மகனுக்காக ஓ.பி.எஸ் போடும் டீல்...செக் வைக்கும் இ.பி.எஸ்! | Elangovan Explains

  वेळा पाहिला 64,472

Vikatan TV

महिन्यापूर्वी

“A few weeks ago, a DMK family member and the lottery chief's son-in-law went to Delhi. they have met and consulted a lawyer from a trio close to Rajini. ‘Following this, the lawyer who spoke to Rajini said, ‘Physical well-being is more important to you now than the election. With just seven months to go for the assembly election so he advise him to accept the deal with DMK.
The AIADMK, which steps into its 49th year on Saturday, is facing the twin challenges of retaining power and maintaining its status of being a principal political party of the State in the Assembly election due in April-May 2021.After securing over 40% vote share in the 2016 Assembly election for the second time, the ruling party has been going through a testing phase in elections.
Chapters
00:00 Start
01:19 Rajini political Updates
04:40 Ravindranath dream shattered
10:26 Pannerselvam Politics

CREDITS
Host -Se.Tha Elangovan | Script -Kazhugar | Camera - Muthukumar,Karthick.N | Edit -Arun

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
10M views
10M views महिन्यापूर्वी
Ravi is an idiot and not deserved to be a MP. He will go mad If he continues his daydreaming.
praveen kumar
praveen kumar महिन्यापूर्वी
1996 Rajini nala than dmk and tmc win pannicha 🤔 Appo enntha nai admk opposite la ninalum jeyichi irrupanga rajini 2004 np election enna achi 🙈🙈
Bharathi Renganathan
Bharathi Renganathan महिन्यापूर्वी
You drag the matter so much. Change your pattern of voicing the message. Don’t think smart. You are so dragging n pathetic in your communication. Jalebi
deena d
deena d महिन्यापूर्वी
சும்மா சுற்றுலா போனதை கூட பெருசு படுத்தி இப்படி பிரச்சனையாக்கீட்டீங்க ....ஊடகம்.
kiran raj
kiran raj महिन्यापूर्वी
ஊடகங்கள் இருக்கும் வரை சாதாரண விஷயத்தை கூட ஊதி பெருசாக்கிடுவாங்க.
kiran raj
kiran raj महिन्यापूर्वी
சுற்றுலா போவது கூட உங்களுக்கு குத்தமா?
kiran raj
kiran raj महिन्यापूर्वी
சும்மா அறையும் குறையுமாக தகவலை தெரிஞ்சிட்டு நியூஸ் போடாதீங்க.
deva kumar
deva kumar महिन्यापूर्वी
விகடன் எப்பவும் உண்மை தகவலை சொல்லவே மாட்டீங்களா.
deva kumar
deva kumar महिन्यापूर्वी
அதை சொல்வதாக இருந்தாலும் ஆதாரத்துடன் சொல்லுங்க.
deva kumar
deva kumar महिन्यापूर्वी
மக்கள் கிட்ட இருக்கும் நல்ல பெயரை கெடுக்க இப்படியெல்லாம் போடுறீங்களா?
Ajith murugesan
Ajith murugesan महिन्यापूर्वी
கண்ணதாசன் பாடியது ரஜினிக்கு பொருந்தும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் நல்லது....💯💯💯😇
Sarprasatham Stanislaus
Sarprasatham Stanislaus महिन्यापूर्वी
Rajini has not even 1:/: vote
Mugesh Mugesh
Mugesh Mugesh महिन्यापूर्वी
Sasi kutupam aarasiyal vara kutatha aana ops kutupam varuma,
Barsthan Seshachalam
Barsthan Seshachalam महिन्यापूर्वी
Ops son will be taking oath for minister post in Morisitious island because he is taking rest there.
ERaja Mathivanan
ERaja Mathivanan महिन्यापूर्वी
மாபா ஒரு மூத்திர சங்கி...
Mohan Raj
Mohan Raj महिन्यापूर्वी
He is unfit to be in India politics
Sethuraman Subramanian
Sethuraman Subramanian महिन्यापूर्वी
Rajini already declared he will start a party and most likely in Nov. Don’t spread false news Vikatan
தீரன் வயது 24 என் தமிழ் வயதும் 24
தீரன் வயது 24 என் தமிழ் வயதும் 24 महिन्यापूर्वी
ஓபிஸ் மகன் அமைச்சர் ஆகலாம் அதுல என்னடா தப்பு வெற்றி பெற்ற ஒரே ஆளு அவர்தான் அவர் ஆகம தோத்தவங்கல அமைச்சர் ஆவ னுங்க
Cuds Nature
Cuds Nature महिन्यापूर्वी
Ama ama Rasini vantha nera cm agra mari build up kudukara entha anchor ambalaiya iruntha vara solu papom epo 2021 la people na kena koo mari irukangala
janani sr
janani sr महिन्यापूर्वी
*தனியார் கல்வி நிறுவன ஆசிரியன் கொரானா குமுறல்கள்* மார்ச் 2020 முதல் இந்த மாதம் முடிய வரை அதாவது கடந்த 8 மாதங்களாக குறை சம்பளம் மற்றும் சம்பளமே இல்லாமல் அவதிப்படும் ஒரே சமூகம் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் சமூகம் மட்டுமே.... எட்டு மாதங்களாக 20% அல்லது 30 சதவீதம் அல்லது சம்பளமே இல்லாமல் மிகவும் கடினப்பட்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். தனியார் கல்வி ஆசிரியர் பெருமக்கள்..... இதைப் பற்றி பேசவோ ஆலோசிக்கவும் எவருக்கும் திராணி இல்லை.... மற்ற அனைத்து துறைகளும் சாதாரண சூழ்நிலையை நோக்கி நகர்ந்து விட்டன.... தனியார் கல்வி ஆசிரியர் தேங்காய் விற்கவோ, காளான் விற்கவோ, பஜ்ஜி கடை போட்டு வேலை செய்யவோ, இரவு நேர வாட்ச்மேன் வேலை செய்யவோ, கம்ப்யூட்டர் சென்டர்களில் ஜெராக்ஸ் போடவோ... இப்படி பல்வேறு வேலைகளில் தங்களை ஈடுபடுத்தி அதுவும் சரியாக இல்லாமல் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். ஆசிரியர் பணி அறப்பணி, மறுவி ஆசிரியர் பணி தெரு பணியாகி உள்ளது ஆனால் நிகழ் அலை நேரடி வகுப்புகள் அதாவது ஆன்லைன் வகுப்புகள் எனக்கூறி மாணவர்களிடம் சரியான கல்வி கட்டணத்தை பெற்று வருகின்றனர்... அனைத்தும் சரியாகவே நடந்து வருகிறது தனியார் ஆசிரியனின் சம்பளத்தை தவிர... வங்கிகளில் பர்சனல் லோன் ஓ அல்லது வேறு கடனும் பெற்றிருப்பின் அவர்கள் தவணை செப்டம்பர் மாதத்திலிருந்து கட்ட உந்தப்பட்டு உள்ளனர்... ஏன் இந்த தனியார் ஆசிரியர் தொழிலுக்கு வந்தோம் என நித்தமும் வேதனையுடன் உள்ளனர்..... கொரானா பாதிப்பை விட இந்த பாதிப்பு அவர்களை மட்டுமல்ல அவர்களை சார்ந்த குடும்பத்தையும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.... தனியார் கல்வி ஆசிரியர் நிலை நாதியற்ற நிலையாக உள்ளது.... அட்மிஷன் சேர்க்கை, கல்வி கட்டண வசூல், மாணவர்களுக்கு பாடம் கற்பித்தல், வருகைப் பதிவை தக்கவைத்தல், மாணவர் வருகை குறைந்தால் அதற்கு சரியான நடவடிக்கை எடுத்தல், ஒழுக்க நெறி முறைகளை கற்றுக் கொடுத்தல், உணவு இடைவேளைகளில் கூட ஒழுக்க கண்காணிப்பாளராக இருத்தல், நிர்வாகம் , மாணவர்கள் மற்றும் பெற்றோர் இவர்களுக்கு ஒரு ஊடகமாக இருந்து சமநிலையில் செயல்படுதல், ஒழுங்கு படுத்தும் விதமாக மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தல், தேர்வில் மதிப்பெண் குறைந்தால் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துதல், விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புகள், படிப்பில் கவனக் குறைவாக உள்ள மாணவர்களுக்கு மாலை சிறப்பு வகுப்புகள்... இவ்வாறு கத்தி கத்தி ஓடாக உழைத்து, கல்வி கட்டணங்களையும் பெற்றோர்களிடம் நயமாகப் பேசி கட்ட வைத்து, நிர்வாகத்திற்காக 100 என்ற சதவீதத்தை நோக்கி ஓடி.... மன அழுத்தத்தில்..... ஒட்டு மொத்த மாணவர்களின் வளர்ச்சிக்காக மேம்பாட்டிற்காக உழைத்த தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு இன்று சரியான கூலிகள் இல்லாத, சம்பளம் இல்லாத , பிச்சை எடுக்காது குறைகளுடன்....... அரசாங்கமும் இதுவரையில் தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் கொடுக்க எந்த ஒரு ஆணையும், வாதமும் செய்யவில்லை...... *தனியார் ஆசிரியன்* *ஒரு நாதியற்றவன்* SRM UNIVERSITY
Kathir K M
Kathir K M महिन्यापूर्वी
Bro right side Kannu kizha enna Achu bro....sanda pota maari irruku.
Dina karan
Dina karan महिन्यापूर्वी
Rajini 2031 la kuda varamataru 🤣
Durai Nadar
Durai Nadar महिन्यापूर्वी
Good Message Bro
deena d
deena d महिन्यापूर्वी
தகுதி இருந்தால் யார் வேண்டுமானாலும் மத்திய அமைச்சர் ஆகலாம்.இதில் என்ன தவறு இருக்கு?
deva kumar
deva kumar महिन्यापूर्वी
அவருடைய தகுதிக்கு அந்த பதவி கிடைத்தால் நல்லது தான்.
deena d
deena d महिन्यापूर्वी
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அவரது பணிகளை சிறப்பாக செய்துள்ளார்....ops
Monisha S
Monisha S महिन्यापूर्वी
இப்போன்னு இல்ல எப்பவும் சிறப்பா தா செயல்படுவார் ஓபிஎஸ்
deva kumar
deva kumar महिन्यापूर्वी
இத்தனை நாள் யார் முதல்வர் என்று சர்ச்சையை உருவாக்கிட்டு இருந்தீங்க இப்ப இந்த காரணத்துக்காக தான் இது நடந்தது என்று புதுசா ஒரு புரளிய கிளப்புறீங்க....என்ன டா இது?....ஊடகம்.
deena d
deena d महिन्यापूर्वी
கட்சியின் ஒற்றுமையையும் நிலைப்பாட்டையும் காக்க கூடியவர் ops.
deva kumar
deva kumar महिन्यापूर्वी
OPS முடிவுகள் எப்பவும் அவருடைய நலனுக்காக இருக்காது மற்றவர்கள் நலனுக்காக தான் இருக்கும்.
Monisha S
Monisha S महिन्यापूर्वी
ஒற்றுமையே ஆளும் அரசின் பலம் !!!
deva kumar
deva kumar महिन्यापूर्वी
என்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ops ஐயா மட்டுமே தொடர வேண்டும்.
Monisha S
Monisha S महिन्यापूर्वी
யார் ஏற்றுக்கொண்டாலும் இல்லை என்றாலும் எங்கள் மக்கள் தலைவர் ஓபிஎஸ் தான்.
BALAJI ELUMALAI
BALAJI ELUMALAI महिन्यापूर्वी
Iruparu bro 😎😎😎
deva kumar
deva kumar महिन्यापूर्वी
கட்சியின் ஆண்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.
Monisha S
Monisha S महिन्यापूर्वी
இன்னும் பல ஆண்டுகள் ஆளும் அரசின் சேவைகள் தொடர வேண்டும்.
deva kumar
deva kumar महिन्यापूर्वी
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ops தான் கட்சிக் கொடியை ஏற்ற வேண்டும்.
Surya
Surya महिन्यापूर्वी
கழகத்தின் பாதி அங்கமாக ஓபிஎஸ்
B
B महिन्यापूर्वी
Haircut vera level ponga...
all tamil channels
all tamil channels महिन्यापूर्वी
ADM & DMK PANAM THARAAMAL VOTE PERA MUDIYUMAA? SOLLUNGAL ADMK MP. OPS SON PANAM THARAAMAL VOTE PETTARAA?
all tamil channels
all tamil channels महिन्यापूर्वी
VANAKKAM SAKO ILANGO, PLEASE SAY ABOUT NTK BY POLICY GOOD PARTY FROM ADMK DMK PMK CONG & B J P
priyanka shankar
priyanka shankar महिन्यापूर्वी
பேச எதுவும் கிடைக்கலன்னு, நீங்களே ஒரு கன்டென்ட் உருவாக்கி பேசுறிங்களா
Monisha S
Monisha S महिन्यापूर्वी
எதுக்கு இந்த வீண் பொழப்புன்னு தெரியல இந்த ஊடகங்களுக்கு.
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
இது தானே அவர்களுக்கு பொழப்பே
priyanka shankar
priyanka shankar महिन्यापूर्वी
இது உண்மையா, பொய்யான்னு கூட தெரியாது, அது உண்மையா இருந்தாலும் உங்களுக்கு என்ன பிரச்சனை
Monisha S
Monisha S महिन्यापूर्वी
சம talent ல எப்படி போய்ய அப்படியே உண்ம மாதிரி சொல்றாரு
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
பொய் இது மட்டும் தானே இவர்களுக்கு தெரியும் #விகடன்
ajith kumar
ajith kumar महिन्यापूर्वी
அவங்களுக்கு தேவை டிஆர்பி எத்தன்னு...அதுக்கு என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க
priyanka shankar
priyanka shankar महिन्यापूर्वी
காசுக்காக என்ன வேணாலும் பேசுவியா #விகடன்
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
சரியாக சொன்னீர்கள்
Monisha S
Monisha S महिन्यापूर्वी
முழுக்க முழுக்க காசுக்காக தா செயல்படுறாங்க.
Sreeram Saravanan
Sreeram Saravanan महिन्यापूर्वी
Broker vikatan
ramachandran ravindran
ramachandran ravindran महिन्यापूर्वी
all your predictions are good for nothing
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
இளைஞர் கையில் இந்த மாதிரி பதவி கொடுத்தால், சிறப்பாக செயல்படுத்துவார்கள்
priyanka shankar
priyanka shankar महिन्यापूर्वी
ஆமா, இளைஞர்களை எண்ணி தான் எதிர்காலேமே இருக்கு
BALAJI ELUMALAI
BALAJI ELUMALAI महिन्यापूर्वी
😎😎😎😎😎
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
opr க்கு கிடைப்பதில் எந்த வித தவறும் இல்லை,
Surya
Surya महिन्यापूर्वी
உண்மை அவருக்கு அதற்கான அனைத்து தகுதியும் உள்ளது
deva kumar
deva kumar महिन्यापूर्वी
கட்சியின் நலனுக்காக தான் என்னுடைய முடிவுகள் இருக்கும் என்று சொல்லி தான் அவர் இந்த முடிவை எடுத்திருக்காரு.
Monisha S
Monisha S महिन्यापूर्वी
உண்மையில் அவர் மக்களுக்காக பல நல்ல சேவைகளை செய்திருக்கிறார் .
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
இதுல என்ன தவறு இருக்கு, தகுதியா இருக்கிறவங்களுக்கு நிச்சயமா பதவி கிடைக்கும்
Surya
Surya महिन्यापूर्वी
நீ எதை விதைத்தாயோ அதையே நீ அறுவடை செய்வாய்..
Monisha S
Monisha S महिन्यापूर्वी
கடின உழைப்பு என்றும் வீண்போகாது....
Monisha S
Monisha S महिन्यापूर्वी
மக்களால் ஏற்றுகொள்ள பட்ட அரசு தற்போதிய அரசு..
BALAJI ELUMALAI
BALAJI ELUMALAI महिन्यापूर्वी
@Monisha S நீங்கள் தேனி மாவட்டம் மா
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
மக்கள் விரும்பும் அரசு கூட
BALAJI ELUMALAI
BALAJI ELUMALAI महिन्यापूर्वी
@Surya Atha tha Nangalum soldra bro
Surya
Surya महिन्यापूर्वी
இதுக்கு முன்னாடி இருந்தவங்க விட இப்போ இருக்க அரசு மக்களுக்கு ஒரு அளவுக்கு நல்லது தா பண்றாங்க.
BALAJI ELUMALAI
BALAJI ELUMALAI महिन्यापूर्वी
@Monisha S welcome🙏
Monisha S
Monisha S महिन्यापूर्वी
யாருக்கு என்ன கிடைக்கனுமோ அது கிடைக்கும்ஊடகங்கள் எதிலும் மூக்கை நுழைக்க வேண்டாம்.
Surya
Surya महिन्यापूर्वी
உண்மை தலைவா !! உழைப்புக்கான பலனை நீ நிச்சயம் அடைவாய்.
deva kumar
deva kumar महिन्यापूर्वी
OPS கட்சியின் நலனுக்காக தான் முடிவை எடுத்தாரு ஆனால் இந்த ஊடகங்கள் தேவையில்லாம வேற கதைகளை திணிக்கிறாங்க.
Monisha S
Monisha S महिन्यापूर्वी
திமுகவுக்கு சொம்புதூக்குறேன்னு உங்க சேனல் மொத்தமா close ஆகா போகுது.
Kannadasan S
Kannadasan S महिन्यापूर्वी
Yes. Vikadan support dmk
priyanka shankar
priyanka shankar महिन्यापूर्वी
ஆமா வாங்குன காசுக்கு உண்மையா இருக்க வேண்டாமா
Surya
Surya महिन्यापूर्वी
close ஆனால் நல்லா இருக்கும்...முடியல🤦‍♂️🤦‍♂️
teja shree
teja shree महिन्यापूर्वी
கூடிய விரைவில், அத தான் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்
ajith kumar
ajith kumar महिन्यापूर्वी
எதுக்கு இப்படி தேவை இல்லாத சர்ச்சைகளை கிளபிவிடுறீங்க..
Monisha S
Monisha S महिन्यापूर्वी
இப்ப இருக்க ஊடகங்கள் எல்லாம் சர்ச்சைகளை கிளப்ப தா இருக்கு.
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
வாங்குன காசுக்கு எதாவது பண்ணனும் லா
Surya
Surya महिन्यापूर्वी
அவங்களுடைய டிஆர்பிக்காக என்ன வேணுமானாலும் செய்வாங்க #ஊடகங்கள்
deva kumar
deva kumar महिन्यापूर्वी
ஊடகங்களால் சும்மா இருக்க முடியல.....
ajith kumar
ajith kumar महिन्यापूर्वी
உண்மை என்ற ஒரு சொல்லுக்கு விகடனுக்கு அர்த்தம் தெரியுமா ??
Monisha S
Monisha S महिन्यापूर्वी
கதை சொல்வதில் பெர்போனவர்கள் #இளங்கோவன்
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
மக்களை ஏமாற்றி வருகிறார்கள் #விகடன்
Surya
Surya महिन्यापूर्वी
அது தெரிஞ்சி இருந்தா எப்பவோ திருந்தி இருப்பாங்க...
teja shree
teja shree महिन्यापूर्वी
அதானே பொய்யான பத்திரிக்கை
ajith kumar
ajith kumar महिन्यापूर्वी
விகடன் சும்மாவே அதிமுகவுக்கு எதிரா தான் கொளுத்திபோடுவீங்க...
Surya
Surya महिन्यापूर्वी
விகடன் திமுகவுக்காக வேல செய்றாங்க அப்படி தான் இருப்பாங்க...திருத்த முடியாது
teja shree
teja shree महिन्यापूर्वी
எல்லாம் காசு வாங்கிட்டு பேசுறானுங்க
ETHICAL DUDE
ETHICAL DUDE महिन्यापूर्वी
ரஜினி வந்த புடுங்கிருவார😂 சும்மா ஏன் எதோ திமுக ரஜினி பார்த்து பயப்படதாம் ஏன்ட நீங்க வேற 🤣
What's App Status World
What's App Status World महिन्यापूर्वी
தேர்தலில் வெற்றி பெற்று தான் பதவிக்கு வர வேண்டும் தொற்று போய் பதவி வேண்டும் என்றால்
Seelan Murugan
Seelan Murugan महिन्यापूर्वी
Super speech .. proud of u .. anna. .
Casalina Interiors
Casalina Interiors महिन्यापूर्वी
Rajini 1996 puluthunaan... Tiruttu kollaikari Jaya adicha sothu thaan karanam
Casalina Interiors
Casalina Interiors महिन्यापूर्वी
Corona vanthu Ella ayokiya arasiyal vathigal saganum
Shiju Muzhangil
Shiju Muzhangil महिन्यापूर्वी
Looking smart bro.. Keep going.. Good luck..
Mathivanan G
Mathivanan G महिन्यापूर्वी
ரஜினி திமுக இளங்கோவின் ஊழலென்று எடுத்துக்கொள்கிறோம்
Suppiah Rajendran
Suppiah Rajendran महिन्यापूर्वी
ஓத்த வழி எப்ப பாரு இவனுக்கு திமுக போடா.டேய்.
haridharan thalai
haridharan thalai महिन्यापूर्वी
1991 rajini aiadmk alliance iruthalaum opposite than win situation appa appadi
Dev
Dev महिन्यापूर्वी
Poi Sanghi vikatan...
Lakshmanan Lakshmanan
Lakshmanan Lakshmanan महिन्यापूर्वी
ஜெ வின் சமாதி எந்த நிலையில் உள்ளது.... முழுமையாக கட்டப்பட்டிருக்கா.. கூறுங்கள்...#commentsshow ....
P.V. Chandrasekharan
P.V. Chandrasekharan महिन्यापूर्वी
What credibility OPS son has to become a Union Minister?He is as worse as his father.He won Theni only thru tricks of the trade.No wonder HC has dismissed his election petition.
Rajaram Pandian
Rajaram Pandian महिन्यापूर्वी
Next CM THALAPATHY MK STALIN Ethanai Peyar Koodi OothinaLum Anairathukku THALAPATHY Onnum MeLuKuVarthi ILLAIYADA SURIYANDA Uthaya SURIYANDA
S V
S V महिन्यापूर्वी
Poi solrathuku ore alave illaiya. Simon thothruvaan alva kudukarthule
Srini Ganesan
Srini Ganesan महिन्यापूर्वी
தமிழகத்தில் நடுநிலை மக்களின் குரலற்றவர்களின் குரலாக ...... தமிழகத்தில் பிஜேபியை வளரவிடாமல் செய்தது திமுகவோ , பெரியாரோ இல்லை. இவர்களின் அடிப்படை ஓட்டுவங்கி அதிகபட்சம் 20%. மீதம் பொது வாக்குகள். அதிமுகவின் அடிப்படை ஓட்டுவங்கி திமுகவை விட அதிகம். அதிமுகவில் மத எதிர்ப்பாளர்கள் , கடவுள் மறுப்பாளர்கள் கிடையாது. அண்ணாவும், எம்ஜிஆரும், ராஜாஜியும் இணைந்துதான் காமராஜரை தோற்கடிக்க முடிந்தது, அப்போது முக ஒரு பெரிய தலைவர் இல்லை. ** இந்துத்துவ அரசியல் தமிழகத்தில் வெற்றிபெற முடியால் தத்தளிப்பதற்கு திமுக காரண இல்லை. திமுகவிற்கு எதிர் நிலையில் காமராஜர், MGR, Jaya இருந்தது தான் பிஜேபி வளராததிற்கு காரணம். இந்தியாவிலேயே அதிக கோவில்கள் தென்னிந்தியாவில் , அதுவும் தமிழகத்தில் அதிகம். பிஜேபி வளர்வதற்கு அதிக சாத்தியங்கள் உண்டு. அதற்கு என்ன தேவை? 1. திமுக, திக , VCK, etc. காட்சிகள் பிஜேபியை கடுமையாக எதிர்க்க வேண்டும். 2. எதிர் அணியில் மக்கள் ஈர்க்கும் தலைவர்களே இருக்கக்கூடாது. இது பிஜேபி அண்ணாமலை போன்றவர்களை வளர்க்க உதவும். 3. ரஜினி அரசியலுக்கு வர கூடாது. அவர் வந்தால் திமுகவிற்கு மாற்றாகி விடுவார் , அப்புறம் எப்படி பிஜேபி வளரும். 4. அதிமுக ஒன்றுபட்டு இருந்தாலும் சரி ஒன்று படாவிட்டாலும் சரி , தேர்தல் நடத்தி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட கூடாது. 5. *** 2021ல் திமுக கூட்டணி ஜெயிக்க வேண்டும். இது ரொம்ப முக்கியமான விஷயம் பிஜேபி வளர*** இப்போது பிஜேபி தமிழகத்தில் ஆட்சியைப்பிடிக்க துடிக்கவே இல்லை. அவர்களுக்கு தடையாக இருப்பது ரஜினி. அவர் அரசியலுக்கு வற்றாமல் ஒதுங்கிக்கொள்ள வேண்டும், அல்லது வந்து பிஜேபி கூட்டணியில் தோற்கவேண்டும் என்பதே பிஜேபியின் எதிர்பார்ப்பு. அப்போதுதான் பிஜேபியை வளர்க்க முடியும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன், இப்போது அதிமுகவை எப்படி படுத்துகிறதோ அதே போல திமுக படும் பாடு காண ஜோராக இருக்கும். இப்போதைய ரகசிய சந்திப்புகள் (ஸ்டாலின் மருமகன்) அப்புறம் வெளிச்சத்துக்கு வரும். திமுகவில் எல்லா தலைவர்களும் ஊழல் பணத்தில் சொத்து சேர்த்திருக்கிறார்கள் , இது போதாதா பிஜேபிக்கு. ராகுல் , சோனியா பேச்சை கேட்டு பல வழக்குகளில் வருமான வரித்துரையும் , CBI யும் , FERA வழக்குகளும் கடந்த 15 வருடங்களில் தோற்றிருக்கின்றன. பிஜேபி மெதுவாக செய்வதுபோல தோன்றும் ஆனால் உடும்பு பிடியாக பிடிப்பார்கள், ஜெயிலில் போட மாட்டார்கள், ஆனால் வாயை பொத்திக்கொள்ள வைப்பார்கள், சிலர் இங்கும் அங்கும் தாவுவார்கள். ஸ்டாலின் செயல்படாத தலைவராக வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும், ஏனென்றால் ஸ்டாலின் குடும்பம் சேர்த்த சொத்துகள் , திமுக கட்சி மற்றும் பினாமி சொத்துக்களை பாதுகாத்துக்கொள்வதில் அவர்கள் கவனம் பேரம் இருக்கும். 2G வழக்கு மீண்டும் வரும் பாருங்கள், உடும்புப்பிடி. ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் , 2026ல் பிஜேபி கூட்டணி ஆட்சி ஏற்படும். இதைத்தான் செய்வதற்கு திமுக பாடுபடுகிறது , ஏனென்றால் அவர்களுக்கு ஸ்டாலின் குடும்பத்திற்கு சொத்துக்களை அழகிரி பங்குக்கு போகாமல் பார்த்துக்கொள்வது தான் மிக முக்கியம். ரஜினி வந்தால், 2021, 2026 இரண்டிலும் ரஜினி சொல்பவர் தான் முதல்வர். தமிழகத்தில் காமராஜரும் அண்ணாவும் போன்ற தலைவர்கள் உயிர்த்தெழுவர். தமிழகம் நல்ல அரசியலை பார்க்கும். இல்லாவிட்டால் திமுக Vs. பிஜேபி தான்.
jayanthi sukumar
jayanthi sukumar महिन्यापूर्वी
ஒஒண
Ramkumar Sethupandian
Ramkumar Sethupandian महिन्यापूर्वी
ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் ஆலோசகர்களில் ஒருவர் திருநாவுக்கரசர்
Srini Ganesan
Srini Ganesan महिन्यापूर्वी
நான் பிஜேபி ஆதரவானவன் இல்லை. நல்ல தலைவர்களின் ஆதரவாளன். காமராஜரையும் , அண்ணாவையும், ஜீவாவையும் நேசிப்பவன். பிரச்சனைகளின் அடிப்படையில் மட்டுமே அரசியலை அணுகும் ஒரு சாதாரண நடுநிலை மனிதன். என் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். விகடன் எல்லா கட்சியையும் விமர்சிக்குது. கொஞ்சம் திமுகவையும் விமரிசித்து நடுநிலைபோல காட்டிக்கொள்கிறது. முக குடும்பம் விகடனில் பங்குகளை வாங்கியுள்ளது. முன்னாள் விகடன் நடுநிலை பத்திரிகையாளர் திருமாவேலன் , மாணவ பத்திரிகையாளர்களை பயிற்சிகொடுத்தவர், இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் நடுநிலை செய்துகொண்டுள்ளார். அவரால் பயிற்சிவிக்கப்பட்டவர்கள் எப்படி நடுநிலையில் இருப்பார்கள் என்று உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். விகடன் பேசுவதில் 70% எடுத்தோய்க்கொள்ளலாம், 30% திமுகச்சார்பு நிலையில் செயல்படும். கவனமாக பாருங்கள் , ஒரு வரி கூட பிஜேபி நல்லது செய்தது என்று சொல்லாது. ஒரு கட்சி நல்லதே செய்யாது என்று சொல்லுவதன்மூலம் விகடனின் நடுநிலை தெரிகிறது. அதே போல , ரஜினியை முடிவெடுக்க முடியாதவராக காட்டுவதில் விகடனுக்கு மகிழ்ச்சி. ரஜினி என்ன செஇகிறார் என்ற உண்மைகள் பல விகடனுக்கு தெரிந்தும் சிலவற்றை மட்டுமே பகிரும். திமுக அதிமுக உள்ள செய்திருந்தாலும் , நல்லதும் செய்துள்ளது. நடுநிலை என்பது கட்சி சாராமல் எடுத்த விடயத்தை மட்டும் பேசுவது. இங்கே இரண்டு விதமான திமுக சார்பு பத்திரிகையாளர்கள். 1. திமுகவை நேரடியாக ஆதரிப்பது , பிஜேபியை எதிர்ப்பது 2. எல்லா கட்சியையும் இரண்டு விதமாகவும் அலசுவது, பிஜேபியை மட்டும் முழுவதும் வில்லனாக சித்தரிப்பது. இதுதான் நடுநிலை.
Arumugam Sundaram
Arumugam Sundaram महिन्यापूर्वी
1996 இல் ரஜினி மட்டும் திமுக வெற்றிக்கு காரணம் அல்ல. டான்சி ஊழல் வளர்ப்பு மகன் திருமணம் சொத்துக்கள் வாங்கி குவித்தது ஆடம்பரம் போன்றவை திமுக கூட்டணியை மாபெரும் வெற்றி பெற வைத்த து. அதே திமுக கூட்டணியில் உள்ள பாமகவை ரஜினி 2000 நடந்த பொது தேர்தலில் கடுமையாக எதிர்த்த போதிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது ரஜினி திரையுலகில் உச்சத்தில் இருந்த காலம். இப்போது சொல்லவே வேண்டாம். திமுகவுக்கு ரஜினி ஒரு பொருட்டல்ல.
Srini Ganesan
Srini Ganesan महिन्यापूर्वी
விகடன் எல்லா கட்சியையும் விமர்சிக்குது. கொஞ்சம் திமுகவையும் விமரிசித்து நடுநிலைபோல காட்டிக்கொள்கிறது. முக குடும்பம் விகடனில் பங்குகளை வாங்கியுள்ளது. முன்னாள் விகடன் நடுநிலை பத்திரிகையாளர் திருமாவேலன் , மாணவ பத்திரிகையாளர்களை பயிற்சிகொடுத்தவர், இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் நடுநிலை செய்துகொண்டுள்ளார். அவரால் பயிற்சிவிக்கப்பட்டவர்கள் எப்படி நடுநிலையில் இருப்பார்கள் என்று உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். விகடன் பேசுவதில் 70% எடுத்தோய்க்கொள்ளலாம், 30% திமுகச்சார்பு நிலையில் செயல்படும். கவனமாக பாருங்கள் , ஒரு வரி கூட பிஜேபி நல்லது செய்தது என்று சொல்லாது. ஒரு கட்சி நல்லதே செய்யாது என்று சொல்லுவதன்மூலம் விகடனின் நடுநிலை தெரிகிறது. அதே போல , ரஜினியை முடிவெடுக்க முடியாதவராக காட்டுவதில் விகடனுக்கு மகிழ்ச்சி. ரஜினி என்ன செஇகிறார் என்ற உண்மைகள் பல விகடனுக்கு தெரிந்தும் சிலவற்றை மட்டுமே பகிரும். திமுக அதிமுக உள்ள செய்திருந்தாலும் , நல்லதும் செய்துள்ளது. நடுநிலை என்பது கட்சி சாராமல் எடுத்த விடயத்தை மட்டும் பேசுவது. இங்கே இரண்டு விதமான திமுக சார்பு பத்திரிகையாளர்கள். 1. திமுகவை நேரடியாக ஆதரிப்பது , பிஜேபியை எதிர்ப்பது 2. எல்லா கட்சியையும் இரண்டு விதமாகவும் அலசுவது, பிஜேபியை மட்டும் முழுவதும் வில்லனாக சித்தரிப்பது. இதுதான் நடுநிலை. நான் பிஜேபி ஆதரவானவன் இல்லை. நல்ல தலைவர்களின் ஆதரவாளன். காமராஜரையும் , அண்ணாவையும், ஜீவாவையும் நேசிப்பவன். பிரசாகனைகளின் அடிப்படையில் மட்டுமே அரசியலை அணுகும் ஒரு சாதாரண நடுநிலை மனிதன். என் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.
Srini Ganesan
Srini Ganesan महिन्यापूर्वी
அதே போல , ரஜினியை முடிவெடுக்க முடியாதவராக காட்டுவதில் விகடனுக்கு மகிழ்ச்சி. ரஜினி என்ன செஇகிறார் என்ற உண்மைகள் பல விகடனுக்கு தெரிந்தும் சிலவற்றை மட்டுமே பகிரும்.
Srini Ganesan
Srini Ganesan महिन्यापूर्वी
தமிழகத்தில் நடுநிலை மக்களின் குரலற்றவர்களின் குரலாக ...... அண்ணா அவர்கள் மற்றும் நெடுஞ்செழியன் , அன்பழகன், மதியழகன், சம்பத் எல்லோரும் இணைந்து ஆரம்பித்த திமுக இன்று முக குடும்பத்தின் சொத்தாகிவிட்டது. மற்ற தலைவர்களின் குடும்பத்தில் வாரிசுகளே இல்லையா. அவர்கள் எல்லோரும் அவர்கள் பெற்றோ போலவே நல்லவர்களாக விட்டுக்கொடுத்துவிட்டார்களோ. அண்ணா முதல்வராக வந்தபோது , காமராஜரிடம் உதவியாளர்களாக இருந்தவர்களையும் , அதிகாரிகளையும் உடன்வைத்துக்கொண்டார். திமுக தலைவர்கள் வேண்டாம் என்று சொன்ன போது , அண்ணா சொன்னது, "காமராஜர் நல்லவர் , அவர் சரியானவர்களைத்தான் வேலைக்கு வைத்திருப்பார்" . **முக அவர்கள் பதவிக்கு வந்தபோது , மிகக்கவனமாக காமராஜர் , அண்ணாவிடம் உதவியாளர்களாக இருந்தவர்களை தள்ளி வைத்தார். என்னே ஒரு சுயநலம். MGR முதல்வரானபோது முக அவர்களிடம் வேலை செய்தவர்களை தள்ளி வைத்தார், கமர்ஜர் மற்றும் அண்ணாவிடம் வேலை செய்தவர்களை சேர்த்துக்கொண்டார். இதுதான் பொது நலம். **தன் மகனுக்கு போட்டியாக இருந்த வைகோவை தனக்கு போட்டியாளராக்கி கொலை பழி சுமத்தி வெளியேற்றினார். காமராஜர் தான் முதல்வராக இருந்த போதே அடுத்த முதல்வரை அறிவித்தார். அண்ணா அவர்கள் தம்பி தலைமை ஏற்க வா என்று நெடுஞ்செழியனை அழைத்தார். அண்ணாவின் கூற்றுப்படி முக தலைமை ஏற்றிருக்கவே கூடாது, ஆனால் உள்குத்து விளையாடி , mgr அவர்களின் ஆதரவையும் பெற்று தலைவரானார். வார்த்தை ஜாலங்களில் வித்தகர். ** வைகோவின் பிரிவால் மூன்றாமிடம் சென்ற திமுகவை தன் வார்த்தை ஜாலங்களால் சோவை , ரஜினியை மயக்கி ரஜினியின் பேராதரவுடன் திமுகவை 1996 இல் மீட்டெடுத்தார். முக அவர்களின் ஜாலம் , குடும்ப அரசியல் ராஜவம்சம் , MK Family Dynasty. இலங்கை தமிழர் இனஅழிப்பு, ஊழல் முக குடும்பம் .
John Athavan
John Athavan महिन्यापूर्वी
Bro talk about gauthama sigamani 8.5crore scam
Sekar Selvaraj
Sekar Selvaraj महिन्यापूर्वी
Hi. Bro....
oli mohamed
oli mohamed महिन्यापूर्वी
கேட்கும்படி அறிவுப்பூர்வமாக தெளிவுபடுத்திக் கொண்டிக்கையில். .திடீரென டயர் பஞ்சர் என்று சொல்லி முடிப்பது ஏமாற்றமே. முடிவெடுப்பது நாங்களா.
Srini Ganesan
Srini Ganesan महिन्यापूर्वी
விகடன் எல்லா கட்சியையும் விமர்சிக்குது. கொஞ்சம் திமுகவையும் விமரிசித்து நடுநிலைபோல காட்டிக்கொள்கிறது. முக குடும்பம் விகடனில் பங்குகளை வாங்கியுள்ளது. முன்னாள் விகடன் நடுநிலை பத்திரிகையாளர் திருமாவேலன் , மாணவ பத்திரிகையாளர்களை பயிற்சிகொடுத்தவர், இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் நடுநிலை செய்துகொண்டுள்ளார். அவரால் பயிற்சிவிக்கப்பட்டவர்கள் எப்படி நடுநிலையில் இருப்பார்கள் என்று உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். விகடன் பேசுவதில் 70% எடுத்தோய்க்கொள்ளலாம், 30% திமுகச்சார்பு நிலையில் செயல்படும். கவனமாக பாருங்கள் , ஒரு வரி கூட பிஜேபி நல்லது செய்தது என்று சொல்லாது. ஒரு கட்சி நல்லதே செய்யாது என்று சொல்லுவதன்மூலம் விகடனின் நடுநிலை தெரிகிறது. அதே போல , ரஜினியை முடிவெடுக்க முடியாதவராக காட்டுவதில் விகடனுக்கு மகிழ்ச்சி. ரஜினி என்ன செஇகிறார் என்ற உண்மைகள் பல விகடனுக்கு தெரிந்தும் சிலவற்றை மட்டுமே பகிரும். திமுக அதிமுக உள்ள செய்திருந்தாலும் , நல்லதும் செய்துள்ளது. நடுநிலை என்பது கட்சி சாராமல் எடுத்த விடயத்தை மட்டும் பேசுவது. இங்கே இரண்டு விதமான திமுக சார்பு பத்திரிகையாளர்கள். 1. திமுகவை நேரடியாக ஆதரிப்பது , பிஜேபியை எதிர்ப்பது 2. எல்லா கட்சியையும் இரண்டு விதமாகவும் அலசுவது, பிஜேபியை மட்டும் முழுவதும் வில்லனாக சித்தரிப்பது. இதுதான் நடுநிலை. நான் பிஜேபி ஆதரவானவன் இல்லை. நல்ல தலைவர்களின் ஆதரவாளன். காமராஜரையும் , அண்ணாவையும், ஜீவாவையும் நேசிப்பவன். பிரசாகனைகளின் அடிப்படையில் மட்டுமே அரசியலை அணுகும் ஒரு சாதாரண நடுநிலை மனிதன். என் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.
Ranganathan Annamalai
Ranganathan Annamalai महिन्यापूर्वी
Odinja kannadi oru mugathai kanbikkadhuda muttal.
Balachander Gopalan
Balachander Gopalan महिन्यापूर्वी
Yepadiyo pesi payithyam huh aayiduva pola
Anbu Doss
Anbu Doss महिन्यापूर्वी
Thiruttu thavadiya payann ops and ravinath echa naieeeee
HUNGRY FOR SUCCESS
HUNGRY FOR SUCCESS महिन्यापूर्वी
Bro shirt Vera level 🔥
Jakeer Hafeez
Jakeer Hafeez महिन्यापूर्वी
மாமா விகடன் வாங்குன காசுக்கு மேல் கூவுறான்டா இவன்
Subramaniam K
Subramaniam K महिन्यापूर्वी
Super
Srini Ganesan
Srini Ganesan महिन्यापूर्वी
நான் பிஜேபி ஆதரவானவன் இல்லை. நல்ல தலைவர்களின் ஆதரவாளன். காமராஜரையும் , அண்ணாவையும், ஜீவாவையும் நேசிப்பவன். பிரச்சனைகளின் அடிப்படையில் மட்டுமே அரசியலை அணுகும் ஒரு சாதாரண நடுநிலை மனிதன். என் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். விகடன் எல்லா கட்சியையும் விமர்சிக்குது. கொஞ்சம் திமுகவையும் விமரிசித்து நடுநிலைபோல காட்டிக்கொள்கிறது. முக குடும்பம் விகடனில் பங்குகளை வாங்கியுள்ளது. முன்னாள் விகடன் நடுநிலை பத்திரிகையாளர் திருமாவேலன் , மாணவ பத்திரிகையாளர்களை பயிற்சிகொடுத்தவர், இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் நடுநிலை செய்துகொண்டுள்ளார். அவரால் பயிற்சிவிக்கப்பட்டவர்கள் எப்படி நடுநிலையில் இருப்பார்கள் என்று உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். விகடன் பேசுவதில் 70% எடுத்தோய்க்கொள்ளலாம், 30% திமுகச்சார்பு நிலையில் செயல்படும். கவனமாக பாருங்கள் , ஒரு வரி கூட பிஜேபி நல்லது செய்தது என்று சொல்லாது. ஒரு கட்சி நல்லதே செய்யாது என்று சொல்லுவதன்மூலம் விகடனின் நடுநிலை தெரிகிறது. அதே போல , ரஜினியை முடிவெடுக்க முடியாதவராக காட்டுவதில் விகடனுக்கு மகிழ்ச்சி. ரஜினி என்ன செஇகிறார் என்ற உண்மைகள் பல விகடனுக்கு தெரிந்தும் சிலவற்றை மட்டுமே பகிரும். திமுக அதிமுக உள்ள செய்திருந்தாலும் , நல்லதும் செய்துள்ளது. நடுநிலை என்பது கட்சி சாராமல் எடுத்த விடயத்தை மட்டும் பேசுவது. இங்கே இரண்டு விதமான திமுக சார்பு பத்திரிகையாளர்கள். 1. திமுகவை நேரடியாக ஆதரிப்பது , பிஜேபியை எதிர்ப்பது 2. எல்லா கட்சியையும் இரண்டு விதமாகவும் அலசுவது, பிஜேபியை மட்டும் முழுவதும் வில்லனாக சித்தரிப்பது. இதுதான் நடுநிலை.
amal raj
amal raj महिन्यापूर्वी
Poda 2pakoor
Tamil கலாட்டா
Tamil கலாட்டா महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/qIVe1qemzXuiqtM.html New dmk troll
amal raj
amal raj महिन्यापूर्वी
You totally waste meassg 2pakoor news
amal raj
amal raj महिन्यापूर्वी
Poda 2pakoor
Sivaprem Sivaprem
Sivaprem Sivaprem महिन्यापूर्वी
இளங்கோ நீ சொல்லுறதெல்லாம் கொஞ்சம் சரி, கொஞ்சம் தப்பு ! வாக்காளர் எல்லாம் கைநாயிற்கால் இல்ல, வோட் க்கு Rs. 5000, வட்டம் /மாவட்டம் தின்னாது போக ஒரு 3000/ வராது? பாத்துக்கலாம்?
Srini Ganesan
Srini Ganesan महिन्यापूर्वी
நான் பிஜேபி ஆதரவானவன் இல்லை. நல்ல தலைவர்களின் ஆதரவாளன். காமராஜரையும் , அண்ணாவையும், ஜீவாவையும் நேசிப்பவன். பிரச்சனைகளின் அடிப்படையில் மட்டுமே அரசியலை அணுகும் ஒரு சாதாரண நடுநிலை மனிதன். என் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். விகடன் எல்லா கட்சியையும் விமர்சிக்குது. கொஞ்சம் திமுகவையும் விமரிசித்து நடுநிலைபோல காட்டிக்கொள்கிறது. முக குடும்பம் விகடனில் பங்குகளை வாங்கியுள்ளது. முன்னாள் விகடன் நடுநிலை பத்திரிகையாளர் திருமாவேலன் , மாணவ பத்திரிகையாளர்களை பயிற்சிகொடுத்தவர், இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் நடுநிலை செய்துகொண்டுள்ளார். அவரால் பயிற்சிவிக்கப்பட்டவர்கள் எப்படி நடுநிலையில் இருப்பார்கள் என்று உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். விகடன் பேசுவதில் 70% எடுத்தோய்க்கொள்ளலாம், 30% திமுகச்சார்பு நிலையில் செயல்படும். கவனமாக பாருங்கள் , ஒரு வரி கூட பிஜேபி நல்லது செய்தது என்று சொல்லாது. ஒரு கட்சி நல்லதே செய்யாது என்று சொல்லுவதன்மூலம் விகடனின் நடுநிலை தெரிகிறது. அதே போல , ரஜினியை முடிவெடுக்க முடியாதவராக காட்டுவதில் விகடனுக்கு மகிழ்ச்சி. ரஜினி என்ன செஇகிறார் என்ற உண்மைகள் பல விகடனுக்கு தெரிந்தும் சிலவற்றை மட்டுமே பகிரும். திமுக அதிமுக உள்ள செய்திருந்தாலும் , நல்லதும் செய்துள்ளது. நடுநிலை என்பது கட்சி சாராமல் எடுத்த விடயத்தை மட்டும் பேசுவது. இங்கே இரண்டு விதமான திமுக சார்பு பத்திரிகையாளர்கள். 1. திமுகவை நேரடியாக ஆதரிப்பது , பிஜேபியை எதிர்ப்பது 2. எல்லா கட்சியையும் இரண்டு விதமாகவும் அலசுவது, பிஜேபியை மட்டும் முழுவதும் வில்லனாக சித்தரிப்பது. இதுதான் நடுநிலை.
Priya Jaya
Priya Jaya महिन्यापूर्वी
உண்மையின் உரைகல் -- தினமலர் Jai Amitshah Ji Jai EPS Ji
தன்மானத் தமிழன்
தன்மானத் தமிழன் महिन्यापूर्वी
லூசு 😂😂😂
Venthan Meenakshi sundharam
Venthan Meenakshi sundharam महिन्यापूर्वी
Kummutai EPs arrasan gam c.m. unaku endra ninapthuthan un pollapai kedutducham
Sundera Pazhani
Sundera Pazhani महिन्यापूर्वी
புளுக்குமூட்டை இளங்கோவனுக்கு அதிமுக வில் எப்படியாவது சண்டையை மூட்டிவிட்டு குளிர்காயலாம்னு ஆசை. அதனால ஒவ்வொரு வாரமும் புதுசு புதுசா கதையை உடுறாரு. ஆனா....அப்படிதான் நடக்கமாட்டேங்குது....
Srini Ganesan
Srini Ganesan महिन्यापूर्वी
நான் பிஜேபி ஆதரவானவன் இல்லை. நல்ல தலைவர்களின் ஆதரவாளன். காமராஜரையும் , அண்ணாவையும், ஜீவாவையும் நேசிப்பவன். பிரச்சனைகளின் அடிப்படையில் மட்டுமே அரசியலை அணுகும் ஒரு சாதாரண நடுநிலை மனிதன். என் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். விகடன் எல்லா கட்சியையும் விமர்சிக்குது. கொஞ்சம் திமுகவையும் விமரிசித்து நடுநிலைபோல காட்டிக்கொள்கிறது. முக குடும்பம் விகடனில் பங்குகளை வாங்கியுள்ளது. முன்னாள் விகடன் நடுநிலை பத்திரிகையாளர் திருமாவேலன் , மாணவ பத்திரிகையாளர்களை பயிற்சிகொடுத்தவர், இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் நடுநிலை செய்துகொண்டுள்ளார். அவரால் பயிற்சிவிக்கப்பட்டவர்கள் எப்படி நடுநிலையில் இருப்பார்கள் என்று உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். விகடன் பேசுவதில் 70% எடுத்தோய்க்கொள்ளலாம், 30% திமுகச்சார்பு நிலையில் செயல்படும். கவனமாக பாருங்கள் , ஒரு வரி கூட பிஜேபி நல்லது செய்தது என்று சொல்லாது. ஒரு கட்சி நல்லதே செய்யாது என்று சொல்லுவதன்மூலம் விகடனின் நடுநிலை தெரிகிறது. அதே போல , ரஜினியை முடிவெடுக்க முடியாதவராக காட்டுவதில் விகடனுக்கு மகிழ்ச்சி. ரஜினி என்ன செஇகிறார் என்ற உண்மைகள் பல விகடனுக்கு தெரிந்தும் சிலவற்றை மட்டுமே பகிரும். திமுக அதிமுக உள்ள செய்திருந்தாலும் , நல்லதும் செய்துள்ளது. நடுநிலை என்பது கட்சி சாராமல் எடுத்த விடயத்தை மட்டும் பேசுவது. இங்கே இரண்டு விதமான திமுக சார்பு பத்திரிகையாளர்கள். 1. திமுகவை நேரடியாக ஆதரிப்பது , பிஜேபியை எதிர்ப்பது 2. எல்லா கட்சியையும் இரண்டு விதமாகவும் அலசுவது, பிஜேபியை மட்டும் முழுவதும் வில்லனாக சித்தரிப்பது. இதுதான் நடுநிலை.
Kareem Gani
Kareem Gani महिन्यापूर्वी
உச்சபட்ச மத வெறி, சாதி வெறி, இன வெறி, வர்க்க வெறி, குல வெறி, கோத்திர வெறி, மூத்திர வெறி போன்ற அத்தனை உச்சபட்ச கேவலங்களையும் அஸ்த்திவாரம், அடித்தளம் உட்பட ஒட்டுமொத்த கட்டமைப்பாகக் கொண்ட வந்தேறி ஆரியத்தின் ஆக்கமும் உச்சபட்ச பாசிசத்தின் ஒட்டுமொத்த உறைவிடமுமான கேடுகெட்ட கொடுங்கொடூர ஸங் பரிவார கொட்டாரத்தின் தற்போதைய அசியல் முகம் சேடிஸ்ட் மோடி தலைமையிலான இந்திய அரசின் பித்தலாட்ட வேலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவும் அக்கொட்டாரத்தால் அவிழ்த்துவிடப்படும் ஸங்கித்தனமான புளுகுமூட்டைகளை என்னதான் உச்சபட்ச கேவலமாக முக்கி முக்கி பரப்பினாலும் அதையெல்லாம் நம்பவும், அக்கொட்டாரத்தின் இந்து சந்து பொந்து கூப்பாடுகள் தமிழக மக்கள் களத்தில் எடுபடவும் தமிழக மக்கள் ஒன்றும் வடக்கத்திய பீடா வாயன்களைப் போல நாறிப்போன சாணி மூளை கொண்டவுங்க இல்லைடா வந்தேறி ஆரிய பாப்பர நேப்பாளி ஸங்கி அட்டு மீனூ... 😂 இந்தியாவின் தேசத் தந்தை அண்ணலார் மகாத்மா காந்தியடிகளாரை 32 ஆண்டுகள் வஞ்சம் வைத்து கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக்கொன்ற சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி வந்தேறி ஆரிய பாப்பர நேப்பாளி ஸங்கி நாதுராம் கோட்சே என்கிற கொடூரனையும், அக்கொடூரனின் அக்கொடூர செயலுக்கு திட்டம் போட்டுக் கொடுத்து அக்கொடூரனை தயார் செய்த அவனது குரு வந்தேறி ஆரிய பாப்பர நேப்பாளி ஸங்கி விநாயக் தாமோதர் சாவர்க்கர் என்கிற கொடூரனையும் வார்த்து உருவாக்கியது உச்சபட்ச பாசிசத்தின் பாசறை கொடுங்கொடிய ஸங் பரிவாரம்தான்டா வந்தேறி ஆரிய பாப்பர நேப்பாளி ஸங்கி அட்டு மீனூ... இன்றளவும் உலக பயங்கரவாதத்தின் உச்சபீடம் ஸங் பரிவாரமும் அதன் இஸ்ரேலிய இரட்டை மொசாத்தும்தான்டா வந்தேறி ஆரிய பாப்பர நேப்பாளி ஸங்கி அட்டு மீனூ... அத்தனை பயங்கவாதி கபோதிகளுக்கும் பயிற்சி கூலி, கேளிக்கை களியாட்டங்கள், ஊட்டச்சத்து, மற்றும் பிற அனைத்து வகையான வசதிகளையும் சலுகைகளையும் கொடுத்து, உத்தரவும் கொடுத்து அனுப்பி மேற்பார்வையும் செய்யுறது உச்சபட்ச பயங்கரவாதத்தின் உச்சபீட இரட்டைகளான ஸங் பரிவாரமும் மொசாத்தும்தான்டா வந்தேறி ஆரிய பாப்பர நேப்பாளி ஸங்கி அட்டு மீனூ... மாலேகான் குண்டு வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தின் அக்யூஸ்ட் நம்பர் ஒன் பயங்கரவாதி வந்தேறி ஆரிய பாப்பர நேப்பாளி ஸங்கி பிரக்யாசிங் தாகூரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியுள்ளது பாசிச பரிவாரம்தான்டா வந்தேறி ஆரிய பாப்பர நேப்பாளி ஸங்கி அட்டு மீனூ... அதனாலதான் சேடிஸ்ட் மோடியை அரசியல் முகமாகக் கொண்ட உச்சபட்ச பாசிசத்தின் உச்ச பீடம் ஸங் பரிவாதத்துக்கு தமிழக மக்கள் நாறிப்போன அழுகின முட்டையால் செம்மை அடி கொடுத்து உச்சபட்சமாக கேவலப்படுத்திடுச்சுடா வந்தேறி ஆரிய பாப்பர நேப்பாளி ஸங்கி அட்டு மீனூ... 😂 இதுவே எப்போதும்போல் இனி எக்காலமும் தமிழக மக்கள் களத்தில் தொடரும்டா வந்தேறி ஆரிய பாப்பர நேப்பாளி ஸங்கி அட்டு மீனூ... 😂 #சேடிஸ்ட்_மோடி_வேண்டாம்_போடா... #கொரோனாவினும்_கொடுங்கொடிய_RSS_வேண்டாம்_போடா... #உச்சபட்ச_பாசிச_கொடுங்கொடூர_BJP_வேண்டாம்_போடா... #NEET_வேண்டாம்_போடா... #ஹிந்தி_தேவையே_இல்லை_போடா... #செத்துப்போன_ஸமஸ்கிருதம்_வேண்டாம்_போடா...
Kareem Gani
Kareem Gani महिन्यापूर्वी
கொரோனா கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை தடுக்க:- 1. உங்கள் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுங்கள். 2. முகம், வாய், மூக்கு, கண் ஆகியவற்றை தொடாதீர்கள். 3. தும்மும் போதும், இருமும்போதும் கைக்குட்டைகள் அல்லது டிஷ்யூ வைத்து மூடிக்கொள்ளுங்கள். அல்லது கையின் முழங்கை முட்டை வாயில் வைத்து மூடி இருமுங்கள். 4. வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிந்து செல்லுங்கள். 5. மிகவும் முக்கியமாக... சேடிஸ்ட் மோடி & ஸங்கி கும்பலின் பேச்சை கேட்காதீர்கள். #சேடிஸ்ட்_மோடி_வேண்டாம்_போடா... #கொரோனாவினும்_கொடுங்கொடிய_RSS_வேண்டாம்_போடா... #உச்சபட்ச_பாசிச_கொடுங்கொடூர_BJP_வேண்டாம்_போடா... #NEET_வேண்டாம்_போடா... #ஹிந்தி_தேவையே_இல்லை_போடா... #செத்துப்போன_ஸமஸ்கிருதம்_வேண்டாம்_போடா...
VinU E
VinU E महिन्यापूर्वी
Yaru pa nee????
Thiru Navkarsu
Thiru Navkarsu महिन्यापूर्वी
சைக்கோ
Kareem Gani
Kareem Gani महिन्यापूर्वी
*ஆசிரியை சபரிமாலா அவர்களின் உழைப்பை திருடும் சங்கிகள்:* அரசுப்பள்ளி மாணவன் ஜீவித் குமார் ஆசிரியை சபரிமாலா அவர்களின் பண உதவியுடன் 10 மாதங்களாக தனியார் நீட் பயிற்சி மையத்திலேயே தங்கி படித்து இந்திய அளவில் வெற்றி பெற்றுள்ளார்... சென்ற ஆண்டு 720 க்கு 193 மதிப்பெண் பெற்றவர் இந்த ஆண்டு 664 எடுத்து சாதனை படைத்துள்ளார்... ஆதாரம்:- facebook.com/130210030469247/posts/1987338458089719/ instagram.com/p/CGbrrrEheQG/?igshid=osvh3xnvqlho #சேடிஸ்ட்_மோடி_வேண்டாம்_போடா... #கொரோனாவினும்_கொடுங்கொடிய_RSS_வேண்டாம்_போடா... #உச்சபட்ச_பாசிச_கொடுங்கொடூர_BJP_வேண்டாம்_போடா... #NEET_வேண்டாம்_போடா... #ஹிந்தி_தேவையே_இல்லை_போடா... #செத்துப்போன_ஸமஸ்கிருதம்_வேண்டாம்_போடா...
Srini Ganesan
Srini Ganesan महिन्यापूर्वी
@Kareem Gani பிஜேபி என் இலங்கை தமிழ் இனத்தை படுகொலை செய்யவில்லை. மத்தியில் சோனியா காங்கிரஸ் இருப்பது விட பிஜேபி இருப்பது நல்லது. வேறு ஒரு நல்ல மூன்றாவது அணி உருவானால் அதற்கு வாக்களிப்போம். மத்திய ஆட்சி மாற்றத்திற்கும் திமுகவிற்கு என்ன சம்பத்ந்தம். மக்களை ரொம்ப நாள் முட்டாளாக்க முடியாது. **** தமிழ் நாட்டிற்கு குடும்ப ஊழல் ஆட்சி தேவையில்லை ஊழலற்ற ஆட்சி தேவை அதை முக குடும்பமும் , சசி குடும்பமும் , eps,ops தர முடியாது. மக்கள் தேர்தலுக்கு முன் விழ்த்துக்கொள்வார்கள். கடவுள் இருக்கிறார். தீமை செய்பவர்களை தண்டிப்பார்.
Srini Ganesan
Srini Ganesan महिन्यापूर्वी
@Kareem Gani பாக்கிஸ்தான் தீவிர வாதத்தை ஆதரித்ததா இல்லையா ? ஒசாமாவை ஒளித்து வைத்திருந்ததா இல்லையா? எலியை விரட்டுவது போல அமெரிக்கா உள்ளெ புகுந்து அடித்ததா இல்லையா? இம்ரான் கானுடன் தொடர்புடையவர்களை திமுக ஏன் தன பக்கம் வைத்துள்ளது? சிந்து சமவெளி நாகரீகமே இஸ்லாமிய அரசர்களால் சித்தரிக்கப்பட்டதே இல்லையா? காஷ்மீரில் இந்துக்கள் நிலங்களை பிடிங்கிவிட்டு துரத்தப்பட்டார்களா இல்லையா? கடவுள் தண்டிப்பார்....
Kareem Gani
Kareem Gani महिन्यापूर्वी
@Srini Ganesan துக்ளக்த்தனமா இன்னும் நிறைய உக்கிரமாகி சேடிஸ்ட் மோடித்தனமா கள்ள அழுகை அழுதுக்கிட்டும் புளுகிக்கிட்டும் ஸங்கித்தனமா கதறுடா சேடிஸ்ட் மோடி பக்த, உச்சபட்ச மத வெறிப்பிடிச்ச, செத்துப்போன ஸமஸ்கிருதத்தை தூக்கிப்பிடிக்கிற உட்சபட்ச தமிழ் விரோத, வந்தேறி ஆரிய பாப்பர நேப்பாளி, உச்சபட்ச பயங்கரவாத, உச்சபட்ச பிரிவினைவாத, உச்சபட்ச மனித விரோத, உச்சபட்ச தேசத்துரோக, உச்சபட்ச கேவல, உச்சபட்ச கேடுகெட்ட, உச்சபட்ச பைத்தியக்கார, கொரொனாவிலும் கொடிய உச்சபட்ச விஷ ஸங்கி ஜந்து... 😂 சேடிஸ்ட் மோடி பக்த ஸங்கிகளின் புளுகல்களையும், கதறல்களையும் காண்கவும், கேட்கவும் என்றென்றும் எங்களுக்கு பேரானந்தமேடா சேடிஸ்ட் மோடி பக்த, உச்சபட்ச மத வெறிப்பிடிச்ச, செத்துப்போன ஸமஸ்கிருதத்தை தூக்கிப்பிடிக்கிற உட்சபட்ச தமிழ் விரோத, வந்தேறி ஆரிய பாப்பர நேப்பாளி, உச்சபட்ச பயங்கரவாத, உச்சபட்ச பிரிவினைவாத, உச்சபட்ச மனித விரோத, உச்சபட்ச தேசத்துரோக, உச்சபட்ச கேவல, உச்சபட்ச கேடுகெட்ட, உச்சபட்ச பைத்தியக்கார, கொரொனாவிலும் கொடிய உச்சபட்ச விஷ ஸங்கி ஜந்து... 😂 #சேடிஸ்ட்_மோடி_வேண்டாம்_போடா... #கொரோனாவினும்_கொடுங்கொடிய_RSS_வேண்டாம்_போடா... #உச்சபட்ச_பாசிச_கொடுங்கொடூர_BJP_வேண்டாம்_போடா... #NEET_வேண்டாம்_போடா... #ஹிந்தி_தேவையே_இல்லை_போடா... #செத்துப்போன_ஸமஸ்கிருதம்_வேண்டாம்_போடா...
Srini Ganesan
Srini Ganesan महिन्यापूर्वी
@Kareem Gani போதுமாடா என் தமிழ்? தமிழ்நாட்டின் பெருமைகளை குலைக்கும் சில இஸ்லாமிய மதவாதிகளின் சதி திமுகவை ஆதரிப்பது. எலியை வாலைசுழட்டி அடிக்க கடவுள் அனுப்புவார் ஆசிர்வதிக்கப்பட்டவரை.
Srini Ganesan
Srini Ganesan महिन्यापूर्वी
@Kareem Gani நடுநிலையான வாதம். எனக்கு தெரிந்த நண்பர்கள் வாழ்க்கையில் நடந்தது. எல்லோரும் மிகவும் படித்தவர்கள். 1. கிறிஸ்துவ பெண் , இந்து ஆண் , பெண் குடும்பம் எதிர்ப்பு , ஆன் குடும்பம் சம்மதித்தது. பெண் குடும்பம் கிறிஸ்துவரானால் ஏமன்றுகொள்கிறோம் என்று தருமணத்திற்கு பிறகு கூறியது. இருவரும் அவரவர் மாதத்தில் தொடர்ந்தனர். ஆணின் பெற்றோர் படித்தவர்கள் , அப்பா GM. அம்மா பள்ளி தலைமை ஆசிரியர். குழந்தை நடுநிலை, இரண்டு மதமும் தெரியும். 2. ஆண் இந்து , பெண் இஸ்லாமியர், இஸ்லாமியராக கட்டாய மதமாற்றம். ஆணின் குடும்பம் கதறியது, நல்லவேளை இரண்டு அக்கா, ஒரே பையன், தங்கைகள் இல்லை. 3. ஆன் தமிழ் கிரிஸ்துவர் , பெண் பிராமணர், மதம் மாறவில்லை. குழந்தை கிரிஸ்துவர். 4. ஆன் இஸ்லாமியர், பெண் பிராமணர். மதம் மாறவில்லை. ஆணின் குடும்பம் சேர்த்துக்கொள்ளவில்லை. பெண் குடும்பம் ஏற்றுக்கொண்டது. அமெரிக்கா சென்றார்கள். ஆண் ஒரு விபத்தில் இறந்து விட்டார். குழந்தை இந்துவாக வளர்ந்துள்ளது, இஸ்லாமும் தெரியும். 5. ஆன் கிரிஸ்துவர், பெண் பிராமணர். மதம் மாறவில்லை. இரண்டு குடும்பமும் ஏற்றுக்கொண்டது , குழந்தை கிறிஸ்துவராக இருக்கவேண்டும் என்ற கண்டிஷனனுடன். கனடாவில் உள்ளனர். எங்கயாவது , இஸ்லாமியக்குடும்பத்தில் இந்துவை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள் என்று பார்த்ததில்லை. இது என்னப்பா சிறுபான்மையினருக்குன்னு தனி சட்டமா? பாகிஸ்தான்ல இந்துக்களுக்கு அப்படி கொடுக்கிறார்களா? இந்திய , தமிழக கலாச்சாரத்திற்கு என்று ஒரு மதிப்பு கிடையாதா? என் குழந்தைகளிடம் நான் தெளிவாக சொல்லிவிட்டேன், எந்த சாதி மதம்னாலும் எனக்கு ஓகே. ஆனால் நீங்கள் மதம் மாற கூடாது, குழந்தைகள் இந்துவாக தமிழ் கலாச்சாரத்துடன் இருக்கவேண்டும். நீங்க யாரையும் காதலிக்கவில்லை என்றால் 25 வயதுக்கு அப்புறம் வரன் பார்க்கிறேன் என்று. எதுக்கு தேவையில்லாத நம்பிக்கை வைப்பது, நம்பிக்கை கொடுப்பது என்று உணர்ச்சிபூர்வமான அச்சுறுத்தல்களை நம் குழந்தைகளின்மேல் நாமே திணிக்க வேண்டும்? என் குழந்தைகளிடம் சொல்கிறேன் , யாரை காதலித்தாலும் என் முதல் கேள்வி இதுதான் , இந்த காதலால் உன் வாழ்க்கையின் இலக்குகளை அடைவாயா, உன் துணையின் இலக்குகளை அடைய துணை செய்வாயா? அல்லது இருவரும் இலக்குகளை தொலைத்து விடுவீர்களா? அப்புறம் தான் குடும்பத்தை பார்க்கவேண்டும். சாதி மறுப்பு திருமணம் ஓகே. மத மறுப்பு திருமணத்தில் உடன்பாடில்லை. இரண்டு இல்லை எத்தனை மதம் வேடுமானாலும் கற்றுக்கொண்டு வழிபடுங்கள் , கடவுள் ஒன்றுதான். ஆனால் இந்து மதத்தை புறந்தள்ளுவதை ஏற்கமுடியாது. ஆன்மீகமும் , அறிவியலும் கலந்து தான் சிறந்த வாழ்க்கை , கலாச்சார புரிதல் ஒற்றுமையை மேலோங்க செய்யும். எல்லா கலாச்சாரத்தை கற்று நல்லதை தேர்ந்தெடுக்க வழிவிடுதல் நன்று.
Muthu Vignesh
Muthu Vignesh महिन्यापूर्वी
If ops is thinking that he is a leader of AIADMK, then he has to give chance for seniors only
Naruto Uzumaki
Naruto Uzumaki महिन्यापूर्वी
ஒரு போதும் உண்மை பேச மாட்டோம் என சபதம் எடுத்து கொண்ட விகடனுக்கு வாழ்த்துகள்
NARAYANA RAJ
NARAYANA RAJ महिन्यापूर्वी
Tiruntavemaddarkal ivarkal
germ
germ महिन्यापूर्वी
Pesamaa neega Americavukyae poiduga sivaji....
Thiru Navkarsu
Thiru Navkarsu महिन्यापूर्वी
அவ்வளவு பயமா.
shravana msr
shravana msr महिन्यापूर्वी
Fake vikatan
vignesh. c
vignesh. c महिन्यापूर्वी
சீமான் பற்றி செய்தி போடுங்கள்.....
BALU ALTIMA
BALU ALTIMA महिन्यापूर्वी
யோவ் சே தா ரஜினி அரசியலுக்கு வர மாட்டான் இன்னுமா நீ நம்புற‌ 1996 நீ பிறந்து இருந்தாயா அல்லது உனக்கு எட்டு ‌வயது இருக்கும் அப்போது இருந்த ஆட்சியாளர்களின் அதிர்ப்தியால் கலைஞர் மூப்பனார் ஜெயித்தார்கள் நீ சொல்ற செய்தி பொய் எல்லாம் புஸ்வாணம் ஆகப்போகுது இது உறுதி
Srini Ganesan
Srini Ganesan महिन्यापूर्वी
ரஜினி எங்கே அரிசியலுக்கு வருகிறேன்னு 1996இல் சொன்னார்?
Srini Ganesan
Srini Ganesan महिन्यापूर्वी
தமிழகத்தில் நடுநிலை மக்களின் குரலற்றவர்களின் குரலாக ...... அண்ணா அவர்கள் மற்றும் நெடுஞ்செழியன் , அன்பழகன், மதியழகன், சம்பத் எல்லோரும் இணைந்து ஆரம்பித்த திமுக இன்று முக குடும்பத்தின் சொத்தாகிவிட்டது. மற்ற தலைவர்களின் குடும்பத்தில் வாரிசுகளே இல்லையா. அவர்கள் எல்லோரும் அவர்கள் பெற்றோ போலவே நல்லவர்களாக விட்டுக்கொடுத்துவிட்டார்களோ. அண்ணா முதல்வராக வந்தபோது , காமராஜரிடம் உதவியாளர்களாக இருந்தவர்களையும் , அதிகாரிகளையும் உடன்வைத்துக்கொண்டார். திமுக தலைவர்கள் வேண்டாம் என்று சொன்ன போது , அண்ணா சொன்னது, "காமராஜர் நல்லவர் , அவர் சரியானவர்களைத்தான் வேலைக்கு வைத்திருப்பார்" . **முக அவர்கள் பதவிக்கு வந்தபோது , மிகக்கவனமாக காமராஜர் , அண்ணாவிடம் உதவியாளர்களாக இருந்தவர்களை தள்ளி வைத்தார். என்னே ஒரு சுயநலம். MGR முதல்வரானபோது முக அவர்களிடம் வேலை செய்தவர்களை தள்ளி வைத்தார், கமர்ஜர் மற்றும் அண்ணாவிடம் வேலை செய்தவர்களை சேர்த்துக்கொண்டார். இதுதான் பொது நலம். **தன் மகனுக்கு போட்டியாக இருந்த வைகோவை தனக்கு போட்டியாளராக்கி கொலை பழி சுமத்தி வெளியேற்றினார். காமராஜர் தான் முதல்வராக இருந்த போதே அடுத்த முதல்வரை அறிவித்தார். அண்ணா அவர்கள் தம்பி தலைமை ஏற்க வா என்று நெடுஞ்செழியனை அழைத்தார். அண்ணாவின் கூற்றுப்படி முக தலைமை ஏற்றிருக்கவே கூடாது, ஆனால் உள்குத்து விளையாடி , mgr அவர்களின் ஆதரவையும் பெற்று தலைவரானார். வார்த்தை ஜாலங்களில் வித்தகர். ** வைகோவின் பிரிவால் மூன்றாமிடம் சென்ற திமுகவை தன் வார்த்தை ஜாலங்களால் சோவை , ரஜினியை மயக்கி ரஜினியின் பேராதரவுடன் திமுகவை 1996 இல் மீட்டெடுத்தார். முக அவர்களின் ஜாலம் , குடும்ப அரசியல் ராஜவம்சம் , MK Family Dynasty. இலங்கை தமிழர் இனஅழிப்பு, ஊழல் முக குடும்பம் .
Srini Ganesan
Srini Ganesan महिन्यापूर्वी
BALU ALTIMA Your hatred friend. Are you ready for decent debate, I can prove how Rajini rescued DMK in 1996. If he wanted he could have been CM in 1996. Rajini contest without alliance with BJP, then that will change the DMK alliance, Rajini alliance will became more winning alliance and sure win in 2021. He is contemplating on BJP at this point. Unless BJP impress Rajini with specific development projects fornTN he will not consider BJP. Wait and see bro.
Rajendran P
Rajendran P महिन्यापूर्वी
In 2004, Rajini fans voted against DMK.
Srini Ganesan
Srini Ganesan महिन्यापूर्वी
Not 100% true. Anyways 2004 was a great alliance. Can DMK stand without congress to win in 2021? This is a challenge? தமிழகத்தில் நடுநிலை மக்களின் குரலற்றவர்களின் குரலாக ...... அண்ணா அவர்கள் மற்றும் நெடுஞ்செழியன் , அன்பழகன், மதியழகன், சம்பத் எல்லோரும் இணைந்து ஆரம்பித்த திமுக இன்று முக குடும்பத்தின் சொத்தாகிவிட்டது. மற்ற தலைவர்களின் குடும்பத்தில் வாரிசுகளே இல்லையா. அவர்கள் எல்லோரும் அவர்கள் பெற்றோ போலவே நல்லவர்களாக விட்டுக்கொடுத்துவிட்டார்களோ. அண்ணா முதல்வராக வந்தபோது , காமராஜரிடம் உதவியாளர்களாக இருந்தவர்களையும் , அதிகாரிகளையும் உடன்வைத்துக்கொண்டார். திமுக தலைவர்கள் வேண்டாம் என்று சொன்ன போது , அண்ணா சொன்னது, "காமராஜர் நல்லவர் , அவர் சரியானவர்களைத்தான் வேலைக்கு வைத்திருப்பார்" . **முக அவர்கள் பதவிக்கு வந்தபோது , மிகக்கவனமாக காமராஜர் , அண்ணாவிடம் உதவியாளர்களாக இருந்தவர்களை தள்ளி வைத்தார். என்னே ஒரு சுயநலம். MGR முதல்வரானபோது முக அவர்களிடம் வேலை செய்தவர்களை தள்ளி வைத்தார், கமர்ஜர் மற்றும் அண்ணாவிடம் வேலை செய்தவர்களை சேர்த்துக்கொண்டார். இதுதான் பொது நலம். **தன் மகனுக்கு போட்டியாக இருந்த வைகோவை தனக்கு போட்டியாளராக்கி கொலை பழி சுமத்தி வெளியேற்றினார். காமராஜர் தான் முதல்வராக இருந்த போதே அடுத்த முதல்வரை அறிவித்தார். அண்ணா அவர்கள் தம்பி தலைமை ஏற்க வா என்று நெடுஞ்செழியனை அழைத்தார். அண்ணாவின் கூற்றுப்படி முக தலைமை ஏற்றிருக்கவே கூடாது, ஆனால் உள்குத்து விளையாடி , mgr அவர்களின் ஆதரவையும் பெற்று தலைவரானார். வார்த்தை ஜாலங்களில் வித்தகர். ** வைகோவின் பிரிவால் மூன்றாமிடம் சென்ற திமுகவை தன் வார்த்தை ஜாலங்களால் சோவை , ரஜினியை மயக்கி ரஜினியின் பேராதரவுடன் திமுகவை 1996 இல் மீட்டெடுத்தார். முக அவர்களின் ஜாலம் , குடும்ப அரசியல் ராஜவம்சம் , MK Family Dynasty. இலங்கை தமிழர் இனஅழிப்பு, ஊழல் முக குடும்பம் .
Marimuthu AS
Marimuthu AS महिन्यापूर्वी
Confusion ! Thy name is Rajinikanth.
Srini Ganesan
Srini Ganesan महिन्यापूर्वी
தமிழகத்தில் நடுநிலை மக்களின் குரலற்றவர்களின் குரலாக ...... அண்ணா அவர்கள் மற்றும் நெடுஞ்செழியன் , அன்பழகன், மதியழகன், சம்பத் எல்லோரும் இணைந்து ஆரம்பித்த திமுக இன்று முக குடும்பத்தின் சொத்தாகிவிட்டது. மற்ற தலைவர்களின் குடும்பத்தில் வாரிசுகளே இல்லையா. அவர்கள் எல்லோரும் அவர்கள் பெற்றோ போலவே நல்லவர்களாக விட்டுக்கொடுத்துவிட்டார்களோ. அண்ணா முதல்வராக வந்தபோது , காமராஜரிடம் உதவியாளர்களாக இருந்தவர்களையும் , அதிகாரிகளையும் உடன்வைத்துக்கொண்டார். திமுக தலைவர்கள் வேண்டாம் என்று சொன்ன போது , அண்ணா சொன்னது, "காமராஜர் நல்லவர் , அவர் சரியானவர்களைத்தான் வேலைக்கு வைத்திருப்பார்" . **முக அவர்கள் பதவிக்கு வந்தபோது , மிகக்கவனமாக காமராஜர் , அண்ணாவிடம் உதவியாளர்களாக இருந்தவர்களை தள்ளி வைத்தார். என்னே ஒரு சுயநலம். MGR முதல்வரானபோது முக அவர்களிடம் வேலை செய்தவர்களை தள்ளி வைத்தார், கமர்ஜர் மற்றும் அண்ணாவிடம் வேலை செய்தவர்களை சேர்த்துக்கொண்டார். இதுதான் பொது நலம். **தன் மகனுக்கு போட்டியாக இருந்த வைகோவை தனக்கு போட்டியாளராக்கி கொலை பழி சுமத்தி வெளியேற்றினார். காமராஜர் தான் முதல்வராக இருந்த போதே அடுத்த முதல்வரை அறிவித்தார். அண்ணா அவர்கள் தம்பி தலைமை ஏற்க வா என்று நெடுஞ்செழியனை அழைத்தார். அண்ணாவின் கூற்றுப்படி முக தலைமை ஏற்றிருக்கவே கூடாது, ஆனால் உள்குத்து விளையாடி , mgr அவர்களின் ஆதரவையும் பெற்று தலைவரானார். வார்த்தை ஜாலங்களில் வித்தகர். ** வைகோவின் பிரிவால் மூன்றாமிடம் சென்ற திமுகவை தன் வார்த்தை ஜாலங்களால் சோவை , ரஜினியை மயக்கி ரஜினியின் பேராதரவுடன் திமுகவை 1996 இல் மீட்டெடுத்தார். முக அவர்களின் ஜாலம் , குடும்ப அரசியல் ராஜவம்சம் , MK Family Dynasty. இலங்கை தமிழர் இனஅழிப்பு, ஊழல் முக குடும்பம் .
Subu Laxshmi
Subu Laxshmi महिन्यापूर्वी
இவன்கள் நேர்மையான முறையில் இல்லாத போது இவன்கள் பிள்ளைகளும் அப்படி தான் இருப்பார்கள்
Ananda Jothi
Ananda Jothi महिन्यापूर्वी
Lot of changes in your look Ilango good
Munu Swamy
Munu Swamy महिन्यापूर्वी
ரஜினி வேஸ்ட் நீங்க தான் ரஜினி ரஜினி பேசரிங்க
Shiva Shiva
Shiva Shiva महिन्यापूर्वी
Dmk West
Srini Ganesan
Srini Ganesan महिन्यापूर्वी
தமிழகத்தில் நடுநிலை மக்களின் குரலற்றவர்களின் குரலாக ...... அண்ணா அவர்கள் மற்றும் நெடுஞ்செழியன் , அன்பழகன், மதியழகன், சம்பத் எல்லோரும் இணைந்து ஆரம்பித்த திமுக இன்று முக குடும்பத்தின் சொத்தாகிவிட்டது. மற்ற தலைவர்களின் குடும்பத்தில் வாரிசுகளே இல்லையா. அவர்கள் எல்லோரும் அவர்கள் பெற்றோ போலவே நல்லவர்களாக விட்டுக்கொடுத்துவிட்டார்களோ. அண்ணா முதல்வராக வந்தபோது , காமராஜரிடம் உதவியாளர்களாக இருந்தவர்களையும் , அதிகாரிகளையும் உடன்வைத்துக்கொண்டார். திமுக தலைவர்கள் வேண்டாம் என்று சொன்ன போது , அண்ணா சொன்னது, "காமராஜர் நல்லவர் , அவர் சரியானவர்களைத்தான் வேலைக்கு வைத்திருப்பார்" . **முக அவர்கள் பதவிக்கு வந்தபோது , மிகக்கவனமாக காமராஜர் , அண்ணாவிடம் உதவியாளர்களாக இருந்தவர்களை தள்ளி வைத்தார். என்னே ஒரு சுயநலம். MGR முதல்வரானபோது முக அவர்களிடம் வேலை செய்தவர்களை தள்ளி வைத்தார், கமர்ஜர் மற்றும் அண்ணாவிடம் வேலை செய்தவர்களை சேர்த்துக்கொண்டார். இதுதான் பொது நலம். **தன் மகனுக்கு போட்டியாக இருந்த வைகோவை தனக்கு போட்டியாளராக்கி கொலை பழி சுமத்தி வெளியேற்றினார். காமராஜர் தான் முதல்வராக இருந்த போதே அடுத்த முதல்வரை அறிவித்தார். அண்ணா அவர்கள் தம்பி தலைமை ஏற்க வா என்று நெடுஞ்செழியனை அழைத்தார். அண்ணாவின் கூற்றுப்படி முக தலைமை ஏற்றிருக்கவே கூடாது, ஆனால் உள்குத்து விளையாடி , mgr அவர்களின் ஆதரவையும் பெற்று தலைவரானார். வார்த்தை ஜாலங்களில் வித்தகர். ** வைகோவின் பிரிவால் மூன்றாமிடம் சென்ற திமுகவை தன் வார்த்தை ஜாலங்களால் சோவை , ரஜினியை மயக்கி ரஜினியின் பேராதரவுடன் திமுகவை 1996 இல் மீட்டெடுத்தார். முக அவர்களின் ஜாலம் , குடும்ப அரசியல் ராஜவம்சம் , MK Family Dynasty. இலங்கை தமிழர் இனஅழிப்பு, ஊழல் முக குடும்பம் .
Srini Ganesan
Srini Ganesan महिन्यापूर्वी
Munu Swamy Your hatred friend. Are you ready for decent debate, I can prove how Rajini rescued DMK in 1996. If he wanted he could have been CM in 1996. Rajini contest without alliance with BJP, then that will change the DMK alliance, Rajini alliance will became more winning alliance and sure win in 2021. He is contemplating on BJP at this point. Unless BJP impress Rajini with specific development projects fornTN he will not consider BJP. Wait and see bro.
DEEPAN RAJU.S
DEEPAN RAJU.S महिन्यापूर्वी
seri da inbanithi bois
Bharani rajendraen
Bharani rajendraen महिन्यापूर्वी
ஒபிஎஸ் மகனின் மந்திரி கனவு " மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது ". இதுதான் " இபிஎஸ் ஒபிஎஸ்க்கு வைத்த செக்". மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறதோ?.
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2.1 लाख
Michio Kaku: The Universe in a Nutshell (Full Presentation) | Big Think
42:14
Big Think
वेळा पाहिला 13 लाख
Legendary Singer SP Balasubramanyam  | Alitho Saradaga | Full Episode | ETV  Telugu
1:15:02
etvteluguindia
वेळा पाहिला 1.1 लाख
Ilaiyaraaja 75 - Iyakkunargal Sangamam | 17 February 2019 | Full Episode | Sun TV
46:15
The Insane Biology of: The Octopus
21:27
Real Science
वेळा पाहिला 2.4 लाख
Master Shi Heng Yi - 5 hindrances to self-mastery | Shi Heng YI | TEDxVitosha
18:37
TEDx Talks
वेळा पाहिला 5 लाख
BADI BEHAN vs CHHOTI BEHAN || Sibbu Giri || Aashish Bhardwaj
11:49
Sibbu Giri
वेळा पाहिला 2.6 लाख
A DREAM COME TRUE | Tusharsilawat
8:05
Tushars World
वेळा पाहिला 249 ह