EPS or OPS? யார் சி.எம்? BJP-யின் சீக்ரெட் ப்ளான்! | AIADMK | Elangovan Explains

  वेळा पाहिला 186,192

Vikatan TV

29 दिवसांपूर्वी

#Edappadi #OPS #ADMK #Pannerselvam
After what appeared to be a war of wills between the two leading factions led by O Panneerselvam and Edappadi K Palaniswami, the top-level committee of the ruling All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) has decided to finalize within a week the party’s chief ministerial candidate for the 2021 Assembly elections. The announcement was made by AIADMK’s deputy coordinator KP Munusamy on Monday.
Munusamy, who was flanked by senior leaders KA Sengottaiyan, R Vaithilingam, and SP Velumani, also said the executive committee passed as many as 15 resolutions. Recently, the two top leaders had issued a gag order, asking the cadres and leaders not to air views publicly on the issue of the chief ministerial candidate after divergent opinions emerged.
He said Panneerselvam was shocked when a senior minister, ignoring the formal agenda of the AIADMK executive committee meeting on September 28, suddenly spoke about deciding on a chief ministerial candidate. This triggered Panneerselvam to begin a discussion with Palaniswami.
Later on Wednesday, Panneerselvam took part in a CMDA meeting. However, he did not go to the Secretariat. AIADMK deputy coordinator KP Munusamy and Manoj Pandian also met Panneerselvam

Chapters:
00:00 Start
02:08 Secret Meeting in EPS Home
03:45 OPS in Secret Meeting
08:21 Will Pannerselvam resign?
10:11 Pannerselvam on Upset
11:12 Delhi on Silent mode
12:40 Pannerselvam's Expectations
13:27 Edappadi 's Reply

CREDITS
Host - Se.Tha Elangovan | Script: Se.Tha Elangovan, N.Ponkumaraguruparan | Camera: Rameshkannan | Edit: Lenin
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
M.MATHIYAZHAGAN
M.MATHIYAZHAGAN 24 दिवसांपूर्वी
முன்னாள் முட்டாள் அமைச்சராக இருந்த நாய் மணிகண்டன் வாழ்க்கை குட்டி சுவராக போய் விட்டான்
manikan dan
manikan dan 24 दिवसांपूर्वी
இதுவரைக்கும் நீ சொன்னது எதச்சி நடந்து இருக்குனு சொலௌலு பாக்கலாம்😂
PRAkASH Khan13
PRAkASH Khan13 24 दिवसांपूर्वी
Dever vote martum ops edabadiku ellaru votema I. Am Nadar my vote edabadi
Ravi Kumar
Ravi Kumar 24 दिवसांपूर्वी
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று உலக மகா பொய்யைக் கூறி ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. தங்கள் தலைவி ஜெயலலிதாவின் அடிச்சுவட்டை எல்லாவற்றிலும் அப்படியே பின்பற்றி ஆட்சி செய்கிற இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும், தங்கள் தலைவியைப்போலவே, மக்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நாங்கள் ஆட்சியில்தான் இருப்போம், எப்படியும் ஆட்சியை விடமாட்டோம் என்பதில் உறுதியாய் இருக்கிறார்கள். என்ன செய்வது, இறைவன் என்று ஒருவர் இருக்கிறாரே, அவர் உங்களை தொடர்ந்து பொல்லாட்சி (நல்லாட்சி அல்ல, பொல்லாத ஆட்சி) செய்ய விடமாட்டாரே.
Srinivasan Srinivasanpuli
Srinivasan Srinivasanpuli 25 दिवसांपूर्वी
குரங்கு அப்பம்பங்குபோட்டகதைதான் இவர்கள் கதை.மேலேஇருக்கும் குரங்குதான் முடிவு செய்யும்.
Navin Yakswant
Navin Yakswant 26 दिवसांपूर्वी
Bro yedho polit bero nu solringa, apdi na Ena
GUNASEKAR GUNA
GUNASEKAR GUNA 26 दिवसांपूर्वी
EPS....💥❤💯
Ananth smart
Ananth smart 26 दिवसांपूर्वी
அண்ணா நடக்கபோகும் தேர்தலில் லட்சிய திமுக நிலைப்பாடு என்ன.. லட்சிய திமுக நிறுவனர் முதல்வர் ஆக வாய்ப்பு உண்டா...
Balaguru Varadhasrinivasalu
Balaguru Varadhasrinivasalu 26 दिवसांपूर्वी
Chapter of dmk and ADMK is over
Charles Invento
Charles Invento 26 दिवसांपूर्वी
Kooththatikku kondattam
Thandini Raj
Thandini Raj 26 दिवसांपूर्वी
Chinnamma
عبدالرحيم الحارس
عبدالرحيم الحارس 26 दिवसांपूर्वी
ADMK Divided Two Party
Arul anandham
Arul anandham 27 दिवसांपूर्वी
Opsai kazhatti vidunga.avarala admk ku no use.nalla nadigar ops
Jayabalan R
Jayabalan R 27 दिवसांपूर्वी
Bjp rajini sir alliance will become ruling party in thamilnadu coming assembly election
PALANISAMY S
PALANISAMY S 27 दिवसांपूर्वी
Chief Minister should be, one, who elected as a leader of legislature party of winning party. Both together should face the assembly election in single without any alliance partner as Puratchi Thalaivi Selvi J Jeyalalitha. This is the expectations of party cadre at gross root level.
kavin arasu
kavin arasu 27 दिवसांपूर्वी
EPS next Cm
Neelu Divi
Neelu Divi 27 दिवसांपूर्वी
மத்தியில் ops நல்ல பெயர் சம்பாதிச்சிருக்காரு....
Neelu Divi
Neelu Divi 27 दिवसांपूर्वी
பொதுவான கணிப்புனு பார்த்தா ops ஐயாவுக்கு தான் பலத்த கரகோஷம் இருக்கு 😇👍
Neelu Divi
Neelu Divi 27 दिवसांपूर्वी
மக்கள் மத்தியில் நிறைய நம்பிக்கையை சம்பாதிச்சிருக்கனால அவரே மக்கள் முதல்வரா வருவாரு....
Neelu Divi
Neelu Divi 27 दिवसांपूर्वी
நிச்சயம் ops ஐயாவுக்கு வெற்றி கிடைக்கும்...
Neelu Divi
Neelu Divi 27 दिवसांपूर्वी
நிச்சயம் ops ன் அணி வெற்றி பெறும்...
Manogar Krishnan
Manogar Krishnan 27 दिवसांपूर्वी
மக்களுக்காக சேவை செய்பவர் ஒருபோதும் தன் பதவியை ராஜினாமா செய்யமாட்டார் #ops
Manogar Krishnan
Manogar Krishnan 27 दिवसांपूर्वी
மக்களின் முதல்வர் ops மட்டும் தான்....
Manogar Krishnan
Manogar Krishnan 27 दिवसांपूर्वी
பிரச்சினையை கிளப்புவது ஊடகம் தான் வேற யாருமில்ல....
Manogar Krishnan
Manogar Krishnan 27 दिवसांपूर्वी
ஓபிஎஸ் மட்டும்தான் முதல்வர்....
SOORYANILA KAVINGAR
SOORYANILA KAVINGAR 27 दिवसांपूर्वी
சிறப்பு இளங்கோ
Sutharsanan Haniruth
Sutharsanan Haniruth 27 दिवसांपूर्वी
Edapaddi CM candidate deposit out
John Suresh
John Suresh 27 दिवसांपूर्वी
Ops
Sutharsanan Haniruth
Sutharsanan Haniruth 27 दिवसांपूर्वी
Ops god admk thoanderkal liked CM candidate 2021
jaya kumar
jaya kumar 27 दिवसांपूर्वी
EPS is best.i support eps.
Anbu mra
Anbu mra 27 दिवसांपूर्वी
Ops
Ravi Kumar
Ravi Kumar 27 दिवसांपूर्वी
என் இரத்தத்தின் இரத்தங்களே என்று சொல்லி அந்த எம்ஜிஆர் தமிழக மக்களை பித்தங்களாக மாற்றிவிட்டான். இன்றுவரை ஒரு கூட்டம் மக்களுக்கு அந்தப் பித்தம் தெளியவே இல்லை. இந்த நிலையில், இளங்கோவன் அவர்களே, இன்னும் நீர் வேறு மக்களை பித்தங்களாக்கப் பார்க்கிறீர். சும்மா இருப்பா. இரத்தத்தின் இரத்தங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பேசுகிற ஏமாற்று வார்த்தைகளையெல்லாம் சொல்லி அறியாமையில் உள்ள மக்களை இன்னும் கெடுக்காதீர்கள்.
Ravi Kumar
Ravi Kumar 27 दिवसांपूर्वी
இரத்த்தத்தின் இரத்தங்கள் என்று சொல்லி, எம்ஜிஆரைப் போல நீயும் ஏனய்யா மக்களை இன்னும் உசுப்பேத்திக் கொண்டிருக்கிறார். இவர்கள் என்ன மக்களை தங்கள் இரத்தங்களாகவா நினைக்கிறார்கள்? மக்களின் இரத்தத்தை இந்த ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் மற்றும் அதிகமுகவில் உள்ள அனைத்து தலைகளும் குடிக்கிறவர்களாக அல்லவா இருக்கிறார்கள். இந்த நிலையில் இரத்தத்தின் இரத்தங்கள் என்று சொல்லி, மக்கள் தலையில் இன்னும் பித்தத்தை ஏற்றாமல் இருப்பா.
Ravi Kumar
Ravi Kumar 27 दिवसांपूर्वी
இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்தான் என்ற வார்த்தை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இருவருக்கும் பொருந்தும். இரண்டுபேரும் செத்தும், ஒருகூட்ட மக்கள் இன்னும் இவர்களால் அதிமுகவை நம்பி ஓட்டுப் போட்டு, தாங்கள் மட்டுமல்ல, தமிழ்நாடும் சீரழிய காரணமாய் இருக்கிறார்கள். கடவுளே, எங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை தாரும்.
Monisha S
Monisha S 27 दिवसांपूर्वी
இந்த மொத்த ஊடகங்களுமே அதிமுகவ நம்பிதா இருக்கு......
Monisha S
Monisha S 27 दिवसांपूर्वी
அவங்க நல்லா பிளான் போடுறாங்களோ இல்லையோ அவங்கள வச்சி நீங்க நல்லா பிளான் போடுறீங்க..
Monisha S
Monisha S 27 दिवसांपूर्वी
எதையும் விரைவில் முடிவு செய்யுங்கள் இந்த ஊடகங்களுடைய தொல்லை தாங்க முடியல !!!
Monisha S
Monisha S 27 दिवसांपूर्वी
விரைவில் இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும்.
Monisha S
Monisha S 27 दिवसांपूर्वी
யருடைய சேவை மக்களுக்கு தேவை என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள்....
Surya
Surya 27 दिवसांपूर्वी
மக்களுடைய தலைவர்களை முடிவு செய்ய வேண்டியது மக்கள் தான் உங்களுடைய பேச்சி எதுவும் எப்பவும் எடுப்பட போவது இல்லை.
Surya
Surya 27 दिवसांपूर्वी
முழுக்க முழுக்க அரசியல் வாதிகளை நம்பி தா ஊடகங்கள் இருக்கின்றது போல...நியூஸ் சேனல் போன எந்த நியூஸ் இருக்கோ இல்லையோ இத பத்தி மட்டும் தா பேசுறீங்க 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
Surya
Surya 27 दिवसांपूर्वी
அவங்க சும்மா இருந்தா கூட இந்த ஊடகங்கள் சும்மா இருக்காது போல...
Surya
Surya 27 दिवसांपूर्वी
இப்படி எல்லாரும் பரபரப்பா பேசி என்ன நடக்க போகுது...தேர்தல் முடிவில் அனைத்தும் தெரிந்துவிட போகுது..
Samy s
Samy s 27 दिवसांपूर्वी
கொஞ்ச நாள் ஓ பி எஸ் முதல்வரா இருந்தப்பவே தமிழ்நாட்டு வேலை‌வாய்ப்பில் வட நாட்டவர் நுழைய வழி செய்தார். இ பி எஸ் உம் அந்த உத்தரவை‌ ரத்து செய்யாமல் டில்லிக்கு பல்லக்கு தூக்கினார். தமிழ்‌மக்களுக்கு இவர்கள் செய்யும் துரோகம் எல்லை இல்லாமல் போகுது.
Surya
Surya 27 दिवसांपूर्वी
என்னதா எல்லாரும் பிளான் போட்டாலும் மக்கள் யார நினைக்றாங்களோ அவங்க தா வெற்றி பெற போகிறார்கள்..
Thiyagarajah Yogeswaran yogeswaran
Thiyagarajah Yogeswaran yogeswaran 27 दिवसांपूर्वी
அம்மா சமாதியில் தீட்சை இரட்டையர்கள் எடுத்தால் தெளிவு வரும். உதை விழாது
Thiyagarajah Yogeswaran yogeswaran
Thiyagarajah Yogeswaran yogeswaran 27 दिवसांपूर्वी
இரட்டை முதல்வர் வருமா?
Subramani Mani
Subramani Mani 27 दिवसांपूर्वी
OPS
Mani kandan
Mani kandan 27 दिवसांपूर्वी
eps mandakanam OPS BEST
Mani kandan
Mani kandan 27 दिवसांपूर्वी
ops
mani kandan
mani kandan 27 दिवसांपूर्वी
Dmk admk irantum worst tha. Public only to change ourselves
Raghupathi Kaliaperumal
Raghupathi Kaliaperumal 27 दिवसांपूर्वी
No ADMK
Tyche Arun
Tyche Arun 27 दिवसांपूर्वी
Comedian Jayakumar as CM of that useless Corrupted ADMK
Malai Raja.k
Malai Raja.k 27 दिवसांपूर्वी
சின்னம்மா மற்றும் ஓபிஸ்... இணைந்து கட்சியைய் வழிநடத்தினால் வலுவாக மாறும்
Jahubar Sathick
Jahubar Sathick 28 दिवसांपूर्वी
மக்கள் என்ன அரசியல் கணக்கு போடுறாங்க? யாரு அதிகமான பணம் வாக்களிக்க தருவார்கள், யார் வாக்களிக்க சிக்கன் பிரியாணிக்கு பதிலாக மட்டன் பிரியாணி தருவார்கள், யார் குவாட்டர் பாட்டிலுக்கு பதிலாக ஆப் (Half) பாட்டில் தருவார்கள் என்று, மக்களே திருடர்கள் அதனால் அரசும் மக்களிடம் இருந்து திருடும் அரசாகத்தான் வரும். மக்கள் திருந்தாத வரை நல்ல அரசு அமையாது.
kannan N
kannan N 28 दिवसांपूर्वी
எனக்கு ஒரு சந்தேகம், தேர்தல்ல முதல்ல இவங்க்களுக்கு ஓட்டு விழுமா
Ravi Sankar
Ravi Sankar 28 दिवसांपूर्वी
OPS ERUKKA veyndum C M Aaga
Sathyaraj Manoharan
Sathyaraj Manoharan 28 दिवसांपूर्वी
OPS is better than EPS.. Palanisaamy is just getting highlight since he have CM post..just imagine where he will be if he is not a CM..He will be another Sellur Raju only..
MUGIL RAJA M
MUGIL RAJA M 28 दिवसांपूर्वी
EPS can be the CM, becoz he is better than OPS. OPS is not a good Person!!!
Hunt Chennal
Hunt Chennal 28 दिवसांपूर्वी
என்ன சொல்றது எல்லாம் அவன் பாத்துக்குவான்....
Devendiran Jayaraman
Devendiran Jayaraman 28 दिवसांपूर्वी
கட்சிக்கும் ஆட்சிக்கும் ஐயா OPS தான் தலைமையாக வேண்டும்.
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi 28 दिवसांपूर्वी
கவுண்டர் - தேவர் 20 : 20 மேட்ச் ஆரம்பிச்சாச்சு..
Anand Sujin
Anand Sujin 28 दिवसांपूर्वी
Better vijaya basker or mapa pandiya rajan
VELMURUGAN SIVAKUMAR
VELMURUGAN SIVAKUMAR 28 दिवसांपूर्वी
பந்தியில் அமர இடம் இல்லை இலை ஓட்டை என்று சொல்றாங்க இவர்களுக்கு என்ன முதல்வர் பதவி பட்டா போட்டா கொடுத்து இருக்கிறார்கள் இந்த முறை ஏமாறுவதற்கு
Wilson GWIlson
Wilson GWIlson 28 दिवसांपूर्वी
Roomba mukkiyama idhu
Logu Nathan
Logu Nathan 28 दिवसांपूर्वी
E.p.s best
Mohan Kumar
Mohan Kumar 28 दिवसांपूर्वी
அரசியல் அமாவாசைகள் மறையும் நேரம் நெருகிவிட்டது ....காத்துஇருக்கிறோம் விடியலுக்காக 👆
Manivasagan K
Manivasagan K 28 दिवसांपूर्वी
First mla agatum.....apuram cm post....
Padmini Sankar
Padmini Sankar 28 दिवसांपूर्वी
Dramatic narration of OPS meeting. Power struggle is imminent and at present EPS certainly has the upper hand😫.
Venu Gopal
Venu Gopal 28 दिवसांपूर्वी
O P.S. OK.
elanchezhian chezhian
elanchezhian chezhian 28 दिवसांपूर्वी
Ops..insulting national flag....
Jaya Prakash
Jaya Prakash 28 दिवसांपूर्वी
ML A agamuddiathuda
Jaya Prakash
Jaya Prakash 28 दिवसांपूर्वी
Modi kalel velunkada addimaigal a
manikandan manikandan
manikandan manikandan 28 दिवसांपूर्वी
Ops
muthukrishna naidu jeyachandhiran
muthukrishna naidu jeyachandhiran 28 दिवसांपूर्वी
சே.த. இ.கடைசியாக சொன்னீரகளே ஒருவார்த்தை அதுதான் ஹைலைட். அதிமுகபாட்டுக்கு மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு கொண்டி ருப்பார்களாம். நாங்கள்எல்லாவற்றையும்தாங்கி கொண்டு இவர்களுக்கு வாக்களிக்கனுமா.ஒன்றுதெரிந்து கொள்ளுங்கள்இதே கூச்சலும் குழப்பமும் அதிமுகவில்நீடித்தால் பாஜக சமாதானம்செய்யாது. அது ஆட்சியைகைபற்ற அதிமுக அரசை கலைத்துவிடும். இதுதான்நடக்கபோகிறது.
Kaliyamoorthy Kasthuri
Kaliyamoorthy Kasthuri 28 दिवसांपूर्वी
தோற்றுபோரகட்சிக்குயார்முதல்வர்வேட்பாளராஇருந்தாஎன்னங்க
prathap kannan
prathap kannan 28 दिवसांपूर्वी
Sellur dhan next
Ponnu Samy
Ponnu Samy 28 दिवसांपूर्वी
உண்மைக்குப் புறம்பாக விகடன்டிவி செயல்படுகிறது எப்படி சப்ஸ்கிரைப் பண்ணுவது கொஞ்சமாவது நடுநிலையோடு பேச வேண்டும்
boomi nathan
boomi nathan 28 दिवसांपूर्वी
தமிழ்நாட்டில் இன்று எப்படி போகும் நலயி எப்படி இருக்கும் என்று மக்கள் உயிர் பயாத்வில் இருக்கும் போது இவர்கள் பதவி ஆசை என்னாடா இந்த தமிழ் மக்களுக்கு வந்த சேதனைகள்.....
masonubu fuokuaka
masonubu fuokuaka 28 दिवसांपूर्वी
நாங்க அவங்களுக்கு ஓட்டு போட்டாதானே ஜெயிக்கிறதுக்கு... எல்லா பணத்தையும் வாங்குவோம் ஆனால் ஓட்டு போடமாட்டோம்....
vivek narayanan
vivek narayanan 28 दिवसांपूर्वी
Eps than cm
Shanmugam A
Shanmugam A 28 दिवसांपूर्वी
MGR & Jayalalithaa இருவரும் நடிகர்கள். EPS & OPS பதவி ஏற்கும் போது நன்றி நடித்தார்கள். மக்களை திசை திருப்பும் செயல்.இது ஒரு பெரிய நாடகம். வடை நல்லா இருக்கு.
Rio Vasanth
Rio Vasanth 28 दिवसांपूर्वी
Cve sanmugam
Tamizh Trader
Tamizh Trader 28 दिवसांपूर्वी
அடிமை அதிமுக மானம் கெட்ட அதிமுக முன்பு ஜெயலலிதா க்கு அடிமை எப்பவுமே இப்படித்தான் இருக்கும் இப்போ டெல்லி க்கு அடிமை எப்பவுமே இப்படித்தான் இருக்கும்
HARRISH
HARRISH 28 दिवसांपूर्वी
Eps tan cm
Maharaja SVM
Maharaja SVM 28 दिवसांपूर्वी
TTV
Mathavan K
Mathavan K 28 दिवसांपूर्वी
Pudukkottai Vijay bhaskar is next CM.
Kali Rajan
Kali Rajan 28 दिवसांपूर्वी
ஆளுக்கு ஆறு‌மாதம் முதலமைச்சர் பதவிதரலாம்
IRJJ Raj
IRJJ Raj 28 दिवसांपूर्वी
இவனுகளுக்கு எல்லா பதவி ஒரு கேடு. அடிமை அதிமுக அழிக ஒழிக.
Sankaran Mahadevan
Sankaran Mahadevan 28 दिवसांपूर्वी
இனி வரும் காலங்களில் ஜெயிப்பது கஷ்டம் ஆனால்திமுக வ ரகூடாது
ravishankar j
ravishankar j 28 दिवसांपूर्वी
Jokers ..
Ponnusamy Subramanian
Ponnusamy Subramanian 28 दिवसांपूर्वी
Are you not ashamed? Are you aware of what is going on in India. Muttal comments about Muttal people stop all your political emotional issues When and what time you ought to speak? Now Indian Agriculturist are suffering for life and death.. You are all creating emotional matters rather than real Indian human beings STOP ALL THESE CRIMINAL UNWANTED INHUMAN MATTERS YOU ARE ENCOURAGING BY ENOTIONAL AND PSYCHOLOGICAL WORDS OF YOURS YOU ARE ALL SPOILING AND DIVERTING THESE ISSUES
Rajendran Ammanigounder
Rajendran Ammanigounder 28 दिवसांपूर्वी
K A S தகுதியான நபர்,சீனியரும் கூட...
SVS Kp
SVS Kp 28 दिवसांपूर्वी
இந்த வீடியோ'ஸ் பாருங்கள் mrgets.info/start/vhi-i/o4WXpdfZuYSenKk.html மக்களே மானங்கெட்ட ஜென்மங்கள் உயிரோட இருக்குது இன்னும். இவர்களுக்கு தமிழக மக்களே 2021 தேர்தலில் சரியான பாடம் புகட்டவேண்டும் தமிழகத்தை அடமானம் வைத்து நக்கிப்பிழைக்கும்.........
siva raman Co
siva raman Co 28 दिवसांपूर्वी
Who is the good/capable to handle the party a million dollar question without influence of BJP. BOTH are culprits and fight for sharing the currency and forgot the MGR/JEYALAITHA. WHAT IS THE NEED TO TALK AND WASTE THE TIME. still people are expecting to serve for😂😂😂😂
Abdul Kareem
Abdul Kareem 28 दिवसांपूर्वी
இரண்டு பேரும் முதல்வராகவே இருப்பார்கள் ஆனால் முன்னாள் முதல்வர் என்ற பெயரோடு
manocb26
manocb26 28 दिवसांपूर्वी
இருவரும் திருடர்கள்,
varun prakash
varun prakash 28 दिवसांपूर्वी
Ops Vs EPS fight starts ADMK 😃😃😃😃 பணம் ,பதவி , நாற்காலி போட்டி போட்டு அரசியல்வாதிகள் மக்கள் கடு கொள்ளாத வில்லை 😈😈😈😈😈😈😈😈😈😈😈😈
Ganesan Sevukan
Ganesan Sevukan 28 दिवसांपूर्वी
The ⁵
vairava 55
vairava 55 28 दिवसांपूर्वी
Ops is best
Senthil Kumar
Senthil Kumar 28 दिवसांपूर्वी
Eps did a good job. Kept party in power without collapsing. Governance was also better than jayalalitha and karunanidhi. He was very activer. Quick learner. But admk winning next election is very doubtful. Before or after next elections if admk splits into many faction and dmk wins it will be advantage to bjp to come in as a strong opposition party. One side anti hindu dmk and other side pro hindu bjp will be good to see in future. Also if edapaddi loses next election with big margin , party will go into ths hands of sasikala very easily . So far eps did a good job but he is a lucky guy . He never had cauvery problem or rain problem in his tenure. So if luck continues and people are still reluctant to forgive dmk , and if votes get split into dmk , admk , rajini , bjp then admk may also win with an outside chance . In that case eps will become the solo leader of admk . Anywat for ops there is no chance
Bigg Boss Tamil Season 4  | 29th October 2020 - Promo 2
0:36
Vijay Television
वेळा पाहिला 3.5 लाख
FAUG OFFICIAL TRAILER
1:01
nCore Games
वेळा पाहिला 2.1 लाख
Types of People in Cab | BakLol Video
12:38
BakLol Video
वेळा पाहिला 1.1 लाख
ASLE - Gurman Sandhu | Gur Sidhu | Jassi Lohka | Punjabi Songs | New Punjabi Song 2020
3:34
Brown Town Music
वेळा पाहिला 4.3 लाख
Bigg Boss Tamil Season 4  | 29th October 2020 - Promo 2
0:36
Vijay Television
वेळा पाहिला 3.5 लाख
FAUG OFFICIAL TRAILER
1:01
nCore Games
वेळा पाहिला 2.1 लाख
Types of People in Cab | BakLol Video
12:38
BakLol Video
वेळा पाहिला 1.1 लाख
ASLE - Gurman Sandhu | Gur Sidhu | Jassi Lohka | Punjabi Songs | New Punjabi Song 2020
3:34
Brown Town Music
वेळा पाहिला 4.3 लाख
The Interns | Episode 3 (Finale) -  "Feminism Feminism" | Girliyapa Originals
22:19
Bigg Boss Tamil Season 4  | 29th October 2020 - Promo 2
0:36
Vijay Television
वेळा पाहिला 3.5 लाख
Who Knows Me Better? | PROMO | Sahithi | Vinni | Sekhar Studio
1:14
Sekhar Studio
वेळा पाहिला 483 ह
This is For Micromax !
9:01
Techno Ruhez
वेळा पाहिला 315 ह