ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மொரீசியஸுக்கும் என்ன சம்பந்தம்? | The Imperfect Show 3/11/2020

  वेळा पाहिला 92,479

Vikatan TV

21 दिवसापूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
16:11 எவன் பார்த்த வேலடா இது
16:37 இன்றைய கீச்சுகள்
17:09 இன்றைய விருது.
Description :
* அமெரிக்கப் பள்ளிகளில் பாடமானது இந்தியர் ஒருவரின் வாழ்க்கை! யார் அவர்?
* OPR வெளிநாட்டுப் பயணம் ஏன்? - போட்டு உடைக்கும் தங்கத்தமிழ்ச் செல்வன்!
* கூட்டணி பற்றி #KamalHaasan புது விளக்கம்!
* பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போகிறதா? - உண்மை என்ன?
* US President Election Updates!
* பேரறிவாளன் மனு: Governor மெளனம் ஏன்?
* விளம்பரத்திற்காக கோடிகளில் செலவு செய்தார்களா BJP?
* அதிமுக-வுக்கு #TataGroups நன்கொடை இத்தனை கோடிகளா? #ShockInfo

Padma Shri Jadav Payeng from Assam has now become a part of the school syllabus of a leading school in the United States.
A chapter dedicated to Payeng has been included in the school curriculum of class VI of Greene Hills School in Bristol Connecticut. Padma Shri Jadav 'Molai' Payeng is an environmental activist and forest worker from Jorhat, Assam. Over the course of the past several years, he planted and tended trees on a sandbar of the river Brahmaputra turning it into a forest reserve. He is also known as the 'Forest Man of India’."The students are studying about Padma Shri Jadav Payeng as a part of their ecology lesson. The primary reason was to inspire and encourage future generations of the country on how a sin.

#Rajini #Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera-Ramesh Kannan | Edit -ajith | Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe to Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
TAMIL ENT Dr.V.R.P
TAMIL ENT Dr.V.R.P 7 तासांपूर्वी
சீரியசா ஒன்னுமில்லை.
Grandpa MY
Grandpa MY 14 दिवसांपूर्वी
காங்கிரஸ்,,,,,,,,,,இன் பிரச்சாரம் பத்தாது,,, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு மத்திய அரசில் காங்கிரஸ் வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என பிரச சாரம் செய்ய வேண்டும்,,,எல்லோர் காதுகளுக்கும் போக வேண்டும்,, எச்சரிக்கை,, சிந்திக்கவும்,,, பகிரவும்,,,,
Barsthan Seshachalam
Barsthan Seshachalam 18 दिवसांपूर्वी
தமிழ் நாட்டில் ஒரு ஜக்கி என்ற அரசியல் வாதியை நக்கி காவிரி படுகையில் 2 கோடி மர கன்று ₹6 செலவு செய்து ₹46 ஒரு கன்றுக்கு அரசாங்க மூலம் ₹40 இலாப நோக்கததிற்காகவே ஒரு டுபாகூரு திட்டம் செய்து இருப்பது மக்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன?
hari haran
hari haran 19 दिवसांपूर्वी
Gd anchoring as always👍
Balachander Gopalan
Balachander Gopalan 20 दिवसांपूर्वी
Unga appatha yelatheyum solitange😁😀😂
Popular Agency
Popular Agency 20 दिवसांपूर्वी
Motta Annan avaergaluku appathA kavithaa oru book podunaa plzzzzzzzzzz
Nandha Kumar
Nandha Kumar 20 दिवसांपूर्वी
இப்படி பேசி பேசி தான் தங்க தமிழ்செல்வன் தெருவுக்கு போயிட்டான் விகடா நீ சுடலைக்கு சொம்பு தூக்குனாலும் அவன் முதல்வராக முடியாது
கும்புடுறேன் சாமி Kumbudureyn Saamy
கும்புடுறேன் சாமி Kumbudureyn Saamy 20 दिवसांपूर्वी
.
Jayaraman Jayanthy
Jayaraman Jayanthy 20 दिवसांपूर्वी
osi briyani sappis
Jayaraman Jayanthy
Jayaraman Jayanthy 20 दिवसांपूर्वी
OSI BHRIYANI BOXING PODUVANUNGA INGA
Karthikeyan T
Karthikeyan T 20 दिवसांपूर्वी
தூர்தர்ஷன் சென்னை தற்போது டிஜிட்டல் தரைவழி ஒளிபரப்பு ( DTT) முறையில் 7 டிவி சேனல்கள் மற்றும் 3 ரேடியோ சேனல்கள் ஒளிபரப்பு செய்கின்றது. இதில் தமிழ் சேனலாக dd பொதிகை டிவி வருகிறது. ஆனால் ரேடியோ வில் தமிழ் தவிர்த்து உருது மறறும் மலையாளம் ரேடியோ வருகிறது. தமிழ் நாட்டில் தமிழ் ரேடியோ விற்கு முன்னுரிமை அளிக்காதது வருத்தம் அளிக்கிறது. பல முறை மின்னஞ்சல் அனுப்பி தமிழ் ரேடியோ ஒலிபரப்ப கேட்டும் பயனில்லை. தாங்கள் தொடர்பு கொண்டு தீர்வு கான வேண்டும்.
மருத நிலவன்
மருத நிலவன் 20 दिवसांपूर्वी
திமுக-பாஜக கூட்டணி உண்மையா சகோ
thangamari
thangamari 20 दिवसांपूर्वी
அருமை 👌
teja shree
teja shree 20 दिवसांपूर्वी
அரசியல் தலைவர்களை தவறாக சித்தரிக்கும் தங்கத்தமிழ்செல்வன் மாதிரி ஆளுங்க மேல முதல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
Surya
Surya 20 दिवसांपूर्वी
உளறவாய் திமுக
Vaishali Chandran
Vaishali Chandran 20 दिवसांपूर्वी
தங்கத்தமிழ்செல்வன் எல்லாம் கூலிக்கு பேசுறவன்
teja shree
teja shree 20 दिवसांपूर्वी
ஏதோ நீங்க தான் டீல் பேசி முடிச்சு கொடுத்தா மாதிரி பேசுறிங்க, #தங்கத்தமிழ்செல்வன்
Vaishali Chandran
Vaishali Chandran 20 दिवसांपूर्वी
பச்சோந்தி தங்கத்தமிழ்செல்வன்
Vaishali Chandran
Vaishali Chandran 20 दिवसांपूर्वी
ஒரு பயணம் போனதா, இப்படி கதை கட்டி விடுறாங்க பாருங்கா...
Vaishali Chandran
Vaishali Chandran 20 दिवसांपूर्वी
தங்கத்தமிழ்செல்வன் எல்லாம் ஒரு ஆளே இல்லை, அவரு சொல்றதை கேட்டு நீங்க சொல்றிங்க பாருங்கா, முதல்ல உங்கள சொல்லணும்
priyanka shankar
priyanka shankar 20 दिवसांपूर्वी
ஒரு சுற்றுபயணம் சென்றதை, எவ்வளவு பெரிய பிரச்சனையா ஆக்குறாங்க, இந்த ஊடகம்
Vaishali Chandran
Vaishali Chandran 20 दिवसांपूर्वी
இவனுகன்களுக்கு கன்டென்ட் வேணும்லா, அதான் விடாம இப்படி பேசிட்டு இருக்காங்க
priyanka shankar
priyanka shankar 20 दिवसांपूर्वी
எப்படி நீங்க தான் அந்த பணம் பெட்டி கொடுத்து வழி அனுப்பி வச்சிங்களா#தங்கத்தமிழ்செல்வன், இப்படி ஒரு செய்யாத செயலை, சொல்வது என்பது பெரிய குற்றமாகும்
sp Kumaar
sp Kumaar 20 दिवसांपूर्वी
Climax sema unga lollaana spl
sp Kumaar
sp Kumaar 20 दिवसांपूर्वी
அப்படியே ஒரு ரேட் போட்டு இந்தியாவையும் அவரிடமே கொடுத்துவிட்டால் போதுமே
dhana sekaran
dhana sekaran 20 दिवसांपूर्वी
If VIKATAN staff or reporters misbehaving in the public as their personnel reasons its whole responsibility of Vikatan ?
sp Kumaar
sp Kumaar 20 दिवसांपूर्वी
நித்யாவிற்கம் கைல்சாவிற்கும் என்ன சம்பந்தமோ அதேதான் மொரீசியஸ்ஸுக்கும்
sp Kumaar
sp Kumaar 20 दिवसांपूर्वी
அலோ.... அதானி ஏர்பொர்ட்டை பாத்தீகளா. எவ்ளோ சீக்கிரமா என்னன்னமோ மாறுதுல்ல
Surya
Surya 20 दिवसांपूर्वी
அவங்க நல்லா பண்றாங்களோ இல்லையோ நீங்க ரொம்ப நல்லா பண்றீங்க.. #Imperfectshow
Surya
Surya 20 दिवसांपूर्वी
இந்த மாதிரியான பிரச்சனைகளையும், பொய்யான வதந்திகளையும் தா இப்போ இருக்க ஊடகங்கள் பரப்பிட்டு இருக்கு.
Monisha S
Monisha S 20 दिवसांपूर्वी
உங்களுடைய விளம்பரத்துக்காக என்னவேணும்னாலும் பேசுவீங்களா ???
Viswanathan Pr
Viswanathan Pr 20 दिवसांपूर्वी
Here our politician's are destroying jungle
deena d
deena d 20 दिवसांपूर्वी
மக்கள் மனதில் இன்றைய அரசு மீது இருக்கும் நம்பிக்கையை உடைக்கும் நோக்கத்தோடு விகடன் செயல்படுவது போல தெரிகிறது.
kiran raj
kiran raj 20 दिवसांपूर्वी
உங்க கட்டுக் கதைகளை நிறுத்துங்க......விகடன்.
teja shree
teja shree 20 दिवसांपूर्वी
கட்டுகதைங்களுக்கு பெயர் போனவங்களா மாறிட்டு வராங்க #விகடன்
deva kumar
deva kumar 20 दिवसांपूर्वी
உங்க எண்ணங்களை செய்திகளாக திணிக்காதீங்க.
teja shree
teja shree 20 दिवसांपूर्वी
அதான், இவங்களுக்கு கற்பனை வளம் அதிகமா இருக்குனு அதை நிருபிக்க துடிக்கிறாங்க
deva kumar
deva kumar 20 दिवसांपूर्वी
விமர்சனம் செய்ய மட்டுமே இந்த ஊடகங்கள் இருக்கு.
deena d
deena d 20 दिवसांपूर्वी
உங்க சுய லாபத்துக்காக அரசாங்கத்தை குறை சொல்லிட்டு இருக்கீங்க.
teja shree
teja shree 20 दिवसांपूर्वी
இவனுங்க என்ன வியாபாரம் தான் பணிக்கிட்டு இருக்காங்க
deena d
deena d 20 दिवसांपूर्वी
அரசியலை தவிர உங்களுக்கு வேற எதுவும் தெரியாதா?
deena d
deena d 20 दिवसांपूर्वी
உங்க கற்பனை திறனுக்கு ஒரு அளவே இல்லையா?
deva kumar
deva kumar 20 दिवसांपूर्वी
மக்கள் நலப் பணிகளை இப்ப இருக்கும் அரசு நல்ல முறையில் தான் செஞ்சிட்டு இருக்காங்க.
Surya
Surya 20 दिवसांपूर्वी
இப்ப இருக்க அரசு உண்மையில் மக்களுக்கு பயனுலத்தை தான் செய்கிறார்கள்...
deva kumar
deva kumar 20 दिवसांपूर्वी
உங்களுக்கு வேற வேலையே இல்லையா?....ஊடகம்.
Monisha S
Monisha S 20 दिवसांपूर्वी
திருந்தாத #ஊடகம்
Monisha S
Monisha S 20 दिवसांपूर्वी
இந்த ஊடகங்கள் எந்தா இப்படி அநியாயம் பண்றீங்க..??
Surya
Surya 20 दिवसांपूर्वी
இவங்கலாம் எந்த காலத்திலும் திருந்த மாட்டாங்க நண்பா ;;;;
kiran raj
kiran raj 20 दिवसांपूर्वी
தினமும் ஒரு கதையை சொல்லி சேனலில் போட வேண்டிது.
Surya
Surya 20 दिवसांपूर्वी
அவங்களுடைய டிஆர்பிக்காக என்ன வேணும்னாலும் செய்வாங்க..
kiran raj
kiran raj 20 दिवसांपूर्वी
அவங்க என்ன பண்ணாலும் அதை குறை சொல்லும் கூட்டம் தான் நீங்க.
Surya
Surya 20 दिवसांपूर्वी
அதுக்காக மட்டும் தா இந்த ஊடகங்கள் செயல்படுறாங்க.
Surya
Surya 20 दिवसांपूर्वी
ரவீந்தரநாத் போய்ட்டு வந்து அது ஒரு பிரச்சனையாகி முடிஞ்சே போச்சி..இப்ப அதை மறுபடியும் கிளறிவிடுவது நியாயம் இல்லை.
Surya
Surya 20 दिवसांपूर्वी
புள்ளி அளவு உண்மைய வச்சிக்கிட்டு கட்டுக்கதைய பரப்பிட்டு இருக்கீங்க...விகடன்
teja shree
teja shree 20 दिवसांपूर्वी
இவங்களுக்கு உண்மை பேசுறது எல்லாம் கஷடம் ஆச்சே
ajith kumar
ajith kumar 20 दिवसांपूर्वी
அரசு சரி இல்லன்னு சொல்றீங்களே நீங்க எல்லாத்திலும் சரியாக இருக்கீங்களா ??
ajith kumar
ajith kumar 20 दिवसांपूर्वी
குறை சொல்லனும்ன்னு நினைச்சா யார் வேணுமானாலும் யாரை வேண்டுமானாலும் சொல்ல முடியும் முதலில் நாம் அனைத்திலும் சரியாக இருக்கின்றோமா என்று பார்க்க வேண்டும்.
Surya
Surya 20 दिवसांपूर्वी
அருமை தலைவா !!!🤝🤝
Shoba a.n
Shoba a.n 20 दिवसांपूर्वी
You guys were really funny today...
senthil rajesh
senthil rajesh 20 दिवसांपूर्वी
Super bro very nice
all tamil channels
all tamil channels 20 दिवसांपूर्वी
B J P & MODI JI RS. 213 KOODI PER YEAR APPO 6 YEARKKU? THAT IS WHY B J P KOLLAIKAARA PARTY NOW UNDERSTAND?
all tamil channels
all tamil channels 20 दिवसांपूर्वी
POLITICAL PARTY KALUKKU EVVALAVU PANAM KODUPPAVARKAL KOLLAI ADIKKAAMAL IRUPPAARKALAA? NO 1 KOLLAIKAARA PARTY B J P PIRAKU ADMK KOLLAI ADIKKATHAAN J JAYALALITHAAVAI KONNUTAANUGA CASE MUDIYAATHU JUDGEMENT VARAATHU
Clement Fernando
Clement Fernando 20 दिवसांपूर्वी
இப்படி பள்ளியை மூடி வைத்தால் விளங்கிடும் தமிழ்நாடு. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் பள்ளிகள் திறந்தாஞ்சு
kumaresan perumal
kumaresan perumal 20 दिवसांपूर्वी
Super speech
Siva & Siva
Siva & Siva 20 दिवसांपूर्वी
ரத (வேல்) யாத்திரை VS ஏர் யாத்திரை, 🤩🤭😆😂🤣😄
Siva & Siva
Siva & Siva 20 दिवसांपूर्वी
மரத்தைப் பற்றி பேசும் போது! அப்படியே வீணாப்போன ஜக்கி வாசுதேவ் பற்றி பேசியிருக்க வேண்டும்! 👍💐💐💐
varun prakash
varun prakash 20 दिवसांपूर्वी
அண்ணே ஒரே விளம்பரங்கள் மோடி அரசு விளம்பரங்கள் கோடி கணக்கில் செலவு செய்து மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறது மோடி விளம்பரங்கள் செய்து மக்கள் ஏமாற்றும் கூட்டம் மோடி = மோசடி 😃😃😃😃😃😃 எல்லா அரசியல் கட்சிகள் விளம்பரங்கள் செய்து மக்கள் கடு கொள்ள வில்லை என்னடா பித்தலாட்டம் இது மக்கள் வந்த சோதனை
vignesh sankar
vignesh sankar 20 दिवसांपूर्वी
Hi.. If betting and lottery is illegal in Tamil Nadu also it applies for scratch card in all app like Gpay Paytm. This means online betting app (Rummy and Dream 11) and other money Gaming app is also illegal too right? Why Govt is not taking any action? Like you other MRgets channels also should give ads to with proper use.. Not to online fraud and money mint app. But nowadays I see all other MRgets channel showing ads were people put their money and lose it..
Joseph Ravi
Joseph Ravi 20 दिवसांपूर्वी
இன்றைய அப்பத்தா அருள்வாக்கு *வீராப்புக்கு போய் விக்கிக்கிட்டு சாக முடியாது* 5.58
Vignesh Natarajan
Vignesh Natarajan 20 दिवसांपूर्वी
US election la voting percentage evlo ??
Kumar Prasath
Kumar Prasath 21 दिवसापूर्वी
பரவாயில்லை திருச்சி சிவா சசிகலா புஷ்பா உடன் அடித்த கூத்தை விட மகன் மேல்
Vivek
Vivek 21 दिवसापूर्वी
# Comment Show மனுநீதி நூலில் உள்ள மதத்திற்கும் தமிழர் மதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
Narasimhan N
Narasimhan N 21 दिवसापूर्वी
In today's show - Saran , அமெரிக்காவை சர்வாதிகார நாடு என்று குறிப்பிடுகிறார். இது பிழையா அல்லது தெரிந்தே சொன்ன ஒன்றா ?
தமிழ் 5 Sundaram
தமிழ் 5 Sundaram 21 दिवसापूर्वी
திருடர்கள் முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாலேயே இவ்வளவு அராஜகம் செய்கிறார்கள் என்றால் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவனே காப்பாற்ற முடியாது விகடன்டிவி சொல்வது மாதிரி மக்கள்தான் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நன்றி !!!
GaneshKumar Arumugam
GaneshKumar Arumugam 21 दिवसापूर्वी
Advertisement kku 700 crores??? Then what is the total asserts value of BJP??
MR B
MR B 21 दिवसापूर्वी
கண்டதையும் பேசி ஒரு பயனும் இருக்காது. தமிழ் நாட்டிலுள்ள பாரம்பரிய பழக்கம். மற்றும் கால்நடை. இதுபோன்ற பல்வேறு வகையான சட்டம் இயற்றப்பட்டு சத்தம் இல்லாமல் நிறைவேற்றி செயல் படுத்தி வருகிறது? மத்திய மாநில அரசுகள். மக்கள் அனைவருக்கும் ஜெர்சி பால் காலை வணக்கம். (உசார் வீட்டு பக்கம் வரும் பால் இந்த பால் கூட இருக்கலாம்? )
Cecelia Dorisamy Muthu
Cecelia Dorisamy Muthu 21 दिवसापूर्वी
Both of you are good rockers bro's....keep up....i enjoy yr show...
Jeyanthi Thirunavukkarasu
Jeyanthi Thirunavukkarasu 21 दिवसापूर्वी
You both cover so many topics in a very short time. Very commendable!
Thajdeen k
Thajdeen k 21 दिवसापूर्वी
உங்களின் youtube சேனலின் சந்தாத்தார்களில் சிறந்த கேள்வி கேட்கும் நபர் ஒருவருக்கு நீங்கள் ஏன் சின்ன பரிசு(giveawy) தரக்கூடாது ?
Rajendran periyan
Rajendran periyan 21 दिवसापूर्वी
Excellent 👌
Thajdeen k
Thajdeen k 21 दिवसापूर्वी
விமானநிலையங்கள் தனியார் மயமாக மாறுவதால் ஏற்படும் சாதகம் பாதகம் என்ன ?
Thajdeen k
Thajdeen k 21 दिवसापूर्वी
இந்த விளம்பர செலவுகள் எல்லாம் மக்களின் வரிப்பணம் தானா ?
Thajdeen k
Thajdeen k 21 दिवसापूर्वी
தொலைக்காட்சி நடைபெறும் குரோர்பதி போன்ற வினாடி வினா நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விககளை தேர்தெடுப்பது யார் ?
Thajdeen k
Thajdeen k 21 दिवसापूर्वी
வங்கிகடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு ஓடி போன தொழிலில் அதிபர்கள் வழக்கு இப்போது என்ன ஆனது ?
Thajdeen k
Thajdeen k 21 दिवसापूर्वी
வீராப்புக்கு போயி விக்கிக்கிட்டு சாவா வேண்டாம்.
Thajdeen k
Thajdeen k 21 दिवसापूर्वी
தனியார் விமானநிலையம் உலகில் வேறு எங்கு உள்ளது ?
viji jagan
viji jagan 21 दिवसापूर्वी
Aap sweep pannamadri ,namma TN le kamal varangala anu pakanum ,oru chance kandavanuku kudukra badil 👍
San Vas
San Vas 21 दिवसापूर्वी
In western countries after 18years of age they have the right to decide their life and anyone commit a crime its the responsibility of the individual not of parents. Why here every thing they blame the parents?
Christopher Rajappa
Christopher Rajappa 21 दिवसापूर्वी
Pressitutes
Asha Elangovan
Asha Elangovan 21 दिवसापूर्वी
Hi Boys....you ar evey indian citizen,s ...mindvoice....genuine and honest....👍❤️❤️❤️
Learning Kids
Learning Kids 21 दिवसापूर्वी
தமிழக மாணவர்கள் முயற்சியில் உருவாக்கும் காணோளி... ஆதரவு தாருங்கள் 🙌
Vanchi Nathan
Vanchi Nathan 21 दिवसापूर्वी
Pudi nala kaka pudi
ViMaL D
ViMaL D 21 दिवसापूर्वी
Na neyveli studio vaichuruka Ya kita kuta oru DMK kirama posting irukura oruvar Photo frame potu vitutu panam ila aprama padhukala sonaga Na sona ila na aptila thara mutiyadhu panam kutudhutu yatudhutu poganu solita avlodha Na yaru theriuma yanya ni panam kutudhutu yatudhutu po solriya ni yapti inga kada nadadhuranu padhara yanaiya avamana patudhita una vita mata kattu kadhu kathitu frame panam kutukama yatudhu poitaru adha kuta pona podhu vitutuva ana pogu podhu narunu fb poi aitichu parunu dmk rajesh na yarunu unaku apa terium solitu poraga adha dha inu yanala porudhuka mutila frame ku panam kutukama yana yarunu fb la poi parunu kethadha solitu poraru indha kevaladha na yanganu poi soluva😫😫😤😤🤬🤬🤬
G V Balajee
G V Balajee 21 दिवसापूर्वी
Nasty nation and political*****
Asangan Aiyathurai
Asangan Aiyathurai 21 दिवसापूर्वी
I love you saran.,
G V Balajee
G V Balajee 21 दिवसापूर्वी
Oh incredible
Aravindan N
Aravindan N 21 दिवसापूर्वी
நல்ல செக் பண்ணுங்க, TATA தமிழ்நாட்டு அரசுக்கு கொடுத்தாங்களா? இல்லை அதிமுக-க்கு கொடுத்தாங்களா? ஏன் என்றால் தமிழக அரசின் முதலீட்டில் தொடங்கப்பட்ட TITAN நிறுவனத்தை நிர்வகிப்பது TATA !!!
LIGHT OF HOPE🌅
LIGHT OF HOPE🌅 21 दिवसापूर्वी
நான் நல்ல கூட்டமும் நல்ல வருமானமும் வரும் இந்து கோவில்களில் வரும் எல்லா சாதியினரிடமும் விபூதி தட்டை ஏந்தி தட்சணை வாங்குவேன் ஆனால் அதே பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட இந்துக்களை கர்ப்பகிரஹத்தில்(கருவறை)-க்குள் அர்ச்சனை செய்ய ஆரத்தி எடுக்க விடமாட்டேன்-நன்றி(மூக்குத்தி அம்மன் R.J.Balaji)🙏
Ari Raj
Ari Raj 21 दिवसापूर्वी
பாவம் பீர் குடிக்க காசு இல்லாம கஷ்டத்துல இருந்திருக்கிறார் சிவாவின் புத்திரன்... நம்புர மாதிரியா இருக்கு.... ஆட்டம் ஜனவரி லேருந்துன்னு சொன்னாங்க... இப்பயே ஆரம்பிச்சுடுத்தா....
gmnmahadevan
gmnmahadevan 21 दिवसापूर्वी
Aama romba mukki thalaivar..pongadaaa
gmnmahadevan
gmnmahadevan 21 दिवसापूर्वी
Thiruttupaya thirumavalavan nu trend ache athayum sollu..nadunilai nee..athe nanga nambanum🤦🤦
Narayanan. P NIG
Narayanan. P NIG 21 दिवसापूर्वी
அருமை சிறப்பு
k.s. Rithika and anushka k.s
k.s. Rithika and anushka k.s 21 दिवसापूर्वी
Modiji naadu irukura nilamaila ungaluku inda vilambaram thevaiya banklam high classku matumdanu board matida circular anupidunga mr.sakthi kanthadasa vitu.nanri yezhai thayin magane.
Saravanan 045
Saravanan 045 21 दिवसापूर्वी
அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநர் ஒரு கோரிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும் ... அந்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொள்வதும் ... அந்த கோரிக்கையை கிடப்பில் போடுவதற்கு குடியரசுத் தலைவருக்கு அரசியலமைப்பு விதியின்படி அவருக்கு உரிமை உண்டு
gopi gopi
gopi gopi 21 दिवसापूर्वी
Super news readers
Sharan Raj
Sharan Raj 21 दिवसापूर्वी
Vikatan 2021 election result survey edupeengala? Apdi edutha sarasariya oru thogudhiku ethana per idam karuthu kepeenga?
prabu Vairappan
prabu Vairappan 21 दिवसापूर्वी
Keep rocking
Mateen Faheem
Mateen Faheem 21 दिवसापूर्वी
Ippo puriyudha where our money goes
வணக்கம் தமிழகம்
வணக்கம் தமிழகம் 21 दिवसापूर्वी
பன்னிரு எடுபிடியிடம் வாங்கிய பல ஆயிரம் கோடிகளில் சில நூறு கோடி கூறுமூர்த்தியிடம் கொடுத்த பிறகு ஏது பிரச்சினை ?????
sanjai selvam
sanjai selvam 21 दिवसापूर्वी
Better u not talk about mr vaiko bcauce ur neutral 🤣
Avudaiappan S
Avudaiappan S 21 दिवसापूर्वी
இரண்டு பேரும் கலக்குறீங்க.. today content and delivery is super...
Satish kumaran
Satish kumaran 21 दिवसापूर्वी
Please tell me about Lok sabha and rajha sabha in detail and when it was started tell me sibi
devi ananth
devi ananth 21 दिवसापूर्वी
I hate tha programs 😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿😈😈😈😈😈😈😈😈👹👹👹👹👹👹👹👹👹👹👹
What the Hell Happened This Week? - Week Of 11/16/2020 | The Daily Social Distancing Show
25:13
The Daily Show with Trevor Noah
वेळा पाहिला 1.7 लाख
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2 लाख
CHIRALU LEV RAIYIKAL LEV NEW FOLK SONG 2020 #RELAREGANGA #JANULYRI #RELAREGANGASONGS
3:41
Relare Ganga Songs
वेळा पाहिला 187 ह
My Birthday Gifts Unboxing | My 18th Birthday | Neha Chowdary, Nani || Tamada Media
14:59
Tiger Pop On Winning India’s Best Dancer | Competition, Prize Money & More
17:14
India Forums
वेळा पाहिला 468 ह
மறுபடியும் Engineering-ஆ  -  RJ பாலாஜி
34:06
ICT Academy
वेळा पाहिला 801 ह
Hilarious Speech by Pulavar Ramalingam l Humour Club | Feb 2016
1:18:55
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2.4 लाख
Trump Refuses to Commit to Peaceful Transition of Power: A Closer Look
18:35
Late Night with Seth Meyers
वेळा पाहिला 5 लाख
CHIRALU LEV RAIYIKAL LEV NEW FOLK SONG 2020 #RELAREGANGA #JANULYRI #RELAREGANGASONGS
3:41
Relare Ganga Songs
वेळा पाहिला 187 ह
My Birthday Gifts Unboxing | My 18th Birthday | Neha Chowdary, Nani || Tamada Media
14:59
Tiger Pop On Winning India’s Best Dancer | Competition, Prize Money & More
17:14
India Forums
वेळा पाहिला 468 ह
Bigg Boss Tamil Season 4  | 24th November 2020 - Promo 1
0:36
Vijay Television
वेळा पाहिला 3 लाख
FEMALE FLATMATE (WEB SERIES) | SEASON - 2 EPISODE - 3 | SEEMA TAPAKAI | CAPDT
22:38
Seema Tapakai
वेळा पाहिला 274 ह
Bigg Boss Tamil Season 4  | 23rd November 2020 - Promo 1
0:36
Vijay Television
वेळा पाहिला 3.8 लाख
CHIRALU LEV RAIYIKAL LEV NEW FOLK SONG 2020 #RELAREGANGA #JANULYRI #RELAREGANGASONGS
3:41
Relare Ganga Songs
वेळा पाहिला 187 ह
Bigg Boss 4 Mehaboob Dilse Emotional Words About His Struggles And Friends | Unknown Facts
11:33
SumanTV Entertainment
वेळा पाहिला 364 ह