'Low bank Balance... Costly car இல்லை!' - Court-ல் கதறிய அம்பானி! | The Imperfect Show 26/09/2020

  वेळा पाहिला 94,940

Vikatan TV

27 दिवसांपूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan

00:00 Start
01:00 #RIPSPB
02:29 Sellur raju Statement
04:21 Duraimurugan
06:15 Seeman updates
09:33 modi Speech
13:00 எவன் பார்த்த வேலடா இது
13:32 இன்றைய கீச்சுகள்
13:57 இன்றைய விருது.

Description :
*தலைமையால் கழட்டிவிடப்பட்ட H.RAJA!
* 'இம்முறையும் தனித்தே நிற்போம்!'- நாம் தமிழர் சீமான்!
* `குண்டக்க மண்டக்க' திண்டுக்கல் சீனிவாசன்... சிதறவிட்ட செல்லூர் ராஜூ!
* தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகமாகிறதா?
* `தங்க மெடல்' வாங்கிய ஆப்பிரிக்க எலி. ஏன்?
* 'அவர் பிரதமராக இல்லாததை இந்தியா உணர்கிறது!': மன்மோகன்சிங்கிற்கு ராகுல் பிறந்தநாள் வாழ்த்து!
* சி.பி.ஐ-யைத் தொடர்ந்து அமலாக்கத்துறை! - சிக்கலில் துரைமுருகன்?
* ஐநா.வில் பாக். பிரதமர் ImranKhan Speech... இந்தியா கடும் விமர்சனம்!
Prime Minister Narendra Modi today held wide-ranging talks with his Sri Lankan counterpart Mahinda Rajapaksa, covering the entire spectrum of bilateral ties and with a focus on further expanding cooperation in key areas.
In his opening remarks at a virtual bilateral summit, PM Modi said he was confident that the massive electoral victory of the ruling party in Sri Lanka backed by the Rajapaksa government's policies will facilitate deeper cooperation between the two countries.
"An opportunity has come to begin a new chapter in India-Sri Lanka ties after your party's electoral victory. People from both the countries are looking at us with new hope and expectations," PM Modi said.
Singing legend S P Balasubrahmanyam's funeral was held at his Red Hills farmhouse in Thiruvallur district of Tamil Nadu, some 50 km from Chennai, with complete police honours. The singer, whose voice enchanted Indian cinema and music lovers over the last fifty years, was honoured with a 72-gun salute by the Tamil Nadu police. S P Balasubrahmanyam died at a Chennai hospital on Friday afternoon. He was 74. Actor Vijay paid his last respects to the legendary singer - he consoled SPB's son S P Charan with folded hands and a hug. S P Balasubrahmanyam was the voice of actor Vijay in songs such as Oru Kaditham, Enna Azhagu and Azhagooril.

#SPBalasubrahmanyam #RIPSPB#Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera-Ramesh Kannan | Edit - Shreeraj| Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
kannadasan v
kannadasan v 23 दिवसांपूर्वी
கல்யாண சுந்தரம், ராஜிவ் காந்தி, போனா அவ்ளோதானா நாம் தமிழர் கட்சி. சிபி
Narayana Moorthy S
Narayana Moorthy S 24 दिवसांपूर्वी
dei...cibi... nee intha show va thavira , vera yennatha PANNI PANNI PANNI K I L I C H A..... talk like this to about stalin...pakkalam
Vivek Kumar
Vivek Kumar 24 दिवसांपूर्वी
Naan thala kayla dhan kuthika poogiran
Ramachandran Anbalagan
Ramachandran Anbalagan 24 दिवसांपूर्वी
வணக்கம் நண்பர்களே
Ravi Kumar
Ravi Kumar 24 दिवसांपूर्वी
செல்லூர் ராஜூ நீங்க சொல்ற மாதிரி SRB க்கு இரங்கல் ஒண்ணும் தெரிவிக்கிலடா வெண்ணைங்க.கூறுகெட்ட மொட்டையனும் கூட நிற்கின்ற சடயனும்.DMKஜால்ராக்கள்.ADMKஆட்சி எடப்பாடி தலைமையில் நன்றாகத்தான் செயல்படுது.அதை மக்கள் கங்கூடா பார்த்துட்டுத்தான் இருக்காங்க.போங்கடா நீங்களும் உங்க வெக்கம்கெட்ட channelம்
தனி மரம்
தனி மரம் 25 दिवसांपूर्वी
தமிழகத்தின் எதிர்காலமே அண்ணன் உதய் அண்ணா வாழ்க...
Sathish Rayalu
Sathish Rayalu 25 दिवसांपूर्वी
Nice title song,,,rip spb
ASK Gamer Boy
ASK Gamer Boy 25 दिवसांपूर्वी
மவுஸ்க்கு மவுஸ் 😁😁😁😁செம
mohammad green boys
mohammad green boys 25 दिवसांपूर्वी
Dai ennada polappu ethugu nee thugulaa thongalam
mohammad green boys
mohammad green boys 25 दिवसांपूर्वी
Nee ennatha pannuna athathan avarum pannunaru
Partha Sarathy
Partha Sarathy 25 दिवसांपूर्वी
Dai Motta Arasiyal pesama Vera edho pesura adhisayama iruku Payment kodukalayo.
Partha Sarathy
Partha Sarathy 25 दिवसांपूर्वी
Dai Motta Arasiyal pesama Vera edho pesura adhisayama iruku Payment kodukalayo
Partha Sarathy
Partha Sarathy 25 दिवसांपूर्वी
Dai Motta Arasiyal pesama Vera edho pesura adhisayama iruku Payment kodukalayo
Partha Sarathy
Partha Sarathy 25 दिवसांपूर्वी
Dai Motta Arasiyal pesama Vera edho pesura adhisayama iruku Payment kodukalayo
புதிய பட்டியலை பூட்ட்
புதிய பட்டியலை பூட்ட் 25 दिवसांपूर्वी
தனிமனிதரை நம்பி நாம்தமிழர் கட்சி இல்லை இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் கட்சி காரைக்குடி தொகுதி கண்டியூர் ஊராச்சி
Kumara vel
Kumara vel 25 दिवसांपूर्वी
தனிமனித தாக்குதல்,,, விகடனை கண்டிக்க வேண்டும்
govindaraj raj
govindaraj raj 25 दिवसांपूर्वी
தனி விமானத்தில் செல்வதைப் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் இங்க தனி விமானத்தில் செல்வதற்கு என்ன வசதிகள் வேண்டும் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் இதனை முழுமையாக பதில் அளிக்கும் பதில் அளிக்கவும்
Ganesh appadurai
Ganesh appadurai 25 दिवसांपूर्वी
டேய்...அறிவு இரு்க்கற புத்திசாலிங்களா..எதுக்கு சங்கிங்க மாதிரி பேசறீங்க..மொத்த பாகிஸ்தான் சீனாவயே குறை சொல்றீங்க..பத்திரிக்கையாளர் மாதிரி நடந்துக்கோங்க
anandha natarajan
anandha natarajan 25 दिवसांपूर्वी
Anil ambani, pathi paesum podhu sirikreenga pola... Ellarukum adi serukum... Aattam overaa iruuku
sp Kumaar
sp Kumaar 25 दिवसांपूर्वी
சீமானின் தைரியத்தைப் பாராட்டித்தானே ஆகனும் அதுல என்ன நக்கல்
Srinivasan CR
Srinivasan CR 25 दिवसांपूर्वी
சாமான். உங்கள. யாரும். கூட்டணி. சேக்க தயார். இல்லன்னு. சொல்லவருங்கல்.
Saroja Krieg
Saroja Krieg 25 दिवसांपूर्वी
Ntk won't join with any party Other parties are so corrupted and it is better to stay away from them All the useless members who want to be like amk,Dmk and bjp members should be kick out Thanks Seeman We good Tamils are very proud of you What is the point having another party just like amk,Dmk or bjp
Saroja Krieg
Saroja Krieg 25 दिवसांपूर्वी
Bjp is a excellent party They like to steal people money jobs medical sits,god statues and now after the farmers blood Modi government stinks ,the economy is in minus
sureshest55
sureshest55 25 दिवसांपूर्वी
Cibi kooda work panina varavani senthil DMK la irukar cibi kum DMK kum nerungiya thodarpu irukirathu. DMK da cash dealing panni koduthathila cibiku niraya thodarpiruku DMK aadciku vanthal vikadan case ellam vaapash vaankira deal pooikondiruku.
Umarajan Jothi
Umarajan Jothi 25 दिवसांपूर्वी
ராஜாவுக்கு செக்?
Muralidaran DGP
Muralidaran DGP 25 दिवसांपूर्वी
தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளை 2021ல் ஆட்சிக்குவரும் முதல்வர் நீட் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றுவாரா? (முரளிதரன்)
Raja Sekar
Raja Sekar 25 दिवसांपूर्वी
மொட்டை சீமான் தம்பி போல?
Sarath
Sarath 25 दिवसांपूर्वी
Appo appo India laya election vellore thailli Ponatha sollungapa illa na makkal maranthuduvanga
Subramanian Natrajan
Subramanian Natrajan 25 दिवसांपूर्वी
தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(763).
Manjunath Selvaraj
Manjunath Selvaraj 25 दिवसांपूर्वी
Vijay TV keenly watching SPB funeral, they will start thanks giving program with the budget 100 Crore. Wait and watch
Vetri AITMK
Vetri AITMK 25 दिवसांपूर्वी
அரசு மரியாதை என்பது யாருக்கு கொடுக்கலாம் என்ற வரையறை இல்லாமல் இருப்பது வியப்பாக உள்ளது. திரையுலக சேவை தான் உண்மையான சேவை மற்றவை எல்லாம் இல்லை நமக்குத் தேவை இதுவே தமிழகத்தின் கொள்கை! சரி. கீழ்கண்டவர்களுக்கு அரசு மரியாதை கொடுக்கப்படவில்லையே ஏன்? ஆச்சி மனோரம்மா அவர்கள் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் (தி.மு.க.) க. அன்பழகன் அவர்கள் (வசந்த் & கோ) வசந்தகுமார் அவர்கள் இவர்கள் அனைவரும் தமிழகத்திலே பிறந்து வளர்ந்தவர்கள். ஆந்திர மண்ணைச்சேர்ந்த ஒருவரை கொண்டாடுங்கள். ஆனால் உள்ளூர் மக்களையும் மதிக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.
Paul William Carrey
Paul William Carrey 25 दिवसांपूर्वी
SUYANALAMATRA TAMIL NADU EPPOLUTHU SUYANALAMAGA MAARIYATHU
Chee Vaa
Chee Vaa 25 दिवसांपूर्वी
யாருங்க இந்த Madhu Priyan? கொஞ்சங்கூட பயமே இல்லாம...
Panchaksharam Venu
Panchaksharam Venu 25 दिवसांपूर्वी
பிஜேபி ‌சிபிஐ வைத்து மிரட்டுகிறது
babu arumuga
babu arumuga 25 दिवसांपूर्वी
நாம் தமிழரிலிருந்து இரண்டு பேர் விலகியது உங்களுக்கு சீமான் தனித்திருப்பது போல் இருக்கிறதா? 'மொட்டை கடிதாசி' வன்மம் வெளியேவருகிறது போல... சரண் அந்த விஷமத்தை கையாண்டவிதம் அருமை. "சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்துசேராது போல"... அரசியல் பேச விமர்சனத்தை தாண்டிய பக்குவம் வேண்டும்... நாலு தொலைபேசி அழைப்புக்கெல்லாம் கண்டாவுறது funny guy 😂😂😂
Soothing World
Soothing World 25 दिवसांपूर्वी
Nam tamilar namae tamilar sibee
DigitalKits Audio
DigitalKits Audio 25 दिवसांपूर्वी
மோடி மைண்ட் வாய்ஸ் ? மன்மோகன்சிங்கை pm க்கு அறிவிச்சுட்டா என்ன செய்ய
பிரதீப் மு
பிரதீப் மு 25 दिवसांपूर्वी
Rip sir 😥😥😥 Miss you sir
B S Arun
B S Arun 25 दिवसांपूर्वी
0d26
Karuppu Paarppaan
Karuppu Paarppaan 26 दिवसांपूर्वी
அடேய் விகடன் சில செவிட்டு நாய்களுக்கு ஆடியோ சவுண்ட் சரியா கேக்கலையாம். நல்லா சத்தமா குலைங்கடா. டமார செவுடனுங்களுக்கு கேட்கட்டும்.
Kather Mydeen
Kather Mydeen 26 दिवसांपूर्वी
Sibi vaikolubu adikkamairuchu
Nalin Kumar
Nalin Kumar 26 दिवसांपूर्वी
மரபணு மாற்ற பட்ட கடுகு என்ன ஆச்சி?
Nithi Anand
Nithi Anand 26 दिवसांपूर्वी
நாம் தமிழர் கட்சியில் இரண்டு பேர் நீக்கத்தினால் நா. த. க வுக்கு ஒன்றும் இழப்பு இல்லை. நீங்கள் அதை பெரிதுபடுத்தி பேசுகிறீர்கள்.
Cheaseme Jahan
Cheaseme Jahan 26 दिवसांपूर्वी
Da cm paathi over ya pesariga
varun prakash
varun prakash 26 दिवसांपूर्वी
சட்டம் ஒழுங்கு இல்லாத மாநிலம் தமிழ்நாடு மாறி கொண்டு வருகிறது போலிஸ் மந்திரி எட்டப்பாடி பழனிச்சாமி யாருக்கும் வெட்கவில்னல கொரனா னவரஸ் இரண்டாம் அனல நோக்கி சென்று கொண்டு இருக்கிறது எனதயம் கண்டு கொள்ள இல்லை
R Jaya prakash
R Jaya prakash 26 दिवसांपूर्वी
👌👌👌👌
Ayya Durai
Ayya Durai 26 दिवसांपूर्वी
சபிக்கப்பட்டப்பகுதி நெல்லை என்று சொல்வது அநாகரிகமான பேச்சு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.
Manick Nec
Manick Nec 26 दिवसांपूर्वी
இந்திய அரசு உலக வங்கியிடம் கடன் வாங்குவதற்கு பதில் அம்பானியிடம் குறைந்த வட்டியில் வாங்கலாமே???? #CommentShow
Kali Rajan
Kali Rajan 26 दिवसांपूर्वी
வரும் என்கிறது சட்டம்.சட்டத்தை போட்டுவிட்டு வராது என்கிறார் ‌மோடி.நம்பிக்கை துரோகி.வஞ்சகன்!!
Vanitha Vanitha
Vanitha Vanitha 26 दिवसांपूर्वी
Mass speech vekkamillai
Ramanan Nadarajah
Ramanan Nadarajah 26 दिवसांपूर्वी
சிபி அவர்களுக்கு கட்டம் சரியில்லை. நாம் தமிழர் பற்றி குசும்பு பேசவே இருப்பார் போல. இரண்டு பேர் கட்சியை விட்டு போனதற்கு கட்சி ஒன்றும் கவலைப்படவில்லை. அனுசரித்து போக அன்னதான மடம் நடாத்தவில்லை‌. வரும் தேர்தலில் நாம் தமிழர் வாக்குகள் உங்களின் நக்கலுக்கு பதில் தரும்
161_ Sivaram
161_ Sivaram 26 दिवसांपूर्वी
அசுரன் படத்தின் விளைவுகளா???
Ram Raman
Ram Raman 26 दिवसांपूर्वी
Sibi unga timig vera level..seeman pathi pesuna "night phone panni thituvaanga" please continue this sarcasm or else imperfect show oda crux spoil miss aagidum... final touch "mouseku mouse paathingala"
Sunder Ramachandran
Sunder Ramachandran 26 दिवसांपूर्वी
பொள்ளாச்சி?????????
Selva 2017
Selva 2017 26 दिवसांपूर्वी
சிபி பொண்டாட்டியோட போன் நம்பரையும் போட்டோவையும் RTIல மனு போட்டு கேட்கலாம்னு இருக்கேன்.... கிடைக்குமா?
Selva 2017
Selva 2017 25 दिवसांपूर्वी
@Che Kuvaa ஏன் அவனுங்க வரம்போடதான் பேசறானுங்களா?
Che Kuvaa
Che Kuvaa 26 दिवसांपूर्वी
இது வரம்பு மீறல்
Gnanasekaran Kumarasamy
Gnanasekaran Kumarasamy 26 दिवसांपूर्वी
நம்மில் ஒரு பகுதியினர்தாமே காவல்துறை. நம்மிடம் நேர்மை குறையும் போது அவர்களை மட்டும் எப்படி குறைசொல்ல முடியும்?.
நாட்டாமை தீர்ப்பு
நாட்டாமை தீர்ப்பு 26 दिवसांपूर्वी
நாம் நேர்மையாக இருந்தால் காவல்துறை எதற்கு?
Kamal Shankar
Kamal Shankar 26 दिवसांपूर्वी
என்ன ஆச்சு உங்களுக்கு ? மன்மோகன்சிங் இழப்பா ? !!!!!!!!(8.14). இதுல செல்லுர் ராஜுவை கிண்டல் பண்றீங்க !!!! விகடனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
all tamil channels
all tamil channels 26 दिवसांपूर्वी
PLEASE EXPLAIN, WHCH POLITICAL PARTY BEST IN THAMIZH NADU BY POLICY FOR 2021 ELECTION
all tamil channels
all tamil channels 26 दिवसांपूर्वी
DEAR SIBI CHAKRAVARTHI, PLEASE SAY ABOUT THAMIZH NADU POLITICAL PARTIES WHICH ONE OF THE BEST BY POLICY? PLEASE SUPPORT TO GOOD POLITICAL PARTY. PLEASE AVOID UNVALUEABLE COMMENTS NTK TTHE BEST IN THAMIZH NADU BY POLICY
MOHAMED ILIYAS
MOHAMED ILIYAS 26 दिवसांपूर्वी
தேர்தல் காய்ச்சல்
Sreenikandhas
Sreenikandhas 26 दिवसांपूर्वी
Gun salute given only after Mr. Stalin insisted. You didnt tell this bro 😎
Krishnan Krishnan
Krishnan Krishnan 26 दिवसांपूर्वी
வேளாண் மசோதா Dr மன்மோகன் சிங் அவர்கள் போட்ட கோட்டின் மீது போடப்பட்ட ரோடுதான் அதனால் கொள்கை அளவில் இருவர்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை
Aswin Thanapalan
Aswin Thanapalan 26 दिवसांपूर्वी
Cibi ku seeman mela ena kovam nu theriala epamum ntk va konjam keavalama sollurathu ....
andrew jefferson
andrew jefferson 26 दिवसांपूर्वी
Cibi's attitude and body language while doing NTK related news only reaffirms that you can be neutral as a journalist. Howard Zinn is absolutely right, "You can't be neutral on a moving train". You deserve what you sow Cibi. No sympathies for you.
Natharsha Haroon
Natharsha Haroon 26 दिवसांपूर्वी
Imperfect show team ANIL AMBANI pathi sonninga very good, but ipadi patta ANIL AMBANI Ku taan nayionz pride RAFALE contract kuduka patrukunu sollaliye yen????
Siva THEEPAN
Siva THEEPAN 26 दिवसांपूर्वी
இந்த கூட்டம்.......... தமிழனா இருக்க வாய்ப்பே இல்லை
Siva THEEPAN
Siva THEEPAN 26 दिवसांपूर्वी
திருட்டு காசு... திருடன் திராவிட கூட்டம்
Siva THEEPAN
Siva THEEPAN 26 दिवसांपूर्वी
இந்த நிலைமைக்கு காரணம் தமிழ் நாட்டு மக்கள் உளவியல் அடிமைகளாக இருப்பது தான்
Siva THEEPAN
Siva THEEPAN 26 दिवसांपूर्वी
இவர்களைப் போன்றவர்களைக் காணும் போது ...........அவமானமாக கருத வேண்டியுள்ளது. தமிழன். என்று செல்லடா தலை குனிந்து வாழாடா என்றாக்கி விட்டார்கள்
Siva THEEPAN
Siva THEEPAN 26 दिवसांपूर्वी
எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் உண்மையும் நேர்மையும் சத்தியத்தின் பாதையில் பயணிக்கும் நாம் தமிழர் ஒருநாள் வென்றே தீரும்
KISHORE .N
KISHORE .N 26 दिवसांपूर्वी
போய் வாருங்கள் இசை சகாப்தமே!! 💔🙏
Nizar Ahamed
Nizar Ahamed 26 दिवसांपूर्वी
நாம் தமிழர் கட்சி மேல் அப்படி என்னய்யா கோவம் உங்களுக்கு 😃😃 அந்த கட்சி பத்தி நல்ல நியூஸ் அ கூட பங்கமா கலாய்க்குரயே சிபி.
Kishore Panneerselvam
Kishore Panneerselvam 24 दिवसांपूर्वी
சிபி எங்கயோ பாயங்கரமா வாங்கி இருப்பான் 😂 அதான்
Sarass Muthu
Sarass Muthu 26 दिवसांपूर्वी
Charan should control his hand movements .its far too much and irritating to watch.Sibi is sarcastic and ridicules most of the time critising the elder local and world leaders of course they are not perfect. So are we, Sibi and Charan. Negative comments are more than the positive comments. 😡😡😡
Selvakumar Arumugam
Selvakumar Arumugam 26 दिवसांपूर्वी
Saran Anna you are looking very nice
Chandhu321
Chandhu321 26 दिवसांपूर्वी
RBI knows how much currencies they have minted is there a way for us to know that. Also calculate various things like per capita income, national wealth using this currency value they have minted so far?
Selvakumar Arumugam
Selvakumar Arumugam 26 दिवसांपूर्वी
Saran Anna t-shirt super 👌
Ismail mohaideen
Ismail mohaideen 26 दिवसांपूर्वी
Motta sariyaana seeman sombu
novycher
novycher 26 दिवसांपूर्वी
தம்பி(எனக்கு 54+ வயதுங்க)/ Soஅதனாலே அப்படி ஒரு வார்த்தை தமிழில் இல்லை என்று தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.
நாட்டாமை தீர்ப்பு
நாட்டாமை தீர்ப்பு 26 दिवसांपूर्वी
Soஅதனால இனிமே பாத்து யூஸ் பண்ணுங்க சரண்
MALIKATH FOUZIA
MALIKATH FOUZIA 26 दिवसांपूर्वी
எச் ராசா பீகாரி. அவர் என்ன வேலையும் செய்யவில்லை. அவரது அட்மின் தானே எல்லா வேலையும் செய்தது.
நாட்டாமை தீர்ப்பு
நாட்டாமை தீர்ப்பு 26 दिवसांपूर्वी
ராசாவுக்கு ஆப்பு வைத்ததும் அதே அட்மின் தான் சார்.
jayaseelan navaratnam
jayaseelan navaratnam 26 दिवसांपूर्वी
JUST I SEE THIS GET MY SHIT TO YOU YOU SAID SOMEONE CALL IN NIGHT BUT I DO RIGHT RIGHT AWAY PUNK
Muthamizhan Palanimuthu
Muthamizhan Palanimuthu 26 दिवसांपूर्वी
ஹா..ஹா....சிரிப்பில்லை...மனிதன் பதுக்க எலி தோண்டி எடுத்தது...மனிதனுக்கு மேலே..வேற லெவல்....!
Shivasakthi Vel
Shivasakthi Vel 26 दिवसांपूर्वी
Sondha karanam ah ..Intercaste marriage panathala mathi mathi pottu thalikitangalame...south TN yen pa ivloo kolaverii pudichu irkanga 🙄🙄..North Tn um onum koranjathu ilaa..
Shivasakthi Vel
Shivasakthi Vel 25 दिवसांपूर्वी
@Che Kuvaa Unmaiii..adhuvum adhu namaloda adayalamnu soliii...inum thooki pudichiktu suthuthrathu..kevlam..medieval inferior mindsets
Shivasakthi Vel
Shivasakthi Vel 25 दिवसांपूर्वी
@நாட்டாமை தீர்ப்பு They are making people to live in medieval period..when a brain cannot get broad thinking, conserved for more years,the neurodegeneration of braincells leads to Schizophrenic disorders,Isolated population for years leads to genetic degeradation..leads to Foetal damage,inferitilty,humans become endangered like Tigers,Elephants and other animals due to constrainted genetic distributions among the populations..Avnga populationa avngalae alichikranga..avlothan.
Che Kuvaa
Che Kuvaa 26 दिवसांपूर्वी
சாதிகள் உள்ளவரை சங்கிகளுக்கு கொண்டாட்டம் தமிழனுக்கு திண்டாட்டம்
நாட்டாமை தீர்ப்பு
நாட்டாமை தீர்ப்பு 26 दिवसांपूर्वी
சின்ன மாங்கா பெரிய மாங்கா திருந்தும் வரை வட தமிழகமும் வன்முறை கலாச்சாரத்தில் இருந்து விடுபடாது.
Muthamizhan Palanimuthu
Muthamizhan Palanimuthu 26 दिवसांपूर्वी
மூழ்கிக்கொண்டிருக்கும் பிஜேபி தமிழ்நாட்டுகாரர்களுக்கு பதவி கொடுத்தால்...ஒரே சிரிப்புதான்..
Muthamizhan Palanimuthu
Muthamizhan Palanimuthu 26 दिवसांपूर्वी
ஹா...ஹா...நெல்லை தொல்லையில்லை...நிர்வாகம் செய்ய பாலியல் பயில்வானா...வித்தியாசமான அனுகுமுறைதான்...ஒரு வேலை வைரத்தை வைரத்தால் அறுக்கிறார்களோ....? இருக்கலாமில்லையா?
Shivasakthi Vel
Shivasakthi Vel 26 दिवसांपूर्वी
Admin of vikatan please take action against indecent commenters with castiest intentions,hatred speech on leaders with bad defaming words attacks..
Shivasakthi Vel
Shivasakthi Vel 25 दिवसांपूर्वी
@Che Kuvaa Vikatan block panalum..repeatedly coming in other id s..adhuthan kevalam..But its a Dutyy for Vikatan to take action against these type of Offensive Commenters
Shivasakthi Vel
Shivasakthi Vel 25 दिवसांपूर्वी
@நாட்டாமை தீர்ப்பு Id name ae Jathi vetchuthan irku..Rompa mattama potuktu irkanga..Admk IT wing theliva theryuthu..
Che Kuvaa
Che Kuvaa 26 दिवसांपूर्वी
கண்டிப்பாக நடவடிக்கை வேண்டும் சாதியை தொழிலை குறிப்பிட்டு பதிவிடுவது சரியல்ல. விகடன் நடவடிக்கை எடுக்காவிடில் காவல்துறை இணைய குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.
நாட்டாமை தீர்ப்பு
நாட்டாமை தீர்ப்பு 26 दिवसांपूर्वी
சார் அந்த பரதேசிகள் திருந்த மாட்டாங்க. விகடனும் ப்ளாக் பண்ணி அலுத்து போயிருக்கும்.
Karthik V
Karthik V 26 दिवसांपूर्वी
Cibi Anna pls contest in election, I will vote. for you Anna. Cibi Anna for MLA
ELANGOVAN ELANGOVAN
ELANGOVAN ELANGOVAN 26 दिवसांपूर्वी
வெடி மருந்து எங்கிருந்து கிடைக்கிறது என்று விசாரணை நடத்த வேண்டும்
Jahir Hussain
Jahir Hussain 26 दिवसांपूर्वी
H. ராஜாவை புடுங்குனது தேர்தலுக்காக தான்!
Jahir Hussain
Jahir Hussain 26 दिवसांपूर्वी
விஞ்ஞானி மற்றும் உளறன் திண்டுக்கல் இருவரையும் தான் தண்ணி குடத்தாலேயே அடிக்கணும்!
M Ap
M Ap 26 दिवसांपूर्वी
நான் ஒரு comment பண்ணேன் ஒருத்தன் என் family எல்லோரையும் தப்பு தப்ப பேசுறான்....நான் தப்பா comment பண்ணா பரவாயில்லை ஆனல் youtube இதை கண்டிக்க வேண்டும்....pudiya thalai murai news jayakumar அல்லா...
நாட்டாமை தீர்ப்பு
நாட்டாமை தீர்ப்பு 26 दिवसांपूर्वी
திருப்பி திட்டுங்க அப்புறம் உங்க வழிக்கே வரமாட்டார்கள்
Mdali Jinnah
Mdali Jinnah 26 दिवसांपूर्वी
சீமானை சாதாரணமாக நினைக்காதீர்
King Prabu
King Prabu 26 दिवसांपूर्वी
Police mandirithaana avaru
Jegan S
Jegan S 26 दिवसांपूर्वी
Hi Sibi, Seems like you are biased on Naam Thamizar Party. I know you will say as neutral, but it is very open to feel your biased nature. No offense! Just said.
mambattiyaan malayanoor
mambattiyaan malayanoor 26 दिवसांपूर्वी
Unakku kandippa adi irukku maapley......
Prabu R
Prabu R 26 दिवसांपूर्वी
Collar vacha t shirt posdalamae
M RAJA MURUGIAH
M RAJA MURUGIAH 26 दिवसांपूर्वी
I am miss my life singing star
shakilabanu nizamudeen
shakilabanu nizamudeen 26 दिवसांपूर्वी
Ilayanila maranchiduchi lthayam varai nanainchiduchu
surabi thiru
surabi thiru 26 दिवसांपूर्वी
சிபி உங்களுடைய சில செய்திகள் சின்ன புள்ள தனமா இருக்கு.[ஒரு பெரிய கட்சியில் இருந்து இருவர் விலகி போனால் கட்சி தலைவரோ கட்சியோ தனித்து போகுமா ? என்னப்பா நீங்க .
saravanan n
saravanan n 26 दिवसांपूर्वी
Title pathala pathave illai Enna persusa hmmmm!
jaya manoharan
jaya manoharan 26 दिवसांपूर्वी
Aadu nanavuthen ohnan kavalai pattutham
Trump’s First Term Trips Abroad | The Daily Show
29:11
The Daily Show with Trevor Noah
वेळा पाहिला 900 ह
iPhone 12 and 12 Pro Unboxing!
17:12
iJustine
वेळा पाहिला 2.3 लाख
LIVE : Kirtidan Gadhvi Non Stop Garba - Navratri Special 2020
6:24:09
Studio Saraswati Official
वेळा पाहिला 281 ह
SIDHU MOOSEWALA | Bad (Official Video) | Dev Ocean | Karandope | Latest Punjabi Songs 2020
3:33
What the Hell Happened This Week? - Week Of 10/12/2020 | The Daily Social Distancing Show
24:13
The Daily Show with Trevor Noah
वेळा पाहिला 1.4 लाख
பிணமான பெண், உயிருடன் வந்தது எப்படி?
51:43
iPhone 12 and 12 Pro Unboxing!
17:12
iJustine
वेळा पाहिला 2.3 लाख
LIVE : Kirtidan Gadhvi Non Stop Garba - Navratri Special 2020
6:24:09
Studio Saraswati Official
वेळा पाहिला 281 ह
SIDHU MOOSEWALA | Bad (Official Video) | Dev Ocean | Karandope | Latest Punjabi Songs 2020
3:33
Meghana Raj Visits Hospital For Checkup | Dhruva Sarja
3:03
Public Music
वेळा पाहिला 828 ह
PM Modi's address to the nation | 20th October 2020
13:16
Narendra Modi
वेळा पाहिला 1.1 लाख
RR v RCB: Game Day: Dressing Room Talk
9:29
Royal Challengers Bangalore
वेळा पाहिला 2.6 लाख
ROJA Serial | Episode 663 | 21st Oct 2020 | Priyanka | SibbuSuryan | SunTV Serial |Saregama TVShows
22:34
Saregama TV Shows Tamil
वेळा पाहिला 1.5 लाख
The best birthday gift that I received ♥️ | Ahaana Krishna
4:39
Ahaana Krishna
वेळा पाहिला 237 ह
Diljit Dosanjh: Welcome To My Hood (Official Music Video)
3:59
Diljit Dosanjh
वेळा पाहिला 6 लाख