ஒரே விமானத்தில் EPS & Stalin... நடந்தது என்ன? | The Imperfect Show 30/10/2020

  वेळा पाहिला 83,614

Vikatan TV

26 दिवसांपूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
13:00 எவன் பார்த்த வேலடா இது
13:16 இன்றைய கீச்சுகள்
13:35 இன்றைய விருது.
Description :
* 7.5% Reservation-க்கு Governor
திடீர் ஒப்புதல் எப்படி கொடுத்தார்?
* ரஜினி Tweet.... தி.மு.க-வின் `தமிழகம் மீட்போம்' திட்டம். பின்னணி என்ன?
* வெற்றிவேல் யாத்திரை... திருமாவளவன் Vs முருகன்.
* France-ல் தேவாலயத்திற்குள் 3 பேர் கொலை... என்ன நடந்தது?
* "தீபாவளி ஷாப்பிங் பண்ணாதீங்க!"- வேண்டுகோள் வைக்கும் Commissioner!
* 'பொருளாதாரம் மீள்கிறதா?' - என்ன சொல்கிறார் Modi?

DMK president M.K. Stalin, on Friday, visited Ramanathapuram district to pay homage to Muthuramalinga Thevar on the occasion of the freedom fighter's guru puja while #GoBackStalin trended on Twitter.
As the hashtag trended for more than nine hours, BJP latched on to the development to mock at the DMK which it had earlier accused of being behind a similar social media trend against prime minister Narendra Modi in the past.


Senior BJP leader H. Raja said Stalin had to face it even while he was in his home state Tamil Nadu. "This is Karma," Raja said and quoted a couplet from Thirukkural which meant that what was done to others would revisit them.
#Rajini #Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Suresh | Edit -Shreeraj | Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Vikatan TV
Vikatan TV 25 दिवसांपूर्वी
பெண்கள் அணிக்கு சாதகமாகவே தீர்ப்பு சொல்கிறேனா? - Solomon Papapaiah Sharing Part 2 link : mrgets.info/start/vhi-i/e6mWx96d2o9_mJw.html
muthu kumaran.v
muthu kumaran.v 25 दिवसांपूर्वी
NEET இன்னும் எதிர்க்கப்பட வேண்டிய தேர்வு தானா? 7.5% இட ஒதுக்கீடு ஏன் முக்கியம்? mrgets.info/start/vhi-i/h6iGls3QnYCbxts.html பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்🙏
Iļandhiraiyan Nedunjéralaadhan
Iļandhiraiyan Nedunjéralaadhan 25 दिवसांपूर्वी
Idhu Thamizhar Naadaa, illa Thelungar Naadaa? mrgets.info/start/vhi-i/eKaCpdLM3oR_scc.html
Pons Murugan
Pons Murugan 25 दिवसांपूर्वी
Pls share your number for Marketing Purpose
ARR SUPER YARNS
ARR SUPER YARNS 15 दिवसांपूर्वी
cibi yr look very smart. my hero VELU PRABAKARAN......HATTS OFF.....
Prabhu Kc
Prabhu Kc 22 दिवसांपूर्वी
Dmk sompu
B S Arun
B S Arun 22 दिवसांपूर्वी
1
jothi daniel
jothi daniel 22 दिवसांपूर्वी
ஸ்டாலின் கால் தூசி பெறுவாரா ரஜினி. தமிழ்நாட்டு மக்களுக்கான என்ன திட்டம் உள்ளது ரஜினியிடம் பிஜேபியின் கைக்குலி. முதல்வராக வந்தால் பிஜேபியின் மக்கள் விரோத திட்டங்களை நல்ல திட்டம் என்று தமிழ்நாட்டில் செயல் படுத்துவான் ரஜினி அவனுக்கு வேறு என்ன தெரியும். நீட்டை எதிர்த்தானா, விவசாயிகளுக்கு குரல் கொடுத்தானா. ஸ்டாலினுக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு ரஜினிக்கு ஒரு துளியும் கிடையாது. பிஜேபி, அதிமுக ஸ்டாலினை பார்த்து பயந்து கொண்டிருக்க திமுக ரஜினியை பார்த்து பயப்படுகிறது என்று ஒரு காமெடி வேறு. முதல்ல ஒரு கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் களம் இறங்கட்டும் அவன் (ட) கழருவது தெரியும்.
sp Kumaar
sp Kumaar 23 दिवसांपूर्वी
இன்னும் இப்படியுமா பைத்தியமா சுத்திகிட்டு இருப்பாங்க. படங்கள் அதிகமாகக்கூட நடிங்க பாஸ் அப்படியே அந்த பிக் பாஸையும் கூட்டிகிட்டுபோயி ஓரமா விளையாடுங்க
sp Kumaar
sp Kumaar 23 दिवसांपूर्वी
விமானத்தில் இல்லாமல், தனியாக கேமரா இருந்திருந்தால் கண்டிப்பாக பேசியிருப்பார்கள்
ramesh deepan
ramesh deepan 23 दिवसांपूर्वी
அண்ணா திமுக ஆபீஸிலிருந்து செட்டில்மெண்ட் ஆயிடுச்சா என்ன
வினோத் குமார்
வினோத் குமார் 23 दिवसांपूर्वी
#பஜக தொண்டன் சுட்டு இறந்தால் வருத்தம் தெரிவிக்கும் மோடி, தமிழக மீனவர்வர்கள் சுட்டு கொள்ளும் போது வருத்தம் தெரிவிக்காதது ஏன்?
வினோத் குமார்
வினோத் குமார் 23 दिवसांपूर्वी
நல்லா பாருங்க தொலைகாட்சியில் வரும் ராமர் போல் (மயிர் வளர்த்து)பிரதமர் மோடி வருகிறார்.
Rizwan Rizwan
Rizwan Rizwan 23 दिवसांपूर्वी
தேலு க்கிட்ட போய் நீ இனிமே கொட்டாதே சொன்னால் கேட்குமா கோகுல் சார்
Dakshineshwar Elaiyaraja
Dakshineshwar Elaiyaraja 24 दिवसांपूर्वी
Why u both are doing advertisement for BJP rally.. Everyday keep on promoting their activities
vishwa nathan
vishwa nathan 24 दिवसांपूर्वी
விளையாட்டு மங்காத்தா
vishwa nathan
vishwa nathan 24 दिवसांपूर्वी
Ultimate, மங்காத....
Vivek
Vivek 24 दिवसांपूर्वी
#Comment Show: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் மெரினா நினைவு மையம் கட்டுமான நிலை என்ன... எப்போதும் கட்டுமானம் முடியும்? ஏன் கட்டுமானம் தாமதமாக நடக்கிறது?
Vivek
Vivek 24 दिवसांपूर्वी
Dear Sibi, Your few words voice are not clear when you are speaking fastly...I suggest you to speak in medium phase. Sorry if this feedback hurts you...
vs perumal seeni
vs perumal seeni 24 दिवसांपूर्वी
கல்வியின் மீது அக்கறையில்லாத திரு பன்வாரிலால் அவர்களுக்கு அரசாங்கப் பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனின் குடும்பமும் ஒன்று கிராமத்தில் இருக்கும் அல்லது போதிய ஒரு அடிப்படை வசதி இல்லாத சூழ்நிலையில் .அவர்களுக்கு சலுகை செய்வது இந்த அரசாங்கத்தின் இந்த நாட்டின் கடமையாகும். அதன்மீது முட்டுக்கட்டை போட்டு உட்கார்ந்திருக்கும் உங்களுக்கு இந்த நாட்டின் மீது எந்த பட்டிருக்கும். இதெல்லாம் மனதில் நினைக்கும் பொழுது ஒரு கோபமும் ஆக்ரோஷமும் வருகிறது.
siva kumar
siva kumar 24 दिवसांपूर्वी
tell about ashok kemkha ias why he is transferres more . what is the link between robert vadora and kemkha?
Chandru pasupathi
Chandru pasupathi 24 दिवसांपूर्वी
நல்ல புரோக்கர் வேலைய பாக்கறீங்க
Vanchi Nathan
Vanchi Nathan 24 दिवसांपूर्वी
தேவர் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 😊
Flying color parrot
Flying color parrot 24 दिवसांपूर्वी
அரசியலில் கை சுத்தம் எந்தளவு முக்கியம்.
priyanka shankar
priyanka shankar 24 दिवसांपूर्वी
தேவர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு தமிழக அரசு சிறப்பான மரியாதை செலுத்தி உள்ளது
priyanka shankar
priyanka shankar 24 दिवसांपूर्वी
தாழ்த்தப்பட்டவர்களின், உரிமையை காக்க போராடியவர் #பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
priyanka shankar
priyanka shankar 24 दिवसांपूर्वी
மாலை அணிவித்து சிறப்பாக மரியாதை செலுத்தி உள்ளார்கள்
Mohan P
Mohan P 24 दिवसांपूर्वी
கொரோனா காலத்தில் நெட்வொர்க் வழங்குநர் எவ்வளவு லாபம் ஈட்டினார்?
Vaishali Chandran
Vaishali Chandran 24 दिवसांपूर्वी
நம் நாட்டு தலைவர்களை நாம் என்றும் மறக்க கூடாது
Vaishali Chandran
Vaishali Chandran 24 दिवसांपूर्वी
தேவர் ஐயாவின் வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று
Vaishali Chandran
Vaishali Chandran 24 दिवसांपूर्वी
தன் வாழ்நாளில் 1/4 பகுதியை சிறையில் மட்டுமே கழித்தார் #பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
deena d
deena d 24 दिवसांपूर्वी
மாணவர்களுக்கு எது நல்லதோ அதை மட்டும் தான் அரசு செய்யும்.
deena d
deena d 24 दिवसांपूर्वी
அவங்க ரெண்டு பெரும் ஒண்ணா போறது என்ன உலக அதிசயமா.....
deena d
deena d 24 दिवसांपूर्वी
மக்கள் நலனுக்காக செயல்படும் அரசு அதிமுக.
deva kumar
deva kumar 24 दिवसांपूर्वी
தமிழக அரசு எப்பவும் மாணவர்களின் நலனுக்காக மட்டுமே செயல்படும் என்பது உறுதியாகிவிட்டது.
deva kumar
deva kumar 24 दिवसांपूर्वी
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு அரசானை வழங்கியது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.
deva kumar
deva kumar 24 दिवसांपूर्वी
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அரசானை வெளியிட்டது சிறப்பு.
அயோக்கிய சிகாமணி Ayokkiya Sigaamani
அயோக்கிய சிகாமணி Ayokkiya Sigaamani 24 दिवसांपूर्वी
முட்டாள்தனம் நேர விரயம்
Surya
Surya 24 दिवसांपूर्वी
மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு ஒரு நல்ல முடிவாக எடுத்துள்ளார்கள்...
Surya
Surya 24 दिवसांपूर्वी
மக்களுடைய பிரச்சனைகளை ஒவ்வொன்றாக சரி செய்துவருகிறார்கள் ...
Surya
Surya 24 दिवसांपूर्वी
முன்னாடி இருந்த அரசுக்கு இப்போ இருக்க அரசு எவ்வுளவோ மேலுன்னு தோணுது..
Monisha S
Monisha S 24 दिवसांपूर्वी
மக்கள் முழுமையாக தற்போது ஆளும் அரசை தான் நம்பி உள்ளோம்..
Monisha S
Monisha S 24 दिवसांपूर्वी
சும்மா சொல்ல கூடாது இப்போ இருக்க மக்கள் அரசு மக்களுக்கு நல்லது தான் பண்றாங்க...
ajith kumar
ajith kumar 24 दिवसांपूर्वी
எதையும் ஒரு பிரச்சனைய மட்டும் தா இந்த ஊடகங்கள் பார்க்குமா ??
sp Kumaar
sp Kumaar 23 दिवसांपूर्वी
இவர்களுக்கு எல்லாமே ஒரு செய்தி தான்
ajith kumar
ajith kumar 24 दिवसांपूर्वी
விகடன் டிவிக்கு வேற வேல வெட்டியே இல்லை எதையும் உண்மை என்னவோ அதை சொல்லவே மாட்டங்க...
Tamizh Arivu
Tamizh Arivu 24 दिवसांपूर्वी
அது என்ன தேவர் ஜயந்தி ? தமிழ்நாட்டில் தேவர் பிறந்தநாள் என்று சொல்ல மாட்டீர்கள் சரண் & சிபி 😢😢😢😢😢😢😢😢
Pa Anthonisami
Pa Anthonisami 24 दिवसांपूर्वी
Why are U telling lies and bluffing?Mr Sahayam has now only applied for VRS.But in Ur early show you told that he resigned the job
Sivaramalingam Maruthalingam
Sivaramalingam Maruthalingam 24 दिवसांपूर्वी
Neenga en specially sudalai when u gona get saanai or kenai pidikka poringa .. ans pannungala dmk sompukala....
வெற்றித்தமிழன்
வெற்றித்தமிழன் 24 दिवसांपूर्वी
பிரான்ஸில் என்னதான் நடக்கிறது கொஞ்சம் முழ தகவலும் சொல்லுங்கள்?
Kamalanathan Ramanathan
Kamalanathan Ramanathan 24 दिवसांपूर्वी
Governor is a comedian. His attitude over 7.5./. Is ashamable
waran steel thunderbolt
waran steel thunderbolt 24 दिवसांपूर्वी
Who is that solecity gendral who is he where is he
Tamil Dhesam
Tamil Dhesam 24 दिवसांपूर्वी
அந்த 7 பேர் விடுதலை என்னண ஆச்சு?? இதையும் அரசானை மூலம் நிறைவேற்ற முடியாதா?????? அதுல ஏன் யாரும் ஆர்வம் காட்டவில்லை...
karpaga sankar ajith
karpaga sankar ajith 24 दिवसांपूर्वी
👍🏻
Mateen Faheem
Mateen Faheem 24 दिवसांपूर्वी
Sibi and saran please tell the full incident which is happened in France. Tell the truth where does this issue starts. No one Muslim never criticize Jesus because they honor him.
varun prakash
varun prakash 24 दिवसांपूर्वी
பயணம் ஒண்ணு ... பானத ரெண்டு ..... Stalin Vs EPS போட்டி போட்டு அரசியல்வாதிகள் அரசியலில் நினறந்தர நண்பனும் இல்லை எதிரி இல்லை 😃😃😃😃😃😃😃
Jedediah Sudan
Jedediah Sudan 24 दिवसांपूर्वी
8000 tweet ku peru trending ah pa
Vasan Seshadri
Vasan Seshadri 24 दिवसांपूर्वी
Y you guys always talk negatively about Rajini his statement about political entry was only December 2017 not when sibi was born 🙄
Hkpk Kow
Hkpk Kow 24 दिवसांपूर्वी
Sanam good .b
Jayachandran T
Jayachandran T 24 दिवसांपूर्वी
Ellaru porumaya irukala but mallai porumaya irukuma
amal raj
amal raj 24 दिवसांपूर्वी
Be at
ERaja Mathivanan
ERaja Mathivanan 24 दिवसांपूर्वी
சென்னை மாநகரத்தில் பாதாள சாக்கடைக்குள் தூய்மை பணியாளர்கள் இறங்கி /மூழ்கி அடைப்புகளை சரிசெய்கின்றார்கள், இதை பார்க்கும்போது தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் என்று நாம் மார்தட்டிக்கொள்வது வெறும் பொய் என்பது புரிகிறது....
raju ramannayar
raju ramannayar 24 दिवसांपूर्वी
Welcome
Jayachandran T
Jayachandran T 24 दिवसांपूर्वी
Sikaram oputhal kuduga yaru sonnadhu
GK VALLUVAN
GK VALLUVAN 24 दिवसांपूर्वी
ஏன்டா புரோக்கர் பசங்களா ரஜினியிடம் ஸ்டாலின் அரசியலுக்கு வரவேண்டாம் என்று தூதுவர் அனுப்பி விட்டான் அதை பற்றி. பேசுங்கள் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் இல்லை இருந்தால் அவன் முகத்தில் ஒட்டி இருப்போம் போஸ்டரை
Murali S
Murali S 24 दिवसांपूर्वी
வரலாறு முக்கியம் திமுக எம்பி வில்சன் 23 ம் தேதி சொன்னதை எடப்பாடி பழனிச்சாமி 29 ம் தேதி செய்திருக்கிறார் மசோதா பிரச்சனையை திமுக கையில் எடுக்கிறவரை ஆளுநர் புரோகித் அடுக்களை குப்பை தொட்டியில் கிடந்தது தமிழக அரசின் ஏழு சதவீத இட ஒதுக்கீடு மசோதா எடப்பாடி வேடிக்கை பார்க்கலாம் ஆனா திமுக நேவர்... அடிமை பேய்களே ஓட்டும் நாள் மே மாதம் இறுதியில்
Venkataramanan S
Venkataramanan S 24 दिवसांपूर्वी
Sibi, Please don't wear this shirt - Avoid wearing 'Army-pattern' dress, Army tells civilians. timesofindia.indiatimes.com/india/Avoid-wearing-Army-pattern-dress-Army-tells-civilians/articleshow/50499698.cms#:~:text=Civilians%20have%20been%20asked%20to,an%20official%20spokesperson%20said%20here.&text=Police%20and%20Civil%20administration%20have,check%20and%20crackdown%20on%20defaulters.
Kannapiran R
Kannapiran R 24 दिवसांपूर्वी
Vel yathirai enna rahasiyam marainthullathu
Silambarasan M
Silambarasan M 24 दिवसांपूर्वी
சிபி & கோ எல்லாத்தையும் கிண்டலா சொல்றேன் நீங்க பிரான்ஸ் விஷயத்தை சொல்லும்போது மட்டும் உங்க ரெண்டு பேர் முகத்திலயும் கொரோனா பீதியை விட அதிகமான பீதி தெரிந்தது அது ஏன்?
HARSHA KUMAR
HARSHA KUMAR 25 दिवसांपूर्वी
எம்ஜிஆர் படத்தின் தூங்காதே தம்பி தூங்கதே பாட்டை தினமும் கவர்னருக்கு சுப்ரபாதம் பாட்டுக்கு அடுத்த பாட்டாக போட்டால் அவர் முக்யமான கோப்புகளிலாவது தாமதம் செய்யாமல் முடிவெடுப்பாரோ?
mohamed riyaz
mohamed riyaz 25 दिवसांपूर्वी
நாங்கள் மிகவும் வேதனை படுகிறோம் அந்த நண்பர்களுக்காக, இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்கம். எங்கள் உயிரிலும் மேலான நபிகள் நாயகத்தை கேலி சித்திரம் வரையாதிர்கள். ஒரு வகுப்பில் ஒரு சமுதாயம் போற்றும் தலைவனை இல்லிவாக சித்தரிப்பது சுதந்திரம் ஆகாது. எந்த ஒரு தீவிரவாதநடவடிக்கை எங்கள் ஆதரவு இல்லை முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதியாக சிதரிகாதிர்கள் مِنْ اَجْلِ ذٰ لِكَ ‌ۛ ؔ كَتَبْنَا عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ‌ وَلَـقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنٰتِ ثُمَّ اِنَّ كَثِيْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰ لِكَ فِى الْاَرْضِ لَمُسْرِفُوْنَ‏ இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 5:32) If you kill a innocent human you kill whole human kind.
Sathiyaraj Jagadesh
Sathiyaraj Jagadesh 25 दिवसांपूर्वी
Simbu and Modi beard looks similar.. is he going to join saffron???
KABILAN SELVAMANI
KABILAN SELVAMANI 25 दिवसांपूर्वी
Bro there is huge protest against abortion laws in poland and European countries can you speak about that
novycher
novycher 25 दिवसांपूर्वी
ரெண்டும் திருட்டு பயல்க. உள்ளே டீலிங் இருக்கு. வெளியே காமிச்சிகாதுங்க. சட்டை கிழிச்சி ஒரு வழியா 5 வருஷ டீலிங் முடிசிச்சாச்சு. சத்யா படத்தில் கடைசி சீன். வெளியே பகை உள்ளே உறவு,
soundararajan chelladurai
soundararajan chelladurai 25 दिवसांपूर्वी
Hi sibi. The place in France need to be said as neece or nice. Every morning my day starts with ur show. You put smile in our faces. We get to know Tamil news being in Sydney.
jeyahash25
jeyahash25 25 दिवसांपूर्वी
உங்களுடைய நிகழ்ச்சிகள் சிறப்பு. இருவருக்கும் பாராட்டுக்கள்.
sujatha D
sujatha D 25 दिवसांपूर्वी
Todays virudhu..is utter stupidity they wished one other right wat else should they do,That is quite sufficient... U two guys have a very good job...no tension in job..what do u think of others...about their jobs.. some have always hectic works at least the corporate keeps it employees always at their heels...but u guy waste our precious time also by giving good no nothing news... Other then speaking what good are u doing to society..at least talk about useful ones.. why do u need to show rajini and this so called paid fans outside his house calling..Tat stupid to start a katchi... All are nonsense items.. What action items have u done other than talking about happenings.... ..at least cm position demands ... try to talk about what has to be done that will do good to people...u r/program...is becoming waste/ waste of time...+ Spoiling tamilians
Arun Lavanya
Arun Lavanya 25 दिवसांपूर्वी
அதிமுகவுக்கு அப்பா ராவ் சுப்பாராவ் bjpக்கு Lபோடு திமுக தலைவர்க்கு ????
ahamed jassim
ahamed jassim 25 दिवसांपूर्वी
uggaluku india politics ah ara kora yethuku velinaatu politics... france la yanna problem nu first full ah therinju kittu pesuga udane Muslim bayangara vaatham nu sollurathu... theriyalana ketu padichu therinju kaga... france ku neraya naadu porulathara thadai vithichu iruku... france karan thappa marachu tu Muslim makkal mela thesai thirupuran
Bala Krishnan
Bala Krishnan 25 दिवसांपूर्वी
Muthu ramalingan our jathit thalaivan
Subbulakshmi B
Subbulakshmi B 25 दिवसांपूर्वी
Antha ettuperil oruvar vote podara vayasu illathavar
no Mangay
no Mangay 25 दिवसांपूर्वी
நைஸ் இல்ல புள்ளிங்கோ அது நீஸ்
SRIBIN SREENIVASAN
SRIBIN SREENIVASAN 25 दिवसांपूर्वी
முட்டாள்கள்....
Gowri Shankar
Gowri Shankar 25 दिवसांपूर्वी
#gobackstalin pathi 3 secs and rajini pathi 3 mins..... payama vikatan......
Abdul Rahman
Abdul Rahman 25 दिवसांपूर्वी
8:36 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Nallasevu Rengaraju
Nallasevu Rengaraju 25 दिवसांपूर्वी
it is a joint plan
Natarajan Selvam
Natarajan Selvam 25 दिवसांपूर्वी
#TNWithStalin என்ற # trend ஆனதை பற்றி கூறவும்.... வேசி விகடா.....
Bright K
Bright K 25 दिवसांपूर्वी
Mr V நீ Rajini யிடம் என்ன டிமான் வைத்த
zacharias leo
zacharias leo 25 दिवसांपूर्वी
The killing of the French school teacher Late mr samuel paty was executed by someone who is not a student as u stated .
Cecelia Dorisamy Muthu
Cecelia Dorisamy Muthu 25 दिवसांपूर्वी
Bro who's doing the drawings...can you show us the person....wish to see him...very talented !!!
Hari G
Hari G 25 दिवसांपूर्वी
DMK paid media
Manzoor Ali
Manzoor Ali 25 दिवसांपूर्वी
அது அண்ணா அறிவாலயத்துல அல்ல ,centre medianla
Mano priya
Mano priya 25 दिवसांपूर्वी
Excellency title அதிகாரப்பூர்வமாக யார் யாருக்கு இந்தியாவில் வழங்கப்படுகிறது? Governor க்கு வழங்கப்படுவது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து தொடர்கிறதோ?
Cecelia Dorisamy Muthu
Cecelia Dorisamy Muthu 25 दिवसांपूर्वी
Mahathir oru madhe veri karen...oru porenpokku ops eps modi mari...
pasupathinathan elango
pasupathinathan elango 25 दिवसांपूर्वी
Why no mention of veeracholapuram collector bangla issue, oodagam has to maintain nadunilamai🙏
Giri Prakash Annamalai
Giri Prakash Annamalai 25 दिवसांपूर्वी
Question for comment section: talk about history of U Muthuramalinga thevar, on how he was made into caste leader from being an influential national leader..
Nadarajah Varatharajan
Nadarajah Varatharajan 25 दिवसांपूर्वी
Pongada punnakku
kanaga raj
kanaga raj 25 दिवसांपूर्वी
ஏங்க 7.5 போக , மீதி 92.5 எல்லாம், தனியார் பள்ளி மாணவர்களுக்கு. நல்லா இருக்கு உங்க நீதி.
Suria Narayanan
Suria Narayanan 25 दिवसांपूर्वी
2.perukkum vaila vasthu.
Suria Narayanan
Suria Narayanan 25 दिवसांपूर्वी
2.perukkum vaila vasthu.
Syed Waris
Syed Waris 25 दिवसांपूर्वी
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.. டிசம்பர் 6..
Suria Narayanan
Suria Narayanan 25 दिवसांपूर्वी
2.perukkum vaila vasthu.
Suria Narayanan
Suria Narayanan 25 दिवसांपूर्वी
2.perukkum vaila vasthu.
b.shanmugasundaram b.s.sundar
b.shanmugasundaram b.s.sundar 25 दिवसांपूर्वी
Good communication keep it up
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2 लाख
BTS performs ‘Dynamite’ on ‘GMA3’
4:15
Good Morning America
वेळा पाहिला 826 ह
Worst Job Interview Prank Ever | VERITHANAM | Kulfi  | Monk Siva 2020
14:00
Sirappu Pattimandram | Deepavali Special | Solomon Pappaiah & Team | Sun TV Program
1:09:16
மறுபடியும் Engineering-ஆ  -  RJ பாலாஜி
34:06
ICT Academy
वेळा पाहिला 801 ह
Remembrance Day 2020: CBC News Special
1:59:15
CBC News
वेळा पाहिला 190 ह
BTS performs ‘Dynamite’ on ‘GMA3’
4:15
Good Morning America
वेळा पाहिला 826 ह
Worst Job Interview Prank Ever | VERITHANAM | Kulfi  | Monk Siva 2020
14:00
BIGG BOSS DAY 50 TROLL | AARI VS BALAJI ARGUMENT TROLL | DVI ASWIN
4:16
Dei Vekkama illa - DVI
वेळा पाहिला 97 ह
AWAARA I OFFICIAL MUSIC VIDEO I BADSHAH FT. REET TALWAR
3:13
Badshah
वेळा पाहिला 7 लाख
Dubki Dubka | the mridul | Nitin
10:30
The MriDul
वेळा पाहिला 3.2 लाख