இந்தியாவில் Tollgate எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? | The Imperfect Show 8/11/2020

  वेळा पाहिला 65,316

Vikatan TV

21 दिवसापूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan

In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment this video! The answer to your question will share by in next comment show! #Commentshow #Coronavirus #Coronainindia #Coronaalert #Covid19 #Edappadi #OPS #Theimperfectshow #Modi #EPS #DMK

Description:
* இன்று சீமான் பிறந்த தினம் தெரியுமா?
*Anna University-ஐ பிரிப்பதால் ஏற்படும் பிரச்னைகளும், பின்னணி அரசியலும் தெரியுமா?
* Arnab Goswami வழக்கின் நிலை என்ன?
* ஒரு MLA எத்தனை நாளுக்கொருமுறை தொகுதிப்பக்கம் வரவேண்டும்?
*காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன?
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
CREDITS
Host - Saran & Karthikeyan | Edit - Shreeraj

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
M K DINESH
M K DINESH 4 दिवसांपूर्वी
Sir, Sweet Box neenga nejama pakanumna Lootcase Hindi Padam parunga...😇😇😇
NATHAN V
NATHAN V 15 दिवसांपूर्वी
THERE SHOULD BE AMENDMENT TO PEOPLES’ REPRESENTATION ACT WHICH SHOULD GIVE POWER TO VOTERS OF A PARTICULAR CONSTITUENCY TO RECALL THE ELECTED REPRESENTATIVE , BE IT M.P OR MLA. IT CAN BE DONE WHEN THE ELECTED REPRESENTATIVE IS FOUND NOT PERFORMING TO THE EXPECTATIONS OF VOTERS OR WHEN THE MLA OR M.P IS FOUND CORRUPT. ATLEAST 10% OF VOTERS SHOULD SIGN A MEMORANDUM AND FORWARD IT TO GOVERNOR OF THE STATE. ALL POLITICAL PARTIES MUST COOPERATE IN BRINGING SUITABLE AMENDMENTS TO PEOPLES’ REPRESENTATION ACT.
Thoufik Rahman
Thoufik Rahman 16 दिवसांपूर्वी
அப்பவு கேஸ் இந்த ஆட்சி முடியுற வரைக்கும் வராமல் அடுத்த தேர்தலுக்கு பிறகு வந்து அப்பாவு வெற்றி என அறிவித்தால் அவருக்கான MLA பென்சன் பேன்றவை கிடைக்குமா? அவருடன் போட்டியிட்டவருக்கு அந்த சலுகைகள் ரத்தாகுமா?
ARJUNAN RANGARAJAN
ARJUNAN RANGARAJAN 17 दिवसांपूर्वी
Toll charges...Then why government collecting road tax for all vehicles ( for two wheeler and four wheeler)
Kabilan Manoharan
Kabilan Manoharan 18 दिवसांपूर्वी
Again.... Making a mockery of your audience with your blabber on law.... Total nonsensical mention of "National Tax Federation" and "National Authority of Taxes" by you. The Amendment to National Highways Act, 1956 that allowed for collection of Fees for using a section of National Highways was introduced only in1993 (with retrospective effect from 1992) while amendment that allowed for collection of Fees for using Bridges, etc. was from the 1970s itself. Please don't blabber nonsense on law when you don't have the knowledge or take the efforts to know.
Priya Jay
Priya Jay 18 दिवसांपूर्वी
Comment show is nice and useful. However, in the daily show, it is very unnecessary to make fun of politicians, particularly few who are repeatedly mocked at. Hope u can avoid these. Make the imperfect show an epitome of political knowledge than just mockery....
Sasi Kumar
Sasi Kumar 18 दिवसांपूर्वी
Happy porandha naal Seeman
Ferose Khan
Ferose Khan 18 दिवसांपूर्वी
What will happen if prime minister election happens for every two years, like 20-20 cricket will the politics be more interesting
prem anand
prem anand 19 दिवसांपूर्वी
Can government have transparency in transaction and allocation of tax money for the welfare of people so that all public can view it anytime in a website? Is this method available in any country in the world?# Commentshow
Sharvesh MK
Sharvesh MK 19 दिवसांपूर्वी
சமையல் எரிவாயுவை மாற்றும் பொழுது bill amount யை விட அதிகமாக குறைந்தது 40 ரூபாய் கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் கேட்கிறார்கள் அப்படிக் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க என்ன செய்ய வேண்டும்.
Ajith murugesan
Ajith murugesan 19 दिवसांपूर्वी
நன்றி...🙏🏽 சரன் அண்ணன் சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லாம முடித்து இருந்தீர்கள் என்றால்...👿....😊😊😊🙏🏽🇰🇬🇰🇬✊🏿✊🏿✊🏿
Thirugnanasampandham Muthusamy
Thirugnanasampandham Muthusamy 19 दिवसांपूर्वी
Ok i am waiting for monday to see CIBI
Jayakumar jayakumar
Jayakumar jayakumar 19 दिवसांपूर्वी
லாக்காப் கொலை நெய்வேலி காடபுளியுர் போலீஸ் ஸ்டேஸ்ன் கொலைப்பத்தி சொல்லமாட்டிங்லா விகடன் ।சரன் கார்திக் ,,,,,,,🤔🤔🤔
santy classic
santy classic 19 दिवसांपूर्वी
அமெரிக்க தேர்தல்..... அதிமுக- விவசாயின் வெற்றி, திமுக- பணநாயகம் வென்றுள்ளது, பாமக- இது பாமகவின் வெற்றி, நாதக- எங்கள் இலக்கு 2054 வருடம் மநீம- இது தோல்வியடையாத வெற்றி ரஜினி- அடுத்த போருக்கு நாங்கள் தயார். ......
gowri shankar
gowri shankar 19 दिवसांपूर्वी
why Sibi is not coming in this show for last few days?
Srinivasan Venkateswarlu
Srinivasan Venkateswarlu 19 दिवसांपूर्वी
எங்கள் தொகுதி சோழிங்கநல்லூர் மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கு இங்கு எங்கள் தொகுதி MLA எங்கள் பகுதி யின் இது வரை தென் பட வில்லை இது போல் இருந்தால் DMK ஜெயிக்கும் ஆனால் மடிப்பாக்கம் ஏரியாவில் கஷ்டம்
bashirahmed bashirahmed
bashirahmed bashirahmed 19 दिवसांपूर्वी
1956 ல் வேண்டுமானால் சாலைகள் மறுசீரமைப்பு செய்ய வரி வசூலிக்க பட்டிருக்கலாம் ஆனால் இப்போது சாலை அமைக்கப் படுவதெல்லாம் சாலை போடும் நிறுவனங்கள் மேம்பாட்டிற்காகவே கட்டணம் வசூலிக்க படுகிறது.
Deva Rajan
Deva Rajan 19 दिवसांपूर्वी
where is cibi
anandhasrivi
anandhasrivi 19 दिवसांपूर्वी
Vanakam solla vanthaaru kaarthi starting la.
Jaishankar B
Jaishankar B 19 दिवसांपूर्वी
Karthik neenga ultimate .....appo vanga show ku
vigneshwaran palaniappan
vigneshwaran palaniappan 19 दिवसांपूर्वी
Appadi paartha Hyderabad ah aduchu thaana pudungunom
Raja Srinivasan
Raja Srinivasan 19 दिवसांपूर्वी
கருத்து சுதந்திரம் நாம் என்ன வேண்டுமானாலும் நக்கலாக பேசலாம், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்த அளவுக்கு யாரும் மத்திய அரசை விமர்சித்து இல்லை. காஷ்மீர் 70 ஆண்டு அரிசியில், 1 வருடத்தில் கழுத்து போட முடியுமா...... திமுக அடிமைகள்
Ayappan Tamil Vlogs
Ayappan Tamil Vlogs 20 दिवसांपूर्वी
Pondicherry to Chennai poitu vara 400 INR Tollgate charges ippo paaaaaaaaaa 🤣🤣😢
maharaj narayanan
maharaj narayanan 20 दिवसांपूर्वी
“Indha aandu inidha amiyatum” huh Karthick rasibalan la irundangala 😂🤣😂
pillaybm
pillaybm 20 दिवसांपूर्वी
Very poor knowledge
Rajendran Vc
Rajendran Vc 20 दिवसांपूर्वी
60 வருடங்கள் முன்பு Kashmir மக்கள் help கேட்டு வந்தார்களா? புது கதையாக இருக்கே !!!!🥺🥺
palayam Karuppannan
palayam Karuppannan 20 दिवसांपूर्वी
8.00
varun prakash
varun prakash 20 दिवसांपूर्वी
National highways Toll Gate Tax in public private partnership and lease more than time of period & Vehicle Owner are paying road tax and also toll way money & Toll Gate money is torture Money for car & Heavy vehicle owner & Govt doesn't maintenance road properly in village & inner city more tax collected in ever year from people
Praveen Ravishankar
Praveen Ravishankar 20 दिवसांपूर्वी
This is too much.. you guys are another Tamil extremist sympathizers huh. ? Seeman gets a special mention.. tells about your conservative mindset. This guy is similar to how trump or modi is.. extreme right wing.. why being biased and support extremists?
Vignesh Ravi
Vignesh Ravi 20 दिवसांपूर्वी
Pl give suggestions of one good Book and Movie at the end of each Comments show
Nagarajan Xtrail
Nagarajan Xtrail 20 दिवसांपूर्वी
I have served 10 to 12 years in J&K. Special status is a political decision. Yet u cannot compare with other states. Because there is a interference by vested interested local politicians with ISI supported links (not all) people are in a state that to whom to support local or hindustan or pakistan. In this situation life of normal citizens affected therefore 370 removal will give good opportunity to localities and long term solution to the above trivial problem. As u look at as an Army Officer this is the right solution to achieve long term goal. So welcome one. Compare to other states the economy boost is always there living condition are far better than UP and MP villages. Almost Every man in a house is a direct beneficiary employee of govt. Yet cash stays in srinagar and jammu to decide to whom to reach. So crucks of the issue is the projection is far from truth for vested interests.
ME050 Kowsik.V
ME050 Kowsik.V 20 दिवसांपूर्वी
Waiting for cibi
GK VALLUVAN
GK VALLUVAN 20 दिवसांपूर्वी
டேய் துரோகிகளா காஷ்மீர் பற்றி முழுவதும் பேசுங்கடா எதுக்கு இந்த எச்ச வேலை
mansoor sharief
mansoor sharief 20 दिवसांपूर्वी
Bye bye trump
Whatsapp Trends. 1M views
Whatsapp Trends. 1M views 20 दिवसांपूर्वी
Happy birthday to you...Annan
Suresh ramanathan
Suresh ramanathan 20 दिवसांपूर्वी
Mrm karthi adikadi showku vaanga
Jena Devid
Jena Devid 20 दिवसांपूर्वी
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லியதற்கு நன்றி மிக்க நன்றி ஏனோ விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்துச் சொல்ல உங்களுடைய நிர்வாகம் தடுத்து விட்டார்கள்? நான் இதைப் பற்றி உங்களிடம் கேட்டபொழுது நேரமின்மை காரணமாக வாழ்த்துச் சொல்ல வில்லை என்று சொன்னீர்கள் இப்பொழுதெல்லாம் உங்களுக்கு நேரம் இருக்கிறதா? உங்களுடைய விருப்பு வெறுப்புகளை ஊடகத்தில் காட்டாதீர்கள் அப்புறம் மக்கள் உங்களுக்குக் காட்டி விடுவார்கள்
Maya sugavanam
Maya sugavanam 20 दिवसांपूर्वी
சிபிக்கு கார்த்தி super
anandhsj
anandhsj 20 दिवसांपूर्वी
Do we have this toll system in other counties
Mangalam Jambunathan
Mangalam Jambunathan 20 दिवसांपूर्वी
கொரோனா- AIIMS Director, Randeep Guleria வுக்கு “ இந்தியாவின் சர்வ சிரேஷ்ட முட்டாள் என்ற பட்டம் தரலாம். அவர், 2022 வரை பாமர மக்களுக்கு கொரோனா Vaccines கிடைக்காது எனக் கூறியிருக்கிறார். வைரஸ்கள், நுரையீரலுக்குள் புகுவதால் கொரோனா வருகிறது. ஆனால் எந்த Vaccine ம், மருந்தும் நுரையீரலுக்குள் நுழைய முடியாது, வைரஸ்களை அழிக்க முடியாது என்ற அறிவியல் உண்மை, முட்டாள் AIIMS டாக்டருக்குத் தெரிய நியாயமில்லை- இப்படிக்கு- பேராசிரியர் ஜம்புநாதன்
senthamil Muthu
senthamil Muthu 20 दिवसांपूर्वी
seemanukku piranthanaal vazthukal
ibrahim vazarnila
ibrahim vazarnila 20 दिवसांपूर्वी
டோல் பூத் என்பது டிஜிடல்திருட்டு அவ்லோதான்...!!!
Naveen Kumar
Naveen Kumar 20 दिवसांपूर्वी
BRO WHAT HAPPENED TO CIBI?
Arul S
Arul S 20 दिवसांपूर्वी
அப்ப காஷ்மீரை என்னதான் பண்ணலாம்? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரை பற்றி ஏன் பேசுவதில்லை? கொஞ்சம் சொல்லுங்களேன்?
anuprasath Ramarajan
anuprasath Ramarajan 20 दिवसांपूर्वी
Vitamin pa 😂😂😂 sey tha ilangovan fans only know
Mukesh Santharam
Mukesh Santharam 20 दिवसांपूर्वी
Saran ... Are you sick today ?? You are looking very tired .. Take care
Rangadurai Govindasamy
Rangadurai Govindasamy 20 दिवसांपूर्वी
Arnab was not real journalist And he was bucca jalra for bjp and rss
ebby johnson
ebby johnson 20 दिवसांपूर्वी
Pasai poi sweet box 🤪 trend set pandrangalama 🤦🏼‍♂️
Ramesh
Ramesh 20 दिवसांपूर्वी
ℕ𝕋𝕂 சீமான் அண்ணன் 🎂🎂🎂
Hari Balaji
Hari Balaji 20 दिवसांपूर्वी
Sibi anna en rendu naala varala? Ennachi ?
jeevan arts
jeevan arts 20 दिवसांपूर्वी
விட்டா ADMK party தலைவர் எடப்பாடின்னு சொல்லுவீங்க போலிருக்கு
jeevan arts
jeevan arts 20 दिवसांपूर्वी
நாம் தமிழர் தலைவர் சீமான் கிடையாது Sivanthi Adithanaar than நாம் தமிழர் தலைவர்
jeevan arts
jeevan arts 20 दिवसांपूर्वी
வெடி சத்தம் வைக்கணும்னு சொல்ல மாட்டாரு...... சத்தம் வைக்கணும்னு தான் சொல்லுவார் ---- வெடின்னு சொன்னா பாம் னு யாருக்கும் தெரியாதா
jagadish kumaran
jagadish kumaran 20 दिवसांपूर्वी
Karthik is highly irritating
Prabhu Sekar
Prabhu Sekar 20 दिवसांपूर्वी
நிறுத்தி வைக்கப்பட்ட கூ மாவட்ட ஊள்ளாட்சி இடை தேர்தல் எப்போ நடைபெரும் கோஞ்சம் சொல்லுங்க தோழர்.....
Lakshmi Narasimman Rangan
Lakshmi Narasimman Rangan 20 दिवसांपूर्वी
Evalo High way ladhak la potrukanga theriyuma? Pakistan ethuku da kuja thukreenga... Kashmir pandit anga erunthu viratna pothu entha news channel enna pudikintu erukeenga
thanush thiyanesh
thanush thiyanesh 20 दिवसांपूर्वी
அண்ணன் சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதற்கு நன்றி 🙏
sevagan selvaraj
sevagan selvaraj 20 दिवसांपूर्वी
halva kodupathu
Ramakrishnan V
Ramakrishnan V 20 दिवसांपूर्वी
Saran Bro,You are looking tired &sleepy. Please Take care of Yourself.
raj kumar
raj kumar 20 दिवसांपूर्वी
Cibi yenna anar
Selva Peria
Selva Peria 20 दिवसांपूर्वी
நெல்லை கண்ணன் ஐய்யா எப்படி உள்ளார்? மீண்டும் பொது மேடையில் பேசுவாரா?
GOWTHAM MURUGAN
GOWTHAM MURUGAN 20 दिवसांपूर्वी
Salai paramaripirku toll gates ok.appo road tax etharku katturom
பெலிக்ஸ் ராஜ்
பெலிக்ஸ் ராஜ் 20 दिवसांपूर्वी
அண்ணன் சீமானை வாழ்த்தியதற்கு நன்றி நண்பர்களே... வெல்வான் விவசாயி! 💪🔥
Selva Peria
Selva Peria 20 दिवसांपूर्वी
இந்தியர்கள் உலகம் முழுதும் குடியேறி உள்ளார்கள், அனாதையாக, அகதிகளாக! ட்ரம்ப்பை ஆதரிக்க பிரதமர் மோடியை அமெரிக்காவுக்கு அழைத்து, இந்தியர்களின் ஓட்டை தனக்கு போடும்படி மிகப் பெரிய கூட்டத்தை கூட்டினார். ஆனால், இந்தியர்களோ 75% பைடனுக்கு ஓட்டு போட்டார்கள், காரணம் மோடி, ட்ரம்பின் பொய் பித்தலாட்ட, இன, சாதி வெரி அரசியலை இந்தியர்கள் விரும்ப வில்லை. ட்ரம்ப் இந்தியாவின் நண்பர் என்று உரக்க கூவிய மோடிக்கு ட்ரம்ப் வைத்த ஆப்பு, இந்தியர்களின் வேலையை அமெரிக்கர்களுக்கு கொடுத்தார், இந்தியா ஒரு சாக்கடை என்றார். இதைவிட கேவலமா இந்தியாவை மோடியின் நண்பர் இந்தியாவை கிழிந்த செருப்பல் அடித்ததில்லை. அவரவர் நாட்டை, அவரவர் பார்த்துக் கொள்ள இந்தியாவில் மோடியாட்சியில் இருந்த வேலைவாய்ப்பு, தொழிர்ச்சாலைகளை மூடி விட்டார் வாயில் வடை சுடும் பிரதமர். அமெரிக்க தேர்தலில் ட்ரம்புக்கு ஆதரவு திரட்ட மோடிக்கு ஏன் அவ்வளவு அக்கரை? அமெரிக்கர்கள், இந்தியர்களைப் போல் மதம், சாதி வெரி பிடித்து சிந்திக்க தெரியாதவர்கள் இல்லை. தேர்ந்தெடுத்த தலைவர் சரி இல்லை, முக்கியமா, இன வெரி, மொழி வெரி, பேசுவதில் உண்மை இல்லை, ஒரு இனத்துக்கு ஆதரவு என்று தெரிந்து கொண்டால் ஒட்டு போட மாட்டார்கள். ஆனால், இதற்க்கு மாறாக, மக்களுக்கு எதையும் செய்யவிட்டாலும், போலி மத வெரி, ஏமாற்று நாட்டுப் பற்று, மித மிஞ்சிய விளம்பர செய்து இ வி எம் ஐ கடத்தி ஓட்டு போட்டு ஆட்சிக்கு வர முடிகிறது. மக்கள், நாட்டு நலனை விட மத, சாதி வெரியே அதிகம் இந்தியாவில். இதை வைத்தே அரசியல்வாதிகள் அரசியல் நடத்துவதை மக்கள் ரசிப்பது கேவலம். இதனால்தான் இந்தியாவின் நிலமை மோசமடைந்து வருகிறது. மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வேண்டும்
Veeramani V
Veeramani V 20 दिवसांपूर्वी
@saran Naan uga kitta award vaganm bro Illa naan ungalugu kuganu bro Uga followers neenga padikaranu soliriga Naan uga show va day1st watching me ,Appadina I am like u and Sibi , neenga enkitta I want more @saran. Something learning from me
Veeramani V
Veeramani V 20 दिवसांपूर्वी
My no 8553322154
Live Stream Club
Live Stream Club 20 दिवसांपूर्वी
Karthi you are rocking 👋👋
Karthish J
Karthish J 20 दिवसांपूर्वी
#Cibi_எங்கே🤔
Rajesh Palanisamy
Rajesh Palanisamy 20 दिवसांपूर्वी
Where is Sibi.
srmadab
srmadab 20 दिवसांपूर्वी
Arnab ku bathila burka Dutta arrest panni irunthal..arrest pannathu BJP ya iruntha ippadithan pesi irupeengala?!? Pathrikai suthathiram kuda entha government seyyuthu..yara kaithu seyuthu nu parthu than varum pola!?
Dr. Sasikumar Mahalingam
Dr. Sasikumar Mahalingam 20 दिवसांपूर्वी
Junior Wikatan is still biased..
Video Memes Founder
Video Memes Founder 20 दिवसांपूर्वी
Orama kadharu da sanghi
Mohamed Ishaq k
Mohamed Ishaq k 20 दिवसांपूर्वी
எந்த அரசியல் வியாதியாக இருந்தாலும் கார்த்திக்கு ஒன்று தான் அருமை தம்பி கார்த்தி
Mohamed Khalith
Mohamed Khalith 20 दिवसांपूर्वी
அண்ணனை வாழ்த்தியதற்காக விகடனுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் .
GuruKrishna Ramakrishnan
GuruKrishna Ramakrishnan 20 दिवसांपूर्वी
Actual ah MLA voda vela assembly la than.. Anga olunga perform panni thogudhi ku senjale podhum.. MLA thogudhi la suthanum ndrathu celebration of power ku than kondu pogum.. aana athukaga assembly poga mattum senja othuka mudiyathu
Narayanan. P NIG
Narayanan. P NIG 20 दिवसांपूर्वी
அருமை சகோதரா
Arun prakash
Arun prakash 20 दिवसांपूर्वी
Bro intha dmk la ondrinaivom vaa endra thittathula ennatha use becz athula neraiya fake id la kuda join pandranga ..Ippadi irukkum pothu ithu election la entha mari thaakkathai yerpatuthum nu sollunga don't Skip my question bro
Pranesh Kumar K
Pranesh Kumar K 20 दिवसांपूर्वी
Enga mamma tholar Sibi kannom...?
Naveen Kumar.s
Naveen Kumar.s 20 दिवसांपूर्वी
Sibi ku enna atchi
Kasi Lakshmanan
Kasi Lakshmanan 20 दिवसांपूर्वी
👍🙏
Mukil Varma
Mukil Varma 20 दिवसांपूर्वी
வணக்கம் கார்த்தி. அடிக்கடி தலைய காட்டுங்க. எதார்த்தமா பேசி செருப்பால அடிக்கிற திறமை உங்க கிட்ட தான் இருக்கு.
Edwin Raja
Edwin Raja 20 दिवसांपूर्वी
கேட்டுகிரதோ வேல ! நடதுரதோ வேல் யாத்ரா ! நல்ல இருக்கு Punch
Prem A
Prem A 20 दिवसांपूर्वी
Cibi?
Elumalai Karunakaran
Elumalai Karunakaran 20 दिवसांपूर्वी
Govt is collecting Road Tax. What for that and what they do with that ?
arulanandam G
arulanandam G 20 दिवसांपूर्वी
CIBI,COME AGAIN.
Lakshmanan Murugesan
Lakshmanan Murugesan 20 दिवसांपूर्वी
Pavan Illa karthe Gangrascarangala Ivan Perry's parupu madere panna
Mateen Faheem
Mateen Faheem 20 दिवसांपूर्वी
Orderly innum iruku saran vasathi vidamatanga. Sogusa jollya irukanga orderly la . Police dutyku pogamatangaranga. Ella allowance vangitu jollya police service panranga
Manjunath Selvaraj
Manjunath Selvaraj 20 दिवसांपूर्वी
Yov karthik Kariya sithi ya 😃✌
Thirunavukkarasu
Thirunavukkarasu 20 दिवसांपूर्वी
Mr.Karthi u like very good nakkal mannan keep it up show gone very nice with your presence also keep it up
GMa's Kitchen
GMa's Kitchen 20 दिवसांपूर्वी
Hi Karthik, one kind suggestion Your Show anchoring is nice But you can improve your dressing and comb your hair neatly for the show So that screen presence will also be great
bank Assets
bank Assets 20 दिवसांपूर्वी
அர்னாப்... அநியாயக்கரன். ஊடகம்தில்போலியான பிம்பம் மூலம் பணம் புகழ் சம்பாதிக்க முடியும் என்ற கேவலமான வெறி. அது கொலை வரை சென்றது கொடுமை..தண்டனை அவசியம் வேண்டும்
BORAIAN ELANGO
BORAIAN ELANGO 20 दिवसांपूर्वी
தம்பி சரண் பலமுறை உங்களிடம் சொல்லி இருக்கிறேன் சிபியின் மொழி நடை மிகவும் கேவலம் என்று. இன்று தம்பி கார்த்தி மிக நேர்த்தியான மொழி நடை யில் பேசுகிறார். தொடர்ந்து இவரைப் பயன்படுத்துங்களேன்.
SHAIK ALAUDDEEN Alihasana
SHAIK ALAUDDEEN Alihasana 20 दिवसांपूर्वी
Kathick give only comment, atleast please read question
Daniel Danielpremkumar
Daniel Danielpremkumar 20 दिवसांपूर्वी
Toll charges concept is BOT build operate transfer. But when will transfer is questionable one
Manick
Manick 20 दिवसांपूर्वी
காஷ்மீர் விசயத்தில் நீதிமன்றத்தை நாடலாமா???
thennarasu m
thennarasu m 20 दिवसांपूर्वी
இன்று ஷோ அருமை நாம் தமிழர் அண்ணன் சீமான் அவர்களுக்கு அகவை தின வாழ்த்துகள்
Tyche Arun
Tyche Arun 20 दिवसांपूर्वी
Kashmir should restore to peace amicably
Gowri Dhs
Gowri Dhs 20 दिवसांपूर्वी
Karthi anna nice explanation 👍👍
S Ilangovan
S Ilangovan 20 दिवसांपूर्वी
ஜீ ட்ரம்பு .. மூடுவாய. இனி நம்மாளு பிடன். புரிஞ்சுக்கோ. எப்படியாவது எங்க சொந்த ஊருக்கு அழைச்சுட்டு வந்துருவன்.
Srinivasan subbulakshml Baskaran
Srinivasan subbulakshml Baskaran 20 दिवसांपूर्वी
Arnab he is a criminal he is not the journalist let him enjoy what he showed
Vijayapriya Palanikumar
Vijayapriya Palanikumar 20 दिवसांपूर्वी
That old anna where looking forward ????
sadaq ismail
sadaq ismail 20 दिवसांपूर्वी
Karthi's presence makes comment show more appealing and interesting. He is a must for the comment show.
Bigg Boss Tamil Season 4  | 27th November 2020 - Promo 3
0:36
Vijay Television
वेळा पाहिला 3.6 लाख
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2.1 लाख
Wall Street Week - Full Show (11/27/2020)
47:36
Bloomberg Markets and Finance
वेळा पाहिला 11 ह
Sirappu Pattimandram | Deepavali Special | Solomon Pappaiah & Team | Sun TV Program
1:09:16
Top 100 Places To Visit In Europe
52:38
Ryan Shirley
वेळा पाहिला 1.5 लाख
Marty Lobdell - Study Less Study Smart
59:56
PierceCollegeDist11
वेळा पाहिला 8 लाख
Bigg Boss Tamil Season 4  | 27th November 2020 - Promo 3
0:36
Vijay Television
वेळा पाहिला 3.6 लाख
The Last Game | RealHit
26:04
RealHit
वेळा पाहिला 420 ह