NEET ஆள்மாறாட்ட வழக்கின் நிலை என்ன? | The Imperfec Show 25/10/2020

  वेळा पाहिला 78,395

Vikatan TV

29 दिवसांपूर्वी

Link - www.tamilmilk.com/
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan

In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment this video! The answer to your question will share by in next comment show! #Commentshow #Coronavirus #Coronainindia #Coronaalert #Covid19 #Edappadi #OPS #Theimperfectshow #Modi #EPS #DMK

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
CREDITS
Host - Saran &Cibi Chakravarthy.N | Edit - Ajith

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Jaya prakash T
Jaya prakash T 24 दिवसांपूर्वी
Posting the same question 3rd time... hope I will get the answer this time. Whom should I reach out when there is no reply for my CMCell petition #Commentshow #Commentshow
Gautam Natraj
Gautam Natraj 24 दिवसांपूर्वी
மக்கள் thaan pavam if appavu result does not come
Arun Prakash
Arun Prakash 24 दिवसांपूर्वी
How neet conduct north india ? Like TN or free ahh bit la aduchu eluthurangala ?
Stalin Soundrapandian
Stalin Soundrapandian 25 दिवसांपूर्वी
ரூபா சசிகலா மீது கொடுத்த குற்றச்சாட்டுகள் என்ன ஆயின?
Stalin Soundrapandian
Stalin Soundrapandian 25 दिवसांपूर्वी
சாத்தான்குளம் வர்த்தகர்கள் இறந்ததற்கான விசாரணையை நடத்தி விட்டார்கள். ஆனால் இப்படிப்பட்ட தாக்குதலுக்கான காரணம் என்ன? காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியது ஏன்? எதற்காக?
Sudha P
Sudha P 25 दिवसांपूर्वी
50.7 lacs waste of people’s tax money for a culprit. Use AIADMK party money and build it for your leader.
Vaiguntharaj Ranganathan
Vaiguntharaj Ranganathan 26 दिवसांपूर्वी
Hi Bro Sethusamudram project ennachi? Intha thittam vanthaal Rameshwaram pondra pagudhigal valarchiyadayum enbathu ennathu kanipu. Ungal karuthu ennavo?
Loga S Federrer
Loga S Federrer 26 दिवसांपूर्वी
Thanks for Armenia Azerbaijan news❤️
Siva Kumar
Siva Kumar 26 दिवसांपूर्वी
வணக்கம் வேதாரண்யத்தில் இருந்து எங்க வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் செல்போன் கோபுரம் வைக்கப்பட்டுள்ளது அதனால் பாதிப்புகள் எதுவும் வருமா குறிப்பாக சிறுவர்களுக்கு செல்போன் கோபுர தால் பாதிப்புகள் வருமா வரும் பட்சத்தில் இதை தடை செய்ய யாரிடம் முறை செய்ய வேண்டும் தெளிவாக சொல்லவும் நன்றி வணக்கம்
Balaji C
Balaji C 27 दिवसांपूर्वी
வீட்டின் அருகே நாய் பண்ணை இரவில் குறைப்பு சத்தம் தூக்கத்தை கெடுக்கிறது எங்கே புகார் அளிக்க வேண்டும் நானே பாதிக்கபட்டேன் நேரடியாக விளக்கமான பதில் வேண்டும் - பாலாஜி சென்னை
Felix Raja
Felix Raja 27 दिवसांपूर्वी
அண்ணா பீகார் தேர்தல் பற்றியும் தேஜஸ்வியாதவ் அரசியல் களப்பணிகளை பற்றி சொல்லுங்க?? #commentshow
Narayanan. P NIG
Narayanan. P NIG 27 दिवसांपूर्वी
அருமை சகோதரா
Jude John
Jude John 27 दिवसांपूर्वी
What is the update on the WHO PROBE into China regarding the origin of corona?
நல்லவன் மிக நல்லவன்
நல்லவன் மிக நல்லவன் 28 दिवसांपूर्वी
கோயம்பேடு மார்க்கட்டில் விவசாயிகள் தான் விலை நிர்ணயம் செய்றத சொன்னிங்க சென்னைல எந்த விவசாயி இருக்கான்
பிரதீப் ராமசாமி
பிரதீப் ராமசாமி 28 दिवसांपूर्वी
தார் சாலை போடும் போது பகுதி வேலையுடன் விட்டு விட்டு சென்றால் அதில் யாருக்காவது விபத்து ஏற்பட்டால் வழக்கு தொடர முடியுமா? நிவாரணம் கிடைக்குமா?
பிரதீப் ராமசாமி
பிரதீப் ராமசாமி 28 दिवसांपूर्वी
தார் சாலை போடும் போது பகுதி வேலையுடன் விட்டு விட்டு சென்றால் அதில் யாருக்காவது விபத்து ஏற்பட்டால் வழக்கு தொடர முடியுமா? நிவாரணம் கிடைக்குமா?
sp Kumaar
sp Kumaar 28 दिवसांपूर्वी
சோறுபற்றிய கேள்வி சிறிதாக இருந்தாலும் உங்களின் விளக்கமான பதில் அருமை. பாராட்டுக்கள்
dinesh kumar
dinesh kumar 28 दिवसांपूर्वी
மிலிட்டரி வாகனங்களில் வண்டி எண் வித்தியாமாக இருக்கிறதே...அதில் உள்ள அம்பு குறிகளுக்கு என்ன அர்த்தம்... # சிபி , சரண்..# comment show...
CH. DAVIDS
CH. DAVIDS 28 दिवसांपूर्वी
31 இலட்சம் vaakaalar கொன்ற இல்லை, கொண்ட,
Ckrishnan Krishnan
Ckrishnan Krishnan 28 दिवसांपूर्वी
Yenna bro. Nan ketta Appavu annachi's kelviai very oruvar peril paditheerkale ngayama. Krishnan Chennai
Muthukumarasamy S
Muthukumarasamy S 28 दिवसांपूर्वी
சோழநாடு சோறு உடைத்து
Vincent Rajkumar
Vincent Rajkumar 28 दिवसांपूर्वी
Why is that you guys always attack BJP, AIADMK and not DMK? This is no journalism. I understand that you both fit paid news journalism.
Muthukumarasamy S
Muthukumarasamy S 28 दिवसांपूर्वी
நீர்வரத்து நன்றாக புள்ளி்வபரம் தந்தீர்கள்.
Muthukumarasamy S
Muthukumarasamy S 28 दिवसांपूर्वी
57.கோடி 57 லட்சம் இல்லை.
வெங்கடேஷ் ntk
வெங்கடேஷ் ntk 28 दिवसांपूर्वी
😠உபி விகடன் 😠
My Heart
My Heart 28 दिवसांपूर्वी
பஞ்சாப்பில் நடந்த துயர சம்பவத்தை பற்றி நீங்கள் இருவரும் பேச மாட்டீர்களா up மாத்திரம் தான் உங்களுக்கு தெரியுமா
SANTHAKUMAR D
SANTHAKUMAR D 28 दिवसांपूर्वी
ஒரு கட்சி மத்த கட்சி சின்னதுல நின்ன இந்த கட்சி என்ன mainas அந்த கட்சி என்ன லாபம்
Thoufik Rahman
Thoufik Rahman 28 दिवसांपूर्वी
Out of box question: NRI களுக்கு வாழும் நாட்டிலிருந்தே இந்திய தேர்தலில் ஓட்டு போடுவதற்கு ஏதேனும் வழியுள்ளதா? இல்லையெனில் அதற்கு தேர்தல் ஆணையம் ஏதேனும் முயற்சியெடுத்துள்ளதா?
Priya Jaya
Priya Jaya 28 दिवसांपूर्वी
வட இந்தியர்கள் இல்லாமல், தென் மக்கள் வாழ முடியாது. உ.பி. சிறந்த கட்டுமானத் தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. யோகி ஆதித்யநாத் ஜியிடம் அதிக தொழிலாளர்களைப் பெறச் சொல்லுங்கள் விரைவில் ஜெயலலிதா சமாதி கட்ட முயற்சி செய்யுங்கள்.
Priya Jaya
Priya Jaya 28 दिवसांपूर्वी
Without North Indians, South people can't survive. Ask yogi adityanath Ji to get more workers Try to construct Jayalalitha Samadhi Soon.
nishad ebrahim
nishad ebrahim 28 दिवसांपूर्वी
Adhar authority la details elaya ethaiyalm nambura mariya eruku
Nila Constructions
Nila Constructions 28 दिवसांपूर्वी
திரிபுராவில் நீட் தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி பெற்றனர், இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது....
silambu slim
silambu slim 28 दिवसांपूर्वी
50.7 லட்சம் இல்ல தலைவரே 50.7 கோடி.
V. Samy V. Samy
V. Samy V. Samy 28 दिवसांपूर्वी
Yitharkku. Etharkku. Neethimanram
BOOMI NATHAN
BOOMI NATHAN 28 दिवसांपूर्वी
என்னுடைய பெயர் கா பூமிநாதன் என்னுடைய கேள்வி நாட்டில் கரோனா மக்களை துன்புறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் அரசியல்வாதிகள் அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் முதல்வர் நாற்காலியில் அமர்வதற்கு அடித்துக் கொள்கிறார்களே அது ஏன்
moinudeen hk
moinudeen hk 28 दिवसांपूर्वी
Charan you are too good ,well done bro ,good show and lots of good information .👌👌
Elite Classrooms
Elite Classrooms 28 दिवसांपूर्वी
நிஜ சிங்கப்பெண்.. mrgets.info/start/vhi-i/g52nudyyqpNrs6k.html
all tamil channels
all tamil channels 28 दिवसांपूर्वी
B J P MODI ETHAI THAAN UNMAIYAAKA SONNAARKAL KOLLAIKAARAN & KOLAIKAARAN GOVT AZIYATTUM OZHIYATTUM
all tamil channels
all tamil channels 28 दिवसांपूर्वी
JAYALALITHAA DEATH PATRI YAARUKKUM THERIYAATHU? ARIVUKETTA ADMK THONDARKAL THIRUNTHUGADAA!
Boopalan Kathir
Boopalan Kathir 28 दिवसांपूर्वी
J Samathi 50 Kodi sir not 50 Lakh
all tamil channels
all tamil channels 28 दिवसांपूर्वी
MAKKALUKKU VAELAI ILLAI BUT JAYALALITHAA SAMAATHIKKU MAKKALIN VARIPANAM ? ARIVUKETTA THAMIZH MAKKALE SINTHIYUNGAL
all tamil channels
all tamil channels 28 दिवसांपूर्वी
INDIA PIRINTHU THANI THANI STATE NAADAAKA MAARINAAL URUPADA VAAIPPU IRUKKU ! OTHERWISE NEVER JUSTICE TO HONOUR PEOPLE ADMK DMK CONG B J P LIKE THAT IRUKKUM VARAI INDIA URUPADAATHU! WE NEVER TRUST COURT& GOVT(BJP)
Flying color parrot
Flying color parrot 28 दिवसांपूर्वी
ஆறுமுகசாமி ஜெ மரணம் தொடர்பான விசாரணை எப்போது ஆரம்பிக்கிறார். 3 மாதத்தில் முடிவடையுமா?
Flying color parrot
Flying color parrot 28 दिवसांपूर्वी
விசிக எத்தனை தொகுதிகள் திமுகவில் கேட்கிறது? கூட்டணி நிலைக்குமா அல்லது மாறுமா.
Flying color parrot
Flying color parrot 28 दिवसांपूर्वी
தமிழறுவி மணியன் என்ன செய்கிறார் தற்போது.
Anitha M
Anitha M 28 दिवसांपूर्वी
ஒருத்தர் தன்னுடைய உடல்நிலை/சிகிச்சை குறித்து பதிவிடுகிறார். அதுக்கும் லைக் போடுறோம். அதை எப்படி எடுத்துக்கொள்வது என்றே தெரியவில்லை.
Bharathan Chinnaswamy
Bharathan Chinnaswamy 28 दिवसांपूर्वी
Could you share RTC information about how much public money has been spent for Arumugasamy investigative commission till date, please?
SAMPATH JAIN
SAMPATH JAIN 28 दिवसांपूर्वी
இன்று கமாண்ட்ஸோ சுவாரசியம் குறைவு
Vignesh ayyakannu ravi
Vignesh ayyakannu ravi 28 दिवसांपूर्वी
சில வருடங்களுக்கு முன்பு ₹1500 பணம் செலுத்தி "ஜியோ ஃபோன்" வாங்கிய அனைவருக்கும், இரண்டு ஆண்டுகளில் அவர்களது பணம் திருப்பித் தரப்படும் என மாபெரும் சலுகைத் திட்டமொன்றை அம்பானி அறிவித்தார்!. எல்லா ஊடகங்களிலும் அது பரபரப்புச் செய்தியாகி மக்களையும் சென்று சேர்ந்தது!. நம் மக்களும் பணம் திரும்பக் கிடைத்து விடப் போகிறதே என நம்பி, கணக்கின்றி ஃபோன்களை வாங்கிக் குவித்தனர்!. ஆனால் இதுவரை ஒருவருக்காகவாவது பணம் திருப்பித் தரப்பட்டுள்ளதா?. எவரும் இதுகுறித்து கேள்வி எழுப்பியதாகவோ - இந்த ஏமாற்று வேலை செய்தியானதாகவோ தெரியவில்லை!. ஒருத்தரை மட்டுமல்ல , ஒட்டு மொத்த நாட்டு மக்களையே ஏமாற்றனும்னா முதலில் அவர்களின் ஆசையைத் தூண்டனும்!. இதைப் பற்றி கொஞ்சம் விசாரித்து கருத்து கூறவும்
Johnci Rani
Johnci Rani 28 दिवसांपूर्वी
Thala .6 MLA =1 MP
Sekar Raj
Sekar Raj 28 दिवसांपूर्वी
#commentshow #Theimperfectshow pocso act என்றால்‌ என்ன? தண்டனை விவரம் ஜாமின் உண்டா அல்லது இதுவும் ஆயுதபடைக்கு மாற்றுவது போல கண்துடைப்பா?
Vignesh Moorthi
Vignesh Moorthi 28 दिवसांपूर्वी
Show name spelling roung
தமிழ்ச்சங்கி Tamizhchsangi
தமிழ்ச்சங்கி Tamizhchsangi 28 दिवसांपूर्वी
There is no specific reason still don't know why am I so happy.
Suresh Raja
Suresh Raja 28 दिवसांपूर्वी
I think 6 MLA constituency =1 MP Constituency. Hence 234:39
PACHAIYAMMAL .B
PACHAIYAMMAL .B 28 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/iWGBmZnKqKOhta0.html நடிகர் பைல்வான் ரங்கதான் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு அனுபவம் அதிகம், நடிகர்களை பற்றி விமர்சனம் செய்யும் போது யார் மனதும் புன்படும் அளவுக்கு விடியோ பண்ணாதிங்க, தளபதி விஜய் அவங்க அப்பா இயக்ககத்திலும் நடித்து அவங்க அப்பாவோட அஸிஸென்ட் இயக்குனர் ஷங்கர் இயக்கட்திலும் நடித்து. ஷங்கர் சாரோட அஸிஸென்ட் A.வெங்கடேஷ் அட்லி ஆகியோர் இயக்கத்தில் நடித்துள்ளார். இது மிகப்பெரிய சாதனை இது தளபதியால் மட்டும் தான் முடியும்
கீர்த்தனா ராஜகோபால் Keerthana Rajagopal
கீர்த்தனா ராஜகோபால் Keerthana Rajagopal 28 दिवसांपूर्वी
@Madhu Priyan Miss seeing you around here. May good health and happiness be closer than you think.
Iļandhiraiyan Nedunjéralaadhan
Iļandhiraiyan Nedunjéralaadhan 28 दिवसांपूर्वी
@Madhu Priyan Get well soon.
Madhu Priyan
Madhu Priyan 28 दिवसांपूर्वी
உங்கள் அனைவரது அன்பிற்கும் நன்றி. Take care, bye for now...
ஸ்மார்த்தன் சிவா
ஸ்மார்த்தன் சிவா 28 दिवसांपूर्वी
Don't worry darl He'll be alright
jeyanath sockalingam
jeyanath sockalingam 28 दिवसांपूर्वी
Naan eelath தமிழன், சாதம் என்று இன்று வரை உச்ச ரி the திலை.oru neram சோ ரு illamal நான் இருந்ததில்லை.இன்று வரை.
Chelladurai Lakshmanan
Chelladurai Lakshmanan 28 दिवसांपूर्वी
இந்தியா வில் நீதி பரிபாலனத்தின் உண்மை நிலை இதுதான்.ஆளுக்கேற்ப நீதி.
Iļandhiraiyan Nedunjéralaadhan
Iļandhiraiyan Nedunjéralaadhan 28 दिवसांपूर्वी
Unmai. Avaaļukkoru niyaayam, namakkoru niyaayam.
Selva Peria
Selva Peria 29 दिवसांपूर्वी
தமிழ்நாட்டில் அதிகமான வட மாநில திருநாட்களே கொண்டாடபட்டு வருகின்றன, ஏன்? தமிழர்கள் திருநாட்கள் என்னென்ன? வட மாநில திருனாட்களை தவிர்ப்பது எப்படி, எப்போது?
Iļandhiraiyan Nedunjéralaadhan
Iļandhiraiyan Nedunjéralaadhan 28 दिवसांपूर्वी
Mudhalil indhi edhirpu naattil irundhu indhi peyargaļai ozhiyungaļ. Thamizhar naattil Thamizhar peyargaļaiye kaana, kétka mudivadhillai. Thirunaatkaļai patri pirpaadu pésuvóm.
Sathish C
Sathish C 29 दिवसांपूर्वी
Enaku oru unmai therinjaagunum sami..Charan ayya kaal la ethachum adi patidichaa.. Rendu moonu naalu sitting amaichara ah ukanthu pesurenga.. Oru thoguthi akkaraila thaan kekuren.. Amaichar charan sowkiyam thaane.. Makkal kumural.. # nationwantstoknow 😁😁😁
Sanjaie Rajamanickam
Sanjaie Rajamanickam 29 दिवसांपूर्वी
சோறு & சாதம் தமிழா இல்லையானு சொல்லிட்டிங்க, அப்படியே சாப்பாடு தமிழானும் சொல்லிடுங்க
K.S. Chandrasekaran
K.S. Chandrasekaran 29 दिवसांपूर्वी
Madhil mel poonai is the correct phrase not poonai mel madhil as stated in your coversation . looks funny. please correct.
வினோத் குமார்
வினோத் குமார் 29 दिवसांपूर्वी
என் வீட்டுக்கு வாங்க சரண் மற்றும் சிபி நான் பட்ட கஷ்டமும். படுகின்ற.கஷ்டங்களும், தெரிந்து கொள்ளலாம். உயர்நீதிமன்றத்தால்.
வினோத் குமார்
வினோத் குமார் 29 दिवसांपूर्वी
என் குடும்பம் இரயில்வே குடும்பம், என் அம்மாவோடு அது முடிகிறது என்பது வருத்தமே!! இதற்க்கு காரணமே சென்னை உயர்நீதிமன்றம். என் வாழ்க்கையே போச்சி மோடி, சென்னை உயர்நீதிமன்றத்தால்.😞😔😔😞😭😭😭😭
Gopi Chand
Gopi Chand 29 दिवसांपूर्वी
Imperfect show thaan athuku imperfect laye va thappu panuvinga
Sakethram B.V
Sakethram B.V 29 दिवसांपूर्वी
Appo antha thoguthi (Radhapuram) MLA funds & salaries goes to ADMK or halted in treasury? Apparao / Inbadurai...
prem 7
prem 7 29 दिवसांपूर्वी
Hi guys do u get any political threats..bec both are speaking political issues boldly..
maragathan r
maragathan r 29 दिवसांपूर्वी
அப்பாவு போன்றோரின் எண்ணிக்கை அதிகமானால் போங்கடா நீங்களும் உங்க h.ராஜாவும் னு சொல்லிட்டு மக்களே நீதியை தேடி கொள்வதா.. பிறகு சட்டம் எதற்காக..
Magudes waran
Magudes waran 29 दिवसांपूर्वी
Corona kunu train alter பண்ணாகலா ஆத்துல எவ்ளோ யூஸ் பண்ணிருக்காங்க? தமிழ்நாட்டு la evlo compartment use pannirukaga? Antha alterations ku evlo செலவு பண்ணிருக்காங்க?
Selva Peria
Selva Peria 29 दिवसांपूर्वी
என்னுடைய கேள்விக்கு சிறந்த பதில் விளக்கம் கொடுத்தமைக்கு 👍 நன்றி.
Hari Krishnan
Hari Krishnan 29 दिवसांपूर्वी
With regard to speedy disposal of Election petitions, the People’s Representation Act provides as follows: 1) Sec. 86 ( 7) states that judgement in an Election Petition has to be delivered in Six ( 6) months from the date of filing of the Election Petition. 2) Sec. 86 ( 6 ) provides that the trial has to be conducted in day to day basis . If it needs to adjourn the trial more than one day the Court has to record reasons for so doing. The object would be : the trial should be over in 6 months time ( one tenth of five years ). That too as expeditiously as possible. This special time frame may be applicable even to appeals arising out of Election Petitions . But, parties to the case are seeking postponements for one reason or other. What more to say ....?
Selva Peria
Selva Peria 29 दिवसांपूर्वी
எத்தனை முறை ஸ்டே வாங்கலாம் என்ற நியதி இருக்கா? இந்த நாசமா போன கோர்ட், நீதிமன்றம் எதுக்கு?
Iļandhiraiyan Nedunjéralaadhan
Iļandhiraiyan Nedunjéralaadhan 28 दिवसांपूर्वी
Ellaam avaalukku dhaan.
Deva Venugopal
Deva Venugopal 29 दिवसांपूर्वी
டேய் சங்கி சிபி நாயே ...
LIGHT OF HOPE🌅
LIGHT OF HOPE🌅 29 दिवसांपूर्वी
எச்சை ராஜா அடிவாங்கியே சாகப்போறான்,குஷ்பு விரைவில் தற்கொலை செய்துகொள்ளப்போகிறாள்!திருமா என்பது தனிமனிதனல்ல தமிழ்நாட்டின் முதல் பெரும்பான்மை சமூக மக்களின் அடையாளம் மண்ணின் மைந்தன்,ஆதித்தமிழ்க்குடிமக்களின் ஆதர்சன தலைவன்!அவரது நிழலைக்கூட நெருங்க முடியாது இந்த அற்ப சங்கி பயலுவளால!
Ananda Jothi
Ananda Jothi 29 दिवसांपूर्वी
Madhil mael poonai kelviya selectivea yeduthu kalaaikireengala? Aduthu DMK aatchiku vantha piragu mudhal aapu unga rendu paerukum thaan.
Nicky Jagadesh
Nicky Jagadesh 29 दिवसांपूर्वी
50.7 lacham illa brook.50.7 kodiya irukum.....correctta sollunga.......
Nicky Jagadesh
Nicky Jagadesh 29 दिवसांपूर्वी
50.7 lacham illa brook.50.7 kodiya irukum.....correctta sollunga.....???????
Sanoj Mathew
Sanoj Mathew 29 दिवसांपूर्वी
How to ask questions...where to post questions
Rameshkumar
Rameshkumar 29 दिवसांपूर्वी
அதிமுகவின் குறைகளை சரியாக பட்டியலிடும் நீங்கள் ஏன் திமுகவின் குறைகளை பற்றி பேசுவதேயில்லை. சில சமயங்களில் நீங்கள் நக்கீரன் ஆட்களா அல்லது பிகே டிமோ என்று நினைக்க தோன்றுகிறது...
Nicky Jagadesh
Nicky Jagadesh 29 दिवसांपूर्वी
50.7 Lacham illa brooooo....50.7 kodiya irukum......currectta sollunga....
Nicky Jagadesh
Nicky Jagadesh 29 दिवसांपूर्वी
50.7 lacham illa brook.50.7 kodiya irukum.....correctta sollunga.....
srishastiha sri
srishastiha sri 29 दिवसांपूर्वी
Nice show
bank Assets
bank Assets 29 दिवसांपूर्वी
டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
Suganthi Jebaraj
Suganthi Jebaraj 29 दिवसांपूर्वी
பூனை மேல் மதில் போலவா அல்லது மதில் மேல் பூனை போலவா?
பிரான்சுவா ரவீந்திரன்
பிரான்சுவா ரவீந்திரன் 29 दिवसांपूर्वी
Stay வாங்கியிட்டார் என்றால் என்ன?????? நீதிபதி தீர்ப்பை வெளியிட ஏன் stay வாங்க வேண்டும்??????????
Mohamed Saleem
Mohamed Saleem 29 दिवसांपूर्वी
இந்தியாவில் MLA உறுப்பினர் ஒருவருக்கே நீதி கிடைக்க 5 வருடம் ஆகிறது. அப்பறோம் எப்புடி சாதாரண மனிதன் எப்புடி கிடைக்கும். நீங்களும் உங்க நீதிமன்றகளும் து து து
prabhu ajith
prabhu ajith 29 दिवसांपूर्वी
வண்டியே ஓட்டாமல் வண்டி ஓட்டியதாக வீட்டில் இருப்பவர்களுக்கு குறுஞ்செய்தி வருகிறது..காவல்துறையின் இந்த அடாவடி போக்கை யாரும் தட்டி கேட்க முடியாதா?
Sachidhanantha Narayanan
Sachidhanantha Narayanan 29 दिवसांपूर्वी
தம்பிமார்களே, குறிப்பாக தம்பி சரண் அவர்கள் காண்பித்தல், போனது போன்ற சொற்களை "காணிச்சி", "போனிச்சி" என்று பொருளற்ற சொற்களாக பயன்படுத்துகிறீர்கள். தமிழ் மொழியில் அம்மாதிரி சொற்கள் இல்லை. தமிழ்க் கொலை புரிகிறீர்கள். கவனமாக தமிழ் மொழியைக் கையாளவும்.
நாம் தமிழர் கடசி nkn
நாம் தமிழர் கடசி nkn 29 दिवसांपूर्वी
கேள்வி பதில் என்றாலே ஆனந்தவிகடன் மதன் அவர்கள். இப்போது எப்படி இருக்கின்றார் ?
Be Positive Do Good
Be Positive Do Good 28 दिवसांपूर्वी
Dinamani cartoon paarunga
Kirupa Cse
Kirupa Cse 29 दिवसांपूर्वी
Very happy and good to see justice Mr. kirubakaran from madurai high court questioning crucial and important happenings which needs to be taken action immediately for welfare of the people. Please discuss what all the topic he addressed and what is the current status of it . #commentshow
vijaysankar p
vijaysankar p 29 दिवसांपूर्वी
Hi ,please let us know , do we need to take covid test before coming America to Chennai airport and what the procedures to enter Chennai ?
Sridhar G
Sridhar G 29 दिवसांपूर्वी
What is the procedure to change the room அதுபோல எனது கருத்துக்களை எப்போது கருத்துரை பகுதியில் வாசிப்பீர்கள்? 150 likes வாங்கியும் இன்னும் சென்ற வார கருத்தை பிடிக்கவில்லையே இதற்காக நீங்கள் வழக்கமாக வாசிக்கும் வாசகர் பெயரை என்னால் வைத்துக் கொள்ள முடியாது
Kanya Vinodhini
Kanya Vinodhini 29 दिवसांपूर्वी
Sunday show is on but A/c is off aahh??? Why??
Vijayendiran G
Vijayendiran G 29 दिवसांपूर्वी
சிபிக்கு முட்டி வலியா ? ஏன் இப்போலாம் உக்காந்து பேசுரீங்க ..
balaji c
balaji c 29 दिवसांपूर्वी
Booth vetchingaa ..soru vetchingaala
raju ramannayar
raju ramannayar 29 दिवसांपूर्वी
Welcome
Grandpa MY
Grandpa MY 29 दिवसांपूर्वी
ஏன் சொல்ல வில்லை,,, பொருளாதார ஏற்ற தாழ்வு உடைய நாட்டில் எல்லா கோளாறும் நடக்கும்,,,சிந்திக்க புலனாகும்,,,,தேர்தலுக்கு வாக்கு சீட்டுதான் கொஞ்சம் நேர்மையாக இருக்கும்,,,,
Jayapal Varadhan
Jayapal Varadhan 29 दिवसांपूर्वी
சோறு 👉👉👉செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சென்று வஞ்சத்தில் வீழ்ந்தாயடா
sarojini devi
sarojini devi 29 दिवसांपूर्वी
கொராணாவிற்கான தடுப்பூசி சரியாக எப்போது பயன்பாட்டிற்கு வரும். அதற்கான சோதனை அடிப்படையிலான தன்னார்வளர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப் படுகிறார்கள்.?
jeyaraman P
jeyaraman P 29 दिवसांपूर्वी
சோறுதான் தமிழ் சொல். சாதம் வடமோழி சொல். ஆரியர்கள் சாதம் என்ற சொல்லைத்தான் பயன்படுத்துவார்கள். கோவிலில் கொடுப்பதை பிரசாதம் என்பார்கள். சோறு என்ற சொல்லை பயன்படுத்த மாட்டார்கள். உயர் சாதிகாரனை பார்த்தால் என்ன ஓய் போசனம் ஆச்சா என்பார்கள்.அவர்களின் வீட்டு வேலைக்கரனை பார்த்தால் என்ன சின்னா சோறு துண்ணாச்சா என்பார்கள்.
Raa Jaa
Raa Jaa 29 दिवसांपूर्वी
trump mexico border la wall built pandra project epdi irukku.....katta start panitara #comment show
Family time is always Best time ❤️ #BiggBossTelugu4 today at 9 PM on #StarMaa
1:36
NAACH MERI RAANI feat. AVNEET KAUR| GURU RANDHAWA| IDALS| DANCE COVER
1:12
Avneet Kaur
वेळा पाहिला 3.6 लाख
S.P.B Pugalanjali
3:09:59
FeTNA
वेळा पाहिला 2.8 ह
Family time is always Best time ❤️ #BiggBossTelugu4 today at 9 PM on #StarMaa
1:36
NAACH MERI RAANI feat. AVNEET KAUR| GURU RANDHAWA| IDALS| DANCE COVER
1:12
Avneet Kaur
वेळा पाहिला 3.6 लाख
Angry Neighbours Called Police on Us on My Birthday (Storytime)
8:03
Triggered Insaan
वेळा पाहिला 5 लाख
Finally Dhruva Sarja Haircut After 3 Years | Dhruva Sarja Hair Cutting Video
2:13
SGV Kannada Media
वेळा पाहिला 361 ह
I Adopted a DOG for 24 Hours Challenge *Satisfying and Emotional*
14:14
Wanderers Hub
वेळा पाहिला 1.3 लाख
Bhai Bhen Aur School || Elvish Yadav
18:05
Elvish yadav
वेळा पाहिला 3.6 लाख
Dubki Dubka | the mridul | Nitin
10:30
The MriDul
वेळा पाहिला 2.8 लाख