OPS -ன் FINAL DEAL ..OK 👍சொன்னாரா இ.பி.எஸ்? | AIADMK's Climax | Elangovan Explains

  वेळा पाहिला 163,493

Vikatan TV

24 दिवसांपूर्वी

#Edappadi #ADMK #Pannerselvam
Chief Minister and AIADMK co-coordinator Edappadi K. Palaniswami on Monday held consultations with a host of Ministers and senior leaders in the party ahead of the scheduled announcement of the AIADMK’s candidate for the post of Chief Minister during the 2021 Assembly election.
In the morning, at the Secretariat, the Chief Minister met Ministers, including P. Thangamani, S.P. Velumani, C.Ve. Shanmugam, Dindigul C. Sreenivasan, R.B.Udhayakumar and O.S. Manian.
In the afternoon, deputy coordinators of the party, K.P. Munusamy and R. Vaithilingam met Mr. Palaniswami together.
Mr. Panneerselvam’s tweeted: “All my decisions have been in the interests of people of Tamil Nadu and workers of the AIADMK. They will remain so hereafter too.”
Mr. Panneerselvam also quoted a popular saying: “Whatever happened, happened for good! Whatever happens, happens well! Whatever will happen, will happen well!”
Mr. Panneerselvam’s tweet assumed political significance as it was for the first time that he went on record with a message of political overtones after the stormy meeting of the AIADMK’s executive committee exactly a week ago.At the end of the executive committee meeting, it was announced that the party’s nominee for the Chief Minister would be declared on October 7.

Chapters:
00:00 Start
01:40 Pannerselvam's Secret Meetings
02:49 R.B.Udhayakumar meet
06:32 Pannerselvam's Tweet
09:48 OPS Vs EPS
11:08 Seat For Political Heir

CREDITS
Host & Script Se.Tha Elangovan | Camera - Muthukumar | Edit - Ajith

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
JAG JAG
JAG JAG 18 दिवसांपूर्वी
நடந்த எல்லாமே ஒபிஸ்கும், அவரின் மகன்களுக்கும், அவரின் குடும்பத்துக்கும் சொத்து சேர்க்க நல்லாவே நடந்தது...
suryakumar munusamy
suryakumar munusamy 18 दिवसांपूर्वी
Mr. Elango Who is Panner? Your younger brother? Or your student? Or your son? In Tamil we have lot of respect full words.. simply saying Panner is showing your culture and how your parents and school teachs you .. What a respectable journalism..👋👋👋
மூங்கிலான் சின்னதம்பி
மூங்கிலான் சின்னதம்பி 20 दिवसांपूर्वी
இந்த இழிபிறவிகளை ஆதரித்து ஓட்டு போடும் முட்டாள்கள்
Balasundaram Marimuthu
Balasundaram Marimuthu 21 दिवसापूर्वी
கட்சி இருக்கனும்... ஆனா... இந்த ஆட்சி ஒழியனும் என்பது தான் 90 சதவிகித மக்களின் எதிர்பார்ப்பு
Viswaram hari
Viswaram hari 22 दिवसांपूर्वी
வாழ்த்துக்கள் ஐயா. ஜெய் ஹிந்த்
Anest Francis
Anest Francis 22 दिवसांपूर्वी
தம்பி உங்க செய்தியை தினமும் கேட்பேன். அரசியல்வியாதிகளின் சித்து விளையாட்டை புட்டு புட்டு வைக்கிறீர்களே, வாக்காளரின் மனநிலை எப்படி என்று நாடி பிடித்து சொல்லலாமே, சொல்லுங்க, நீங்க சொல்லுவீங்க
selva kumar
selva kumar 22 दिवसांपूर्वी
ஏண்டா எவ்வளவு பேசினாலும் எங்க கட்சி பற்றி பேசிக்கொண்டே இருக்கீங்க கொஞ்சமாவது சூடு சுரணை ஏதாவது இருக்கா இல்ல அதையே திமுக கிட்ட அடமானம் மானங்கெட்ட விகடன் பத்திரிகையே திமுகவாரிசு அரசியலை பற்றி பேச வக்கில்லை இதுல எங்கள் கட்சியை பற்றி உங்களுக்கு என்ன யோகிதை இருக்கு மாமா விகடனே
Vijay Kannan
Vijay Kannan 22 दिवसांपूर्वी
Siru apudiyea DMK va udharama sonna nalla erukum.
Keertanaa,p Kavita
Keertanaa,p Kavita 22 दिवसांपूर्वी
நடிகர்கள் தமிழ்நாட்டில். டைரக்டர் டில்லியில்
Mohan Krishna
Mohan Krishna 23 दिवसांपूर्वी
Best deal 👍
Arul Raja
Arul Raja 23 दिवसांपूर्वी
O.p.s.best
Rajendran Maharajan
Rajendran Maharajan 23 दिवसांपूर्वी
முட்டாள் தனமான முடிவை ops எடுத்து இருக்கார், ஒரு வேளை எடப்பாடி ஜெய்த்து விட்டால் ops ன் அரசியல் வாழ்க்கையே முடித்து விடுவார், இவரால் success பண்ண முடியாதுன்னா எதுக்கு பிரச்சினை செய்கிறார்....
SIVAKUMAR G
SIVAKUMAR G 23 दिवसांपूर्वी
சீனி வியாபாரிகிட்ட ஏமாந்து போன டீ கடைகாரர்.
Srinivasan CR
Srinivasan CR 23 दिवसांपूर्वी
இந்த. 11.ரு.பேரு.வழிகாட்டுகுழு.வுல.6.ரு.பேரு.முன்னால்.மக்கள்.பணத்த.கொல்லை.அடித்தவர்கள்.முடிந்தா.கண்டுபிடியுங்கள்
Surya
Surya 23 दिवसांपूर्वी
உனக்கென்னபா நீ பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசுவ...
Surya
Surya 23 दिवसांपूर्वी
திருந்த மாட்டியா டா நீ ???
Surya
Surya 23 दिवसांपूर्वी
ஏன்டா இப்படி வாய்க்கு வந்ததை பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்க ??? #இளங்கோவன்
ajith kumar
ajith kumar 23 दिवसांपूर्वी
நாளுக்கு நாள் விகடனுடைய அலப்பறைய தாங்க முடியால..
ajith kumar
ajith kumar 23 दिवसांपूर्वी
முதல இவங்களுக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்...
ajith kumar
ajith kumar 23 दिवसांपूर्वी
உன்னுடைய கடுகதைகளுக்கு ஒரு முடிவில்லாமா போச்சே..
Monisha S
Monisha S 23 दिवसांपूर्वी
சுடலைய விட ரொம்ப மோசமானவனா இருப்ப போலியே நீ !!!
Monisha S
Monisha S 23 दिवसांपूर्वी
இவ்வுளோ மூச்சி முட்ட பேசுறீங்களே எவ்வுளோ கமிஷன் தராங்க ???
Monisha S
Monisha S 23 दिवसांपूर्वी
உங்களுடைய கட்டுக்கதை திறமையை வேறு எதிலாவது காட்டினால் வேற லெவல் போய்டுவீங்க #இளங்கோவன்
Raju M
Raju M 23 दिवसांपूर्वी
கதை வசனம் .......
karthik b
karthik b 23 दिवसांपूर्वी
அட கொடுமையே இதுக்கெல்லாம் முடிவே கிடையாதா..
kaliyamoorthy mahalakshmi
kaliyamoorthy mahalakshmi 23 दिवसांपूर्वी
E P S ONE THE GREAT CHIEF MINISTER OF TAMILNADU ... MAKKALIN MUDALVAR ENGA VEETU PILLAI... E P S ..
Neelu Divi
Neelu Divi 23 दिवसांपूर्वी
குறிப்பா சொல்லணும்னா அதிமுக கட்சியில இருக்கவங்க முறையா ஒவ்வொரு விஷயத்தையும் கொண்டு வராங்க...
Neelu Divi
Neelu Divi 23 दिवसांपूर्वी
தப்பா புரிஞ்சுக்கிட்டவங்களும் இனிமே புரிஞ்சுக்கிற நிலைமை வரும்..
Neelu Divi
Neelu Divi 23 दिवसांपूर्वी
முதல்வர் வேட்பாளருக்கு யார் இருக்கலாம்னு இருந்த பதட்டங்கள் குழப்பங்கள் கேள்விகள் எதுவுமே இனிமே மீடியா திசை திருப்புற மாதிரி நியூஸ் போட முடியாது ...
Manogar Krishnan
Manogar Krishnan 23 दिवसांपूर्वी
இனிமே நடக்க போறதும் நல்லதா தான் இருக்கும்னு ஏற்கனவே இருந்த குழப்பத்தை ops தீர்த்திருக்காரு..
Manogar Krishnan
Manogar Krishnan 23 दिवसांपूर्वी
அம்மாவுடைய அரசியல் வழி வாரிசுன்னு சொல்லுறதுக்கு முழு தகுதியும் இருக்குன்னு இப்போ ops அவர்கள் நிரூபிச்சிருக்காரு..
Manogar Krishnan
Manogar Krishnan 23 दिवसांपूर्वी
பெருந்தன்மையா இதுல ஐயா ops நடந்துருக்காரு...
divya smc00
divya smc00 23 दिवसांपूर्वी
கடவுளின் துணையோடு ஆட்சிக்கு வாங்க...
divya smc00
divya smc00 23 दिवसांपूर्वी
எப்படியும் திமுக ஆட்சிக்கு வராது..
divya smc00
divya smc00 23 दिवसांपूर्वी
பரபரப்பான சூழ்நிலையில நல்ல முடிவா கொடுத்திருக்கீங்க இனி உழைப்புக்கு தயாராகுங்க..
Parthi Cool Dude
Parthi Cool Dude 23 दिवसांपूर्वी
Hello Vikatan - se tha elangovan vikatan What ever you said nothing happend today . Waste of wataching all your video . I am not only talking about todays ADMK CM candidate news. even in your previous video as well. you will exaggerate each issue but it will all ways ends in different aspect. Total Disapointed in your words.
Neelu Divi
Neelu Divi 23 दिवसांपूर्वी
ops ன் தரப்பு என்றும் கழகத்துக்கு துணை நிற்கும்னு தெரியிது...
divya smc00
divya smc00 23 दिवसांपूर्वी
என்னென்னமோ அதிசயங்கள் நடந்து பிரச்சனைகளுக்கு பிறகு இப்போ தகுந்த தீர்வும் கிடைச்சிருக்கு...
Neelu Divi
Neelu Divi 23 दिवसांपूर्वी
பழையதை நினைக்காம மக்கள் நிலைமையை யோசிச்சு ops முடிவெடுத்துருக்காரு..
Neelu Divi
Neelu Divi 23 दिवसांपूर्वी
பல திருப்பங்கள் இப்போ நடந்துருக்கு...
Manogar Krishnan
Manogar Krishnan 23 दिवसांपूर्वी
பல குழப்பங்களுக்கு மத்தியில் நல்ல தீர்வு கிடைச்சிருக்கு...
divya smc00
divya smc00 23 दिवसांपूर्वी
கீதையின் உபதேசம் எப்போமே நம்மளையும் மன நிம்மதியோட இருக்க வைக்கும்...
தமிழ் கடல்
தமிழ் கடல் 23 दिवसांपूर्वी
ஆக தமிழிகத்தை கொள்ளை அடித்து விட்டார்கள்
Rajan Siva
Rajan Siva 23 दिवसांपूर्वी
விகடனும் ஒரு வாரமாக அதிமுக பிரச்சினையை வைத்து நீயும் ஏதேதோ கேலியாக பேசி திமுக சொம்பு என நிருப்பித்தாய். ஆனால் உன்னை மாதிரி திமுக சொம்பு ஊடகங்களுக்கு ஆப்பு அடிக்கும் விதமாக அதிமுக அறிவிப்பு.
priyanka shankar
priyanka shankar 23 दिवसांपूर्वी
உங்கள மாதிரி ஆளுங்கலாலா தான் மக்களிடம் பொய்யான தகவல்கள் போய் சேருகிறது
priyanka shankar
priyanka shankar 23 दिवसांपूर्वी
ஏதோ நீங்களே, எல்லாதிற்கும் பிளான் போட்டு கொடுத்த மாதிரி பேசுறிங்க
priyanka shankar
priyanka shankar 23 दिवसांपूर्वी
என்ன நீங்க உங்களோட இஷ்டத்திற்கு பேசுவிங்களா
The sheild
The sheild 23 दिवसांपूर्वी
Apo nee munala sonadhu ola🤣😃 by Ol.e.Illangovan
Vaishali Chandran
Vaishali Chandran 23 दिवसांपूर्वी
OPS ஐயாவின் நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும்
Vaishali Chandran
Vaishali Chandran 23 दिवसांपूर्वी
அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்
Vaishali Chandran
Vaishali Chandran 23 दिवसांपूर्वी
முதல்வர் வேட்பாளர் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுபுள்ளி வந்துவிட்டது
Palani k Palani.k
Palani k Palani.k 23 दिवसांपूर्वी
இதுவரை,௭துமேநடக்கல,இனிமேல், நடக்கவா, போகுது, வெறும், டம்மி,
Subu Laxshmi
Subu Laxshmi 23 दिवसांपूर्वी
இவர்கள் கட்சி நடத்தறாங்களா பிசினஸ் நடத்தறாங்களா பகவானே தமிழ் நாட்டில் என்ன தான் நடக்கிறது ஒன்னுமே புரியவில்லை
sujith kumar
sujith kumar 23 दिवसांपूर्वी
Raa raa kal .. #rathathin_rathangal ..😆😆😆
abdul wadood
abdul wadood 23 दिवसांपूर्वी
ஒன்று ஓநாய் இன்னொன்று மலைப்பாம்பு ஒன்றை ஒன்று முழுங்கப்பார்க்கும்,இதில் சில மந்திரிகள், குள்ள நரிகளாகவும்,குறு மந்திகளாகவும் உளர், கிடைக்கும் வரை ஆதாயம்,எல்லாம் 2021 ல் வெளிச்சத்திற்கு வந்து விடும்,பெரிய மாமா தேர்தல் நடத்த அனுமதிப்பாரா? இருக்கவே இருக்கு கொரானா !மக்கள் என்ன நினைக்கிறார்களோ,அது நன்றாகவே நடக்கும் .
Vasudha Raghunathan
Vasudha Raghunathan 23 दिवसांपूर्वी
Innum ops nambugiraaraa
bhaskaran thiruvazhi
bhaskaran thiruvazhi 23 दिवसांपूर्वी
Ops good for nothing.
பிரதீப் மு
பிரதீப் மு 23 दिवसांपूर्वी
🐇🐇🐇🐇
gotosathyag
gotosathyag 23 दिवसांपूर्वी
அதுக்கு முதல் எம்.எல்.ஏ வா ஜெயிக்கணும்.. உங்க கட்சி 2021 எலேக்ஷேன் அப்புறம் இருக்கான்னு பாருங்க முதல் 😁 ☝🏼🤦🏼‍♂
PRABHU CREATION
PRABHU CREATION 24 दिवसांपूर्वी
Zgha
Tamil Paper ID
Tamil Paper ID 24 दिवसांपूर्वी
1.28 usless
Dr AKG SIDDHARTH ABHIMANYU
Dr AKG SIDDHARTH ABHIMANYU 24 दिवसांपूर्वी
காக்கி நாடா என்னது! பாவாடை நாடா உன்னது!🤣🤣😄😅😀😜😂😃😍🤩🤩🤩😍😍😃😂😂😜😀😄🤣🤣😄😀😂😂😃🤩🤩🤩😍😍😃😂😜😀😅🤣🤣🤣🤣🤣😄😅😀😜😃😍😍🤩
Saravanakumar SK
Saravanakumar SK 24 दिवसांपूर्वी
தயவுசெய்து EPS Vs OPS செய்திகளில் அதிக நேரம் செலவிடுவதை நிறுத்துங்கள். உண்மையில் இவர்கள் மக்கள் மீது அக்கறை காட்டுகிறார்களா? OPs எவ்வாறு தமிழகத்திற்கு வித்தியாசமாக சேவை செய்யப் போகிறார்? ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்தின் இறுதி நாட்களில் போராட்டத்தை திருட்டுத்தனமாக போலீசை பயன்படுத்தி முறித்தபோது OPS, EPS போல BJPக்கு அடிமையாக இருக்க முடியும் என்பதை நாங்கள் அனைவரும் அறிந்தோம்.
Senthil Periyasamy
Senthil Periyasamy 24 दिवसांपूर्वी
OPS பின்னால் பெரிய கூட்டம் எதுவும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. எனவே OPS சமாதனமாக வந்தால் கட்சியில் ஒருங்கிணைப்பாளராக நீடிக்கும் வாய்ப்பு இருக்கும். இல்லாவிட்டால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவாரோ EPS? தவிர OPS தலைக்கு மேல் கட்சி தாவல் கத்தி வேறு தொங்கி கொண்டிருக்கிறது. என்ன நடக்கப் போகிறது, பொறுத்திருந்து பார்ப்போம்.
Kanaga Sabapathi
Kanaga Sabapathi 22 दिवसांपूर्वी
மே 2021ல் எவனெவன் எந்தெந்த சிறைகளிலோ....
பெலிக்ஸ் ராஜ்
பெலிக்ஸ் ராஜ் 24 दिवसांपूर्वी
வரும் தேர்தலில் கேவலமாக தோற்கப்போகும் கட்சிக்கா சகோ இவ்வளவு அலப்பறை??? 🤷🏻‍♂️🤦🏻‍♂️😂
gautham manoharan
gautham manoharan 24 दिवसांपूर्वी
DMK uh family party nu solra tyre nakkis lam.inga vandu muttu kudunga da...🤦
Arunkumar Ramu
Arunkumar Ramu 24 दिवसांपूर्वी
எந்த தைரியத்தில நாங்க வாக்களிப்போம் என நம்புறீங்க
GUNASEKAR GUNA
GUNASEKAR GUNA 24 दिवसांपूर्वी
EPS..... CM💥❤💯
srishastiha sri
srishastiha sri 24 दिवसांपूर्वी
Niceshow
Karthick M
Karthick M 24 दिवसांपूर्वी
ஒபிஎஸ் மட்டுமே அம்மாவின் ஆன்மா
Venthan Meenakshi sundharam
Venthan Meenakshi sundharam 24 दिवसांपूर्वी
EPs, OPS thirutu kuthi erruvarum after 2021 assembly election Admk party washout.eps ,ops erruvarum unnal nan ketten ennal ne kettai endru orruthara orruthar serruppal adithukolvar enbathu mattumey unmmai.
Valluvan Tamilmani
Valluvan Tamilmani 24 दिवसांपूर्वी
அரசியல் ஒரு சாக்கடை
paa kutra
paa kutra 24 दिवसांपूर्वी
After come down from power EPS and OPS will go backside of any Thalapathy
Vasanth Bret
Vasanth Bret 24 दिवसांपूर्वी
Finishing touch 🙂👌
Siv Sel
Siv Sel 24 दिवसांपूर्वी
அந்த உளுத்துப்போன மிச்சர் பாக்கெட் வெவரமான ஆளுதான். 2021 சட்டப்பேரவையில் வெற்றி அடைந்தால் தானே ஒரே பொறுப்பாளர், அதிகாரம் தன கையில்-- எந்த நபரையும் முதல்வராக்கலாம் என்ற அதிகாரம். தோல்வி அடைந்தால் எடப்பாடிக்கு செக். ரெண்டுமே தனக்கு சாதகம். எடப்பாடி விட்டுகுடுப்பாரா என்று நாளை பார்க்கலாம். இப்போதைக்கு எல்லாம் அடுத்த 8 மாத டெண்டர்களை காசுபார்க்க plan போட்டு கொண்டு இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.
Moorthi Ramadoss
Moorthi Ramadoss 24 दिवसांपूर्वी
இந்த செய்தியில் உண்மையில்லை.... அனைத்தும் பழைய செய்திகளின் தொகுப்பு...
Yuvaraj supramaniyan
Yuvaraj supramaniyan 24 दिवसांपूर्वी
ஸ்டாலின் nai விட ops EPs better
Ramachandran G M
Ramachandran G M 24 दिवसांपूर्वी
Very brief and informative Thank you
Abdul kareem
Abdul kareem 24 दिवसांपूर्वी
ஓபிஎஸ் இபிஎஸ் நடத்தசட்டமன்றத் தேர்தலில்வென்று சட்டசபைக்குவரட்டும் பார்த்துக் கொள்ளலாம்
Armed Forces Defence
Armed Forces Defence 24 दिवसांपूर्वी
Baadu pasanga
Arul Jeeva
Arul Jeeva 24 दिवसांपूर्वी
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறப்போகிறது எந்த சக்தியாலும் தடுக்க முடியாது ஏனென்றால் அதிமுக தமிழ்நாட்டின் சுயமரியாதையை பாரதிய ஜனதாவுடன் அடகு வைத்து விட்டது
p jai
p jai 24 दिवसांपूर्वी
ஒரு வரலாறு இருக்கு .. பீசப்பி கூட முதல கூட்டு வச்சா சுயமரியாதை கோஷ்டி திமுக .எச்ச ராசவா mla ஆகியது ஆக ரெண்டும் ஒண்ணுதான்
Jana Ji
Jana Ji 24 दिवसांपूर्वी
@r G you misunderstood... Stalin atlest doing politics... even seeman also doing...EPS everyone..but this guy each time settled with safe zone be comfortable once he and his son benefifitted... even his supporters also left him because he selfishly forgot them after joining
Sundar Pandian
Sundar Pandian 24 दिवसांपूर्वी
அதிமுகவுக்கு இனி பொதுமக்கள் ஓட்டு விழாது
Sabeer Ahamethu19
Sabeer Ahamethu19 24 दिवसांपूर्वी
மக்கள் நலம் மக்கள் நலம் என்று கூறுவான் தன் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவான் டயர் நக்கீஸ் பேமிலி
Sundaresan Kannan
Sundaresan Kannan 24 दिवसांपूर्वी
Super News Elango Bro👌 #வாழ்கதமிழ்
vijay kumar
vijay kumar 24 दिवसांपूर्वी
ஆமாடா கோத்தா பன்னிர் செல்வம் ஓஆத்தாள போட்டு ஓத்துட்டு காசு குடுக்காம வந்துடாரா
சிந்தனைச்சிறகுகள் கவிஞர் கி.கபில்வளவன்
சிந்தனைச்சிறகுகள் கவிஞர் கி.கபில்வளவன் 24 दिवसांपूर्वी
இதெல்லாம் மூஞ்சியா முதலில் வெக்கமா இருக்கு கம்பராமாயணம் எழுதியது தெரியவில்லை ஆபிரகாம்லிங்கனா அப்துல் கலமா, சமீபத்தில் படித்த புத்தகம் என்ன அது....ம்ம்ம்ம்து..து......ம்ம்ம்ம் உள்ளே இருக்கு .....ம்ம்கி.கி.கி.
சிந்தனைச்சிறகுகள் கவிஞர் கி.கபில்வளவன்
சிந்தனைச்சிறகுகள் கவிஞர் கி.கபில்வளவன் 24 दिवसांपूर्वी
என்ன தான் முட்டினாலும் ஆட்சியில் திமுக தான் சங்கிகளின் அடிமைகள் தூக்கியெறியப்படுவார்கள். யாரும் மறக்கவில்லை தூத்துக்குடி துப்பாக்கி சூடும் மீத்தேன் ஈத்தேன் பஞ்சாயத்தின் நெடுவாசல் விடயத்தை
Ramesh Mahalingam
Ramesh Mahalingam 24 दिवसांपूर्वी
Return EPS
Thaila Ramesh
Thaila Ramesh 24 दिवसांपूर्वी
Sp laxamanan sir interview panuka sir
Renganathan K
Renganathan K 24 दिवसांपूर्वी
Ni sonnathu ennakku ya nadathunchu
sabarigirinathan nathan
sabarigirinathan nathan 24 दिवसांपूर्वी
Ra ra vera ragam 😍😍😍
Rajesh Thangaraj
Rajesh Thangaraj 24 दिवसांपूर्वी
Elengovan Kapsa's..none of the your news appears true bro..looks like you just make it up your own news.
Ravilla Suresh Babu
Ravilla Suresh Babu 24 दिवसांपूर्वी
Tokkar cm
ANBAESIVAM
ANBAESIVAM 24 दिवसांपूर्वी
ஒபிஎஸ்ஸை இயக்குவது எப்போதும் போல பாஜக தான். வேறொன்றும் இல்லை ஒபிஎஸ்ஸிற்கு என்று ஆதரவு என்பது திருடர்களான எம்எல்ஏக்கள்,எம்பிக்கள் ஆதரவு இல்லை பாஜகவின் சதிதான் இது ஓபிஎஸ்ஸை வைத்து இரட்டை இலையை முடக்கி தங்கள் தலைமையில் அணி அமைக்க பாஜக முயற்சிக்கிறது. இந்த இரு திருடர்களுக்களையும், அயோக்கியர்களயும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்
BIOS LABS
BIOS LABS 24 दिवसांपूर्वी
ADMK waste waste
10M views
10M views 24 दिवसांपूर्वी
Both are dummies.
நவநீத குமார்
நவநீத குமார் 24 दिवसांपूर्वी
Un istathuku pesu ...
Sri Kanth
Sri Kanth 24 दिवसांपूर्वी
Aasai ennum mokam yarai vidum athu anaivarin manathilum vaerai vidum man aasai,pon asai,pen asai..
IG Ma
IG Ma 24 दिवसांपूर्वी
Ops ku EPS better...
Shadi Barbaadi | RealHit
16:23
RealHit
वेळा पाहिला 892 ह
R Nait | Goli (Official Video) | Latest Punjabi Songs 2020 | Speed Records
4:21
Speed Records
वेळा पाहिला 6 लाख
We Tested Viral LIFE HACKS To See If They Work Ft. Samreen Ali | Mahjabeen Ali
8:36
Mahjabeen Ali
वेळा पाहिला 368 ह
Shadi Barbaadi | RealHit
16:23
RealHit
वेळा पाहिला 892 ह
R Nait | Goli (Official Video) | Latest Punjabi Songs 2020 | Speed Records
4:21
Speed Records
वेळा पाहिला 6 लाख
We Tested Viral LIFE HACKS To See If They Work Ft. Samreen Ali | Mahjabeen Ali
8:36
Mahjabeen Ali
वेळा पाहिला 368 ह
Mookuthi Amman Official Trailer | RJ Balaji | Nayanthara | NJ Saravanan | Girishh Gopalakrishnan
2:41
Bai Bai (Full Video) Arjan Dhillon | Mxrci | Latest Punjabi Songs 2020
3:08
Brown Studios
वेळा पाहिला 1.8 लाख
Naach Meri Rani | Shirley Setia ft. Vivek Dadhich Choreography
1:11
Shirley Setia
वेळा पाहिला 634 ह