"நான் தவறுகள் செய்யக்கூடியவனே!" -வாக்குமூலம் கொடுத்த Modi! | The Imperfect Show 08/10/2020

  वेळा पाहिला 145,420

Vikatan TV

21 दिवसापूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan

00:00 Start
15:35 எவன் பார்த்த வேலடா இது
16:13 இன்றைய கீச்சுகள்
16:52 இன்றைய விருது.

Description :
* Air Force Day 2020 : நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
* CBI முன்னாள் இயக்குநர் அஸ்வனி குமார் தற்கொலை ஏன்?
* சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்! பின்னணி என்ன?
* எல்.முருகன் Vs பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டணி பஞ்சாயத்து!
* `கடவுளின் மறைமுக ஆசீர்வாதம்' : கொரோனா குறித்து Trumph சர்ச்சை பேச்சு!
* "அதிமுக-வில் வம்சாவளி அரசியல் கிடையாது!" மனம் திறக்கும் EPS!

The Indian Air Force (IAF) Day is celebrated every year on October 8 and on Thursday the IAF will proudly observe its 88th anniversary. On the occasion, a scintillating air display by various aircraft will be the hallmark of the Air Force Day Parade cum Investiture Ceremony at Air Force Station Hindan (Ghaziabad) near Delhi.
On the occasion, Union Defence Minister Rajnath Singh wished the air warriors and their families. Taking to Twitter, he wrote, "I am confident that the IAF will always guard the nation's skies, come what may. Here's wishing you blue skies and happy landings always."
Senior BJP leader and former Union Minister of State Pon. Radhakrishnan on Wednesday claimed that the party’s alliance with the AIADMK was for the Lok Sabha polls and it would take a decision on an alliance for the upcoming Assembly elections next year that could include going with “either the AIADMK or the DMK”.Mr. Radhakrishnan said the BJP’s alliance for the Assembly polls “could be with the AIADMK. Or it could be with the DMK, or we can form an alliance on our own. There is a possibility for everything”.
#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit - Ajith| Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
Vikatan TV
Vikatan TV 20 दिवसांपूर्वी
"ஒரு சீட்டு, 2 சீட்டுக்காகத் தேர்தல் காலங்களில் நீங்கள் அடித்த பல்டி!" A LETTER TO VAIKO #MDMK link : mrgets.info/start/vhi-i/gZ-Iw6ipuqR51K0.html
வணக்கம் தமிழ்நாடு
வணக்கம் தமிழ்நாடு 19 दिवसांपूर्वी
@சோனாபூர் முகைதீன் மிகவும் சரியே.... 🔥🔥🔥🔥🔥👍🙏🙏🙏🙏
Manikandan. L Narayanan
Manikandan. L Narayanan 19 दिवसांपूर्वी
முட்டாள்தனமான, ஒரு சரியான தெளிவு இல்லாத மடையர்களின் கூடாரமாக விகடன் குழுமம்.. முக்கியமா இந்த இரண்டு பேரும் சரியான சொம்பை மாதிரியே பேசறானுங்க
Manikandan. L Narayanan
Manikandan. L Narayanan 19 दिवसांपूर्वी
@RameshMurugesan Murugesan மிகச் சரியான.. நெத்தியடி பதிவு..👏👏 விகடன் குழுமம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.. தரமான பத்திரிக்கை.. இன்று தரங்கெட்ட பத்திரிக்கை
aishwarryaah manavalan
aishwarryaah manavalan 19 दिवसांपूर्वी
Nallavela...munu generation a padicha vikatan ... subscription la irundu edayume pakkaradilla....apdi illa nu enga nenaika vachiduveengalon nu parthen...but 100% ungal siththamdam mariduchu...nanga muzhuchikittom...un pera neeye kedukittaye vikatan...hmmm munnadi irunda editors oda mana kumuralum vasagargaloda mana sanjalangalum ungala onnum pannadu...nalla erunga muttalgale.😂
வணக்கம் தமிழ்நாடு
வணக்கம் தமிழ்நாடு 19 दिवसांपूर्वी
@RameshMurugesan Murugesan சரியான செருப்படி. 👍🙏🙏🙏
Srinivasan CR
Srinivasan CR 9 दिवसांपूर्वी
இந்தியாவுல. குடும்ப. அரசியல். செய்யாத. இரண்டே. கட்சி. அதிமுக. திமுக. தாங்க
Amanullah Mohamed ibrahim
Amanullah Mohamed ibrahim 13 दिवसांपूर्वी
aayaaukke iwalavaa? apo ammaauku yawalau !
Amanullah Mohamed ibrahim
Amanullah Mohamed ibrahim 13 दिवसांपूर्वी
Oorukaaivitra maami ipoothu alvaaum vikiraalaskum. Sarthaan
Sasi Kumar
Sasi Kumar 15 दिवसांपूर्वी
அடேய் பத்திரிகை கோமாளிகளா...எதற்காக இந்த இரண்டு திமுக அதிமுக கோமாளி கூட்டத்த மக்களிடம் பேசி நேரத்த வீணடிக்கிறிங்க....உங்க பொழப்பு வாத பேச்சை இனி எவனும் நமப மாட்டோம்...போய் வேற வேல இருந்த பாருஙக...😫😫😫🙏
Jayachandran Janarthanan
Jayachandran Janarthanan 18 दिवसांपूर्वी
Sariyaana sombu nakki pasanga. Better act as direct DMK campaign imperfects. Kaasu thaan......, Silra...
Murugesan Thangaiyan
Murugesan Thangaiyan 18 दिवसांपूर्वी
Petrol 100 diesel 85 modi sirappana aatchi
C.K Rajesh
C.K Rajesh 18 दिवसांपूर्वी
Motta sir nenga yen epothum DMK pathi peasa matringa Sudalai Kita cheque correct ah varuthu pollaaa
Sriram Iyer
Sriram Iyer 18 दिवसांपूर्वी
சரியான திமுக சொம்பு துக்கி
Narayana Moorthy S
Narayana Moorthy S 19 दिवसांपूर्वी
Hai chinna dhatdhi cibi....
Meenashi Sundaram
Meenashi Sundaram 19 दिवसांपूर्वी
கொரனாவுடம் வாழ பழகி CIA & EIA மறந்து விட்டோமோ?
Selvaraj M
Selvaraj M 19 दिवसांपूर्वी
Sir, the whole Tamil Nadu knows that both Sasikala and Dinakaran are the greatest robbers of the world. If our former chief minister selvi. Jeyalalitha had not acquainted with these robbers, She would have survived. You are all making irresponsible comments, we know that you are all biased.
Sarguna Raj
Sarguna Raj 19 दिवसांपूर्वी
stop hindi sanskirit imposition
karikalan g
karikalan g 19 दिवसांपूर्वी
Kodanaadu Amma voda Thu Thana pa...
all tamil channels
all tamil channels 19 दिवसांपूर्वी
TRUMP MODI YIN FRIEND APPADITHAAN PAESUVAAR
all tamil channels
all tamil channels 19 दिवसांपूर्वी
B J P & MODI AZHIYUM KAALAM ITHU B J P & MODI ADIMAIKAL ENNA SEIVAARKAL
all tamil channels
all tamil channels 19 दिवसांपूर्वी
INDIA & MODI YAI PAARTHTHU ULAKAM KAARI KAARI THUPPUTHU? MODI THOOKKUPOOTTU SAAVAARA?
all tamil channels
all tamil channels 19 दिवसांपूर्वी
MODI & B J P NAATTAI AANDAAL NAADU AZHIYUM OZHIYUM FINALLY MODI & B J P AZHIYATTUM OZHIYATTUM!
all tamil channels
all tamil channels 19 दिवसांपूर्वी
MODI & B J P YAI YAARU KAELVI KAETTAALUM ANTHA KODUMAIKAARARKAL KOLAISEITHUVIDUVAARKAL ITHUVUM ELLORUKKUM THERIYUM!
all tamil channels
all tamil channels 19 दिवसांपूर्वी
MODI THAAN ELLA EZHAVUKKUM KAARAN, ENDRU MODIKKU THERIYUM! ITHULA AIRFORCE ENNDA PERUMAI VETKAMAA ILLA?
Muthu Kumar
Muthu Kumar 19 दिवसांपूर्वी
Pogada soothu dog dai naikala news nala news thrisukudu pasugada
Pluto Pedia
Pluto Pedia 19 दिवसांपूर्वी
Nmma ithana Aircraft vachirukom nu peruma peethika mudiyathu 99% Velinattil vangunathu pala aayiram KODI kuduthu. Nmma naatilaye design panni thayarucha than perumai Economy kum nallathu
dandapani s
dandapani s 19 दिवसांपूर्वी
XCELLENT
Kabilan Manoharan
Kabilan Manoharan 19 दिवसांपूर्वी
Blabbering nonsense.... India has less than 2000 fighter planes.... Check facts and do some research... You are misleading I/fooling viewers by saying India'/IAF has more than 20,000 fighter planes...
basri david
basri david 19 दिवसांपूर्वी
Bros dont talk about seeman
srishastiha sri
srishastiha sri 19 दिवसांपूर्वी
Nice show
Varadharajan Panneerselvam
Varadharajan Panneerselvam 19 दिवसांपूर्वी
👍
Mathi Rajaiah
Mathi Rajaiah 19 दिवसांपूर्वी
Koda Nadu Estate la sasikala than thanguvanga.. Jeyalalitha pakkathula ulla kudisaila than thanguvanga...Thu..istathukku pesatheengada!
அசட்டை செய்
அசட்டை செய் 19 दिवसांपूर्वी
இடியட்ஸ் பார்க்கும் சொம்புஷோ - IPS எவ்வளவு திட்டினாலும் திருந்தாத விகடன்
Venkatesan Venkatesan
Venkatesan Venkatesan 19 दिवसांपूर्वी
ஏம்பா எங்கப்பா அந்த sleeper செல்லு அதுக்கு பதிலா தான் இப்போ சின்னம்மா ரிலீஸ் நல்லா படம் ஓட்டுறார் TTV
Bala Subramanim
Bala Subramanim 20 दिवसांपूर्वी
MODI JI IS POWER MAN COMPARE TO RAHUL I AM M ,SIAN I LOVE INDIA AFTER MODI JI TAKE OVER.
rajagopal karunanithi
rajagopal karunanithi 20 दिवसांपूर्वी
Super message
Sasikumar s
Sasikumar s 20 दिवसांपूर्वी
NEET தேர்வு ஆள் மாற்றட்டம் வழக்கு எந்த நிலை உள்ளது??? Please comment...
Sivashanmugam GD
Sivashanmugam GD 20 दिवसांपूर्वी
இன்று உலகின் பிற நாட்டு தலைவர்களை கூட கொல்வதற்கு உலக சமாதானம் ++ என்ற நொண்டி சாக்குகளை வைத்து அமெரிக்க வெள்ளை மாளிகை தான் (குற்ற சதி திட்டங்களை)திட்டமிட்டு சர்வாதிகார தனமாக, சகட்டுமேனிக்கு , சாவடிக்கிறது.தன் சுய நலத்திற்காக உலக அமைதிக்கே அமெரிக்கா உலை வைக்கிறது.
திருப்பத்தூர் சீமானிசம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரான்
திருப்பத்தூர் சீமானிசம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரான் 20 दिवसांपूर्वी
வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சி
surender vasudevan
surender vasudevan 20 दिवसांपूर्वी
நான் பிக் பாஸ் Bigg bossநடத்துறேன் நீங்களும் கலந்துக்கோங்க mrgets.info/start/vhi-i/YoKSqLfczo2AvZQ.html
R Jaya prakash
R Jaya prakash 20 दिवसांपूर्वी
Unga comedyana and unmaiya open solra vitham yellame super ji👌👌👌but namaku yepo nalathu nadakum intha makkal yepo mulipanganney therila🤔🤔🤔
Mahapraphu P
Mahapraphu P 20 दिवसांपूर्वी
Hello DMK sombugalaa.. romba pongareengale
Mks mks
Mks mks 20 दिवसांपूर्वी
தப்பிக்க வழி தெரியவில்லை யென்றால் பதவியை தக்க வைக்க அலெக்ஸ்ன்டார் காலத்தில் இருந்த சொல்லி வந்த வார்த்தை மன்னிப்பு
AKB
AKB 20 दिवसांपूर्वी
20 ஆயிரம் விமானம்,2 1/2 லட்சம் ஊழியர்கள் 😄😄😄😄😄 ஊம்புறதா ..????.பிச்சைக்கார நாடு,மக்கள் வேதனையா இறுக்க. வெட்டி புண்டையா பந்தா😭😭😭😭
Peer Khan
Peer Khan 20 दिवसांपूर्वी
நமது நடிகர் திலகம் சிவாஜி ஐயா வையும் மிஞ்சிவிட்டார் மோடி.....நீங்களும் சேர்ந்து கொண்டு முட்டுக் கொடுக்கிறீர்கள்...விமானக் கணக்கும் சரியானதல்ல...எல்லாவற்றையும் விற்றுவிட்டு மன்னிப்பா..? கேலிக் கூத்து....
ஜெய்ஸ்ரீ ராம் JaiSri Ram
ஜெய்ஸ்ரீ ராம் JaiSri Ram 20 दिवसांपूर्वी
விகடன் நேயர்களின் கமெண்ட்ஸ் வேற லெவல். இப்படியே மெயின்டெய்ன் பண்ணினா சீக்கிரமே விகடனை காலி பண்ணிறலாம். கீப் இட் அப்.
கடங்காரன் KadangKaaran
கடங்காரன் KadangKaaran 20 दिवसांपूर्वी
ஆம் ஐயா... ஆனால் வாழ்க்கையே நம்பிக்கை தானே
raja rajan
raja rajan 20 दिवसांपूर्वी
Very good to speak about Air force day wishes
Mohan P
Mohan P 20 दिवसांपूर्वी
ADMK இரட்டை இலை எந்த தாவர அல்லது மரத்தின் இலை?
Krishnachar Venkataraman
Krishnachar Venkataraman 20 दिवसांपूर्वी
உங்ங புழப்பு ரொம்ப நாள் ஓடாது
Kanaka Raj
Kanaka Raj 20 दिवसांपूर्वी
magal panni illai corprate panni nalla seigrar
sheshathri gopi
sheshathri gopi 20 दिवसांपूर्वी
Eippo theriyadha da B team yarnu???
sujatha D
sujatha D 20 दिवसांपूर्वी
Don't just waste ur energy in just talking... Vaila vaada yaru venna sudalaam... Where is the action to do a big change in society... Find out how to bring ballot paper voting not machine voting and result should immediately announced in 1 day
Lakshman Singh
Lakshman Singh 20 दिवसांपूर्वी
Whatever she said are all lies!!
sujatha D
sujatha D 20 दिवसांपूर्वी
Saran,cibi most important is you guys should find how u guys can make this 2021 election to be in ballot paper not in voting machine...so bjp won't win
Mohan P
Mohan P 20 दिवसांपूर्वी
"Subscribe panuga"solama vitutinga
Santhosh Kumar
Santhosh Kumar 20 दिवसांपूर्वी
#commentshow please Talk about 16 year old girl become one day PM proved moment to All Women
Mogan M
Mogan M 20 दिवसांपूर्वी
தேர்தல் நேரத்தில் DMK பத்தி நெகட்டிவ் நியூஸ் இல்லமா பாத்துக்கங்க ownerruku கோவம் வரபோகுது
J.SUGIRTHA JEYAPRAKASH
J.SUGIRTHA JEYAPRAKASH 20 दिवसांपूर्वी
Superb show.but ads?
samsudeen H
samsudeen H 20 दिवसांपूर्वी
தவறுகள் மட்டுமே செய்யக்கூடிய வர்
J.SUGIRTHA JEYAPRAKASH
J.SUGIRTHA JEYAPRAKASH 20 दिवसांपूर्वी
Superb show.but ads?
Ganapathi Ganesh
Ganapathi Ganesh 20 दिवसांपूर्वी
Tamilnattula kooda ella katchiyum antha kuviyal than atha pesa mattingale....
Ranjith Kumar
Ranjith Kumar 20 दिवसांपूर्वी
Angers ungala pathi kongam sollringala.. ellame kettavanu sollringale...
Ranjith Kumar
Ranjith Kumar 20 दिवसांपूर्वी
Angers cbi confirm pannathuku apro sasikala pathi pesuna ellarukum nallathu
sithanathan velu pandaram
sithanathan velu pandaram 20 दिवसांपूर्वी
Before make comment on Trump , please first look in the mirror first. You guys have idot as PM and but start to comment about others. we think tamil has more sense but never know that due politic you 2 guys may say alots stupid comment
Thiruppalli
Thiruppalli 20 दिवसांपूर्वी
ஏன் பொன்னார் அதிமுக அல்லது திமுக வுடன் பாஜக கூட்டணி வைக்கும் என்று இரட்டை நிலைப்பாட்டை உணர்த்தினார். BJP have any plan to change his alliance or any talks going on. OUT OF BOX QUESTION.
Raju N
Raju N 20 दिवसांपूर्वी
உங்களை எல்லாம் இப்படி பேச விட்டுருக்காங்ளே அது தான் நல்ல தப்பு.
vasanth subramanian
vasanth subramanian 20 दिवसांपूर्वी
SASIKALA IS A POWERFUL LEADER IN TAMILNADU
ISAAC SELVAKUMAR
ISAAC SELVAKUMAR 20 दिवसांपूर्वी
1932 British atchiyil...
Beni Sahaya
Beni Sahaya 20 दिवसांपूर्वी
ஒருமுறை கால்பந்தாட்ட வீரர் மரடோனா கேரளா வந்தபோது சேகுவேரா டி.சர்ட் அணிந்த ஜூனியர் விகடன் பத்திரிக்கையாளரை மட்டும் அழைத்து பேட்டி கொடுத்தார் அந்த ஜூனியர் விகடன் பத்திரிக்கையாளர் பையன் சேகுவேரா டி.சர்ட் அணிந்தது அவனுக்குள் நான் ஏற்படுத்திய என்னுடைய தாக்கம்தான் by seeman It’s true????😳😳😳
jino cute
jino cute 20 दिवसांपूर्वी
20000ahhhhh........ correct a sollunga da
varun prakash
varun prakash 20 दिवसांपूर्वी
TTV 😃😃😃😃 Tea party 😃😃😃😃
er ramesh ramesh
er ramesh ramesh 20 दिवसांपूर्वी
Hello please give correct data of count of aircraft. Pls don't give incorrect data. It will hamper your reputation.
er ramesh ramesh
er ramesh ramesh 20 दिवसांपूर्वी
Hi dear that is not andon that is hindon
Nagarajan Nagarajan
Nagarajan Nagarajan 20 दिवसांपूर्वी
மோடி அவர்களே நீங்களும் தவறுசெய்பவர்கள் என்பது பிரச்சனையல்ல நீங்கள் தவறுகளை மட்டுமேசெய்பவர்கள் என்பதுதான் பிரச்சனை
SARAVANAKUMAR C
SARAVANAKUMAR C 20 दिवसांपूर्वी
2000 thadava "Barbi thedunatha sonna " neenga , stalin oda ularals and udai anna politics aa fast news sollittu ,off aagureengalee????
அன்பு பிச்சை
அன்பு பிச்சை 20 दिवसांपूर्वी
#comments section: மோடிஜியின் ஒரு நாள் உணவுச் செலவு (சராசரியாக) எவ்வளவு?
Ravindranath Rao
Ravindranath Rao 20 दिवसांपूर्वी
கலக்கல் கமெண்ட்ஸ் | கீப் இட் அப்!!!
Elangovan Kb
Elangovan Kb 20 दिवसांपूर्वी
2g வழக்கு மறு விசாரணை கூட காரணம்
srinivasan packirisamy
srinivasan packirisamy 20 दिवसांपूर्वी
"மூளை இருக்கும் இடத்தில் மல குவியல்" சரியான வார்த்தை, அருமை
Ramesh Chem
Ramesh Chem 20 दिवसांपूर्वी
2000 கோடி சொத்துக்களும் ஜெயலலிதா உடையது தானே... அப்படி இருக்கும்போது சசிகலா ஒரு பினாமி தானே அதை ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்/மறைக்கிறீர்கள்? Explain in comment show
விநாயக் ராம்
விநாயக் ராம் 20 दिवसांपूर्वी
அடிமைகளின் நிரந்தரம்மில்லா முடிவு இது ஆட்சி முடிவில் வேறு ஒரு சிலர் தொடங்கி வைப்பார்கள் காரணம் எந்த ஆதாயமும் இல்லாமல் அவர்கள் 10 வருடமாக எலும்பு துண்டுக்கு வலம் வந்தவர்கள் அவர்களை போல் பலர் சேர்ந்ததே இந்த கூட்டம் ஆதாயமே இல்லாமல் கடைசிவரை எழும்புத்துண்டு கு வலம் வர தயாராக இல்லை ஆட்சி முடிந்து கூட்டம் கலையும் அணி பிரியும் எது நடந்தாலும் அந்த அம்மையார் வந்ததும் அடிமைகள் பல ஒன்றுகூடி காலில்விழுந்து ஒப்பாரிவைக்கும்
Jaya Kanth
Jaya Kanth 20 दिवसांपूर्वी
சொந்தம ஒரு விமான‌ம் உருவாக்க வக்கில்லை வாய்ன்னா
Sri nath
Sri nath 20 दिवसांपूर्वी
20000 fighter jets ileenga......
vera level love
vera level love 20 दिवसांपूर्वी
onu
Rajapranmalai Pranmalai
Rajapranmalai Pranmalai 20 दिवसांपूर्वी
Dei Ayyokian Gurumoorthy. Doing all game.
Siva A
Siva A 20 दिवसांपूर्वी
20000 aircraft la kedaiyathu
Kumara vel
Kumara vel 20 दिवसांपूर्वी
Dmk சொம்பு,,,
M
M 20 दिवसांपूर्वी
France உங்களுக்கு ரஃபேல் plansa விக்கிறாங்கன்னா அவங்களுக்கு அது outdated technology nu அர்த்தம். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்..
hari haran
hari haran 20 दिवसांपूर्वी
TNPL 👍, ttv same side goal :-)
Ahamed Riyas
Ahamed Riyas 20 दिवसांपूर्वी
Sibi, Everyday proving yourself your are against NTK. Please try to be neutral.
Devapriyam Rameshkumar
Devapriyam Rameshkumar 20 दिवसांपूर्वी
எல்லாம் ஜெயலலிதா சொத்துக்கள் தானே? இவங்க சொத்து சேர்த்தது ஜே க்கு தெரியாதா?
PMS
PMS 20 दिवसांपूर्वी
CBI Director பற்றி விகடன் சொல்வது நிஜமா? சமூக வலைத்தளங்களில் வேறு விதமாக செய்திகள் வருகின்றன. விசாரணை என்ற பெயரில் கடுந்துயரத்திற்கு உட்படுத்தப்பட்டோம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்து போனதாக செய்திகள் வருகின்றன. அவரது மனைவியும், மகளும் அரசின் துன்புறுத்தப்பட்டு, அதிலிருந்து தப்ப தற்கொலை செய்து கொண்டார்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு. விகடன் தடுமாறுகிறது என்பது புரிகிறது. எப்படி விழுந்து விழுந்து பேசுகிறீர்கள் நியாயங்களைப் பற்றி?
Devapriyam Rameshkumar
Devapriyam Rameshkumar 20 दिवसांपूर्वी
குஜராத்தில் 2002 இல் 2000 மேற்பட்ட சிறுபான்மையினர் திட்டமிடப் பட்ட கும்பல் வன்முறையில் கொல்லப் பட்ட கொடும் பாவ செயலை மறக்க முடியுமா?
kumar dev
kumar dev 20 दिवसांपूर्वी
RIP😭😭😭 RAM VILLAS PASWAN bjb minister of food department
Manithakula Maanikkam
Manithakula Maanikkam 20 दिवसांपूर्वी
Everything is new
Madhu Hari
Madhu Hari 20 दिवसांपूर्वी
20,000 planes in IAF? JHARAN JHARAN,WHAT ARE YOU TALKING.Shame on you.Vikatan pathetic
Balasubramaniam Balakrishnan
Balasubramaniam Balakrishnan 20 दिवसांपूर्वी
Jayalalitha is A1 accused in this Benjamin case. That's why notice have been sent to Deepa and her brother Then why are you singled out Sasikala only. You people are acting like BJP's agent...
muthamil k
muthamil k 20 दिवसांपूर्वी
Aaran bro...Mudakam pandra assests lan enna pannuvanga bro.... Govt yaeduthukumma ? Anga vaela pakuravunga nilaimai ? Pls sollunga. Thanks.
Safath N
Safath N 20 दिवसांपूर्वी
DNA-USA செய்தி ஃபேக் ! உண்மைத்தன்மையை அறிந்து செய்தி வெளியிடுதல் நல்லது
jeyanath sockalingam
jeyanath sockalingam 20 दिवसांपूर्वी
I am from new Jersey I really enjoy your show every day, congratulations guys
Rajan Siva
Rajan Siva 20 दिवसांपूर्वी
மொத்தத்தில் விகடன் குரூப் திமுக வின் தீதீதீவிர சொம்பு ஆகிவிட்டது. ஆனால் இதில் வேலை செய்யும் இளைஞர்கள் ஆகிய நீங்களும் பணத்திற்காக விலை போவதுதான் இந்தியாவின் எதிர்காலம் பற்றி வேதனை அளிக்கிறது. தற்போது தமிழகத்தில் மக்கள் மனங்களில் மோடி பற்றிய எண்ணம் நீங்கள் நினைப்பது போல் அல்ல. மக்கள் 19 தேர்தலில் திமுக செய்த திருட்டு பிரச்சாரத்தை நம்பி ஓட்டுப் போட்டதை தற்போது உணரத் தொடங்கி விட்டார்கள். இதை தமிழக ஊடகங்கள் உண்மையாக பிரதிபலிக்கத் தவறினால் சில காலங்களுக்குப் பிறகு மக்கள் உங்களைப் போன்ற திருட்டு திமுக சொம்பு ஊடகங்களையும் புறக்கணிப்பு செய்வது நிச்சயம்
HARSHA KUMAR
HARSHA KUMAR 20 दिवसांपूर्वी
ஜெய் ஹிந்த்.....ஜெய் மோடிஜி....ஜெய் இம்பெர்ஃபெக்ட் ஷோ...😘
Reagan
Reagan 20 दिवसांपूर्वी
Please vikatan ..if you don't like China don't support Biden ...If Biden wins Chine will get stronger ..and India will get affected first ..atleast Trump has some guts to go against China
Sudigali Sudheer || EAT TOK with Sumakka || Silly Monks
35:30
Sumakka
वेळा पाहिला 1.9 लाख
Harry Styles - Golden (Official Video)
3:30
HarryStylesVEVO
वेळा पाहिला 22 लाख
Sudigali Sudheer || EAT TOK with Sumakka || Silly Monks
35:30
Sumakka
वेळा पाहिला 1.9 लाख
Harry Styles - Golden (Official Video)
3:30
HarryStylesVEVO
वेळा पाहिला 22 लाख
Khabib Nurmagomedov Announces Retirement | UFC 254
5:31
UFC - Ultimate Fighting Championship
वेळा पाहिला 19 लाख
Halloween Stereotypes
10:47
Dude Perfect
वेळा पाहिला 9 लाख
Manja Card | Fukru Vlogs | Episode-7
8:50
Fukru Vlogs
वेळा पाहिला 107 ह
Dhoni's heartwarming message to the fans
1:52
Chennai Super Kings
वेळा पाहिला 1.6 लाख