பனையூர் மன்ற மீட்டிங்... 2021-ல் Vijay-ன் ஆதரவு யாருக்கு?|The Imperfect Show 24/10/2020

  वेळा पाहिला 75,710

Vikatan TV

महिन्यापूर्वी

Link - www.tamilmilk.com/
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
14:56 எவன் பார்த்த வேலடா இது
15:15 இன்றைய கீச்சுகள்
15:59 இன்றைய விருது.
Description :
* மருத்துவப்படிப்பு உள்ஒதுக்கீடு விவகாரம்: EPS vs Stalin.
* பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து... திருமாவளவன் மீது வழக்கு!
* திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு & சசிகலா புஷ்பா வலியுறுத்தல்.
* மீண்டும் தனி விமானத்தில் ஓபிஎஸ் மகன் பிரான்ஸ் பயணம்!
* பனையூரில் உள்ள இல்லத்தில் நடிகர் விஜய் திடீர் அரசியல் ஆலோசனை?
* அடுத்த மூன்று மாதம் மிக முக்கியமான மாதம். ஏன் தெரியுமா?
* #NewZealand நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட புரட்சி என்ன தெரியுமா?
The World Health Organization has warned of a ‘critical juncture’ of the pandemic, particularly in the northern hemisphere, and urged heads of state to take action to reduce the spread of Covid-19.
European leaders have increased restrictions as cases have continued rising. Wales has started a two-week ‘firebreak’ lockdown and Portugal’s parliament has passed a law making the wearing of masks mandatory in many outdoor situations
#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Suresh | Edit -Ajith | Thumbnail art - Santhosh Charles

टिप्पण्या
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
எங்க அப்பத்தாவும் சொல்லும் இழைத்த இடத்தில் தான் கண்மாய் உடையும் என்பதுபோல இறுதியில் கொரோனா பரவியதில் முக்கிய பங்கு சைனாவை விட்டுவிட்டு ஐரோப்பியர்கள் தான்னென்று சொல்வது
Mangalam Jambunathan
Mangalam Jambunathan महिन्यापूर्वी
கொரோனாவுக்குக் காற்று மருத்துவம் என்ற வீடியோவையும் இன்னும் பல வீடியோக்களையும் MRgets ல் தமிழ்நாட்டின் முதலாவது Science சேனல் Mangalam Jambunathan ல் பார்த்துப் பயன் பெறவும்.
Raj T
Raj T महिन्यापूर्वी
Epudi thani vimanathuku panam kidaikuthu.
hedi Mariyappan
hedi Mariyappan महिन्यापूर्वी
no,our governor sofast in anitha case.
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
தேரை இழுத்து தெருவில் விட்டுவிடாதீர்கள் பாவம் இசையான கவர்னர்
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
உலகில் எது நடந்தாலும் அதை நீங்களும் ஒரு செய்தியாகவே தான் பார்க்கிறீர்
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
உலகம் சுற்றும் ஜாலிபன் க.குமாரு.
'Jaya Prakash Narayan'
'Jaya Prakash Narayan' महिन्यापूर्वी
Manusmiriti eh neega mention pannadha'modhe unga nadunelai theriyudhu
Ravi Rama
Ravi Rama महिन्यापूर्वी
Regarding Thiruma issue, these guys are not just hiding facts, they are actively lying. Shame on these so called journalists.
Lakshmanan Lakshmanan
Lakshmanan Lakshmanan महिन्यापूर्वी
தனித் தொகுதி என்றால் என்ன... சற்று விரிவாக கூறுங்கள் தமிழ் நாட்டில் மற்றும் இந்தியாவில் எத்தனை தனித் தொகுதிகள் உள்ளது....
tamil kumaran
tamil kumaran महिन्यापूर्वी
U both can take helicopter ride from home da
வினோத் குமார்
வினோத் குமார் महिन्यापूर्वी
#முதல்வர் வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்லும்(சராசரி)? 65 வயது அம்மாவின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கப்படுமா?
வினோத் குமார்
வினோத் குமார் महिन्यापूर्वी
அம்மாவாள் தான் எ(டுபுடி)டப்பாடி)க்கு ஆப்பா?ஒரு அம்மா இறந்ததால் மு.அ ஆனார்.இரண்டாவது,அ(ம்மா)மூன்றாவது,அ இறந்ததால் அடுத்து பிரதமர் ஆகிவிடுவாறா?
KAMBAI NALLUR
KAMBAI NALLUR महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/ppl6vKqvqWpr1aU.html
Chandran Gandhi
Chandran Gandhi महिन्यापूर्वी
திரு. விஜய் போல் யாராவது வந்து முதல் மந்திரியானால் பிற மந்திரிகள் எவனாவது லஞ்சம் வாங்கினால் அவனை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார். திரு.சகாயம் அவர்கள் போல் மற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் முதலானோர்களையும் அரசியலுக்கு இழுத்துவிடுவார். தமிழக மக்கள் இதனால் ஆந்திரா, டெல்லி போல் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்..
Chandran Gandhi
Chandran Gandhi महिन्यापूर्वी
யாரோ ஒருத்தர் " கன்னிப் பெண்கள் திருமணத்துற்கு முன் யாரிடம் வேண்டுமானாலும் டேட்டிங் வைத்துக் கொள்ளலாம் " என்று சொன்னவர் தானே .
Chandran Gandhi
Chandran Gandhi महिन्यापूर्वी
நீட் தேர்வு உள் ஒதுக்கீடு அனுமதி பெற அருப்புக்கோட்டையில் இருந்து வந்தால் தான் அவர்கள் மூலம் சட்ட சிக்கல் நிவர்த்தியாகி காரியம் நடைபெறும்.
kamaraju natarajan
kamaraju natarajan महिन्यापूर्वी
Imperative show என்பதால் இப்படியா, திருமாவளவன் பேசியது zoom meeting. வெட்டி ஒட்டப்பட்ட பேச்சை கேட்டு விமர்சனம். முழுமையாக ஆய்வு செய்தபிறகு நிகழ்ச்சிக்கு வருக.
Yogeshh Kadhirvelu
Yogeshh Kadhirvelu महिन्यापूर्वी
If govt school students only get7. 5 percent quota means what about the private school students? What about them?
Krishna Kumar
Krishna Kumar महिन्यापूर्वी
This people never ever speak about the truth they're never what good thing done by ruling party and rajinilkanth they are dmk soombu
bank Assets
bank Assets महिन्यापूर्वी
டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
common man
common man महिन्यापूर्वी
what non sense, thiruma just told what is there in book.
Sridhar Magudapathi
Sridhar Magudapathi महिन्यापूर्वी
Now singam 3 in Sun TV that is your modi govt. Why you's are face so black. You have any..........
Lalitha C
Lalitha C महिन्यापूर्वी
திருமா பற்றி பேசும் போது ஏன் இந்த தடுமாற்றம் சிபி சரண்? அவர் உண்மையை தானே சொன்னார்?
Sridhar Magudapathi
Sridhar Magudapathi महिन्यापूर्वी
CBI is also fraud. Like your imperfect show. You vikatan group loose TRP. Because this two
dsdas
dsdas महिन्यापूर्वी
Asthana sombugal neengalum ungal channel. En thriumavalavan sonnatha sollala. Aana nadunilai oodagam mathri nadikirathu. People will realize this soon.
Thulasingam JAYARAM PILLAI
Thulasingam JAYARAM PILLAI महिन्यापूर्वी
அடிமைகளின் கண் தொறந்தால் மட்டும் என்ன கிழித்திட்டாய் போகிறது? 30 கோப்புகள் மிரட்டுவதுதானே கண்முன்னே தெரியும் !!!!
subramaniyam kandasamy
subramaniyam kandasamy महिन्यापूर्वी
காபிா்களை கொல்லுங்கள் என்கிறது, குரான், இதனை, கடைபிடித்து, அன்று முதல், இன்று வரை பல காேடி மக்களை கொன்று குவித்து வருகிறாாா்கள், இந்த முஸ்லிம்கள், பெண்களை முஸ்லிம்கள் இன்றும் பாலியல் அடிமையாக நடத்த காரணமும் இந்த குரான்தான் . 1990ல் ஆயிரம் காஷ்மிாி பண்டிட்களை இன படுகொலை செய்து, பல லட்சம் போ்களை அகதிகளாக்கி விரட்டி அடிக்க காரணம், இந்த குரான்தான், அந்த அப்பாவிகள் இதுவரை, சொந்த ஊருக்கு செல்ல பயந்து கொண்டு, டில்லி தெருவில் வசிப்பது, எத்தனை பேருக்கு தொியும், இந்த குருமா குரானை எதிா்த்து, பாேராட தெருவுக்கு எப்பாேது வரப்போகிறாா், ? இந்த மனு தா்மம் பற்றி , எத்தனை பேருக்கு தொியும், இந்த மனு தா்மம் , இதுவரை எத்தனை பெண்களை விபச்சாாியாக்கி உள்ளது, ஆண்டு வாாியாக, தேதி வாா்ியாக இவா் கணக்கு சொல்லட்டும், கோவையில் கவிதா என்ற பெண்ணை சீரழித்த இந்த திருமாதான், இன்று பெண்களை பாா்த்து முதலை கண்ணீா் வடிக்கிறாா், யாதேனும், ஒரு தமிழ் ஆளை பாா்த்து, மனு என்றால் என்ன என்று கேட்டு பாருங்கள், அவா் மனு என்றால், குறை தீா்க்கும் நாளில் கொடுக்கும் மனுவா என்றுதான் கேட்பாா்கள், அந்த அளவுக்குத்தான், அவருக்கு மனு தா்மம் பற்றி தொியும், யாரும் இல்லாத கடையில் யாருக்கு , இந்த திருமா டீ ஆற்றுகிறாா், யாரை மகிழ்விக்க இந்த பதிவு. இது எல்லாருக்கும் தொியும், இந்த மனம் கெட்ட விகடனுக்கும், இது தொியும், இந்து மதத்தினை கொச்சை படுத்த வேண்டுமானல், பெண்களை கேவலப்படுத்த வேண்டும், அதுக்கு சாக்காக, ஏதேனும் ஒன்றினை தேடி எடுக்க வேண்டும், மனுவில் என்ன சொல்லி உள்ளது, என்று இந்த திருமா சொன்னால் நம்பி விட வேண்டுமா? கீழே இது பற்றி கமெண்ட் , கொடுத்தவா்களில் எத்தனை போ்கள் , மனு தா்மத்தினை பற்றி படித்து பாா்த்து, இதனை உறுதி படுத்தி கொண்டு உள்ளனா், மனு தா்மம் பெண்களை மிகவும் உயா்வாக கூறி உள்ளது, என்று இன்போ மீடியா என்ற சேனல் கூறி உள்ளது, எத்தனையோ ஆபாச சினிமாக்கள் வந்து உள்ளன, ஆனால், நல்ல சினிமாக்களும் வந்து உள்ளன, அதற்காக , எல்லா சினிமாவும் மாேசமா? பாச மலரும், ஐந்தரைக்குள்ள வண்டியும் ஒன்றா? இந்து மதத்தில் எத்தனையோ போ், எவ்வளவோ எழுதி உள்ளனா், இந்து மதத்தினை தாக்க ஒரு சாக்குதான், இந்த மனு தா்மம், தமிழில் எத்தனையயோ போ்கள் ஆபாச புத்தகங்களை வெளியிட்டு , பணம் பாா்க்கிறாா்கள், அப்படி என்றால், தமிழ் பெண்களை தமிழ் மாெழி அசிங்கப் படு்த்துகிறதா? கிருத்துவத்திலும், இஸ்லாத்திலும் இல்லாத ஆபாசமா?
Kali Dasan
Kali Dasan महिन्यापूर्वी
Sibi is good comedy
Palani Kannappan1947
Palani Kannappan1947 महिन्यापूर्वी
7.5%,govtschool,get,reservation,legally,invalid,by,top court,every,body’s,knows,govt&oppositeparty,
Karuppu Paarppaan
Karuppu Paarppaan महिन्यापूर्वी
எல்லாம் தெரிந்த விகடனுக்கு இது தேவையா?
தமிழ்ச்சங்கி Tamizhchsangi
தமிழ்ச்சங்கி Tamizhchsangi महिन्यापूर्वी
இந்து மதத்தையும் பெண்களையும் கீழ்த்தரமாக பேசும் திருமாவை கழுவிலேற்ற வேண்டும். அது தமிழ்நாட்டில் மற்றவருக்கு பாடமாக அமைய வேண்டும்.
P.V. Chandrasekharan
P.V. Chandrasekharan महिन्यापूर्वी
Banwarilal is becoming another Kiran Bedi of Pondicherry to block all important policies of the State.
தமிழ்ச்சங்கி Tamizhchsangi
தமிழ்ச்சங்கி Tamizhchsangi महिन्यापूर्वी
ஒரு சில சைக்கோக்களின் பிடியில் இந்த ஷோவின் கமெண்ட்ஸ் பகுதி. இன்றைய கமெண்ட்ஸ் ஷோவில் அது குறித்து பேசுவீர்களா?
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் महिन्यापूर्वी
விகடன், திருமா சொன்னது, பெண்கள பத்திய மனுர்மத்தோட கருத்து....இதான் உங்களுடைய நடுநிலை தன்மையா?!?!?
ISAAC SELVAKUMAR
ISAAC SELVAKUMAR महिन्यापूर्वी
Thirumavalavan pesiyadhai sollamal, kushboo, sasikala pesiyadhai matum virivaha pesiyadhu yen? Ungal meethu nambikai izhanddhuviten. Shame to you
Kumar Chinnathambi
Kumar Chinnathambi महिन्यापूर्वी
Either you have any idea where to go and lqpp po
Srinivasan Alagesan
Srinivasan Alagesan महिन्यापूर्वी
சிபி & சரண் சகோஸ், Daily Rahul gandhi speaks about the nation and the opposite party, is he having any separate team working behind him for the day to day databases about nation and the opposite party for his speech? And from where he used to speak daily, from his home or office?
Chezyi Narchezyian
Chezyi Narchezyian महिन्यापूर्वी
Bro antha meeting 3 weeks munnadi vijay anna meet pannathu paaa...
Bharathi yaar
Bharathi yaar महिन्यापूर्वी
Police standing from uluthrupettai to salem to cross eps for 1 second and accident also took place on that day eps is more powerful then jayalalitha by using police force
rathinavel subramani
rathinavel subramani महिन्यापूर्वी
அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்க சரிங்க sir, திருமா என்ன sonnarnu நீங்க தெளிவா sollave இல்ல.. என்ன நியூஸ் இது? 😏😏
emphrs shanmugam
emphrs shanmugam महिन्यापूर्वी
I feel partiality when you speak about Thiruma. As one of the follower of show for long period. Is this the true colour of Vikatan
D J
D J महिन्यापूर्वी
கமெண்ட் ஷோவில் திருமாவின் விவகாரத்தை சரியாக (உண்மையை )பேசுவீர்கள் என எதிர் பார்க்கிறேன்...
varun prakash
varun prakash महिन्यापूर्वी
Imperfect show some news imperfect in News biased for some Political party
Kabilan Tex
Kabilan Tex महिन्यापूर्वी
உங்களுக்கு திருமா பேசிய முழு வீடீயோ என்ன என்று உங்களுக்கு தெரியும் என் அதை சொல்ல வில்லை மனுதர்மத்தில் பெண்களை பற்றி தவறாக எழுதி உள்ளது அவர் அதிலிருந்து தானே சொன்னார் அதை எழுதியவர் மீது குற்றமா? அதில் அப்படி எழுதி உள்ளது என்று சொன்னவர் மேல் குற்றமா? இதை நீங்கள் சரியாக வெளிப்படுத்த வேண்டும் மக்களிடம் நான் 2 வருடங்களுக்கு மேல் உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன் இந்த வீடியோவில் கூட விஜய் எப்போதோ எடுத்த வீடியோவை இப்போது எடுத்தது போல் கூறுகிறீர்கள் . உண்மை என்னவென்று தெரிந்து கொண்டு பேசுங்கள் 🙏 நன்றி வணக்கம் 🙏
D J
D J महिन्यापूर्वी
அட நீங்க வேற மாஸ்டர் பட ரிலீஸ் இருக்கு..
dinesh babu
dinesh babu महिन्यापूर्वी
Dislike NTK
sudhakar murugesan
sudhakar murugesan महिन्यापूर्वी
அவதூறால பாதிக்க பட்ட திருமா விளக்கத்தை சொல்லாம அவதூறு பண்ணும் ஆட்கள் சொல்றத விளக்கும் உங்களை போன்ற பத்திரிகைகள் செய்யலாமா..? கடைசி வரை மக்கள் தலையில் ரஜினி கமல் எடப்பாடி போன்ற ஆளுமையற்ற தலைமையை மக்கள் தலையில் கட்டுவதுதான் ஊடகங்கள் வேலைபோல....
hari anand
hari anand महिन्यापूर्वी
கொரோனாவை பயன்படுத்தி தனியார் மருத்துவமணைகள் அதிக கட்டணம் வசூலில் ஈடுபடுகின்றன. இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா?
BRUNO JEYALAL
BRUNO JEYALAL महिन्यापूर्वी
மனுதர்ம பிரச்சினையை நீங்கள் சரியாக பேசவில்லை புத்தகத்தில் உள்ளவைகளை எடுத்து சொன்னால் தவறா வைரமுத்து திருமா இரண்டு பேரும் பாதிக்கப்பட்ட நபர் எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்
ERaja Mathivanan
ERaja Mathivanan महिन्यापूर्वी
இந்த மனு ஒரு கழிசடை, இது மதம் கடந்து மனித்தன்மையற்ற கழிவு... 98.5% இந்துக்கள் என சொல்லப்படும் மக்களையும் இழிவு படுத்தும் நூல்...அதனால் மனு நூலில் உள்ள அசிங்கத்தை எடுத்து சொன்னால் அறியாமையில் சிக்கியுள்ள மக்களையும் அசிங்கத்தை ஆதரிக்கும் வெகுசிலரை மட்டுமே கோப்ப்படுத்தும்...நல்ல மனிதர்கள் திருமாவிற்கு துணைநிற்பார்கள்...
Jawahar mahes
Jawahar mahes महिन्यापूर्वी
இந்த சுயநல அரசியல் அழியும் வரை இது போல் கண்துடைப்பு நாடகம் நடந்து கொண்டே இருக்கும்.
Joseph Ravi
Joseph Ravi महिन्यापूर्वी
இன்றைய அப்பத்தை அருள்மொழி. *வேண்டா வெறுப்பா பிள்ளை பெற்று காண்டாமிருகம் பேர் வச்சாங்களாம்* 3.48
Mpm Basheer
Mpm Basheer महिन्यापूर्वी
என் பெயர் முஹம்மது பஷிர் என்னுடைய முதல் கேள்வி தமிழ் நாட்டு M L Aவின் பென்ஸன் மாதம் எவ்வளவு
Shahul Hameed
Shahul Hameed महिन्यापूर्वी
விகடன் சமீப காலங்களில் தடம் மாறுவதாக தெரிகிறது! அனைத்து கட்சிகளையும் பகடி செய்வது போல் மேலோட்டமாக தெரிந்தாலும், பா.ஜ.க பற்றி பற்றி பேசும் போது ஒருவித எச்சரிக்கை மனப்பான்மையும், காங்கிரஸ், நாம் தமிழர் போன்ற கட்சிகளைப் பற்றி பேசும் போது பேச்சு மொழியில் எள்ளல் சற்று அதிகமாக இருப்பதை மிக நன்றாக உணர முடிகின்றது! மற்ற சில மூன்றாம் தர ஊடகங்களைப் போல் விகடன் தன்னை தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டாம்!
Shahul Hameed
Shahul Hameed महिन्यापूर्वी
குஜராத் மாநிலத்தின் பிரதமரிடம் நாம் எப்படி தமிழ்நாடு மாநிலத்தற்கு திட்டங்களை எதிர் பார்க்கலாம்! இது எந்த வகையில் நியாயம்!
Robinson Emmanuel
Robinson Emmanuel महिन्यापूर्वी
திருமாவளவன் பேசியதை கொஞ்சம் முழுமையாக கேட்டுவிட்டு நீங்கள் கமென்ட் பண்ணிருக்களாம்.....அப்படி என்ன அவசரம்? இந்த ஒரு work தான பாக்குறீங்க..
Vellian giri
Vellian giri महिन्यापूर्वी
You fool and slave EPS
Gideon Sukumar
Gideon Sukumar महिन्यापूर्वी
NZ is very small country. It is actually a tiny island. It is easy to control Covid here in NZ as it is easy to control the country border.
Udhiyan Peruvazhudhi
Udhiyan Peruvazhudhi महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/ZoOFxczdp62r0LE.html .
Keerthi Kuppusamy
Keerthi Kuppusamy महिन्यापूर्वी
Detaill ah padchituvanthurange anne
Harish Mohan
Harish Mohan महिन्यापूर्वी
Still now how many TASMAC have been closed in Tamilnadu?
Sathish Kumar
Sathish Kumar महिन्यापूर्वी
Ungla eppada Corona thokkum
Dinesh Kumar
Dinesh Kumar महिन्यापूर्वी
#commentshow why all the schemes are named in Hindi. All the states pay the tax then why only Hindi is used to name all the schemes in India?
Dinesh Kumar
Dinesh Kumar महिन्यापूर्वी
#commentshow why all the schemes are named in Hindi. All the states pay the tax then why only Hindi is used to name all the schemes in India
Dinesh Kumar
Dinesh Kumar महिन्यापूर्वी
#commentshow why all the schemes are named in Hindi. All the states pay the tax then why only Hindi is used to name all the schemes in India
Dinesh Kumar
Dinesh Kumar महिन्यापूर्वी
#commentshow why all the schemes are named in Hindi. All the states pay the tax then why only Hindi is used to name all the schemes in India
Dinesh Kumar
Dinesh Kumar महिन्यापूर्वी
#commentshow why all the schemes are named in Hindi. All the states pay the tax then why only Hindi is used to name all the schemes in India
Dinesh Kumar
Dinesh Kumar महिन्यापूर्वी
#commentshow why all the schemes are named in Hindi. All the states pay the tax then why only Hindi is used to name all the schemes in India
Ajithkumar M
Ajithkumar M महिन्यापूर्वी
Ena pa BJP supporters ha matri tinga, coronavirus came to india by mostly throw flight if cent govt did a proper check in airport it'll be fine and lockdown, 10k case was there in India cent govt did the lockdown that makes a huge impacts in economy. Cent govt saying no data for the migrated works issue. வாழ்க ஜனநாயகம்..!
Dinesh Kumar
Dinesh Kumar महिन्यापूर्वी
#dummypositiongovernor
Amarnath Sambasivam
Amarnath Sambasivam महिन्यापूर्वी
Dai mairu(sorry) what thiruma told tell that unnessary speach, அண்ணன் அவன் என்ன சொன்னான் என்று சொல்லுங்காட,, அல்லது மனுஅதர்மத்தில் என்ன இருக்குது சொல்லுங்கள்
Narayanan. P NIG
Narayanan. P NIG महिन्यापूर्वी
அருமை சகோதரா
mad Vishal
mad Vishal महिन्यापूर्वी
trup pathi pesura neega. namba tamilnadu la ponugala thapa pesuraga adha pathi oru allu pesuna. adha poiya video editing pani case poduraga. itha mathila ungala pesa mudium haa.
Prabhakaran Ravi
Prabhakaran Ravi महिन्यापूर्वी
Tell about varusa nadu near vakai nathi it's like keeladi......
Youtube Nanban kannan
Youtube Nanban kannan महिन्यापूर्वी
டைனோசர் முட்டைகளை பதுக்கிவிட்டு மக்களை ஏமாற்றும் வேலைகள் நடக்கலாம்.
Living Smile
Living Smile महिन्यापूर्वी
you guys successfully reached the most disgusting reporting today.. not awesome..
Udhiyan Peruvazhudhi
Udhiyan Peruvazhudhi महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/ZoOFxczdp62r0LE.html .
shafi ahmed
shafi ahmed महिन्यापूर्वी
கொரோனாவால் இரந்தவரை பிலாஸ்ட்டிக் கொண்டு மூடி புதைப்பது சரியா? பூமில போட்ட சபம் எல்லாம் எப்படி மக்கும்? இது குரித்த விளக்கம் தருக. இந்நோய்யால இரந்தவரை ஏன் தொலைக்காட்சி ஊடகத்தில் காட்டுவது இல்லை? நான் ஷஃபியுல்லா குடியாத்தம் கேள்வி நேரத்துக்காக.
Udhiyan Peruvazhudhi
Udhiyan Peruvazhudhi महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/ZoOFxczdp62r0LE.html .
Kg saam jakab
Kg saam jakab महिन्यापूर्वी
Cibi & saran, I thought you people are bold in speaking truth & you are away from castetisim... I believe even you both may have conceal caste feelings.... When you mentioned about 'Thiruma' you need to tell full speech of his explanation about MANUDHARMAM, Also you're comparing this with KANDHASISTY issue which is not fair, we understand your intentions. This attitude of yours it shows instead of viewers ur bind for Brahmins,, because vikatan (sanadhanam) is paying for you. Shame on you...😀 This is not a journalism..👎
Mohamed Mathar Sahib Ibrahim Khaleelullah
Mohamed Mathar Sahib Ibrahim Khaleelullah महिन्यापूर्वी
Talk about SADS the next new type of corona virus
abu Islam
abu Islam महिन्यापूर्वी
Pls tell the truth about new marriage act of 2020.. Is it truth about women marriage for 18 to 21 age
Ashok Kumar.C
Ashok Kumar.C महिन्यापूर्वी
Y,z,Z+ security பத்தி சொல்லுங்க, அப்பாவார்க்கு எந்த security கொடுக்கறாங்க TNgovt. #comment show #comment show #comment show #comment show #comment show
Ashok Kumar.C
Ashok Kumar.C महिन्यापूर्वी
தனக்கு போக தான் தானம் தர்மம் என்ற பழமொழி இருந்தாலும் குஜராத்தில்‌ அறிமுகப்படுத்தும் திட்டங்களை போல அனைத்து மாநிலங்களுக்கும் நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும்...
Bakkiaraj Murugesan
Bakkiaraj Murugesan महिन्यापूर्वी
This is jbl nano k4 speaker right. I have this studio monitors but why its here, advertisement?
Kannan B
Kannan B महिन्यापूर्वी
When Thirumavalavan explained and also many people are explained about original video but still you informing wrong information. Tomorrow or day after tomorrow please explain it is cut and paste vedio Thirumavalavan not talked like that. We always believe Vikatan which is one of the best weekly magazines. B Kannan
srinivas s
srinivas s महिन्यापूर्वी
#comments_show தேசிய மொழி ...! அலுவலக மொழி என்ன வேறுபாடு!? இந்தி எதன் அடிப்படையில் ‌இந்தியாவின் அலுவலக மொழி!? இந்தி இந்தியாவின் அலுவலக மொழி என்றால் இந்தியா முழுவதும் உள்ள அலுவலகங்களில் பேசப்பட வேண்டுமா!?
Kannan Ganesh
Kannan Ganesh महिन्यापूर्वी
What is SARS-COV-2?
Jabar Don
Jabar Don महिन्यापूर्वी
நல்லதொரு தகவல் நன்றி
Irfa’s Crafts
Irfa’s Crafts महिन्यापूर्वी
திருமா பேசியதை‌முழுதாக பேச முடியவில்லை எனில் அதை ஏன் இங்கு பதிவு செய்கிறீர்கள்? குறள் 423: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. மு.வரதராசன் விளக்கம்: எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும். #Comments Show
maragathan r
maragathan r महिन्यापूर्वी
அனைத்து மதங்களையும் பெரியார் விமர்சித்தார் னு திருமா விற்கு தெரியாதா.. மற்ற மத மூட நம்பிக்கைகளையும் பேசி இருக்கலாம்... ஒருவேளை திமுக விற்கு இந்துக்கள் ஓட்டு விழுந்திட கூடாது னு (2016 மாதிரி) எதாவது திட்டம் போட்டு வேலை பார்கிறாரா..
maragathan r
maragathan r महिन्यापूर्वी
பெரியார் எல்லா மதங்களையும் விமர்சித்தார்.. இதெல்லாம் திருமா விற்கு தெரியாதா... மற்ற மதங்களை பற்றி பேசினா ஆயை எடுத்து முகத்தில் அடிப்பாங்க னு பயமா.. ஓ.. புரிஞ்சிட்டு.. இந்துக்கள் ஓட்டை திமுக விற்கு விழ கூடாது னு (2016 போல) யார்கிட்டை யாச்சும் அசைனட்மெண்ட் வாங்கிட்டாரா... பலே.. .
Arul Arul
Arul Arul महिन्यापूर्वी
நிகழ்ச்சி அருமை, தம்பி சிபி பேச்சு சரியாக கேட்கவில்லை. சற்றே உரக்கப் பேசலாமே அல்லது மைக்கை கொஞ்சம் நெருக்கமாக வைக்கலாம். நன்றி!
Mohamed Saleem
Mohamed Saleem महिन्यापूर्वी
முதலில் பிரதமர் 10% உயர் சாதி இடஒதுக்கீடு கொடுக்கப்படும் சொன்னார். அடுத்த நாள் மக்களவை &மாநிலங்களவை மசோதா நிறைவேற்றம். அதுக்கு அடுத்த நாள் குடியரசு தலைவர் ஒப்புதல். இதை நன்றாக புரிந்துகொள்ளுபவர்கள் பிஜேபிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.. அரசு பள்ளியில் படிப்பது நம்முடைய பிள்ளைகள் தான் கொஞ்சம் யோசிங்க
Kanaka Raj
Kanaka Raj महिन्यापूर्वी
coverner rss sangi
RAVI M P
RAVI M P महिन्यापूर्वी
சசிகலான்னா???? 😆 😆 😆 சூப்பர் காமெடி
Jeeva Jai
Jeeva Jai महिन्यापूर्वी
Azhuthama illa othadama nu kettu sollunga. Pls
LIGHT OF HOPE🌅
LIGHT OF HOPE🌅 महिन्यापूर्वी
ஆதித்தமிழ்க்குடி மண்ணின் மன்னன் அண்ணன் திருமாவளவர் வாழ்க!👌👍💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
Magesh Raja
Magesh Raja महिन्यापूर्वी
அதாவது ....நரேந்திர தாமோதர தாஸ் மோடி??? என்றைக்காவது உங்கள் வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் என்று சொன்னாரா ..!!!!!!அவர் சொன்னது கருப்பு பணத்தை மீட்டாள் .......ஒவ்வொரு குடிமகன் கணக்கிலும் ...15 லட்சம் வரை இருக்கும் என்றுதான் கூறினார் ......???????விகடன் விகடன் விகடன் ...முடிந்தால் பதில் சொல்லவும் ...ஆதாரம் என்னிடம் இருக்கிறது /???????////////?????????
vignesh NM
vignesh NM महिन्यापूर्वी
Vijay vantha...muthu ku sikkala..sema
Paramanathanpillai Selladuraipillai
Paramanathanpillai Selladuraipillai महिन्यापूर्वी
உங்களப்போன்ற மாமாபயலுக செம்படிக்க இருக்கும்போது ஆளுனர் அப்படித்தான் செய்வான் மூடுங்க அல்லாட்டி மாமாவேல பாப்பத நிறுத்துங்க.
vignesh NM
vignesh NM महिन्यापूर्वी
Vijay vantha...muthu ku sikkala. Sema name
Noor Bhai Ki Purani Aashiqui || 90's Ki Love Story || Shehbaaz Khan And Team
15:59
Shehbaaz khan
वेळा पाहिला 565 ह
Marty Lobdell - Study Less Study Smart
59:56
PierceCollegeDist11
वेळा पाहिला 8 लाख
Top 100 Places To Visit In Europe
52:38
Ryan Shirley
वेळा पाहिला 1.5 लाख
Think Fast, Talk Smart: Communication Techniques
58:20
Stanford Graduate School of Business
वेळा पाहिला 21 लाख
President Obama is Scared of Sasha and Roasts Donald Trump
25:33
Jimmy Kimmel Live
वेळा पाहिला 8 लाख
How not to take things personally? | Frederik Imbo | TEDxMechelen
17:37
TEDx Talks
वेळा पाहिला 2.9 लाख
The first 20 hours -- how to learn anything | Josh Kaufman | TEDxCSU
19:27
TEDx Talks
वेळा पाहिला 23 लाख
Noor Bhai Ki Purani Aashiqui || 90's Ki Love Story || Shehbaaz Khan And Team
15:59
Shehbaaz khan
वेळा पाहिला 565 ह
Chota Bhai Vs Bada Bhai | BakLol Video
14:11
BakLol Video
वेळा पाहिला 819 ह
Muthoot Fincorp Scoot | Ep06 | Medoosa Daivam | Karikku Fliq | Mini Webseries
21:21
Karikku Fliq
वेळा पाहिला 2.1 लाख
Bigg Boss Tamil Season 4  | 27th November 2020 - Promo 1
0:36
Vijay Television
वेळा पाहिला 3.6 लाख
Titliyan | Story Of Selfish Girl | Bewafa Love Story | Jaani | By Unknown Boy Varun
5:11
unknown boy varun
वेळा पाहिला 146 ह
Alandra's Petti Kadai | Garden Fruits | Christmas Shopping Vlog in Tamil
18:32
Steffi Ulagam
वेळा पाहिला 682 ह