காவி கொடினாலும் கருப்பர் கூட்டமானாலும் ஒண்ணுதான்- அ.தி.மு.க அதிரடி! | The Imperfect Show 16/11/2020

  वेळा पाहिला 93,434

Vikatan TV

13 दिवसांपूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
11:40 எவன் பார்த்த வேலடா இது
12:00 இன்றைய கீச்சுகள்
12:21 இன்றைய விருது.
Description :
*அமித்ஷா வருகை தமிழகத்தில் எதிர்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் " என தமிழக பா.ஜ.கவின் தலைவர் எல். முருகனுக்கு தெரிவித்துள்ளார்.
*வழக்கமாக தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவார். இந்த முறையும் அதேபோல கொண்டாடியிருக்கிறார்.
*20 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளார் மு.க. அழகிரி. 21 ஆம் தேதி அமித்ஷாவும் வருகை புரியவுள்ள நிலையில் இந்த ஆலோசனையும் நடக்கவுள்ளது.
*அ.தி.மு.க வுக்கு பா.ஜ.க. -வை கழட்டி விடுவதல்ல நோக்கம். கட்டுக்குள் வைத்துக்கொள்வதே நோக்கம்.
திபாவளியையொட்டி நவ.13 மற்றும் 14 ஆம் தேதிகளில் டாஸ்மாக்கில் ரூ.466 கோடிக்கு மது விற்பனை.
Prime Minister Narendra Modi reached Longewala post at Rajasthan border on Saturday morning to celebrate Diwali with soldiers. PM Modi has been spending the day with soldiers since 2014, the year he first became came to power.Chief of Defence Staff General Bipin Rawat, Army Chief General MM Naravane and Border Security Force (BSF) DG Rakesh Asthana are also accompanying the PM.
#Modi #Rajini #Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Sakthi Tamilselvan & Muthukumar A | Script - Vikatan team | Camera- Hariharan | Edit - Guna S | Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe to Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Vikatan TV
Vikatan TV 12 दिवसांपूर्वी
Memes போட்டவர்களுக்கு நான் சொல்வது இதுதான்! - Dr.Tamilisai Soundararajan Exclusive Interview Part 4 link : mrgets.info/start/vhi-i/q5SeydDb2adk3Lk.html
Grandpa MY
Grandpa MY 12 दिवसांपूर्वी
@Ram Ambat bjp யின் தூண்டில் மீன் தான் ரேனு தேவி,,,,தமிழ் நாட்டில் முருகன் ,,,வெள்ளைக்காரன் சென்னை அரசாங்கத்தில் ராஜாஜி தான் தலைமை,, எச்சரிக்கை,,
Vivekanandan V
Vivekanandan V 12 दिवसांपूर्वी
Welcome to the imperfect show. Try to interact with each other
Subramaniam Saravanamuttu
Subramaniam Saravanamuttu 12 दिवसांपूर्वी
@Ram Ambat So what,is she is going to be the PM
s w
s w 12 दिवसांपूर्वी
@Ram Ambat UNEMPLOYMENT DAY வாழ்த்துக்கள்.
Kaliappan Lingam
Kaliappan Lingam 12 दिवसांपूर्वी
@Ram Ambat ???,??????
Raja Pandi
Raja Pandi 6 दिवसांपूर्वी
ஹலோஃ
karusuba kumaran
karusuba kumaran 8 दिवसांपूर्वी
ஏஏஏம் பாஸ் 3 நாள் கலைக்சன் ல எய்ம்ஸ கட்டியிருக்கலாமே , இதுக்கு போய் ஜப்பான் ல கடன் கேட்டுகிட்டு, குடிமக்களை அசிங்கப்படுத்திகிட்டு😛
karusuba kumaran
karusuba kumaran 8 दिवसांपूर्वी
Super 👏 brother ❤️ Introduction அருமை 👌 வாழ்த்துக்கள் 💕
Willsonyes Wilson
Willsonyes Wilson 9 दिवसांपूर्वी
இரண்டு பேரும் missing 😂.போங்கப்பா 😭
Amanullah Mohamed ibrahim
Amanullah Mohamed ibrahim 9 दिवसांपूर्वी
Varaanyaa veppan saplaiyaru aamaisaau. putiju ulapotunka
Thiru Kumaran
Thiru Kumaran 10 दिवसांपूर्वी
Sakthi best but Muthu waste.
Ahamad Alaxendar
Ahamad Alaxendar 10 दिवसांपूर्वी
Hello "Bro"s, BJP believe Voting machines not Voters.Understand.Coming soon they are proved Tamil Nadu.No another way.Await & see
Ram Parvin
Ram Parvin 10 दिवसांपूर्वी
நிகழ்ச்சி தொடங்கிய உடனே குடிமக்களை பற்றி மக்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களை கேவலப்படுத்தும் உங்களை போன்ற இரண்டு முட்டைகளையும் மாட்டு மூத்திரம் குடிக்கும் கட்சியில் இணைந்தால் நல்லது
Ram Parvin
Ram Parvin 10 दिवसांपूर्वी
இந்த நீலச்சட்டை கார மொட்டைக் கடிதாசி படிப்பான் இந்த வெள்ளைச் சட்டை கார இவர் என்ன புதுக்கதை கொண்டு வரப் போகிறார்கள் ஏனென்றால் மொட்டைக் கடிதாசி படிப்பதால் தான் மரியாதை கொடுக்கவில்லை இன்னார் தான் இந்த கடிதத்தை எழுதினார்கள் இந்த ஊரில் வசிப்பவர் என்று வெளிப்படையாக பேசினால் மரியாதை தானாக வரும் மொட்டைக் கடிதாசி படிக்கும் மொட்ட பயலுக்கு என்ன அதற்கு மரியாதை
Ram Parvin
Ram Parvin 10 दिवसांपूर्वी
நீங்கள் நல்ல எண்ணத்தோடு மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சி நடத்தினால் எந்த கட்சி தேர்தல் வெற்றி பெற வேண்டும் எந்த கட்சி வெற்றி பெற்றால் மக்களுக்கு நன்மை நடக்கும் மக்கள் நிம்மதியாகவும் இயற்கையோடு ஒன்றி வாழவும் முடியும் அதற்கு எந்தக் கட்சியை மக்கள் தேர்வு செய்யவேண்டும் அதையும் பேசினால் நீங்கள் மக்களுக்கான வர்கள் என்று தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் உங்கள் இருவரையும் உங்கள் நிகழ்ச்சியும்
Ram Parvin
Ram Parvin 10 दिवसांपूर्वी
தமிழக இனத்துரோகி கருணாநிதி தொலைக்காட்சியில் 3 துப்பாக்கிச்சூடு நடந்து இருக்கிறதா தமிழ்நாட்டில் அப்படி என்று திருட்டு திராவிட திமுக கட்சி சொல்கிறது திருட்டு திமுக கட்சியில் இருக்கும் அமைச்சர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் அதை பற்றி பேசவில்லை திருட்டு திராவிட திமுக தமிழக இனத்துரோகி கருணாநிதி தொலைகாட்சி
Ram Parvin
Ram Parvin 10 दिवसांपूर्वी
துப்பாக்கியில் சுட்டார்கள் சரிதான் திருட்டு திராவிட திமுக கட்சியில் இருக்கும் ஒரு நபர் 14 வயது இளம்பெண்ணை காரில் கடத்தி சென்றார் அதை பற்றியே மூச்சு வரவில்லை இந்த நிகழ்ச்சியை நடத்தும் உங்களுக்கு உங்கள்
Ram Parvin
Ram Parvin 10 दिवसांपूर्वी
நீங்கள் இரண்டு பேராவது தமிழனுக்கும் தமிழ் நாட்டுக்கும் உண்மையாக இருக்கிறீர்களா என்று உண்மையாக பேசுகிறீர்களா என்று இல்லை மாட்டு மூத்திரம் குடிக்கும் மாங்கா வாழ்க இருக்கிறீர்களா என்று இந்த பதிவில் தெரிந்துவிடும் பார்க்கும் முன்பே இதை பதிவு செய்து விடுகிறேன்
Krishnachar Venkataraman
Krishnachar Venkataraman 11 दिवसांपूर्वी
Please don’t pass silly comments on modi you will get punishment from god careful there are many ways to earn money
CHANDRAGUPTAMAURYA VMJ
CHANDRAGUPTAMAURYA VMJ 11 दिवसांपूर्वी
No social distance sir...ஒட்டி கொண்டு நிக்கிறிங்க ..Sorry..sir don't mistake me...Nice speech..Nice content...அப்படியே ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பேசிட்டு அப்புறம் எங்களை பார்த்து பேசுனீங்க சூப்பரா இருக்கும் sir..
Sangeetha C
Sangeetha C 10 दिवसांपूर्वी
U r correct
anbu dhoss
anbu dhoss 11 दिवसांपूर्वी
என்ன அமித்ஷா வருது ஆட்டுக்குட்டு வருதுனு அப்போ அப்போ விளம்பரம் . அவனுங்க புடுங்குனது என்னனுதான் நாட்டுக்கு நல்லா தெரியுமே
mohan krishna
mohan krishna 11 दिवसांपूर्वी
தமிழ், முத்து நீங்க நன்றாக ஷோ பண்ணுறீங்க. வாழ்த்துக்கள்.
S. RC Bose
S. RC Bose 11 दिवसांपूर्वी
Nothing will work out for Sangies....
keerthy Ap
keerthy Ap 11 दिवसांपूर्वी
புது வரவர்களுக்கு வாழ்துகள் நன்று
keerthy Ap
keerthy Ap 11 दिवसांपूर्वी
புது வரவர்களுக்கு வாழ்துகள் நன்று
Kavin Mathew L
Kavin Mathew L 11 दिवसांपूर्वी
ஒரு ஷோ செய்தலும் சிறப்ப செஞ்சிருகிங்க பாராட்டுக்கள் இருவருக்கும்👏
Senthil Senthil
Senthil Senthil 11 दिवसांपूर्वी
Vikatan is a fake channel
manoj kumar
manoj kumar 11 दिवसांपूर्वी
அருமை...அருமை...
Dhilip Prabakaran
Dhilip Prabakaran 11 दिवसांपूर्वी
அதுமட்டும் இல்லாமா........ அதுமட்டும் இல்லாமா......
varun prakash
varun prakash 11 दिवसांपूर्वी
Amit shah 😃😃😃😃😃😃😃 எந்த ஷா வந்தாலும் இப்ப வச்சு பாரு னகயா தமிழ்நாடு மக்கள் வந்த சோதனை 😃😃😃😃😃😃😃😃
Vasuki B
Vasuki B 11 दिवसांपूर्वी
ஒபாமா, அமெரிக்காவின் அரசியல் பற்றி, டிரம்ப் பற்றி பேசலாமே?
prabhu s
prabhu s 11 दिवसांपूर्वी
குரு நாதா!!!! mrgets.info/start/vhi-i/gaB-1Me0l7GJxNs.html
Sundar Rajamannar
Sundar Rajamannar 11 दिवसांपूर्वी
அப்போ ஊழல்னா?
Mohan rs
Mohan rs 11 दिवसांपूर्वी
கட்டம்போட்ட சட்டை ஏன் முன்னாடியும் பின்னாடியும் போய்ட்டு வராரு...என் கண்ணுக்குதான் அப்படி தெரியுதா🙄
Srini views
Srini views 11 दिवसांपूर्वी
Business rule என்றால் என்ன?
syed abbas
syed abbas 11 दिवसांपूर्वी
evm machine பார்த்தால் இப்போதே தேர்தல் முடிவுகள் தெரியும்
Vasanth Bret
Vasanth Bret 11 दिवसांपूर्वी
Elango brother were r u... Ennaiku video varaati Vikadan Chn office mutrugai 🙂
syed abbas
syed abbas 11 दिवसांपूर्वी
அசிங்கம்
Shanmugam Subramaniam
Shanmugam Subramaniam 12 दिवसांपूर्वी
Amit Shah a lion? No!!!!!! A real assole who has no knowledge of finance and together with kedi modi has destroyed the Indian economy.
viswa nathan
viswa nathan 12 दिवसांपूर्वी
All the best guys
Yuvaraj Yuva
Yuvaraj Yuva 12 दिवसांपूर्वी
Avanungale mokkai ithula neenga vera
B S Arun
B S Arun 12 दिवसांपूर्वी
k1 i will achieve
Karthish J
Karthish J 12 दिवसांपूर्वी
Elangovan nalla paanuvar neenga enga vandeenga..
Muthuraj A
Muthuraj A 12 दिवसांपूर्वी
Do u want only vesi parties sound???
1000Senthil Senthil
1000Senthil Senthil 12 दिवसांपूर्वी
அமித் ஷா வருவதை பார்தால் அடுத்த களவர பூமி தமிழ் நாடுதான்
1000Senthil Senthil
1000Senthil Senthil 12 दिवसांपूर्वी
விகடனின் கருத்துக்கள் என்றைக்குமே தரம் குறையாமல் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை இருந்தாலும் சிபி மற்றும் சரன் இல்லாதது ஏதையொ பறிகொடுத்தது போல் தெரிகிறது
Sammy S
Sammy S 12 दिवसांपूर्वी
Thanks for the updates about cibi and Saran bro
Vanitha Mahalingam
Vanitha Mahalingam 12 दिवसांपूर्वी
Vera vazhi
Devi Anbarasan
Devi Anbarasan 12 दिवसांपूर्वी
Welcome bros🙏
Dineshkumar E
Dineshkumar E 12 दिवसांपूर्वी
Muthu. Good Body language and decent show. Keep it up
Srini views
Srini views 12 दिवसांपूर्वी
அமித்ஷா வருகையால் பாஜக வில் யார் இணைவார்கள்
Srini views
Srini views 12 दिवसांपूर्वी
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் தற்போதய நிலை என்ன?
Jeya Rajan
Jeya Rajan 12 दिवसांपूर्वी
ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு 6 மாசம் ஓய்வூதியம் கொடுக்காத தலைவன் ..இப்போ அவங்க கூட படம் காட்ட போனாரோ
Abi Govindan
Abi Govindan 12 दिवसांपूर्वी
Super bro s
karthick p
karthick p 12 दिवसांपूर्वी
9:08😂😂
MR ENTERTAINMENT 360
MR ENTERTAINMENT 360 12 दिवसांपूर्वी
Hello bro (tamil) camera வ யாரும் எடுத்துட்டு போக மாட்டாங்க.. பக்கத்துல ஒருத்தர் இருக்காரு அவரை பாத்து பேசுங்க........அவரு உங்களையே பாத்து பேசுரரு...but நீங்க camara வ பாத்தே பேசுறீங்க ...????

Banumathi Vaidhyanathan
Banumathi Vaidhyanathan 12 दिवसांपूर्वी
அவார்டு சூப்பர்
Banumathi Vaidhyanathan
Banumathi Vaidhyanathan 12 दिवसांपूर्वी
Is it imperfect show ? Perfect start 👌👍 💐.
sidd
sidd 12 दिवसांपूर्वी
‌very bad
Karparaja murugesan
Karparaja murugesan 12 दिवसांपूर्वी
valthukkal sago
m.mohideen basha sha
m.mohideen basha sha 12 दिवसांपूर्वी
உங்களையும் இம்பெர்பெக்ட் ஷோக்கு வரவேற்கிறோம்
Kudy Magan
Kudy Magan 12 दिवसांपूर्वी
ஒரே கேள்வி ? தமிழகத்தில் எவ்வளவோ உருப்படியான காரியங்கள், 1. சுவாதி கொலை பின்னணி, 2. கும்பகோணம் தீவிபத்தில் சிக்கிய முதலாளி இப்போது பள்ளி நடத்துகிறாரா? 3. ஏழு பேர் விடுதலை 4. மாஜி மு.மு. அமைச்சர் கொலை, 5. முகிலன் தற்போதைய நிலை, 6. டிராபிக் ராமசாமி தற்போதைய நிலை, 7. 13 பேரை வாயிலே சுடச் சொன்னது யார்? 8. சிறையிலே அடித்துக்கொல்ல சொன்னது யார், இன்னும் எத்தனையோ இதையெலலாம் விட்டுவிட்டு, தமிழக செய்திதாள்களும், இணையசெய்திகளும், அமெரிக்க தேர்தலையும், தன்னை ஜமைக்கன் என்று பெருமைபட்டுகொள்கிற கமலாவை வாழ்த்துகிறதே? தன சொந்த நாடை விட்டு இந்தியாவின் பிரஜையாக வாழும் சோனியாவை மறுக்கிறது! மிகவம் வருத்தம் என்ன வென்றால், உங்கள் நிகழ்ச்சியும் வெறும் பொழுதுபோக்காகிவிட்டதே. உங்கள் செய்தியினால் சமுதாயத்துக்கு ஒரு பிரயோஜனமும் இல்லையென்பது முழு உண்மை. மீண்டும் தமிழக மக்கள் ஏமாற்றப்பட போகிறார்களே என்று நினைக்கும் பொது நிறையவே வருத்தமாக உள்ளது. உங்களையும் ஆட்டி புடைக்கும் அரசு அடிமையாக்கிவிட்டதோ?
ram karthic
ram karthic 12 दिवसांपूर्वी
K
ram subu
ram subu 12 दिवसांपूर्वी
Vikadan nilama ippadi aagivittadhe !!! Oru kaalathil eppadi irundhenga !!!
Shantha Kumar
Shantha Kumar 12 दिवसांपूर्वी
Yapa Tamileee camera va vittu konjam muthu va paaru pa...madras padam comedy ya follow pannatha 😁
nishad ebrahim
nishad ebrahim 12 दिवसांपूर्वी
Appo singatha goondu la podavendi yathu than
Dinesh Kumar
Dinesh Kumar 12 दिवसांपूर्वी
Not as effective as Sibi & charan.
M. Baskaran
M. Baskaran 12 दिवसांपूर्वी
Sakthi Anne, appo appo muthu annanaium paathu pesunga. Pakathula thaane irukkaru
Senthil raj kumar
Senthil raj kumar 12 दिवसांपूर्वी
ஒரு புரோக்கருக்கு (அமித் சா) ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறீங்கன்னு தெரியல.....
srinivas s
srinivas s 12 दिवसांपूर्वी
#Comments_show சிவகாசி பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறதா!?
Isaacpurushothaman Isaac
Isaacpurushothaman Isaac 12 दिवसांपूर्वी
மோடி இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார் என்று சொன்னீர்கள் அதேபோல் ஒய்வு பெற்ற இராணுவ வீரர்கள் ஒய்வு ஊதியத்திற்காக பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினார்களே அதே ஏன் சொல்லவில்லை. BJP க்கு நல்லஅடிக்கிறிர்கள் ஜிங்ஜக்
Alagu M
Alagu M 12 दिवसांपूर्वी
Award tile super ....
Asha Elangovan
Asha Elangovan 12 दिवसांपूर्वी
Nice try..not bad..
Arun R
Arun R 12 दिवसांपूर्वी
All the best bro
Subramaniam Saravanamuttu
Subramaniam Saravanamuttu 12 दिवसांपूर्वी
Keep the distance
Shibi kp
Shibi kp 12 दिवसांपूर्वी
Guy's you did wonder full job
Ananthakrishna Muthusamy
Ananthakrishna Muthusamy 12 दिवसांपूर्वी
சரியான முட்டாள் கும்பல் நீங்களெல்லாம்
Ena Cruickshank
Ena Cruickshank 12 दिवसांपूर्वी
0:48 I stopped my 9-5 with the help of, *p a i d t o b e h o m e .c o m*
Madhen Venkatraman
Madhen Venkatraman 12 दिवसांपूर्वी
ஐயா முத்து , அருமை. வழக்கம் போல் தம்பி தமிழ் சிறப்பு செய்தார். ஆக மொத்தம் உனக்கும் ஓர் fan club parcel.
s.manoharan Mano
s.manoharan Mano 12 दिवसांपूर्वी
அமித்ஷாவை பார்த்து எதற்கு நாம பமப்படனும். லூஸீமாதிரி பேசறீங்க.எந்த எதிர்கட்சியும் பயப்படவேண்டாம்.
A Vijay
A Vijay 12 दिवसांपूर्वी
Enn Singam ma
SAMPATH JAIN
SAMPATH JAIN 12 दिवसांपूर्वी
சிபி மற்றும் சரண் K V ல் 20 பேருக்கு மேல் தமிழ் கற்று தரப்படும் அதே போல் தமிழ் நாட்டில் 20 சதவீதம் உள்ள கட்சிகள் மட்டும் தேர்தலில் நிற்க வேண்டும் ஒரு சட்டத்தை உயர்திரு எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்தார் என்றால்????
SAMPATH JAIN
SAMPATH JAIN 12 दिवसांपूर्वी
அமித்ஷா வந்தாலூம் அஇஅதிமுக பாஜகவை கண்டு கொள்ள மாட்டார்கள்
Ajithkumar M
Ajithkumar M 12 दिवसांपूर्वी
Vanga vangaa. Super ha panringa. Talk slowly and do well. Muthu Anna try to see camera always. I know it's very difficult try to think your are talking in front of mirror.
Sapota
Sapota 12 दिवसांपूर्वी
In Vikatan - How many female reporters are working? Even during Sibi & Charan absence - Why female reporters not getting single opportunity in these many years? Is Mr. Vikatan is masculist ?
downloadmb
downloadmb 12 दिवसांपूर्वी
Good.. let's see how you guys take this show
Senthilkumar Sivanandi
Senthilkumar Sivanandi 12 दिवसांपूर्वी
Tamil, look at Muthu’s face when he speak to you.
Hass Hussain
Hass Hussain 12 दिवसांपूर्वी
நாங்க வச்ச தலைப்ப பார்த்தால் பாஜகவுக்கு அதிமுக வச்சி செய்யிது
Shakul Hameed
Shakul Hameed 12 दिवसांपूर्वी
கட்டம் போட்ட சட்டை எங்க ஊர் கும்பகோணத்தில கதா காலட்சேபம் பண்ற மாதிரியே இருக்குப்பா!!!
Hass Hussain
Hass Hussain 12 दिवसांपूर्वी
எடுபடவில்லை பழைய ஆல வாங்க
Annaamalai Swaminathan
Annaamalai Swaminathan 12 दिवसांपूर्वी
பன்னீ செல்வம்....்
படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക 12 दिवसांपूर्वी
அமெரிக்கா தேர்தல் மோசடிக்கு மூலக் காரணமே ஒபாமா என்கிற நரி தந்திரவாதிதான்;நல்லவனை போல் நடிக்கிறார்; ஒபாமாவை நீங்கள் கொண்டாடுகிறீர்கள்! லட்சக்கணக்கில் டிரம்ப் கூட்டத்திற்கு மக்கள் கூடும்போது ஓபாமாவிற்கு நூறு பேரே வருகின்றனர்! அமெரிக்கா வரலாற்றில் மிக மோசமான அதிபர் ஒபாமா;டிரம்ப் வெற்றிக்கு முதல் காரணமே ஒபாமா மீதான மக்கள் கொண்ட வெறுப்புதான் என்று உங்களுக்கு தெரியுமா? 47வருடம் பதவி வகித்து ஏதும் செய்யமுடியாத பைடன், 4 வருடத்தில் என்ன சாதிக்க போகிறார்? எல்லாம் தெரிந்த உலக அரசியல் அறிவாளியான உங்கள் பதில் என்ன ? பைடன் ஆட்சிக்கு வந்தால் சீனாவின் ஆட்டம் தொடங்கும்; உங்கள் நாட்டுக்கு ஆபத்து நிச்சயம்!டிரம்ப் திரும்பினால் சீனாவின் கொட்டம் அடங்கும்! பைடன் வெற்றி...சீனாவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி! சீனாவின் கைக்கூலி பைடன் வேண்டுமா? சீனாவை எதிர்க்கும் டிரம்ப் தேவையா ? பீகார் தேர்தல் மோசடி போன்று கண்முன்னே வாக்கு திருடப்படுகிறது! சீனக் கைக்கூலிகளான அமெரிக்கா ஊடகம் உண்மையை மறைக்கிறது!நீங்கள் நம்புகிறீர்கள்! மக்கள் டிரம்ப் பக்கமே! ஒரே ஒரு கேள்வி: “அமெரிக்காவில் ஓட்டுரிமை பெற்ற 152 மில்லியன் மக்களில் 71 மில்லியன் மக்கள் டிரம்ப்பிற்கு வாக்கு செலுத்தியுள்ளனர்; பைடெனுக்கு கிடைத்த வாக்கு எண்ணிக்கை: 40 மில்லியன்; மற்றவை கள்ள ஒட்டு...செத்தவன் ஒட்டு!(Mail-in ballots)... பைடெனுக்கு! பிறகு எப்படி டிரம்ப் தோற்றார்?” இரு முறை மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, அடிக்கடி தன்னிலை மறந்து உளறும் பைடன்...தன் மனைவி யார், சகோதரி யார் என்று அடையாளம் தெரியாமல் தடுமாறும் பைடனா உலக வல்லரசு நாட்டை ஆளப்போகிறார்? லஞ்சப் பெருச்சாளி பைடன் உங்களுக்கு நல்லவர்!!! ஊதியம் பெறாமல் நாட்டிற்கு நல்லது செய்யும் தானைத்தலைவர் டிரம்ப் உங்கள் இருண்ட கண்களுக்குக் கொடியவர்! நல்லதுக்குக் காலமில்லை! Joe Biden’s political Career in 47 Years: 👇👇👇👇👇👇👇 1973 Biden enters politics 1974 1975 1976 1977 Biden fights to keep schools segregated because “allowing blacks to integrate would create a racial jungle” 1978 1979 1980 1981 1982 1983 Biden taxes SS 1984 1985 1986 1987 1988 Ran for president but had to end it after getting busted for plagiarism 1989 1990 C’mon man, almost there 1991 1992 1993 Biden taxes SS again 1994 Biden writes the stop and frisk law which is what African Americans blame for systemic racism today 1995 1996 1997 Almost, not yet because y’know the thing 1998 1999 2000 2001 2002 2003 2004 2005 2006 2007 2008 Calls Obama the first articulate and clean mainstream African American 2009 2010 2011 2012 2013 2014 2015 2016 2017 2018 2019 2020 and now he’s ready to “FIX” the Country. 👉👉👉Imagine being so dumb that you think the guy in office for 4 years is the part of the problem and the guy in office for 47 YEARS is the part of solution!

Srivathsa P Kannan
Srivathsa P Kannan 12 दिवसांपूर्वी
Good start guys and keep doing. Practice makes both perfect for the imperfect show. Add more jokes to make fun of all but please keep the face serious for the audience like CB and Charan.
jayaseelan navaratnam
jayaseelan navaratnam 12 दिवसांपूर्वी
welcome guys
Jeyaram Sathees
Jeyaram Sathees 12 दिवसांपूर्वी
நாம் தமிழர்
bioworld 1990
bioworld 1990 12 दिवसांपूर्वी
"பிரேக்கிங் நியூஸ்" கலாச்சாரத்தால் மீடியா தனது மாண்பை இழந்து வருகிறதா? 1- 2012 - நிர்பயா வழக்கு - அந்த பெண்ணின் உண்மையா பெயரோ, இதர தனிப்பட்ட தகவல்களோ வெளிவரவில்லை. ஆனால் தற்போது வால்மீகி இன் பெயர் மற்றும் தனிப்பட்ட தகவல் 5 நிமிடங்களுக்கு ஒரு முறை சொல்லப்பட்டது. இது சரியா? "Sexual assault" செய்ய பட்ட ஒரு பெண்ணின் பெயரை வெளியே சொல்லுவது சரியா? 2- தற்கொலை சம்பவங்களை சமீப காலங்களில் மீடியாக்கள் காமிக்கும் விதம் விமர்சனத்துக்கு உரியது. என் உறவினர்களின் வீட்டில் நடந்த ஒரு கசப்பான சம்பவத்தை ஒரு மீடியாவில் கண்டது கசப்பான அனுபவமாக இருந்தது. அவர்கள் விரைவாக செய்தி தரவேண்டும் என்று தவறான செய்திகளை தருவது சரியா? மீடியா எந்த மாதிரியான செய்திகளை ஒளிபரப்ப வேண்டும் என்று வரம்பு இருக்கிறதா? இத்தகைய செய்திகளை ஒளிபரப்புவதால் சமூகத்திற்கு என்ன நலன்? இத்தகைய செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை கண்டால் குழந்தைகளுக்கு பாதிப்புப்பு ஏற்படுத்தாத? விரைவாக செய்திகள் தரவேண்டும் என்று தவறான செய்திகளை தரும் மீடியாக்களை கண்கணிக்க ஒரு நிறுவனமோ அல்லது குழுவோ உள்ளதா?
RIFAY CAPSCO
RIFAY CAPSCO 12 दिवसांपूर्वी
welcome to new comers
Syedali aje
Syedali aje 12 दिवसांपूर्वी
Super
NAAPTOL ROASTING
17:53
Arjyou
वेळा पाहिला 998 ह
ONLINE SCHOOL PTM || Rachit Rojha
15:41
Rachit Rojha
वेळा पाहिला 641 ह
Alitho Saradaga | Sabitha - Girish | 23rd November 2020 | ETV Telugu
49:59
etvteluguindia
वेळा पाहिला 635 ह
Legendary Singer SP Balasubramanyam  | Alitho Saradaga | Full Episode | ETV  Telugu
1:15:02
etvteluguindia
वेळा पाहिला 1.1 लाख
NAAPTOL ROASTING
17:53
Arjyou
वेळा पाहिला 998 ह
ONLINE SCHOOL PTM || Rachit Rojha
15:41
Rachit Rojha
वेळा पाहिला 641 ह
The Last Game | RealHit
26:04
RealHit
वेळा पाहिला 420 ह
The Best Time Table for every student | 5 Big Mistakes | SuperTips
18:08
Aman Dhattarwal
वेळा पाहिला 632 ह
What a busy day 🙃
14:34
Priyanka Deshpande
वेळा पाहिला 346 ह
बाबा का Kurta | Sukki Dc | We Are One
20:56
We Are One
वेळा पाहिला 1.6 लाख
Highlights - SC East Bengal 0-2 ATK Mohun Bagan - Match 8 | Hero ISL 2020-21
6:08
Indian Super League
वेळा पाहिला 489 ह
My Cindra’s Birthday Pawty! | Celebrating Cindra’s Birthday | Anushka Sen
1:46