NEET-க்கு எதிராக ஒன்று கூடிய தமிழகக் கட்சிகள்! | The Imperfect Show 12/09/2020

  वेळा पाहिला 92,062

Vikatan TV

महिन्यापूर्वी

#Imperfectshow #Theimperfectshow
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan

00:00 Start
13:51 எவன் பார்த்த வேலடா இது
14:23 இன்றைய கீச்சுகள்
15:45 இன்றைய விருது
01:44 Rajini
04:14 NEET
07:35 Kissan Scam
13:00 Rahul Gandhi/Congress
Description :
* நவம்பரில் ரஜினி கட்சி: இந்தமுறையாவது புலி வருமா?
*Congress Backdoor Politics: ராகுல் காந்தியின் ஆதரவாளர்களுக்கு மட்டும் பதவியா?
* பென்னிக்ஸைத் தேடி அலையும் டாமி! சாத்தான்குளத்தின் 'தேவதை' நாய்!
* பெண் வாடிக்கையாளர்கள் டார்கெட்!- திருச்சியில் சிக்கிய வங்கி ஊழியர்!
* கிஷான் திட்டத்தை அடுத்து கழிப்பறை திட்டத்திலும் முறைகேடு!

Rajini Political Darbar from November
Six months after he asked people to “show the resurgence towards a political change”, Tamil Nadu is abuzz with renewed speculation that superstar Rajinikanth will launch his political party possibly in November, six months before the State Election.
Rahul's stamp evident as Sonia revamps Congress Working Committee
Days after several top Congress leaders wrote a letter seeking a major overhaul of the party, Congress interim president Sonia Gandhi on Friday dropped four AICC general secretaries and reconstituted the Congress Working Committee, the apex decision-making body of the party.

#Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit - Shreeraj| Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
Saravanan G
Saravanan G महिन्यापूर्वी
Question for comment show : Hi Vikatan team your videos are very good. Could you please tell us 1)what are classified as contempt of court. 2) can we express dissatisfaction on a verdict 3) Can we question the integrity of a judge .
Narayana Moorthy S
Narayana Moorthy S महिन्यापूर्वी
speak about NEET ( DMK SUPPORT ) COACHING CENTER.......CIBI is most support to dmk......punches all about to admk only not heavy punch hit to dmk........
logesh perumal
logesh perumal महिन्यापूर्वी
அண்ணாமலை.ஜ.பி.ஸ்.வந்தபிறகுதலைவர்இருந்தாலும்அண்ணாமலைதான்பத்திரிக்கையாளர்களுக்குபேட்டிகொடுக்கிறார்
Raja Ajith
Raja Ajith महिन्यापूर्वी
Lusa ah da ninga
Little Boy
Little Boy महिन्यापूर्वी
சமூக அக்கறையும் வருங்கால சந்ததி நலமுடன் வாழ விரும்பும் எவரும் நீட் தேர்வை எதிர்க்க மாட்டார்கள். நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்து விட்டு இப்போது நீட் தேர்வு வேண்டாம் எனச் சொல்பவன் ஒன்னா நம்பர் பிராடு.
Sudhakar Palanikumar
Sudhakar Palanikumar महिन्यापूर्वी
அண்ணா வணக்கங்கள்..நீட் தேர்வை பற்றிய விரிவான விளக்கம் தரவும். நீட் தேர்வு என்றால் என்ன? நீட் தேர்வு எப்படி உருவானது எந்த வருடங்களில் உருவானது இதற்கு எந்தெந்த கட்சிகள் ஆதரித்தனர்.இந்த தகவல்களை ஆரம்பத்திலிருந்து இன்று நாள் வரை நீங்கள் சொன்னீர்கள் என்றால் உண்மையான ஊடகம் நீங்கள்தான் அப்படி தவறும் பட்சத்தில் தயவு செய்து நீங்கள் இருவரும் இனிமேல் ஒரு செய்திகள் செய்யாதீர்கள்.இப்படிக்கு உங்கள் இருவரையும் விரும்பும் ஒரு வாசகன்.தயவுசெய்து பதில் வரும் என எதிர்பார்க்கிறேன்
Vignesh E
Vignesh E महिन्यापूर्वी
Ipo va kana katuta 🥱
Bebin Sam
Bebin Sam महिन्यापूर्वी
பொருளாதாரம் சரிவு அது போனவாரம் அப்போ அந்த வாரம் NEET தான்
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
நீட்பற்றிய செய்தியை தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் சீமானை ஏன் நீங்க சொல்லவில்லை ஏதும் பிரச்சனையா
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
நீட்டை நீட்டா முதல் செய்தியாக சொல்லியிருக்கலாம்லங்க
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
அப்படியே ரஜினிகிட்ட கிணற்றில் தண்ணீர் இருக்கான்னு பார்த்தபிறகு குதிக்க சொல்லுங்கள்.
true tamilan
true tamilan महिन्यापूर्वी
Srm மருத்துவ கல்லூரி & நாமக்கல் தனியார் பள்ளிகளில் வருமானம் இல்ல ஆக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் இப்படிக்கு dmk !
Tamil Selvi
Tamil Selvi महिन्यापूर्वी
நீதி மன்றத்திற்கு எதற்கு கோடை விடுமுறை? மருத்துவர்கள், காவல் துறையினருக்கு இந்த சலுகை இருக்கிறதா?
bank Assets
bank Assets महिन्यापूर्वी
நீட் கொடுமை.. நகை அணியத் தடை.. தாலியைக் கழற்றி வைத்து விட்டுப் போன மாணவி.. நெல்லையில் ஷாக்!
Anand nsrp
Anand nsrp महिन्यापूर्वी
இந்தியா எப்போது சர்வதேச விமான தோற்றத்தை இயல்பாக்குகிறது மோடி ஜி
Ganesh KR
Ganesh KR महिन्यापूर्वी
அது எப்புட்றா தமிழ்நாட்ல மட்டும் நீட் தேர்வு பயத்தில சாகுறாய்ங்க.. முடிலடா சாமி
natesanbalaji007
natesanbalaji007 महिन्यापूर्वी
Naan nejamave sirichitten
Sivakumar Thangavel
Sivakumar Thangavel महिन्यापूर्वी
நீட் தேர்வு மூலமாக இளைய தலைமுறையை கொலை செய்கிறது மோடியின் முதிய ஆட்சி. அவங்க இலக்கே இளைய தலைமுறை தான். NEETஐ அப்படியே திருப்பிப் போடுங்கள் TEEN ஆக மாறி விடும். எவ்வளவு கஸ்ரப்பட்டு தாங்களும் கல்வியறி பெற வேண்டும் என்று வருகிற பிள்ளைகள் வாழ்வில் கொள்ளி போடுது BJP அரசு.
Bascarane Tetchana
Bascarane Tetchana महिन्यापूर्वी
Enda lusupasankala makkalukku enda puralikalai kilappi viduvathu thaan pizhaippa
Jeyalatha Rajasekaran
Jeyalatha Rajasekaran महिन्यापूर्वी
வெறும் நாற்காலி மட்டும்தானா..இல்லை மேஜையும் போடுவாங்களா..கவைவாணர் அரங்கத்தில்
சட்ட வழிகாட்டி
சட்ட வழிகாட்டி महिन्यापूर्वी
சரோஜா பாலசுப்ரமணியம் கேள்விகள் இல்லாத உங்க imperfect ஷோ இதுவரை நான் பார்த்ததில்லை ,சிபி அது யார் விகடனினின் போலி நபரா..அவருக்கு மட்டும் வாராவாரம் முக்கியத்துவம் கொடுப்பது ஏன் தயவு செய்து பதில் சொல்லு மச்சான்
manbu mihu
manbu mihu महिन्यापूर्वी
தொல்காப்பியம் / சங்க இலக்கியம் அண்ணல், மாண்புமிகு, குழந்தை என்று எருமையை குறிப்பிடுகிறது. இடை காலத்தில், எமனை எருமை மேல் ஏற்றிய குள்ள நரி எவன்? வரலாறு அறியாவிடின், எருமைக்கு நடப்பதே உனக்கும். Thanks to Balakrishnan IAS - mrgets.info/start/vhi-i/d5iQpdLZsH1qpqk.html
Msk Thevar
Msk Thevar महिन्यापूर्वी
சிபிக்கு மீசை முளைச்சுட்டது! 👍🏾👍🏾
60 Seconds Info
60 Seconds Info महिन्यापूर्वी
நீட் மாணவர்கள் தற்கொலை தமிழ்நாட்டில் மட்டும் தானா... இல்லை மற்ற மாநிலங்களிலும் தற்கொலைகள் நடக்கின்றனவா? எந்த தொலைக்காட்சியிலும் அது போன்ற செய்திகள் வர வில்லையே.. -தர்மலிங்கம் க
EDWIN AROKIARAJ
EDWIN AROKIARAJ महिन्यापूर्वी
Nama valkai yatho noki pothunee theriyala
Sambumani priya
Sambumani priya महिन्यापूर्वी
"vidra vidra soona paana " vadivel sir dialogue.
SATHISH GURU
SATHISH GURU महिन्यापूर्वी
2021 சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெறும் கட்சி எதாக இருக்கும் ???... உங்கள் கருத்து என்ன???
Sundaresan Kannan
Sundaresan Kannan महिन्यापूर्वी
🌹வடிவேலு sir🌹, he( தலைவன் ) best stress & pain reliver in my hard Time🙏
Ashvinth P6
Ashvinth P6 महिन्यापूर्वी
Vaazhkaina sila adigal Vila than seiyum 😂😂😂 "ammae"
Durai Nadar
Durai Nadar महिन्यापूर्वी
Neenga Renduperum Nermaiyaaka Pesuvathu Comedyaaka Pesuvathu Nermaiyaanavarkalukku Romba Pidikkum Thanks Brothers
Sridhar N
Sridhar N महिन्यापूर्वी
பிரதமர் விவசாயிகளுக்கு அறிவித்த திட்டத்தில் நம்ம தமிழர்கள் போலி விவசாயிகளா பதிவு செஞ்சு ஏமாத்துனத மத்திய அரசின் ஊழல்னு சொல்றான் பாரு. இவன் தான் திருட்டு மீடியாங்கிறது
Sasi Kumar
Sasi Kumar महिन्यापूर्वी
👌👌
viji sundar
viji sundar महिन्यापूर्वी
தமிழ் நாட்டில் மட்டும் இந்த நிலை. மற்ற மாநிலங்களில் இந்த நிலை உள்ளதா என்று கவனியுங்கள். பல லட்ச கணக்கான மாணவர்கள் எழுதும் போது, தமிழ் மாணவர்களின் தன்னம்பிக்கை இன்மையே இதற்கு காரணம். அதை சரி செய்ய வழி தேடுங்கள். நீட் நிச்சயம் வேண்டும்.
Jayaraj M
Jayaraj M महिन्यापूर्वी
ஆந்திராவின் பானிய பின் பண்ணுங்க பாலிடிக்ஸ் பாய்ஸ்
Mari Yadav
Mari Yadav महिन्यापूर्वी
தமிழக அரசியல்வாதிகளின் கையாலாகாத காரணத்தாலும் .. ஓட்டு அரசியலும்.. படிக்கும் மாணவர்களின். குழப்பத்திற்கும் .. உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கும் .. தன்னைத்தானே சிறுமைப் படுத்தி கொண்டு மாணவ மாணவியரின் மரணத்திற்கு . அவர்களே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் .. தயவு செய்து உங்களின் அரசியல் நிலைப்பாட்டை மாற்றி. உடனடி தீர்வு. அல்லது . தேர்வுக்காக மாணவர்களை தயார்படுத்த சிறந்ததொரு கட்டமைப்பை உடனடியாக உருவாக்க வேண்டும்.. தயவுசெய்து. மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்து விடாதீர்கள்.
Syed mohamed
Syed mohamed महिन्यापूर्वी
Vadivel comedy...modiyinspeech...innuma nammala nampikkidu irukanka
Bagya ganesh
Bagya ganesh महिन्यापूर्वी
சும்மா இருந்து பாரு அப்போ தெரியும், சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டமுன்னு, போவியா........
Vinoth Ravikumar
Vinoth Ravikumar महिन्यापूर्वी
When politician give promise to people me thinking Thalivar dialogue "Aaaaah"
PANDIARAJAN pandi
PANDIARAJAN pandi महिन्यापूर्वी
Be carefull ok
Brolin biju
Brolin biju महिन्यापूर्वी
Bro... Yennoda question yenna na. Munnadi ellam government bus la glass la ellam tirukkural vaasagam than irukum... Aana ipo ellam jayalalitha madam vasanam ipo irukuthu.. Ithu ellam epdi Yen ipdi intha government irukuthu solluga broooo... Intha question na kandipa pathil solluga broo...... Please
Raja Mohamed
Raja Mohamed महिन्यापूर्वी
நீட் தேர்வு' - அயோக்கியத்தனத்தின் உச்சம்!... ___________________________________ நீட் தேர்வு என்பது இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் தேர்வு அல்ல, இதுவொரு 'குளோபல் என்ட்ரன்ஸ் டெஸ்ட்'. சரி, யாரெல்லாம் இந்தத் தேர்வை எழுதலாம்?... 1) இந்தியர்கள் 2) வெளிநாட்டினர் (எந்த நாடும்) 3) NRI வெளிநாடு வாழ் இந்தியர்கள் 4) ஓவர்சீஸ் இன்டியன் 5) POI வம்சாவளியினர் * எத்தனை பேர் எழுதினார்கள், யாருக்கெல்லாம் சீட் கிடைத்தது?... ----------------------------------------------------------- 1) இந்தியர்கள் அப்ளிகேஷன் போட்டவர்கள் 1136206, எழுதியவர்கள் 1087840, பாஸ் செய்தவர்கள் 609000 ... பாஸ் செய்த 6 லட்சம் மாணவர்களுக்கும் சீட் கிடைக்கலியே ஏன்? பிறகு எதற்கு இந்தத் தேர்வு?? * 2) வெளிநாட்டினர் (எந்த நாட்டினரும் எழுதலாம்) அப்ளிகேஷனை போட்டவர்கள் 612, எழுதியவர்கள் 391, சீட் வாங்கியவர்கள் 245 .... இவங்களுக்கு மட்டும் எப்படி சீட் கிடைத்தது? * 3) NRI எழுதியவர்கள் 1370, சீட் வாங்கியவர்கள் 1106... இது எப்படி சாத்தியம் ஆச்சு? * 4) overseas Indian எழுதியவர்கள் 426, சீட் வாங்கியவர்கள் 321... இதுவும் எப்படி சாத்தியம் ஆச்சு?? * 5) person of Indian origin பல தலைமுறைகளுக்கு முன்னே இந்தியாவை விட்டு வெளியேறி எந்தத் தொடர்பும் இல்லாத வெளிநாட்டுக் குடிமக்கள் எழுதியவர்கள் 58, சீட் வாங்கியவர்கள் 47, இதுவும் எப்படி சாத்தியம் ஆச்சு??? * ஏனென்றால் நீட் தேர்வு அரேன்ஜ்மென்ட்தான் சிபிஎஸ்இ; ஆனால் நடத்துவது Prometric என்கிற அமெரிக்க நிறுவனம். சென்ற ஆண்டில் இந்த நிறுவனத்தின் இணையதளம் ஹேக் செய்து நீட் தேர்வு வினாக்கள் திருடப்பட்டது என்று அந்த நிறுவனமே ஒத்துக்கொண்டுள்ளது. அப்படி என்றால் வெளிநாட்டு நிறுவனம் நடத்தும் குளோபல் அதாவது 'இன்டர்நேஷனல் தேர்வை' என்ன டேஷ்க்கு தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் வாழும் மிடில்கிளாஸ், ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் எழுத வேண்டும்? * தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில், தமிழ்நாட்டில் கட்டிய மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டினரை கூட்டிவந்து ஃப்ரீ சீட்டில் படிக்க வைக்கும் இந்தத் தேர்வில், தமிழ்நாடு அரசுப் பள்ளியில் படித்து சீட் வாங்கியவர்கள் மொத்தமே 5 பேர்தான்! *
60M Subscribers
60M Subscribers महिन्यापूर्वी
In this situation, Govt has to immediately setup the anti-suicide aid to every school in TN & have to spread the positivity r ray of hope among the students..Idhuku evanachum voice raise panningala??
Priya Jaya
Priya Jaya महिन्यापूर्वी
மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவ பரிசோதனைக்காக சனிக்கிழமை மாலை ( செப்.,12) டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.- விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்
Thiruppalli
Thiruppalli महिन्यापूर्वी
Is it possible Meera Mithun enter BigBoss again.
siva kumar
siva kumar महिन्यापूर्वी
#commentsshow tn govt introduced new policy for hardware manufacturers. in india there are many software creaters . is there low hardwae creaters in tn or india?
Sathish Kumar
Sathish Kumar महिन्यापूर्वी
Anaivarukkum Ore Kalvi Appuram Vuygnka Neet. Sathis kumar Namakkal
P.V. Chandrasekharan
P.V. Chandrasekharan महिन्यापूर्वी
Did anyone pressure these students to take NEET? If it is their parents, then who is responsible for their deaths? A faint heart cannot become a doctor.A boy or a girl who is scared of NEET cannot be a doctor to see or dissect a dead body or a sick person or even prescribe medicines. Timid people don’t deserve to be doctors.
Er.K.Ramesh kumar
Er.K.Ramesh kumar महिन्यापूर्वी
பேச்சு பேச்சாதான் இருக்கணும் இந்த கோட்டை தாண்டி நீனும் வரக்கூடாது நானும் வர மாட்டேன்
ramar vaithilingam
ramar vaithilingam महिन्यापूर्वी
😱
Subash P
Subash P महिन्यापूर्वी
நீட் தேர்வு வைப்பாதற்க்கு முன் MLA...MP...முதல்வர் அமைச்சர்கள் பிதமர் ஆகிய அனைவரும் தேர்வு எழுதி வென்ற பிறகு மீண்டும் அந்த பணியில் தெடருங்க உங்க தகுதியை பார்களாம்
Sirajudeen Babu
Sirajudeen Babu महिन्यापूर्वी
*மருத்துவம் படிக்க விருப்பம் உள்ள மாணவர்களுக்கு ! நீட் தேர்வு கோச்சிங் காக.. அரசு தலா 3 லட்சம் ரூபாயை வழங்க vikadan அரசுக்கு பரிந்துரை செய்யலாமே....🙏 # Rj #*
chandrakumaran r
chandrakumaran r महिन्यापूर्वी
வாய மூடுறா கொங்கு.....
Sethu Balaji
Sethu Balaji महिन्यापूर्वी
Appada ieppvai kanna kattuthai.😂😂
Sethu Balaji
Sethu Balaji महिन्यापूर्वी
Vadivelu sir. We are very much awaiting to your web series. Pls very soon make us happy.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sethu Balaji
Sethu Balaji महिन्यापूर्वी
Happy Birthday Vadivelu sir. We terribely miss your comedy. In these pandamic we are so pressurized Pls give your comedy treatment for your loving people. 🙏🙏🙏
Venki
Venki महिन्यापूर्वी
உணர்ச்சி வசபடாமல், சிந்திக்கவும். I suspect private medical colleges, who was financially hit by NEET, also running TV news channels are fanning these suicide in support of their hidden agenda. ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி காய்க்கும் "மருத்துவ கல்லூரி" மரத்தை நீட் தேர்வு வெட்டி சாய்த்தால் எப்படி சும்மா இருப்பார்கள் மாஃபியாக்கள்? உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு: 3 சுற்று கலந்தாய்வுக்கு பிறகும், டீம்டு மருத்துவ பல்கலை கழககங்களில் இன்னும் 5,200 மாணவர் இருக்கைகள் நிரப்ப படாமல் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 947 இருக்கைகள் நிரப்ப படவில்லை. - பாலாஜி மருத்துவக்கல்லூரியில் மட்டும் 206 காலி. (ஜகத்ரட்சகனுக்கு சொந்தமானது) - ACS மெடிக்கலில் 146. - மீனாக்‌ஷி மெடிக்கலில் 130. - செட்டிநாடு மெடிக்கலில் 127. - SRM மெடிக்கலில் 98. - ராமச்சந்திரா மெடிக்கலில் 76. - சவீதா டெண்டல் 77. எனவே, இவற்றில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 7 வரைக்கும் நீட்டிப்பு. டீம்டு மருத்துவ பல்கலை கழககங்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே சேர்த்து கொள்ள முடியும். (குறைந்தது 120 மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும் என்று கேள்வி…) >> ஒரு சீட்டுக்கு குறைந்தது 50 லட்சம் capitation fee என்றால், இந்த 5,200க்கும் குறைந்தது ரூ 2,600 கோடி. இது போக, வருடத்துக்கு குறைந்தது 10 லட்சம் கட்டணம். எல்லாம் போச்ச்ச்ச்ச்! இது தவிர, இதை நம்பி இருக்கும் நாமக்கல் பள்ளிகள் பெறும் வருமானம். 😀 >> இவ்வளவு பணத்தையும் மாஃபியாக்கள் எப்படி சும்மா விடுவார்கள்? இன்னும் எத்தனை ஏமார்ந்த மாணவர்களின் உயிரை பறிக்குமோ இந்த கும்பல். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை துஷ்டர்களிடம் அணுகாமல் காத்து கொள்ளவும். >> இப்படி இருக்கைகள் நிறப்பப்படாமல் இருந்தால், இந்திய மருத்துவ கவுன்சில் இந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். அப்படி ரத்து செய்தால், முதலுக்கே மோசம். எனவே, கட்டண சேர்க்கையை குறைத்தால், கல்லூரியை நடத்துவதில் லாபம் இருக்காது. என்ன செய்வார்கள் கல்வி தந்தைகள்...? 🤔
dinasuriyan pdkt
dinasuriyan pdkt महिन्यापूर्वी
Vanguna kasu ku over aaaa kovuranda....goyallaaa....ungaluku correct aana vadivel dialog bros...
Senthil raj kumar
Senthil raj kumar महिन्यापूर्वी
நீட் தேர்வுக்கு காங்கிரஸ், தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் கையெழுத்தானது என்று சொல்லாத போதே தெரிகிறது, நீங்கள் எந்த அளவுக்கு தி.மு.க. வுக்கு சொம்பு தூக்குகிறீர்கள் என்று தெரிகிறது.
varun prakash
varun prakash महिन्यापूर्वी
நீட் தேர்வு னவத்து அரசியல் செய்யும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு கட்சிகள் பல இருந்து நீட் தேர்வு தீர்மானம் மற்றும் அதன் மாணவர்கள் உயிர் னவத்து விளையாட்டு அரசியல்வாதிகள் திராவிட கட்சிகள் தமிழ்நாடு மக்கள் உயிர் னவத்து விளையாட்டு கூட்டம் இது
KARTHI R
KARTHI R महिन्यापूर्वी
I am karthi.R Krishnagiri Places show my photo your show please please please please please please.
Jena Devid
Jena Devid महिन्यापूर्वी
நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்தும் தமிழகம் முழுவதும் அமைதி போராட்டங்களை முன்னெடுத்து வரும் வரும் தொல் திருமாவளவனின் பெயரைச் சொல்ல ஏனோ உங்களுக்கு மனம் வரவில்லை. விகடன் செய்தியில் ஒரு கட்சி இடம் பெற வேண்டும் என்றால் அதற்கான தகுதி என்னவென்று சொல்லுங்கள் ஆயிரக்கணக்கில் மரங்களை வெட்ட வேண்டுமா இல்லை பேருந்துகளைக் கொளுத்த வேண்டுமா அல்லது சொந்த இனத்திற்கு துரோகம் செய்ய வேண்டுமா
Murali S
Murali S महिन्यापूर्वी
கேடியின் கல்வித் தகுதி? தானே ஒரு தற்குறி! எந்த கல்லூரியில் படித்தேன்? எந்த ஆண்டு படித்தேன்? என்ன பட்டம் படித்தேன்? இதையெல்லாம் சொல்ல கூட குதியற்ற மனிதன்... தகுதி தேர்வு நடத்துகிறேன் என்பது.. நாட்டின் சாபமே! தவிர வேறு எதுவும் இல்லை! நீட்! இறந்தவர்கள் எல்லோரும் இந்துக்கள்!! இங்கே இந்துக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்! விநாயகர் முருகனுக்கு கொதித்து எழுந்த இந்துக்களே எங்கே சென்று விட்டீர்கள்? ஆண்மை இருந்தால் உண்மையான இந்து என்றால் போராடு! வா! தீ குளி!
Syed Imran
Syed Imran महिन्यापूर्वी
நம்ம வாழ்க்கை எத நோக்கி போகுதுனே தெரியலப்பா
Senavi Murpar
Senavi Murpar महिन्यापूर्वी
#commentshow நீட் பின்னால் உள்ள அரசியல் என்ன? நீட் வைத்திருப்பதன் நன்மை என்ன? ஏராளமான மாணவர்கள் இறந்தாலும் இந்த தேர்வை நடத்த மத்திய அரசு ஏன் பிடிவாதமாக இருக்கிறது!
poovil raj
poovil raj महिन्यापूर्वी
ஆணியே புடுங்க வேண்டாம்
Punitha Jaichandran
Punitha Jaichandran महिन्यापूर्वी
Good
R Jaya prakash
R Jaya prakash महिन्यापूर्वी
Nama vaalkai yetha noki poguthuney therila😃sari povom😃
Sasi Kumar
Sasi Kumar महिन्यापूर्वी
Makkall purachi vandthaal Rajini varuvaar... PMK. 😜😜😛
Narayanan. P NIG
Narayanan. P NIG महिन्यापूर्वी
எவ்வளவு அடிச்சாலும் தாங்குரான்டா .
venugopal R
venugopal R महिन्यापूर्वी
முடீயில...
silambu slim
silambu slim महिन्यापूर्वी
சர்வே எடுக்கறாங்கள்ள தமிழ் நாட்ல 4 கோடி பேர் வாக்காளர்கள் இருக்காங்க நு எடுத்துப் போம் அதில் வெறும் 6000 பேரு கிட்ட மட்டும் கருத்து கேகராங்க அதை வைத்து எப்படி இவங்கதா ஜெய்பாங்கனு சொல்றாங்க??
Shanmugam Senthilkumar
Shanmugam Senthilkumar महिन्यापूर्वी
திரு ஸ்டாலின் அவர்களே சொன்னது. "தற்கொலை என்பது தீர்வல்ல :நீட் என்பது தேர்வல்ல திருத்திக்கொள்ளவும்.
ராம்நாட் கோகுல்
ராம்நாட் கோகுல் महिन्यापूर्वी
எடப்பாடி மைண்ட் வாய்ஸ் ஸ்டாலின் கட்டத்துறைக்கு கட்டம் சரி இல்ல நம்மளோட விளையாடுவதே வேலையாப்போச்சு என்னோட வாழ்க்கை டிப்பாட்மன்ட் மேல கடுப்பா இருக்கேன் சேமிச்சர்றேன் பாரு போங்கடா போய் புள்ள குட்டிய படிக்க வையுங்கள் சரண், சிபி அண்ணா
Dinesh babu
Dinesh babu महिन्यापूर्वी
Similarly nirmala sitharaman told gas cylinder also free for six months from March to Nov under ujjivala scheme. But only two times only thy credited the amount. Wen I asked to distributor they told already amount credited check ur account. But amount was not credited. BJP government schemes everything available in papers lot of scams happened due to their poor policy. #Digital india is dangerous for us.
Kumaran Mani
Kumaran Mani महिन्यापूर्वी
mudiyala !!!! awwww
Prakash Jayasri
Prakash Jayasri महिन्यापूर्वी
Mudiyala
Mohamed Ibrahim S A
Mohamed Ibrahim S A महिन्यापूर्वी
Sangamae abarathathula than odittu iruku...
Mohamed Ibrahim S A
Mohamed Ibrahim S A महिन्यापूर्वी
All news channel should stop repeating NEET suicides.. in my opinion this news promoting this kind of suicide mentality among other youngsters... people preparing for NEET may get disturbed by seeing this news.. Govt should include Pshycology(ulaviyal)in the so called #NEP... NEET should be addressed no doubt in that... At least this govt should ensure to stop this incidents...
Boppana Latha
Boppana Latha महिन्यापूर्वी
1.23 my life be like.. Chai en valka edha nokki payanama poyinirko teriyalaye
Thangam Ramar
Thangam Ramar महिन्यापूर्वी
நவரசநாயகன் கார்த்திக் எப்படி இருக்கி ரார்?
DHINESHKUMAR N
DHINESHKUMAR N महिन्यापूर्वी
இதுவரை எடப்பாடி அறிவித்த திட்டங்கள் எத்தனை நடைமுறை படுத்தபட்டுள்ளது?
SM
SM महिन्यापूर्वी
Dai naai pathi pesura neenga thanda nanri illatha naai
aasai venkatesh
aasai venkatesh महिन्यापूर्वी
Maapu vachutantaaa aappu........
SM
SM महिन्यापूर्वी
நல்ல adikra da sombu DMK கால nakuura நாய்
s.manoharan Mano
s.manoharan Mano महिन्यापूर्वी
மொட்டைசரண் காங்கிரஸில் உள்ள தலைவர்கள்முதல் நதாண்டர்கள் வரை எல்லோரும் ராகுல்காந்தி ஆளுங்கதான்யா.
Krishnamoorthi C
Krishnamoorthi C महिन्यापूर्वी
நீட் தேர்வை நடதும் ஒன்றிய அரசின் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லை.நம்ப வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை நீட் தேர்வை ரத்து செய்
Soundararajan S
Soundararajan S महिन्यापूर्वी
கையாலாகாத அரசும் சர்வாதிகார மத்திய நலைமையும்தான் இந்த நீட் தற்கொலைகளுக்கு முழுப்பொறுப்பு
Maha Raja
Maha Raja महिन्यापूर्वी
ஊராட்சிமன்ற தலைவர்கள் பச்சை மை பேனா வில் கைஎழுத்து போடலாமா ??
Muhil vannan
Muhil vannan महिन्यापूर्वी
சிபி மற்றும் சரண் UPSC மற்றும் TNPSC தேர்வுகளில் வெற்றி பெறும் விழியிழந்தோர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கான வேலை எவ்வாறு இருக்கும் விளக்கவும்? இதை உங்களிடம் நான் மூன்றாவது முறையாக கேட்கிறேன் நண்பர்களே
Satix Natraj
Satix Natraj महिन्यापूर्वी
Nextuuuuuu....
Muhil vannan
Muhil vannan महिन्यापूर्वी
இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பிகிட்டு இருக்கு for Rajini Fans
nataraj jayaram
nataraj jayaram महिन्यापूर्वी
EIA 2020 implement பண்ணிடடங்களா ? #Commentshow
Rangadurai Govindasamy
Rangadurai Govindasamy महिन्यापूर्वी
Both central and state against student in neet issue
E4U Classrooms
E4U Classrooms महिन्यापूर्वी
voicing out against neet is a disgrace to Tamil people and students. our sincere condolence to students who-have committed suicide. Teachers and parents should counsel the students when the are to take up these exams. We have witnessed more suicides After the board exam results have been announced. So should we cancel board exams.
HARSHA KUMAR
HARSHA KUMAR महिन्यापूर्वी
Vadivel deserves a National Award for bringing joy and mirth to the minds of illions of Indians by his unforgettable comedy action...
ram Kumar
ram Kumar महिन्यापूर्वी
நம்ம வாழ்கை எத நோக்கி பயணம் போகுதேனு தெரியலையே 🙄வடிவேல் verson
BeeYem
BeeYem महिन्यापूर्वी
Another way of Sombasanai and extreme of BJP/RSS support some what equivalent to Republic TV. NEET is claiming more deaths, but these guys are giving award to Stalin and EPS like both are the reason to NEET. It clearly shows their support for BJP/RSS #bjpeqrss #beeyem
all tamil channels
all tamil channels महिन्यापूर्वी
MODI PLAN ELLAME WASTE THAAN ITHULA SOLLA ONDRUM ILLAI!
all tamil channels
all tamil channels महिन्यापूर्वी
NEET ORU EZHAVU EXAM ! ALL STUDENTS MUST PROTEST AGAINST NEET NO NEED SUICIDE ! EPS MODI UNGALAI PATRI KAVALAI PADA MAATTAARKAL! NEENGAL SAAVA KOODAATHU! ITHU NALLA SEYAL ILLAI! MODI EPS KOLLAI KOLAIKAARA PAAVIKAL!
PARTHIBAN ANBALAGAN
PARTHIBAN ANBALAGAN महिन्यापूर्वी
என்னமோ போடா முருகேசா..
Trump Leaks Embarrassing 60 Minutes Interview Before Second Debate: A Closer Look
16:12
Late Night with Seth Meyers
वेळा पाहिला 3.6 लाख
TWICE "I CAN'T STOP ME" M/V
3:41
JYP Entertainment
वेळा पाहिला 41 लाख
വാൻ ലൈഫ് എന്നാൽ ഇതാണ് |VAN LIFE |Travelista|Harees Ameereali
19:18
Harees Ameerali - Royal Sky Holidays
वेळा पाहिला 221 ह
Trump’s Travel Ban: A Disaster in Four Acts | The Daily Social Distancing Show
21:05
The Daily Show with Trevor Noah
वेळा पाहिला 786 ह
Trump Tax Bombshell Reveals How the System Is Rigged: A Closer Look
13:12
Late Night with Seth Meyers
वेळा पाहिला 3.2 लाख
10 Crore Years Old Dragon Fish Found in Kerala?! | Tamil | Madan Gowri | MG
13:14
Madan Gowri
वेळा पाहिला 581 ह
(15/09/2020) Ayutha Ezhuthu -   Sasikala Returns: What Next in ADMK ?
45:09
Thanthi TV
वेळा पाहिला 101 ह
TWICE "I CAN'T STOP ME" M/V
3:41
JYP Entertainment
वेळा पाहिला 41 लाख
വാൻ ലൈഫ് എന്നാൽ ഇതാണ് |VAN LIFE |Travelista|Harees Ameereali
19:18
Harees Ameerali - Royal Sky Holidays
वेळा पाहिला 221 ह
Dhoni's heartwarming message to the fans
1:52
Chennai Super Kings
वेळा पाहिला 1.6 लाख
Official Title unveiling of SG250 | Suresh Gopi | Tomichan Mulakuppadam | Mathews Thomas
1:01
Harry Styles - Golden (Official Video)
3:30
HarryStylesVEVO
वेळा पाहिला 22 लाख
BB Ki Vines- | Kyun Sameer Kyun? |
6:22
BB Ki Vines
वेळा पाहिला 15 लाख