மதுரை AIIMS நிர்வாக உறுப்பினராக இவரா? #ShockReveals | The Imperfect Show 28/10/2020

  वेळा पाहिला 80,838

Vikatan TV

28 दिवसांपूर्वी

"Buy Traditional Deepavali Sweets @ nativespecial.com/in/
Avail 10% Discount using Coupon Code: NSVIKATAN10
Coupon Valid till 31st Oct 2020"
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
01:25 Sagayam IAS planned to Resign
03:58 TN BJP as party plans mega ‘yatra’
06:19 Rajini political Updates
15:02 எவன் பார்த்த வேலடா இது
15:32 இன்றைய கீச்சுகள்
16:00 இன்றைய விருது.
Description :
* ராஜினாமா முடிவில் சகாயம் IAS?
* பா.ஜ.க-வில் MGR புகைப்படம் - வெடிக்கும் புது சர்ச்சை!
* சமூக வலைதளங்களில் சுற்றுவது ரஜினியின் கடிதமா!?
* பா.ஜ.க-வில் Vadivelu? உண்மை என்ன?
* பீகார் சட்டமன்ற தேர்தல் அப்டேட்ஸ்!
* மாணவர்களுக்கு இன்ஜினீயரிங் படிப்பு மீது உள்ள ஆர்வம் குறைகிறதா?
* ஆன்லைன் ரம்மி... தற்கொலை செய்த இளைஞர்!
* மும்பையைத் தாக்க பயங்கரவாதிகள் திட்டமா?
Ahead of the ‘Vetrivel Yatra’ it is going to start from Tiruttani on 6 November, the Tamilnadu BJP today organized a ‘kaappu kattudhal’ event at its headquarters Kamalalayam in Chennai.
A brainchild of TN BJP president L Murugan, ‘Vetrivel Yatra’ is aimed at spreading awareness among Hindus and to attract them towards the Bharatiya Janata Party, sources said.
The BJP has been making concerted efforts to project it as an alternative to the Dravidian majors - DMK and AIADMK, and it feels the ‘Vetrivel Yatra’ will help it reach out to the masses ahead of the crucial Assembly polls due in the first half of 2021.
Bihar Assembly Election 2020 Voting News Updates: As the election takes place in the midst of the ongoing Covid-19 pandemic, several guidelines have been issued by the Election Commission for the safe conduct of the electoral exercise.A voter turnout of 51.68% was recorded till 5 PM in the first phase of Bihar assembly polls on Wednesday, the Election Commission said in its provisional data. Polling was held 71 assembly constituencies amid tight security and COVID-19 guidelines in place


#BiharElection2020 #Rajini #Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit -Shreeraj | Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
JOHNSON XAVIER
JOHNSON XAVIER 13 दिवसांपूर्वी
சாகயம் அய்யா அவர்கள் அடுத்த கவர்னர் ஆக பதவிஏற்பார் தமிழ் நாட்டில்.
TMK
TMK 22 दिवसांपूर्वी
DMk 50 family seat? Rajini, bjp varattume. Competition nalla erukkm.
Marimuthu K
Marimuthu K 23 दिवसांपूर्वी
ஒருஅரசுஅதிகாரிக்குநெருக்கடிகொடுக்கும்ஆளவுக்குஇந்த அரசியல்வாதிகளுக்குஅதிகாரம்கொடுத்ததுயார்அப்படிஎன்னவானளாவிய அதிகாரம்
Jaya Kumar
Jaya Kumar 24 दिवसांपूर्वी
election is going to come so some bomb threat will be there
Vivek
Vivek 24 दिवसांपूर्वी
#Comment Show: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் மெரினா நினைவு மையம் கட்டுமான நிலை என்ன... எப்போதும் கட்டுமானம் முடியும்? ஏன் கட்டுமானம் தாமதமாக நடக்கிறது?
யானை கொம்பு
யானை கொம்பு 24 दिवसांपूर्वी
#mkp ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் கூத்தம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து....... எட்டு வழி சாலை போடுவதில் முனைப்பு காட்டும் அரசு....இருக்கிற மண் சாலையை தார் சாலையாக மாற்ற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கடம்பூர் வன கிராமத்தில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுக்குள் உள்ளது மாக்கம்பாளையம் மலை கிராமம்....இதில் 10 கிலோ மீட்டர் தார் சாலையாக உள்ளது....மீதம் உள்ள 12 கிலோ மீட்டர் கரடு முரடான பாதையாக உள்ளது... இதற்கு இடையில் இரண்டு பள்ளம் (ஆறு) உண்டு. இதில் மழை காலங்களில் காட்டாற்று வெள்ளம் வரும்.... ஓர் நாளைக்கு 3 தடவை வருகின்ற அரசு பேருந்தும் நிறுத்தப்படும் அவலம்! Thanthi Tv News on OCT 11 / 2020 mrgets.info/start/vhi-i/lIGS0cvInIGbtbk.html Puthiyathaimurai Tv News on SEP 22 /2018 mrgets.info/start/vhi-i/mJN90LzYs2mLmZw.html செய்தி ஒன்று தான் வருடம் மட்டும் மாறும் சத்தியமங்கலத்தில் இருந்து நால்ரோடு, கெம்பநாயக்கன்பாளையம்,கடம்பூர், அரிகியம் தாண்டி செல்ல வேண்டும். மாக்கம்பாளையத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லலாம். சத்தியமங்கலம், திம்பம் to பெங்களூர் = 247 கிலோ மீட்டர். சத்தியமங்கலம், மாக்கம்பாளையம் to பெங்களூர் சென்றால் 70 கிலோ மீட்டர் குறையும்.
Vivek
Vivek 24 दिवसांपूर्वी
சகாயம் ஐஏஎஸ் அதிகாரி பிரச்சனைக்கு திமுக குறள் குடுக்க முடியுமா?
Fun Pro
Fun Pro 24 दिवसांपूर्वी
Anna Dravida Modi Kazhagam😂😂😂😂
thiyagarajantpt R
thiyagarajantpt R 25 दिवसांपूर्वी
Nice presentation keep it up guys
Thulasingam JAYARAM PILLAI
Thulasingam JAYARAM PILLAI 26 दिवसांपूर्वी
Superb award for these deserving twos
Raghuraman C N
Raghuraman C N 26 दिवसांपूर्वी
ஆனந்த விகடன் மாறியது போல எல்லாம் மாறுது.🙄
Flying color parrot
Flying color parrot 26 दिवसांपूर्वी
சென்னை மிதக்குது... சரியா ஏன் மிதக்குது.
Subramanian Natrajan
Subramanian Natrajan 26 दिवसांपूर्वी
தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(795)
Swami Advaitananda
Swami Advaitananda 26 दिवसांपूर्वी
#imperfectshow #Vikadan #juniorvikadan #TamilPokkisham #tamilvidhai ராகுல் ஒரு முஸ்லீம் பெண்ணை நேசிக்கும்போது, ​​அவர்கள் ராகுலைக் கொன்றனர், நிகிதா ஒரு முஸ்லீம் சிறுவனால் கட்டாயமாக மாற்றப்படுவதை மறுக்கிறார், அவருடன் திருமணம் மறுத்துவிட்டார், மேலும் அவர்கள் நிகிதாவையும் கொன்றார்கள்! நீங்கள் அவரது மகளை நேசித்தால், நீங்கள் ராகுல் (டெல்லி) போன்று கொல்லப்படுவீர்கள் நீங்கள் அவர்களின் மகனை நேசிக்கவில்லை என்றால், நீங்கள் நிகிதா பல்லப்கர் போ கொல்லப்படுவீர்கள் , என்ன அந்த சமுதாயம் பெரும்பான்மை சமுதாயத்தை பார்த்து எச்சரிக்கை விடுக்கிறது இந்த காதல் ஜிகாத் கொலைகள் குறித்து காங்கிரஸ் யுவராஜ் ராகுலும் யுவராணி பிரியங்காவும் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்? இரண்டு சந்தர்ப்பங்களிலும் காங்கிரஸ் கட்சியின் முஸ்லீம் தலைவரின் குடும்பத்தினர் நேரடியாக சம்பந்தப்பட்டனர். 1. லவ் ஜிஹாத்துக்கு எதிராக ராகுல் பிரியங்கா எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா? 2. அவரது காங்கிரஸின் பகுதி மனிதர்களுக்கு எதிராக எதிர்ப்பு? 3. ஸ்டாலின், வைகோ, தெருமா ஏன் அமைதியாக இருக்கிறார்கள், அதிரா சம்பவத்துக்கு யோகி ஆதித்யநாத் மீது பழி சொல்வது போல் காங்கிரஸ் நேரடியாக தலையீடு இருக்கும்போது ராகுலுக்கும் எதிராக ஏன் ஏதும் பேச மறுக்கிறார்கள்? 4. #imperfectshow #Vikadan #juniorvikadan #TamilPokkisham #tamilvidhai மற்றும் தமிழ் மெயின் ஸ்ட்ரீம் ஊடகங்கள் இதைப் பற்றி ஏன் அமைதியாக இருக்கின்றன? # Justice4Nikita #NikitaTomar #HinduLivesMattter #Ballabhgarh #nikitamurdercase
Swami Advaitananda
Swami Advaitananda 26 दिवसांपूर्वी
#imperfectshow #Vikadan #juniorvikadan #TamilPokkisham #tamilvidhai மற்றும் தமிழ் மெயின் ஸ்ட்ரீம் ஊடகங்கள் இதைப் பற்றி ஏன் அமைதியாக இருக்கின்றன? உப்பு போட்டு சாப்பிடும் சுரணை உடைய தமிழனாக இருந்தால் இதை பற்றி கேள்வி கேள் இதைப்பற்றி ஒரு பத்து நிமிடமாவது விளக்கிப் பேசி பொட்டை பசங்களா இல்லை வீரத்தமிழன் ஆ என்று நிரூபித்துக் காட்டுங்கள் # Justice4Nikita #NikitaTomar #HinduLivesMattter #Ballabhgarh #nikitamurdercase
Swami Advaitananda
Swami Advaitananda 26 दिवसांपूर्वी
#imperfectshow #Vikadan #juniorvikadan #TamilPokkisham #tamilvidhai மற்றும் தமிழ் மெயின் ஸ்ட்ரீம் ஊடகங்கள் இதைப் பற்றி ஏன் அமைதியாக இருக்கின்றன? # Justice4Nikita #NikitaTomar #HinduLivesMattter #Ballabhgarh #nikitamurdercase
Swami Advaitananda
Swami Advaitananda 26 दिवसांपूर्वी
#imperfectshow #Vikadan #juniorvikadan #TamilPokkisham #tamilvidhai மற்றும் தமிழ் மெயின் ஸ்ட்ரீம் ஊடகங்கள் இதைப் பற்றி ஏன் அமைதியாக இருக்கின்றன? # Justice4Nikita #NikitaTomar #HinduLivesMattter #Ballabhgarh #nikitamurdercase
Madhu Hari
Madhu Hari 26 दिवसांपूर्वी
Those last minute lines were good
Flying color parrot
Flying color parrot 26 दिवसांपूर्वी
திருமா- குஷ்பு மோதல் பாஜக வியூகமா?
Flying color parrot
Flying color parrot 26 दिवसांपूर्वी
அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் எந்த நிலையில் உள்ளது. ஏதாவது சர்வே எடுத்தார்களா? விஜய் இயக்கம் யாருக்கு ஆதரவு?
Flying color parrot
Flying color parrot 26 दिवसांपूर्वी
ஆறுமுகசாமி விசாரணை எப்போது ஆரம்பிக்கிறார்.
Asha Elangovan
Asha Elangovan 26 दिवसांपूर्वी
Hi boys....there are so many nuisance hashtags...why our tamilnadu youth are not creating ..one for sagayaraj.ias...and put pressure on the government
Natarajan Chinnaiyan
Natarajan Chinnaiyan 26 दिवसांपूर्वी
Nattisrgm @nattisrgm · Sep 29 உலகில் உள்ள 700 கோடி மக்களையும் பீதியில் வைத்துள்ள korona ஒருவரை மட்டும் சந்தோசத்தில் வைத்துள்ளது. அவர்தான் RAJANI. கட்சி தொடங்காமல் இருக்க நல்ல ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுததுள்ளது. பாவம் கராத்தேக்கள்.
Smile comming
Smile comming 26 दिवसांपूर्वी
சாகாயம் அவர்கள் பற்றி தான் தமிழ்செல்வன் என்று ஒரு திரை படம் இருக்கிறதே
Aravind R
Aravind R 26 दिवसांपूर्वी
Hi Sibi Chakravarthy, pls provide me with contact details of the hospital where u got treated for Covid'19
Flying color parrot
Flying color parrot 26 दिवसांपूर्वी
சகாயம் பணம் வசூளித்தார் அவர் இயக்கம் மூலமாக விவரமாக கூறுங்கள்.
தமிழன் டா tamizhan da
தமிழன் டா tamizhan da 26 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/aXZymrHOx4l-zsc.html விகடன் நண்பர்களே இந்த கனோலியை மாரீடாஸ் comment தில் பகிருங்கள்
Flying color parrot
Flying color parrot 26 दिवसांपूर्वी
தமிழ்நாட்டில் PK டீம் வைத்து சர்வே நடந்தது போல் காங்கிரஸ் கட்சி வேறு டீம் வைத்து சர்வே நடந்ததாக கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளாரே. எந்த டீம் முடிவுகள் என்ன சிபி. எத்தனை தொகுதி பாஸிடெவ் ரிசல்ட்.
varun prakash
varun prakash 26 दिवसांपूर्वी
ADMK = MOD(I)MK 😃😃😃😃😃
all tamil channels
all tamil channels 26 दिवसांपूर्वी
MODI B J P GOVT IL MODI MATTUM THAAN SAAKAMAATTAAN PEOPLES ELLORUM SAAKAVAENDIYATHUTHAAN SARIYAA B J P SORINAAYI ADIMAIKAL EVVALAVU THITTINAALUM KONJAM KOODA SORAINAI ILLAATHA SORINAAYIKAL INTHA B J P & ADMK
all tamil channels
all tamil channels 26 दिवसांपूर्वी
KOLAIKAARA & KOLLAIKAARA ADMK SORINAAYIKAL NEENGAL B J P SORINAAYIKALUDAN AZHIVATHU OZHIVATHUM URUTHI IAS SAGAYAM VERY GOOD MAAN EVAR THAEVAI ILLAMAL KOLAIKAARANUM KOLLAIKAARANUM THAANADAA VAENDUM UNGALUKKU KAYAVAALI KOOTTAM ADMK & B J P AZHIYUM OZHIYUM
Pravin Kumar
Pravin Kumar 26 दिवसांपूर्वी
Please dont discuss Rajini political related.. Be like Tamilaruvimanian🤣
Senthil raj kumar
Senthil raj kumar 26 दिवसांपूर्वी
1264 கோடி மதிப்புள்ள செங்கல் மோல அந்த நாய் சிறுநீர் கழிக்கும்னு நினைகிறேன்....
Manikandan ACET
Manikandan ACET 26 दिवसांपूर्वी
Yarupa unga apatha
தமிழ் பேக் நியூஸ் Tamil Fake News
தமிழ் பேக் நியூஸ் Tamil Fake News 26 दिवसांपूर्वी
Update madurai court judgement about kumarikandam..
Sathishkumar Sonthosh
Sathishkumar Sonthosh 26 दिवसांपूर्वी
Nanum engineer
PACHAIYAMMAL .B
PACHAIYAMMAL .B 26 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/oWKJraic1axsu7k.html தல பெரியவங்களா தளபதி பெரியவங்களா என்று சண்டை போட்டவங்க எல்லாம் இந்த short flim பாருங்க👍👌
வெங்கடேஷ் ntk
வெங்கடேஷ் ntk 26 दिवसांपूर्वी
😡😡😡😠எச்ச விகடன்
Krishnachar Venkataraman
Krishnachar Venkataraman 26 दिवसांपूर्वी
Please stop this imperfect show do any other job earn money
Kurunchi Vendan
Kurunchi Vendan 26 दिवसांपूर्वी
Bjp will do anything.
Barsthan Seshachalam
Barsthan Seshachalam 26 दिवसांपूर्वी
Vadi vel worked for DMK. In that election DMK lost and ADMK won.
ELITE Santhosh
ELITE Santhosh 26 दिवसांपूर्वी
பப்ஜி விளையாட்டு இன்னும் தமிழ் நாட்டில் இருக்கிறது அதை பற்றி செய்திகள் இல்லையா?
Barsthan Seshachalam
Barsthan Seshachalam 26 दिवसांपूर्वी
Admk will be merged with BJP..
leo waldran
leo waldran 27 दिवसांपूर्वी
Charen Anna you look perfect fit to tamil cinema villan bold and beard. Sema 🙏🙏🙏 good luck from London
Sundaram R
Sundaram R 27 दिवसांपूर्वी
60 thandiyachu pothuma
B Tev76
B Tev76 27 दिवसांपूर्वी
அந்த பரட்டைபயல் 70வயதில் கட்சி ஆரம்பித்து? நம்ம கவுண்டர் பாசையில சொன்னால் இனி வயதுக்கு வந்துதான் என்ன, வராவிட்டால்தான் என்ன?
Fidem
Fidem 27 दिवसांपूर्वी
எய்ம்ஸ் hospital எங்க இருக்கு... ஆனந்த விகடன் நீ கூட்டியும் கொடுப்ப காட்டியும் கொடுப்ப
S V
S V 27 दिवसांपूर्वी
JV Kupaiya neenga padicha than undu.
sevagan selvaraj
sevagan selvaraj 27 दिवसांपूर्वी
oorvalathirku munnaal admk aluvalakathil (rayapettai) bjp kodi etri eps thodangi vaipar #####
Dinesh Kumar
Dinesh Kumar 27 दिवसांपूर्वी
We want to see our legent Mr Vadivelu back in movies 👍👍👍
ONLY MUSICX
ONLY MUSICX 27 दिवसांपूर्वी
இந்த என்ஜினீயர் வீடு எங்கப்பா இன்ஜினியருக்க எங்கப்பா வீடு அதோ அந்த பாலம் அடியில போய் பாரு அங்க இருப்பாரு இன்ஜினியர்
ONLY MUSICX
ONLY MUSICX 27 दिवसांपूर्वी
மூத்திர காரனுக்கு மூத்திர அடிக்கிறவன் குடிக்கரவன் ரெண்டும் பிடிக்கும்
selvakumar kumar
selvakumar kumar 27 दिवसांपूर्वी
😄😄😁😁😂😂👌👌👏👏
Hariharan M
Hariharan M 27 दिवसांपूर्वी
பா. ஜ. க காமெடி pathalaiya.. எங்க தலைவன் வடிவேலு வேற வரணுமா??
ONLY MUSICX
ONLY MUSICX 27 दिवसांपूर्वी
வாய்ப்பில்லாத நடிகைகள் வரிசையாக நிற்கவும் (l. Murugan)
Séndhan Senguttuvan
Séndhan Senguttuvan 27 दिवसांपूर्वी
Semma.
Jaya Kumar
Jaya Kumar 27 दिवसांपूर्वी
😂😂😂
Mohamed Riyas
Mohamed Riyas 27 दिवसांपूर्वी
Aims kallu strong aga sir onnuku adiparu daily
tiruchy gulam
tiruchy gulam 27 दिवसांपूर्वी
புறட்சி தலைவருடன் தயவு செய்து இவனையெல்லாம் ஒப்பிடாதீங்க.சிபி மற்றும் சரன்.
Bethesda Hospital Bethesda
Bethesda Hospital Bethesda 27 दिवसांपूर्वी
Sahayam sir please please dont leave your post sir a day will come.............
balaji ramalingam
balaji ramalingam 27 दिवसांपूर्वी
பண பந்தியத்தை முளைக்கு வேளை விளையாட்டில் எவ்வாறு அனுமதித்தனர்.
Sivaraman Siva
Sivaraman Siva 27 दिवसांपूर्वी
சண்முகம் சுப்பையா !அதை அடையாளப்படுத்த அந்த படத்தைத் தான் போடனுமா?
H RK
H RK 27 दिवसांपूर्वी
Congress 10
Sivaraman Siva
Sivaraman Siva 27 दिवसांपूर्वी
குஷ்பு புராணம் போதுமயா!!
Abubakkar Sithik
Abubakkar Sithik 27 दिवसांपूर्वी
First vikatanla rummy advt stop pannunka
Praveen Praveen
Praveen Praveen 27 दिवसांपूर्वी
RAJNI IS KARNATAKA DONT ALLOW ITS SHAME TO TN😂😂😂😂
jaya manoharan
jaya manoharan 27 दिवसांपूर्वी
Rajniai Kandu teen bayan, Tamilaruvi latest news paarkalaiys update Pannu Suna paana saran
Bright K
Bright K 27 दिवसांपूर्वी
MrV நீ ராஜினிக்கு நல்லா சும்பு துக்குரா
jkumar Rams
jkumar Rams 27 दिवसांपूर्वी
நம்ம ஊருல சகாயம் சார் பட்டதே போதும், வாழ்க மானம்கெட்ட நம், ,,,,,திரு திரு திருடு நாடு
Gokul Khanna Parivakkam Lakshman Udaya sankar
Gokul Khanna Parivakkam Lakshman Udaya sankar 27 दिवसांपूर्वी
Bro.. engineer na summa illa bro. Namma ella edathulayum survive aguroma illaya...
Pradeep Kumar
Pradeep Kumar 27 दिवसांपूर्वी
Theeviravaadhigalukku corona varave varaadhu, yenna avanga thoongum bodhu kooda mask potrupaanga...
Ravichandran VG
Ravichandran VG 27 दिवसांपूर्वी
கைது செய்து ஸ்டார் ரிசாட்ஸ்ல. சாப்பாடு ஏற்படு அண்ணன் செல்லூராரோ? மூத்திரம் குடிச்சா தொண்டன் மூத்திரம் அடிச்சா அவன் அதிகாரி தம்பிகளா
ibru saalim
ibru saalim 27 दिवसांपूर्वी
India doesn't want good & smart people that's why everyone wants to settle in abroad
Rajesh Periyasamy
Rajesh Periyasamy 27 दिवसांपूर्वी
3:50 Is it only me that heard it as PonmaLa chemmal?
Vanchi Nathan
Vanchi Nathan 27 दिवसांपूर्वी
Ithulayum vilambaram ma. Pongaa yw
Flying color parrot
Flying color parrot 27 दिवसांपूर्वी
TR திமுகவில் இருந்து வெளியேறி லதிமுக ஆரம்பித்தார் பின்னர் கட்சிக் கொடியில் ஜெயலலிதா படம் போட்டார் அப்போது சும்மா இருந்த பத்திரிக்கைகள் தற்போது பாஜக MGR புகைப்படம் உபயோகிக்கும் போது ஏன் பெரிது படுத்துகிறீர்கள். MGR ம் மக்கள் தலைவர் தானே. ஏன் தேமுதிக கூட MGR பெயரை பயன்படுத்துகிறது.
Venkatachalapathi KMSR
Venkatachalapathi KMSR 27 दिवसांपूर्वी
எப்படி உண்மை மறைத்து பேச முடியுது.
Venkatachalapathi KMSR
Venkatachalapathi KMSR 27 दिवसांपूर्वी
கோமளித்தனமாக உள்ளது இந்த நிகழ்ச்சி
V.MARIMUTHU vellaichamy
V.MARIMUTHU vellaichamy 27 दिवसांपूर्वी
Rajini sagayathai muthalvaraaka arimuka paduthuvaara
Venkatachalapathi KMSR
Venkatachalapathi KMSR 27 दिवसांपूर्वी
பண்டாரம் சத்திரம் கட்டின மாதிரி ரஜினி கட்சி ஆரம்பிக்கிறது
Séndhan Senguttuvan
Séndhan Senguttuvan 27 दिवसांपूर्वी
Adhukkunu rasiniyoda ellaam compare panni pandaaraththa neenga kévala paduththa koodaadhu.
Siva n
Siva n 27 दिवसांपूर्वी
BJP மூத்திர சுப்பையாவுக்கு முதல் மரியாதை செய்தனர் என்று சுருக்கமாகச் சொல்லிட்டு போங்க பாஸ்
Ram Parvin
Ram Parvin 27 दिवसांपूर्वी
இந்த குறனால் நேரத்தில் மலேசியா நாட்டில் சபா எனும் மாநிலத்தில் தேர்தல் நடத்தி மலேசியா மக்கள் கட்டுப்பாட்டை அமலுக்கு கொண்டு வந்துள்ளது மலேசிய அரசாங்கம் அதற்கு காரணம் மலேசியா நாட்டில் சபா மாநிலத்தில் நடந்த தேர்தல் தான் காரணம் அதேபோல் இந்திய நாட்டில் தேர்தல் நடந்தால் மக்கள் பலியாவது 100% நடந்தே தீரும் மக்கள் மரணம் அடைய நேரிடும் இதை கருத்தில் கொண்டு தேர்தலை தள்ளிப் போடுவதால் ஒன்றும் நஷ்டம் பட போவதில்லை இந்தியா ஏற்கனவே இந்தியா நட்டத்தில் தான் நடந்து கொண்டு இருக்கிறது இதில் தேர்தல் நடத்தி மக்களை பலி கொடுக்க ஆசை படுகிறதா இந்தியா நாட்டில் ஏழைத்தாயின் மகன் நரேந்திரமோடி சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் அவர் யாரும் பக்கத்தில் அண்டாமல் அவரை பாதுகாக்க 10 பாதுகாவலர்கள் நரேந்திரமோடியை சுற்றி இருப்பார்கள் ஆனால் சாதாரண பொது மக்களாகிய நாம் தேர்தல் பதிவு செய்யும் இடத்தில் பல நபர்களை சந்திப்போம் பலருடன் பேசுவோம் பலருடன் நெருங்கக் கூடிய அவல நிலை நடக்கும் அந்த அவல நிலை மனிதன் மரணம் அடையவும் நேரிடும்
Narayanan. P NIG
Narayanan. P NIG 27 दिवसांपूर्वी
அருமை சகோதரா
Siva n
Siva n 27 दिवसांपूर्वी
BJP மூத்திர சுப்பையாவுக்கு முதல் மரியாதை செய்தனர் என்று சுருக்கமாகச் சொல்லிட்டு போங்க பாஸ்
Ram Parvin
Ram Parvin 27 दिवसांपूर्वी
திருட்டு திராவிட திமுக கட்சி தமிழர்களின் இன துரோகி கருணாநிதி😒 சுடலை🥴 ஏதோ ஒரு பாஜக கட்சி பெரிய தீங்கு செய்ய முயற்சி செய்து கொண்டு இருக்கிறது அதை மேலோட்டமாக மக்கள் பாஜகவை மறக்கவே சுடலை🥴 தூண்டப்பட்ட ஐயா திருமா🙂 நரேந்திர மோடியால்😁 இந்திய நாட்டிற்கு அழகு தமிழ்நாட்டிற்கு ஏதோ ஒரு கொடூர திட்டம் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு இதை மேலோட்டமாக கடந்து போகவே இனத்துரோகி கருணாநிதி கட்டுமரத்தின் மகன் ஒத்தை மரம்🥴 சுடலை🥴 நாடகம்தான் அண்ணன் திருமாவை இந்த பரபரப்பு காரணம் சுடலையின்🥴 தேர்தல் நாடகம் ஆரம்பம்
downloadmb
downloadmb 27 दिवसांपूर्वी
திமுக திருட்டு சொம்பு சிபி & சரண், திமுக ₹200 உபிஸ் கடை கடையா போயி புடிங்கி திண்றது சிறுநீர் கழிகப்பதை விட கேவலம் பண்ணாடை பத்தீஸ்
downloadmb
downloadmb 27 दिवसांपूर्वी
திமுக திருட்டு சொம்பு சிபி & சரண், L board முருகனா.. பண்ணாடை பத்தீஸ் உங்க ஓனர் திமுக தலைவர்களை இப்படி கிண்டல் செய்ததுண்டா..??
downloadmb
downloadmb 27 दिवसांपूर्वी
திமுக திருட்டு சொம்பு சிபி (முரட்டு), இந்த ஆட்சியிலயா. டேய் பண்ணாடை பத்தீ உங்க ஓனர் திமுக ஆட்சியில் இந்த IAS யை தலைமை செயலாளர் பதவி கொடுத்தாங்களா..????
Ram Parvin
Ram Parvin 27 दिवसांपूर्वी
தமிழகத்தில் ஐயா சகாயம் அவருக்கு நடந்திருக்கும் கொடுமையை சரி செய்ய தமிழ்நாட்டில் திருட்டு திராவிட கட்சிகளை தமிழினத் துரோகிகளை கூண்டோடு அரசியல் பதவியிலிருந்து மக்கள் தூக்கி எறிந்தாள் ஐயா சகாயம் சிறந்த பணியில் அமர்த்தப்படுவார்கள் நிலைமைக்கு காரணமே திருட்டு திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் அனைத்து திட்டங்களை செய்யும் காடுகளை அழிக்கும் இயற்கையை அழிக்கும் அனைத்துத் தீமைகளை செய்யும் திராவிட திருடர்களை கூறும்போது அரசியல் பதவியிலிருந்து தூக்கி எறிந்தாள் தமிழ்நாடு செழிப்பாகவும் இருக்கும் தமிழர்களும் நிம்மதியாக வாழ்வார்கள் படித்தவர் படிக்காதவர் அனைவருக்கும் வேலைவாய்ப்பு அனைத்தும் கிடைக்கும் இயற்கையாக காட்டில் வாழும் மிருகங்களும் நிம்மதியாக வாழும் நாடு நல்லவர்களை ஒருகாலமும் நேர்மையுடன் செய்ய திருட்டு திராவிட கட்சிகள்தான் அனைவரையும் நல்லவனாக இருக்க விடாது அதற்கு காரணம் தமிழர்களின் இனத்துரோகி திருட்டு திராவிட கட்சிகள் ஒழிந்தால் தமிழ்நாட்டில் அன்று தான் தீப ஒளி தீப விழா இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்தவர்களுக்கு தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் வாழும் மனித இனங்களும் நிம்மதியாக இருக்கும் ஒரே வழி என்று திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் தமிழ் நாட்டில் வாழும் அனைவரும்
Harish s
Harish s 27 दिवसांपूर्वी
@saran bro &@sibi bro Ella katchi karangalayum kalaikureenga,but ungulukunu edhavadhu or vikadan kudumpathukunu thakuthal edhavadhu unda,if yes pls sollunga unga #commentshow la
duraisamy swaminathan
duraisamy swaminathan 27 दिवसांपूर्वी
Charan bro .... U r giving tuff for modi ji in growing beard
navaee n
navaee n 27 दिवसांपूर्वी
12.55 தீவிரவாத தாக்குதல் தேர்தல் வர போகுதுல சிபி அதான் .....
Rajeswari Meena
Rajeswari Meena 27 दिवसांपूर्वी
சின்னம்மாவின் விடுதலை எப்போது?
Séndhan Senguttuvan
Séndhan Senguttuvan 27 दिवसांपूर्वी
#commentshow
B. pillai
B. pillai 27 दिवसांपूर्वी
அப்போ அகிலஇந்திய MADMK எனசொல்லவேண்டியதானே
Rajeswari Meena
Rajeswari Meena 27 दिवसांपूर्वी
இன்றைய நிகழ்வு நன்று...Ips👏👏👍👍
Siva C
Siva C 27 दिवसांपूर्वी
நவம்பர் வரப் போகிறது அதில் ரஜினி கட்சி தொடங்குவாரா இல்லை விஜய்? #CommentShow
Rajeswari Meena
Rajeswari Meena 27 दिवसांपूर्वी
போர் வரும் பின்னே... ஓலை வரும் முன்னே...
Aravind Chidambaram
Aravind Chidambaram 27 दिवसांपूर्वी
2+2 agreement advantages disadvantages enna solunga
Naveenan J Raji
Naveenan J Raji 27 दिवसांपूर्वी
உன் அப்துல் கலாம் reference புரியவே ரொம்ப நேரம் ஆய்டுசி யா.
Karthik
Karthik 27 दिवसांपूर्वी
Electoral bond pathi comments show la pesunga bro
s w
s w 27 दिवसांपूर्वी
92000 இன்ஜினியரிங் சீட் காலி...வேலைவாய்ப்புகளின் மீது துல்லிய தாக்குதல் நடத்தி துவம்சம் செய்த நம்ம ஜிக்கு பாராட்டுக்கள்
maragathan r
maragathan r 27 दिवसांपूर्वी
தேனி பாராளுமன்ற தேர்தல் பார்முளா வை பின்பற்றி பிஜேபி வரும் தேர்தலில் (2021ல்) இரட்டை இலக்க சட்டமன்ற உறுப்பினர்களை பெறுவது உறுதி.. Evm னா சும்மாவா.. 2020 குஜராத் ல உள்ளாட்சி தேர்தல் ல தோற்றாலும் பொது தேர்தல் ல ஜெய்ப்பது போல..
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2 लाख
BTS on how they made new music during pandemic l GMA
2:46
Good Morning America
वेळा पाहिला 588 ह
President Obama is Scared of Sasha and Roasts Donald Trump
25:33
Jimmy Kimmel Live
वेळा पाहिला 7 लाख
Sirappu Pattimandram | Deepavali Special | Solomon Pappaiah & Team | Sun TV Program
1:09:16
نكبة البرامكة .. زاوية هارون المظلمة أ. جاسم الجزاع
54:05
ديوان الدويلة
वेळा पाहिला 27 ह
BTS on how they made new music during pandemic l GMA
2:46
Good Morning America
वेळा पाहिला 588 ह
The Late Comers 9 | The Class after Pandemic | Shravan Kotha
17:45
Shravan Kotha
वेळा पाहिला 1.1 लाख
VLOG : pre wedding (bride side) || aisa hota hai 💕 pyaar ??
24:54
ShyStyles Vlogs
वेळा पाहिला 212 ह
Baap Ka Biyaah - Amit Bhadana
19:25
Amit Bhadana
वेळा पाहिला 10 लाख