'நேற்று இன்று நாளை!'- Ramadoss போட்ட புதிர் பதிவின் பின்னணி என்ன? | The Imperfect Show 10/10/2020

  वेळा पाहिला 91,349

Vikatan TV

20 दिवसांपूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan

00:00 Start
14:27 எவன் பார்த்த வேலடா இது
14:47 இன்றைய கீச்சுகள்
15:20 இன்றைய விருது.

Description :
* அமைச்சர்களுடன் திருப்பதி சென்ற OPS!
* செங்கோட்டையனின் அதிரிபுதிரி Statement!
* Super Market-ஐ சூறையாடியதா BJP?
*#WorldMentalHealthDay- இந்த ஆண்டுக்கான Theme என்ன?
* அமைதிக்கான நோபல் பரிசு! - சுவாரசிய தகவல்கள்!
* கொரோனாவால் உயிரிழந்த 700 உடல்களை தகனம் செய்த துப்புரவு தொழிலாளி!
* மோடியின் பயோ-பிக் மீண்டும் ரிலீஸ். ஏன்?

#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit - Ajith| Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
SIVAKUMAR G
SIVAKUMAR G 17 दिवसांपूर्वी
முதல்வரின் தாயார் காலமானதற்கு , கட்சி யின் கொடியினை அரை கம்பத்தில் பறக்க விட ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆணையிட்டிருக்கலாம்.
Pandidurai Raj
Pandidurai Raj 18 दिवसांपूर्वी
இளைஞர்கள் சி ஆர் பி விஷயத்தில் மோடியை என்ன செய்யலாம் ?????
Pandidurai Raj
Pandidurai Raj 18 दिवसांपूर्वी
பலிகடா ஊராட்சி செயலர்... அரசியல் வாதிகள் நிலை ???
Raama Baskaran
Raama Baskaran 18 दिवसांपूर्वी
congrajulations to mr s . VENKATESAN M P
d.m.venkat d.m.venkat
d.m.venkat d.m.venkat 18 दिवसांपूर्वी
nenga nejamave dmk katchiyoda kaalu nakkikathanda
d.m.venkat d.m.venkat
d.m.venkat d.m.venkat 18 दिवसांपूर्वी
Bjp nattukaga ethuvume seiyavillaiyaa
Edward Sebastion
Edward Sebastion 18 दिवसांपूर्वी
எளியவர்கள் பேறு பெற்றவர்கள் ஏனெனில் அவர்கள் கடவுளை காண்பர்.
P.V. Chandrasekharan
P.V. Chandrasekharan 18 दिवसांपूर्वी
Tirupathi trip of Pannirselvam is to collect some arrears of corruption money from Sekar Reddy,the master BJP fraud.
sethu ganapathi
sethu ganapathi 18 दिवसांपूर्वी
Low audio.check up and improve To optimum level
Subramanian C
Subramanian C 19 दिवसांपूर्वी
அப்துல் கலாம் பொன்னார் இவங்களையெல்லாம் தரையில உட்கார வச்சது என்ன சாஸ்திரப்படியா.அதுவும் தீண்டாமை ரகம்தானே.
Subramanian C
Subramanian C 19 दिवसांपूर्वी
அப்துல் கலாம் பொன்னார் இவங்களையெல்லாம் தரையில உட்கார வச்சது என்ன சாஸ்திரப்படியா.அதுவும் தீண்டாமை ரகம்தானே.
dandapani s
dandapani s 19 दिवसांपूर्वी
XCELLENT
BeeYem
BeeYem 19 दिवसांपूर्वी
How about a analysis of the caste system and its roots - AV has any guts to do it? #beeyem #bjpeqrss
Natarajan Chinnaiyan
Natarajan Chinnaiyan 19 दिवसांपूर्वी
ஒவ்வொரு இந்திய குடிமகனும் அவசியம் பார்க்கவேண்டிய காணொளி. கொஞ்சம் பொறுமையாக ஆனால் அவசியம் பார்க்க வேண்டும். mrgets.info/start/vhi-i/mZ6H2ai7x6ylupg.html
jeya kumar
jeya kumar 19 दिवसांपूर्वी
இவனுங்க இரண்டு பேரும் மோடிக்கு எதிராக திட்டமிட்டு பேசுறாங்க. பொதுவான நாங்கள் எதுக்கு விகடனை பார்க்க வாசிக்க வேண்டும்?
கடங்காரன் KadangKaaran
கடங்காரன் KadangKaaran 19 दिवसांपूर्वी
சண்டே ஒரு நாள் ஓய்வு நாளையில் இருந்து கடன் நெருக்கடி மிரட்டகளுக்கு தப்பி தலைமறைவு. ச்சே...என்ன வாழ்க்கை?
jaya manoharan
jaya manoharan 19 दिवसांपूर्वी
raanuva ragasiyam very important rakulji be careful please avoid loose talks aeroplane very essential for PM post and channel news very careful for this matter
Narayana Moorthy S
Narayana Moorthy S 19 दिवसांपूर्वी
Ada Venna cibi...adhu cvr illadaaaaa DVR....Modhalla nee poi olungaa padi....
Narayana Moorthy S
Narayana Moorthy S 19 दिवसांपूर्वी
Like cibi DMK mental Day Also.......
Praveen Vvv
Praveen Vvv 19 दिवसांपूर्वी
facebook.com/100007342397240/posts/2705013896419997/ speak about this
ashokkumar S
ashokkumar S 19 दिवसांपूर्वी
Daiii neenga yaarukku mani aatturinganu therinjipichi....🖕🖕🖕🖕🖕🖕
Manish mani
Manish mani 19 दिवसांपूर्वी
சாதிய ஒடுக்குமுறை செய்பவர்களைப் பார்த்து நான் கேட்க நினைப்பது நீங்கள் உயிருக்கு போராடி கொண்டு இருந்தாலும் உங்களுக்கு உதவி செய்பவர் கீழ் சாதியாக இருந்தால் அதை தவிர்த்து விட்டு உயிரை விட்டு விடுவீர்களா நீங்கள் பெரிய இடத்திற்கு வேலை செய்ய செல்லும் பொழுது உங்கள் உயர் அதிகாரி உங்களை விட தாழ்ந்த சாதியாக இருந்தால் அவரிடம் வேலை செய்யமாட்டேன் என வேலையை விட்டு வந்து விடுவீர்களா இல்ல வேலை ரத்து செய்துவிட்டு வருகிறீர்களா அவசர காலத்தில் இரத்தம் தேவைப்படும் போது நீங்கள் பெறப்போவது உங்களை விட கீழ் நிலையில் வாழும் மனிதரை என்றால் வேண்டாம் என்று ஒதுக்கி விடுவீர்களா அரசாலும் துறைக்கு சென்றாள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அதிகாரி வேற்று சாதியாக இருந்தால் வேணாம் என விட்டு விடுவீர்களா பிற மனிதரிடம் ஏற்றத்தாழ்வு பார்ப்பவர் பிறக்காமல் இருப்பதே நல்லது பிறந்தும் உலகிற்கு வீண் சுமை தான்
Dhinesh Kumar
Dhinesh Kumar 19 दिवसांपूर्वी
Cibi Chakravarthy.N bro unga voice romba low a eruku.....pls chck that...not only in this video...almost all....mahtapadi unga program super....
GuruKrishna Ramakrishnan
GuruKrishna Ramakrishnan 19 दिवसांपूर्वी
Andha mohan raj dmk kaaraname.. Atha mattum vasathiya sollama vituteengalo..
நக்கீரன்
நக்கீரன் 19 दिवसांपूर्वी
ஏன் சு.வெங்கடேசனுக்கு மட்டும் இந்த உணர்வு? மற்றவர்கள் எல்லாம் என்ன ........
Thiruppalli
Thiruppalli 19 दिवसांपूर्वी
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரனா காலத்தில் பம்பரமாக சுழன்று மக்கள் பணி செய்து மற்றும் தொழில் முதலீடுகளை அயல் நாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஈர்த்து அமைதி, வளம், வளர்ச்சி ஆகிய புரட்சி தலைவி அம்மாவின் கனவை நினைவாக்குகிறார் சிபி.
leo ananth
leo ananth 19 दिवसांपूर्वी
Amithsha swine flu please tell about his condition
கடங்காரன் KadangKaaran
கடங்காரன் KadangKaaran 19 दिवसांपूर्वी
அமித் சாவுக்கு ஃப்ளு அமித் சா ஒரு ஸ்வைன் அதான் ஸ்வைன் ஃப்ளு
Kathir
Kathir 19 दिवसांपूर्वी
BJP is a funny comedy party 🤣
B S Arun
B S Arun 20 दिवसांपूर्वी
2o231
Rajan Rajamany
Rajan Rajamany 20 दिवसांपूर्वी
கீழே உட்கார வைத்தது திமுகவினர் என்று ஏன் சொல்ல வில்லை?
Govindarajan V
Govindarajan V 20 दिवसांपूर्वी
சு. வெங்கடேசன் வாழ்த்துக்கள்
Karthick P
Karthick P 20 दिवसांपूर्वी
சரண்। bro shave pannunga
Sasi Kumar
Sasi Kumar 20 दिवसांपूर्वी
Su. Venkatesan MP The Greatest, we proud of you. Salute🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙏🙏🙏
Basmeen
Basmeen 20 दिवसांपूर्वी
👍👍 சிறப்பு
R nagaramkumar R nagaramkumar
R nagaramkumar R nagaramkumar 20 दिवसांपूर्वी
பிக் பாஸ் விளம்பரம் தேவையா மீடியா? வேற விளம்பரம் போடவேண்டியது தானே
Senthil info Science
Senthil info Science 20 दिवसांपूर्वी
மாற்றம் முன்னேற்றம் 🍋🍋மணி...😅
ELITE Santhosh
ELITE Santhosh 20 दिवसांपूर्वी
எல்லா புறக்கணிப்பும் சு.வெங்கடோசன் தான் குரல் கொடுத்தார் என்றால். மற்ற தமிழக MPகள் என்ன செய்கிறார்கள்?
Janes T
Janes T 20 दिवसांपूर्वी
Cibi, please be louder. Your voice is very low or issue with mic
Sathyaraj K
Sathyaraj K 20 दिवसांपूर्वी
Kindly Keep this standard of quality news..... Nice👍👌
gopi gokul
gopi gokul 20 दिवसांपूर्वी
Pls cut big boss please I m fan of u please cutthat
kavi rani15
kavi rani15 20 दिवसांपूर्वी
நேரடி ஆசிரியர் நியமனத்தில் வயது வரம்பு நிர்ணயிப்பது முறை இல்லை.. இதை பற்றி பேசுங்கள்.. இதை நம்பி நிறைய படித்தவர்கள் இருக்கிறார்கள்...
1000Senthil Senthil
1000Senthil Senthil 20 दिवसांपूर्वी
இந்த ஒடுக்கு முறைகளை அடியோடு ஒழிக்க வேண்டும்
1000Senthil Senthil
1000Senthil Senthil 20 दिवसांपूर्वी
நம்ம அரசியல் தலைவர்களை இந்த அளவுக்கு யாரும் கலாய்க்க முடியாது
Dyfivnr Vnr
Dyfivnr Vnr 20 दिवसांपूर्वी
😂😂😂😂😂
sevagan selvaraj
sevagan selvaraj 20 दिवसांपूर्वी
makkal vari panathil sambalam vaangum kaavalarkal periyar silaiku maalaipotal idamatram makkal varipanathil sambalam vangum manthirigal perumaluku maalai pottal engu matrapaduvargal????
HARSHA KUMAR
HARSHA KUMAR 20 दिवसांपूर्वी
ஒரு கோழிக்கு 50கிலோ தீனி போட்டதாக பொய் சொன்னால் ஜெயிலுக்கு அனுப்பாமல் பு மாலையா போடுவார்கள்?உப்பு தின்னவன் தண்ணி குடித்துதான்ஆகணும்.
Narayanan. P NIG
Narayanan. P NIG 20 दिवसांपूर्वी
அருமை சகோதரா
PACHAIYAMMAL .B
PACHAIYAMMAL .B 20 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/oWKJraic1axsu7k.html தல பெரியவங்களா தளபதி பெரியவங்களா என்று சண்டை போட்டவங்க எல்லாம் இந்த short flim பாருங்க👍👌
Ashwin
Ashwin 20 दिवसांपूर्वी
Choolaimedu la night veetu Kita vandhu door handle ah 2 times same building la thirudi irukanga
Srinivasan CR
Srinivasan CR 20 दिवसांपूर्वी
பீகார். பரவாயில்லை. தீவன.ஊழலல். தமிழ்நாட்டுல. சுடுகாட்டுல.ஊழல்.2.ஜியில.ஊழல்.இது.தெறியலயா
Selvakumar Arumugam
Selvakumar Arumugam 20 दिवसांपूर्वी
Super G ... .. 👌
Saravanan Meenakshi Sundaram
Saravanan Meenakshi Sundaram 20 दिवसांपूर्वी
What is nifty and sensex... How it is determined and its relation with share market.... Pls explain
ARIVU MS
ARIVU MS 20 दिवसांपूर्वी
CCTV Recordings DVR la store aagum CPU la aagauthu nu kooda theriyalaya da ungalukuu.. pongada poi pulla🤦🤦🤦🤦 kuttingala padukka vaiyungada....
R K GNANAM
R K GNANAM 20 दिवसांपूर्वी
ஹெபாடைடஸ் சி வைரஷை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு நோபெல் பரிசு ----------------------- அமைதி படை மணிவண்ணன் அமாவாசையை பார்த்து "ஏண்டா,, கொரானா,,உன்ன கண்டுபிடிச்ச விஞ்ஞானிக்கு நோபல் பரிசு கிடைக்கிலிய " அமாவாசை கொரானா "நான் மொதல்ல போட்டுத்தள்ளனதே என்ன கண்டு பிடிச்ச டாக்டரைத்தானுங்க "
Vishnu Prasanthpss
Vishnu Prasanthpss 20 दिवसांपूर्वी
Cibi voice is not clear...bro chk plz
நிமலன் nimalan
நிமலன் nimalan 20 दिवसांपूर्वी
All because that china Wuhan virus
Hanifa Rifai
Hanifa Rifai 20 दिवसांपूर्वी
அருமை அருமை நண்பா. 👍 🌹
Gomathi S
Gomathi S 20 दिवसांपूर्वी
Thiru Venkatesan AVARGALAI naam ovvoruvarum Paaraatta vendum. Tholliyal thuraiyil Tamil mozhiyai konduvanthatharkku. CRPF KORIKKAYUM NIRAIVERA VAAZHTHUKKAL SIR🙏🙏🙋
vasanth kumar
vasanth kumar 20 दिवसांपूर्वी
In features tamilnadu have others state person be come CM and Minister, then only politician we now.
vasanth kumar
vasanth kumar 20 दिवसांपूर्वी
Media don't have any responsibility . Your people kick start any social issues still get the results
alagumuthu pmk
alagumuthu pmk 20 दिवसांपूर्वी
மாமா வேலை பார்க்கும் விகிடன்.
alagumuthu pmk
alagumuthu pmk 20 दिवसांपूर्वी
மென்டல் பயல்கள் கமடி கானொலி.
Sanjay Kumar
Sanjay Kumar 20 दिवसांपूर्वी
Nenju vedikka pesarathu..pazhum intha jaan vayuthuku thaa..-vaiko. Pichai eduthu vazthalum vaz...vaiko va pola vazhathae. Kevalamana...malam thindru vazhum oru araasiyal viyathi...sadik Basha aanma kooda mannikathu....saatchi irukunu dmk mama vela paakurathuku naaka pudungutu nee sagalam. TN saabam nee..
Thiruselvi Thiruselvi
Thiruselvi Thiruselvi 20 दिवसांपूर्वी
நேற்றைய பொழுது கையில் இல்லை , நாளைய பொழுதிலும் நம்பிக்கை இல்லை , இன்றைய பொழுது எவர் கையிலே ? அன்புமணி சிண்டு மோடி எடப்பாடி கையில் :
Darani Daran. த
Darani Daran. த 19 दिवसांपूर्वी
"வாழை இலை விருந்து சுவை தமிழ். மழைத் தூரல் மகிழ் நாற்றத் தமிழ். தழை மேயும் இரட்டைக் கால் ஆட்டின் அழகு தமிழ்" இரசிக்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி.
srmadab
srmadab 20 दिवसांपूर्वी
Dei su venkatesan kitta nalla vangiteenga pola? 86 la irunthu..tamil antha tholiyal thurai arivippula illa..appo DMK Congress atchila iruntha appo tamilar virodha pokka than kadai pudichnagala?!?
Sivakumar Arumugam
Sivakumar Arumugam 20 दिवसांपूर्वी
BJP mathiri oru brahminiyam spread panra party power le irundha manusmriti le irukra caste system promote thaan aagum. Seruppala adikanum andha mathiri thought irukravanungala
Ethaya Dulla
Ethaya Dulla 20 दिवसांपूर्वी
தமிழையும் தமிழர்களையும் புறக்கணிக்கும் பிஜேபி கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் தமிழர்களிடம் ஓட்டு கேட்கும் முட்டாள்கள் தூதூதூ
Sivakumar Arumugam
Sivakumar Arumugam 20 दिवसांपूर्वी
Sibiyoda pinja serupukkum movusu irukum😀
Thangaraj Thaveethu
Thangaraj Thaveethu 20 दिवसांपूर्वी
Poi thoonkuppa
Thangaraj Thaveethu
Thangaraj Thaveethu 20 दिवसांपूर्वी
Neenga...
Thangaraj Thaveethu
Thangaraj Thaveethu 20 दिवसांपूर्वी
Neenga solrathu very waste aaidama pesungappa
Thangaraj Thaveethu
Thangaraj Thaveethu 20 दिवसांपूर्वी
Kai, pamparam how do you say
Thangaraj Thaveethu
Thangaraj Thaveethu 20 दिवसांपूर्वी
Onnume theriyama en ippadi
Parak Baraak
Parak Baraak 20 दिवसांपूर्वी
சுடலை காத்த சாமியா இருக்கும் சாமியோவ்... கும் முட்டு கோ ...சாமி.
Thangaraj Thaveethu
Thangaraj Thaveethu 20 दिवसांपूर्वी
Koluthunka machan. Unkalukku you tube channel undupa
Thangaraj Thaveethu
Thangaraj Thaveethu 20 दिवसांपूर्वी
News paper paravayilla
doctor shankar
doctor shankar 20 दिवसांपूर्वी
Very intersting
Thangaraj Thaveethu
Thangaraj Thaveethu 20 दिवसांपूर्वी
Y ularal
Madhu Madhu
Madhu Madhu 20 दिवसांपूर्वी
Yappa, idhellam old memes aachae..
Chef Romeo’s Kitchen Oru Kathi Oru Karandi
Chef Romeo’s Kitchen Oru Kathi Oru Karandi 20 दिवसांपूर्वी
Hats-Off Munna Bhai!💐🙏👍
காளி சிம்பு
காளி சிம்பு 20 दिवसांपूर्वी
Sudalai pathy pesu ...
Anandhi Venkatachalam
Anandhi Venkatachalam 20 दिवसांपूर्वी
சாதி மத வெறி அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் மனித நேயம் அன்பு மட்டுமே நமது பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டும் தெய்வ நம்பிக்கையும் தனிமனித ஒழுக்கமும் குற்றங்களை குறைக்கும்
Madhu Madhu
Madhu Madhu 20 दिवसांपूर्वी
Joseph Ravi comments romba naala kaanom..???
murugesan s
murugesan s 20 दिवसांपूर्वी
பரவாயில்லையே உ.பி.காரர் பாராட்டி உள்ளீர்கள்
abdul kader jailani Sa
abdul kader jailani Sa 20 दिवसांपूर्वी
Nice
Munusamy Velusamy
Munusamy Velusamy 20 दिवसांपूर्वी
4 puratachi athuku than poirukaru madapatti onu ela?
waran steel thunderbolt
waran steel thunderbolt 20 दिवसांपूर्वी
அந்த உத்தரபிரதேச தூய்மைப் பணியாளர் 🙏 மனிதர்களின் சார்பாக மிக்க நன்றி
Thierry Ezhilan benidict
Thierry Ezhilan benidict 20 दिवसांपूर्वी
Apooo Nobel price TRUMP kedaiyathaa??
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi 20 दिवसांपूर्वी
நோபெல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல. இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவமும் உடலியங்கியலும், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் பரிசு. சுவீடன் அக்காதமி, ரோயல் சுவீடிய அறிவியல் கழகம், கரொலீன்ஸ்கா கல்விநிலையம், நோர்வே நோபல் குழு முதலில் 1901 இல் வழங்கப்பட்டது. இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது. பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபெல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.
waran steel thunderbolt
waran steel thunderbolt 20 दिवसांपूर्वी
மதிப்புக்குரிய MP சு வெங்கடேசன் அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பாக மிக்க நன்றி அவரின் பாணி தொடர எனது ஆதரவு 👍🏼
waran steel thunderbolt
waran steel thunderbolt 20 दिवसांपूर्वी
என்னுடைய புது காலணிகள் காணவில்லை எனக்கும் பாஜகவினர் மீதுதான் சந்தேகம் என் தெரு வழியாக பாஜக மாநில உறுப்பினர் ஒருவர் வாகனம் அடிக்கடி சென்று கொண்டிருந்தது 👞
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi 20 दिवसांपूर्वी
லல்லு மீது பல்வேறு லொள்ளு இருந்தாலும், இரயில்வே அமைச்சராக, கட்டண உயர்வின்றி இரயில்வே துறையை சிறப்பாக வைத்திருந்ததும் நினைவுக்கு வருது..
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi 20 दिवसांपूर्वी
அரக்கன் யோகி மாநிலத்தில் முன்னா போன்ற நல்லோரும் இருக்காரு.. வாழ்த்திடுவோம்.
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi 20 दिवसांपूर्वी
அந்த மாவட்ட நிர்வாகத்தின் செயலற்ற நிலையை உணர்த்துது..
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi 20 दिवसांपूर्वी
சங்கிகள் மாட்டு மூளைக்காரனுக என்று நெட்டிசன்ஸ் கலாய்க்குறது நிஜம்தான்..
karthick Raja
karthick Raja 20 दिवसांपूर्वी
Bro varavanai senthil eppadi erukirar ennum vikadan la erukara
Lakshmanan Murugesan
Lakshmanan Murugesan 20 दिवसांपूर्वी
Bjp la sernda udane mulaikku padhil Vera adegamagidum pola bro
Rajeswari Meena
Rajeswari Meena 20 दिवसांपूर्वी
இன்றைய நிகழ்வு சிறப்பு..IPS 👏👏👌👌
படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക 20 दिवसांपूर्वी
A note to Saran and CB Look what your beloved Biden did to someone’s wife! Read it Jill Biden’s ex-husband accuses her of affair with Joe in 1970s By Ebony Bowden and Aaron Feis Jill Biden’s ex-husband has accused the potential first lady of having an affair with Joe Biden and says they lied about how they met in the 1970s, according to a bombshell new report. Bill Stevenson on Monday accused the presumptive Democratic nominee of being a home-wrecker and says the feel-good story of how Joe and Jill met on a blind date is completely made up, the Daily Mail reported. “I don’t want to hurt anyone,” said Stevenson, now 72, who is working on a book that includes the lurid claim. “But facts are facts and what happened, happened.” Stevenson and his then-wife grew close to Biden in 1972 while working on his first campaign to represent Delaware in the US Senate. That same year, tragedy struck when Biden’s first wife, Neilia, and infant daughter were killed in a car crash. Stevenson said he first suspected an affair in 1974, when his wife passed on meeting an up-and-coming rock star who was set to play at his Delaware club. “I know exactly when it was,” he told the Daily Mail. “Bruce Springsteen was going to play at The Stone Balloon and I had to go to Northern New Jersey to pay him in advance. “’I asked Jill to go with me and she said no - she had things to do, she had to look after Joe’s kids, Beau and Hunter. It was kind of a big deal to go meet Springsteen,” he continued. “I had no idea she and Joe were that kind of friendly. “Then one of her best friends told me she thought Joe and Jill were getting a little too close. I was surprised that she came to me.” A couple months later, Stevenson got all the evidence he needed when he was told that his wife had been in a fender-bender in her car - while Biden was behind the wheel. “I was at work and a guy came in and asked, ‘Do you own a brown Corvette?’” Stevenson recalled. “He said back in May it had crunched his bumper and they told him to get an estimate and he never heard back from them. “I said, ‘Wait a minute. Who is they?’ And he said, ‘Funnily enough, Senator Biden was driving.’” “I considered Joe a friend. I’m not surprised he fell in love with Jill. Everyone who meets Jill falls in love with her immediately. It’s hard not to,” Stevenson said. The Bidens, who have been married since 1977, have publicly said they met on a blind date in 1975 - after Joe became a widower and Jill’s first marriage had broken up. The damaging Daily Mail report comes just days before Biden is expected to be officially named the Democratic nominee Thursday. The Biden campaign declined comment.
படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക 20 दिवसांपूर्वी
Jill Biden’s ex-husband accuses her of affair with Joe in 1970s By Ebony Bowden and Aaron Feis Jill Biden’s ex-husband has accused the potential first lady of having an affair with Joe Biden and says they lied about how they met in the 1970s, according to a bombshell new report. Bill Stevenson on Monday accused the presumptive Democratic nominee of being a home-wrecker and says the feel-good story of how Joe and Jill met on a blind date is completely made up, the Daily Mail reported. “I don’t want to hurt anyone,” said Stevenson, now 72, who is working on a book that includes the lurid claim. “But facts are facts and what happened, happened.” Stevenson and his then-wife grew close to Biden in 1972 while working on his first campaign to represent Delaware in the US Senate. That same year, tragedy struck when Biden’s first wife, Neilia, and infant daughter were killed in a car crash. Stevenson said he first suspected an affair in 1974, when his wife passed on meeting an up-and-coming rock star who was set to play at his Delaware club. “I know exactly when it was,” he told the Daily Mail. “Bruce Springsteen was going to play at The Stone Balloon and I had to go to Northern New Jersey to pay him in advance. “’I asked Jill to go with me and she said no - she had things to do, she had to look after Joe’s kids, Beau and Hunter. It was kind of a big deal to go meet Springsteen,” he continued. “I had no idea she and Joe were that kind of friendly. “Then one of her best friends told me she thought Joe and Jill were getting a little too close. I was surprised that she came to me.” A couple months later, Stevenson got all the evidence he needed when he was told that his wife had been in a fender-bender in her car - while Biden was behind the wheel. “I was at work and a guy came in and asked, ‘Do you own a brown Corvette?’” Stevenson recalled. “He said back in May it had crunched his bumper and they told him to get an estimate and he never heard back from them. “I said, ‘Wait a minute. Who is they?’ And he said, ‘Funnily enough, Senator Biden was driving.’” “I considered Joe a friend. I’m not surprised he fell in love with Jill. Everyone who meets Jill falls in love with her immediately. It’s hard not to,” Stevenson said. The Bidens, who have been married since 1977, have publicly said they met on a blind date in 1975 - after Joe became a widower and Jill’s first marriage had broken up. The damaging Daily Mail report comes just days before Biden is expected to be officially named the Democratic nominee Thursday. The Biden campaign declined comment.
Naach Meri Rani | Shirley Setia ft. Vivek Dadhich Choreography
1:11
Shirley Setia
वेळा पाहिला 634 ह
Golmaal || गोलमाल || Nazarbattu || Pawan Yadav
16:06
Nazar Battu
वेळा पाहिला 669 ह
Bai Bai (Full Video) Arjan Dhillon | Mxrci | Latest Punjabi Songs 2020
3:08
Brown Studios
वेळा पाहिला 1.8 लाख
Naach Meri Rani | Shirley Setia ft. Vivek Dadhich Choreography
1:11
Shirley Setia
वेळा पाहिला 634 ह
Golmaal || गोलमाल || Nazarbattu || Pawan Yadav
16:06
Nazar Battu
वेळा पाहिला 669 ह
Bai Bai (Full Video) Arjan Dhillon | Mxrci | Latest Punjabi Songs 2020
3:08
Brown Studios
वेळा पाहिला 1.8 लाख