இந்தியாவின் தேசியமொழி 'இந்தி' என்று திணிக்கப்படுவது ஏன்? | The Imperfect Show 1/11/2020

  वेळा पाहिला 62,496

Vikatan TV

28 दिवसांपूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan

In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment this video! The answer to your question will share by in next comment show! #Commentshow #Coronavirus #Coronainindia #Coronaalert #Covid19 #Edappadi #OPS #Theimperfectshow #Modi #EPS #DMK

* எந்த நாட்டிலாவது பண மழை பொழிந்துள்ளதா?
* `கொசு'விற்கு தமிழில் என்ன பெயர்?
* #SushantSingh Case எந்த நிலையில் உள்ளது?
* யானை மேல் இருந்து கீழே விழுந்த #BabaRamdev எப்படி இருக்கிறார்?
* எந்தக் கட்சியில் வாரிசுகள் அதிகம்?
* இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் தடை நீக்கம் பின்னணி என்ன?
* பீகார் தேர்தல் நிலவரம்... முந்துவது யார்?

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
CREDITS
Host - Saran &Cibi Chakravarthy.N | Edit - Shreeraj

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Felix Raja
Felix Raja 21 दिवसापूर्वी
அண்ணா தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு பிந்தைய கருத்துக்ககணிப்பு எப்படி கணிக்கிறார்கள் ? அது மக்களிடம் கேட்கும் கருத்துகணிப்பா இல்லை சோசியல் சமூக வளைதளங்கள் மற்றும் மீடியாகளிடம் உருவாக்கப்படும் பிம்ப தோற்றமா??? #commentshow
Felix Raja
Felix Raja 21 दिवसापूर्वी
Thanks you’d answer anna Bihar ELECTION
Shanmugaraj K
Shanmugaraj K 21 दिवसापूर्वी
கொசுவை ஒழுங்கு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் எனது சிறு வயதில்
samir wadgoankar
samir wadgoankar 25 दिवसांपूर्वी
Dei presstitute pimps get your facts correct. Learn to speak at least 1% truth
Gnanamani Karuppaiyan
Gnanamani Karuppaiyan 25 दिवसांपूर्वी
Title ல குறிப்பிட்டது பற்றி பேசவே இல்லையா ?
MrBear View
MrBear View 25 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/f3t3p5q-zaONub0.html
Felix Raja
Felix Raja 26 दिवसांपूर्वी
Thnx anna en question answer kututhathuku 🙏🏻😊👍🏻
மன்னை கண்ணா
மன்னை கண்ணா 26 दिवसांपूर्वी
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி மக்களின் வாக்கு வெற்றி தோல்வியை நிர்ணயிக்குமா?
மன்னை கண்ணா
மன்னை கண்ணா 26 दिवसांपूर्वी
கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக வெற்றிப்பெற்றால் இந்தியாவிற்கு என்ன நன்மை கிடைக்கும் ?
Kalaiss service
Kalaiss service 26 दिवसांपूर्वी
இந்தியா வின் தேசிய மொழி ஹிந்தி தான் . இதை ஒத்துக்கொண்டு படித்தால் தமிழ் அழிந்து விடுமா? இருப்பவன் எல்லாம் முட்டாளா இருக்கானே . நீங்கள் தமிழனா ? தமிழில் 1,2 எழுத தெரியுமா எந்த பேப்பரில் தமிழில் பக்கம் எண் பதிவு செய்யப்பட்டுள்ளது , தமிழனுக்கு தமிழ் தெரியாது தாய் நாட்டின் மொழி தெரியாது அவன் தான் தமிழன். முடிந்த வரை தாய் மொழி தவிர பல மொழிகள் படித்து பயன் பெறுங்கள் என்று மாணவர்களுக்கு ஊக்கம் தருவதை விட்டு விட்டு , ஹிந்தி படிக்க வைத்தால் தமிழ் மறந்து விடும் என்று பேசுகிறீர்களே வெட்கமாக இல்லை.நன்றி
Arun Kumar
Arun Kumar 26 दिवसांपूर्वी
Oxymoron : Communist president is the costliest.
Simbu Simbu
Simbu Simbu 26 दिवसांपूर्वी
Love u thalaivaa daily ungga show thaa enakku night dinner with ur video
Kasi Raja
Kasi Raja 26 दिवसांपूर्वी
சம்பளம் உயரணும் , வெஜிடபிள் விலை மட்டும் ஏறகூடாது,என்னடா உங்க நியாயம்,நீ ஒரு கிலோ வெஜிடபிள் விளையவைத்து பார் அப்போ தெரியும் விலை அளவு, எவ்வளவு நாள் இறக்குமதி பண்ணி திம்பீங்க பாப்போம்
Anbarasan Muthu
Anbarasan Muthu 26 दिवसांपूर्वी
இலக்கண முறைப்படி பழனிச்சாமி or பழனிசாமி....We expect your answer in this manner @vikatan @cibi @saran
Darani Daran. த
Darani Daran. த 26 दिवसांपूर्वी
மதுவும் கொரோனாவும் ஒன்று! அதை தொடாமல் இருப்பது நன்று. ! மதுவை தவிா்ப்போம்! கொரோனாவை ஒழிப்போம்.! மருத்துவர் அன்புமணி இராமதாஸ் 🇮🇳🇮🇳 .
Anbarasan Muthu
Anbarasan Muthu 26 दिवसांपूर्वी
மலையாளத்தில் "கொதுகு" for mosquito
Janu Dharshini
Janu Dharshini 26 दिवसांपूर्वी
Hindi nu title la vachittu athapathi pesama escape aagitinga
Kumarappan Sp
Kumarappan Sp 26 दिवसांपूर्वी
Vilaikooda Padukkal Karanam Commission Edaiththarakarkal.Nasdam Adaivarkal
Pradeep Pradeepraja
Pradeep Pradeepraja 26 दिवसांपूर्वी
Eppadikku dmk sombukalana nanum sottaiu channal vesi vugadan
Srini views
Srini views 26 दिवसांपूर्वी
சீமான் திடீரென்று ரஜினியிடமிருந்து கமல் பக்கம் கடுப்பாகியுள்ளார் பிக்பாஸ் தாக்கம் சீமானை அச்சுருத்தலாக்கி உள்ளதா?
Idhaya Nila
Idhaya Nila 26 दिवसांपूर्वी
ஒழுங்கு ..இன்றளவும் இருக்கிறது அது வேறு. கொசு போன்றே இருக்கும் பெரியதாய். மேலும் என் அப்பத்தா உறுதிப்படுத்திருக்கிறார்.
manoj sambasivam
manoj sambasivam 26 दिवसांपूर्वी
can sibi thala dress like kiruba kiruba song do a performance . He looks like ur bro thala.
love all
love all 26 दिवसांपूर्वी
அரசியல் வாதிகளை குறை கூறும் தகுதி நம்மில் எத்தனை பேருக்கு இருகிறது?.மனிதாபிமான த்தை எம்மாளித்தனம் என்று கருதி அடுத்தவரை ஏமாற்றும் மக்கள் ,பணம் வாங்கி ஓட்டு போடுவதும், போடுகிறேன் என்று சொல்லிவிட்டு வேறு வேட்பாளருக்கு போடும் மக்கள் அடுத்தவர் எப்போது ஏமாருவர் என கவனித்து அநியாய ஆதாயம் தேட காத்திருக்கும் மக்கள் ,இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்க்கும் மனோநிலை என்று மலிந்துவிட்ட நிலையில், அரசியல்வாதிகள் மட்டும் நீதிமங்களாக இருக்க நினைப்பது சரிதானா?
muthu ramalingam
muthu ramalingam 27 दिवसांपूर्वी
Where is Mr.Vaiko, what is the reason behind his silent mode...
B S Arun
B S Arun 27 दिवसांपूर्वी
3
Saravanan Natarajan
Saravanan Natarajan 27 दिवसांपूर्वी
SUN SET என்பது குறியீடா?
theft studio
theft studio 27 दिवसांपूर्वी
தமிழ் நாடு.. வாழ்த்துக்கள்.. பற்றி எதுமே பேசலையே நீங்க ஏன்..
Shri Deepack
Shri Deepack 27 दिवसांपूर्वी
Pasumai Pannai Nugarvoor Kadai Krishnagiri la iruka?
abu Islam
abu Islam 27 दिवसांपूर्वी
Hai sir why u don't speak about the marrige law.. I was asked some many times.. Pls tell the truth
prasanna n
prasanna n 27 दिवसांपूर्वी
AIMS செங்கல் எப்போது கட்டிடமாக மாறும்?
naga raj
naga raj 27 दिवसांपूर्वी
IT company eppo reopen pannuvanga. Illa innum wfh extend aguma
varun prakash
varun prakash 27 दिवसांपूर्वी
காய்கறிகள் வினல ஏற்றம் தென் மேற்கு பருவ மழை மற்றும் தமிழ்நாடு வினளயம் காய்கறிகள் வினைச்சல் குனற மற்றும் இனத்தவர்கள் வினல ஏற்றி விற்று வருகின்றனர் இதனால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்படுகிறது இதனன கடு கொள்ளாத மத்திய அரசு மற்றும் மாநில அரசு
Michael Savio
Michael Savio 27 दिवसांपूर्वी
Sibeee why do you pronounce the number 30 as NUPPADHU instead MUPPADHU ? even Beela Rajesh does the same mistake. I wonder why such an "educated " people do the horrible mistake and couldn't realize it??
RAJ TDL
RAJ TDL 27 दिवसांपूर्वी
விவசாயிகளை "அடிப்படை விலை " என்பது கொள்ளும் . இதனால்தான் பல விவசாயிகள் தமிழகத்தில் விவசாய நிலத்தை களர் நிலமாக மாற்றி விட்டு சென்னையில் வாட்ச்மேன் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் இதைத்தான் விகடன் குழுமம் எதிர்பார்க்கிறத . அடிப்படைகளை மட்டும் கொண்டுவரப்பட்டால் பல விவசாயிகள் நஷ்டத்தை சந்திப்பார்கள் இந்த தின பயிரில் தான் விவசாயிகள் லாபம் பார்க்கிறார்கள் இடைத்தரகர் மிகவும் குறைவு நான் அவரக்காய் வெண்டை விவசாயம் செய்கிறேன் வியாபாரிகள் நேரடியாக என்னை வந்து சந்தித்து தினமும் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர் இதுபோல எந்த வருடமும் நடந்ததில்லை எப்பொழுதெல்லாம் அரசாங்கம் தலையிட்டு விலை குறைப்பு என்ற பெயரை ஊடகத்தில் ஒலிக்க ஆரம்பிக்கிறதோ அப்பொழுதெல்லாம் எங்களை நசுக்க இந்த ஏஜெண்டுகள் நெருங்கு வார்கள் ஏன் விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கான வசதிகளை செய்யக்கூடாது விவசாயிகளுக்கு தேவையான கடன் வசதி கொடுப்பதில்லை விவசாயிகளுக்கு இந்த 100 நாட்களை வேலைத்திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த அனுமதிப்பதில்லை விவசாயிக்கு எந்த நலனும் தருவதில்லை கரும்பு நெல்லுக்கு உரிய விலை கொடுப்பதே இல்லை பின் விவசாயி எப்படி விவசாயம் செய்வான் சரணுக்கு விவசாயின் வலி தெரியாது அவர் மயிலாப்பூரில் வாழ்பவர் அவர் அங்கேயே சொல்லி இருந்தால் அது குறையாக தெரிந்திருக்காது எங்களுக்கு ஆனால் விகடன் மூலம் மிகவும் ஏமாற்றமாக உள்ளது முடிந்தவரை விவசாயி பற்றிப் பேசாமல் இந்த ஊடகங்கள் அமைதியாக இருந்தாலே போதும் எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள எங்களுக்கு தெரியும் இந்த ஊடகங்களின் கார்ப்பரேட் விற்கும் பொருட்களுக்கு விலை குறைக்க வேண்டுமென்று ஒலிப்பதில்லை ஏனென்றால் அந்த கார்ப்பரேட்டுகள் இவர்களுக்கு விளம்பரம் என்ற பெயரில் பொருட்களையும் பொருளையும் பணத்தையும் வாரி இறைக்கிறார்கள். பாவம் ஏழை விவசாயி விவசாயி என்ன தருவான் அவன் ரத்தத்தை விவசாயம் செய்து தருவான் அதை புசித்து விட்டு அவன் மேலேயே சேர் எறிவார்கள். சரண் அடிப்படை விலை என்ற வார்த்தையை உதிர்த்து விட்டீர்கள். உங்களுக்கு தம் இருந்தால் திறன் இருந்தால் ஒரு வருடம் பயிர் செய்து பாருங்கள் விவசாயம் செய்து பாருங்கள் பிறகு இதே உலகத்தில் வந்து அடிப்படை விலை என்ற வார்த்தையை பேச முடிந்தால் பேசுங்கள்
Shahul Hameed
Shahul Hameed 27 दिवसांपूर्वी
இரட்டை குடியுறிமை உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் வாக்குரிமை இல்லை என்பது அரசின் நிலைபாடு, ஆனால் புலம்பெயர்ந்த இந்திய குடியுரிமை மட்டும் பெற்றவர்கள் வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்கள் மிக அதிகம், அவர்களுக்கு வாக்குரிமை மறுக்கபடுகிறது, ஏன்? வளர்ந்த நாடுகள் அனைத்தும் அந்தந்த நாட்டில் வாக்கு செலுத்துவது நடைமுறையில் உள்ளது, நாம் உண்மையில் வளராமல் இருப்பதைதான் இதை காட்டுகிறது, இது பற்றி இந்த நிகழ்ச்சியில் கானாமல் விட்டது ஏதவது உள்நோக்கம் உள்ளதா? - சிபி அண்ணா & சிபி
Balakrishnan Premkumar
Balakrishnan Premkumar 27 दिवसांपूर्वी
Imagine LALLU YADHAV FAMILY , SONIA FAMILY , KARUNANITHI FAMILY what a shane for INDIA.
Balakrishnan Premkumar
Balakrishnan Premkumar 27 दिवसांपूर्वी
Guys take care STALIN BIRIYANI , BONE LIKERS will come and taste ur dishes .🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕
buddhsoftech India
buddhsoftech India 27 दिवसांपूर्वी
நாடு நாசமா போச்சு கக்கூனா மடாடா.
Vaasippom Vaarungal
Vaasippom Vaarungal 27 दिवसांपूर्वी
IPS Team க்கு - Thumbnail பார்த்து confuse ஆகிட்டேன். என்னடா இது...நேற்று மீசை இல்லாமல் ஷோ பண்ண சிபிக்கு மீசை, தாடியோடு இருந்த சரணுக்கு தாடியைக் காணலை என்று! ஏங்க...பழைய போட்டோ எல்லாம்? சரி, சிபி, சரண் ப்ரோஸ் - This is No Shave November...நினைவிருக்கட்டும்! :)
Balakrishnan Premkumar
Balakrishnan Premkumar 27 दिवसांपूर्वी
Hey vikata katchery guys thanks for promoting this " SUNSET T SHIRT " to counter attack on DMK party in the comming election 2021. Thank u innocent guys. 👌👌👌👌👌🤣
Monika Sureshkumar
Monika Sureshkumar 27 दिवसांपूर्वी
You know what? I miss Madhan.
Harish Fukuoka
Harish Fukuoka 27 दिवसांपूर्वी
மக்கள் பணி செய்வதற்கு படிக்க தேவை இல்லையா அப்ப மாவட்ட ஆட்சியர்கள் எல்லாம் படிக்காமல் தான் மக்கள் பணி செய்கின்றார்களா....?
palayam Karuppannan
palayam Karuppannan 27 दिवसांपूर्वी
10.00
Gideon Sukumar
Gideon Sukumar 27 दिवसांपूर्वी
I feel there is nothing wrong with varisu arasiyal as long as they work hard for people not to enjoy the benefits.
ஞான சூன்யம் Gnaana Soonyam
ஞான சூன்யம் Gnaana Soonyam 27 दिवसांपूर्वी
அருமையான விளக்கம் தொடரட்டும் உமது சமுதாய பணி
HARSHA KUMAR
HARSHA KUMAR 27 दिवसांपूर्वी
சிபி தம்பி ...தங்களுக்கு ஒரு கோரிக்கை...அழிவுக்குத் துணை போன ....போய்க்கொண்டிருக்கும்...அயோக்யத் தலைவர்கள்....ராஜபட்சே...ஜிங்டங்...பங்க் !×....கிம்...இவனுங்க முஞ்சிய காட்டாதீங்கய்யா..பார்த்தால எரியுது
Eswaramoorthy S
Eswaramoorthy S 27 दिवसांपूर्वी
How many types of corona virus at present(A-symptomatic, i3).... Which is powerful..... Describe briefly........
Thoufik Rahman
Thoufik Rahman 27 दिवसांपूर्वी
Challenge of Saran: கேரளாவில் 2குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அபராதம் என்று சமூக வளைதளங்களில் உலாவுகிறது ஆனால் அந்த சட்டம் நடைமுறையில் இல்லை என நினைக்கிறேன். அவ்வாறு ஒரு பில் பாஸ் ஆனதா? 2011 ல் பில் பாஸ் ஆனதாக தரவுகளை சொல்லுகின்றனர் அது உண்மையா? நடைமுறையில் உள்ளதா என விளக்கவும்.
SAMPATH JAIN
SAMPATH JAIN 27 दिवसांपूर्वी
தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் கட்சிகள் இணைந்தால் தமிழ்மக்கள் அனைவருக்கும் நன்மை எவை என உங்கள் கருத்து?
Thoufik Rahman
Thoufik Rahman 27 दिवसांपूर्वी
நன்றி கேள்விக்கு பதில் அளித்ததிற்கு.. ஆனால் விஜய் மாதிரி ப்ளைட்ள வந்து போட காசுக்கு எங்க போக.
Meenakshi Sundaram
Meenakshi Sundaram 27 दिवसांपूर्वी
Titleல இருக்க கேள்வியே வரல. ஏன் ?
raja raja
raja raja 27 दिवसांपूर्वी
Oru virus world economic colops okiduchu oru modi 130 kodi makalaiyum veedhiku kondu vandu vitu vitar
MJ
MJ 27 दिवसांपूर्वी
First Description la ...."Imperfect" ku correct ah spelling type pannunga da.... Indha latchanathula pesa vandhutta DMK SOMBU NAKKIGALA 😂😂😂
உயிருக்குமானவன்
உயிருக்குமானவன் 27 दिवसांपूर्वी
nulampu kadippatrhillai, kuththum!
Rangadurai Govindasamy
Rangadurai Govindasamy 27 दिवसांपूर्वी
Docter vennila should be punished
Safath N
Safath N 27 दिवसांपूर्वी
என்னாச்சு 'Saroja Balasubramaniam' க்கு ? சிபி சரணுக்கு அவங்க மேல என்ன கோபம் ? ஏன் கேள்விக்கு பதில் சொல்லல ?
PRASANTH -KISHORE 380 crores
PRASANTH -KISHORE 380 crores 27 दिवसांपूर्वी
திமுகாவிற்கு முதலில் பால் ஊத்தியது வீரமணி அடுத்து ஊத்தியது கருப்பர் கூட்டம் நாள் தோறும் பால் ஊத்துவது திருமாகுருமாவளவன். இவர்களுக்கு அடுத்து பால் ஊற்றி வருவது உடன் பிறப்புகள்
Balasundaram
Balasundaram 27 दिवसांपूर्वी
கட்சிகள் இல்லா அரசியல் சாத்தியமா நம் நாட்டில்?
Siva Rama Krishna
Siva Rama Krishna 27 दिवसांपूर्वी
Why did Kongu Mandalam, Got name as Kongu ? Kongu ku tamil meaning enna ?
Thyag Rajan
Thyag Rajan 27 दिवसांपूर्वी
Correction @ 15:14 - He is Tejashvi Yadav. Tejasvi Surya is a BJP MP from Bangalore south constituency.
Vasanthakumar
Vasanthakumar 27 दिवसांपूर्वी
மொட்டை மற்றும் அலி பாய் பிஜேபி க்கு அடிவருடிகள்
Ram Ramkumar
Ram Ramkumar 27 दिवसांपूर्वी
Modi pula oumbaratha thavira einga vera Vela ella.
Elayaraja Elayaraja
Elayaraja Elayaraja 27 दिवसांपूर्वी
Hello bro "MG"youtube channel sonnaru Russia vula panamazai paitha sonnaru.
Selvakumar Arumugam
Selvakumar Arumugam 27 दिवसांपूर्वी
Super G ... .. 👌
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi 27 दिवसांपूर्वी
*"கொசு"....* கொசுவே நீ ஒரு எதிர்க்கட்சித் தலைவரா? மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசுக்கு நன்றாகவே குடைச்சல் கொடுக்கிறாயே? கொசுவே நீ ஒரு போலி செவிலியரா? இலாகவமின்றி ஊசிக் குத்துவது போல் குத்தி எடுக்கிறாயே? கொசுவே நீ ஒரு விளையாட்டுத் துறைச் செயலரா? வீட்டுக்கு வீடு குடும்பத் தலைவிகளை "சான்யாமிஸ்ராவாக்கி" மிக இலாகவமாக டென்னிஸ் மட்டை சுழற்றுவதுபோல் கொசு மட்டையை சுழற்ற வைத்துள்ளாயே? கொசுவே நீ ஒரு நடமாடும் தனியார் இரத்த வங்கியா? எந்த வகை இரத்தமுடையவரின், இரத்தமானாலும் உறிஞ்சி விடுகிறாயே? கொசுவே நீ ஒரு விற்பனை மேலாளரோ? கொசு மருந்து, வலை, மட்டை என அனைத்து பொருட்களின் விறபனையை அதிகப்படுத்தியுள்ளாயே? கொசுவே நீ ஒரு தமிழ் மக்களை கொன்று குவித்த இராஜபக்க்ஷேவா? எங்கள் தமிழ் மக்களை "டெங்கு" என்ற நோயால் தினமும் மாய்த்து தள்ளுகிறாயே? கொசுவே நீ ஒரு இலஞ்சம் கொடுப்பவனா? எங்களைத் துன்புறுத்தும் உன்னை, எங்கள் உள்ளாட்சி அமைப்புகள் கண்டுகொள்ளாது வைத்துள்ளாயே? கொசுவே இறுதியாக ஒரு வேண்டுகோள்.. சிசுக்கள் மீதும் எங்கள் மீதும் தாக்குவதை இனியாவது நிறுத்திக்கொள்... மய்ய - மாநில அரசு தந்து வரும் துன்பத்தில் நொந்து போயுள்ள மக்களின் துயரை அதிகப் படுத்தாது..... கவி காந்தி.கருணாநிதி... கைபேசி: 9443774883.
Manjunath Selvaraj
Manjunath Selvaraj 27 दिवसांपूर्वी
Carrot 160 per kg But onion 100 per kg. Beans 80 per kg. Not only onion, all vegetables price increased..
Kavin KV
Kavin KV 27 दिवसांपूर्वी
Jii school and college reopen pathi pesala....🤔🤔🤔🤔🤔
Arul Nathan
Arul Nathan 27 दिवसांपूर्वी
தமிழ் நாட்டு கொசு இலங்கை நுழம்பு இரண்டுமே கடிக்கும் நுழம்பு தெரியாத கொசு நீங்கள் இருவரும்
Venugopal Mp
Venugopal Mp 27 दिवसांपूर्वी
Your answer about NRI is wrong. You are confusing nri with pio or oci . Nri are citizens of India only and pay tax to the government on the revenue they earn in india and the government is trying to levy taxes on the income earned abroad as well on certain cases. Check double before you answer on certain legal questions
Murali Gopal
Murali Gopal 27 दिवसांपूर्वी
நூற்றுக்கணக்கான ஊடகங்களில் கால்நடை தீவன ஊழலும் ஒன்று . பீகாரின் கலைஞர் அவர் .
Murali Gopal
Murali Gopal 27 दिवसांपूर्वी
தேஜாஸ்வி சூரிய இல்லை . தேஜஸ்வி யாதவ் .
Hygge Indian
Hygge Indian 27 दिवसांपूर्वी
Who is controlling state finance and how government giving salary to govt employee? #commentshow #imperfectshow
Perumal S
Perumal S 27 दिवसांपूर्वी
S.perumal. ch.56.iyy 😍😍😍😍😍😍😍😍🙌🙌🙌🙌🙋🙋🙋🙋🙏🙏🙏🙏💕💕💕💕💖💖👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏
lydia singh
lydia singh 27 दिवसांपूर्वी
Saran.. Y the sarcasm while saying only female mosquitoes bite.. Its just cheap... Grow up, knw the scientific fact behind that..
Murali Gopal
Murali Gopal 27 दिवसांपूर्वी
ஊழல் வாதிகளுக்கு பாதுகாப்பு தேவை இல்லை . ஊழலை தடுப்பவனுக்கு தான் பாதுகாப்பு தேவை . பன்றி எங்கும் புரளும் . பசுவுக்கு தான் சுத்தம் சுகாதாரம் தேவை .
Iļandhiraiyan Nedunjéralaadhan
Iļandhiraiyan Nedunjéralaadhan 26 दिवसांपूर्वी
@Murali Gopal 🤣🤣🤣
Murali Gopal
Murali Gopal 27 दिवसांपूर्वी
@Iļandhiraiyan Nedunjéralaadhan இல்லை மோதி ஜி ஐ
Iļandhiraiyan Nedunjéralaadhan
Iļandhiraiyan Nedunjéralaadhan 27 दिवसांपूर्वी
Neenga Sagaayam aiyaavayaa sollureenga?
Lakshmanan Murugesan
Lakshmanan Murugesan 27 दिवसांपूर्वी
Beharala Rendu Ilavarasargal tharpargal Endru namoda peradamar solli Irukkar Aanal Tea kadaikar podara 👗 oda villaigal Enna makkalpanathel Avargal manja kulikkeradellaye
Murali Gopal
Murali Gopal 27 दिवसांपूर्वी
யானை மீது ஏறி நின்றால் F I R . பசுவை வெட்டி தின்றால் உணவு .
Vignesh
Vignesh 26 दिवसांपूर्वी
சூத்திரன் கொலை செய்தால் தலையைவெட்ட வேண்டும். பார்ப்பான் கொலை செய்தால் குடுமியை வெட்ட வேண்டும்.
Abu Khurshid
Abu Khurshid 27 दिवसांपूर्वी
Thanks for answering my question.
Kasi Lakshmanan
Kasi Lakshmanan 27 दिवसांपूर्वी
venila should be correct my opinion, kasi🙏
Kasi Lakshmanan
Kasi Lakshmanan 27 दिवसांपूर्वी
no comment because you are Frank, kasi chettinad👍
Lakshmanan Murugesan
Lakshmanan Murugesan 27 दिवसांपूर्वी
Tami natla Irukkara naikalellam kantaynarla than panatha vaippanunga bro
maruthu pandi
maruthu pandi 27 दिवसांपूर्वी
முளம்புனு கடிக்கிதினு எங்க ஆயா சொல்லி கேட்டு இருக்கன்
Kasi Lakshmanan
Kasi Lakshmanan 27 दिवसांपूर्वी
kasi chettinad 👍🙏
K.J.Haroon Basha
K.J.Haroon Basha 27 दिवसांपूर्वी
Tejeshvi Yadav Sir, Surya elle
Sujith Kumar
Sujith Kumar 27 दिवसांपूर्वी
Extend the show to 30 minutes
Barsthan Seshachalam
Barsthan Seshachalam 27 दिवसांपूर्वी
Vegetable prices will be going up as sky rocketing. This is the effect new Farm 2020 bill/act come into force.
Kavin KV
Kavin KV 27 दिवसांपूर्वी
Audio is much better today
S Ilangovan
S Ilangovan 27 दिवसांपूर्वी
வெண்ணிலா குற்றவாளி என்றால் ரிமாண்டு செய்த தராசுக்காரர்.
S Ilangovan
S Ilangovan 27 दिवसांपूर्वी
அனுராக் பற்றி குற்றச்சாட்டு வந்தால் உடனே வெளியில் சொல்லும் ஊடகம் அவர்மேல் குற்றமில்லை என்பதை ஏன் வெளியில் தெரிவிக்க மறுக்கிறார்கள்.
Sivaprem Sivaprem
Sivaprem Sivaprem 27 दिवसांपूर्वी
Why audio whenever sibi turns sideways? He also most of the time speaks in low tone.
Subramanian Natrajan
Subramanian Natrajan 27 दिवसांपूर्वी
தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(799)
sp Kumaar
sp Kumaar 27 दिवसांपूर्वी
ஏங்க இப்படி அநியாயமா நடந்துகொள்கிறீர்கள். இன்று நவம்பர் 1 தமிழ்நாடு பிறந்த நாள் இதை ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கடந்து போனது மன்னிக்க முடியாத குற்றம்தான். மற்ற மாநிலங்கள் மனப்பூர்வமாக விடுமுறை கொடுத்து கொண்டாடுகிறார்கள்.
Iļandhiraiyan Nedunjéralaadhan
Iļandhiraiyan Nedunjéralaadhan 27 दिवसांपूर्वी
Thamizh Naadu Perunaaļ Nalvaazhththukkaļ.
Iļandhiraiyan Nedunjéralaadhan
Iļandhiraiyan Nedunjéralaadhan 27 दिवसांपूर्वी
Innaikku sponsors Thiraavidargaļ póla..
யானை கொம்பு
யானை கொம்பு 27 दिवसांपूर्वी
#mkp #sathy ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் கூத்தம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து....... எட்டு வழி சாலை போடுவதில் முனைப்பு காட்டும் அரசு....இருக்கிற மண் சாலையை தார் சாலையாக மாற்ற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கடம்பூர் வன கிராமத்தில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுக்குள் உள்ளது மாக்கம்பாளையம் மலை கிராமம்....இதில் 10 கிலோ மீட்டர் தார் சாலையாக உள்ளது....மீதம் உள்ள 12 கிலோ மீட்டர் கரடு முரடான பாதையாக உள்ளது... இதற்கு இடையில் இரண்டு பள்ளம் (ஆறு) உண்டு. இதில் மழை காலங்களில் காட்டாற்று வெள்ளம் வரும்.... ஓர் நாளைக்கு 3 தடவை வருகின்ற அரசு பேருந்தும் நிறுத்தப்படும் அவலம்! Thanthi Tv News on OCT 11 / 2020 mrgets.info/start/vhi-i/lIGS0cvInIGbtbk.html Puthiyathaimurai Tv News on SEP 22 /2018 mrgets.info/start/vhi-i/mJN90LzYs2mLmZw.html செய்தி ஒன்று தான் வருடம் மட்டும் மாறும் சத்தியமங்கலத்தில் இருந்து நால்ரோடு, கெம்பநாயக்கன்பாளையம்,கடம்பூர், அரிகியம் தாண்டி செல்ல வேண்டும். மாக்கம்பாளையத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லலாம். சத்தியமங்கலம், திம்பம் to பெங்களூர் = 247 கிலோ மீட்டர். சத்தியமங்கலம், மாக்கம்பாளையம் to பெங்களூர் சென்றால் 70 கிலோ மீட்டர் குறையும்.
Bharani rajendraen
Bharani rajendraen 27 दिवसांपूर्वी
"ஹஜினமோட்டோ " நாங்களும் உங்களை கருத்துரை பகுதிக்குள் வரவேற்கிறோம்.
Peace be unto you
Peace be unto you 27 दिवसांपूर्वी
தமிழ் நிகழ்ச்சிக்கு ஆங்கிலத்தில் தமிழை எழுதுகிறார்களே?
selvaraj sesuraj
selvaraj sesuraj 27 दिवसांपूर्वी
அதிகம் படித்த அரசியல் வாதிகள் அரசியலில் வேற்றி பெறவில்லை வேற்றி பெறவும் முடியாது
Ravi Govindasamy
Ravi Govindasamy 27 दिवसांपूर्वी
Sibi and Saran how are you managing time for the show and studying various news as we get more information in the show
prasanna n
prasanna n 27 दिवसांपूर्वी
கிரிக்கெட்ல Net Run Rate (NRR) எப்படி கணக்கிடப்படுகிறது?
ADR
ADR 27 दिवसांपूर्वी
Net Run Rate = (Total Runs Scored ÷ Total Overs Faced) - (Total Runs Conceded ÷ Total Overs Bowled)
randy the viper
randy the viper 27 दिवसांपूर्वी
நுழம்பு
randy the viper
randy the viper 27 दिवसांपूर्वी
சகோ நீங்க ரம்யா பாண்டியன் மாதிரி இருக்கீங்க..face
Satish kumaran
Satish kumaran 27 दिवसांपूर्वी
Sibi anna please answer to my question
RGV SOFTWARE EMPLOYEE AITHE ? || Tej India || Infinitum Media
12:00
Tej India
वेळा पाहिला 192 ह
Chakkappazham | Flowers | Ep#76
19:57
Flowers Comedy
वेळा पाहिला 1 लाख
How not to take things personally? | Frederik Imbo | TEDxMechelen
17:37
TEDx Talks
वेळा पाहिला 2.9 लाख
வாய்க்கு எட்டுமா? - J Jeyaranjan | #Minnambalam
20:00
Marty Lobdell - Study Less Study Smart
59:56
PierceCollegeDist11
वेळा पाहिला 8 लाख
RGV SOFTWARE EMPLOYEE AITHE ? || Tej India || Infinitum Media
12:00
Tej India
वेळा पाहिला 192 ह
Chakkappazham | Flowers | Ep#76
19:57
Flowers Comedy
वेळा पाहिला 1 लाख
Farmers protest: Indian farmers clash with police - BBC News
1:27
BBC News
वेळा पाहिला 197 ह
Brothers After Marriage Part 2| Narikootam | Tamada Media
13:36
Narikootam
वेळा पाहिला 155 ह
Shona Shona - Tony Kakkar, Neha Kakkar ft. Sidharth Shukla & Shehnaaz Gill | Anshul Garg
2:51
Desi Music Factory
वेळा पाहिला 23 लाख
Finally GOING TO DUBAI - বলক ডুবাই
13:29
Dimpu's Vlogs
वेळा पाहिला 806 ह