'நீதிமன்றத்தை குடிமக்கள் விமர்சிக்க உரிமையுண்டு'- Surya-வுக்கு ஆதரவாக முன்னாள் நீதியரசர்!

  वेळा पाहिला 34,723

Vikatan TV

महिन्यापूर्वी

#NEET #Surya #TNStandWithSuriya #Tamilnadu
Suriya’s statement had a portion blaming the Supreme Court for forcing students to write NEET amid a pandemic. In his statement, the actor said the three deaths by suicide on Saturday, a day before the scheduled exam, due to the stress and anxiety of taking the test amid the pandemic had “shaken his conscience”.
Suriya said it was painful that the students were forced to prove their eligibility by writing a test “at a time when there was a threat to life due to the coronavirus pandemic.”
Tamil actor Suriya's recent tweet on conducting the NEET amid the COVID-19 pandemic has landed him into a legal tussle. Justice SM Subramaniam of the Madras High Court has urged Chief Justice Amreshwar Pratap Sahi to initiate criminal contempt proceedings against the actor.
According to a report, Justice Subramanian has insisted on the need to initiate suo moto criminal contempt of court against the Tamil superstar. The actor in his statement posted on Sunday claimed that courts were ordering students to take National Eligibility Entrance Test (NEET) 2020 when the judged were holding only virtual courts amid the pandemic. In this video, Madras HC names ex-judge Hariparanthaman shares his view on this NEET Exam Issue.
Chapter:
00:00 Start
01:49 Tamil actor Suriya's tweet on NEET
03:45 Corona Updates
6:00 Hariparanthaman Question to Court
09:48 No Safety for students
12:58 Is NEET right for students?
15:11 Can Public give Review over NEET?
For Appointment Contact:
044 24335222
9600000037
Address:
Ethnic Health Care
No:28A/19A/2, Ground Floor, Mylai Ranganathan Street, Thanikachalam Road,
T. Nagar, Chennai - 600 017
www.ethnichealthcare.com

CREDITS
Host - Se.Tha Elangovan | Edit - Ajith

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Vikatan TV
Vikatan TV महिन्यापूर्वी
நீர்க்கட்டி, கருப்பைக் கட்டி, கருக்குழாய் அடைப்பு போன்ற கர்பப்பை பிரச்னைகளுக்கு எத்னிக் ஹெல்த் கேர், இயற்கை கருத்தரிப்பு மையம். விவரங்களுக்கு: api.whatsapp.com/send?phone=919600000038
HareKrishna BhaktiYogam - Self & God Realization !
HareKrishna BhaktiYogam - Self & God Realization ! महिन्यापूर्वी
ஹரே கிருஷ்ண அன்புள்ள மாணவர்களுக்கும் & அன்பான மக்களுக்கும், எனது பணிவான வணக்கங்கள், உண்மையான கல்வி என்றால் என்ன? முதலில் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கீழ்வரும் இந்த கேள்விகளை மற்றும் பதில்களைப் பற்றி அனைவரும கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்: நான் யார் ? நான் ஏன் பிறந்தேன்? நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன்? நம் வாழ்க்கைக்கு உண்மையான நல்ல கல்வி மற்றும் சிறந்த கல்வி எது? எனது கடமைகள் என்ன? உண்மையான குரு யார்? கடவுள் யார்? கடவுள் எங்கு இருக்கிறார்? கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? கடவுளை நான் எவ்வாறு பார்க்க முடியும்? நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம்? பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது? இறந்த பிறகு நான் எங்கே போவேன்? மேலே, உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்கள் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்திலும் உள்ளது. மற்றும் நமது உண்மையான கல்வி, நமது உண்மையான வாழ்க்கை மற்றும் நமது உண்மையான ஆன்மீகம் போன்ற அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன. எனவே தயவுசெய்து, ஸ்ரீமத் பகவத்-கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் அனைவரும் படித்து, புரிந்து மற்றும் நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். இந்த புனித புத்தகங்களில் உள்ள வழிமுறைகளைப் படித்து பின்பற்றினால். அதன்பிறகு, நீங்கள் நிஜ வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். மற்றும் உங்கள் உண்மையான மகிழ்ச்சியையும், உங்கள் உண்மையான ஆனந்தத்தையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள், உண்மையான கல்வியைப் பற்றியும் தெரிந்து கொள்வீர்கள் மற்றும் நிச்சயமாக நீங்கள் கடவுளின் உயர்ந்த ஆளுமையை உணருவீர்கள். எனவே தயவுசெய்து எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றைப் கட்டாயம் பெற வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது. தயவுசெய்து, டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள். உண்மையான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் (ஒரிஜினல்) வாங்கிப் படியுங்கள் ஏனென்றால், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது. இந்த அசல் புனித நூல்களான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில், குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல (மார்க்கெட்டிங் கம்பெனி அல்ல). இந்த உலகில் பல மக்கள் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே பகவான் சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது. இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில் ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 850க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும். நம்முடைய உண்மையான மகிழ்ச்சியையும், உண்மையான ஆனந்தத்தையும் உணர மற்றும் நம் கடவுள் உணர்வை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தயவுசெய்து இன்றே உங்கள் அருகிலுள்ள இஸ்கான் கோயில்களின் முகவரிக்கு கூகிளில் முகவரியை தேடுங்கள். www.iskcon.com தயவு செய்து தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை அன்போடு ஜெபியுங்கள் : ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே! தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபியுங்கள்! கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழுங்கள்! தயவுசெய்து இந்த உண்மைச் செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்! உண்மையான கல்விக்காக இந்த புனித புத்தகங்களைப் அவசியம் படிக்கவும்! எல்லாப்புகழும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கே🔥 நன்றிகள்! ஹரே கிருஷ்ண! அடியேன், பகவான் ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் தாஸ்!
BATTERY vrdz
BATTERY vrdz महिन्यापूर्वी
Sir neet Ku oru super sketch iruku what if neet was a subject in 12th class and a neet coaching teacher and 60% marks from 12th and 40% from neet subject mark so that students everyone will get the same education n get educated equally
sathish kumar
sathish kumar महिन्यापूर्वी
Adei Vikatan TV.... I'm waiting eagerly for your next letter show. Yaaruku next letter
Rajagopal G
Rajagopal G महिन्यापूर्वी
Sooria , சொன்னது .சரியே
SUBARAMANI Mani
SUBARAMANI Mani महिन्यापूर्वी
Not only NEET & NEXT EXAMINES Added New education policy all must be deleted The EDUCATION SYSTEM must be within the powers of STATE GOVERNMENT. THE CENTRAL GOVERNMENT SHOULD NOT interfere within the powers vested WITH the STATE GOVERNMENT. THIS IS MY HEARTIEST REQUEST. Because INDIA IS A SUBCONTINENT
Guna Seelan
Guna Seelan 8 दिवसांपूर्वी
Good sir
Mohamed Alymarecar
Mohamed Alymarecar महिन्यापूर्वी
@ @ @
Subu Laxshmi
Subu Laxshmi महिन्यापूर्वी
நீதிபதிகளுக்கே எது சரி யென்று கரெக்டாக பதில் சொல்லாமல் அவரவர்களுக்கு தெரிந்ததை சொல்கிறார்கள்
Eshwaran Vigneshwaran
Eshwaran Vigneshwaran महिन्यापूर्वी
சிறப்பு, அய்யா
radja aroumougame
radja aroumougame महिन्यापूर्वी
Ooo
HareKrishna BhaktiYogam - Self & God Realization !
HareKrishna BhaktiYogam - Self & God Realization ! महिन्यापूर्वी
ஹரே கிருஷ்ண அன்புள்ள மாணவர்களுக்கும் & அன்பான மக்களுக்கும், எனது பணிவான வணக்கங்கள், உண்மையான கல்வி என்றால் என்ன? முதலில் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கீழ்வரும் இந்த கேள்விகளை மற்றும் பதில்களைப் பற்றி அனைவரும கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்: நான் யார் ? நான் ஏன் பிறந்தேன்? நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன்? நம் வாழ்க்கைக்கு உண்மையான நல்ல கல்வி மற்றும் சிறந்த கல்வி எது? எனது கடமைகள் என்ன? உண்மையான குரு யார்? கடவுள் யார்? கடவுள் எங்கு இருக்கிறார்? கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? கடவுளை நான் எவ்வாறு பார்க்க முடியும்? நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம்? பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது? இறந்த பிறகு நான் எங்கே போவேன்? மேலே, உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்கள் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்திலும் உள்ளது. மற்றும் நமது உண்மையான கல்வி, நமது உண்மையான வாழ்க்கை மற்றும் நமது உண்மையான ஆன்மீகம் போன்ற அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன. எனவே தயவுசெய்து, ஸ்ரீமத் பகவத்-கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் அனைவரும் படித்து, புரிந்து மற்றும் நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். இந்த புனித புத்தகங்களில் உள்ள வழிமுறைகளைப் படித்து பின்பற்றினால். அதன்பிறகு, நீங்கள் நிஜ வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். மற்றும் உங்கள் உண்மையான மகிழ்ச்சியையும், உங்கள் உண்மையான ஆனந்தத்தையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள், உண்மையான கல்வியைப் பற்றியும் தெரிந்து கொள்வீர்கள் மற்றும் நிச்சயமாக நீங்கள் கடவுளின் உயர்ந்த ஆளுமையை உணருவீர்கள். எனவே தயவுசெய்து எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றைப் கட்டாயம் பெற வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது. தயவுசெய்து, டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள். உண்மையான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் (ஒரிஜினல்) வாங்கிப் படியுங்கள் ஏனென்றால், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது. இந்த அசல் புனித நூல்களான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில், குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல (மார்க்கெட்டிங் கம்பெனி அல்ல). இந்த உலகில் பல மக்கள் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே பகவான் சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது. இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில் ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 850க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும். நம்முடைய உண்மையான மகிழ்ச்சியையும், உண்மையான ஆனந்தத்தையும் உணர மற்றும் நம் கடவுள் உணர்வை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தயவுசெய்து இன்றே உங்கள் அருகிலுள்ள இஸ்கான் கோயில்களின் முகவரிக்கு கூகிளில் முகவரியை தேடுங்கள். www.iskcon.com தயவு செய்து தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை அன்போடு ஜெபியுங்கள் : ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே! தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபியுங்கள்! கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழுங்கள்! தயவுசெய்து இந்த உண்மைச் செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்! உண்மையான கல்விக்காக இந்த புனித புத்தகங்களைப் அவசியம் படிக்கவும்! எல்லாப்புகழும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கே🔥 நன்றிகள்! ஹரே கிருஷ்ண! அடியேன், பகவான் ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் தாஸ்!
TM MORGAN TV
TM MORGAN TV महिन्यापूर्वी
விரைவில் மாற்றம் வரும் மாற்றுவேன் விவசாயி ஆளப்போறன் தமிழ்நாட்டை
Mahamabiya super
Mahamabiya super महिन्यापूर्वी
சூப்பர் அண்ணா
Arun Raj
Arun Raj महिन्यापूर्वी
Dei Komali Vikatan, Thala varen nu eppayachum unkitta sonnara? Ungaluku content kidaikala nu enna venalum eluthuviya da mayiru? Unga mela iruntha mariyathaye poiruchu 🤦🏼‍♂️ twitter pakkam po unna kaluvi oothitu irukanga. #prostitutevikatan
Sadhiq Umar
Sadhiq Umar महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/d5OZzNCZzbKLnZQ.html >>> please watch this video.. and following comments : Appreciate this brother's newest invention of "Danger to Indian Economy due to Religious Conversion from Hindu to other Religion" by Non Hindus.. We welcome to our new economist... The viewers should request to this Brother and this Media Matte Box to show us the evidence from current and historical (means who all live in India, non Hindus, who were converted from Hindus) The following of Economy slowdown would happen: 1. Turmeric (Manjal): The cultivation of Turmeric will be slow down, the selling of Turmeric business slowdown, so the farmers and vendors would loose their economy. My question: Shall we discontinue use of Turmeric??? it is big joke.. due to religious conversion? Will not use Turmeric in our food???, worldwide all people still using Turmeric in their food.., except India, non Hindus only living there, will not cultivating Turmeric.???? 2. Sugarcan (Karumbu): Same in the case Sugarcane??? The world's No.1 highest sugarcane provider country is Brazil (this is a Non Hindu nation), will not cultivating Sugarcane there (as this brother's view) 3. Lemon (Elumichai): The Lemon use worldwide until now in their food (except India, non Hindus only living there, will not cultivating Lemon.????). 4. Flowers (Pushpangal??? Malar-Thamil word): The Flower use worldwide until now in their lifestyle as raw material for Incense, Perfume production industry (everyone know France is famous for perfume) (except India, non Hindus only majority living there, will not cultivating Flower.????). Inconclusion he says because of the Hindus conversion the Bharat's Economy is affecting (ha ha ha.. merely mentioned above as Turmeric, Sugarcane, Lemon, Flower... so all the basic amenities in agriculture business will be discontinued.. so the all farmers come out from their profession as "Farmer".. (My dear viewer, is it right, our farmers producing only said above 4 items??? .. The brother of this content did fail to invent reason for other products such as Rice, Wheat, Cotton (these are major cultivation crop) to connect with 'Hindu to other Religious conversion'.. Brother talking about the tradition (kalacharam), as we are Thamilan, still we follow the tradition of Thamil culture, but following the mode of praying to the Oneness God (even the Hindu Vedha is saying us to pray to the Oneness God, request to Hindu brothers learn your Vedha) Brother saying that he lives as Hindu as now, by not converting in front of Sword or other reason (request to Bro show us proof that current period how many Hindus are converted in front of Sword / other reason in India, please investigate Meenachipuram mass conversion and what was the reason for that, still video available for what they converted from Hindus). The reason of the conversion is everyone knows.. The aggressiveness of High Cast Hindus on Low Cast Hindus. So I declare that We, as non Hindus are proud to converted to other religion from Hindu. Brother saying who all to oppose the conversion is the Farmers, the Vendors of Pooja items, the workers in Temple and who all doing related business around the Temple.. Answer: I request to all of Farmers around our Great India, you are the right group to Rule our Great India, you are the top majority and you only eligible to Rule our India.. not by merely 2% of current Rulers/Top officials (the wise understand) so the Farmers should fight against the current minority group who rule India. Again saying the Religious Conversion is a Cancer for India.. (Greatest Invention???) Answer: Brother, please provide how many people are affected because of this Cancer.. ??? prove it how our economy affected??? Allow our Farmers to rule our great India. Brother says "Save Hindu Dharma and win as Indian".. Yes We should all agree this, out of all your speech, this is only True... If the mere 2% of High cast Hindus, let allow 98% in majority of Farmers, to Rule our Great India, like how our past Honest Thamil Kings ruled here by HONEST (real Hindu Dharma) way by following the teaching of Great Sidhdhars, Saints, Scholars, it is the way of Thiruvalluvar, etc.. Finally we should believe and follow and spread the following attribute about the oneness God in our life (which is shown in our all of Vedhas of all of Religious Book includes in Hindu) "There is none to Worship except the God who is Oneness. the Singular, has no peer, no assistant, no rival, no equal and none comparable to Him" 112:1. கடவுள் அவன் ஒருவனே; 112:2. கடவுள் (எவரிடத்தும்) தேவையற்றவன். 112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. 112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை." JAI HIND....
MALIKATH FOUZIA
MALIKATH FOUZIA महिन्यापूर्वी
போதை மருந்தை எடுத்து கொள்வது தவறான தனி மனித விருப்பம். அந்த போதை இலகுவாக கிட்டுவது தான் அரசுகளின் தவறு. கங்கனா தன் அலுவலகத்தை தவறாய் கட்டினார் என இப்போது தான் தெரிய வந்ததா? சென்ற ஐந்து வருடம் ஆட்சி செய்த BJPயும், பத்து மாதம் ஆட்சி செய்யும் SIVA SENAவும், மும்பை கார்பரேஷனும் ஏன் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை? நம்மை போன்ற சாமானியர்கள் இது போல் செய்தால் நம்மை விடுவார்களா? இன்று சுசாந்திற்காக சிவசேனாவிடம் கேள்வி எழுப்பும் கங்கனா ஏன் அதே கேள்வியை பாஜகாவிடம் கேட்கவில்லை? எத்தனையோ சினிமா மற்றும் பிற துறைகள் சார்ந்த இந்தியாவின் மக்களில் பலர் போதைக்கு ஆளாகி செத்தார்களே. எத்தனையோ தொழிலாளர்கள் கால்நடை பயணமாய் குற்றுயிராய் ஊர் திரும்பினார்களே. சிறுமிகள் உன்னாவிலும், கஷ்மீரிலும் வன்புணர்வு செய்து கொல்ல பட்டார்களே. அப்போது ஏன் ஒரு குரலும் கங்கனா எழுப்பவில்லை. தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு பிரதமரிடம் கடிதம் மூலம் கேள்வி கேட்டது தவறு, கேட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றவர் ஏன் ஒரு மாநில முதல்வரிடம் கேள்வி கேட்டார்? சேகர் சுமன் மகன் அத்யான் சுமனுக்கு போதை மருந்து கொடுத்தாக 2016ல் கங்கனா மீது புகார் வந்த போது கங்கனாவை ரியாவை போல் ஏன் கைது செய்யவில்லை? கங்கனா அலுவலகம் அரசு சட்டத்தை மீறி எப்படி கட்டப்பட்டது? ஒரு குற்றம் செய்த கங்கனா மறு குற்றங்களை எதிராக கேள்வி கேட்கும் தகுதி பெற்றவரா?. எப்படி கங்கனா சமுக போராளியானார்? நானும் பெண்தான். பெண் என்பதால் கங்கனா செய்வது சரியாகுமா? பெண் என்ற போர்வையில் போலியாய் அனுதாபத்தை பெற அவர் செய்யும் செயல்கள் சரியா? கங்கனா bold and beautiful ஆ அல்லது bad and beautifulஆ? BJP ஆதரவு கங்கனாவுக்கு இல்லாவிட்டால் அவருக்கு Boldness வருமா? பகத் சிங் செய்த விடுதலை போராட்ட முறையை நான் ஒரு அகிம்சைவாதியாக ஏற்கவில்லை தான். ஆனால் அவர் விடுதலை போரட்டத்தை போராட்டமாக நினைக்கவில்லை. போராக நினைத்தார். ஒரு போர் வீரனாக போர் புரிந்தார். அதற்காக தன் இன்னுயிரை தந்தார். எல்லையில் இன்று நமக்காக நிற்கும் தியாக வீரர்களை விட உயர்ந்தவர். ஏன் எனில் அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் உதவி ஆறுதல் தர அன்று யாரும் இல்லை. அன்றோ துரோகி என பட்டத்தை சுமந்தவர். நம் எல்லை காக்கும் வீரர்களின் குடும்பத்தினர் ஆறுதலுக்கு நாமாவது இன்று உள்ளோம். அவர்களை தியாகிகள் என போற்றுகின்றோம். அவரை நாம் பார்க்கவில்லை தான். ஆனால் அவரது வழக்கும் அதன் பதிவும் அவரை நாம் சந்திக்க, உணர வைக்கிறது. அவரை விஷால் கங்கனா போன்ற சுய நல சந்தர்ப்ப சக்தியுடன் ஒப்பிடுவதை கேட்டும் கண்டு கொள்ளாது நாம் விடலாமா? அப்படி நாம் செய்தால் நம் சரித்திரமும் பிற்கால சந்ததியினரும் நம்மை மன்னிப்பார்களா?
albert jose
albert jose महिन्यापूर्वी
Super sir 👍👍👍👍👍
Meena Meena
Meena Meena महिन्यापूर्वी
மக்களுக்காக தான் அரசுத்துறை, பொதுத்துறை, நீதித்துறை, மாநில அரசு, மத்திய அரசு அனைத்தும். ஆனால் எதை நோக்கி நம் நாடு செல்கிறது என்று தெரியவில்லை.
Coimbatorean
Coimbatorean महिन्यापूर्वी
கொரோனா சமயத்துல வெளிய போறதால மாணவர்களுக்கு ஏதும் பிரச்சனை வந்துடுமோங்கற அளவுக்கு மாணவர்கள் மேல அக்கறையெடுத்துக்கற சூர்யா, அதே மாணவர்களுக்கு கிடைச்ச வரப்பிரசாதமான நீட் ட மட்டும் ஏன் எதிர்க்கறாருங்கறது தான் புரியல, அதுலயும் ஏழை மாணவர்களோட கஷ்டம் புரிஞ்சு அறக்கட்டளை வேற வெச்சு நடத்தறளவுக்கு இருக்கிறவர்.....
S V
S V महिन्यापूर्वी
👌👌👌👌👌👌👌👌அற்புதம்🙏
Ramesh Kr
Ramesh Kr महिन्यापूर्वी
படம் ஓட எல்லோரின் பங்கு
poorani kathirvel
poorani kathirvel महिन्यापूर्वी
We are support actor surya... plsss students life la velaiyadathinga... nanum student tha.. engala exam nu perula kolluringa.. plzzz elarukum ketukurom.. exams enga character, life ethaium judge pannurathu ila.. padikathavugalum velai pakuranga, padichavugalum pakuranga anupavam tha life lesson.. engala kollathainga... naga yaruku ena pavam pannom.. padikurathu en ivalo kastamakuringa... exams en kastamakuringa... naga nala aatchi ya virumburom. Nala society venum politics venum... naga kolathainga ungala mathiri mature kooda ila... so plzz neet venam and exams cancel pannuga...
suresh ragul
suresh ragul महिन्यापूर्वी
மாணவர்களை வைத்து அரசியல் நடத்துகிறார்கள் 🤦🏻‍♂️ இவர்களைப் போல நல்லவர்கள் வந்தால் இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கிறார்கள் 🙄
r.a.v.i !
r.a.v.i ! महिन्यापूर्वी
Excellent sir. Miga nandru. !! 👍
Rajan Siva
Rajan Siva महिन्यापूर्वी
இந்த ஓவரான பேச்சு சுதந்திரம் தான் நம் இந்தியா முன்னேற மிகப் பெரிய தடை. முதலில் பேச்சு சுதந்திரம் அடுத்து ஊடக சுதந்திரம் இரண்டுக்கும் ஒரு எல்லை வகுத்து மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும். கொண்டு வரலாமா வேண்டாம் என்று கூட வாக்கெடுப்பு நடத்தினால் மிகத் தெளிவாக மக்கள் சட்டம் கொண்டு ஆதரவு தெரிவித்து வாக்களிப்பார்கள். காரணம் மக்களிடம் ஏற்கனவே ஊடகங்கள் பற்றியும் பேச்சு சுதந்திரம் பற்றியும் தற்போது தெளிவு உள்ளது
Arumugam Cinnaiyan
Arumugam Cinnaiyan महिन्यापूर्वी
You are great sir including your judging period. Thank you sir.
Shanmugam P N
Shanmugam P N महिन्यापूर्वी
Surya ignore critics. All poor village students are ready for online learning. Start a you tube channel to teach in Tamil +2 subjects from the best teacher s.
Sankar Akash
Sankar Akash महिन्यापूर्वी
Super sir great
Vanchi Nathan
Vanchi Nathan महिन्यापूर्वी
After long time elangovan rocks
Mr Raj
Mr Raj महिन्यापूर्वी
நடிகர் சூர்யாவை ஒரு பாட்டுக்கு ஆட சொன்ன,இவர் பாட்டுக்கு ஆடிக்கிட்டு இருக்கிறார்.பாஜக கடும் தாக்கு. mrgets.info/start/vhi-i/hpidwdOZ0qqc3bE.html
Muthusubramanian K
Muthusubramanian K महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/pqJjmJG8rHKEtpg.html இதுதான் அடிமை தமிழன் கூடாரக்கதை
Venkat Raman
Venkat Raman महिन्यापूर्वी
Either Central government or state government condemn his statement. it was raised by the advocate of Chennai high court. supreme court gave verdict for deferment of NEET exam for three years which is enough period for the state government to create curriculum and infra like training centre etc. this was not taken into account
all tamil channels
all tamil channels महिन्यापूर्वी
DISLIKE POOTTA B J P PORAMPOKKUKAL OZHIKA! RAAMAA!
all tamil channels
all tamil channels महिन्यापूर्वी
NEET REJECT ! B J P KOLLAI & FRAUD !
all tamil channels
all tamil channels महिन्यापूर्वी
B J P OZHIKA! AZHIYATTUM!
all tamil channels
all tamil channels महिन्यापूर्वी
WE SUPPORT BROTHER SURYA!
Rabeek Raja
Rabeek Raja महिन्यापूर्वी
இவன மாதிரி ஆளுகளிடம் பேட்டி எடுக்காதே தம்பி முட்டாள்பயல்
Muthusubramanian K
Muthusubramanian K महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/aaeqtp2rr3Blrcc.html அண்ணாமலைஜீயும் கோலாகலகிருஷ்ணனும் இந்த விஷயத்தை சற்று கவனித்து அந்த சகோதரர் சொல்வதின் உண்மை தன்மை தெரிந்து மேல்மட்டத்துக்கு எடுத்து சென்று காப்பாற்றுவதுடன் தமிழக மான்களைகாப்பாற்ற சல்மான்கான்களை அடையாளப்படுத்த தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன். அவசரம் அவசியம்.விபரமான பதிவும் போட கேட்டுக்கொள்கிறேன். அனேகமாக கணம் நீதிபதி இந்த உயிர்குறித்தும் உடன் நடவடிக்கை எடுப்பார் எனநம்பும் ஏமாளி மக்களில் ஒருவன்.பார்கலாம்
Arul G
Arul G महिन्यापूर्वी
Living HARI (CHANDRAN) PARANTHAMAN
Mr Spanner
Mr Spanner महिन्यापूर्वी
Oruthar nethemantramavathu mairathu pesunar avaralam vitangha...
Happy World
Happy World महिन्यापूर्वी
Great Sir 🙏
true tamilan
true tamilan महिन्यापूर्वी
கம்யூனிஸ்ட் கட்சி பரந்தாமன் வாழ்க !
Education Catalyst
Education Catalyst महिन्यापूर्वी
A student who can do well in the 12th and score good marks why should be worried about NEET? NEET is just a test to see if a student can qualify for a medical seat. If they are so scared of taking this qualifying test, do you mean to say that you will go to consult them as Doctors in the future leave alone surgery and medical emergencies. Surya alias Saravanan, a commerce graduate has a very shallow knowledge on these things and is not worth any comments of this sort. Let not his inept knowledge stand in the way of his ignorance.
Vellore. Venkatesan. Chandrasekaran
Vellore. Venkatesan. Chandrasekaran महिन्यापूर्वी
சூர்யா நீதிமன்றத்திடம் நியாயம் கேட்கிறார். அவ்வளவுதான். முக்கியமாக அவர் நீதிமன்றத்தை அளவுக்கு அதிகமாக மதிப்பதால்தான் இதைச் சொல்கிறார்.
joe joseph
joe joseph महिन्यापूर्वी
Well said sir.hats off
meera ayyasami
meera ayyasami महिन्यापूर्वी
... not contempt of court...both are different issues. Cases may be extented... important exams should be conducted in time... is there way to conduct NEET on line
Hameed Hameed
Hameed Hameed महिन्यापूर्वी
Real hero suriya makkal ungalodu
Babu Gani
Babu Gani महिन्यापूर्वी
H raja madu vaandi sv sekar ponravarkaly needi manrangal onum seiyadu. Neet oru manuneedi taan
varun prakash
varun prakash महिन्यापूर्वी
நீட் தேர்வு மாணவர்கள் மனுநீதி துரோகம் செய்தது உச்சநீதிமன்றம் தீர்ப்பு என்று சூர்யா கருத்து அவர் சொல்வது எல்லாருக்கும் சமம் கல்வி கினடக்க வேண்டும் மற்றும் நீதிமன்றம் காணொளி காட்சி முலம் தீர்ப்பு வழங்கியது ஆனால் மாணவர்கள் தொற்று பரவும் அபாயமும் மற்றும் இந்திய கெரனா னவரஸ் வேகமாக பரவி கொண்டு வருகிறது மாநில அரசு மற்றும் மத்திய அரசு இந்த சமயத்தில் அரசியல் செய்து எதிர் கட்சிகள் உமய இருந்து கொண்டு ஒருவர் சொல்லும் கருத்து னவத்து பிணம் அரசியல் செய்யும் திராவிட கட்சிகள் தமிழ்நாடு மக்கள் நாசம் ஆகி விட்டது 😡😡😡😡😡😡 #TNStandsForSuriya 👍👍👍👍
Tamil EnUsuruda
Tamil EnUsuruda महिन्यापूर्वी
தனக்கிருக்கும் சுயமரியாதை தான் பேசும் அன்னைத் தமிழுக்கும் இருக்க வேண்டும் என்று விரும்பும் தமிழுணர்வுள்ளவர்கள், முதலில் தமிழ் நாட்டில் அடிமை முறையில் ஆங்கிலம் கற்பிக்கும் முறையை மாற்ற வேண்டும். தமிழ்ப் பள்ளிகளின் வகுப்புகளில் உள்ள ஆங்கில மொழி வகுப்புப் பாடங்கள் அனைத்துமே (இலக்கணம் தவிர்த்து) தமிழ் மொழி வகுப்புப் பாடங்களின் நேர்மொழி மாற்றமாக அமையப் போராட வேண்டும். அப்போது தமிழ் ஆங்கிலத்தின் கால்களில் விழாமல் ஆங்கிலத்தின் தோழ்கள் மேல் கைபோட்டு நடக்கும். தமிழின் சுயமரியாதையை அழிக்கும் எந்த மொழியையும் தன் சந்ததியினருக்காகவாவது வலுவிழக்கச் செய்ய முதலில் அன்னைத் தமிழின் சுயமரியாதையை மீட்க நல்ல தமிழர்களுக்கு இதைவிடச் சிறந்த வழி வேறு இருக்காது. கிராமத்துத் தமிழ்ப் பள்ளிகளில் மிகக் குறைந்த நேரத்தில் நிறைந்த ஆங்கிலத்தை எளிமையாக கற்பிக்கும் இத்தகைய முறையை விவாதிக்கும் காணொளிகள் நிறைய வரவேண்டும். நன்றி!! வாழ்க தமிழ்!!
Muthusubramanian K
Muthusubramanian K महिन्यापूर्वी
மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்.... மோகத்தில் வீழ்ந்துவிட்டால் மொத்தமாய் வீழ்ந்திடுவாய் சாந்தனுவாய்.... சத்தியம் செய்துவிட்டால் சங்கடத்தில் மாட்டிடுவாய் கங்கை மைந்தானாய்.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் பாண்டுவாய்.... வஞ்சனை நெஞ்சில் கொண்டால் வாழ்வனைத்தும் வீணாகும் சகுனியாய்... ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு குந்தியாய்... குரோதம் கொண்டால் விரோதம் பிறக்கும் திருதராஷ்டிரனாய்.... பெற்றோர்கள் செய்யும் பாவங்கள் பிள்ளைகளை பாதிக்கும் கௌரவர்கள்... பேராசை உண்டாக்கும் பெரும் அழிவினையே துரியோதனனாய்... கூடா நட்பு கேடாய் முடியும் கர்ணனாய்... சொல்லும் வார்த்தை கொல்லும் ஓர்நாள் பாஞ்சாலியாய்.. தலைக்கணம் கொண்டால் தர்மமும் தோற்கும் யுதிஷ்டிரனாய்..... பலம் மட்டுமே பலன் தராது பீமனாய்.... இருப்பவர் இருந்தால் கிடைப்பதெல்லாம் வெற்றியே அர்ஜூனனாய்.... சாஸ்திரம் அறிந்தாலும் சமயத்தில் உதவாது சகாதேவனாய்.. விவேகமில்லா வேகம் வெற்றியை ஈட்டாது அபிமன்யூ நிதர்சனம் உணர்ந்தவன் நெஞ்சம் கலங்கிடான் கண்ணனாய்.... வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்.... வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து...
Hariharan Hari
Hariharan Hari महिन्यापूर्वी
மகாபாரதம் சொன்னது சரிதான்!!! டீக்கடை பொட்டையின் மோகத்தால் விழுந்தாலும் தவறுதான்!!!
Abdul Khadar
Abdul Khadar महिन्यापूर्वी
நீதிபதி ஐயா! ஹரி பரந்தாமன் போன்ற நீதியரசர்கள் நம் நாட்டில் எல்லோரும் இருந்து விட்டால் நம் நாடு நேர்மையான நாடாக திகழ்ந்து இருக்கும்.
S P Sevam Sinniah
S P Sevam Sinniah महिन्यापूर्वी
#SURIA is the #TRUE #SUPERSTAR of Tamil Nadu.. One big salute to you.. 🌟🌟🌟🌟🌟🌟🌟❤
Balu Kpm
Balu Kpm महिन्यापूर्वी
சூர்யா நீதிமன்றத்தை அவமதிப்பதாக சொன்னால் ஒரு நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படுகிறது. அதே வழக்கு மேல்முறையீடு வேறொரு நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்படுகிறார். இதற்கு பெயர் என்ன இங்கு முதல் நீதிமன்றத்தை அவமதித்தது யார்? மேல்முறையீடு செய்தவறா, வழக்கறிஞரா, நீதிபதியா.
Gunasekaran M
Gunasekaran M महिन्यापूर्वी
சூரியா பேசினது தப்பில்லை பிறந்ததே தப்பு தான்...
Thandapani S P
Thandapani S P महिन्यापूर्वी
அருமையான விளக்கம், நன்றி
Sekar Daniel
Sekar Daniel महिन्यापूर्वी
சூரிய அண்ணன் வாழ்க
Muthusubramanian K
Muthusubramanian K महिन्यापूर्वी
95% மார்க் வாங்கியும், FORWARD என்பதனால் வாய்ப்பு மறுக்கப்பட்ட எந்த பிராமண இளைஞனும் இளைஞியும் தற்கொலையை நாடியதில்லை! மெடிக்கல், என்ஜினீரிங், வேலை வாய்ப்பு எதுவானாலும் 'மெரிட்'டால் வெல்ல முயற்சிப்பான்! 95/96/97% மதிப்பெண் பெற்றும் அந்த இடம் தனக்குக் கிடைக்கவில்லை என்றால் அடுத்த வாய்ப்பைத் தேடிப் போய்க்கொண்டே இருப்பான்! அயல் மாநிலமா, அயல் நாடா, எதுவும் அந்த பிராமண இளைஞன்/ இளைஞிக்குப் பொருட்டில்லை! எனவே அது 'நீட்' டோ, JEE யோ... கிடைத்தால் தர்ம வினை - கிடைக்காவிட்டால் கர்மவினை! சர்வம் கிருஷ்ணார்ப்பணம்! அதிக பட்சம் தனக்கு மெரிட் இருந்தும் வாய்ப்பு மறுத்த அரசுகளின் மீது ஒரு பிடி சாபம்! அத்துடன் பிராமண இளைஞன் அடுத்த வாய்ப்பைப் பார்க்கப் போய்கிட்டே இருப்பான்! படிப்பு மட்டுமின்றி பல்வேறு தேர்வுகளில் நாங்கள் வாங்கின 90+ % மதிப்பெண்களுக்கு... எத்தனையோ நுழைவுத் தேர்வு, அரசு வேலைத் தேர்வுகளில் நாங்கள் பெற்ற பாராட்டத்தக்க ரேங்குகளுக்கு... பிராமணனாகப் பிறந்த ஒரே காரணத்தால் எமக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு... தூக்கில் தொங்குவது என்று நாங்கள் முடிவெடுத்திருந்தால் கொத்துக் கொத்தாக நூற்றுக் கணக்கில் தொங்கி இருக்க வேண்டியிருக்கும்! "பகவான் எதையும் காரணமில்லாமல் மறுக்கவும் மாட்டான் - கொடுக்கவும் மாட்டான்"- என்று மனதைத் தேற்றிக் கொண்டுதான் எமது இளைஞர்கள் இத்தனை தலைமுறைகளைக் கடந்துள்ளோம்! சும்மா சுமாரான பர்சன்டேஜ் வாங்கி சொதப்பிட்டு, 'தற்கொலை' அது இதுன்னு சீன் காட்டிகிட்டு... போய் உங்க அப்பன் ஆத்தாள் வயிறு குளிர அவங்களுக்கு உபயோகமாக வாழப் பழகுங்கடா - பெத்த வயிறு பற்றி எரிய தற்கொலை அது இதுன்னுகிட்டு! FB Murai Seetharaman
Soundarrajan A
Soundarrajan A महिन्यापूर्वी
அருமை 👌 👌 👌
Rama Nathan
Rama Nathan महिन्यापूर्वी
பொட்டு நீக்கி . தாலி நீக்கம்.எந்த வகையான விசாரணைப்... மானம் கெட்ட அரசே.
Venkatasubramanian Ramasubramanian
Venkatasubramanian Ramasubramanian महिन्यापूर्वी
நீ தந்த தீர்ப்பு மேல் கோர்ட்டில் உனக்கு எதிராக வரும்போது உன் தீர்ப்பு தொற்று போச்சுன்னா நீ தற்கொலை பண்ணிக்குவியா
Immanuel Ravikumar
Immanuel Ravikumar महिन्यापूर्वी
After the retirement these Judicial people will become Angels. Now they will talk all or only favourite for rulings party
randy the viper
randy the viper महिन्यापूर्वी
பி ஜே பி தமிழகத்தை பயங்கரமாக உருவாக்க நினைக்கிறது..மக்கள் வாழவே அச்சப்படும் மாநிலங்களில் ஒன்றாக மாற்ற நினைக்கிறது
velmurugan velmurugan
velmurugan velmurugan महिन्यापूर्वी
பூணுல் பு .... ட போட்டு இருந்த நீதிமன்றத்தை விமர்சனம் செய்யலாம் ..... என்ன தவறுகள் செய்தாலும் மன்னிச்சு விட்டு விடலாம் நல்ல இருக்கு உங்க ஞாய பு....
Tamizhan da
Tamizhan da महिन्यापूर्वी
I think neet controls the donation and 700 marks students to get medical seat by one crore donation. Better improve the status of the education in tamil nadu related to crack NEET easily. Our Tamil students are brilliant.
பிரதீப் மு
பிரதீப் மு महिन्यापूर्वी
🙏😻
Black Day
Black Day महिन्यापूर्वी
நீதிபதிகளுக்கு இருக்கிற உயிர் பயம் மாணவர்களுக்கு இருக்கக்கூடாதா?! மாணவர்களின் உயிரோடு விளையாடலாமா?! சூர்யாவை ஆதரிப்போம் !
Forward Social
Forward Social महिन्यापूर्वी
Aakash's Courses for NEET Regular Course for NEET 1 year fees 1,36,526 Two Years Integrated Course for NEET fees 2 years 3,33,350 One-Year Medical Course for NEET and AIIMS 1 year fees 1,36,526 OMG Neet starting fees 1.3 lakhs..
pnc 2112
pnc 2112 महिन्यापूर्वी
சூரியாவோடு நாங்கள்
subramaniam K
subramaniam K महिन्यापूर्वी
Komaligalin attchil muttalgalin arajagathal erpatta charchai mattum than idhu....
Emmaress Nadhan
Emmaress Nadhan महिन्यापूर्वी
இவனுக எல்லாம் கட்டுமரம் போட்ட பிச்சையில் வந்தவனுக.
Rajan P
Rajan P महिन्यापूर्वी
சூர்யா சொன்னது நீதிமன்ற அவமதிப்பு வராது.சார் சொன்னது மிக சரியாக உள்ளது
danshika sharma
danshika sharma महिन्यापूर्वी
dei tamil nadu ore tevdia nadu elam politic. makkal mahde ponde akitange, tamilan eruku nadu ethrvom urepedi ponde elle.. hindi karan tamil nadu charge edetha appo tamilan elam sunni umpu
KNS Amenities
KNS Amenities महिन्यापूर्वी
Hari sir,don't be a leftist and don't play on students life and future.
Joseph Franklin
Joseph Franklin महिन्यापूर्वी
Moodu
Natarajan Chinnaiyan
Natarajan Chinnaiyan महिन्यापूर्वी
பாகிஸ்தான் கைக்கூலி ஸ்டா‌லி‌ன். செய்தி: கருணாநிதியை வேவு பார்தது சீனா. Fraud தாஸ் : பாத்தீங்களா நா சொன்னது சரியா போச்சா. கருணாநிதிய சீனா வேவு பாக்குது. கருணாநிதிக்கும் சீனா வுக்கும் தொடர்பு இருக்கா? கருணாநிதி யாரு ஸ்டாலின் அப்பா. ஸ்டா‌லி‌னுக்கும் கருணாநிதிக்கும் என்ன தொடர்புன்னு தெரிஞ்சு போச்சா. சீனாவின் நண்பன் யாரு பாகிஸ்தான். சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன தொடர்புன்னு தெரிஞ்சுதா. அப்ப பாகிஸ்தானுக்கும் ஸ்டா‌லி‌னுக்கும் தொடர்பு இருக்குன்னு தெரியுதா. அதனால்தான் ஸ்டாலின் பாகிஸ்தான் கைக்கூலின்னு நா சொல்லுரே. இப்ப தெரியுதா. இப்ப புரியுதா.
govindaraj sukumar
govindaraj sukumar महिन्यापूर्वी
அரி பரந்தாமன் சார், நீங்கள் கூறுவது எல்லாம் உண்மையே! உச்ச நீதிமன்றம் மூன்று வருடங்களுக்கு முன்பே நீட்டிற்க்கு ஒரு வருடமே விலக்கு அளிக்க முடியும் என்று தெளிவாக குறிப்பிட்டு வழங்கியது. அப்போதே மாநில அரசாங்கம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி பள்ளிகள் ஏற்படுத்தி உதவியிருக்கலாமே! அதை ஏன் உலகத்திலே யோக்கியமான கட்சியான திமுக வலியுறுத்தவில்லை! ஒரே காரணம் தமிழகத்தின் தனியார் மருத்துவ கல்லூரி முதலாளிகள். அவர்களுக்காகத்தான் தமிழ்நாட்டில் மட்டுமே இவ்வளவு கூப்பாடு என்பதே நிதர்சனம்! இதே சிலபஸ் முறை தான் ஜே.இ.இ. தேர்வுக்கும் நடைபெறுகிறது! அதற்கு ஏன் எதிர்ப்பில்லை? ஏனென்றால் இன்ஜினியரிங் சீட்டை 60 - 70 இலட்சத்திற்க்கு விற்க முடியாதல்லவா? மாணவர்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி அவர்களை தற்கொலை என்ற விபரீத முடிவுக்கு கொண்டு செல்வது எதிர்கட்சிகளின் வெற்று அரசியல் தவிர வேறென்றுமில்லை!
labrador life
labrador life महिन्यापूर्वी
m.mrgets.info/start/vhi-i/bHJ0sJbG2KCFsL0.html#searching
balasubramanian sethuraman
balasubramanian sethuraman महिन्यापूर्वी
விகடனுக்கு ஒரு வேண்டுகோள். Behindwoods TVல் ஒரு சாமானியன் கொடுத்த பேட்டியை பார்க்க வேண்டும்.
Govinda Sami
Govinda Sami महिन्यापूर्वी
இதே போட்டி தேர்வை நீதிபதிகளுக்கு அதாவது உயர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் பொருந்தும் என மக்களவை சட்டம் கொண்டுவந்த போது உடனடியாக தடைவிதித்தது உச்ச நீதிமன்றம். தனக்கு ஒரு நீதி அடுத்தவருக்கு ஒரு நீதி. இதுதான் நீதிமன்றம்.
Ragothaman Plankala
Ragothaman Plankala महिन्यापूर्वी
Dear Elangovan,my heart full congratulation to you for this useful interview with a suitable person.
Ragothaman Plankala
Ragothaman Plankala महिन्यापूर्वी
At first my big salute to honourable Paranthaman Sir .
Gloria Mary Peter
Gloria Mary Peter महिन्यापूर्वी
English Translation (Those of u who have difficulty in reading Tamil pls read this and share! Everyone should know what he has stated before judging or commenting on him ♥️) The suicide of three students, who were scared about NEET, in a single day shakes my conscience. There is nothing worse than conveying condolences to the students who are going to write the exam, instead of wishing them good luck. Even at a time when there is a threat to life due to the coronavirus pandemic, it is painful that the students are forced to prove their eligibility by writing a test. A government, which is supposed to create equal opportunities for everyone, brings in a law with an education system that creates inequality. Education policies are formulated by those who do not know the ground realities of students from the poor and the downtrodden sections. *Courts, which are delivering justice through video-conferencing due to life-threatening coronavirus fears, are ordering students to fearlessly go and write the exams.* The news of ‘student suicide due to exam fear’ becomes a debate topic on most media outlets just for that day. Chanakyas, who find spelling mistakes even in the suicide notes left behind by the students who have died, will engage in ‘heated debates’ over them. ‘Manuneethi exams’ like the NEET not only snatch the opportunities of our students, but also end up killing them. It becomes a life sentence for parents who lose their children to the unfair system of examinations. It is important for the parents and teachers to be vigilant in an education system that does not care even the slightest about students’ welfare. Examinations must not be allowed to decide the eligibility and talent of our children. Just as we stand by students for the preparation of these unjust exams, we must also prepare them to face wins and losses. It is important to make them realise that the results of such exams are insignificant compared with a life surrounded by loving family, friends and relatives. In the times of Mahabharata, Dronacharyas (teachers) asked only for the thumb of their Ekalavyas (students) as their fees. Modern day Dronacharyas cautiously demand that even a Class 6 student should write an exam to prove his/her eligibility. They have strong weapons like NEET to ‘sacrifice’ even students who manage to clear all these hurdles. NEET has killed three students in a day. What happened today, happened yesterday. It will happen tomorrow as well. This will continue to happen if we are not vigilant. We should not be silent spectators to the deaths of innocent students. Let us raise our voices, as a society, against NEET which sets fire to the medical aspirations of students from ordinary families. Painfully, Suriya
Muthusubramanian K
Muthusubramanian K महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/gaVi0tuU1W542aU.htmlஇதற்க்கு பதில் சொல்வீரா
Muthusubramanian K
Muthusubramanian K महिन्यापूर्वी
தமிழினத்துக்கே தான்தான் தலைவன் என தம்பட்டம் அடித்துக்கொண்ட தலைவன் நீதிமன்றத்தை விமர்சனம் செய்யாத வார்த்தைகளா அவர் சொன்னதுபோல் நீங்கள் கொடுத்த தீர்ப்புக்கள் அனைத்தும் வழங்கப்பட்டதல்ல வாங்கப்பட்டதா. நீட்தேர்வின் உண்மையை மறைத்து மாணவர்களை தூண்டி சுயநல வியாபாரிகள் பிடியில் இருக்கும் இவர்களை போன்றவர்கள் என்று திருந்துவார்கள். கண்டதை தின்று கண்டதை பேசுவதா ஜனநாயகம்.கொடுமைடாசாமி
Muthusubramanian K
Muthusubramanian K महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/jZx_yrnZsGl7rpg.html
Muthusubramanian K
Muthusubramanian K महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/f2aVrqunyHCOtcs.html
duraiswamy subbarayan
duraiswamy subbarayan महिन्यापूर्वी
சாதரண மனிதன் இப்படி ஒரு கருத்தை சொல்லியிருந்தால் நீங்கள் இப்படி வக்காலத்து செய்வீர்களா? சமூகத்தில் அந்தஸ்து முக்கியத்துவம் பெறுகிறது என்பதுதான் எதார்த்தம்.
Eshwaran Vigneshwaran
Eshwaran Vigneshwaran महिन्यापूर्वी
சிறப்பு அய்யா...
தமிழ் 5 Sundaram
தமிழ் 5 Sundaram महिन्यापूर्वी
நீதிமன்றம் நீதிபதி இவர்கள் மேல் குற்றம் குறை சொன்னால் பின்பு ஒரு ரூபாய் நம்மளுக்கு அவதாரம் விதிப்பார்கள் அதனால் எச்சரிக்கையாக சொல்லுங்கள் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
Bascarane Tetchana
Bascarane Tetchana महिन्यापूर्वी
Antha suppiramaniyan endra neethipathi yaaro kodutha pichai Ivan Kaasu koduthu neethipathiyaanavan
Kumaran Balaji
Kumaran Balaji महिन्यापूर्वी
Court ah vathu மயிராவது by echa raja shawarma ..... appo enga da poninga
Sampathkumar Lamech
Sampathkumar Lamech महिन्यापूर्वी
Sir hats off
Sampathkumar Lamech
Sampathkumar Lamech महिन्यापूर्वी
சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்
Edwin Raja
Edwin Raja महिन्यापूर्वी
Salute you Sir
Sridharan Venkatraghavan
Sridharan Venkatraghavan महिन्यापूर्वी
Appa nangalum courta avadoora pesalaamnnu solreenga Mr. Paranthaaman.
Tamil Kanal
Tamil Kanal महिन्यापूर्वी
அய்யா அரி பரந்தாமன் அவர்களின் பேட்டி பல செய்திகளை தெரிந்து கொள்ள நல் வாய்ப்பாக அமைந்தது. நேர்மையின் சிகரம் இவர். உயர் நீதி மன்றத்தில் வழக்குரைஞர்கள் தாக்கப் பட்ட போது அங்கு நீதிபதியாக இருந்த அய்யா அவர்கள் உடனே தாக்கப்பட்ட வழக்குரைஞர்களை மருத்துவமனைக்கே வந்து சந்தித்த மாமனிதர் இவர். தலைசிறந்த மனித நேயம் மிக்கவர். இவர் நூறு ஆண்டுகள் கடந்தும் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும். காரணம் இவரின் தேவை தமிழினத்திற்கு தேவை.
Nias 2019
Nias 2019 महिन्यापूर्वी
இந்தியாவே ஒழிந்தாலும் கீழ் ஜாதியினர் படித்து விடக்கூடாது, சனாதன சானி நக்கிகள் கொள்கைப் பற்று.
Tamil Radhakrishnan
Tamil Radhakrishnan महिन्यापूर्वी
நல்ல விளக்கம்
Muthi Thetchna
Muthi Thetchna महिन्यापूर्वी
இந்த நீதிபதிகள் திமுகதிக வின் போட்ட பிச்சை RS பாரதி.
Abdul Rahman
Abdul Rahman महिन्यापूर्वी
சூர்யா தைரியமான தமிழன் சங்கிகளை விரட்டியடிப்போம் தமிழகம் காப்போம்.
Rabeek Raja
Rabeek Raja महिन्यापूर्वी
தைரியமா
anandhi v
anandhi v महिन्यापूर्वी
மக்களுக்காக குரல் கொடுக்கும் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்
Mohamed Farsat
Mohamed Farsat महिन्यापूर्वी
Surya sir super sisdam rajini yengapa
Bharath Megala
Bharath Megala महिन्यापूर्वी
ஒரு தாயாக என் பெண்ணை நீட் தேர்வுக்கு அனுப்பி விட்டு ,என்ன மனநிலையில் இருந்தேனோ ,அந்த தாய் மனநிலையில் சூர்யா பேசுகிறார்.இதில் நீதி மன்ற அவமதிப்பு குறித்து நீதிபதி கவலைபடுகிறார்.குழந்தைகளின் நலன் குறித்து அல்லவா கவலை பட்டு இருக்க வேண்டும் .
Sathish Update
Sathish Update महिन्यापूर्वी
Super correct
Swami Srinivasan
Swami Srinivasan महिन्यापूर्वी
Excellent explanation by honorable judge All political parties in should unite for the common cause and get exemption from NEET for Tamil nadu
Super Power
Super Power महिन्यापूर्वी
சூர்யா : சேற்றிலே மலர்ந்த செந்தாமரை! நீதிபதி: புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
abc abc
abc abc महिन्यापूर्वी
நீட் தேர்வால் 3 மாணவ மாணவியர்கள் தற்கொலை செய்துக்கொள்வதாக நடிகர் சூரியா குறிப்பிட்டுள்ளாரே.. சினிமாவிலும் பல தற்கொலைகள் நடந்த வண்ணமே உள்ளது.. எனவே சினிமாவையே நிறுத்தி விடலாமென்று போர் கொடி தூக்குவாரா.......
CASE INTERVIEW WITH FORMER MCKINSEY INTERVIEWER: FLASHFASH
30:10
CaseCoach
वेळा पाहिला 434 ह
Actor Vishal Joins The Sets | Exclusive Video | Vishal 30 & Arya 32 | First Day Shoot
0:18
Itzhak Perlman - Beethoven: Violin Concerto (with Daniel Barenboim, Berliner Philharmoniker)
47:09
Is NEET ManuNEEThi? - Explanation | Iyan Karthikeyan | Youturn | Actor Surya
26:12
الشيخ المهندس عبدالله العجيري و عمر جبران الغامدي
2:49:14
Nobel Minds 2019
47:21
Nobel Prize
वेळा पाहिला 215 ह
Actor Vishal Joins The Sets | Exclusive Video | Vishal 30 & Arya 32 | First Day Shoot
0:18
Art of Commenting
13:00
Arjyou
वेळा पाहिला 1.1 लाख
Desi vs Firangi | Sanjhalika Vlog
11:40
Sanjhalika Vlog
वेळा पाहिला 1.2 लाख
Meghana Raj Delivers Baby Boy | Junior Chiranjeevi Sarja Enters Sarja Family
7:51
Public TV | ಪಬ್ಲಿಕ್ ಟಿವಿ
वेळा पाहिला 258 ह
Behan Bhai Aur Navratri | BakLol Video
15:53
BakLol Video
वेळा पाहिला 3.2 लाख