OPS-EPS சமாதானத்தின் முழு பின்னணி இதுதான்! | The Imperfect Show 07/10/2020

  वेळा पाहिला 107,049

Vikatan TV

23 दिवसांपूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan

00:00 Start
01:00 Edappadi as CM Candidate
09:55 Vijayakanth Health updates
14:00 எவன் பார்த்த வேலடா இது
14:45 இன்றைய கீச்சுகள்
14:57 இன்றைய விருது.

Description :
* மூன்று குழுக்கள் ஏன் அமைக்கச் சொன்னார் OPS?
* OPS முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தது எதனால்?
* தமிழகம் முழுவதும் 'சலூன் கடைகள்' அடைக்கப்படும்… ஏன் தெரியுமா?
* மத்திய தொல்லியல் படிப்பில் செம்மொழியான தமிழ் புறக்கணிப்பு!
* கேரள முதல்வர் பினராயி விஜயனை விடாது துரத்தும் ஸ்வப்னா பிரச்னை!
* "என் உடம்பில் இருப்பது DNA அல்ல... USA! - சொன்னது இவர்தான்!
Edappadi K. Palaniswami will be the ruling AIADMK’s candidate for the post of Chief Minister for the upcoming 2021 Tamil Nadu Assembly election. Deputy Chief Minister and party coordinator O. Pannerselvam announced this at the party headquarters on Wednesday morning in the presence of senior leaders and Ministers ending the unease within the party over the issue since August 15. Prior to Mr. Panneerselvam’s announcement, the Chief Minister, as an indication of agreeing to the former’s principal demand for an eleven-member steering committee, made public the composition of the panel, which would guide the organization on all matters. The formation of the panel was one of the points of agreement at the time of merger of groups led by Mr Palaniswami and Mr Pannerselvam in August 2017. A resolution adopted by the general council in September 2017 too made mention of the committee.
Actor and politician Vijayakanth was admitted to a private hospital in Chennai on October 6th night. Rumours were doing the rounds that Vijayakanth experienced some Covid-19 complications because of which he had been admitted. However, his political party DMDK (Desiya Murpokku Dravida Kazhagam) released a statement saying that Vijayakanth is in good health and that he had to be admitted for secondary tests.
#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera-Kannan | Edit - Ajith| Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
Vikatan TV
Vikatan TV 23 दिवसांपूर्वी
Show opening eppadi eruku friends?
aakash kumar
aakash kumar 22 दिवसांपूर्वी
That Eps mind voice 🔥🔥🔥🔥
Uma Mageswari
Uma Mageswari 22 दिवसांपूर्वी
அருமை சகோ!
Umamaheswaran S
Umamaheswaran S 22 दिवसांपूर्वी
மிக சிறப்பு!
Arichandran R
Arichandran R 22 दिवसांपूर्वी
Marana masssssssssssssssssssss
Vino Kumar
Vino Kumar 22 दिवसांपूर्वी
Nothing new.. every body knows you are DMK supporters...
Thili Tharsini
Thili Tharsini 20 दिवसांपूर्वी
சமூக இடைவெளி என்று சொன்னார்களே அது செத்துப் போயிட்டு போல
guru
guru 21 दिवसापूर्वी
Sibhi thaayoli
Velusamy Nachi
Velusamy Nachi 21 दिवसापूर्वी
I hope you read this and be a sample to others
Velusamy Nachi
Velusamy Nachi 21 दिवसापूर्वी
First you both wear mask And keep distance and chat Then talk about others
MARS news
MARS news 21 दिवसापूर्वी
Tamil nadu wining candidate EPS sir .next cm EPS best wishes sir.
Ilyas. M
Ilyas. M 21 दिवसापूर्वी
யாரும் இல்லை ஊரில் தேநீர் யாருக்கு ?? எவ்வளவு நம்பிக்கை கனவு ADMK இல் ' கிட்டத்தட்ட வென்றது ' கடவுள் இந்த ஏமாற்றுக்காரர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்று.
Karthi Keyan
Karthi Keyan 22 दिवसांपूर्वी
strongana parliament amaiyanumna enna pandrathu.... Sankar cement la kattunga parliament rompa strong ah irukkum🤣
S.santhosh Ramesh
S.santhosh Ramesh 22 दिवसांपूर्वी
My muthalvar palanisamy sir very great sir
sp Kumaar
sp Kumaar 22 दिवसांपूर्वी
ஏய் நீங்க இப்படி இருந்தா தமிழ் எப்படி வளரும். தமிழ் ன்னு சொல்லிவளர்கிறவர்களுக்காவது துணை நிற்கனும் அதுவும் இல்லை
sp Kumaar
sp Kumaar 22 दिवसांपूर्वी
ஆளும்கட்சிகாரர்கள் யாரென்று கொரோனாவிற்கு தெரியும் அதனால் இவ்ளோ நெருக்கம்
Antony Hitler
Antony Hitler 22 दिवसांपूर्वी
PADADMK olika
srishastiha sri
srishastiha sri 22 दिवसांपूर्वी
Nice show
அன்புக்கரசன் ப
அன்புக்கரசன் ப 22 दिवसांपूर्वी
இயல்பாக நாம் எண்ணுவது நவீன மருத்துவம் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களை விட வியாதிகளை குணம் செய்வதில் சிறப்பானவை என்று. கொரோனா இதை மாற்றிவிட்டது.
Kasi Raja
Kasi Raja 22 दिवसांपूर्वी
உங்களுக்கு இருக்குடா,நாடகமா காட்றிங்க,சுடலை கொடுத்த காசு கூவுற,மாட்டாமலா போவ
தத்தி முண்டம் Thathi Mundam
தத்தி முண்டம் Thathi Mundam 22 दिवसांपूर्वी
I'm back நான் வந்துட்டேன்னு சொல்லு
divya smc00
divya smc00 22 दिवसांपूर्वी
குடைச்சல் வந்தாலும் அத சமாளிக்கிறது அவங்களுக்கு தெரியும்...
Neelu Divi
Neelu Divi 22 दिवसांपूर्वी
வழிகாட்டு குழுவில் இருக்கும் அத்தனை பேரும் அம்மாவின் பெயரை நிலைத்து நிக்க வைக்கும் படி உங்கள் சேவையை செய்யுங்கள்...
divya smc00
divya smc00 22 दिवसांपूर्वी
கொண்டாட்டமா அவங்க வெற்றியை கொண்டாடுறாங்க...
Manogar Krishnan
Manogar Krishnan 22 दिवसांपूर्वी
நீங்க எதனால அதிமுகவையே விமர்சிக்கிறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?
Jeyachandran L
Jeyachandran L 22 दिवसांपूर्वी
ஆரம்பமே அமர்க்களம்
Satellite TV
Satellite TV 22 दिवसांपूर्वी
1:22 neengalay idea yeduthu tharrengala!
Geetha Seshadri
Geetha Seshadri 22 दिवसांपूर्वी
Super brother continue all the time
Balaji Sai
Balaji Sai 22 दिवसांपूर्वी
Super show... nice work bro
RAJAN K
RAJAN K 22 दिवसांपूर्वी
அது அதிகமாக வெளிப்படுத்துவது மேட்ரி மனி இதுல தான் சாதி பெயர் செல்லுராங்க
Mlechhan மிலேச்சன்
Mlechhan மிலேச்சன் 22 दिवसांपूर्वी
மனித குலத்திற்கு எதிரான செயல்களில் மிதமிஞ்சிய அளவுக்கு அதிதீவிரமாக ஈடுபட்டு மக்களை மனச்சோர்வு அடையச் செய்து, என்ன நடந்தாலும் எது நடந்தாலும் யாருக்கு நடந்தாலும் கவலைப்பட வேண்டாம் என்ற மனநிலையில் மக்களை தள்ளி கொக்கரிக்கும் சங்கி கூட்டம் அதை போற்றும் அடிமைக் கூட்டம். வேதனைப்படுவதை தவிர வழியில்லை மக்கள் வெகுண்டெழும் வரை.
கீர்த்தனா ராஜகோபால்
கீர்த்தனா ராஜகோபால் 22 दिवसांपूर्वी
Too much of anything is good for nothing.
abdul wadood
abdul wadood 22 दिवसांपूर्वी
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தாங்க. அடிக்கிறதிலே ஆளுக்குப் பாதி தாங்க, மக்கள் எல்லாம் நல்லாப் பார்த்துங்க,உங்களுக்கு எல்லாம் குல்பி ஐஸ் ரெடிங்க, திருடனாய் பாத்துத் திருந்தாவிட்டால்,திருட்டை ஒழிக்கமுடியாது,இது எங்க தலைவர் டிரேட் மார்க்குங்க, அவர் சொல்லி விட்டுப் போய்ட்டார்,அதை,இப்ப கேட்க வேண்டிய அவசியம் இல்லீங்க. பெரிய ஜீ ஜீ க்கு தக்கவாறு மாறனும் அப்ப,அப்ப
Dhakshan Ram
Dhakshan Ram 22 दिवसांपूर्वी
Sudala mathirila nadika matingalo
Vaishali Chandran
Vaishali Chandran 22 दिवसांपूर्वी
இப்போது நடந்த சமாதானம் என்றும் நிலைத்து நிற்கும்
Vaishali Chandran
Vaishali Chandran 22 दिवसांपूर्वी
ops ஐயா கழக தொண்டர்களையும், தமிழக மக்களையும் சிறப்பாக வழி நடத்துவார்
priyanka shankar
priyanka shankar 22 दिवसांपूर्वी
அதிமுக அரசு இனி எப்போதும் ரெட்டை தலைமையில் சிறப்பாக செயல்படும்
priyanka shankar
priyanka shankar 22 दिवसांपूर्वी
நீங்க என்ன தன் சொன்னாலும் இனிமேல் கழகத்திற்குள் எந்த ஒரு பிரச்னையும் வராது
Dr. RS
Dr. RS 22 दिवसांपूर्वी
கிலிஞ்சிட்டு இருக்கு இந்த மாதிரி வார்த்தைகளை தவிர்க்கலாம்
dandapani s
dandapani s 22 दिवसांपूर्वी
Sema
john wesley
john wesley 22 दिवसांपूर्वी
kodila kayapotiruntha bedsheeta kanumenu patha.....
Subramanian Natrajan
Subramanian Natrajan 22 दिवसांपूर्वी
தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(773).
krish radha
krish radha 22 दिवसांपूर्वी
Sunday comment show ku intha kelvi. paaliyal kutrathirku marana thandanai central la sonnathagavum athai kanimozhi mp ethirththu venannu sonnathaga social media la varuthu unmaiya ithu sollavum. ... Saudi la irunthu krishnan
NAGARAJ SRINIVASAN
NAGARAJ SRINIVASAN 22 दिवसांपूर्वी
சகோ... அதிமுக வழிகாட்டி குழுவில் பெண்களுக்கு இடம் இல்லையயே அதை பற்றி...
Deviprakash sharma
Deviprakash sharma 22 दिवसांपूर्वी
will they allow pilgrimage for sabarimala this year,,,seeing the increasing cases of corona virus in kerala # comment show
Mathivanan Kasinathan
Mathivanan Kasinathan 22 दिवसांपूर्वी
Spreading false and DMK money is playing well with Vikatan . Vikatan become latest prestitude
Mathivanan Kasinathan
Mathivanan Kasinathan 22 दिवसांपूर्वी
Eenda ungalukku vaitheterichal , so you received DMK and IPAC money . Poi sollathingada
Thiruppalli
Thiruppalli 22 दिवसांपूर्वी
EPS முதல்வர் வேட்பாளர் கட்சியினர் மனநிலை மற்றும் வெற்றி வியூகம் என்ன? அதிமுகவில்.. எத்தனை சீட் நிற்பார்கள்
dinasuriyan pdkt
dinasuriyan pdkt 22 दिवसांपूर्वी
Dai apdiya dmk sombu nu theriyuthu da openaaa...manda mala ulla kondaiya maranthu thingala...😂
Thiruppalli
Thiruppalli 22 दिवसांपूर्वी
அன்வர் ராஜாவால் அதிமுகவுக்கு உள்ள அதிருப்தி என்ன? கடந்த MP எலக்ஷன் தோல்விக்கு கூட்டணியை குற்றம் சாட்டியது காரணமா.
Rees Nuu
Rees Nuu 22 दिवसांपूर्वी
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் உ.தனியரசு ஏன்ன ஆனார் தொகுதி மக்கள் பிரச்சினைகளை இதுவரை பேசியதாக தெரியவில்லை யே டி.வி. விவாதம் நிகழ்ச்சிகளிலும் காணமுடியவில்லையே பதில் கிடைக்குமா
பிரதீப் மு
பிரதீப் மு 22 दिवसांपूर्वी
😀😀start super boss
all tamil channels
all tamil channels 22 दिवसांपूर्वी
MODI EPS OPS EVANUNGA MUTHALIL YAAR SAAKUVAA?
all tamil channels
all tamil channels 22 दिवसांपूर्वी
MODI THAMIZHAI AZHIKKA PALA KUZHI THOONDUVAAN? PORAMPOKKU NAAYI SAKAATTUM
all tamil channels
all tamil channels 22 दिवसांपूर्वी
PORAMPOKKU MODI SORINAAYI MODI B J P ADIMAKAL ENNDA PUDINGEEREENGA? MODI EPPO SAAVUVAAN
all tamil channels
all tamil channels 22 दिवसांपूर्वी
MODI THAMIZHAI AZHIKKAAMAL VIDA MAATTAAN!
all tamil channels
all tamil channels 22 दिवसांपूर्वी
KOLLAI KAARA KOLAIKAARA SONINAAYI ADMK NAAYIKALUKKU AZHIVU SOON!
all tamil channels
all tamil channels 22 दिवसांपूर्वी
JAYALALITHA DEATH PATRI INNUM YAVARUKKUME THERIYAATHU? ADMK PARTY ETHARKU ARIVUKETTA MAKKAL MARUPADIYUM VOTE POTTAAL THAMIZH NAADU AZHIYUM
all tamil channels
all tamil channels 22 दिवसांपूर्वी
KOLLAI ADIKKA ETHTHANAI KOOTTAM? ADMK AZHIYA POOKUTHU ITHU THERIYAAMAL YAARU CM? VETKAM KETTA SORINAAYIKAL THAAN STERLITE , NEET EXAM . PUTHIYA KALVI KOLKAINU NAMMAI SAAKADITHTHAANUKA INTHA KOLLAI KAARA KOLAIKAARA KUMBALUKKU SUPPORT KODUKKUM PAAVIKAL AZHIYATTUM OZHIYATTUM
ETHICAL DUDE
ETHICAL DUDE 22 दिवसांपूर्वी
2021 MLA ஆகுவீங்களானு பார்போம், அப்பறம் முதல்வர் கனவுல காணுங்க.
RAGA
RAGA 22 दिवसांपूर्वी
Opening scene Vera level thala 👌😂
Rajan Siva
Rajan Siva 22 दिवसांपूर्वी
உனக்கு கதை கிடைக்கும் என்று சில நாட்களுக்கு கூவினாய். ஆனால் அதிமுக உன் வாய்க்கு ஆப்பு அடித்து விட்டார்கள். திமுக சொம்பு உனக்கு ஏன் திமுக பற்றி பேச நிறைய இருக்கு சொம்பு களா?
narenfzs Balakrishnan
narenfzs Balakrishnan 22 दिवसांपूर्वी
Sema mass entry thalaivas..🤩😋🤣😂#Ultimate😍
KANNAMMAL V
KANNAMMAL V 22 दिवसांपूर्वी
காசுக்கு மேல கூவுறாங்கடா
KANNAMMAL V
KANNAMMAL V 22 दिवसांपूर्वी
ஆடு தானா வந்து மாட்டிக்கிச்சு
annamalai arumugam
annamalai arumugam 22 दिवसांपूर्वी
எடப்பாடிக்கு எப்படி போறது? பெரியகுளத்துக்கு எப்படி போறது? வழிகாட்டும் குழுவைத்தான் கேக்கணும்
Raj S
Raj S 22 दिवसांपूर्वी
மொக்கை போடாமல் நிகழ்ச்சியை ஆரம்பியுங்கள்...
Srikanth Kumaresn
Srikanth Kumaresn 22 दिवसांपूर्वी
Mgr. Amma. Va marantha maanam ketta suya nala vaathigal. Ttv best leader
பிரதீப் ராமசாமி
பிரதீப் ராமசாமி 22 दिवसांपूर्वी
தோணி ஏன் தொடர்ந்து கேதார் ஜாதவிற்க்கு வாய்ப்பு கொடுக்கிறார்?.புதியவருக்கு ஏன் வாய்ப்பு கொடுப்பதில்லை?
Venkat Jayaram
Venkat Jayaram 23 दिवसांपूर्वी
All India Actors Munnetra Kazhagam.. 🤡🤡🤡🤡
நா.பூபதி கண்ணன்
நா.பூபதி கண்ணன் 23 दिवसांपूर्वी
இவனுங்க மொழியுரிமையெல்லாம் கேட்க மாட்டானுங்க அஞ்சிப்பத்து பிச்சதா கேட்பானுங்க கோமாலிங்க ஆட்சிசெய்தால் இப்படிதா 🤡🤡
varun prakash
varun prakash 23 दिवसांपूर्वी
Opening show 😃😃😃😃😃
Thiruppalli
Thiruppalli 23 दिवसांपूर्वी
அந்த 4 வரி பொருள் என்ன... எது நடந்ததோ... tweet
Thiruppalli
Thiruppalli 23 दिवसांपूर्वी
EPS- OPS DEAL. TTV மனநிலை என்ன?
தமிழன் ம.பிரபு
தமிழன் ம.பிரபு 23 दिवसांपूर्वी
நல்ல tube light வியாபாரம் ...
muyuvaraj uvi
muyuvaraj uvi 23 दिवसांपूर्वी
பாலியல் வழக்கில் அநீதி என சொல்லும் தாம்.. நீதி இல்லை என ஓதும் தாம்.. Cbi விலைக்கு போனது என அலறும் தாம்.. எப்படி கேரளாவில் சிபிஐ தரமான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய முடிந்திருக்கும்??? இதில் எப்படி கேரளாவில் நேர்மை கிழிஞ்சிடுச்சின்னு சொல்ல மனசு வருது... ஒரு மனசாட்சி வேணாமா?? showனா எனவேனாலும் அடிச்சி விடுங்களா☺️
ஸ்மார்த்தன் சிவா
ஸ்மார்த்தன் சிவா 23 दिवसांपूर्वी
High Time To Change
Hari Haran
Hari Haran 23 दिवसांपूर्वी
Starting performance spr anna
hari haran
hari haran 23 दिवसांपूर्वी
DNA illa U.S.A sibi 😂 , superb intro gd humour in this video.
Narayana Moorthy S
Narayana Moorthy S 23 दिवसांपूर्वी
cibi...nee polambiyee saaga poora....( innum 5.5 years )
sri kannan
sri kannan 23 दिवसांपूर्वी
Ipdi dhan spb nalam nu sonnanga Pavom manushan ...pray for captain
R parthiban
R parthiban 23 दिवसांपूर्वी
அருமை நண்பர்களே.
muthuramalingam k
muthuramalingam k 23 दिवसांपूर्वी
இவர்கள் முதல்வர் வேட்பாளர் தேர்ந்தெடுத்து விட்டால் மக்கள் தேர்ந்தெடுத்து போல் நினைக்கும் இந்த மட பயல்கள் கூட்டம் நெனைக்குது பாருங்கள். வெட்கம்... வெட்கம்....
muthuramalingam k
muthuramalingam k 23 दिवसांपूर्वी
நல்ல நடிப்புடா சாமி.......
SM
SM 23 दिवसांपूर्वी
Dai etcha pasangala dmk நக்கி அவங்க நல்லா இருந்தா கூட உங்களுக்கு வயிறு எரியுதா?
அன்பு பிச்சை
அன்பு பிச்சை 23 दिवसांपूर्वी
ஹத்ரசில் நடந்தது, உ.பியில் தலித், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப் பட்ட மக்களை அச்சுறுத்த திட்டமிட்டு நடத்தப்படும் தொடர் முயற்சியின் ஒரு லிங்க். தேர்தல் நெருங்க, நெருங்க இது அதிகமாகும்.
Rose
Rose 23 दिवसांपूर्वी
வடக்க நான் பாத்துக்கிறேன் தெற்கே நீ அள்ளிக்கோ. டீல் ஓ கே
Ramesh Babu
Ramesh Babu 23 दिवसांपूर्वी
Trump did not say that. It’s a fake news/parody. Vikatan la yae ipdi ya🙄 www.snopes.com/fact-check/trump-coronavirus-kill-body/
Babu Jawa
Babu Jawa 23 दिवसांपूर्वी
Our great leaders fought for indepence from Corporate British East India Company.Present criminal leaders bringing more corporates against people of India.
Rajesh chinna
Rajesh chinna 23 दिवसांपूर्वी
Ena ya vera level panitenga😂😂😂edhirpakala...👍
raju ramannayar
raju ramannayar 23 दिवसांपूर्वी
Opening super
Thanigaivel Mayilan
Thanigaivel Mayilan 23 दिवसांपूर्वी
Man U said that bell people should not be in the 11 grp accept that man
HARSHA KUMAR
HARSHA KUMAR 23 दिवसांपूर्वी
தமிழ்நாட்டை கொள்ளை அடிக்க அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஒன்றாகி விட்டார்கள்...ஓகே..என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே..
Ram, veera
Ram, veera 23 दिवसांपूर्वी
ana ella meeri poringapa.. CM , X-CM mariyada illaya pa..... starting super.
Priya Jay
Priya Jay 23 दिवसांपूर्वी
Charan and Cibi, awesome opening! Hilarious...
Sivakumar Saravanamuthu
Sivakumar Saravanamuthu 23 दिवसांपूर्वी
i like the piles comment 😂😂😂🤣🤣👌
Anantha Raaj
Anantha Raaj 23 दिवसांपूर्वी
😀😀😀🙏🙏🙏
Paradox Warhorse
Paradox Warhorse 23 दिवसांपूर्वी
விஜயகாந்த் குடும்பத்தார் மிக மோசமான வியாபார நோக்குடன் இயங்குகிறார்கள். விஜயகாந்திற்கு புத்தி சுவாதீனம் போய்விட்டது. தான் யார் என்று அவருக்கே தெரியாது. அவரை சுற்றி என்ன நடக்கிறது என்றும் அவருக்குத் தெரியாது. கிட்டத்தட்ட pre coma condition இல் தான் இருக்கிறார். விஜயகாந்த் குடும்பம் எப்படியாவது 2021 சட்டமன்ற தேர்தல் வரை இப்படியே ஓட்டி விட்டால் நன்றாக அரசியல் பேரம் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். விஜயகாந்த் உடனடியாக கட்டிலில் இருந்தாவது ஒரு selfie video வெளியிட வேண்டும். இல்லையென்றால் அரசியலில் இருந்து விடைபெற்று நிம்மதியாக எஞ்சிய நாளை கழிக்க வேண்டும்
rajesh parimala
rajesh parimala 23 दिवसांपूर्वी
அடுத்த தேர்தலில் இருவரும் முதலில் MLA ஆகட்டும்...... அப்புறம் முதல்வர் யார்னு முடிவு பண்ணலாம் 😬😬😬😬
rajesh parimala
rajesh parimala 23 दिवसांपूर्वी
அருமையான கலாய்ப்பு 😂😂😂😂
harichandran krishnan
harichandran krishnan 23 दिवसांपूर्वी
Red shirt guy , Saraki pottu pesuramadiri iruku ji
Nnn Nnn
Nnn Nnn 23 दिवसांपूर्वी
Semma
Shagul Hameed
Shagul Hameed 23 दिवसांपूर्वी
Opening Super SARAN-CIBI
Vijay H
Vijay H 23 दिवसांपूर्वी
Superrrr bros
திரு.பால குமரன்
திரு.பால குமரன் 23 दिवसांपूर्वी
தமிழ் மொழிக்கு முதலில் முக்கியத்துத்தைக் கொடுக்கணும், கொடுக்கணும் என்று சொல்லிகிட்டே இருங்க நீங்கள்லாம் சேர்ந்து ஏதாவது செய்யலாம்! அல்லவா?
MY ROOM TOUR| UDAIPUR | 2020| AVNEET KAUR| TRAVEL
3:29
Avneet Kaur
वेळा पाहिला 327 ह
MY ROOM TOUR| UDAIPUR | 2020| AVNEET KAUR| TRAVEL
3:29
Avneet Kaur
वेळा पाहिला 327 ह
Pilot,Lawyer and Foreign Students | Jaspreet Singh | Standup Comedy Crowd Work
8:59
Jaspreet Singh
वेळा पाहिला 407 ह
Chennaiku Pudhusu | Tamil Web Series | EP 03 | Ft. RJ Saru | JFW
14:58
JFW - Just for Women
वेळा पाहिला 263 ह
The White Tiger | Official Hindi Teaser | Priyanka Chopra Jonas, Rajkummar Rao, Adarsh Gourav
2:28
The Interns | Episode 3 (Finale) -  "Feminism Feminism" | Girliyapa Originals
22:19