Memes போட்டவர்களுக்கு நான் சொல்வது இதுதான்! - Dr.Tamilisai Soundararajan Exclusive Interview Part 4

  वेळा पाहिला 15,725

Vikatan TV

10 दिवसांपूर्वी

#Tamilisai #Tamilnadu #Telangana
தெலுங்கானாவிற்கும் தமிழகத்திற்கும் என்ன ஒற்றுமை? DrTamilisai Soundararajan Exclusive Interview Part2
link: mrgets.info/start/vhi-i/nIGJxsiUuYCH19c.html
தமிழக மக்கள் மீது இந்த ஆதங்கம் உள்ளது! - Dr Tamilisai Soundararajan Exclusive Interview
link : mrgets.info/start/vhi-i/iGZl0LfPp5yTt70.html
கவர்னர் அரசியல் வாசனை இல்லாமல் இருக்க முடியுமா? -DrTamilisai Soundararajan Exclusive Interview Part3
link : mrgets.info/start/vhi-i/fXV5rpGZsY14uts.html
Diwali is around the corner we have comes up with an Vikatan exclusive interview with Telangana Governor Dr Tamilisai Soundararajan she is an Indian medical doctor serving as the 2nd and current Governor of Telangana and former President of the Tamil Nadu BJP.She was the National Secretary and Tamil Nadu State Unit President of the BJP prior to this appointment.
Tamilisai has served in the Tamil Nadu BJP unit in various capacities starting from the South Chennai District Medical Wing Secretary in 1999.She was appointed as the chief of TN BJP in August 2014. A doctor by profession, Tamilisai is the daughter of Congress leader Kumari Ananthan. She also happens to be the niece of Congress MP H Vasanthakumar. Though she does not have an RSS background, Tamilisai had been one of the BJP's star campaigners during the 2014 Lok Sabha polls, leading to her appointment as BJP chief. She was the state BJP's first woman president.

Chapters
00:00 Start
01:20 Reply to Memes
07:15 Politician to meet Journalist
09:33 Bond with Ananda Vikatan
11:19 Rate Leader Kamarajar
14:23 About J.Jayalalithaa
15:28 Her Family
20:16 About Vasantha Kumar
25:00 Rapid fire

CREDITS
Host - Cibi Chakravarthy | Camera - Muthukumar,Karthick.N | Edit - Shreeraj | Reporter - Durairaj gunasekaran
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Hamsa R
Hamsa R दिवसापूर्वी
Super mam
madhavan meenakshi
madhavan meenakshi दिवसापूर्वी
Super akka
rajasekar.viswakarma rajasekar.viswakarma
rajasekar.viswakarma rajasekar.viswakarma दिवसापूर्वी
வாழ்க வளர்க மேன்மேலும் தமிழ் இசை அக்கா
M.Vignesh Kârthîçk
M.Vignesh Kârthîçk 2 दिवसांपूर्वी
அக்கா உங்களைக் கேலி கிண்டல் செய்தவர்கள் வாயை அடைக்கும் அளவிற்கு உங்கள் வாழ்கையில் சாதித்துவிட்டிர்கள். #தூத்துக்குடி_காரன்
Sedhu Prabhakaran
Sedhu Prabhakaran 2 दिवसांपूर्वी
Madam We have been trying to meet you in rajbavan but failed.....(TAMILAN PROGRESSIVE ASSOCIATION HUPPUGUDA HYDERABAD) prabhakaran
saravanan a
saravanan a 3 दिवसांपूर्वी
Vara level madam
Latha Varadharajan
Latha Varadharajan 3 दिवसांपूर्वी
Hats off you Madam for your strong will power, determination and positive attitude. Psychological Harassment must be a punishable offence. Protecting one's self esteem and dignity is very important. No one should be hurt in terms of anything.
ABDUL RAFIQ. R
ABDUL RAFIQ. R 5 दिवसांपूर्वी
*அம்மாக்கு நன்றி*
John Solomon
John Solomon 5 दिवसांपूर्वी
What about her physical aggression towards Sofia at chennai airport, so she's is also not loveable character.
agora moorthy
agora moorthy 5 दिवसांपूर्वी
U r great...
Subramanian P Parameswaran
Subramanian P Parameswaran 5 दिवसांपूर्वी
There was a time When I used to eagerly WAIT to see your Memes, Onlly once you lost your COOL ai Thuthukudi Airport, I am happy God has Blessed you WITH A PROMOTION FOR YOUR SINCERE EFFORT to make LOTUS BLOOM , I as a senior Citizens wish you and your family phosphorus LONG HAPPY LIFE.
Ramanathan Prabakar
Ramanathan Prabakar 5 दिवसांपूर्वी
தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் வாழ்த்துக்கள் சகோதரி
Green Forest
Green Forest 5 दिवसांपूर्वी
அருமை அக்கா..... இன்னும் இன்னும் வளர வாழ்த்துக்கள்
SEDHU RAJA
SEDHU RAJA 5 दिवसांपूर्वी
அக்கா கவர்னர் பதவி காலம் முடிந்த பின் மீண்டும் தமிழகம் வர வேண்டும். உங்களால் மட்டுமே தமிழ் நாட்டில் தாமரையை மலர வைக்க முடியும்.
Thoppu Lingam
Thoppu Lingam 6 दिवसांपूर्वी
ஒப்புக்கு என்று பேசாமல் மனதோடு பேசியதை தமிழச்சியாகவும் பெண்ணாகவும் நினைத்து பெருமை கொள்கிறேன்
Amjath Amjath
Amjath Amjath 7 दिवसांपूर्वी
Super mam👌
Sami S
Sami S 7 दिवसांपूर्वी
அக்கா வாழ்த்துக்கள் எப்படி விமர்சனம் போட்டாலும் நீங்கள் கொள்கயை விடவில்லை.
S Anbarasan
S Anbarasan 7 दिवसांपूर्वी
super akka
Raja
Raja 7 दिवसांपूर्वी
I think Tamilisai was trolled by political parties' IT wing. That triggered the normal netizens also troll her because she was in BJP. Otherwise people have good opinion about her I think. If she was in different party, people would have accepted her. But BJP has recognised her hardwork and talent anyways.
Vj samayalarai
Vj samayalarai 7 दिवसांपूर्वी
அம்மா,, ஒரு பழமொழி உண்டு,,,அதாவது,,,,சுருட்டை சோறு போடும்,,,பரட்டை பால் கொடுக்கும்,, ,கோரை(Stright Hair) குடி கெடுக்கும்,,,என்பார்கள்,,,நீங்கள் பலருக்கு அன்னம் அளிக்கக்கூடியவர்கள்,,, வாழ்த்துகள்,,,,,அம்மா,,,
varun prakash
varun prakash 7 दिवसांपूर्वी
தமிழ் இனச தமிழச்சி தமிழ்நாடு பெண்னாக தெலுங்கு மாநிலம் ஆளுநர் ஆளுவது தமிழக மக்கள் பெருனம வேறு கட்சி இருந்தாலும் தமிழ் மொழி பேச்சு நக்கல் நையாண்டி பேச்சு இப்போது இருக்கும் பதவியில் இருந்து குடியரசு தனலவர் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அருமையான பேட்டி சிபி சக்கரவர்த்தி தெளிவான அருமையாக கேள்வி மற்றும் தொகுத்து வழங்கினார் அருமையாக உள்ளது 👍👍👍👍👍👍👍
jayalakshmi r
jayalakshmi r 7 दिवसांपूर्वी
Mam lakshmigarama irukinga semma super
PRABHU M
PRABHU M 7 दिवसांपूर्वी
Excellent Madam...Great leader and I wish and pray to become a chief minister of Tamilnadu.🙏👏👏👏👏
Kugan Raj
Kugan Raj 7 दिवसांपूर्वी
Wish you a happy Diwali Akka
Ln Mani
Ln Mani 7 दिवसांपूर्वी
சூரியனை பார்த்து.... குறைத்தால்.... எந்த பயனும் இல்லை !
Rajam Kalaiselvan
Rajam Kalaiselvan 7 दिवसांपूर्वी
Hats Off.. ...Tamil madam. . ur correct about memers. .
Rajam Kalaiselvan
Rajam Kalaiselvan 7 दिवसांपूर्वी
at the same time tamil makkal ...... they are affection about u , ur family
Aroura
Aroura 7 दिवसांपूर्वी
Akka super ka neenga🙏🏻🙏🏻
Siv Sel
Siv Sel 7 दिवसांपूर्वी
டேய் பொய் புரட்டு கூஜாக நீங்கள் தூற்றும் காங்கிரஸ் பெற்ற வெற்றிகள் வாக்கு சதவீதம். நீங்கள் எங்களை ஆள தகுதியானவர்களா? வருடம் போட்டியாளர் கட்சி வெற்றித்தொகுதிகள் வாக்கு-சதவீதம் வெற்றி/தோல்வி 1989 ராஜிவ் காந்தி காங்கிரஸ் 197 39.5% தோல்வி 1984 ராஜிவ் காந்தி காங்கிரஸ் 414 48% வெற்றி 1980 இந்திரா காந்தி காங்கிரஸ் 374 43% வெற்றி 1977 இந்திரா காந்தி காங்கிரஸ் 163 41% தோல்வி 1971 இந்திரா காந்தி காங்கிரஸ் 352 44% வெற்றி 1967 இந்திரா காந்தி காங்கிரஸ் 283 41% வெற்றி 1962 ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் 361 45% வெற்றி 1957 ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் 371 48% வெற்றி 1952 ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் 364 45% வெற்றி 2014 நரேந்திர மோடி கூஜாக 282 31% வெற்றி??? 2019 நரேந்திர மோடி கூஜாக 303 37% வெற்றி??? இரண்டையும் பார்த்தால் சொல்லுங்கள் எங்களை ஆள நீங்கள் தகுதியானவர்களா? 1989 படி நீங்கள் வாங்கிய சதவீதத்தில் 160 வாங்குவதே கடினம்....மக்கள் நாங்கள் ஒன்றுபட்டால்!!!! மக்கள் விழித்து கொள்வார்கள் அடுத்த முறை....குறுக்கு வழியில் சாணி நக்கிதாலும் பிரித்தாளும் தந்திரத்தால் உள்ளே நுழைந்தவர்களை மக்கள் விரட்டி அடிப்பது உறுதி.
MUTHUMAHARAJA G
MUTHUMAHARAJA G 8 दिवसांपूर्वी
தங்களின் உடல் சார்ந்து உருவம் சார்ந்து அரசியல் நாகரீகம் அற்று கேலி செய்த நாய்கள் இன்று அல்ல என்றுமே உருப்படாது அவர்களின் வளர்ப்பு சரியில்லை என்றுதான் அர்த்தம்இதற்காக அவர்களின் தாய் தந்தையர் வெட்கித் தலைகுனிய வேண்டும். உங்களது பணி சிறக்க நல் உள்ளங்களின் வாழ்த்துக்கள் என்றுமே உண்டு அம்மா
Subramaniam Saravanamuttu
Subramaniam Saravanamuttu 8 दिवसांपूर्वी
Good leader in the wrong party.She should have been the CM of TN ,representing a party acceptable to Tamils.
Shiva Kumar
Shiva Kumar 7 दिवसांपूर्वी
@vijaya raja people didn't choose right leader, ok let's assume she were in wrong party, if she had won mp seat, how much benefit would have come to people. In my view people choose not appropriate leader. Why she was in right party, because party recognized the hard work and appreciated her work. It is not forced but recognized
vijaya raja
vijaya raja 7 दिवसांपूर्वी
@Shiva Kumar her task if she passed (became MP) get a cabinet unfortunately she didn't ...ya she is good and knowledgeable person but in worng party in worng place at worng time... governor is not a post of success its post of force retirement for unsuccessful leaders.. for loooooong time in indian history !
Shiva Kumar
Shiva Kumar 7 दिवसांपूर्वी
If she were in wrong party, she would not been governor, family oriented party never allow outsiders to grow in the party or attain top level
Rakesh Mohan
Rakesh Mohan 8 दिवसांपूर्वी
Awesome akka
Rani Nagarajan
Rani Nagarajan 8 दिवसांपूर्वी
You are really Great Great person madem. 🙏🙏👍👌🌺
பிரான்சுவா ரவீந்திரன்
பிரான்சுவா ரவீந்திரன் 8 दिवसांपूर्वी
மோடியை பற்றி கூறியது ஏற்றுக் கொள்ள முடியவில்லை
பிரான்சுவா ரவீந்திரன்
பிரான்சுவா ரவீந்திரன் 8 दिवसांपूर्वी
ஏன் ஆங்கிலம் போதாதா டில்லிக்கு
பிரான்சுவா ரவீந்திரன்
பிரான்சுவா ரவீந்திரன் 8 दिवसांपूर्वी
நீங்கள் இருக்குமிடம் தான் ( பா ஜா கா)சரியான இடமில்லை.
பிரான்சுவா ரவீந்திரன்
பிரான்சுவா ரவீந்திரன் 8 दिवसांपूर्वी
மோடி பத்திரிக்கையாளர்களை ஏன் சந்திப்பதில்லை
Kuppusamy Ramadoss
Kuppusamy Ramadoss 8 दिवसांपूर्वी
Akka ungala orumurai nerla pakkanum- latha
shanmugam s
shanmugam s 8 दिवसांपूर्वी
தமிழ் போற்றும் தமிழிசையே எங்கள் மனம் குளிர வைக்கும் சகோதரியே வாழ்க நீங்களும் நாளைய இந்திய முதல்வராக வீற்றிருந்து இந்தியாவை மட்டுமல்லாது உலகையே அலங்கரிக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.
Neela Thangavel
Neela Thangavel 8 दिवसांपूर्वी
தமிழச்சி அக்கா வுக்கு பர்ஸ்ட்டா சப்போர்ட் பண்ணவண் நான், இண்ணொரு மாநில கவர்னர். டாக்டர். முக்யமா பெண்... அக்கா வா கா பாத்துக்கலாம்...
Priya Raghunath
Priya Raghunath 8 दिवसांपूर्वी
Wow nice mam. Super cibi Tnqqq 🙏
Viji 2006
Viji 2006 8 दिवसांपूर्वी
Sibi .. How did u interview without laughing ??
Shankar Natarajan
Shankar Natarajan 8 दिवसांपूर्वी
மீம்ஸ் போட்டவர்கள் பற்றி இவர் சொன்ன நேர்மறை கருத்துகள் அருமை👌👌. கருப்பு, சுருட்டை மற்றும் குள்ளம் பற்றிய அவரது தன்னம்பிக்கை எண்ணங்கள் சூப்பர். வாழ்த்துகள் அக்கா. இன்னும் உயரம் தொட ஆண்டவன் அருளட்டும்.
MSD RAJ
MSD RAJ 8 दिवसांपूर्वी
கலைஞரை தலையை வைத்து கிண்டல் செய்யவில்லை...ஊழலை வைத்து தான்..உங்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை..கடவுள் கொடுத்த அழகை வைத்து தான் கிண்டல் செய்கிறார்கள்
Guna VS
Guna VS 8 दिवसांपूर्वी
வாழ்த்துக்கள் சகோதரி
jayanthy sridhar
jayanthy sridhar 8 दिवसांपूर्वी
Wonderful interview 👏 👍👍
Vidhya raghavan
Vidhya raghavan 8 दिवसांपूर्वी
Beautifully spoken.
Vanjimuthu Arumugam
Vanjimuthu Arumugam 8 दिवसांपूर्वी
Tamil people with you madam
Nantha Kumar
Nantha Kumar 8 दिवसांपूर्वी
நீங்கள் இருக்கும் வரை தமிழை தேனாக கேட்டேன். எவராலும் இதுபோன்ற தமிழை தவரில்லமல் பேச இயலாது.நல்லவர் .மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன். அக்கா
Elamparethi Adaikkalaraj
Elamparethi Adaikkalaraj 8 दिवसांपूर्वी
Super Mam
Vanitha Mahalingam
Vanitha Mahalingam 8 दिवसांपूर्वी
Romba sweet madam neenga. Very great. 🙏🙏
Chandru K
Chandru K 8 दिवसांपूर्वी
காலத்தை வென்ற புரட்சித்தலைவர் மக்கள் திலகம் எம்ஜியார் அவர்களை நினைவு கூர்ந்த ஆளுனர் அக்காவுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்❗
bbvenkatesan Bb
bbvenkatesan Bb 8 दिवसांपूर्वी
பாசமிகு அக்காவின் அருமையான பேச்சு நாம் தான் அக்காவை அதிகமாக மிஸ் செய்து விட்டோம் எதிர்காலத்தில் மிகப்பெரிய பொறுப்பில் அமர்வார் என்பதில் சந்தேகமில்லை🌟🌟🌟
Bagavathi V
Bagavathi V 8 दिवसांपूर्वी
Awesome Madam.. 👌Pranams 🙏
kalakal boyz
kalakal boyz 8 दिवसांपूर्वी
ஒன்னு புரிஞ்சுக்கோங்க காமராஜர் அப்துல்கலாம் அவங்களும் கருப்பா தா இருப்பாங்க எந்த உருவ விமர்சனமும் வரல ஆனா உங்கள சொல்றாங்கனா உங்க மேல தா தப்பு
rajeshkumardr
rajeshkumardr 8 दिवसांपूर्वी
Wow . So if you don’t like someone ideology it’s justified to attack their looks?? The looks are not chosen but given by God or nature or genes whatever you prefer. This is basic and has nothing to do with ones intelligence or ideology!!
Chandru K
Chandru K 8 दिवसांपूर्वी
காமராசாரை... *அண்டங்காக்கா* என்று விமர்சனம் செய்யப்பட்டது❗ கேலியும் கிண்டலுமா சர்வ சாதரணமா பல இடங்களில் பேசப்பட்டது❗ *காமராசர் அண்ணாச்சி* *கடுகு விலை என்னாச்சு* என்ற கோஷம் அன்று மிக பிரபலம்❗
Periyasamy Perumal
Periyasamy Perumal 8 दिवसांपूर्वी
கவர்னர் பதவி ஒன்றும் உழைத்தோ அல்லது படித்தோ அறிவால் வாங்கியதும் அல்ல, அறிவாளிகளுக்கு மட்டுமே கொடுக்கப்படுவதும் இல்லை எவன் பாஜகவை நாக்கு வலிக்கும்ப்படியாக ஷுவை நக்குகிறானே அவனுக்கே கிடைக்கும்
rajeshkumardr
rajeshkumardr 8 दिवसांपूर्वी
@Periyasamy Perumal thank you for your respectful language. No point in talking to someone who can use words which they will not use in person cos you are hiding behind the security of anonymity. If you want to be heard then learn to be respectful.
Periyasamy Perumal
Periyasamy Perumal 8 दिवसांपूर्वी
@rajeshkumardr சரி அந்த உழைப்பு என்ன சொல்லிட்டுதான் போ
rajeshkumardr
rajeshkumardr 8 दिवसांपूर्वी
Wow what a great decent language you have for a woman who worked hard to come to this position!!!
raj kandiah
raj kandiah 8 दिवसांपूर्वी
உங்கள் வளர்ச்சி குடியரசு தலைவர் அடுத்ததாக இருக்க வேண்டும் தமிழக அக்காவாக மீம்ஸ் போட்டவர்களுக்கு தான் கவலைபடுவார்கள்
Tinto Mail
Tinto Mail 8 दिवसांपूर्वी
இது ஒரு அரைவேக்காடு இதுக்கு ஒரு 4 episode stupid
Ram Kumar
Ram Kumar 8 दिवसांपूर्वी
தாற்காலிமாக.... Ipavum ithaye soldranga la.... Superb... I'm not BJP PARTY... bt this lady s superb.... bcz evalo negative points koduthalum atha sirichite passitive ah eduthupanga... So great
sakthi s
sakthi s 8 दिवसांपूर्वी
மனசாட்சியே இல்லாத ஈன பிறவி தமிழிசை என்றால் அது மிகையாகாது... காங் ..ஆளும் போது பெட்ரோல் விலை நடுநடுங்குது, டீசல் விலை கிடுகிடுங்குதுன்னு கூவுன... ஆட்சியை பிடித்து 7 ஆண்டு ஆச்சு ஒரு முறை கூட பெட்ரோல் டீசல் விலை குறையல... என் சாபம் பலிக்கும் .நீயெல்லாம் புழு புழுத்துதான் நாறிதான் சாவாய்...
padmavathy k
padmavathy k 8 दिवसांपूर्वी
4.40 to 5.00 superb👍👍
Nirmalraj pandian
Nirmalraj pandian 8 दिवसांपूर्वी
Wowwwww...... loves to you... such a strong woman!!! Way to goooo!!!! Keep doing good to humanity! Inspiring interview
Karuppaiah 1552
Karuppaiah 1552 8 दिवसांपूर्वी
தமிழிசை அவர்களே மோடி எவ்வளவு பெரிய மோசக்காரன் எவ்வளவு பெரிய நாட்டில் உள்ள 93வகிதம் ஏழைகளின் விரோதி எத்தனை ஆயிரம் கோடி நாடு சுற்றுவதற்கு செலவிட்டான் எத்தனைஆயிரம்கோடி மந்திரிகளின் ஊழல் பணத்தை சுரன்டி பாஜக கஜானாவில் நிரப்பியது அதுபோக நாட்டில் உள்ள 10. முதலாளிகளை கைதூக்கி விட்டது ..நாட்டின் ஆகப்பெரிய சாபக்கேடு அவன்தான் மோடி..
Ramraj Yaggi
Ramraj Yaggi 8 दिवसांपूर्वी
Sibi . Thangal aalunaridamirundu vidai perumbodu unmaiyileye yen kankalil neerthuli yenenil nangu bagathiyum partha yenakku governaridamirunda arivatralum sevai manapanmaiyum kandu. yen vayadu ippo 63.avargal sonna athanaiyum inda ulgathuke paadam.adai velikonardadu oru elainzan I mean sibi.hat's off . You sibi.
Periyasamy Smart
Periyasamy Smart 8 दिवसांपूर्वी
Because of you are in BJB
rajeshkumardr
rajeshkumardr 8 दिवसांपूर्वी
@Periyasamy Smart agree with you
Periyasamy Smart
Periyasamy Smart 8 दिवसांपूर्वी
@rajeshkumardr மக்கள் பெரும்பாலும் இவரை ஏற்காததற்க்குத்தான் நான் சொன்னேன்.உருவகேளி என்பது துளியும் சரியானதாக நான் சொல்லவில்லை,அக்கா தமிழிசை அவர்களின் ஆளுமைக்கு வேறு இடத்தில் இருந்திருந்தால் மக்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதே என் என்னமாக உள்ளது.🙏
rajeshkumardr
rajeshkumardr 8 दिवसांपूर्वी
So personal insults are justified?
gbalamurugan bala
gbalamurugan bala 8 दिवसांपूर्वी
காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்த காவி'யத்தலைவி அக்கா ஆளுனர் தமிழிசை வாழ்க🙏💐💐
jimijuu omastar
jimijuu omastar 8 दिवसांपूर्वी
good lady worst party...
jimijuu omastar
jimijuu omastar 8 दिवसांपूर्वी
@rajeshkumardr I agree bro...by best I meant best for most ppl not all people...thanks for giving me an opportunity to clarify...
rajeshkumardr
rajeshkumardr 8 दिवसांपूर्वी
@jimijuu omastar best party is subjective. The best party for you may not be the best for others. So the terminology best party is inappropriate
jimijuu omastar
jimijuu omastar 8 दिवसांपूर्वी
@Vignesh B okay then i will vote for one of them..
Vignesh B
Vignesh B 8 दिवसांपूर्वी
Good luck to both DMK and ntk then😅😅😜
jimijuu omastar
jimijuu omastar 8 दिवसांपूर्वी
@Vignesh B as of right now in TN..either NTK or DMK
Ram J
Ram J 8 दिवसांपूर्वी
அடுத்த இந்தியக் குடியரசுத் தலைவர் அக்கா தமிழிசை சௌந்தரராஜன் வாழ்க வாழ்க
sakthi s
sakthi s 8 दिवसांपूर्वी
தம்பி , எச்சராஜாவை மறந்துட்டிங்களே... இனி பூனூலதான் ஜனாதிபதி நாற்காலி தொங்கும்....வேனா பாருங்க...
Shanmugam Arumugam
Shanmugam Arumugam 8 दिवसांपूर्वी
Neenga illatha Tamil Nadu veruchodikidakkirathu nizalin Arumai veiyililtheriyum Paraparapana. Arasiyal ippa inga illai madam
Jeyakumar V
Jeyakumar V 8 दिवसांपूर्वी
Mr.Cibi yot intervew is siupe......r .i like very much.I have saved on my cell
Ahila ahi
Ahila ahi 8 दिवसांपूर्वी
Super mam 💞🙏
vikram mathan
vikram mathan 8 दिवसांपूर्वी
தமிழகம் தங்களின் உழைப்பை மதிக்க பாராட்ட தவறி விட்டது.
Arun Kumar
Arun Kumar 8 दिवसांपूर्वी
proud of you ..... Deserved a lot from TN....
A.S.Shanmuga Arasan
A.S.Shanmuga Arasan 8 दिवसांपूर्वी
வருங்கால இந்திய குடியரசு தலைவர் அக்கா வாழ்க வாழ்க
n arul
n arul 8 दिवसांपूर्वी
Akka
Paal Muruganantham
Paal Muruganantham 8 दिवसांपूर्वी
Vanakkam Amma 🙏 🙏 🙏 Madem ji 👋 🙏 by Paal Muruganantham
sathish kumar
sathish kumar 8 दिवसांपूर्वी
Akka negal melum melum uyarathai adaiya vedum
FAYAZ AHAMED
FAYAZ AHAMED 8 दिवसांपूर्वी
டுமில் அக்கா பேச்சை கேக்க முடியல..
selwyn sam
selwyn sam 8 दिवसांपूर्वी
Eva oruthi
saravanan kanniyappan
saravanan kanniyappan 8 दिवसांपूर्वी
நல்ல குணம் கொண்ட பெண்மணி
Marimuthu Sundaram
Marimuthu Sundaram 8 दिवसांपूर्वी
அறிவாற்றலா மேடம்?
Marimuthu Sundaram
Marimuthu Sundaram 7 दिवसांपूर्वी
@Sundar v sir இவங்கள எனக்கு சின்ன வயதிலிருந்தே தெரியும்.
Sundar v
Sundar v 8 दिवसांपूर्वी
kandippaaga. ungalai vida adhigam arivaattral irukkiradhu avangalukku. enna seivadhau? modi shah koottam katchiyai muzhumaiyaaga aakramiththu irundha sila nallavargalai oarangattivittaanga. atleast ivangalukku gov post kuduththaangale, santhossham. kiran bediyai paarungal - + and - niraiyya.. compare with the other terrible bjp govnors
Marimuthu Sundaram
Marimuthu Sundaram 8 दिवसांपूर्वी
மேடம் RE ENTRY.
Sathya Nishath
Sathya Nishath 8 दिवसांपूर्वी
First
S.leelavathy Leelaram
S.leelavathy Leelaram 8 दिवसांपूर्वी
மேடம், நீங்கள். ஜனாதிபதியானாலும் இதே, உடை, பேச்சு, பழக்கம், சேவை யையே. பின்பற்றுங்கள், எதிர்மறை. சிந்தனையுடையவர்கள், ஒன்றுமே. செய்ய. லாயகற்வர்கள், அவர்கள். குறை மற்றும். சொல்பவர் கள், சரியாக. பேசக்கூட. தெரியாதவர் வர்கள், சரியாக. எழுதக்கூடத்தெரியாதவர்கள், பொது. அறிவு. இல்லாதவர்கள். அவர்கள். குறை மற்றுமே. சொல்லி. வாழ்க்கையை. நடத்துவார்கள்
Baap Ka Biyaah - Amit Bhadana
19:25
Amit Bhadana
वेळा पाहिला 10 लाख
Nimrat Khaira: Gulabi Rang (Full Song) Desi Crew | Mandeep Maavi | Latest Punjabi Song 2020
3:16
T-Series Apna Punjab
वेळा पाहिला 7 लाख
Kubernetes Tutorial for Beginners [Full Course in 4 Hours]
3:36:55
TechWorld with Nana
वेळा पाहिला 111 ह
Adieu les cons, transhumance suicidaire ? Albert Dupontel [EN DIRECT]
1:39:27
Thinkerview
वेळा पाहिला 1.6 लाख
வாய்க்கு எட்டுமா? - J Jeyaranjan | #Minnambalam
20:00
Baap Ka Biyaah - Amit Bhadana
19:25
Amit Bhadana
वेळा पाहिला 10 लाख
Nimrat Khaira: Gulabi Rang (Full Song) Desi Crew | Mandeep Maavi | Latest Punjabi Song 2020
3:16
T-Series Apna Punjab
वेळा पाहिला 7 लाख
Nani 28 Curtain Raiser | Nani | Nazriya Fahadh | Vivek Athreya | Vivek Sagar | Ante Sundaraniki
1:35
Mythri Movie Makers
वेळा पाहिला 1.4 लाख
I Was Not Ready Da | Official Trailer | Aravind SA
1:40
Aravind SA
वेळा पाहिला 179 ह
Tuition Teacher & My Love | Ep: 03 Love Letter | Web Series | This is Sumesh
23:26
This is sumesh
वेळा पाहिला 617 ह
Bigg Boss 4 Mehaboob Dilse Emotional Words About His Struggles And Friends | Unknown Facts
11:33
SumanTV Entertainment
वेळा पाहिला 364 ह
My Birthday Gifts Unboxing | My 18th Birthday | Neha Chowdary, Nani || Tamada Media
14:59