Governor-Stalin திடீர் சந்திப்பின் பின்னணி! | The Imperfect Show 24/11/2020

  वेळा पाहिला 86,873

Vikatan TV

महिन्यापूर्वी

Description link: For more Details: angaadi.vikatan.com/
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
13:57 எவன் பார்த்த வேலடா இது
14:40 இன்றைய கீச்சுகள்
15:13 இன்றைய விருது.
Description :
* குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் எதற்காக சென்னை வந்தார் தெரியுமா?
* முதல்வர்களுடன் அவசர ஆலோசனை செய்த Modi. மீண்டும் Lockdown?
* `நிவர் புயல்' வரும்போது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
* BJP கூட்டணி முடிவைத் தன்னிச்சையாக அறிவித்தாரா OPS?
* 13 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த BJP நிர்வாகி, காவல் ஆய்வாளர்!
* அவசர சட்டத்தைக்கொண்டு வந்து திடீரென பின் வாங்கிய Pinarayi Vijayan!
The first cyclonic storm of this year’s northeast monsoon is likely to bring extremely heavy rain to one or two places in the delta region and the northern coastal districts of Tamil Nadu on Tuesday and Wednesday.Named ‘Nivar’, as suggested by Iran, according to the list prepared by the World Meteorological Organisation’s panel, the weather system, is expected to make a landfall between Mamallapuram in Tamil Nadu and Karaikal district in the Puducherry region.
#Modi #Rajini #Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Karthick.N | Edit -Shreeraj | Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe to Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
B Tev76
B Tev76 महिन्यापूर्वी
பாஸிச பாஜகவில் மட்டுமே இதுவும் நடக்கும்
Rama Nathan
Rama Nathan महिन्यापूर्वी
8400கொடி விமானத்தில் செல்லும்.எழை தாயின் மகன்.. இவேர்தன்..காந்தி சிஷ்யணம்.... மானம்.....
Venus Venkatesh
Venus Venkatesh महिन्यापूर्वी
மழை பெய்யும் போது 9cm, 10 cm பதிவாகி இருக்கிறது என்று சொல்றாங்கலே.. அத எப்படி calculate panranga??? @comment show
10M views
10M views महिन्यापूर्वी
Where are the Sangis now? Are they helping people affected in the Cyclone?
Bascarane Tetchana
Bascarane Tetchana महिन्यापूर्वी
Enna ninaitthuondru nadanthathu veru.ivarkalin maranam antha7 perkal in visaaranaik
Narayanan. P NIG
Narayanan. P NIG महिन्यापूर्वी
அருமை சகோதரா
Farook M
Farook M महिन्यापूर्वी
This two comedian sample of tamil journalism, idiots
mothilal bapu
mothilal bapu महिन्यापूर्वी
சிறுமியிக்கு நடந்த பாலியல் கொடுமைக்கு காரணமானபவர்களை தீதிமன்றம் கடுமையான தண்டனை (அறுத்து வீச வேண்டும் என்ற) அளிக்க வேண்டும்.
Vanchi Nathan
Vanchi Nathan महिन्यापूर्वी
Vardaha ya sottai
Nazeema Rahim
Nazeema Rahim महिन्यापूर्वी
போயஸ் கார்டனில் இது நாள் வரை சின்னம்மா விவசாயம் பார்த்து அறுவடை செய்தது போதாதா ? அங்கேயுமா!?
raja namlee
raja namlee महिन्यापूर्वी
EPS well perfamance
raja namlee
raja namlee महिन्यापूर्वी
EPS is doing well work
BASHYAM MALLAN
BASHYAM MALLAN महिन्यापूर्वी
Bro, 1 question please. Who is the president of our country?
Arunkumar ES
Arunkumar ES महिन्यापूर्वी
Who was the idea behind starting imperfect show.. This weeks idea of giving award to nivar puyal was very great. Why cant you create wikipedia page for imperfect show. This is a great show.... Arunkumar ES Sydney.
Sriharan Ranganathan
Sriharan Ranganathan महिन्यापूर्वी
தம்பி சிபி நீங்களே மாநிலம் என்று வாய் தவறி சொல்லி பின்னர் மாவட்டம் என்று சொல்கிறீர்கள் உங்களுக்கு ஒரு நியாயம் தி மு க வுக்கு ஒரு நியாயமா ? கலைஞரை பாராட்டும் சாக்கில் தி மு க வை கிண்டலடிக்கிறீர்கள் இலக்கணத்தில் வஞ்சப் புகழ்ச்சி அணி என்பார்கள் ஆக நீங்கள் வஞ்சகமாக புகழும் அணியைச்சேர்ந்தவர்கள் அப்படித்தானே ?
Basmeen
Basmeen महिन्यापूर्वी
Second wave vanthapo nama pasanga tha community spread eh inum aagala nu solitu irunthangaala 😂
Shantha Shantha
Shantha Shantha महिन्यापूर्वी
I am a tnpsc candidate.. in 2019 tnpsc grp 4 syallbus old pattern kidaiyathunu sollitanga....... But now minister jeyakumar press meet la old pattern than continue agum nu solluraru....... Jeyakumar sir solluratha vachu na old pattern padika start pannalama....?
Hali Hali
Hali Hali महिन्यापूर्वी
நாகை சட்ட மன்ற ஊறுப்பினர் தமிமுன் அன்சாரி அவர்கள் இந்திய சிறந்த சட்டமன்ற ஊறுப்பினர் என்று விருது பேற்றார் மன்றும் ேதாகுதி மங்களுகு நிவர் புயல் பற்றி முன் எச்சர்க்கை சுற்று பயணம் சென்று மக்களை சந்திது வருகிறார்... கடந்த காஜ புயல் வந்த போதும் கள பணி செய்தார் மற்றும் பல மக்களுகாக வாழ்கிறார், என் இவர்களை போன்ற மனிதர்களை பற்றி பேசமட்டிற்கல். ????
Muthaiyan Tamil
Muthaiyan Tamil महिन्यापूर्वी
கலைஞரின் திறன்களை எவரோடும் ஒப்பபிடமுடியாது. ஒப்பாரும் மிக்காரும் கிடையாது அவருக்கு.
Bava Bahurudeen
Bava Bahurudeen महिन्यापूर्वी
நாகை சட்ட மன்ற ஊறுப்பினர் தமிமுன் அன்சாரி அவர்கள் இந்திய சிறந்த சட்டமன்ற ஊறுப்பினர் என்று விருது பேற்றார் மன்றும் ேதாகுதி மங்களுகு நிவர் புயல் பற்றி முன் எச்சர்க்கை சுற்று பயணம் சென்று மக்களை சந்திது வருகிறார்... கடந்த காஜ புயல் வந்த போதும் கள பணி செய்தார் மற்றும் பல மக்களுகாக வாழ்கிறார், என் இவர்களை போன்ற மனிதர்களை பற்றி பேசமட்டிற்கல்
Beer Mohamed
Beer Mohamed महिन्यापूर्वी
புயலுக்கு எதன் அடிப்படையில் பெயர் வைக்கபடுகிறது?
Arafath Iqbal
Arafath Iqbal महिन्यापूर्वी
Delta பெயர் காரணம்?
Venkat B
Venkat B महिन्यापूर्वी
Ko
Selvam M
Selvam M महिन्यापूर्वी
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எல்லாம் தேர்தல் அவசரம்...
Mukesh Santharam
Mukesh Santharam महिन्यापूर्वी
Why president dint land at Tirupati ??
Kamatchi Kamatchi
Kamatchi Kamatchi महिन्यापूर्वी
இது இயற்கையின் நியதி. இதை நாம் எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து தாங்கள் கூறியதுபோல வேண்டுதல் வைக்க வேண்டாம்.
Cheenu Lalitha
Cheenu Lalitha महिन्यापूर्वी
ரீல் விடாதே.
Karmuhilan Mohanarajan
Karmuhilan Mohanarajan महिन्यापूर्वी
கம்பராமாயணத்தை இயற்றியவர் சேக்கிழார் என்று சொன்னால் சிபியும்,சரணும் ஏற்றுக் கொள்வார்கள் போல...😁
varun prakash
varun prakash महिन्यापूर्वी
நிவர் புயல் தாக்கம் அதிகமாக கொண்டு இருக்கிறது சென்னை மனழ 🌧️ சானலகளில் தண்ணீர் தண்ணீர் சானல்கள் தேங்கி கொண்டு இருக்கிறது 2015 சென்னை வெள்ளம் மனிதல் வந்து கொண்டு போக்கிற்து சென்னன சானலகள் தண்ணீர் மீதக்கிறது
Aswin King
Aswin King महिन्यापूर्वी
Sangi😭😭😭😭😭😭👋👋👋👋👋😘😘😘
Raj Selvi
Raj Selvi महिन्यापूर्वी
பாலியல் ஜல்சா கட்சி(பாஜக)
Sethumadhavan Vedhamanoharan
Sethumadhavan Vedhamanoharan महिन्यापूर्वी
Puyal echarikai koondu enral enna... Athu ethrakku??? #commentshow #ipsvikatan
A L Elango Elango
A L Elango Elango महिन्यापूर्वी
Ungal irruvarin initial mokkai romba aruvai. Konjam short pannunga. Its boring very much.
Mangalam Jambunathan
Mangalam Jambunathan महिन्यापूर्वी
கொரோனா- 11 மாதங்கள் கடந்தும் உக்கிரம் குறையவில்லை- 2-வது அலை இன்னும் தீவிரம்- மரணங்கள் அதிகமாகிவிட்டன-மருந்துகள் பலன்தராமல் போனதற்குக் காரணம்-உணவுக்கட்டுப்பாடு ( கிராமத் தமிழ் மருத்துவர்கள், “ பத்தியம் “ என்று அழைப்பது ) பின்பற்றப் படாதது தான்- உணவும் ஒரு மருந்து எனக் கூறும் தமிழ் மருத்துவம் அறிய Link ஐ Click செய்க- பேராசிரியர் ஜம்புநாதன் mrgets.info/start/vhi-i/aniSxJuw23Go1dc.html
mahesh ravichandran
mahesh ravichandran महिन्यापूर्वी
Podhu makkal thappu panna jailu pugazhendi naari police panna suspend ah? Ena ezhavu sattam?
Praveen Kumar
Praveen Kumar महिन्यापूर्वी
aiyoyo innor puyala!
Sajitha Saleem
Sajitha Saleem महिन्यापूर्वी
nivar nivar.. never never.. plz vendam aludhuruvean..
Ganesh k
Ganesh k महिन्यापूर्वी
DMK atchi than daaaaa entha kombanalum matha mudiyathu 🌄🌄🌄 mudiyatum vidiyatum malaratum
Nantha Kumar
Nantha Kumar महिन्यापूर्वी
Hiii Annan's oru doubt nenga mathavanga pannura thappa sollurengala so ungaluku Vera ethuvum pressure varunuma Annan's
Narasimhan Krishnamachari
Narasimhan Krishnamachari महिन्यापूर्वी
விகடன் திமுக சொம்பு
தேவ தூதன்
தேவ தூதன் महिन्यापूर्वी
சரண் உங்களுக்கு இப்பெல்லாம் ரொம்ப குளிருது போல..😂
Arun Arundruga
Arun Arundruga महिन्यापूर्वी
தமிழ் நாட்டில் ஐயா சென்னை மட்டும் தான் இருக்கா.??
உயிருக்குமானவன்
உயிருக்குமானவன் महिन्यापूर्वी
paaratheeya jalsa kadchi
Jayashree Malathkar
Jayashree Malathkar महिन्यापूर्वी
When Tirupathi has air strip .. why president has to land in Chennai ??
Winarch
Winarch महिन्यापूर्वी
Loosuppayagalaa......
Dhana Sekhar
Dhana Sekhar महिन्यापूर्वी
Nice jovial talks today
Muthamizhan Palanimuthu
Muthamizhan Palanimuthu महिन्यापूर्वी
வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் செயல் புதிதல்ல..பாஜக..வின் கொள்கைகளில் பெண்களை இழிவுபடுத்துவது என்பதும் ஒன்று..மற்ற மாநிலங்களில் சர்வசாதாரணமாக நடைமுறையில் இருக்கிறது..பாஜக வை இங்கே இப்போதே ஆரம்பித்திருக்கிறார்கள்...அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை கடுமையாக தண்டிக்கவேண்டும்...
Er.K.Ramesh kumar
Er.K.Ramesh kumar महिन्यापूर्वी
சிபிஐ இல்லை சிபிஎம் சொல்லணும் இப்படி தான் எல்லாருக்கும் வரும் சார் இத போய் பெருசா பேசாதீங்க சார்
Radha Soundarajan
Radha Soundarajan महिन्यापूर्वी
ஆஹா..அருமையான அவார்ட் நிவருக்கு.நல்ல நகைச்சுவையாக நகர்ந்தது ஷோ.பாராட்டுக்கள்.
saran saran
saran saran महिन्यापूर्वी
Semma comedy
Sevagan
Sevagan महिन्यापूर्वी
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு MLA திரை படத்தில் நடிக்கலாம் ?? ஏன் நடிக்க வரணும்... அப்புறம் இதற்க்கு மக்கள் பணி?? மக்களை மகிழ்விக்க கலை சேவையில் பணியற்றலாமே...
arules
arules महिन्यापूर्वी
Karunanidhi kita irundhu pechatral kathukituvanga neraya per kandipa irupanga...avenga ellam varisu alladhadhal irutu adipu panna patu irukargal!!!
Manzoor Ali
Manzoor Ali महिन्यापूर्वी
Facebook postings இல்ல சரண் post.........tongue slip
Govindaraj V
Govindaraj V महिन्यापूर्वी
8400 கோடி வீணாகி போய்விட்டதே.🙄🙄
AJay deol
AJay deol महिन्यापूर्वी
1:41 Arjuna Arjuna 😂😂😂😂
Sharmi J
Sharmi J महिन्यापूर्वी
Why Africa was not affected by CORONA like other nations?
NALLASAMY KONGU
NALLASAMY KONGU महिन्यापूर्वी
காவல்துறை இது களவானிதுறை இந்த மிருகங்களை? மண்ணிக்கவும் மிருகங்கள் கூட பாசம் பரிவு அன்பு ஈரம் இது எதுவுமே இல்லை இந்த மனிதர்களிடம் .
Balaji V
Balaji V महिन्यापूर्वी
#commentshow - புயலுக்கு யார் பெயர் வைக்கிறார்கள்? ஏன் இதுவரை தமிழ் பெயர் வைக்கவில்லை... இதிலும் தமிழ் புறகணிப்பா?
Western Lion Heart
Western Lion Heart महिन्यापूर्वी
trethiram pudecha naugala
Lakshmanan Murugesan
Lakshmanan Murugesan महिन्यापूर्वी
Rendu naigaloda samana cut panungada porampokkungala
Meenashi Sundaram
Meenashi Sundaram महिन्यापूर्वी
சட்டங்கள் கடுமை ஆக்கினால் ஓழிய. இது போன்ற தவறுகள் தொடர தான் செய்யும்
Ayyanar Kishor
Ayyanar Kishor महिन्यापूर्वी
Good evening thankyou brother
Ponnusamy Subramanian
Ponnusamy Subramanian महिन्यापूर्वी
You both are propagating the disease but understand the whole drama of the Political fellows
Selva Peria
Selva Peria महिन्यापूर्वी
பெட்டிகள் இல்லாத இன்ஜினுக்கு என்ன வேலை? வெடித்தண்டம்.!
Selva Peria
Selva Peria महिन्यापूर्वी
கலைஞரின் தமிழ், இலக்கிய பேச்சு, தமிழ்நாட்டுக்கு செய்த புரட்சி, மறுமலர்ச்சி, சாதனைகளை வேறு எவரும் இதுவரை செய்ததில்லை.
Sriharan Ranganathan
Sriharan Ranganathan महिन्यापूर्वी
@malairaj raj இலங்கை அடுத்த நாடு தமிழகம் இந்தியாவின் ஒரு மாநிலம் நீங்களே முதல்வர் ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது நினைவில் கொள்க!
malairaj raj
malairaj raj महिन्यापूर्वी
ஈழத்தை அழித்த வரலாறு அதையும் சேறுங்கள்.
J P
J P महिन्यापूर्वी
Vaccine எப்போ வரும், அதனுடைய விலை தெரியாது என்றால், பீகார் எலக்சன்ல ஃப்ரீயா கொரோனா vaccine நாங்க தருவோம்னு சொன்னது எல்லாம் பொய்யா கோவாலு...
PRASATH S.R
PRASATH S.R महिन्यापूर्वी
பாஜக மனிதகுலத்துக்கே எதிரி. தங்கள் சுயநலனுக்காக மதத்தின் பெயரால் மக்களை பிரித்து அரசியல் ஆதாயம் பெறும் கட்சி.
Selva Peria
Selva Peria महिन्यापूर्वी
பாஜக, அதிமுகவின் பி டீம் ஆகிய "நாம் தமிழர் கட்சி" சீமானை அமித்சா வை காண அழைக்கவில்லையே! திரைமறைவில் வேலை அதிகமோ!
Muthu Selvan S
Muthu Selvan S महिन्यापूर्वी
who are feel vikatan DMK iku sangu uuthura mathri feel panuravanga like panunga
Thillu Mullu
Thillu Mullu महिन्यापूर्वी
Enda malai vendam nu pesureenga
ranjith
ranjith महिन्यापूर्वी
மேகம் கருக்குது மின்னல் அடிக்குது
ranjith
ranjith महिन्यापूर्वी
அலை மேல அலை அடிச்சா எத்தனாவது அலைனு எண்ணவா முடியும். அதான் 3வது அலைனு சொன்னேன்... #கொரனாபேரலை
srishastiha sri
srishastiha sri महिन्यापूर्वी
Nice show
Raja Mohamed
Raja Mohamed महिन्यापूर्वी
I.T. கட்டிவிட்டேன் GSTகட்டிவிட்டேன் VATகட்டிவிட்டேன் CST கட்டிவிட்டேன் Service Tax கட்டிவிட்டேன் Excise Duty கட்டிவிட்டேன் Customs Duty கட்டிவிட்டேன் Octroi கட்டிவிட்டேன் TDS கட்டிவிட்டேன் ESI கட்டிவிட்டேன் Property Tax கட்டிவிட்டேன் Stamp கட்டிவிட்டேன் CGT கட்டிவிட்டேன் Water Tax கட்டிவிட்டேன் Professional Tax கட்டிவிட்டேன் Corporate Tax கட்டிவிட்டேன் Road Tax கட்டிவிட்டேன் STT கட்டிவிட்டேன் Education Cess கட்டிவிட்டேன் Wealth Tax கட்டிவிட்டேன் TOT கட்டிவிட்டேன் Capital Gain Tax கட்டிவிட்டேன் Congestion Levy etc etc etc கட்டிவிட்டேன் TOLL GATE FEE கட்டிவிட்டேன் மாமூல் கட்டிவிட்டேன் இதுக்கு பேசாம *வெள்ளக்காரன்கிட்ட அடிமையாவே இருந்துருக்கலாமேடா... !! அவன் கேட்டது வெறும் 3% Tax தானே?
Aswin King
Aswin King महिन्यापूर्वी
Nama sangi h raja(pillar of bjp)....... Thlaivar nama kita vangura tax vaichu road poduvangala....... APO EDUKADA TOLL GATE VAIKURINGA..... INDIA ILLA TAMILNADU MUTTUM 10PERCENT TOLL GATES IRRUKU........ BJP VANTHA ......NAMALA PICHAI educa vandiyathan
Aswin King
Aswin King महिन्यापूर्वी
😁😁😁😁😁😁
kamaraju pitchai
kamaraju pitchai महिन्यापूर्वी
போன ஷோவில் அமரமூர்த்தின்னு சொல்றதுக்கு பதில் அரியமூர்த்தின்னு நீங்கள் சொன்னத எப்படி சொல்றது வாய்தவறி வரும் வார்த்தை க்கு விமர்சனமா
Abu Aasiya
Abu Aasiya महिन्यापूर्वी
cibi and saran bro voice too low
Karuna Karunakaran
Karuna Karunakaran महिन्यापूर्वी
தன் மகனுக்கு, மத்தியில் மந்திரி பதவி பெற வேண்டும் என்பதற்காக, அதிமுக கட்சியையே "மார்வாடி"யிடம் அடகு வைத்து விட்டார் OPS.... அதிமுக தொண்டர்கள் அந்த கட்சியை மீட்பார்களா ?
அயோக்கிய சிகாமணி Ayokkiya Sigaamani
அயோக்கிய சிகாமணி Ayokkiya Sigaamani महिन्यापूर्वी
Meetkka mudiyaathu moozhki viduum
Subramanian R
Subramanian R महिन्यापूर्वी
OPS oru kulla nari
ranjith
ranjith महिन्यापूर्वी
பொள்ளாச்சி போயிட்டு return வரும் போது புளியம்பட்டி. Traffic waiting moment chennai வாசிகள்.
Bharani rajendraen
Bharani rajendraen महिन्यापूर्वी
காத்திருந்து காய் நகர்த்திய " மெளன யுத்தம் ஒபிஎஸ் ". யாரும் எதிர்பாராத கூட்டணி தொடரும் என்ற அறிவிப்பு.
kamaraju pitchai
kamaraju pitchai महिन्यापूर्वी
இவர்கள் செல்ல நமது வரிபணம் இதை வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம் இதை ஆதரிப்பவர்கள் அடிமுட்டாள்கள்
Susai Jeyaraj
Susai Jeyaraj महिन्यापूर्वी
காவல் துறையில் கடுமையான ஒழுங்கு முறை நடவடிக்கை தேவை, இல்லை என்றால் நிச்சயம் சட்டம் ஒழுங்கு இன்னும் மோசமாகும்,
Subramaniam Saravanamuttu
Subramaniam Saravanamuttu महिन्यापूर्वी
There are certain serious news items which should be presented without cheap laughters.
AP SAMY
AP SAMY महिन्यापूर्वी
O..🤣🤣🤣tha..ind
Marx Engels
Marx Engels महिन्यापूर्वी
Mad with madras?
Ramesh Kumar
Ramesh Kumar महिन्यापूर्वी
OPS single handedly dragging ADMK.
மன்னை கண்ணா
மன்னை கண்ணா महिन्यापूर्वी
மழையை எப்படி மில்லிமீட்டர் , மற்றும் சென்டிமீட்டரில் அளவிடுகிறார்கள் ?
Nelson
Nelson महिन्यापूर्वी
கேளுடா யாருகிட்ட அண்ணன் கிட்டதான கேக்குற
BALU ALTIMA
BALU ALTIMA महिन्यापूर्वी
தயவு செய்து சீரியசான விசயங்களை ‌சீரியசாக விமர்சனம் செய்வது மிகவும் நல்லது இன்று உங்களின் அவார்ட் மிகவும் படு மோசம் இயற்கை பேரிடர் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டிய ஒன்று உங்களுக்கு அது நகைச்சுவை
Perumal S
Perumal S महिन्यापूर्वी
S.perumal. ch.56.iyy. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚💛💜💗💘💝💞💟💕💖💙👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏
Subramaniam Saravanamuttu
Subramaniam Saravanamuttu महिन्यापूर्वी
Why didn’t he use a bicycle or walk from Delhi like the poor workers did to go back to their home states.
Marx Engels
Marx Engels महिन्यापूर्वी
Thala EPVI super, Vikatanda! Bravo!
Sri vingaya m
Sri vingaya m महिन्यापूर्वी
Saran bro last week vikatn la school article superrrrrrr.
Sivaramkumar Murugan-Arunagiri
Sivaramkumar Murugan-Arunagiri महिन्यापूर्वी
Today's highlight - Cibi's body language :)
Jeya Prakash
Jeya Prakash महिन्यापूर्वी
We
Elayamurugan E
Elayamurugan E महिन्यापूर्वी
Yanakku Ungga show 📺 putykkum na
Elayamurugan E
Elayamurugan E महिन्यापूर्वी
Yanakku Ungga show 📺 putykkum na
Elayamurugan E
Elayamurugan E महिन्यापूर्वी
Yanakku Ungga show 📺 putykkum na
Elayamurugan E
Elayamurugan E महिन्यापूर्वी
Yanakku Ungga show 📺 putykkum na
Elayamurugan E
Elayamurugan E महिन्यापूर्वी
Yanakku Ungga show 📺 putykkum na
micmohan s
micmohan s महिन्यापूर्वी
#தண்டனையை_கடுமையாக்கு😠
Sirappu Pattimandram | Diwali Special | Solomon Pappaiah & Team | Sun TV Program
48:20
AskTeluguBadi Episode-22 | Interesting Questions and Answers | Telugu Badi
13:01
Telugu badi (తెలుగుబడి)
वेळा पाहिला 310 ह
Kaththi - All Mass Scenes | Vijay, Samantha Ruth Prabhu | AR Murugadoss - Part 2
44:35
Lyca Productions
वेळा पाहिला 13 लाख
Vijay Sethupathi Interview With Baradwaj Rangan | Face 2 Face
49:50
Film Companion South
वेळा पाहिला 508 ह
"Awas Anjing, Malaysia!" - Vivek | Sun TV Throwback
19:52
Sun TV
वेळा पाहिला 563 ह
Kavan - TR Super Scenes | Vijay Sethupathi, T Rajhendherr, Madonna Sebastian | K V Anand
17:35
AGS Entertainment
वेळा पाहिला 7 लाख
Kavignar Mohanasundram l  Humour Club International Triplicane Chapter l 35th Anniversary
31:34
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 7 लाख
A Masterclass in Film Appreciation | Mysskin | Baradwaj Rangan | Masterclass | Subtitled
46:03
Film Companion South
वेळा पाहिला 358 ह
Selvaraghavan Interview With Baradwaj Rangan | Face 2 Face
42:21
Film Companion South
वेळा पाहिला 243 ह
Kavan - Interview Scene | Vijay Sethupathi, T Rajhendherr, Madonna Sebastian | K V Anand
15:03
AGS Entertainment
वेळा पाहिला 21 लाख
AskTeluguBadi Episode-22 | Interesting Questions and Answers | Telugu Badi
13:01
Telugu badi (తెలుగుబడి)
वेळा पाहिला 310 ह
Pongal Special Celebration With My Family! 😍💜 | Sivaangi Krishnakumar | Pongal Special Vlog
11:08
Sivaangi Krishnakumar
वेळा पाहिला 1.6 लाख
I AM GETTING MARRIED !!! 🔥🔥🔥 + Chit Chat || Simply My Style Unni
14:26
SimplyMyStyle!! unni
वेळा पाहिला 681 ह
MERE BHAI LOG | KARMA FT. ALI ARMAAN ZAINVI | M.Y.P. | KALAMKAAR
5:15
Kalamkaar
वेळा पाहिला 416 ह
Maanaadu Official Motion Poster | STR | Kalyani | SJ Suryah | Venkat Prabhu | YSR | V House
1:05
V House Productions
वेळा पाहिला 2 लाख