil Vadipatty 20 दिवसांपूर्वी
அஞ்சல் துறையை என்றைக்கு தனியாரிடம் விக்கப்போறாய்ங்களோ😭😭😭
ram kumar
ram kumar 20 दिवसांपूर्वी
Demonetization done during Urjit Patel period
Shivaji Rao
Shivaji Rao 20 दिवसांपूर्वी
Sir, I want to convey one issue about examination issue. How to give the details to you. Is there any email id
Bala Krishnan
Bala Krishnan 20 दिवसांपूर्वी
Mop mop M Mlm
NTK NEWS TAMILAN
NTK NEWS TAMILAN 20 दिवसांपूर्वी
சிங்கத்தீன் குகைக்குல் சிருநரிக்கு இடம் கொடுத்தோம் இந்தியாக்குல் ஆரியர விட்டோமா இல்லையா தமிழ்நாட்டுக்குல்ல இந்திகாரன விட்டோமா இல்லையா பாரத நாடு பைந்மிழர் நாடு ஆனால் நமாக்கு இடம் இல்லையா
Balaji Thothadri
Balaji Thothadri 20 दिवसांपूर्वी
Presentation so pathetic and unnatural
Jaya Prakash
Jaya Prakash 20 दिवसांपूर्वी
அடியே. இனி ஆரியர் students vote உண்ணெகு podamattandi
mohan alex
mohan alex 20 दिवसांपूर्वी
அதென்ன எப்ப பார்த்தாலும் ஈரல் கெட்டுபோச்சுன்னே சொல்றீங்க ? ஏன் இதயம் , நுரையீரல், மூளை எல்லாம் உங்களுக்கு தெரியாதா?
Haja Mohideen
Haja Mohideen 20 दिवसांपूर्वी
baswan ji bjp idathil vilay pesiyavar maranathirku vilay pesa mudiya villai
Jaya Prakash
Jaya Prakash 20 दिवसांपूर्वी
பொய் புருடா விடுகிறீர்கள் Modi
Haja Mohideen
Haja Mohideen 20 दिवसांपूर्वी
jathiyai keppathu bjp aatchiyalthan
Jaya Prakash
Jaya Prakash 20 दिवसांपूर्वी
Dai 35 years Evm contract daBjp
Kartee K
Kartee K 20 दिवसांपूर्वी
தமிழகம் வந்து corona பரவ காரணமாக இருந்த வெளிநாட்டு மதகுருமார்கள் perundurai govt hospitalல admited. அவர்களின் நிலை என்ன??? நீங்களாவது சொல்லுங்கையா
Sheik spcc
Sheik spcc 20 दिवसांपूर्वी
ரேஷன் கடைகளில் கொண்டுவந்த பையோ மெட்ரிக் திட்டத்தினால் அதிமுக அரசின் வாக்கு வங்கிக்கு வெற்றியா தோல்வியா ?
Eswaramoorthy S
Eswaramoorthy S 20 दिवसांपूर्वी
WHO caste semma......
Sheik spcc
Sheik spcc 20 दिवसांपूर्वी
இந்தி கத்துக்கோ,கத்துக்கோ என்று ஏன் சொல்லுறான்ங்க என்று இப்பதான் தெரியுது .பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவை எப்படி இந்தியாவை அடிமை படுத்தினார்களோ.அதுபோல் இந்தி காரர்களை தமிழ்நாட்டில் கொண்டுவந்து தமிழர்களை அடிமை படுத்தினால் இந்தி தெரிந்தால் வேலை கொடுக்கலாம் என்ற எண்ணம்
Sheik spcc
Sheik spcc 20 दिवसांपूर्वी
POSITIVE என்பது கனவு இனிவரும் நான்கு ஆண்டுகளுக்கு NEGATIVE தான்
அயோக்கிய சிகாமணி Ayokkiya Sigaamani
அயோக்கிய சிகாமணி Ayokkiya Sigaamani 20 दिवसांपूर्वी
பெசிமிஸ்டிக் ஆக சிந்திக்காதீர்கள். கடவுள் மோடியின் மனதை மாற்றலாம். அல்லது மோடியையே மாற்றலாம். நல்லதே நடக்கும் என நம்புவோம்.
Sheik spcc
Sheik spcc 20 दिवसांपूर्वी
இண்டிகோ விமானத்தில் பிறந்ததால் வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் என்று சொன்னிங்க.அந்த விமான நிறுவனத்தின் வாழ்நாள் எவ்வளவு என்று சொல்லவில்லையே.
Sheik spcc
Sheik spcc 20 दिवसांपूर्वी
பிரதமர் மோடி தான் செய்ததாக சொன்ன ஒவ்வொரு சாதனைகளும் சொல்லும் வட நாட்டு காரர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்று. 80 கோடி அப்பு,gas சிலிண்டர் நீ பாத்த
Suresh Babu
Suresh Babu 20 दिवसांपूर्वी
Dmk sombu thuki vikatan
Suresh Babu
Suresh Babu 20 दिवसांपूर्वी
Sibi loosu madhri erugu change to elango
Thiruppalli
Thiruppalli 20 दिवसांपूर्वी
நிர்மலா தேவி வழக்கு என்னானது?
Thas Sri
Thas Sri 21 दिवसापूर्वी
How much did DMK and that guy from up North pay Vikatan? 100,000,000,000?
Vanitha Mahalingam
Vanitha Mahalingam 21 दिवसापूर्वी
80 crores!! 😂😂😂 Konja naal munnadi Y. G. Mahendran's daughter ullarnangale adhu madiri, anga ellarume ippadi dhan pola😂😂
Thas Sri
Thas Sri 21 दिवसापूर्वी
What are you guys DMK mouthpiece? Vikatan is dead now. How much did DMK pay you? Why are u all such sellouts? U all should nandukittu savukada!! That’s all u deserve!
Thas Sri
Thas Sri 21 दिवसापूर्वी
Vikatan lost all credibility because it’s obvious that you guys are DMK sombus! What do u have against Thamil Dhasiam? DMK didn’t do shit to TN! Stop supporting DMK. ADMK is a dead party! Dravidiam didn’t do anything to Tamil culture or language!
Thiruppalli
Thiruppalli 21 दिवसापूर्वी
சிலை கடத்தல் வழக்குகளின் தற்போதய நிலை என்ன? அந்த பிரிவின் செயல் திறன் எவ்வாறு உள்ளது?
Thiruppalli
Thiruppalli 21 दिवसापूर्वी
சசிகலா வெளிவருவது எதனால் தள்ளி போகிறது. சிறை விதிகளால் ஆ அல்லது அரசியல் காரணமா? யாரேனும் சட்ட முயற்சி எடுக்கிறார்களா?
varun prakash
varun prakash 21 दिवसापूर्वी
மாணவர்கள் வாழ்க்கையில் விளையாட்டு கொண்டு இருக்கிறது எட்டப்பாடி பழனிச்சாமி இன்னும் எத்தனை காலம் ஏமாற்றும் இந்த நாட்டிலே ஆடினமயின் ஆட்சி நாட்டு மக்கள் வீணாபோச்சே
sundararaj Sundar
sundararaj Sundar 21 दिवसापूर्वी
Bro Award Anthea new Born Baby Ku koduthirukkalame,
karthik mani
karthik mani 21 दिवसापूर्वी
Why can't we do dna comparison with all state let's know from North Indians came. How they are different from south indians
leo ananth
leo ananth 21 दिवसापूर्वी
Intha corona timela Boeing companyku order panuna ella airlinesum Avanga full payment panama deliverya hold panirukaanga. India nalla irunthapa congress order potuchi. Now atha hold pani vaikama pay pani delivery panratha than Rahul vimarsikiraar.... if I am not wrong
Rani PS
Rani PS 21 दिवसापूर्वी
Some people may got 2 cylinders epdi?
Chandrasekar Narayanswamy
Chandrasekar Narayanswamy 21 दिवसापूर्वी
IAF has only 25 Squdrons &each of these has 29 Aircrafts, Rherefore Indian Air Force has only 500 aircrafts not the hgh nos. mentioned by you
Selva 2017
Selva 2017 21 दिवसापूर्वी
சிபி கண்டாரோழிக்கு டெட்ராஸ்னு சொல்ல வராம ரோல் ஆகுது....இவன் அடுத்தவங்கள நொட்ட சொல்றான்
yuvaraj s
yuvaraj s 21 दिवसापूर्वी
கணக்கு இடிக்குது ஏழைத்தாயின் மகனது பேச்சில்
அன்பு பிச்சை
அன்பு பிச்சை 21 दिवसापूर्वी
நீதிமன்றத்தின் கேள்விகள் ஆழமானவை. இது வடவர்கள் தெரிந்தே செய்யும் சூழ்ச்சி! சாதாரண உரிமைகளைக் கூட போராடி நீதிமன்றம் மூலம் பெற வேண்டிய நிலையில் உள்ளோம் என்பது கேவலம் ....
yuvaraj s
yuvaraj s 21 दिवसापूर्वी
துறைரீதியான நடவடிக்கை அந்த காசி ராஜன் மீது
Rajkumar m
Rajkumar m 21 दिवसापूर्वी
Bro's world war vantha namma indiala first entha place attack panuvanga ...
ruban ruban
ruban ruban 21 दिवसापूर्वी
Ops EPs RSS BJP adimai
all tamil channels
all tamil channels 21 दिवसापूर्वी
ARIVUKETTA B J P & MODI EPPO AZHIVEERKAL
all tamil channels
all tamil channels 21 दिवसापूर्वी
MODI & B J P INNUM ENNA ENNA KOLLAI ADIPPEENGA? 80 KOODI FAMILY KU GAS CYLINDER EVVALAVU PERIYA UNMAI? MODI & B J P NAAYIKALUKKU UNGALUKKU VETKAM ILLAI BUT ARIVUM ILLAI ENPATHAI PROOF AAKIVITTATHU!
கதீர் & கோ தமிழன்
கதீர் & கோ தமிழன் 21 दिवसापूर्वी
ராகுலின் டிராக்டரில் சோபா உள்ளது -பாஜக அப்படினா மோடிக்கு வாங்கிய ₹8,400 கோடி சொகுசு விமானத்தில் கயிர் கட்டிலாடா உள்ளது.. Rahul's tractor has a sofa - BJP Then there is the ₹ 8,400 crore luxury aircraft bought for Modi.
all tamil channels
all tamil channels 21 दिवसापूर्वी
PORAMPOKKU PALA POLICE SORINAAYIKAL INNUMAA THIRUNTHULA? ETHUKKUDAA CASTE PEYAR? CASTE KAETTA POLICE SORINAAYI UNAKKU UTHAI IRUKKUDAA! PORAMPOKKU NAAYI!
all tamil channels
all tamil channels 21 दिवसापूर्वी
E PS , OPS EVANDAA VOTE POODUVAAN ! PANAM KODUKKAAMAL VOTE VAANGA MUDIYUMAA?
all tamil channels
all tamil channels 21 दिवसापूर्वी
THAMIZH MOZHIYAI ENTHA SORINAAYAALUM AZHIKKA MUDIYAATHU! MODI IRUKKUM VARAI I N D I A URUPADAATHU! PAARUNGAL ULAGAM KAARI KAARI THUPPUTHU!
all tamil channels
all tamil channels 21 दिवसापूर्वी
MODI KU AVVALAVU NALLA ENNAMO? B J P & MODI ADIMAIKAL ENNA SEIKIRAARKAL! THAMIZH MOZHI AZHIVATHAIYUM THAMIZHARKAL AZHIVATHAIYUM MODI & B J P ADIMAIKAL VIRUMBUKIRAARKAL
R P Pandian
R P Pandian 21 दिवसापूर्वी
35 வருடங்களுக்கு!!! அதற்கு அப்புறம் இந்திய இருக்காதா இந்தியவை வித்து முடுஞ்சுடும் போல இருக்கே
HARSHA KUMAR
HARSHA KUMAR 21 दिवसापूर्वी
போலீஸ் துறையின் ஜாதிவெறி பிடித்த நாய்கள் கண்டறியப்பட்டு துரத்தப்பட வேண்டும்
Be Positive Do Good
Be Positive Do Good 21 दिवसापूर्वी
சசி & கோ வின் திட்டமிட்ட சதி. காவல்துறை அவர்களின் இனத்தை சார்ந்த ஆட்களால் நிரப்பப்பட்டது
Thiruppalli
Thiruppalli 21 दिवसापूर्वी
Edappadi K Palanisamy முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு சுனில் அன்ட் டீம் பங்கு உள்ளதா? (sms team). SMS டீமின் அடுத்த பிளான் என்ன.
yuvaraj MC
yuvaraj MC 21 दिवसापूर्वी
Sibi unga office ku mattum one hour oru thadava postman varuvara 🤔🤔
sevagan selvaraj
sevagan selvaraj 21 दिवसापूर्वी
8000 kodi makkalukku 5000 kodi rs enables aanathu sir
Krishnaa Ram
Krishnaa Ram 21 दिवसापूर्वी
காந்தி ராஜன் இல்லை காந்தி பாபு
KANCHI PULLINGO
KANCHI PULLINGO 21 दिवसापूर्वी
Please guyz both of you please update only news🙏🏾 don't try to do Comedy ! Your comedies makes the video in to cringe 😒 I repeat please don't do that
kumar dev
kumar dev 21 दिवसापूर्वी
Ennadhu cylindera enna g colour colourla reel udduringa phone wire pinje pala varusam ayudchi...Arasiyal idlam sadaranumpa..😃😆🤣
Kiran Kumar
Kiran Kumar 21 दिवसापूर्वी
Saran bro. Edhukku ninga eppo pathalum “California” nu pottu irukka sattaya podringa? Avlo pasam en?
raju ramannayar
raju ramannayar 21 दिवसापूर्वी
Saran Sibi super
balaji ramalingam
balaji ramalingam 21 दिवसापूर्वी
ஏகாதிபத்தியம் எந்த இடத்திலும் நலன் சார்ந்து மட்டுமே யார் நலன் என்பதிலேயே கேள்வியும் பதிலும்
muju muzamil
muju muzamil 21 दिवसापूर्वी
WHO news yaduvum illya pa
Subbulakshmi B
Subbulakshmi B 21 दिवसापूर्वी
Indian population 8000 crore for makku maduvanthi . this is like that only No wonder
jayabal
jayabal 21 दिवसापूर्वी
Dai adhu 80 millions da 80 crs illa da dmk sombu
raghul jayagopi
raghul jayagopi 21 दिवसापूर्वी
Cylinder parandhucha 😂😂😂 bro vera level fun bro
rangakanniappan rangakanniappan
rangakanniappan rangakanniappan 21 दिवसापूर्वी
80 கோடி × 3 நபர் என்றால் 240 கோடி மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பு இதுவும் 15 லச்சம் மாதிரியா?
rajesh parimala
rajesh parimala 21 दिवसापूर्वी
கலக்கல் ஷோ...... வாழ்த்துக்கள் சிபி அண்ட் சரண்
Imthiyas Ahamed
Imthiyas Ahamed 21 दिवसापूर्वी
nirmala sitaraman jeicha manthiriya irukanganu kekren.. thervu eluthi therchi petraal thaan thiramaiyaana maanavana? apadi enraal nirmala???
downloadmb
downloadmb 21 दिवसापूर्वी
திமுக திருட்டு சொம்பு சிபி & சரண், உங்க ஓனர் திமுக தலைவர் ஓசூரிலிருந்து வந்த பெரியாரிடம் சாதியை பற்றி கேட்டார்.. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நாயுடு என்றே சொன்னார்.. உங்க ஓனர் கேளுங்க பண்ணாடை பத்தீஸ்
Irfan Irfan
Irfan Irfan 21 दिवसापूर्वी
ஜாதியை பற்றி பேசுவதற்கு எவருக்கும் தகுதி கிடையாது போலீஸ் துறைக்கு மந்திரியாய் இருப்பது எடப்பாடி எடப்பாடி இடம் கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும்
downloadmb
downloadmb 21 दिवसापूर्वी
சரண், தயவுசெய்து பாடாதீங்க கண்றபியா இருக்கு...
Hariharan M
Hariharan M 21 दिवसापूर्वी
தம்பி சிபி, பணமதிப்பிழப்பு காலத்தில் திரு. உர்ஜித் படேல் தான் வைப்பு வங்கியின் ஆளுநர்
ABM Dreamwork
ABM Dreamwork 21 दिवसापूर्वी
80 கோடி குடும்பமா ..‌ குடும்பத்துக்கு 2 பேர் என்றால் 160 கோடி மக்கள் உள்ளனர் போல ... நல்ல பிரதமர் ...
MALIKATH FOUZIA
MALIKATH FOUZIA 21 दिवसापूर्वी
@comments team நிர்மலா தரும் தகவல்களை நம்பலாமா?
Be Positive Do Good
Be Positive Do Good 21 दिवसापूर्वी
நம்பித்தான் ஆகவேண்டும் இன்னும் 4 வருடங்களுக்கு
kumar dev
kumar dev 21 दिवसापूर्वी
1000, 2000, 3000 bigenka pilla phi.....mama biscothu..
Vimal Raj
Vimal Raj 21 दिवसापूर्वी
எந்த வழக்கு பதிவு செய்யும் போதும் சாதி மற்றும் மத பின்னணி குறிப்புகள் வாங்குவது காவல்துறையின் வழக்கமாக உள்ளது. ‌வேறு எந்த விதமான பிரச்சினை வரும் என்பதை நுன்னரிய
srinivas s
srinivas s 21 दिवसापूर्वी
9 கோளும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கொரொனா வே போகிருது ..80 கோடி குடும்பம் எல்லாம் சாதாரணமப்பா.....
Wings Studio
Wings Studio 21 दिवसापूर्वी
காந்திராஜன் இல்ல காந்தி பாபு சரண்
We Tested Viral LIFE HACKS To See If They Work Ft. Samreen Ali | Mahjabeen Ali
8:36
Mahjabeen Ali
वेळा पाहिला 368 ह
OPPO F17 Pro - Be The Light To Spread The Light | Diwali Edition
0:21
OPPO Mobile India
वेळा पाहिला 19 लाख
We Tested Viral LIFE HACKS To See If They Work Ft. Samreen Ali | Mahjabeen Ali
8:36
Mahjabeen Ali
वेळा पाहिला 368 ह
OPPO F17 Pro - Be The Light To Spread The Light | Diwali Edition
0:21
OPPO Mobile India
वेळा पाहिला 19 लाख
Mujhe Peene Do - Darshan Raval | Official Music Video | Romantic Song 2020 | Indie Music Label |
3:36
Rabi ul Awal Naat Khuda Ki Azmatain Hafiz Tahir Qadri 2020
6:50
Hafiz Tahir Qadri
वेळा पाहिला 498 ह
Chennaiku Pudhusu | Tamil Web Series | EP 03 | Ft. RJ Saru | JFW
14:58
JFW - Just for Women
वेळा पाहिला 263 ह
Giving Away All my Supplements | VLOG
7:28
FitMuscle TV
वेळा पाहिला 597 ह
Daaru With Dad 2 | Harsh Beniwal
29:38
Harsh Beniwal
वेळा पाहिला 12 लाख
choti sis ka message to Ammi!
8:28
Hyderabad Diaries Vlogs
वेळा पाहिला 137 ह