Modi-க்கு சர்வதேச ஊடக அமைப்பினரின் கண்டனங்களும் பின்னணியும்! |The Imperfect Show 22/10/2020

  वेळा पाहिला 82,550

Vikatan TV

महिन्यापूर्वी

Link - www.tamilmilk.com/
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
13:56 எவன் பார்த்த வேலடா இது
14:30 இன்றைய கீச்சுகள்
15:04 இன்றைய விருது.
Description :
*பீஹார் தேர்தலில் முந்துவது யார்?
* BJP வாக்குறுதியில் இலவசமாக தடுப்பூசி கொடுக்கப்படும் என்று சொன்னது நியாயமா?
* கேரளாவில் சைவ முதலை செய்த காரியத்தைப் பாருங்கள்!
* பெரம்பலூரில் டைனோசர் முட்டைகளா? உண்மை என்ன?
* சேற்றில் சிக்கிய அமைச்சரின் கார்!
* எடப்பாடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறாரா?
#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Suresh | Edit -Ajith | Thumbnail art - Santhosh Charles

टिप्पण्या
Arjun Ga
Arjun Ga 29 दिवसांपूर्वी
அமித்ஷா ஒரு திருடன் அவனுக்கு நீங்கள் வாழ்த்து சொல்றீங்க, அமித்ஷா வாழ்ந்தால் இன்னும் பல குடும்பங்கள் நடு தெருவுக்கு வரும்.
balasubramanian sethuraman
balasubramanian sethuraman महिन्यापूर्वी
ஊடகங்கள் அரசியல் செய்யக்கூடாது.
Jegan C
Jegan C महिन्यापूर्वी
BJP killing India demacrcy.
Jegan C
Jegan C महिन्यापूर्वी
Free Vaccine is right to get every Indian.
daya chitti
daya chitti महिन्यापूर्वी
Guys it took not dinasour egg
Rajendran JR
Rajendran JR महिन्यापूर्वी
எல்லாம்சரிமோடி சர்கார் ஊடகங்கலை விலைக்கு வாங்கியது உண்மைதானெ
palio470
palio470 महिन्यापूर्वी
வடக்கன்ஸ் எப்பவுமே பீஜேபியதான் நம்புவானுங்க..அவுனங்க மூளை இன்னும் வளர்ச்சி அடையல
ADHIKRISHNAN N
ADHIKRISHNAN N महिन्यापूर्वी
9 years back aatchiyil irunthathu neenga than, apothilurundu Mon road than ,meendum aatchiku vandu Singapore la irrukura road podara mathiri pesureenga
ADHIKRISHNAN N
ADHIKRISHNAN N महिन्यापूर्वी
Stalin vivasayi vedam pottu pona comedy paru pinbu pesu
ADHIKRISHNAN N
ADHIKRISHNAN N महिन्यापूर्वी
Sabarimala SONNA peelava en solla maatringa
ADHIKRISHNAN N
ADHIKRISHNAN N महिन्यापूर्वी
Anna vazhiyil kamarajar vazhiyil periyar vazhiyil arasiyal seyyum dmk unga kudumba property ellathaiyum naattudamai akidalame
ADHIKRISHNAN N
ADHIKRISHNAN N महिन्यापूर्वी
Madil Mel poonai adai soluvathil ethanai pizhai Stalin sonnatha ozhunkaga ketkavillai pola
ADHIKRISHNAN N
ADHIKRISHNAN N महिन्यापूर्वी
🐒
AR R India
AR R India महिन्यापूर्वी
A bloody puppet and womaniser
Devapriyam Rameshkumar
Devapriyam Rameshkumar महिन्यापूर्वी
யாருங்க இந்த எல்.முருகன்? இது போன்ற அனாமதெயங்கள பத்தி நியூஸ் சொல்றப்ப அவரு. ஃபோட்டோ வையும் காட்டுங்க
Moorthy Venkatachalam
Moorthy Venkatachalam महिन्यापूर्वी
Anna srilanka la etho Satam Matram vanthurkam..atha pathii sollunga..
Farwin Rizwan
Farwin Rizwan महिन्यापूर्वी
Athu dinoser mottai illayam athu sunnaabu Kal
Edward Sebastion
Edward Sebastion महिन्यापूर्वी
அப்படி என்னடா உங்களுக்கு இந்த பின்தங்கிய சமூக மாணவர்கள் செய்துட்டாங்க . கவர்னர் இப்படி சாவடிக்குறார்.
Michael Nicholas
Michael Nicholas महिन्यापूर्वी
Vekkamketta janmangal
Michael Nicholas
Michael Nicholas महिन्यापूर्वी
Governor is busy in running barber shop
bank Assets
bank Assets महिन्यापूर्वी
மீண்டும் அதல பாதளம் நோக்கி இந்திய ரூபாய்.. எப்போது தான் மீண்டு வரும்..! வாய்பில்லை ராசா...! அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை தொடக்கத்திலேயே 11 பைசா குறைந்து, 73.64 ரூபாயாக வர்த்தகமாக தொடங்கியது.
bank Assets
bank Assets महिन्यापूर्वी
கொரோனாவுடன் மக்கள் சாகப் பழகிட்டாங்கன்னு சொல்லுங்க டிரம்ப்..and மோடிஜி . ஜோ பிடன் சுளீர் அட்டாக்
தமிழ்ச்சங்கி Tamizhchsangi
தமிழ்ச்சங்கி Tamizhchsangi महिन्यापूर्वी
வாழ்க திமுக பிரச்சார பீரங்கி
Ramanantham CTC
Ramanantham CTC महिन्यापूर्वी
விகடன் டி வி தி மு க சங்கி
Saravanam G
Saravanam G महिन्यापूर्वी
Shame to av this FM and BJP THUGS.
Kather Mydeen
Kather Mydeen महिन्यापूर्वी
Baiam Sibi vantruchu
Flying color parrot
Flying color parrot महिन्यापूर्वी
நம்ப தலைவர் கமல்ஹாசன் வெங்காயத்திடம் கோரிக்கை வைத்த மாதிரி தங்கத்திடம் கோரிக்கை வைத்தால் நான் 10 பவுன் தங்கம் வாங்குவேன். விலைஇறங்குவாயா தங்கமே!
Arockiam Savarimuthu
Arockiam Savarimuthu महिन्यापूर्वी
'Within a reasonable time' என ஒரு வார்த்தை இருக்கிறது. அதற்கு விளக்கம் கொடுங்ள். அப்போதாவது ஏதாவது நல்லது நடக்கலாம்.
Srinivasan R D
Srinivasan R D महिन्यापूर्वी
How about the press freedom in China boss? Does that international committee has power to comment the same on China? Imagine China with press freedom. Covid would have been exposed within few weeks and the governments would have reacted/forced to contain covid at initial stages itself. World would have been normal without the need for new-normal.
India Lover
India Lover महिन्यापूर्वी
If media behaves as media is fine. But almost all media including Vikadan is Biased. Then these are to be controlled and Modi is correct
IDRISH 555666
IDRISH 555666 महिन्यापूर्वी
Good
varun prakash
varun prakash महिन्यापूर्वी
கெரானா னவரஸ் தடுப்பூசி மக்கள் அனைவரும் இலவசமாக செய்து அரசாங்க கடனம ஆனால் அனத தேர்தல் அறிக்கை செய்து மக்கள் ஏமாத்தி கொண்டு இருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு தடுப்பூசி னவத்து அரசியல் செய்யும் ஆரம்பித்து விட்டனர் அரசியல்வாதிகள் 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
manick VIJAYARAGAVAN
manick VIJAYARAGAVAN महिन्यापूर्वी
தானே கஜா புயல் போல ‌.. நீட் தேர்வை பேரிடராக கருதி, அவை நீக்கப்படும் வரை, விகடன் குழுமம் தனி தன்னார்வக் குழுக்களை அமைத்து , தகுதி வாய்ந்த (அரசுப்பள்ளி ஏழை) மாணவர்களை தெரிவு செய்து, நுழைவுத் தேர்வு பயிற்சி கட்டணங்களை தர முனைந்தோ, அல்லது தன்னார்வல மருத்துவ ஆசிரியர்களை கொண்டு பயிற்சி மையத்தை அமைக்க பட வேண்டும். சமூக நீதியை காக்க... இதைத் தவிர வழியேதுமில்லை
B b
B b महिन्यापूर्वी
*பேங்க்கில் கடன் பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு* , *நாட்டை விட்டே ஓடிப்போன*- *28 பேரில்* - *SC/ST*/OBC *முஸ்லீம்கள்*/ *கிருத்தவர்கள் ஒருவர் கூட இல்லை*.. *முக்கியமாய் ஒரு தமிழனும் இல்லை* *நேர்மையாக உழைத்து சம்பாதித்து வங்கியில் போட்ட இந்தியர்களின் பணத்தை ஆட்டைய போட்ட 28 தொழிலதிபர்களும் பார்பன பனியாக்கள் *1) விஜய் மல்லையா* *2) மெஹுல் சோக்ஷி* *3) நீரவ் மோடி* *4) நிஷான் மோடி* *5) புபேஷ் பெய்டியா* *6) ஆஷிஷ்* *7) சன்னி கல்லாரா* *8) ஆர்த்தி கல்லாரா* *9) சஞ்ஜய் கல்லாரா* *10) வர்ஷா கல்லாரா* *11) சுதீர் கல்லாரா* *12) ஜித்தின் மேத்தா* *13) உமேஷ் பாரீக்* *14) கமலேஷ் பாரீக்* *15) நிலேஷ் பாரீக்* *16) வினய் மிட்டல்* *17) ஏகலைவா கர்ஹ்* 18) சேட்டன் ஜெயந்திலால் *19) நிதின் ஜெயந்திலால்* *20) தீப்தி பென் சேட்டன்* *21) சாவியா சேய்ட்* *22) ராஜீவ் கோயல்* *23) அல்கா கோயல்* *24) லலித் மோடி* *25) ரித்தீஷ் ஜெயின்* *26) ஹித்தேஷ் நாஹேந்தபாய் படேல்* *27) மயூரிபென் படேல்* *28) ஆஷிஷ் சுரேஷ் பாய்* *இவர்கள் வங்கியில் கடன் வாங்கி ஆட்டைய போட்டது ரொம்ப அதிகமில்லை, வெறும் பத்து லட்சம் கோடி மட்டும் தான்..* *இதில் விஷேசம் என்னவென்றால்*... *RSS பாஜக .* *தேசவிரோதிகள் என்று சொல்லும்*.. *ஒரு தமிழன் இல்லை*.. *ஒரு முஸ்லிம் இல்லை*.. *ஒரு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒருவரும் இல்லை*.. *ஆனால் பத்து லட்சம் கோடி வங்கி பணத்தை கொள்ளையடித்த இந்த 28 பேருமே குஜராத் காரனுங்கதான் *அப்ப தேச விரோதிகள் யார்.??* *இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு யார் பொறுப்பேற்பது.??* *பதிவு Shanthalingam*
Anand 's
Anand 's महिन्यापूर्वी
பத்திரிகையாளர்கள் சுதந்திரம் ஏன் இந்த நிலை? இப்போதைக்கு சிரித்துக்கொண்டே முட்டு கொடுத்து கொன்டே இருந்தால், நமக்கு தான் பணம் வருகிறது, மக்கள் எக்கேடு கெட்டு போனால் என்ன என்று ஊழல் அரசுக்கு வக்காலத்து வாங்கினால் இன்னும் மோசமான தாக்குதல்களுக்கு மக்கள் மட்டுமல்ல ஊடகங்களில் உள்ள மக்களும் தான் தாக்குதலுக்கு உள்ளாவார்கள். பாம்போடு நட்பு பாராட்டுவது ஆபத்து. பாம்புகள் எப்படி செயல்படுகின்றன என்று உண்மையை சொன்னால்தான் பாம்புகளுக்கு உங்கள் மீது பயம் வரும்.
Walk With VJ
Walk With VJ महिन्यापूर्वी
👍❤️❤️
Nandagopal Kesavan
Nandagopal Kesavan महिन्यापूर्वी
Why u both are sitting like school boys in small room... We don't like this posture... Pls do presentation as usual way...
GK VALLUVAN
GK VALLUVAN महिन्यापूर्वी
Pogada thevidiya pasagala
Isaacpurushothaman Isaac
Isaacpurushothaman Isaac महिन्यापूर्वी
மோடி தாமதமாக கருத்து சொன்னது பாராட்டுக்கு உரியதா?ஜால்ரா போடுவதற்கு ஒரு அளவில்லையா?உங்கள் ஊடகம் மக்கள் மத்தியில் மதிப்பை இழக்கிறது விழித்துக் கொள்ளவும். அக்கறையுடன்...
ISAAC SELVAKUMAR
ISAAC SELVAKUMAR महिन्यापूर्वी
Poonai mel mathil ???
Ragupathy D
Ragupathy D महिन्यापूर्वी
Jewel loan interest 30 paisa la irunthu 80 paisa pannotanga boss
அன்பு பிச்சை
அன்பு பிச்சை महिन्यापूर्वी
இந்தியாவில் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப் படுவது பற்றி இந்திய ஊடகங்கள் பெரிதாக பேசவில்லை! பொறுப்பற்ற ஊடகங்கள் வெட்கப்பட வேண்டும்.
Palanivel Karnan
Palanivel Karnan महिन्यापूर्वी
தேர்தல் வாக்குறுதி ன்னாலே அது பொய்தானே .. பச்சை புள்ளையா இருக்கீங்கலே...
gowtham sasi
gowtham sasi महिन्यापूर्वी
DMK sompu Vikatan
Mangalam Jambunathan
Mangalam Jambunathan महिन्यापूर्वी
கொரோனாவால் 11 மாதங்களில் உலகில் 11.3 லட்சம் மரணங்கள்-1918-1920 Spanish Flu Pandemic ன் போது முதல் ஆண்டில் 10-20 லட்சம் மரணங்கள்-பின் second wave ன் போது அசுர வேகத்தில் மரணங்கள் 5 கோடியாக உயர்ந்தது- அப்போது பயன்பட்ட மருந்துகள் யாவை- ஒவ்வொன்றும் எவ்வளவு மரணங்களைக் குறைத்து மனித குலம் காப்பாற்றப்பட்டது என்பதை உலகில் ஒரு மருத்துவராவது அறிந்தால் - கொரோனாவைக் குணப்படுத்த முடியும்....இல்லையேல்........
Barsthan Seshachalam
Barsthan Seshachalam महिन्यापूर्वी
Face is the index of the mind. Governor face is the indication that 7.5 % reservation bill is not going to be appreciated/signed off by the Governor.. It is not good
Barsthan Seshachalam
Barsthan Seshachalam महिन्यापूर्वी
You guys also take care because you belong to press.
Elaiya Ram
Elaiya Ram महिन्यापूर्वी
No that is bjp soap..
Rangadurai Govindasamy
Rangadurai Govindasamy महिन्यापूर्वी
Cibi are you bjp Why modi condemn up talith issue
charles M
charles M महिन्यापूर्वी
Bathroom inspection Vs 7.5% Which is important?
ibrahim vazarnila
ibrahim vazarnila महिन्यापूर्वी
விலையிற(க்)குவாயா வெங்காயமே...? னு ஒரு எழுத்த மாத்தி போட்டது குத்தமாயா...சிபி..??
Narayanan. P NIG
Narayanan. P NIG महिन्यापूर्वी
அருமை சகோதரா
anuprasath Ramarajan
anuprasath Ramarajan महिन्यापूर्वी
Pathu romba naal aachi after 1 week I am here🤧 but konjam ntk pesunga bros...illati unga show pakkurathey stop panniduven pola
raju ramannayar
raju ramannayar महिन्यापूर्वी
Super
Sivakumar Saravanamuthu
Sivakumar Saravanamuthu महिन्यापूर्वी
நீங்க ரெண்டு பெரும் நல்லா பிஜேபி நக்குறீங்க பாத்து நக்குங்க
Muthamizhan Palanimuthu
Muthamizhan Palanimuthu महिन्यापूर्वी
7.5% மசோதாவிற்கு கையொப்பம் இட தடையாக இருக்கும் பிஜேபி ..தமிழகத்திற்கு எந்த திட்டமாயினும் மத்திய அரசு பாராமுகமாகவேயிருக்கிறது. ஆனால் இங்கிருக்கும் பிஜேபி காவிகள் நாங்கள் பெரிய பெரிய ஆணியா புடுங்கினோம், இன்னும் புடுங்கி வருகிற தேர்தலில் தமிழ்நாட்டை ஆளப்போகிறோம் என்று கூவிக் கொண்டிருக்கிறார்கள்...பிஜேபி கரனை ஒரு இடம்கூட இல்லாமல் துரத்த வேண்டும் என்றே பொதுமக்கள் நினைத்திவிட்டார்கள்.
Muthamizhan Palanimuthu
Muthamizhan Palanimuthu महिन्यापूर्वी
ஹா..ஹா..பீஹார் காரர்கள் முட்டாள்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள். அதனால் பிஜேபி காரர்கள் வழக்கமாக ஏமாற்றுகிறார்கள்....நிதி நிலைமை சரியாகிவருகிறதென்றால்...வழக்கமான கதை...கணக்கெல்லாமே மிகைபடுத்தப்பட்டது..இதை எங்காளுக்கு சொல்லித்தர நீங்க..ஊடகத்தார்...வந்தீங்களா..?
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
என்னேத்தே சோப்பை போட்டு என்னேத்தே ஆகப்போகுது. சோப்பென்ன ரெம்போ விழுவிழூன்னாஆஆஆ இருக்கூதுஉஉஉ
Subramanian S
Subramanian S महिन्यापूर्वी
Amithsha 56 I think not correct
Micheal Nadar
Micheal Nadar महिन्यापूर्वी
என்னத்த கண்ணையாதான் இந்த டயலாக்க பேசினார் வரம் ஆனா வராது வடிவேலுடன் கண்ணு தெரியாம கார் ஓட்டி கவிழ்த்து போட்டவர்
Rubesh Kannan
Rubesh Kannan महिन्यापूर्वी
Saran why beard?
Bastin Fernando Santhiyagu
Bastin Fernando Santhiyagu महिन्यापूर्वी
😂😂😂😂😂😂😂😂
Sulochana Kj
Sulochana Kj महिन्यापूर्वी
Out of Box question : upcoming +2 and 10th exam enna aagum? Innu 6months dhan irrukum March vara but quarterly exams kuda Innu start Pannala...
Dharani Ganesh
Dharani Ganesh महिन्यापूर्वी
Cibi Anna ungalukku after corona ..body la health epdi irukku..before iruntha maathiri irukkingala ...
ronnnie rajiv
ronnnie rajiv महिन्यापूर्वी
நம்மவர் வெங்காயத்திடம் உரையாடியது விகடனுக்கு புரிந்திருக்கும் போது ஆளும் வெங்காயத்திற்கும் புரிந்திருக்கும் என நம்புகிறோம்
srmadab
srmadab महिन्यापूर्वी
Dei naigala government free ya vaccine kudupomnu sonna athayum kindal seiveengala
srmadab
srmadab महिन्यापूर्वी
@அயோக்கிய சிகாமணி Ayokkiya Sigaamani Dei kudukartha election bothu sonna thappuna..namma tamil katchigal ellam therudhal arikaye veli ida mudiyathu da punnaku..nanga vantha navami kadanlam thallupadi seivomnu sonna dmk enna?!?
அயோக்கிய சிகாமணி Ayokkiya Sigaamani
அயோக்கிய சிகாமணி Ayokkiya Sigaamani महिन्यापूर्वी
கேனப்பயலே பிரீயா குடுக்குறவன் மூடிக்கிட்டு குடுக்க வேண்டியது தான. அதென்ன ஜெயிச்சா குடுப்போம்ன்னு கண்டிஷன் போடுறது
Vijayendiran G
Vijayendiran G महिन्यापूर्वी
நித்தியானந்தா என்ன பண்ணிட்டு இருக்குறார் ? ரொம்ப நாளா எதும் நீயுஸ் வரல
rajakumari raman
rajakumari raman महिन्यापूर्वी
evm than thirmanikkum ,vera ellame poi
Ramanan Ramaswamy
Ramanan Ramaswamy महिन्यापूर्वी
Rajinikanth avargal VACANCY REMISSION based la thaan vari kuraipu ketaroom, adhee patri velikungal, adhai patri neenga pesadadhu en?
Ramanan Ramaswamy
Ramanan Ramaswamy महिन्यापूर्वी
Rajinikanth avargal VACANCY REMISSION based la thaan vari kuraipu ketaroom, adhee patri velikungal, adhai patri neenga pesadadhu en?
Akbar mohemad ali
Akbar mohemad ali महिन्यापूर्वी
Nimmi aunty oru comedy peace
KUMAR VENKATESAN
KUMAR VENKATESAN महिन्यापूर्वी
போராளிகளுக்கு என்ன சு........ சுதந்திரம் தரனும் சகோ..... கொஞ்சம் விளக்கமா சொன்னா அப்படியே விகடன் ட்ரஸ்ட் மூலமா ஓரு அமௌண்ட் ரெடி பண்ணி துப்பாக்கி மற்றும் தோட்டாகளை சப்ளை செய்திடலாம். அதெல்லாம் சரி.... அண்ணாமலை IPS இடம் விகடன் குழுமம் மன்னிப்பு கேட்டதா.... இல்லையா.... தன்னிலை விளக்கம் அளித்து பின் உங்கள் கச்சேரியை தொடங்கவும்....
common man
common man महिन्यापूर्वी
these guys will comment aboutodi and bip leaders in a very polished earthworm style .. why ?
Sãbärï
Sãbärï महिन्यापूर्वी
Athu dinosaur mutta illa rock phosphate
Semmalar P
Semmalar P महिन्यापूर्वी
Nice location
சாமானியரின் குரல் !!
சாமானியரின் குரல் !! महिन्यापूर्वी
எருமை மாடு மேலே., மழைபொழிந்தமாதிரினு நாம்மாநில ஆளுனர்கு மடல் கொடுத்திருக்கலாம் நண்பா.,
Venkat Raman
Venkat Raman महिन्यापूर्वी
Nirmala setharaman super la.
gowtham sasi
gowtham sasi महिन्यापूर्वी
EPS
King Prabu
King Prabu महिन्यापूर्वी
Kaalai maadugala paasama paakura ivar enna dashuku pasu kandrugal matume pirakara seyarkai karutharipu oosigala kondu vandhaaru. Jallikattu poratame idhuku edhira thaana nadanchu
Suriya Chandran
Suriya Chandran महिन्यापूर्वी
Out of box question : விகடனுக்கு வந்த சுவாரசியமான மிரட்டல்கள் பற்றி சொல்லுங்கள்😀🙏
viji jagan
viji jagan महिन्यापूर्वी
Kamal sir e eppome eraingi pesuvinga ,avaru vere level ,we really need to grow in many ways to talk about him 👍
JOHN AJITHKUMAR PETTER
JOHN AJITHKUMAR PETTER महिन्यापूर्वी
#comentshow Sathankulam valakku enna achu atha pathi entha news eh varala
Venkatesan Prabu
Venkatesan Prabu महिन्यापूर्वी
Why speakers in the mid...bro.... important for Ur speech clarity
kumara guru
kumara guru महिन्यापूर्वी
Athu enna ba enna vagunalum koncham karuvepilai kudakara mari yaruku award kuduthalum nama cm ah add paniduriga...
karthikzoomes1
karthikzoomes1 महिन्यापूर्वी
பேருந்தில் அரசு சொல்லும் இடைவெளியை படம் பிடித்து அரசுக்கு தெரிவிக்கவும்
Ramanathan Vaithiyanathan
Ramanathan Vaithiyanathan महिन्यापूर्वी
ஆன்டி ஆன்டி டீ குடிக்க பொறை தருவீங்களா
அயோக்கிய சிகாமணி Ayokkiya Sigaamani
அயோக்கிய சிகாமணி Ayokkiya Sigaamani महिन्यापूर्वी
டீ குடிக்கும் அளவுக்கு வசதியா?
Venkatesh S
Venkatesh S महिन्यापूर्वी
Bihar people don't no ny thing , either 20 yrs also they wont grow up , sad of them
Mani Ramasamy
Mani Ramasamy महिन्यापूर्वी
ஒரு பத்திரிகையாளரா கூட விகடன் குழுவுக்கு உணர்ச்சி வராது. மோடிய அப்படியே மயிலிறகால வருடிக்கிட்டுதான் பொழப்ப ஓட்டுறீங்க!... பத்திரிக்கை- காரங்களுக்கு உங்களோட ஆதரவுக்கரம் இவ்ளோதானா?
soundararajan subbaryan
soundararajan subbaryan महिन्यापूर्वी
தேர்தல் என்ற குளத்தில் "முதலை"ப் போட்டு வெற்றி பெற்ற பிறகு போட்ட"முதலை" எடுப்பவர்கள்தான் அரசியல் "முதலை"கள். "முதலில்"முதலை" அரசியலில் போட்டு அதவது அரசியலில் "முதலை"ப் போட்டு மக்களிடம்"முதலை"கண்ணீர் வடிப்பவர்கள்தான் அரசியல்"முதலைகள்.
Abinaav Senthil
Abinaav Senthil महिन्यापूर्वी
Poonai mel mathil ah???😁😁😁😁😁😁🤣🤣🤣🤣🤣
audio operator Jonathan drummer
audio operator Jonathan drummer महिन्यापूर्वी
_
A.K.Vadivel
A.K.Vadivel महिन्यापूर्वी
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். ஏனெனில் அரசுப் பள்ளிகளில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மேல் நிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. கடந்த ஆண்டில் (2019 - 2020) 415 - இயற்பியல், 606 - வேதியல், 191 - விலங்கியல், 228 - தாவரவியல், 107 - உயிரியல் மற்றும் 583 - கணிதம் காலியாக இருந்தது (RTI கடிதம் பாருங்கள்). இச்சூழலில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது நியாய‌ம்தானே. மார்ச் 2019-ல் பொதுத் தேர்வெழுதி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஒரு மாணவர் கூட மரு‌த்துவ படிப்பில் சேரவில்லை. ஒரே ஒரு மாணவர் மட்டும் சிறப்பு ஒதுக்கீட்டில் (Physically Handicapped) சேர்ந்துள்ளா‌ர் (RTI கடிதம் பாருங்கள்). எனவே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் 7.5% உள் ஒதுக்கீடு நிச்சயம் வழங்க வேண்டும். இந்த ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்கினால் சுமார் 325 அரசுப்பள்ளி ஏழை மாணவர்கள் பயன் பெறுவர். இல்லை என்றால் நான்கு மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைக்கும். இந்த ஆண்டு +2 கல்வியை அரசுப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவரையும் இந்த ஒதுக்கீட்டில் சேர்க்க நாம் அனைவரும் குரல் கொடுக்கலாமே.
Siva C
Siva C महिन्यापूर्वी
ஆளுநர் தனது வேலையை சரியாக செய்யவில்லை என புகார் அளித்து அவர் பதவியை பறிக்க ஏதேனும் வழி உள்ளதா #CommentShow
Adhiyan Thondaimaan
Adhiyan Thondaimaan महिन्यापूर्वी
Mudhalla kaiyezhuththu pódura varaikkum arasu maruththuva kalloorigaļa thirakka vidaadheenga. Adhukku mudhalla oru vazhi paarunga.
Thirumoorthy Azhwar
Thirumoorthy Azhwar महिन्यापूर्वी
பீகார் தேர்தலில் BJP EVM technic யூஸ் பண்ணிடுவாங்க. எதிர்க்கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும் வேண்டும். இல்லையென்றால் அம்போதான்.
Siva & Siva
Siva & Siva महिन्यापूर्वी
🛑 அந்த 15- லட்சம்??????? என் பேங்கில் இன்னும் போடவேயில்லை! ஊசியாவது போடுவாங்களா? இல்லை, அதுவும் அந்த 15- லட்சம் மாதிரி தானா? 🤭😄🤣😂😆
Rajeswari Meena
Rajeswari Meena महिन्यापूर्वी
Today show super..IPS 👏👏👏
Rajeswari Meena
Rajeswari Meena महिन्यापूर्वी
அதிமுக - வின் எதிர்காலம் எப்படிருக்கும்....
Adhiyan Thondaimaan
Adhiyan Thondaimaan महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/l6J3j8a8tY-n0bU.html
Rajpravin
Rajpravin महिन्यापूर्वी
😂😂😂
S.Pozhil mugilan
S.Pozhil mugilan महिन्यापूर्वी
Brother....LTTE ban lift by UK pathi yen edhuvume pesala???
Rajeswari Meena
Rajeswari Meena महिन्यापूर्वी
ஒரு நபர் அதிபர் தேர்தலில் எத்தனை முறைப் போட்டியிடலாம்...
anandhi v
anandhi v महिन्यापूर्वी
எட்டு அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட்தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள் டைனோசர் முட்டை அதிசியத்தை விட பெரிய அதிசயம் உத்திரபிரதேசம் நீட்தேர்வில் முதலிடம் வகிப்பது நம்முடைய எளிய மக்களின் மருத்துவ கனவுகளை சிதைக்கும் நீட்தேர்வை விலக்க ஜல்லிக்கட்டை விட பெரிய எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாமா
அற்ப பதர்
அற்ப பதர் महिन्यापूर्वी
அருமையான பதிவு. மனம் இறுகிப்போய் இருக்கிறோம். வெடித்துக் கிளம்பும் நேரம் அருகிவிட்டது.
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2 लाख
If McD Employees Were Honest // Captain Nick
12:13
Captain Nick
वेळा पाहिला 358 ह
Allu Arha's Anjali Anjali Video Song | Allu Arjun | #HBDAlluArha
3:34
Allu Arjun
वेळा पाहिला 2.2 लाख
Sirappu Pattimandram | Deepavali Special | Solomon Pappaiah & Team | Sun TV Program
1:09:16
Captain Gopinath
1:38:42
TiE Mumbai
वेळा पाहिला 11 ह
[22-May-2020] Weekly Prayer - Tamil
1:00:30
AFT Church
वेळा पाहिला 9 ह
World's Lightest Solid!
12:02
Veritasium
वेळा पाहिला 24 लाख
If McD Employees Were Honest // Captain Nick
12:13
Captain Nick
वेळा पाहिला 358 ह
Allu Arha's Anjali Anjali Video Song | Allu Arjun | #HBDAlluArha
3:34
Allu Arjun
वेळा पाहिला 2.2 लाख
GULZAAR CHHANIWALA | Challiya (Official Video) | Latest Haryanvi Song 2020
4:22
Gulzaar Chhaniwala
वेळा पाहिला 9 लाख
Family time is always Best time ❤️ #BiggBossTelugu4 today at 9 PM on #StarMaa
1:36
Bhai Bhen Aur School || Elvish Yadav
18:05
Elvish yadav
वेळा पाहिला 4 लाख