மாஸ் காட்டிய OPS...தமாஷ் காட்டிய DuraiMurugan! | The Imperfect Show 19/09/2020

  वेळा पाहिला 122,550

Vikatan TV

महिन्यापूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
04:45 Vijayabaskar updates
05:20 DMK political updates
08:43 BJP celebrated Modi's Birthday
14:57 எவன் பார்த்த வேலடா இது
15:43 இன்றைய கீச்சுகள்
16:02 இன்றைய விருது.

Description :
* OPS Vs EPS மோதல் பின்னணி என்ன?
* சொந்தக் கட்சிக்கே விசுவாசமாக இல்லை! - துரைமுருகன் மீது பாயும் உடன்பிறப்புகள்.
* மோடி, அஜித் தோவல் கணினிகளில் இருந்து தகவல் திருட்டுக்கு சீனா தான் காரணமா?
* பா.ஜ.க தமிழக தலைவர் மீது வழக்குப்பதிவு ஏன்?
* மதுரை AIIMS எப்போது அமைக்கப்படும்? - மத்திய அரசு விளக்கம்!

Tamil Nadu Bharatiya Janata Party (BJP) chief L Murugan and five others were booked for violating Covid-19 norms in Chennai on the occasion of Prime Minister's Narendra's Modi's birthday.
Mambalam police have booked BJP state president Murugan and 5 other office bearers for taking chariot ride during PM Modi's birthday celebration and causing inconvenience to the public.
In an accident, scores of hydrogen balloons exploded on BJP cadre in Chennai when they were celebrating Prime Minister Narendra Modi’s birthday. In a video caught on camera, a group of cadre can be seen posing for a picture, with one man wearing a large heavy garland, with crackers being heard in the background. A woman walks into the frame and as she and other workers try to work the balloons which were to be released in the air as part of the celebrations, the balloons explode. A spark from the firecrackers which were being burst simultaneously is said to have set it off.
#Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera-Ramesh Kannan | Edit - Shreeraj| Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
Srinivasan CR
Srinivasan CR महिन्यापूर्वी
செயற்குளுவுள. 28.ம்ந்தேதி.உருட்டுகட்ட.அடிதடி.கண்டிப்பா.இருக்கும்.அதிமுக.வுல.வாழ்த்துகள்.அடிதடி.28.ம்.ந்.தேதி..ஓபிஎஸ். இபிஎஸ்.
sujith kumar
sujith kumar महिन्यापूर्वी
5.50 dat bgm 😆😆
Math esan
Math esan महिन्यापूर्वी
Ukg
Janam Times
Janam Times महिन्यापूर्वी
பாண்டே வை மடக்க நினைத்து பல்பு வாங்கிய நெறியாளர்.. mrgets.info/start/vhi-i/gaShqMaWtZuZucs.html
kumara guru
kumara guru महिन्यापूर्वी
Enna ba advertisement agency aitigala😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 takunu enna (tele buy) chnl kula vantha mari oru feel😂
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
இடையில இடையில எதுக்கு இப்படி குதர்க்கம் பண்ணுறீங்களோ தெரியல 🤷‍🤦‍♀️
yashir Ismail
yashir Ismail महिन्यापूर्वी
நீங்க சும்மா இருந்தாலே யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது.
Ragu Veer
Ragu Veer महिन्यापूर्वी
திமுக இரட்டை வேடம் போடுவதில் கில்லாடி.
Ragu Veer
Ragu Veer महिन्यापूर्वी
பிரச்சனையே இல்லனா கூட நீங்க தான் பிரச்சனைகளை உருவாக்குறீங்க.
yashir Ismail
yashir Ismail महिन्यापूर्वी
உங்களை போல ஊடகங்கள் இருக்கும் வரை சர்ச்சைகளும் குழப்பங்களும் என்றும் குறையாது.
veera ragav
veera ragav महिन्यापूर्वी
சண்டைக்கு அடித்தளம் போடுறதே இந்த ஊடகங்கள் தான்.
veera ragav
veera ragav महिन्यापूर्वी
இந்த மாதிரி சர்ச்சைகளை கிளப்புரவங்கள முதலில் கண்டிக்கனும்.
rejina mothvaani
rejina mothvaani महिन्यापूर्वी
எண்டா அவங்களுக்குள்ள அடிதடி நடத்தியே ஆகணும்னு நீங்க ஒரு முடிவோட தான் பேசிட்டு இருக்கீங்க போல....ஊடகங்கள்.
rejina mothvaani
rejina mothvaani महिन्यापूर्वी
அரசியல் பத்தி பேசுறதையே கேட்க முடியாது இப்ப விளம்பரமும் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா ரெண்டு பேரும்.....!!
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
நீங்க போய் கட்டி கொடுக்க வேண்டிதான?
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
நீங்க தயவுசெஞ்சு என்ன பேச வந்திங்களோ அத மட்டும் பேசுங்க வேற எதுவும் வேணாம்....
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
அதாவது ஒற்றுமை அந்த அளவுக்கு போகுதுன்னு சொல்லுறாங்க....
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
அழைப்பிதழ் போறது ஒன்னும் தப்பிலேயே சிபி???
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
அவங்க அவங்களோட ஆதரவாளர்கள் அவங்களுக்கு கோஷம் போட்டிருக்காங்க இதுல கிண்டல் ஒண்ணுமே இல்லையே 🤷‍♀️
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
Show ஏதாவது எடுத்து பண்ணுறீங்கன்னா அர்த்தமுள்ளதா பண்ணுங்க குத்தமுள்ளதா பண்ணாதீங்க....
Manogar Krishnan
Manogar Krishnan महिन्यापूर्वी
பொழுது போகலன்னு வரது ஆனா யாரையாச்சு குத்தம் சொல்லுற மாதிரியே விளம்பரம் பண்ணுறது இது எதுக்கு இந்த வேண்டாத பொழப்பு 🤷‍♀️
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
சத்யால என்ன வேணாலும் கொடுக்கட்டும் ஆனா அத எடுத்து நீங்க விளம்பரம் பண்ண வேணாம்...
Neelu Divi
Neelu Divi महिन्यापूर्वी
அவங்க தெறிக்க விடுறாங்க நீங்க வேற வேல பொழப்பே இல்லாம இருக்கீங்க அவ்வளவு தான் வித்யாசம்...
Surya
Surya महिन्यापूर्वी
மக்களுக்கான தலைவர் ஓ பி எஸ்
Surya
Surya महिन्यापूर्वी
யார் தலைவராக வந்தாலும் மக்களுடைய சேவையை தா செய்ய போறாங்க அதிமுக எப்பவுமே ஒற்றுமையா தா செயல்படும் .
Surya
Surya महिन्यापूर्वी
அது அவங்களை பெருசா எடுத்துக்கல நீங்க எதுக்கு இப்படி கிளறிவிட்டு இருக்கீங்க.
Monisha S
Monisha S महिन्यापूर्वी
இந்த விகடன் டிவிக்கு வேற வேலையே இல்ல இருக்கிற பிரச்சனையை உங்க கற்பனை கதை இதோடு சேர்த்து பெருசாக்குறது உங்களுக்கு வேலை...
Monisha S
Monisha S महिन्यापूर्वी
வேற எதுவுமே நீங்க பேசி நான் பார்த்ததே இல்லை...
Monisha S
Monisha S महिन्यापूर्वी
அதிமுகவை பத்தி பேசல தவிர வேற எதுவும் உங்களுக்கு தெரியாதா ???
Rama Nathan
Rama Nathan महिन्यापूर्वी
அட் மானம் கெட்டவர்களே போயும் போயும் விளம்பரம் சொல் வது கேவலம்.
Basmeen
Basmeen महिन्यापूर्वी
Sila peroda you tube channel fullave political parties ku advertisement promotion nu than poguthu....ivanga starting la kuty advt podrathala perya prachana ila...you keep going
Renga Sayee
Renga Sayee महिन्यापूर्वी
Why is Twitter trending vikatan name badly
தமிழில் கால்நடை மருத்துவம்
தமிழில் கால்நடை மருத்துவம் महिन्यापूर्वी
மதுரை AIMES கல்லூரி 1. அன்புமணி சுகாதார துறை அமைச்சராக இருந்த போது அடிகள் நாட்டினார் கட்டிடம் கட்டாமளே மக்கள் மறந்த பின்னர் 2. மோடி இப்போது அடிகள் நாட்டி உள்ளார் நீங்கள் இதையும் மறந்தால் தான் 2030 மீண்டும் நாங்கள் தமிழகத்தில் AIMES கட்டுவோம்னு சொல்லி ஓட்டு வாங்க முடியும் நீங்க என்னடான்னா மறக்கிறத விட்டுட்டு கட்டிடம் கட்ட சொல்லி கேக்குறீங்க
தாமரைச்செல்வன் thaamarai chelvan
தாமரைச்செல்வன் thaamarai chelvan महिन्यापूर्वी
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ....... நன்றி. தாசெ, நாகர்கோவில்.---------எ
BALRAJ STAB
BALRAJ STAB महिन्यापूर्वी
பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பு அல்ல..உபிகளும் திக களும்தான் அப்படி சொல்லிட்டு இருக்காங்க
Kesavaraj Sundaram
Kesavaraj Sundaram महिन्यापूर्वी
கேளிக்கை வாழ்க்கை இது புறியலான
Micheal Nadar
Micheal Nadar महिन्यापूर्वी
Ipl க்கு முன்னால் நமது காட்சிகள் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகிவிடாடது நமது ims காட்சி நேயர்களே இதற்கு நேரத்தை செலவிடுங்கள் ipl உரிமம் வாங்கிய சூதாட்டம் அதை பார்க்காதீர்கள் ஆளே இல்லாத மைதானங்களில் விளையாடுனுனுவ இதை பார்த்தாவது புரியுங்கள் மக்களே நம்மை எவ்வளவு நிலையில் இந்த தேவடியா பய அரசாங்கம் நினைத்திருக்கிறது
kalesa kalesa
kalesa kalesa महिन्यापूर्वी
Sasikala kaikeya!? Dinakaran baradhana?
ganesh moorthi
ganesh moorthi महिन्यापूर्वी
#விகடன்வாங்கமாட்டேன்போடா பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை விகடனை முழுவதுமாக புறக்கணிக்கிறேன்....
Vjdharuman
Vjdharuman महिन्यापूर्वी
Talk about Gilgit-Baltistan .
G.Senthamil selvan
G.Senthamil selvan महिन्यापूर्वी
நல்லா வாங்குறீங்கப்பா தம்பிகளா
pumash1
pumash1 महिन्यापूर्वी
Advertising panradhu kevalama irruku... Plz both don't do it here ..thanks
sakthi 007
sakthi 007 महिन्यापूर्वी
கில்கிட் பல்டிஸ்தான் பற்றி சொல்லுங்க சகோ
Mohan Sanjiv Kumar
Mohan Sanjiv Kumar महिन्यापूर्वी
No ad
Sundar raj Sundar raj
Sundar raj Sundar raj महिन्यापूर्वी
Pls,ithil jathi parkkavendam unmayana & visuvasamana manithar Mr.OPS.Marravai nam makkalu therium.so,unmai nilaikanum,vazhanum.
Lovefor Enemies
Lovefor Enemies महिन्यापूर्वी
பஸ்ல போனா #போக்குவரத்து துறை புடுங்குது பைக்ல போனா #காவல்துறை புடுங்குது கார்ல போனா #நெடுஞ்சாலை துறை புடுங்குது வீட்ல இருந்தா #மின்சார துறை புடுங்குது சமைக்கலாம்னா #எரிசக்தி துறை புடுங்குது படிக்க போனா #கல்வித் துறை புடுங்குது மாடு மேய்க்லாம்னு போனா #கால்நடை துறை புடுங்குது விவசாயம் பண்ணலாம்னா #வேளாண் துறை புடுங்குது சேமிக்கலாம்னா #வங்கித்துறை புடுங்குது செலவு பண்ணுனா #வரித்துறை புடுங்குது அட ஆஸ்பத்திரிக்கு போனா கூட #மருத்துவதுறை புடுங்குது ஆண்டவா இதுக்குலாம் ஒரு நீதி கிடையாதானு கேட்டா #நீதித்துறையும் புடுங்குது படித்ததில் பளிச்னு பட்டது
tamil new
tamil new महिन्यापूर्वी
Agricultural bill 2020 pathi solunga
Forged Truth
Forged Truth महिन्यापूर्वी
சாதி...சாதி...சாதி...
வெல் தமிழ்
வெல் தமிழ் महिन्यापूर्वी
0:35 வரை,, என்ன கருமம் அது
Jegadeesan Narayanan
Jegadeesan Narayanan महिन्यापूर्वी
திமுக பற்றி முதலில் பேசுங்க செம்புகளே
Subramanian Natrajan
Subramanian Natrajan महिन्यापूर्वी
தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(756).
Ramachandran A
Ramachandran A महिन्यापूर्वी
சசிக்கலா.வந்தவுடன் முதல் ஆளா.போப்போறவன்.உதயகுமார்தான்
Eniyan Durai
Eniyan Durai महिन्यापूर्वी
So disappointed bros
Eniyan Durai
Eniyan Durai महिन्यापूर्वी
No promotion please
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/o6FmzLS8t4Zpq5g.html
CHELLAPPAN Y
CHELLAPPAN Y महिन्यापूर्वी
உதய குமார பார்க்கும்போது எதோ சந்நியாசம் போன சாமியார் போல இருக்கார் அவரு அப்படித்தான் சொல்லுவார் .
ramlabvak ramlabvak
ramlabvak ramlabvak महिन्यापूर्वी
kevalamaa advt. pannareenga....Vikatan group kkunu irukkara respect gone
Mohanraj Murugesan
Mohanraj Murugesan महिन्यापूर्वी
சிபி உன் க சிரிப்பு காகவே Show பார்க்கர 😍😍😘😚😊💗💜💙💛💚❤💘
Francis Moral
Francis Moral महिन्यापूर्वी
You both also went to commercial So all are like that only
Deepak V
Deepak V महिन्यापूर्वी
This video has balanced view on tn election 2021, EPS vs OPS , stalin etc
Deepak V
Deepak V महिन्यापूर्वी
m.mrgets.info/start/vhi-i/gaJ1y67T0qdq3Ms.html
Thiruppalli
Thiruppalli महिन्यापूर्वी
சிபி டிப்பு டிப்பு சாங் பாபா படத்திலிருந்து 5 lines.சரன் ப்புவ்வா டச் அப் நீங்க கொடுங்க viewers க்காக.
Vadivel Murugan
Vadivel Murugan महिन्यापूर्वी
Excellent message 👍👍
PRABAKARAN GOPAL
PRABAKARAN GOPAL महिन्यापूर्वी
Time pass
Vadivel Murugan
Vadivel Murugan महिन्यापूर्वी
Ops is doing mow is expected
Thiruppalli
Thiruppalli महिन्यापूर्वी
பாமக மற்றும் விசிக என்ன பிரச்சினை. நம்ம அய்யா அமைதியான ஆளாயிற்றே. திருமா சமூக நீதீ காவலர் தானே.
MALIKATH FOUZIA
MALIKATH FOUZIA महिन्यापूर्वी
@comments show பத்திரிக்கையாளர் ஷர்மாவின் கைது பற்றி?
Thiruppalli
Thiruppalli महिन्यापूर्वी
மீண்டும் இந்தி எதிர்ப்பு வந்து மொழி போர் வருமா?
Siva Sangar
Siva Sangar महिन्यापूर्वी
Vikatan Tv Belong to DMK party proof see saattai you tube channel. For money Vikatan follows PMK party.
Mutual Funds Guide
Mutual Funds Guide महिन्यापूर्वी
Nice.
dekay pdsmy
dekay pdsmy महिन्यापूर्वी
Sathya was ? Enna kodumai sir 😭??!!
அமுதன் இராஜரத்தினம்
அமுதன் இராஜரத்தினம் महिन्यापूर्वी
ஏன்டா இந்த புரமோஷனுக்கு அவிய்ங்க காசு வாங்கிடுவாய்ங்க உங்களுக்கு சம்பளம் ஏதும் ஏத்தி குடுப்பாய்ங்களா?????? நீங்களும் முட்டாளாகி மத்தவங்களையம் முட்டாளாக்க முயற்சிக்கிறீங்க
Prijo Prijotte
Prijo Prijotte महिन्यापूर्वी
விளம்பரம் அவசியம் தான். ஒதுக்கமுடியாது. ஆனால் நீங்கள் இருவரும் வேற லெவல்ல இருக்கிற ஆளுங்க. அதனால் விளம்பரத்திற்கு வேறு யாராவது ஜூனியர்களை வைத்து செய்யுங்கள்.
nallasamy m
nallasamy m महिन्यापूर्वी
மா நல்லசாமி கோபிசெட்டிபாளையம் இந்த விவசாய மசோதாவை பற்றி சுருக்கமாக சொல்லுங்கள்
Lakshman Perumal
Lakshman Perumal महिन्यापूर्वी
Balloon BJP
Mullai V
Mullai V महिन्यापूर्वी
சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம்EPSக்குவாழ்த்துக்கள்.
Siva Sangar
Siva Sangar महिन्यापूर्वी
vikatan Tv belong to dmk?
அன்பு பிச்சை
அன்பு பிச்சை महिन्यापूर्वी
நீங்கள் காசுக்காக கேவலமான விளம்பரத்தில் இறங்கும்போது அரசியல் கட்சிகள் அறமற்ற வழிகளைப் பின் பற்றுவதை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி? தக்காளி சட்னி கதைதான்!
Ram Sudarsan
Ram Sudarsan महिन्यापूर्वी
Bro neenga first mask podunga🙄🙄
Karthik Sarangan
Karthik Sarangan महिन्यापूर्वी
Tamil Nadu politics la neenga yara dhanya support panringa... Yaru dhan nalla politics panranga... Idha neenga solliye aganum... Yen na ellarayum vitu kizhi kizhinu kizhikiringa... Apdi illana oru nalla politics panna politicians ku advice mathiri edhachum sollalam... Aana adhuvum illa... Neenga ipdi pesuradhala yaruku enna use nu nenakiringa... Kandipa idha comment show la kanduka matinganu enaku theriyum...
Haashim Munawwar
Haashim Munawwar महिन्यापूर्वी
Saran anna t shirt super
Anujaa Ravi
Anujaa Ravi महिन्यापूर्वी
Adagappa இது என்னடா புது விளம்பரமா இருக்கு ஆரம்பத்துல!!
Devapriyam Rameshkumar
Devapriyam Rameshkumar महिन्यापूर्वी
அர்ஜுன் அவரோட எடு பிடி ரெண்டு பேருமே சூர்யா கால் தூசு கூட பெற தகுதி கிடையாது. சனாதன பிரமிடில் அர்ஜுன் எங்க இருக்காரு னு அவருக்கே தெரியலையே.
Devapriyam Rameshkumar
Devapriyam Rameshkumar महिन्यापूर्वी
ரெண்டு பேர் மேலயும் இருந்த மரியாதையே போச்சு. சாமி கும்பிட வேணாம்னு யார்யா சொன்னாங்க? மத வெறி கூடாதுன்னு தான் சொல்றாங்க.
Gangadharan Dhanasekaran
Gangadharan Dhanasekaran महिन्यापूर्वी
You are against vanniyar cast, finally cat out
Artking kalai
Artking kalai महिन्यापूर्वी
அண்ணா நீங்கள் இருவரும் விளம்பரங்கள் செய்ய வேண்டாம்..... உங்கள் வழியில் அரசியல் கற்கிறோம் நீங்கள் என் அரசியல் ஆயுதம்....... கேவலமான விளம்பரங்களில் வேண்டாம் இந்த பதிவு பார்க்கும் போது மன வருத்தத்தை அளிக்கிறது......
SouGa News
SouGa News महिन्यापूर्वी
Pls promote pannra velai vendam....naan Tamil news channel la vida unga channel than regular ah pakkuren....
summer wind
summer wind महिन्यापूर्वी
17:39 சரி யாக சொன்னார்
raju pichandi
raju pichandi महिन्यापूर्वी
Promotion sombus
Sutharsanan Haniruth
Sutharsanan Haniruth महिन्यापूर्वी
Ops is admk god
Sutharsanan Haniruth
Sutharsanan Haniruth महिन्यापूर्वी
Ops admk God next cm
Muthukumar.r Ramalingam
Muthukumar.r Ramalingam महिन्यापूर्वी
பத‌வி கால‌ம் முடியு‌ம் முன்னரே யார் முதலில் வெளியே வரும் வெற்றி வீரன்...
Lingeshwar Lingu
Lingeshwar Lingu महिन्यापूर्वी
நீங்க இரண்டு பெரூம் மிக அழகாக அனைத்து விஷயங்களையும் எடுத்து வைக்கிறீர்கள் அருமை உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள் ❤️
GopalaKrishnan R
GopalaKrishnan R महिन्यापूर्वी
Saran Bro, T-Shirt looks good, You looks like fitness enthusiastic. Are you going to gym?
Sathish Kumar
Sathish Kumar महिन्यापूर्वी
பஜாஜ் ஒரு கந்துவட்டி கம்பெனி அதுக்கு ஒரு promo வா... 10m dislike to விகடன்
stanger tutioncentre
stanger tutioncentre महिन्यापूर्वी
என்ன அப்பு இப்படி இறங்கிடிங்க 🙄
Armed Forces Defence
Armed Forces Defence महिन्यापूर्वी
Please give awareness to people daily.
P.Anand
P.Anand महिन्यापूर्वी
Considering the election is coming up soon. Y dont u make a video for each political party on their origin, Important leaders and their history history of alliance, Law suits (accused and convicted) against them, Important Promises made and which among that were delivered and which werent Etc The reason is that many people from the current generation do not know the truth of the parties max beyond 10 years. This will give them a good idea of who is worth in the options given to us for choosing in the upcoming election.
Armed Forces Defence
Armed Forces Defence महिन्यापूर्वी
Joined sathya?
MR ENTERTAINMENT 360
MR ENTERTAINMENT 360 महिन्यापूर्वी
நாட்டின் தலைவன் எப்படியோ மக்களும் அவ்வழியே ...(எடப்பாடி ..என்ன social distance fallow பண்ரார )...
Veetukku Vara Maaten Poda | Nakkalites Fzone
11:19
Nakkalites FZone
वेळा पाहिला 276 ह
Bigg Boss Tamil Season 4  | 28th October 2020 - Promo 1
0:36
Vijay Television
वेळा पाहिला 2.6 लाख
సుమదీపం | Deepa Interview with Anchor Suma | #SumaDeepam | Sakshi TV
34:19
Kubernetes Concepts Explained in 9 minutes!
09:50
KodeKloud
वेळा पाहिला 423 ह
Veetukku Vara Maaten Poda | Nakkalites Fzone
11:19
Nakkalites FZone
वेळा पाहिला 276 ह
Bigg Boss Tamil Season 4  | 28th October 2020 - Promo 1
0:36
Vijay Television
वेळा पाहिला 2.6 लाख
సుమదీపం | Deepa Interview with Anchor Suma | #SumaDeepam | Sakshi TV
34:19
R Nait | Goli (Official Video) | Latest Punjabi Songs 2020 | Speed Records
4:21
Speed Records
वेळा पाहिला 1 लाख
సుమదీపం | Deepa Interview with Anchor Suma | #SumaDeepam | Sakshi TV
34:19
SCAM 1992 SPOOF | Harshad Mehta Parody | Amdavadi Man | Scam 2020 The Lockdown Story
18:57
Doing Kylie Jenner's Halloween Makeup!
16:22
James Charles
वेळा पाहिला 5 लाख
Amit Bhadana Dwitiya - BTS 01
9:57
Amit Bhadana Dwitiya
वेळा पाहिला 1.2 लाख