நாம் தமிழர் Seeman-க்கு இத்தேர்தலில் புதுச்சிக்கலா? | The Imperfect Show 14/10/2020

  वेळा पाहिला 95,418

Vikatan TV

15 दिवसांपूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan

00:00 Start
16:00 எவன் பார்த்த வேலடா இது
16:43 இன்றைய கீச்சுகள்
17:00 இன்றைய விருது.
Description :
* DMK செயற்குழு உறுப்பினர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு ஏன் தெரியுமா?
* வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியைத் தொடங்கியது நாம் தமிழர் கட்சி!
* 2019 முதல் காங்கிரஸிலிருந்து இத்தனை செய்தித் தொடர்பாளர்கள் வெளியேறிவிட்டார்களா?
* தனி விமானத்தில் மொரீசியஸ் போனாரா OPS மகன்?
* மன்னனிடமே வரி கேட்கிறாயா? - இது வரிப் பஞ்சாயத்து!
* "இனி புலிகள் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது!"- BJP Protest.
* தனிநபர் வருவாயில் India-வை முந்தும் Bangladesh!
Rajini Withdraws Case
Actor Rajinikanth’s counsel has informed the Madras High Court that they would be withdrawing the writ petition challenging the Rs.6.5 lakh property tax imposed by the Chennai Corporation, upon the Raghavendra Marriage hall that he owns.
The actor had approached the court with regard to the property tax demand made by the Greater Chennai Corporation for the months April-September. The actor's counsel had stated that he had been regularly paying property tax for the marriage hall and that the tax was last paid on February 14

#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit - Shreeraj | Thumbnail art - Santhosh Charles

टिप्पण्या
JL
JL 10 दिवसांपूर्वी
Basically Rajini is not a good, clever or smart guy, he has survived because of the geniuses of directors like KB, SPM, Maniratnam, Shankar, music directors like Raja and ARR. His true colours comes out when there are no screenplay or BGM
Ramesh JP
Ramesh JP 11 दिवसांपूर्वी
What's your view on maridass accusation on vikatan TV about rajini tax issue mrgets.info/start/vhi-i/g4CBrJiq3aycsZg.html
Narayanan. P NIG
Narayanan. P NIG 12 दिवसांपूर्वी
அருமை சகோதரா
balaji t.s
balaji t.s 12 दिवसांपूर्वी
Maama Vikata!!! Mandapathuku varumaanam illana vari vilakku kekkalam nu sattam irukku ..athan padi apply panna, kaasu irunth vari kattanuma... Please read this The register is maintained in MF No.40. Under section 92 of Act, 1965, when any building is vacant for 30 days or more in a half year, it is entitled for remission of tax. All applications received from owners of buildings for vacancy remission in property tax have to be entered in the register. Half year is the unit to claim the remission. enga Stalin oda moola pathram pathi kelu paapome??
venu.s.k Gopalan
venu.s.k Gopalan 12 दिवसांपूर्वी
ஒதவாத.... நாய்களை... எல்லாம்.... ஓ.....ஓ....ஓஓஓ....ன்னு.... வாழ வைக்கிரந்தாண்டா...... தமிழன்......( Including Edappadi ).... வா(வீ)ழ்க......................................................... தமிழ்னாடு!!!!!!!!!!!!!!!
venu.s.k Gopalan
venu.s.k Gopalan 12 दिवसांपूर्वी
அக்டோபர் 26!!!!!!!!!!!!!! ரஜினிஸ்......111..............1!!!!!!!!!!!!!!!!!!! ஆழ்ந்த வருத்தங்கள்!!!!!!!!!!!!!!!!
Siva Sangar
Siva Sangar 12 दिवसांपूर्वी
Rajini will never come may come
Siva Sangar
Siva Sangar 12 दिवसांपूर्वी
will dmk and admk will give 50% mla candidate for ladies?
Siva Sangar
Siva Sangar 12 दिवसांपूर्वी
RSS BJP born to kill MBBS in India super
Vivek Kumar
Vivek Kumar 12 दिवसांपूर्वी
Marundhum vaaradhe Rajini yom politics vara mattaru
Srinivasa perumal
Srinivasa perumal 13 दिवसांपूर्वी
எழுச்சி வந்துடுச்சா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Balakrishnan Purushothaman
Balakrishnan Purushothaman 13 दिवसांपूर्वी
இவங்க‌ கை காட்றவங்கள CM ஆக்கறதுதான் வேலையா.? நம்ப‌ஆளுங்க விவரம் மட்டுமில்ல! விவகாரம் புடிச்சவங்க! பதினாலாம் புளி(?) யையும் எங்களுக்குத் தெரியும். மொட்ட பாஸ் 6.5 ஐடியில குப்புற விழுந்தப்பறமும் முட்டுக்குடுக்கற ஒட்டுவேல எதுக்கு? வேலக்கி வேட்டுவந்துறும்னு பயம்! அலசுனதுபோதும். வேற கம்பனி‌பாருங்க மொட்ட & T சட்ட!
Sam R
Sam R 13 दिवसांपूर्वी
DMK boys working full time for Stalin family
raju s
raju s 13 दिवसांपूर्वी
PURPOSELY AVOID 250 SQ.FT
Krishna Murthy
Krishna Murthy 13 दिवसांपूर्वी
I hope if rajani becomes the cm all the land taxes will be waived
kalesa kalesa
kalesa kalesa 13 दिवसांपूर्वी
ரஜினி கர்நாடக ஏழைத் தாயின் மகன்
ஆமாண்டா சங்கீயேதான்டா
ஆமாண்டா சங்கீயேதான்டா 13 दिवसांपूर्वी
டேய் விகடா, ne நடு நிலை ஊடகமா இல்ல DMK சொம்பா. எல்லாரை பத்தியும் பேசுற. DMK ஊழல் பேச மாட்ட. ஏன்னா அவனோட ஆளுதானடா நீ? போதும்டா ஓவரா கூவாதடா.
ஆமாண்டா சங்கீயேதான்டா
ஆமாண்டா சங்கீயேதான்டா 13 दिवसांपूर्वी
டேய் விகடா, ne நடு நிலை ஊடகமா இல்ல DMK சொம்பா. எல்லாரை பத்தியும் பேசுற. DMK ஊழல் பேச மாட்ட. ஏன்னா அவனோட ஆளுதானடா நீ? போதும்டா ஓவரா கூவாதடா.
sp Kumaar
sp Kumaar 13 दिवसांपूर्वी
தேமுதிக சந்திரகுமாரின் நிலையை சீக்கிரமாக அடைய இந்த கலியிணசுந்தரத்தை வாழ்த்துவோம்
Infotainment
Infotainment 13 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/oIZ-m62tvK2Tv7U.html *நாளைய சிறப்பு பதிவு, ஆவண ஆதாரங்களுடன்* *மக்களுக்கு சிவாஜி இதெல்லாம் செய்தார்* *ஆனால் மக்களோ?* 16-10-20 நாளை மாலை காண தவறாதீர்கள் நண்பர்களே. இது முன்னோட்டம் !
Natarajan Msw
Natarajan Msw 13 दिवसांपूर्वी
லூஸ்
maruthamuthu narayanan
maruthamuthu narayanan 13 दिवसांपूर्वी
Daily you bring one news about DMK to degrade them. Sibi Saran working hard to get appreciation from Big boss
Vanchi Nathan
Vanchi Nathan 13 दिवसांपूर्वी
Suda suda news la compare panita ips nadakuthu pola
Vanchi Nathan
Vanchi Nathan 13 दिवसांपूर्वी
Opr enata apdi olachanam
Gilbert Gilbert
Gilbert Gilbert 13 दिवसांपूर्वी
இவன்தானோ சிஸ்டத்தை சரிசெய்ய வரநினைக்கும் மாக்கான் ..... ஆஆஆஆஆஆஆ....
Thangaraj T.S
Thangaraj T.S 13 दिवसांपूर्वी
He atleast woke up immediately . If you two jokers fall it will be hard for you
புதிய பட்டியலை பூட்ட்
புதிய பட்டியலை பூட்ட் 13 दिवसांपूर्वी
இஇஇஇஇஇஇஓஓஓ
EN Mohan
EN Mohan 13 दिवसांपूर्वी
Rajini has already paid his municipal tax due. Hence, there is no need to play dirty politics over the same.
Ganesan M
Ganesan M 13 दिवसांपूर्वी
October la ok. Endha varusham nu solalaye
praveen pinacle
praveen pinacle 13 दिवसांपूर्वी
6 lakhs rajni ku rombave chinna amount ,atha yosika maatingalaa ,actual rajini direct ah involve aayiruka maataru avubga advocate illana trust board manager thaan legal ah move pannirupaanga,practical ah puringikonga
praveen pinacle
praveen pinacle 13 दिवसांपूर्वी
Kaasu iruku kaaga 10 rooba tea ku 30 rooba kudupingala ,kuduthaa neenga muttala
Swaminathan Muthusamy
Swaminathan Muthusamy 13 दिवसांपूर्वी
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஏன் தங்கள் சாதி பெயரை இன்னும் பெயரில் சேர்க்கிறார்கள்? பி.சி.சி.ஐ சாதியை ஊக்குவிக்கிறதா?
RAMESH PANDIAN
RAMESH PANDIAN 13 दिवसांपूर्वी
DMK sombu channel thayoli unnoda vela hindu oliga.... Christian and Muslim valga...
Ajith Aji
Ajith Aji 13 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/dqR4u8zesomi39c.html
karthick rock
karthick rock 13 दिवसांपूर्वी
What happened in kasmir please explain
Jude John
Jude John 14 दिवसांपूर्वी
Hi team, you guys are doing a amazing job! Lots of fun. I have a question! How is a Governor selected for a state? What is the criteria?
GOBI Bharathi
GOBI Bharathi 14 दिवसांपूर्वी
Unexpected kalaai for Rajinikanth 😂😂
Mathivanan G
Mathivanan G 14 दिवसांपूर्वी
காந்தி காமராஜ் கோட்சே பிளான்
Mathivanan G
Mathivanan G 14 दिवसांपूर्वी
காங் ஈ ஓட்டும் காலம்வந்தால் அந்த நேரத்தில் ஆரியவிகடன் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திலேயே செயல்படும்
Chandra Prakash
Chandra Prakash 14 दिवसांपूर्वी
6
kavi Arasan
kavi Arasan 14 दिवसांपूर्वी
RSS , BJP காரங்களே கிழ்தறமனவங்கத்தா அவனுங்க கிழ்த்தரமான அரசியல்தான் செய்வானுங்க சங்கி ஜாதி , மத வெறிபிடித்த எச்சைங்க
VISHNU B
VISHNU B 14 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/g4CBrJiq3aycsZg.html ithu unmaia imperfect show
Devapriyam Rameshkumar
Devapriyam Rameshkumar 14 दिवसांपूर्वी
மாநகராட்சி கடைக்கு வாடகை குடுக்க மாட்டான்..... நடத்தர பள்ளிக் கூடத் திற்கு வாடகைத் தர மாட்டான். தன் சொத்துக்கு சொத்து வரி கட்ட மாட்டான். ஆனா போலீசா அடிச்சா கோபித்துக் கொள்வான்... காரிய பைத்தியக்காரன். தேற மாட்டான்.
Subha Chandar
Subha Chandar 14 दिवसांपूर्वी
Still I have to believe in India is not Hindu country....?
Devapriyam Rameshkumar
Devapriyam Rameshkumar 14 दिवसांपूर्वी
ரஜினி லூசுப் பய சீக்கிரமா அரசியலுக்கு வரணும். வந்து மூஞ்சி முகரை எல்லாம் பெயர்த்துக் கொள்ளணும். இது தான் தமிழக மக்களின் விருப்பம். வருவனான்னு ஜவ்வு மாதிரி இழுக்கரான்.
Devapriyam Rameshkumar
Devapriyam Rameshkumar 14 दिवसांपूर्वी
காசு கொடுத்தா ...... கூட தின்னும் நபர்கள் க ட்சி மாறினா காங்கிரஸ் தலைமை இன்னா பண்ணும்.
sheshathri gopi
sheshathri gopi 14 दिवसांपूर्वी
RAGHAVENDRA MANDAM IN PUBLIC CHARITABLE TRUST LA IRRUKA DA MAMA CHANNEL RAGHAVENDRA MANDAM THALAIVARRR GAVE TO TAMIL PEOPLE U TO KNOW THAT
Michael Nicholas
Michael Nicholas 14 दिवसांपूर्वी
Intha maathiri porikkigal onru serndhathuaan arasiyal katchigal
Seenivasan Ramakrishnan
Seenivasan Ramakrishnan 14 दिवसांपूर्वी
மருந்து வந்தா விருந்தா? புதுசா இருக்கேடா... கிண்டிஅருவி மணியன் ரொம்ப நல்லவர்....
sheshathri gopi
sheshathri gopi 14 दिवसांपूर्वी
Dai mama vikatan channel
Govindaraj Kumaraswamy
Govindaraj Kumaraswamy 14 दिवसांपूर्वी
Kumar gone to Maldives not morisious
Raj Ram
Raj Ram 14 दिवसांपूर्वी
ஏழை தாயின் இரண்டாவது மகன். பாவம் ஒரு கோடி ரூபாய் கார்ல தான் போக முடியுது. அன்னண் எட்டாயிரம் கோடி விமானத்துல போராருனு வருத்தம் வேர. திடிர்னு எட்டு லட்சம் வரி கட்டனனும்னா அவர் எங்க போவார் பனத்துக்கு பாவம்
Ravi Govindaraju
Ravi Govindaraju 14 दिवसांपूर्वी
Enna ulacharam apadi. Sibi reaction sema😀
R Rocky
R Rocky 14 दिवसांपूर्वी
எனக்கு ஒரு யோசனை தேர்தலில் போட்டியிட இருப்பவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனையும் வெற்றி பெற்ற பிறகு அவர்களுடைய ஃபோன் ரெக்கார்ட் செய்ய வேண்டும் என்ற சட்டம் இருந்தால் எப்படி இருக்கும்?
Kannan Ganesh
Kannan Ganesh 14 दिवसांपूर्वी
Arrears exam la passu nu sonnaru CM ana result la eppa varum University of Madras.
Craigs List
Craigs List 14 दिवसांपूर्वी
Dei love jihad pannuvanga, apparam adha glorify vera pannuvanga, idhuku neenga sombu vera.. Pakistan, even kashmir poi paarungada naaingala, hindu laam saavaran, nenga sagipu miru nu pesikittu
Craigs List
Craigs List 14 दिवसांपूर्वी
Yov ... vari kattave vendam da, apparam edhuku da kattanum?
Education Catalyst
Education Catalyst 14 दिवसांपूर्वी
I fully support TANISHQ jewellery.
NANDHEESVARAN S
NANDHEESVARAN S 14 दिवसांपूर्वी
Sibi Anna indha song ah kettu irukkeengala.. mrgets.info/start/vhi-i/oGp-rMiU2p6Hps8.html
Craigs List
Craigs List 14 दिवसांपूर्वी
Kiriba dance once more please
Muthaiah K
Muthaiah K 14 दिवसांपूर्वी
தம்பிகளா இந்த மாதம் ரேஷனில் இதுவரை சர்க்கரையை தவிர மற்ற எந்த பொருளும் இல்லை. ஏன் என்பதை ஆராய்ந்து, எதனால் இப்படி நடக்கிறது என்பதை தங்கள் நிகழ்ச்சியில் தெரியப்படுத்தவும்.
Parama Guru
Parama Guru 14 दिवसांपूर्वी
சங்கிகள் ஒற்றுமையை விரும்பாத ஓநாய் கூட்டம்.
Parama Guru
Parama Guru 14 दिवसांपूर्वी
ஒரே ஒரு வழக்கு தான்... ரஜினியோட மொத்த இமேஜும் டேமேஜ் 😀
Ravi Kumar
Ravi Kumar 14 दिवसांपूर्वी
அதுவும் அவரே போட்ட வழக்கு
praveen k
praveen k 14 दिवसांपूर्वी
New about Rajini Tax Payment - mrgets.info/start/vhi-i/g4CBrJiq3aycsZg.html iam really shocked on how news can be changed by partially telling the truth. i hope you would respond to the detail told in the video. which looks logically correct. if you can respond to this video i have to assume that your media is also influenced .... SOLD OUT
Radha Jeeva
Radha Jeeva 14 दिवसांपूर्वी
Pichaikkaara vikadan tv.dmk vidam porukki thinnum unnudaiya echakkala thanathai kathaathe.dmk naaikalin unmaiyaana keduketta thanathai kaattu paarkkalaam.neengal ippadi poi seithi poduvathu Rajinikku endha paadhippum varaathu.
மனப் பிறழ்வு Manap Pirazhvu
மனப் பிறழ்வு Manap Pirazhvu 14 दिवसांपूर्वी
அருமையான நிகழ்ச்சி
thirutha mudiyatha vaalibar sangam
thirutha mudiyatha vaalibar sangam 14 दिवसांपूर्वी
Podaga da pun, Christian songs ah en da kevala paduthuriga
kannan kanna
kannan kanna 14 दिवसांपूर्वी
Sir please go thru corporation rules.it is right of every citizen against corporation fault
Krishna Moorthy
Krishna Moorthy 14 दिवसांपूर्वी
Kalvettu kumar sathame illama Jan 2020 la Malaysia vandurundharu ..friends oda ..
Manudan
Manudan 14 दिवसांपूर्वी
100% வெற்றி பெறும் வாய்ப்பேயில்லாத நிலையில் 50% பெண்களுக்கு வாய்ப்பு, சாதி பார்க்கவில்லை என்று பெருமை பாராட்டும் நிலை வெற்றி பெறும் நிலை வந்தாலும் தொடர்ந்தால் வாழ்த்தலாம்.
D J
D J 14 दिवसांपूर्वी
நாங்க வரி கட்டமாட்டோம் but CM நாங்கதான்
rveeraman
rveeraman 14 दिवसांपूर्वी
Now hopefully Tamil people will understand tax fradu badu superstar
madhan kumar
madhan kumar 14 दिवसांपूर्वी
கல்லூரி மாணவ மாணவியர் போதை பழக்கத்துக்கு அடிமை ஆகுறாங்க, சென்னை ஏர்போர்ட் ல பல வண்ணங்களில் மாத்திரைகள் பறிமுதல், கஞ்சாவை ஒருவர் urea போட்டு ஏக்கர் கணக்குல பயிரிட்டு வியாபாரம் பன்றாரு, ரௌடிகள் அராஜகம் கொடி கட்டி பறக்குது, கொலை குற்றவாளிகள் எவருக்கும் தண்டனை கிடைப்பது இல்லை, எங்க பார்த்தாலும் கற்பழிப்பு நடக்குது, இது எல்லாம் நடந்து முடிந்தவுடன் ஊடகங்களில் செய்திகளா வருது, இந்த சமுதாய அவலங்களை தடுக்க வேண்டிய அரசு செயல்படவில்லை, அரசாங்க அதிகாரிகளும் செயல்படவில்லை, காவல்துறையினரும், நீதித்துறையினரும் செயல் படவில்லை, இவை அனைத்தையும் எடுத்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய அணைத்து ஊடக துறையினரும் கடமைக்கு குருஞ்செய்தியாக வெளியிடுகின்றது, மக்களும் விழிப்புணர்வு இல்லாமல் பொழுதுபோக்கிற்கு சசிகலா குஷ்பு, ரஜினி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜாகா, சீமான் போன்ற அரசியல் செய்திகளையும், பிக் பாஸ், போன்ற தேவையற்ற செய்திகளையும் பொழுதுபோக்கிற்காக ரசித்து கொண்டிருக்கிறார்கள், அரசியல் முக்கியம் தான், பொழுதுபோக்கு தேவை தான் ஆனால் மறந்து விடாதீர்கள் அனைவரும் அவரவர் குடும்பங்களிலும் குழந்தைகள் இருக்கிறீர்கள், சமுதாய சீர்கேடுகள் நாட்டை பாதிப்பதை விட ஒவ்வொரு குடும்பங்களை பாதிக்கும், சமுதாய அக்கறையோடு மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் மக்கள் மட்டும் அல்ல ஊடங்கங்களும், மக்கள் விழிப்புணர்வோடு இருந்தால் ஊடகங்கள் மக்கள் பக்கம் திரும்பி பார்க்கும், ஊடகங்கள் உற்று நோக்கினால் அரசியல்வாதிகள் தங்கள் சுய லாபத்திற்காக சமுதாய சீர்கேடுகளை தடுக்க நடவடிக்கை எடுப்பார்கள், அரசியல்வாதிகள் செவிசாய்க்கும் பட்சத்தில் காவல்துறையும், சட்டத்துறையும் சீராக இயங்கும், இவை அனைத்தும் சீரானால் கற்பழிப்பு கொலை, கொள்ளை, போதை பொருள் விற்பனை அனைத்தும் குறையும், சமுதாய உணர்வோடு முதலில் நம் குடும்பத்தை காப்பாற்றி கொள்ளுங்கள் மக்களே
varun prakash
varun prakash 14 दिवसांपूर्वी
ரஜினி அரசியல் குனற சொல்லி கொண்டு வரி கட்டாமல் எப்படி சிஸ்டம் சரி பண முடியும் தமிழக மக்கள் குரல் இவர் சிஸ்டம் சரி பண பொறாரா காமெடி தர்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆனால் அரசியல் காமெடி ஸ்டார் 😃😃😃😃😃😃😃😃😃
CHOKO LEMONADE!
CHOKO LEMONADE! 14 दिवसांपूर्वी
Yenda poi pesaradhu mattume unga muzhu nera velaya sombugala vangara kaasukku nalla bow bow
suryaaarya kavya
suryaaarya kavya 14 दिवसांपूर्वी
யோகா செய்யுறதுக்கும் ஒரு யோகம் வேணும்
Prabu S
Prabu S 14 दिवसांपूर्वी
Watching சீமான் பெயருக்கு
s.manoharan Mano
s.manoharan Mano 14 दिवसांपूर्वी
நாம்தமிழர்டெபாசிட்கூட வாங்கமுடியாது.
Udaya chander
Udaya chander 14 दिवसांपूर्वी
Muttalgal ullavarai ayokiayrgal aatchi seivargal. Makkal maramal edhum Marathu.
KANNAMMAL V
KANNAMMAL V 14 दिवसांपूर्वी
எங்கள் அப்பன் குதிரில இல்லைனு வெளியே காட்டியது சிஸ்டம். பாபாதேவ் பதஞ்சலி ரிஷி கெட்டப் ஓக்கே பட் விளம்பரம் பினிஷ்ங்க் சரியில்லை யானை அசைந்து விட்டது இது தான் விதி
Marine Sharmila
Marine Sharmila 14 दिवसांपूर्वी
ஜெயிக்க போகிறவன் அமைதியாக இருப்பார்கள். நம்ப பிராடு சைமன் கலெக்ஷனுக்கு முன்னாடியே அடி போட்டு விட்டான் அவ்வளவு தான்
திருப்பத்தூர் சீமானிசம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரான்
திருப்பத்தூர் சீமானிசம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரான் 14 दिवसांपूर्वी
டேய் எந்த சிக்கல் வந்தாலும் நாங்க பாத்துக்குறோம்..நாம் தமிழர்
sujin sk
sujin sk 14 दिवसांपूर्वी
200.கோடி
Jedediah Sudan
Jedediah Sudan 14 दिवसांपूर्वी
Drivers ku சம்பள பாகிய காட்ட சொல்லுங்க
Balaji Swaminathan
Balaji Swaminathan 14 दिवसांपूर्वी
Oru manushan vilugurathu vilayatu seithigal ah da dey. Ayokya thanam idhulam.
GK VALLUVAN
GK VALLUVAN 14 दिवसांपूर्वी
டேய் நாய்களா 30 நாட்களுக்கு மேல் கட்டிடங்கள் மூடி வைத்து இருந்தாள் வருமானம் வரவில்லை என்றால் வரி கட்ட வேண்டாம் சட்டம் சொல்கிறது 6 மாதம் கொராணவில் மூடி இருக்கிறது நீதிபதி மாமா வேலை செய்பவள் மாநகராட்சியில் கேள்வி கேட்டார் 15நாட்களுக்கு மேல் நடவடிக்கை எடுக்கவில்லை நீதிமன்றம் சென்றார் இதில் என்ன தவறு இருக்கிறது நீதிபதி என்ன செய்ய வேண்டும் மாநகராட்சிக்கு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் மனுதாரரை நீங்கள் மறுபடியும் மாநகராட்சியில் முயற்சி செய்து பாருங்கள் சொல்லலாம் ஆனால் நீதிபதி நிதி வாங்கி கொண்டு நிதி குடும்பத்தில் உறவு வைத்துக் கொண்டு வாபஸ் பெற சொல்கிறார்கள் நீதிபதி பொம்பளை யார் என்று இந்த நாட்டுக்கு தெறியும் அந்த பொம்பளை புருஷன் பத்திரிகையாளர் என்ற பெயரில் மாமா வேலை செய்பவன் நீங்கள் ஒரு தேவிடியா சேனல் உண்மையை சொல்லுங்க மாரிதாஸ் ஒரு விடியோ பதிவு போட்டு உள்ளார் பாருங்கள் கல்யாணம் மண்டபம் வைத்திருக்கும் எல்லோரும் வரி விளக்கு கேட்கிறார்கள் அதை சொல்லூங்கள் உங்கள் எண்ணம் ரஜினிகாந்த் அசிங்கம் படுத்த வேண்டும்
Jedediah Sudan
Jedediah Sudan 14 दिवसांपूर्वी
காவிக்கும் காமராஜர் கும் எட்டாது
true caller
true caller 14 दिवसांपूर्वी
கொரோனா பரவலின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை உலகத்தில் லாக்டோன் அறிவிக்காத நாடு ஏதும் உண்டா அந்த நாடுகளின் இன்றைய நிலை என்ன
சட்ட வழிகாட்டி
சட்ட வழிகாட்டி 14 दिवसांपूर्वी
முதுகு தண்டுவடத்தில் அடிபட்டால் முக்கிய உறுப்புகள் வேலை செய்யாது என்று சொல்கிறார்களே உண்மைதானா கமெண்ட் சோ வில் கேட்கவும்
மாயவ ராவணன்
மாயவ ராவணன் 14 दिवसांपूर्वी
காந்திய கொள்கைதான் திலீபன் மரணத்தோடு மக்கி போன கொள்கை மடத்தன கொள்கை என்று உலகறிந்த விஷயமாச்சே
மாயவ ராவணன்
மாயவ ராவணன் 14 दिवसांपूर्वी
சீமானை ஊம்பாட்டி விகடன் ஊடகத்திற்கு ஏது வருமானம் டி ஆர் பி
Karthik Ganesh
Karthik Ganesh 14 दिवसांपूर्वी
Don't criticize about Yoga in the name of comedy
suresh kumar
suresh kumar 14 दिवसांपूर्वी
குசினியை பற்றி பேசி எங்களுடைய நேரத்தை வீணடிக்காமல் இருந்தால் நல்லது
kamal siva
kamal siva 14 दिवसांपूर्वी
உங்களுக்கு நாம் தமிழர் கட்சியையோ அண்ணன் சீமானை பற்றிய தலையங்கம் போடாவிட்டால் பார்வையிடுவோர் எண்ணிக்கை கூடாது .அதுபோல் திமுகவை நக்காவிட்டால் payment கிடைக்காது நல்ல இருக்கு உங்க journalism
Rich R
Rich R 14 दिवसांपूर्वी
Watched only for seeman
Indian
Indian 14 दिवसांपूर्वी
சூப்பர்ஸ்டார் நான் முதல்வரானால் ராகவேந்திரா கல்யாண மண்டபம் உட்பட என் அனைத்து சொத்துக்கும் வரி விளக்கம் அளிப்பேன்
Thamizhen Thamizhen
Thamizhen Thamizhen 14 दिवसांपूर्वी
Enda ella padutheleiyum Hindu girl will marry Islamic men and convert to Islam but no Islamic girl will ever marry Hindu men and convert in any of the movies-Manratnam was attacked with bombs for showing Muslim girl marrying Hindu men ,did you guys forget???where is sagippu thanmmai vennigala??
Thamizhen Thamizhen
Thamizhen Thamizhen 14 दिवसांपूर्वी
Why always Hindu marumagal marrying Islamic men???? Why not Muslim girl marry Hindu men ???
Thamizhen Thamizhen
Thamizhen Thamizhen 14 दिवसांपूर्वी
Dai loosu gala Ragavendra kalyanamandapam did no business how can you collect tax?..
muthu veerappan alagappan
muthu veerappan alagappan 14 दिवसांपूर्वी
newsmeter.in/transworld-educare-director-dr-david-k-pillai-arrested-in-gst-fraud-case/
Thamizhen Thamizhen
Thamizhen Thamizhen 14 दिवसांपूर्वी
Your news about NEET IS WRONG!
Bigg Boss Telugu 4 I Divi Vadthya interview I Rahul Sipligunj I @10AM & 6PM on StarMaaMusic
1:10
Alright! | Marrying Your Crush Part 2 | Ft. Kritika Avasthi & Rohan Shah
10:45
Bigg Boss Telugu 4 I Divi Vadthya interview I Rahul Sipligunj I @10AM & 6PM on StarMaaMusic
1:10
Alright! | Marrying Your Crush Part 2 | Ft. Kritika Avasthi & Rohan Shah
10:45
Miss India | Official Trailer | Keerthy Suresh | Netflix India
2:19
Netflix India
वेळा पाहिला 4.6 लाख
setting up my room🤩🍀!! Le Rashi Episode-4
14:12
le rashi
वेळा पाहिला 338 ह
DELHI KA RAAVAN | Stand Up Comedy | Gaurav Kapoor
5:58
Gaurav Kapoor
वेळा पाहिला 473 ह
Shadi Barbaadi | RealHit
16:23
RealHit
वेळा पाहिला 613 ह
Doing Kylie Jenner's Halloween Makeup!
16:22
James Charles
वेळा पाहिला 5 लाख
Daaru With Dad 2 | Harsh Beniwal
29:38
Harsh Beniwal
वेळा पाहिला 10 लाख